MGR-அ பார்த்தா எல்லாரும் நடுங்குவாங்க | Director V C Guhanathan Exclusive | Mgr | Jayalalitha

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 433

  • @JArunkumar-jf5mx
    @JArunkumar-jf5mx Год назад +12

    Super very happy mgr panneirkaru ungaluku nandri sir

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 10 месяцев назад +8

    மிகவும் மரியாதைக்குரிய சகோதரர் திரு.வி சி குகநாதன் அவர்கள் அவருடைய வாழ்வில் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களுடன் இணைந்த நிகழ்வுகளை கேட்கும்போது என்னையுமறியாமல் கண்களில் நீர் பெருகி வருகிறது.ஒட்டுமொத்த மனித நேயத்தின் மொத்த உருவம்,நமது கலியுக வள்ளல் இதயதெய்வம் பொன்மனச்செம்மல் அவர்களின் புகழ் வாழ்க, இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் புகழ் வாழ்க.அன்பு சகோதரர் திரு வி சி குகநாதன் அவர்களும், அவருடைய குடும்பத்தினரும் இறைவன் திருவருளால் தொடர்ந்து எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இதயப்பூர்வமான வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @KrishnaMurthy-yj2wc
    @KrishnaMurthy-yj2wc 3 года назад +22

    அய்யா விசி குகநாதன் அவர்களே நன்றி எம்ஜிஆர் கடவுள் பற்றி மேலும் உங்களிடம் இருந்து எதிர் பார்த்து காத்திருக்கிறோம்

  • @thenisaitamil3351
    @thenisaitamil3351 3 года назад +78

    பொன்மனச் செம்மலின் நினைவுகளை புளகாங்கிதத்தோடு வெளிப்படுத்தி என் நெஞ்சம் குளிர வைத்த ஐயா அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள் பலப்பல.. திரையுலகிலும் அரசியலிலும் இவருக்கு நிகர் யாரும் இல்லை!

    • @kannansu204
      @kannansu204 3 года назад

      .

    • @thambiahkanesh
      @thambiahkanesh 3 года назад +3

      ஈழத்தமிழன் பெருமை தேடித் தந்தீர் தமிழகத்தில் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது எம்ஜிஆர்
      கொடுத்த வரம்
      பயன்படுத்தி அடையாளமாக வென்றீர்கள்
      வாழ்வீர்கள் நலமாக
      உங்கள் பேர் வாழவைக்கும்

    • @kalimuthu1835
      @kalimuthu1835 Год назад

    • @bharathkumar.s425
      @bharathkumar.s425 7 месяцев назад

      😢😢1:40 1:40 1:41 g St dav. . . ....... . ... . .. . .00 me so so hi do ese hi is pc😊😮 CT ee add​n CT ee su hia@@kannansu204😢eee3😢😊 isa
      And if mmkiuuuu7 77🎉❤
      ...
      L😊

    • @jeyaramp3687
      @jeyaramp3687 7 месяцев назад +1

      6ac.f. 4..

  • @kamaraj8120
    @kamaraj8120 3 года назад +15

    நானும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்தான் சார் நீங்கள் எனது சீனியர் என்பது மகிழ்ச்சி.

  • @k.bhoopathy7226
    @k.bhoopathy7226 3 года назад +22

    உங்கள் திறமைக்கு ஈடு இணையில்லை, வாழ்த்த எனக்கு வயதில்லை. வணங்குகிறேன் ஐயா! தெய்வ புலவனே!

  • @arumainathan6954
    @arumainathan6954 3 года назад +20

    தலைப்பைப் பாத்துட்டு கோபமாக வீடியோவைப் பார்க்காமலேயே இருந்தேன் , சரி என்ன தான் சொல்லுகிறார் என்று பார்க்கலாம் என்று எண்ணி வீடியோவைப் பார்த்தால் சூப்பரானத் தகவலைத் தந்த குகநாதனை வாழ்த்தியே ஆக வேண்டும் வாழ்த்துக்கள் நன்றாக வாழுங்கள் !

