அருமையான சுவையான நிகழ்வுகளை பகிர்ந்ததற்கு நன்றி. கதாசிரியராக இயக்குனராக இவர் கொடுத்த பல ஹிட் படங்களை பார்த்திருக்கிறேன், அனல் இவர் தான் அவர் என்று இன்று வரை தெரியாது. திரு குகநாதனுக்கு பின்னால் இவ்வவவு பெரிய உழைப்பு, திறமை இருக்கிறதென்பதனை வெளிக்கொணர்ந்ததற்கு திரு சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு நன்றிகள்.
Thank you so much Chitra sir! Excellent interview! We did not know that “like this person also exists in i cinema industry “. Salute to this director! Each and every word spoken by this director is so touching and lesson for us! Beautiful experience he shared with us without hiding anything! Very genuine person ❤️
You prolly dont care but does any of you know of a way to get back into an instagram account? I somehow forgot my password. I appreciate any assistance you can give me!
lot of new information i heard first time here.. AVM-SPM clash.. Panchu - VCG assistant.. I don't know how useful for me this.. But, these news not available anywhere other than CWC.. great work.. chitra sir.
நடிகை ஜெயா வுடன்சேர்த்துவைத்து விசி யை பத்திரிகைகளில் எழுதினார்கள்...அதனால்தான் விசியை என்மனதில் பதியவைத்துக்கொண்டேன்...ஆனால் இந்த பேட்டி மூலம் தான் விசி என் மனதில் அண்ணாவுடன் சேர்ந்து உயர்ந்து நிற்கிறார்... நன்றி சித்ராவுக்கு...
மாங்குடி மைனர் படம் பாத்துட்டு director details Wikipedia பார்த்தேன்.. நேரா இங்க தான் வரன்.. எப்போ லாம் பழைய படம் பார்க்கரனோ Chai With Chitra தான் நெக்ஸ்ட்... 😊😄😄
வி சி குகநாதன் பேட்டி அருமையான பதிவு சரியான உழைப்பாளிக்கு இந்த சமூகம் கௌரவ ப்படுத்தி யிருக்கின்றது அவருடைய ராஜபார்ட் தங்கதுரை படம் மகுடம் பதித்தது அ. கார்முகில் ஓசூர்
குகநாதன் சார், உங்கள் அனுபவங்களை வெகு நேர்த்தியாகவும் இயல்பாகவும் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி, எம்.ஜி.ஆர். அவர்கள் மீது தங்கள் வாழ்வில் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பதை அறிய முடிந்தது. புதிய பூமி, குமரிக்கோட்டம், மாட்டுக்கார வேலன் போன்ற படங்களின் கதை தங்கள் கைவண்ணத்தில் உருவானது என்பதை தெரிந்து கொண்ட போது எம்.ஜி.ஆர் ரசிகன் என்ற வகையில் எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
தமிழ்நாடு எதிர்பார்க்கிறது சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் ஆகணும்னு தன்னால் குரோனா பறவை கூடாது என்று பதவியை துச்சமென மதித்து அவர் சூப்பர் ஸ்டார் உண்மைசொக்கத்தங்கம்
மிக மிக முக்கியமான பாயிண்ட் " ஜெய லலிதா அம்மா களவாணி ஆயா சசிகலா " கூட சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொலைத்த காரணம் சொன்ன வி. சி. குகநாதன் அவர்களுக்கு நன்றி, நன்றி..! இவன்: நாம் தமிழர் பாசறை பிரபாகரன் அதிரடி படை
19 வயசுல எம்ஜியார்...சிவாஜி ஆகிய ஜாம்பவான்களுக்கு கதை சொல்லும் தகுதி ........யாரும் யோசித்து கூட பார்க்க இயலாது........அய்யா அவரின் உழைப்பு வியக்க வைக்கிறது......இந்த 1.50 மணி நேரத்தில் எத்தனை எத்தனை வரலாறுகள்......இந்த மாதரி எங்களது கண்ணுக்குத் தெரியாத மா.மேதகளின் வரலாற்றை சித்ரா சார் முலமாக அறிந்தது மிக்க மகிழ்ச்சி❤❤❤❤
அண்ணாவுடன் ஆரம்பித்து இரண்டு நிமிடம் பிச்சுஉதறிவிட்டார் விசி...குற்றால அருவி போல கொட்டி தீர்த்து விட்டார் விசி....1.27நிமிடத்தில் ஆரம்பித்து பத்து நிமிடம் ஆஹா..ஆஹா.
