திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் பங்குபெறும் '' எப்போ வருவாரோ'' 2024 | ஆன்மீக உற்சவம் | கோவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 90

  • @sabapathyk8733
    @sabapathyk8733 8 месяцев назад +12

    வாரியார் இல்லையென்று கவலைகொள்ளேல் , இதோ வந்துவிட்டாள் நவீன வாரியார் பாரதி !

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 7 месяцев назад +2

    பாம்பன் சுவாமிகள் போற்றி போற்றி🦚🦚🦚🦚🦚🦚பாரதி பாஸ்கர் வாழ்க வளமுடன் சிவ சிவ இன்னும் நிறைய மகான்கள் பற்றி நீங்கள் கூற கேட்க வேண்டும் 💐🌹💐🌹💐🌹💐🌹🦚🌻🌷🌼🌸🌺🦋🦋🦚🦚🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @rajeswaris9716
    @rajeswaris9716 8 месяцев назад +5

    நன்று. வருங்காலங்களில் தங்கள் ஆன்மீகப் பணி தொடர- முருகனின் அருள் கிடைக்கட்டும். அது சொல்லும் உங்களுக்கும் கேட்கும் எங்களுக்கும் புண்ணியமாகத் திகழும். நன்றி ❤

  • @MaheswariP-u1o
    @MaheswariP-u1o 9 месяцев назад +8

    36 தத்துவத்தை விளக்கிய விதம் அருமை
    முருகன் என்றும் உங்களுக்கு அருள வேண்டும் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன். திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம்

  • @aalaiammala2989
    @aalaiammala2989 9 месяцев назад +12

    அருமையான பதிவு. நீங்கள் நீடூழி வாழ முருகன் அருள்புரிவாராக

  • @vasuhip.9039
    @vasuhip.9039 9 месяцев назад +5

    ,அம்மா உங்கள் சொற்பொழிவு அருமை அருமை அருமை முருகா முருகா முருகா

  • @padmalakshmanan8422
    @padmalakshmanan8422 7 месяцев назад +1

    நாங்கள் அவர் சித்தி அடைந்த திருவான்மியூர் இல் தான் இருக்கிறோம். மிகவும் சக்தி வாய்ந்த இடம். ஓம் சரவண பவாய நமஹ. மிகவும் அருமையான சொற்பொழிவு

  • @renukasivakumar9495
    @renukasivakumar9495 9 месяцев назад +3

    நன்றிகள் பல
    திரு பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு அறியவும், சிவசுப்பிரமணிய தத்துவமும் இன்னும் பல விளக்கங்களை அழகாக விளக்க உரை, நன்றி

  • @vijivenkatesh7786
    @vijivenkatesh7786 9 месяцев назад +4

    என்ன ஒரு பிரவாகமான் பிரமாதமான ஒரு பேச்சு! மிகச் சிறப்பு.இதற்கு எத்தனை அவர் homework செய்திருக்கவேண்டும்!அருமை 2 மணி நேரம் போனதே தெரியவில்லை!

  • @krithikakumaravel6109
    @krithikakumaravel6109 8 месяцев назад +2

    உங்களின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்... மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு, அக்கா

    • @bhuvana8267
      @bhuvana8267 8 месяцев назад

      மிக்க நன்றி அம்மா

  • @ananthalakshmi9836
    @ananthalakshmi9836 9 месяцев назад +4

    அருமை அருமை அம்மா. 36 தத்துவத்தை விவரித்த விதம் மிக அருமை. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன். 🎉

  • @arjunanarjunan9291
    @arjunanarjunan9291 8 месяцев назад +6

    பாரதி பாஸ்கர் அம்மா எப்போவும் மாஸ் தான்❤❤❤🎉🎉🎉🎉

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 7 месяцев назад +1

    ❤ ur speech mam,I recall my childhood where Warriar use to come to Bangalore for Binayaka festival for his Sorpozhivu

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 8 месяцев назад +2

    சைவ சித்தாந்த முனைவரேபாரதிபோற்றிமகளேஉலக கடல்புறாஅன்பேபோற்றி

  • @samysamy-fs6rp
    @samysamy-fs6rp 9 месяцев назад +8

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @ChakraMurugesan
    @ChakraMurugesan 9 месяцев назад +11