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 года назад +59

    Mgr யா ????? இப்படி வாழந்தாங்களா ????? என்றும் MGR🌱🌱🌱🌱 MGR MGR 🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜

  • @malaiyarasupandiyan8218
    @malaiyarasupandiyan8218 3 года назад +52

    இம்மண்ணுலகில் தெய்வத்துக்கு சமமாக நான் வணங்கும் ஒரு சில மனிதப் பிறவிகளில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மிக முக்கியமானவர் அன்னார் அவர்கள் தெய்வத்தின் அவதாரம் என்றே கருதுகின்றேன் உண்மைதான் அதற்கு எத்தனையோ உதாரணங்களை எம்மால் கூற முடியும் பொன்மனச்செம்மல் திரைப்படங்கள் மூலமாக மனித சமுதாயத்தை திருத்தியவர் .........சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வேண்டுமானால் அவர் அளவிற்கு புகழ் பெற முடியவில்லையே என்பதற்காக அவர் மீது குறை கூறலாம்.......... அது அவர்களின் இயல்பான குணமாக இருக்கக்கூடும்............ ஆனால் பொன்மனச்செம்மல் எந்த ஒரு திரைப்படத்திலும் சிகரெட் பிடிப்பது போல மனித சமுதாயத்தை கெடுப்பது போல ஒரு காட்சியிலும் நடித்தது கிடையாது .........விரசம் இல்லாத உயர்ந்த காதல் காட்சிகள் ........அனல் பறக்கும் மின்னல்வேக சண்டைகள்........... நல்ல கதை அம்சம்........... கருத்தாழம் நிறைந்த பாடல்கள் ......... சமூகத்திற்கு நல்ல புத்திமதிகள் ........ இதன் மூலம் திரைப்படங்களை தனது பாடசாலைகள் ஆக்கி .......படம் பார்க்க வந்த மனிதர்களை தன்னுடைய மாணாக்கர்கள் ஆக்கி அவர்களை நல்வழிப்படுத்தியவர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் ஆவார்................. அவர் ஒரு மானுட வழிகாட்டி.............. மானுடத்தின் தந்தை........।........ இறைத்தூதர்களில் ஒருவராவார் ............மிக மிகப் புனிதமான உயர்ந்த ரக தெய்வ பண்புகள் கொண்ட மாமனிதர் ........தன்னை படுகொலை செய்ய முயற்சித்த பாவிகளையும் மன்னித்த பண்பாளர் ........ தன் வாழ்வின் கடைசி தருணம் வரையிலும் தானதர்மங்கள் பலவற்றை செய்து வந்தவர் ...।..அன்னதானம் என்பது அவருடைய வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்றாகும்..............தன் வாழ்க்கையில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மது ......மாது....... சூது....... லாகிரி வஸ்துகள் ........போன்றவற்றிற்கு அடிமையாகாத ஒரு தெய்வப்பிறவி ...........அப்பழுக்கற்ற தூய ஜீவாத்மா ......... அவர் தெய்வத்தோடு தெய்வமாக இரண்டறக் கலந்து விட்டார் .........ஆனாலும் மனித மனங்களின் மனப்பரப்பை ஆட்சி செய்து வருகின்றார்...... அவர் வணங்குவதற்கு முற்றிலும் தகுதி உடையவர் ..........அவரை வணங்குபவர்கள் தன் சொந்த வாழ்க்கையில் நல்ல பண்புகளுடன் நல்ல பழக்க வழக்கங்களுடன் நல்ல ஒரு உயர்ந்த அந்தஸ்தில் சமூகத்தில் வாழ்வார்கள்............
    ..।...... வாழ்க வளமுடன்........

    • @vasthuvinayagam7256
      @vasthuvinayagam7256 3 года назад +2

      மாது மாது மாது ,....