அருமையாக இருந்நந.து ஏன் 1962 Puc 1968 புதியபூமி Avm செட்டியாரை பார்த்த போது வயசு 20 துரைமுருகன் கிளாஸ் மேட் பச்சையப்பாவில் படிக்குற போது எம்ஜிஆர் அழைத்ததது? வயசு 80 க்கு குறையாது! ஏன் உளறுகிறார்! சித்ரா வும் இதை கண்டு கொள்ளவில்லை ஏன்?
நான் யார் பாதையிலும் போக விரும்பல, நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும் என்ற வசனம் இன்று அரசியலில் ரஜினிக்காகவே எழுதிய மாதிரி இருக்கு! ரஜினி எதிர்காலத்தை முன்பே கணித்து எழுதியிருப்பாரோ?
May I know what was the original " Kalang garai vilakam "story taken from. I know it was made in America. I saw that film when I was very young . I am trying to find the title of the film. I tried finding using the title "Lighthouse" I think this is not the correct title. Appreciate if I could find the title. Example " Parent Trap" is "Kullantaiyum Thaivamum"
எனக்கு பிடித்த நடிகர்களுள் என் மனதில் ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர். இவர் என் கடைசி தாய் மாமன் போலவே தோர்தத்தில் a eruppar நான் அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த து ள்ளது.
புரட்சி தலைவருக்கு இணை புரட்சி தலைவர்தான். ஒரு இலட்சம் ரஜினிகள் வந்தாலும் புரட்சி தலைவருக்கு ஈடாகாது. மறைந்தும் மறையாமல் மக்களின் மனதில் வாழும் மகத்தான மக்கள் தலைவர். ஒரு வானம், ஒரு பூமி, ஒரு சூரியன், ஒரு சந்திரன் அது M.G.ராமச்சந்திரன் ஒருவர்தான்.......!
அதிகம் கஷ்டப்படாமல் , வாழ்வில் வாய்ப்புகள் கிடைத்து , திறமையால் முன்னேற்றம் அடைந்த மனிதர் , பழையவற்றை மறக்காமல் , நன்றியோடும் , மரியாதையோடும் நினைவு கூர்ந்து பேசுவது அருமை . பண்பால் உயர்ந்து நிற்கும் தமிழன்.
அருமையான சுவையான நிகழ்வுகளை பகிர்ந்ததற்கு நன்றி. கதாசிரியராக இயக்குனராக இவர் கொடுத்த பல ஹிட் படங்களை பார்த்திருக்கிறேன், அனல் இவர் தான் அவர் என்று இன்று வரை தெரியாது. திரு குகநாதனுக்கு பின்னால் இவ்வவவு பெரிய உழைப்பு, திறமை இருக்கிறதென்பதனை வெளிக்கொணர்ந்ததற்கு திரு சித்ரா லக்ஷ்மணன் அவர்களுக்கு நன்றிகள்.
Best interview.. honest speech.. Interesting life story... MGR MGR MGR ...
அய்யா உங்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளும் தரட்டும்.
நன்றி அய்யா.
உங்கள் தமிழுக்கும் நன்றி.
❤❤
மிக நன்று. மிக பொருத்தமான கேள்விகளை மட்டும் கேட்டு... அதிகமான விஷயங்களை பகிர செய்த சித்ரா லட்சுமணன் ஜி..... பாராட்டுக்கள் ❤
Chai Chitra is interviewing many cinema industry stalwarts. Great. We come to more good about them. Thanks for uploading.
Guhanathan sir the best interview I had watched... So open is your mind and heart... Great appa 👏👏👏
Arumai Ayya.
Thank you so much Chitra sir! Excellent interview! We did not know that “like this person also exists in i cinema industry “. Salute to this director! Each and every word spoken by this director is so touching and lesson for us! Beautiful experience he shared with us without hiding anything! Very genuine person ❤️
You prolly dont care but does any of you know of a way to get back into an instagram account?
I somehow forgot my password. I appreciate any assistance you can give me!
One of the best interviews!
P no m hell Rex CC as
lot of new information i heard first time here.. AVM-SPM clash.. Panchu - VCG assistant.. I don't know how useful for me this.. But, these news not available anywhere other than CWC.. great work.. chitra sir.
இந்த அண்ணன் தாய் பற்றி சொன்னது தெய்வ செயல்...❤️🙏
Excellent interview, worth watching.
தளராத உள்ளம் ...வளமான எண்ணம்....வாழ்க வி சி.
நடிகை ஜெயா வுடன்சேர்த்துவைத்து விசி யை பத்திரிகைகளில் எழுதினார்கள்...அதனால்தான் விசியை என்மனதில் பதியவைத்துக்கொண்டேன்...ஆனால்
இந்த பேட்டி மூலம் தான் விசி என் மனதில் அண்ணாவுடன் சேர்ந்து உயர்ந்து நிற்கிறார்... நன்றி சித்ராவுக்கு...
