மிக நல்ல நேர்காணல்.. எனக்கு மிகவும் பிடித்த பெண்மணி.. என் குழந்தை இவருடைய மஹாபாரத கதைகளை விரும்பி கேட்கிறாள்.. அனைத்து தலைமுறையினராலும் விரும்படுகிறவர்.இவரு ஞான செறிவு பிரமிக்க வைக்கிறது
Bharathy her name...I feel her persona is like Poet Bharathiar' s vision of our Indian women,...bold, and yet humble, so sound in mind and in her voice,...I love listening to her always,..this interview was one of the best. Thanks to the interviewer for bringing out all her aspects by this talk ,...as a doctor I wish her to be fit and healthy to do more in all that she wishes,...I am a person who goes for debating in English, giving health talks, and motivational talks to school and college students,...so it brought tears in my eyes when she said ...she was very sick . GOD IS GREAT BHARATHY, He has a purpose for you....keep up the spirit and I wish you well dear.
மிக நல்ல நேர்காணல். பெண் விடுதலை குறித்தும் விவாகரத்து குறித்தும் உங்கள் கருத்து தெளிவானது. என்னைப் பொறுத்தவரை தென் மாவட்ட எழுத்தாளர்கள் தான் நிறைய தமிழ் சொற்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.
மிகச்சிறந்த ,,அறிவார்ந்த பேச்சாளர் ,,பெண் சுதந்திரம் பற்றியும் ,இருபாலரும் ,அறம் சார்ந்து இந்த சமுதாயம் இருக்க வேண்டும் என்று கூறியதற்க்கு வணக்கங்கள் நன்றி பாரதி அம்மா
உழைப்பவனோடு சேர், உழைக்கக் கற்றுக் கொள்.. உருவாக்குபவனோடு சேர், உருவாக்கக் கற்றுக் கொள்.. .. உண்மையோடு மட்டும் சேராதிரு.. ஏனென்றால், உண்மைகள்.. ஆளுக்கு ஆள்.. இடத்துக்கு இடம்.. கணத்துக்குக் கணம் மாறுபடும் இயல்புடையதாம்.. .. நீயே உனக்கு உண்மையானவனாக இருந்துவிடு.. .. நீயே சத்தியம்..நீயே நித்தியம்.. நீயே தத்துவம்.. இதை ஏற்க மறுப்பவன் எவனோ.. அவன் கடவுள் நிந்தனையாளன்.. .. நீ.. நிந்தனையாளன் அல்ல சிந்தனையாளன்.. சொல்லிவிடு.. .. சொல் கொண்டு சொல்.. மறுத்தால், வில் கொண்டு சொல்.. .. உன் கணைக்கு.. எதிர்க்கணை இல்லை என்று ஆகும் சூழல் வரும்வரை காத்திரு.. .. "வெற்றி" எவனும் தருவதில்லை.. பிரகடனம் செய்ய உசிதமான நேரம் கண்டு நீயே பிரகடனம் செய்துவிடு.. .. அடிப்படை ஆதாரமற்ற பொய்களின் மேல் கட்டமைக்கப்பட்ட.. அனைத்தும் தகர்ந்து சின்னாபின்னமாக ஆவதற்கு அதிக காலம் எடுக்காது.. .. சிறுமைகளின் வறுமைகளுக்குச் செவிசாய்க்காதிரு.. .. "உண்மை சத்தியம் உலகம் உள்ளவரை அழியாது.. என்று சொல்வதே தத்துவம்" .. பார்க்கலாமா.. .. 20.41 29.04.2021 👎👉👈👍
Thought provoking yet inspiring interview. Questions were mixed of both usual & otherwise. Not surprising of the flow of language and the eloquence. God bless with her healthy long life.
மிக நல்ல நேர்காணல்.. எனக்கு மிகவும் பிடித்த பெண்மணி.. என் குழந்தை இவருடைய மஹாபாரத கதைகளை விரும்பி கேட்கிறாள்.. அனைத்து தலைமுறையினராலும் விரும்படுகிறவர்.இவரு ஞான செறிவு பிரமிக்க வைக்கிறது
😊😊😊 6:12 😅😅😅😊😊😊😊😊😊
Bharathy her name...I feel her persona is like Poet Bharathiar' s vision of our Indian women,...bold, and yet humble, so sound in mind and in her voice,...I love listening to her always,..this interview was one of the best. Thanks to the interviewer for bringing out all her aspects by this talk ,...as a doctor I wish her to be fit and healthy to do more in all that she wishes,...I am a person who goes for debating in English, giving health talks, and motivational talks to school and college students,...so it brought tears in my eyes when she said ...she was very sick . GOD IS GREAT BHARATHY, He has a purpose for you....keep up the spirit and I wish you well dear.