    • @vellaisamys2961
      @vellaisamys2961 2 года назад +2

      நல்லா தடவுவார்.

    • @caldwellp8499
      @caldwellp8499 Год назад +3

      ஒரு குற்றமில்லாத மனிதர்....அவர் நல்ல இதயங்களில் வாழும் புனிதர்.

    • @govindraj6369
      @govindraj6369 9 месяцев назад

      உண்மை

    • @mohameduwais6291
      @mohameduwais6291 7 месяцев назад

      பெண் பித்துப் பிடித்தவராக தனக்கு மேல் எவரும் மேலே வரக்கூடாது என்ற பொறாமையில் தனக்குப் பிடிக்காதவர்கள் பலரது வாழ்க்கையை சீரழித்து சின்னாப் பின்னமாக்கி நாசமாக்கி அதை மறைக்க நல்லவராக வேஷம் போட பலருக்கு இலஞ்சம் கொடுத்து பணம் அதிகாரம் அடியாட்கள் சகிதம் மக்களின் இதயங்களில் நல்லவராக வேஷம் போட்ட நயவஞ்சகர். தான் சாதிக்க நினைத்ததை எப்படிப்பட்ட குறுக்கு வழியிலும் சாதிக்கும் காரியகாரர். இதுவே மறுக்க முடியாத இவரது உண்மை. பணம் அதிகாரம் அடியாட்களை கொண்டு சரியான முறையில் காய் நகர்த்தி வெற்றி கண்டவரே நடிகரும் மறைந்த முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன்.

  • @ravisenroy401
    @ravisenroy401 3 года назад +51

    புரட்சித் தலைவர் எங்கள் இதயதெய்வம்எம் ஜி ஆரின் செல்லப்பிள்ளை ஆருயிர் அண்ணன் எங்கள் இயக்குநர் திரு.V.C.குகநாதன் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ்வார். வாழ்க என இறைவனை வேண்டி வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.....நன்றி அண்ணா.

    • @ravimgr8983
      @ravimgr8983 3 года назад +4

      உண்மையான வாழ்த்து இந்த வாழ்த்து நானும் இணைந்து கொள்கின்றேன் அன்பு நண்பனாக

    • @gymmotivation2104
      @gymmotivation2104 3 года назад +3

      Ravi senroy நானும் இணைந்து கொள்கிறேன் எம் ஜி ஆர் புகழ் வாழ்க

    • @gymmotivation2104
      @gymmotivation2104 3 года назад +3

      @@ravimgr8983 நானும் இணைந்து கொள்கிறேன் நண்பரே

    • @sankararumugam3763
      @sankararumugam3763 3 года назад +1

      😂 t

    • @vnk6246
      @vnk6246 2 года назад

      ruclips.net/video/CR8hUXYAlM4/видео.html

  • @53peace
    @53peace 3 года назад +9

    Wow. What a fantastic interview. Pure gold. No interruptions, just beautiful memories told in a gripping manner. Well Sri. Guhanathan is a story teller and now we can understand why he was awesome! Thank you. Now I need to watch the part 2. These events happened in my childhood in India and are very precious indeed. Great people who made great films in the Golden years of MGR, Sivaji and Gemini.

  • @murugan6909
    @murugan6909 3 года назад +2

    Your words

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz 3 года назад +7

    வாழ்த்துக்கள் ஐயா மறக்க முடியாது உங்கள் நினைவுகள்

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex 7 месяцев назад +1

    மக்கள் திலகத்தை பற்றி பேச பேச என் காதில் தேனாய் பாய்கிறது. மனம் குளிர்கிறது. நன்றி ஐயா.

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 года назад +5

    SUPER SUPER VCG SIR.VERY VERY GOOD INFORMATION ABOUT PURATCHI THALAIVAR.JAI HIND.TQ.