Beautiful episode- so informative
Arumai.
மாங்குடி மைனர் படம் பாத்துட்டு director details Wikipedia பார்த்தேன்.. நேரா இங்க தான் வரன்.. எப்போ லாம் பழைய படம் பார்க்கரனோ Chai With Chitra தான் நெக்ஸ்ட்... 😊😄😄
Excellent interview, thank you very much Chitra sir 👏👏👏👏
Llĺ
We me@@legendary_gamer908 we get we buy me rent check
@@legendary_gamer908 a see get it back
வி சி குகநாதன் பேட்டி
அருமையான பதிவு சரியான
உழைப்பாளிக்கு இந்த
சமூகம் கௌரவ ப்படுத்தி
யிருக்கின்றது அவருடைய
ராஜபார்ட் தங்கதுரை
படம் மகுடம் பதித்தது
அ. கார்முகில்
ஓசூர்
சினிமாவில் பணம் பாத்த வங்க எல்லோரும் நேர்மையானவர்கள் ஆக இருக்காங்க....
About Rajini 1:25:02
Rajini pure tamil throgi
@@hariharasudhanramajayan3680
Amam avar thurogi nee kavalan podaa kuthi
Great interview with the great man hailed from the heart land of Jaffna.We all proud sir.
குகநாதன் சார், உங்கள் அனுபவங்களை வெகு நேர்த்தியாகவும் இயல்பாகவும் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி, எம்.ஜி.ஆர். அவர்கள் மீது தங்கள் வாழ்வில் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பதை அறிய முடிந்தது.
புதிய பூமி, குமரிக்கோட்டம், மாட்டுக்கார வேலன் போன்ற படங்களின் கதை தங்கள் கைவண்ணத்தில் உருவானது என்பதை தெரிந்து கொண்ட போது எம்.ஜி.ஆர் ரசிகன் என்ற வகையில் எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது.
Thank you touring Talkies one of the best interview.
Thanks a lot
Pp😊ppppppp
P😊l😊p
தமிழ்நாடு எதிர்பார்க்கிறது சூப்பர் ஸ்டார் முதலமைச்சர் ஆகணும்னு தன்னால் குரோனா பறவை கூடாது என்று பதவியை துச்சமென மதித்து அவர் சூப்பர் ஸ்டார் உண்மைசொக்கத்தங்கம்
திரைததுரையில் இன்னொரு முதலி....❤❤❤❤
ஆமா ஆமா இந்த சாதிப் பெருமை ரொம்ப முக்கியம்.… அடப் போய் வேற வேலையை பாருங்கப்பா. இந்த சாதி சனியனை கட்டிக்கிட்டு அழறீங்க..!!!😂😂😂
His Forefathers' noble help to others must be the reason behind his achievements
apppaaa.. yenna manushan... yenna life story. 41:11 .. ithu vara paththathe ivlo piramippa iruku.. 🙏🏻
Good interview
Good open talk. Lot of Not known facts
அருமை
Super VC Guganathan
GOOD INTERVIEW
மிக மிக முக்கியமான பாயிண்ட்
" ஜெய லலிதா அம்மா களவாணி
ஆயா சசிகலா " கூட சேர்ந்து
அரசியல் வாழ்க்கையை தொலைத்த காரணம் சொன்ன
வி. சி. குகநாதன் அவர்களுக்கு
நன்றி, நன்றி..!
இவன்: நாம் தமிழர் பாசறை
பிரபாகரன் அதிரடி படை
Thanks chitra sir for interviewing with this great person
19 வயசுல எம்ஜியார்...சிவாஜி ஆகிய ஜாம்பவான்களுக்கு கதை சொல்லும் தகுதி ........யாரும் யோசித்து கூட பார்க்க இயலாது........அய்யா அவரின் உழைப்பு வியக்க வைக்கிறது......இந்த 1.50 மணி நேரத்தில் எத்தனை எத்தனை வரலாறுகள்......இந்த மாதரி எங்களது கண்ணுக்குத் தெரியாத மா.மேதகளின் வரலாற்றை சித்ரா சார் முலமாக அறிந்தது மிக்க மகிழ்ச்சி❤❤❤❤
Well Utilised Life !
Nala uruthu...🎉🎉😂😂😂
Very very nice man
Very interesting interview
அருமை ...
ரஜினி கமல் பற்றி கணித்தது அபாரம்...
அன்புடன்,
இந்தளவு நேர்மையிருக்கும் போது எதிர் பாராத misunderstanding வருவதும் , reaction காட்டுவதும், வெளிப்படையாக பேசுபவர் ஏமாற்றப்படுவதும் சகஜம் தானே .
Greatness of MGR
who are these people?! So much of stories..so much to learn...