மீண்டும் கேட்கும் பொழுதும், புதிய புதிய கருத்துக்கள் மற்றும் பார்வைகளையும் தந்த, தகுந்த வினாக்கள் மற்றும் விரிவாக்கங்கள். 💐💐💐
மிக நல்ல நேர்காணல். பெண் விடுதலை குறித்தும் விவாகரத்து குறித்தும் உங்கள் கருத்து தெளிவானது. என்னைப் பொறுத்தவரை தென் மாவட்ட எழுத்தாளர்கள் தான் நிறைய தமிழ் சொற்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.
😅
srimathi ya school il repu panni kolai panna vanuku intha amma support ..
akr
Very inspirational personality
மிகச்சிறந்த ,,அறிவார்ந்த பேச்சாளர் ,,பெண் சுதந்திரம் பற்றியும் ,இருபாலரும் ,அறம் சார்ந்து இந்த சமுதாயம் இருக்க வேண்டும் என்று கூறியதற்க்கு வணக்கங்கள்
நன்றி பாரதி அம்மா
Bharathi Bhaskar ❤
எதிர்கொள்ள தயாராய் இருந்தால்,
எதுவும் பிரச்சனை அல்ல..!
உழைப்பவனோடு சேர்,
உழைக்கக் கற்றுக் கொள்.. உருவாக்குபவனோடு சேர், உருவாக்கக் கற்றுக் கொள்..
..
உண்மையோடு மட்டும் சேராதிரு..
ஏனென்றால், உண்மைகள்.. ஆளுக்கு ஆள்.. இடத்துக்கு இடம்.. கணத்துக்குக் கணம் மாறுபடும் இயல்புடையதாம்..
..
நீயே உனக்கு உண்மையானவனாக இருந்துவிடு..
..
நீயே சத்தியம்..நீயே நித்தியம்.. நீயே தத்துவம்..
இதை ஏற்க மறுப்பவன் எவனோ.. அவன் கடவுள் நிந்தனையாளன்..
..
நீ.. நிந்தனையாளன் அல்ல சிந்தனையாளன்..
சொல்லிவிடு..
..
சொல் கொண்டு சொல்.. மறுத்தால், வில் கொண்டு சொல்..
..
உன் கணைக்கு.. எதிர்க்கணை இல்லை என்று ஆகும் சூழல் வரும்வரை காத்திரு..
..
"வெற்றி" எவனும் தருவதில்லை.. பிரகடனம் செய்ய உசிதமான நேரம் கண்டு நீயே பிரகடனம் செய்துவிடு..
..
அடிப்படை ஆதாரமற்ற பொய்களின் மேல் கட்டமைக்கப்பட்ட.. அனைத்தும் தகர்ந்து சின்னாபின்னமாக ஆவதற்கு அதிக காலம் எடுக்காது..
..
சிறுமைகளின் வறுமைகளுக்குச் செவிசாய்க்காதிரு..
..
"உண்மை சத்தியம் உலகம் உள்ளவரை அழியாது.. என்று சொல்வதே தத்துவம்"
..
பார்க்கலாமா..
..
20.41
29.04.2021
👎👉👈👍
Barati baskar bold and gold
இலங்கை ஜெயராஜ் அவர்களைப் பற்றி கூறியது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.
நான் அறிந்ததில் மிகவும் உன்னதமான பேச்சாளர்.
Thought provoking yet inspiring interview. Questions were mixed of both usual & otherwise. Not surprising of the flow of language and the eloquence. God bless with her healthy long life.
Earkali rompa enakku pidikum
WHAT A GREAT CILTURE MADEM.
Culture not cilture
தன்னுடைய அனுபவங்களை
மிக நயம்பட சொன்னார் பாரதி
school la repu pnnai kolai panna thappu illai ..ippadi ku bharathubasker
One of her daughter is married
வரலாற்றை மாற்றி திரித்து எழுதுபவர் ஜெயரஞ்சன் என கூறுகிறார்கள்
Miga ñalla peachalar
Bharati and Raja are jalra to sun tv