  • @elangomani5623
    @elangomani5623 3 года назад +35

    புரட்சி தலைவர் வாழ்க

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 3 года назад +24

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் மனித உருவத்தில் வாழ்ந்த கடவுள்.

  • @kanatheepanthambirajah6569
    @kanatheepanthambirajah6569 3 года назад +11

    Very good one 👍. True story 👏. From jaffna and Canada 🇨🇦

  • @srinivasankrishnaswamy-y1t
    @srinivasankrishnaswamy-y1t 6 месяцев назад

    Great interview! Thank you Sir

  • @selvam399
    @selvam399 3 года назад +19

    ஒரு சகாப்தம் பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி அய்யா
    ஆனால் சில நாதாரிகள் பலகுரல் என்ற பேரில் அவருடைய குரலை கேலி செய்வது
    மிகுந்த வருத்தம் அழிக்கிறது அய்யா

  • @UdayaKumar-ho3vm
    @UdayaKumar-ho3vm 2 года назад +9

    இதுவரை நான் பாா்த்தபேட்டிகளிலேயே மிகச்சிறந்தது.
    மக்கள் திலகத்தின் மாண்பொளிரும் மகத்தான செய்திகள்.

  • @prabagarann8647
    @prabagarann8647 3 года назад +42

    மனிதநேயம்+மரியாதை+வள்ளல் தன்மை+பெருந்தன்மை=எம்ஜிஆர்.

    • @muruganjaya6346
      @muruganjaya6346 2 года назад +1

      எம் ஜி ஆர் அவர்கள் கருணைக்கடவுள்.

  • @inbakumart8415
    @inbakumart8415 3 года назад +61

    அய்யா, மக்கள் திலகம், மூன்றெழுத்து மந்திரம் எம்.ஜி.ஆர் அவர்களுடன் தங்களின் அனுபவங்களை உள்ளபடியே பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்களின் அவருடனான நினைவுகளை தாருங்கள்.
    அவரைப் போல் இனி யார் கிடைப்பார்?

    • @ttrshankar
      @ttrshankar 3 года назад +3

      மந்திரம் எல்லாம் இல்ல சார் only தந்திரம்

    • @manimegalairajagopal4802
      @manimegalairajagopal4802 3 года назад

      @@ttrshankar byvc

    • @mohameduwais6291
      @mohameduwais6291 7 месяцев назад +1

      ​@@ttrshankarசரியாக சொன்னீர்கள். சபாஷ்!

    • @த.செந்தில்குமார்-ர5ச
      @த.செந்தில்குமார்-ர5ச 7 месяцев назад

      ​@@ttrshankar😊 கட்டுமரம் மு.க..அமாவாசை சுடலையின் குடும்ப தந்திரம் மாதிரியா .....................😊

  • @madakkulamprabhakaranprabh7490
    @madakkulamprabhakaranprabh7490 3 года назад +13

    புரட்சித்தலைவர் செய்த உதவிகளை மறக்காது குறிப்பிடும் மாமனிதர் பல்லாண்டு வாழ்க

  • @navisaugustin2153
    @navisaugustin2153 3 года назад +19

    my.leadar.mgr.great

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 года назад +4

    அய்யா வெளிப்படையான பேச்சு சூப்பர்
    MGR பக்தன் பூபதிராஜ் கோவை 37

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 года назад +16

    அய்யா பாராட்ட வயதில்லை வணங்குகிறேன் MGR பக்தன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 года назад +4

    VCG SIR YOU ARE GREAT BECAUSE YOU HAS BEEN LINK WITH THE GOD PURATCHI THALAIVAR PONMANACHAMMAL .TQ.