Ncie
👏👏👏👏👏
நானும்.. இதுவரை சவுண்ட் பேலன்ஸிங் பண்னுங்க சார்.. ரத்தக்கண்ணீர் விட்டு அழுதுட்டேன்.. ஆனாலும் பண்ண மாட்டீங்கிறீங்களே சார்ர்ர்ர்ர்ர்ர்....
lol
அண்ணாவுடன் ஆரம்பித்து இரண்டு நிமிடம் பிச்சுஉதறிவிட்டார் விசி...குற்றால அருவி போல கொட்டி தீர்த்து விட்டார் விசி....1.27நிமிடத்தில் ஆரம்பித்து பத்து நிமிடம் ஆஹா..ஆஹா.
Self made man....
Best 👍 film rajapart rangadurai
ஆஹா....கொடுத்து வைத்தவர் ஷீலா....கொடுத்து வைத்தவர் விசி...
அருமையாக இருந்நந.து ஏன் 1962 Puc 1968 புதியபூமி Avm செட்டியாரை பார்த்த போது வயசு 20 துரைமுருகன் கிளாஸ் மேட் பச்சையப்பாவில் படிக்குற போது எம்ஜிஆர் அழைத்ததது? வயசு 80 க்கு குறையாது! ஏன் உளறுகிறார்! சித்ரா வும் இதை கண்டு கொள்ளவில்லை ஏன்?
வளசரவாக்கத்தில் மாசம் 5 க்ரவுண்ட் 😃
நான் யார் பாதையிலும் போக விரும்பல, நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும் என்ற வசனம் இன்று அரசியலில் ரஜினிக்காகவே எழுதிய மாதிரி இருக்கு! ரஜினி எதிர்காலத்தை முன்பே கணித்து எழுதியிருப்பாரோ?
,
one of the best interviews
இருபது வயது கரெக்ட்....அண்ணாவுடன் 14வயதூ
He is 81 yrs! Unbelievable...
Some trues lacked
வெற்றிடம் நிரம்பிவிட்டதா....அது தான் அவர வெரட்டிட்டீங்களே
At last Mr. Guhanathan uttered blunder by saying that Rajanikant is sutable as the PM
என்டிஆர் ஆஹா....1968..
கலைஞர் பற்றிய கருத்துகளை....கள்ளமில்லா உள்ளத்துடன் கொட்டிவிட்டார்...விசி...
அரசுஉஷா யார்....அடுத்த
பேட்டி எடுங்கசார்....
May I know what was the original " Kalang garai vilakam "story taken from. I know it was made in America. I saw that film when I was very young . I am trying to find the title of the film. I tried finding using the title "Lighthouse" I think this is not the correct title. Appreciate if I could find the title. Example " Parent Trap" is "Kullantaiyum Thaivamum"
Vertigo movie but not 100%.
எனக்கு பிடித்த நடிகர்களுள் என் மனதில் ஒரு இயல்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர். இவர் என் கடைசி தாய் மாமன் போலவே தோர்தத்தில் a eruppar
நான் அவரை பலமுறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த து ள்ளது.
Best interview
கனகசபை...காரைகுடிகாரர்
சுயமரியாதைகாரர்...விசி.
..மன்னாதி மன்னன்..விசி.
Rajiniyado 168 padaththile thani kaatu raja daan enakku pidi the mudal padam.
Tag the time at which rajni's content come
1968கரெக்ட்...
கனகசபை மகன் முருகன்...
q
Over Head weight evanukku.
No.1 Mental evan. Rajini PM 😂😂😂😂😂
Rajini nothing Front of MGR
MGR nothing in front of Mahesh Babu
புரட்சி தலைவருக்கு இணை புரட்சி தலைவர்தான். ஒரு இலட்சம் ரஜினிகள் வந்தாலும் புரட்சி தலைவருக்கு ஈடாகாது. மறைந்தும் மறையாமல் மக்களின் மனதில் வாழும் மகத்தான மக்கள் தலைவர். ஒரு வானம், ஒரு பூமி, ஒரு சூரியன், ஒரு சந்திரன் அது M.G.ராமச்சந்திரன் ஒருவர்தான்.......!
அதிகம் கஷ்டப்படாமல் , வாழ்வில் வாய்ப்புகள் கிடைத்து , திறமையால் முன்னேற்றம் அடைந்த மனிதர் , பழையவற்றை மறக்காமல் , நன்றியோடும் , மரியாதையோடும் நினைவு கூர்ந்து பேசுவது அருமை .
பண்பால் உயர்ந்து நிற்கும் தமிழன்.
MGR IS HERO OF THE HEROS NOT MAHES BABU
@@thalaivarda who is mahes babu