  • @murugesanperiaswamy
    @murugesanperiaswamy 4 месяца назад

    புரட்சித்தலைவரின் புகழை எடுத்துரைத்தமைக்கு நன்றி நன்றி ஐயா

  • @acrajkumar2214
    @acrajkumar2214 3 года назад +33

    MGR is the best Actor, he had conquered the hearts of many people, he is the best director for the movies Nadodi manan and ullagam sutrum valiban

  • @killerwhale4515
    @killerwhale4515 3 года назад +9

    Great ❤ thank you so much 👍

  • @boopathyraj3076
    @boopathyraj3076 2 года назад +12

    விவரம் தெரிந்த காலம் முதல் எனக்கு பிடித்த நான் வணங்கும் தெய்வமகன் மனிதப்புனிதன் MGR
    MGR பக்தன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 года назад +9

    மக்களுக்காக வாழ்ந்த கோமகன், கொடுத்து, கொடுத்து, சிவந்த கரங்களின் உரிமையாயளர். தமிழ், தமிழர், தமிழ்நாடு, என்று இறுதி மூச்சு வரை வாழ்ந்த, ஒப்பற்ற பொன்மனச்செம்மல். அவரை பற்றி தெளிவாக தெரியாத, சில நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே, புரட்சித்தலைவரை, பற்றி ஆய்வு செய்த பின்பு, எதையுமே சொல்ல வேண்டும். நன்றி.வாழ்க வளமுடன்.

    • @ManoharanChinnaian
      @ManoharanChinnaian 10 месяцев назад

      Very good interview I more & more happyathe god mgr& his generosity

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 года назад +10

    MGR MGR💞💞💞💞💞💞💞💞💞💞MGR MGR MGR MGR

  • @abdurrazik4684
    @abdurrazik4684 3 года назад +7

    இறந்தும் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொன்மனச்செம்மல்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.

  • @RaviKumar-rw9wz
    @RaviKumar-rw9wz 3 года назад +45

    மக்கள்திலகம்எம்ஜிஆர் அவர்களைஅருகில்இருந்து பார்த்துவியந்தஉங்களை பார்த்ததுமிக்கமகிழ்ச்சி

    • @jaiamjath
      @jaiamjath 3 года назад

      Something best in him so people of Tamilnadu never forget MGR still he loving by them God gift

  • @sheikdawood3581
    @sheikdawood3581 3 года назад +8

    அருமையான பாடம்.நன்றி. வணக்கம் சார்.

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад +41

    LEGENDARY LEGEND MGR

  • @shanmugavel1965
    @shanmugavel1965 3 года назад +9

    👌 Super

  • @palanivelpalanivel7484
    @palanivelpalanivel7484 3 года назад +9

    சரித்திரம்,சகாப்தம், எங்கள் மக்கள் திலகம் MGR

  • @vvijayanand5227
    @vvijayanand5227 3 года назад +17

    பாராட்டுக்கள்

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Год назад +2

    Nandrigal Kodi Ayya & Sagothara 🙏👍❤️ Valga MGR Ayya pugal ❤

  • @murugiahraj9454
    @murugiahraj9454 3 года назад +9

    SUPER...SUPER...SUPER

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 года назад +11

    Please Change the title - MGR IS LEGEND

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 года назад +3

    Good. Brother.. Iam MGR. Fan.

  • @Kiri11.94-P
    @Kiri11.94-P 3 года назад +35

    இவருடைய திறமை இவருடைய பேட்டியிலேயே தெரிகிறது அவருடைய கதை கேட்க நல்லா இருக்கு

    • @ravimgr8983
      @ravimgr8983 3 года назад +8

      இனிய நண்பருக்கு காலை வணக்கம்
      இவர் என்ன அரசியல்வாதியா பொய் பேசி பதவி பெற
      எம்ஜிஆர் அவர்கள் மீது அதிகமான விசுவாசம் கொண்ட மனிதர் குகநாதன் அய்யா அவர்கள்
      அதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ரஜினிகாந்த் அவர்கள் பிரசித்தம் அடையாத காலத்தில் விஜயகுமாரின் ரஜினிகாந்த்தை வைத்து மாங்குடி மைனர் என்று ஒரு திரைப்படம் எடுத்த அந்த படத்தை முழுமையாக பார்த்தால் மக்கள் திலகத்தின் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தார் என்பது புரியும்

    • @Kiri11.94-P
      @Kiri11.94-P 3 года назад +5

      அண்ணா அவருடைய பேச்சை கேட்க எந்த இடத்திலும் சலிப்புத்தட்டவில்லை நன்றாக அவ்வளவு தான் தவறாக எடுத்துகொள்ள வேண்டாம்

    • @ravimgr8983
      @ravimgr8983 3 года назад +3

      @@Kiri11.94-P நன்றி சகோதரா

    • @deepavk6745
      @deepavk6745 3 года назад

      @@ravimgr8983 jh

  • @vishalyadhav1493
    @vishalyadhav1493 3 года назад +16

    Kugan Anna Thiru. M. G. R. Patri Puthu vasaingal neenga solla solla antha kadavul intha natil parantharuku nangal praved feel panikurom. Thank you so much sir.. Super... By Cbe sister.....

  • @yokeshk6605
    @yokeshk6605 3 года назад +11

    Excellent travel with GOD

  • @tamilg1973
    @tamilg1973 3 года назад +18

    இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே கேட்டுக்கொண்டே இருக்கலாம் mGR பற்றி....

  • @mohanpmr593
    @mohanpmr593 3 года назад +8

    Super.

  • @ravichandran1653
    @ravichandran1653 2 года назад +2

    Arumaiyana Pathivu...V C Guha sir great 🎉💐💐💐 amazing rewinding memories....top class video....👌👌👌👌👌👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️❤️❤️❤️

    • @mohameduwais6291
      @mohameduwais6291 7 месяцев назад

      ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டத்திற்கு கொண்டாட்டம் தான்

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 7 месяцев назад

    "என்னுடைய இன்பக் கோமேதகம் சிறப்பழிந்து சீரழிந்து, சின்னாபின்னப் பட்டதை என்னுடைய இரண்டு கண்களாலும் பார்த்தேன் சுசிலா பார்த்தேன். "
    இதுதான் அந்த முழு வசனம். அதைக் கேட்டு கண்கலங்கியவர்களில் நானும் ஒருவன்.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 3 года назад +6

    GREAT GREAT GREAT MAKKAL THILAGAM 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvarajl410
    @selvarajl410 11 месяцев назад +3

    MGR Clever all time 🎉

  • @bhavieshna.
    @bhavieshna. 3 года назад +8

    Sir superb

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n 3 месяца назад

    வாழ்க புரட்சித் தலைவர்

  • @arulk4381
    @arulk4381 2 года назад +1

    Thanks sir

  • @thulasiarasu
    @thulasiarasu 3 года назад +5

    Great...Mr. குகநாதன்...

  • @madakkulamprabhakaranprabh7490
    @madakkulamprabhakaranprabh7490 3 года назад +5

    இந்த பேட்டியின் தொடர்ச்சி
    லிங்க் இருந்தால் அன்புடன்
    தெரிவிக்கவும்.
    நன்றி

  • @kumarasinghamMURUGANANTHAN
    @kumarasinghamMURUGANANTHAN 7 месяцев назад +2

    நல்லதொரு நிகழ்ச்சியை தந்த அண்ணா குகநாதன் அவர்கட்கு என் நன்றிகள்.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 года назад +1

    New information!

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 года назад +6

    Nadika theriathu endrargal ! Vassool sakravarthi aanar ! Nija vazvil nadikatha MGR endra maamanithar nattaye aalbavar aanar : # " Nallavar endrum keduvathillai ! Ithu 4 marai theerpu !"vaipuku nandri.

  • @KarthickKarthick-hp7sn
    @KarthickKarthick-hp7sn 3 года назад +14

    MGR mass great

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 года назад +3

    true to story teller- wonderful clarity of articulation ...

  • @madrasboykumaran
    @madrasboykumaran 3 года назад +33

    MGR is a GEM 💎 legend 👑

    • @mohameduwais6291
      @mohameduwais6291 7 месяцев назад

      ஏமாளிகள் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டத்திற்கு கொண்டாட்டம் தான்

  • @danielcr__
    @danielcr__ 3 года назад +4

    1st like

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 года назад +9

    V C Guhanathan is intellectual writer and and director; but he missed to use MGR for his development, really Guhansthsn giving rarest information about the tamilnadu great personality MGR ; comparing today politician ; he is more intellectual; I felt much happy that Guhanathan statement about MGR ; that he Have to stand before MGR ; because he thinks MGR was unstained leader and consider MGR more than a GOD--

  • @duraisamy3517
    @duraisamy3517 3 года назад +45

    மூன்று எழுத்து மந்திரம் 💐💐💐🙏🙏🙏

    • @ttrshankar
      @ttrshankar 3 года назад +2

      he is a pervert 31 vayasukku koraivaaana Jayalalithaa va seeraalichavan sir,this is know. If some body praises he will give money that's it, if somebody opposes he will squash them. Normal people they get recognised because of him.

    • @mortal4255
      @mortal4255 3 года назад

      @@ttrshankar உண்மை..

    • @kannayiramoorthirasu6641
      @kannayiramoorthirasu6641 3 года назад

      Elk CCTV B

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 3 года назад +3

    வி.சி.குகநாதன் அவர்கள்ளின் பேட்டி ஒரு காலப்பெட்கம்

  • @nagarajg5200
    @nagarajg5200 7 месяцев назад

    Super and Golden Man Only Dr MGR and Big star and Super Actor Only Dr MGR No any actor in Tamil actor

  • @prakashrao8077
    @prakashrao8077 3 года назад +9

    Missed watching your Manjal mugame varuga when released. Kindly upload on RUclips if possible. Best wishes

    • @bernardlourdh366
      @bernardlourdh366 3 года назад +2

      வாய்ப்பை வாய் பிளக்கும்படி வைத்த மனிதர்

  • @chandrasekarangopaldass9750
    @chandrasekarangopaldass9750 7 месяцев назад

    Dear sir, yours life cycle with the Greatest ever Green 🎉MGR is wonderful and chalengeble achievement in cine field. Wish you happy safe long successful long life. G. Chandrasekaran sanitary inspector inspector retired.82 years. Greater chennai corporation. Thank god to my movement with great Sir. 🙏

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 3 года назад +6

    Thanks! என் 'தெய்வத்தைப் பற்றித் தவறாக பேசிவிட்டீர்களோ' என்று கோபப்பட்டேன். பரவாயில்லை; (அப்பொழுதே) சமாளித்துவிட்டீர்கள்! நன்றி🙏.

    • @mohameduwais6291
      @mohameduwais6291 7 месяцев назад

      ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டத்திற்கு கொண்டாட்டம் தான்

  • @copycatboys1766
    @copycatboys1766 3 года назад +1

    part 2 link pls

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 3 года назад +6

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம், மக்கள் திலகம், நடிகர்திலகம் மற்றும் மெய்யப்பசெட்டியார் அவர்களின் ஆசி பெற்றுள்ளீர்கள் மிக்கமகிழ்ச்சி MKV🐤🐤🐤🐤🐤📸📸📸⛳💯. நன்றி.

    • @mohameduwais6291
      @mohameduwais6291 7 месяцев назад

      ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டத்திற்கு கொண்டாட்டம் தான்

  • @vickyvicky5123
    @vickyvicky5123 3 года назад +15

    Ilove mgr

  • @johnwallace2190
    @johnwallace2190 3 года назад +15

    Mgr
    Great
    Man
    Evear

    • @mohameduwais6291
      @mohameduwais6291 7 месяцев назад

      ஏமாளிகள் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டத்திற்கு கொண்டாட்டம் தான்

  • @senthilkumarramasamy717
    @senthilkumarramasamy717 3 года назад +2

    Very interesting

  • @ravirajan5356
    @ravirajan5356 3 года назад +1

    Great...Remembers

  • @KkkKkk-ef8dw
    @KkkKkk-ef8dw 3 года назад

    I like your feeling..... About your life......

  • @sivakumar-pd3pw
    @sivakumar-pd3pw 3 года назад +3

    Excellent sir, salute you ,very much talented,can't imagine

  • @ElangovanElango-pd2fw
    @ElangovanElango-pd2fw 7 месяцев назад

    Supar sir 👍👍👍👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 года назад +2

    ஜெய்சங்கர் நல்ல மனிதர்! 👸

  • @luxmyguest267
    @luxmyguest267 3 года назад +6

    Mgr my God
    Jaya madam my God

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 года назад +4

    Super

  • @thameemulansar63
    @thameemulansar63 7 месяцев назад

    இறந்தும் இறவா புகழ் பெற்றவர் ....!
    மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கும் மூன்றெழுத்து மந்திரச்சொல்...!
    மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழ் நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் மகத்தான தலைவர்....!

    • @mohameduwais6291
      @mohameduwais6291 7 месяцев назад

      ஏமாறும் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றும் கூட்டத்திற்கு கொண்டாட்டம்.

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 7 месяцев назад

    Nice pati nice talent

  • @anandank2493
    @anandank2493 3 года назад +2

    Sir olivilakku padam podunga please

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +4

    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @santhoshk3419
    @santhoshk3419 3 года назад +16

    கடவுள் வாழ்க

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 6 месяцев назад

    ஒரு பெண் பித்தன் mgr அவரை கடவுள் என்பது எல்லாம் கடவுளே மன்னிக்க மாட்டார்

    • @syed_hussain144
      @syed_hussain144 6 месяцев назад

      பத்மினி யையும் தேவிகா வாழ்க்கை குட்டிச்சுவராக்கியவனதான் பெண் பித்தன்

  • @srinivasa4213
    @srinivasa4213 3 года назад +2

    சார்நீங்க.இதயம்நோயைய்கண்டரியும்டாக்டர.அவரோடதம்பியாஐய்யா

  • @muraleepalaniappa606
    @muraleepalaniappa606 3 года назад +1

    Super.. Vengayamm

  • @SrinivasaganPandi
    @SrinivasaganPandi 7 месяцев назад

    உண்மையிலேயே எமஜிஆர் நடிக்க தெரியாத நடிகர் - பாட்டு சூப்பர்

  • @copycatboys1766
    @copycatboys1766 3 года назад +3

    naan ungal veetu pillai song.....supero super

  • @sreesai7801
    @sreesai7801 Год назад +1

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் கடவுளின் அவதாரம் அவரை எல்லோரும் வணங்குகிறார்கள் அவரின் புகழ் வளர்ந்து கொண்டேஇருக்கும் அவர் மக்களின் மனதினிள் நிறைந்திருக்கிறார் புரட்சி தலைவர் புகழ் ஓங்குக வாழ்க அதிமுக வளர்க அதிமுக வெள்க அதிமுக

  • @malathidoss4228
    @malathidoss4228 3 года назад +8

    MGR the Great Legend

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 года назад +1

    Jaishankar Pure Gentle Man and Boldness Enga Jamesbond

  • @cviews1870
    @cviews1870 3 года назад +1

    😭😭kanneerai adakamudiyavillai ayya..avarai ketuthan seivaen endreergalae ..😭😭🙏😭🙏 avar kadavul thaan.

  • @jackilenmagdalene5506
    @jackilenmagdalene5506 3 года назад +13

    Aiyaa Puratchi thalaivar indrum endrendrum ellar veetin chella pillai thaaiku thalai magan aiyaa en aaru vaiyadhu magalukum avar MGR endral romba romba piriyam. We love our thalaivar