    என் அப்பனே முருகா எங்கள் தாய்க்கு நீண்ட ஆயுளைத் தாருங்கள்...
    I stood up I bowed I fell Salutations of mother to son
    தன்னொளிப் பெருஞ்சுடராய்
    Chakra Murugesan Chakravarthi
    Saudi Arabia 🇸🇦

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 9 месяцев назад +5

    அருமையான பகிர்வு, நன்றி

  • @porchelviramr4404
    @porchelviramr4404 9 месяцев назад +3

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக பாரதி அம்மா! சரவண பவாய நம! ❤️🙏

  • @narayanaswamip91
    @narayanaswamip91 9 месяцев назад +7

    அருமைபாம்பன்சுவாமிகள் வரலாறுதங்கள்உரைஎன்னைமிகவும்கவர்ந்தன.

    • @muthulakshmi6325
      @muthulakshmi6325 8 месяцев назад

      பாரதி பாஸ்கர் அவர்களின் அருமையான சொற்பொழிவைக் கேட்டு மனம் மிகவும் புளகாங்கிதம் அடைகிறது. அவர்கள் வாழ்க பல்லாண்டு.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 8 месяцев назад +2

    அருமை 🎉🎉🎉🎉 அம்மாவுக்கு வாழ்த்துக் கள் 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NallaNalla-l5t
    @NallaNalla-l5t 9 месяцев назад +2

    நன்றி! தங்கள் உற்சாகம் தரும் பேச்சை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி 🎉🎉🎉

  • @pavadailoganathan7427
    @pavadailoganathan7427 9 месяцев назад +5

    பாம்பன்சாமிகளை எங்கள் கண்முன்காண்பித்தீர்கள். நன்றி. இன்று 6 தேதி 👍

  • @pandieswarisenthil6311
    @pandieswarisenthil6311 9 месяцев назад +2

    அப்பா முருகா அம்மாவிற்குஉடல்நிலைசரியில்லைஉன்னுடைய்அருள்வேண்டும்முருகாகண்கொண்டுபார்முருகா

  • @Vijayalakshmijagadeesan
    @Vijayalakshmijagadeesan 9 месяцев назад +6

    அனந்த கோடி நன்றிகள் உரித்தாகுக. ஆழியில் புகுந்து நல்முத்தாய் முருகனின் கருணை பாம்பன் சுவாமிகள் வரலாற்றில் வார்த்தைகமைக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன். மறுபிறவி வாய்க்கப் பெற்ற பாரதியே பல்லாண்டு பணி சிறக்க பரம்பொருளை வேண்டுகிறோம். ❤

  • @kavya298
    @kavya298 9 месяцев назад +5

    அருமை அருமை அற்புதம்

  • @santhir3032
    @santhir3032 8 месяцев назад +2

    அருமையான பேச்சு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @venkataramanvaradarajan3742
    @venkataramanvaradarajan3742 9 месяцев назад +3

    I became enlightened and enchanted thro this excellent presentation.

  • @janakivishwanathan7041
    @janakivishwanathan7041 9 месяцев назад +3

    Kodi namaskaram. I am luy to hear your speech . I am really blessed. May god bless you with good health and happiness always.

  • @keerthanad5328
    @keerthanad5328 9 месяцев назад +2

    Really feeling very lucky mam to hear your beautiful speech about greatness , miracles and achievement of pamban guru and karunai of murugan
    Pamban guruvae saranam🙏🙏shanmuga saranam🙏🙏🙏🙏karunai kadalae kandha potri🙏🙏🙏🙏🙏

  • @lakshmibeeman3779
    @lakshmibeeman3779 9 месяцев назад +3

    அற்புத ம்

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 8 месяцев назад +2

    வாழ்த்துக்கள்

  • @Latharamajeyam123-pj6bg
    @Latharamajeyam123-pj6bg 9 месяцев назад +3

    Arumai amma ❤❤❤❤

  • @sridhiviyas7389
    @sridhiviyas7389 8 месяцев назад +1

    Mam it's really great 👏👏👏👏👏 as an youngster I respect you took effort to reach to us pampan swami murugan devotions🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyasasi29
    @priyasasi29 9 месяцев назад +4

    You are a real boon for us, soo beautiful ❤️

  • @shyamalakannan501
    @shyamalakannan501 9 месяцев назад +4

    Excellent divine performance

  • @kamalasomeyam5759
    @kamalasomeyam5759 9 месяцев назад +3

    Great ma blessed by Murugan by your speech

  • @M.parameswariMohanvel
    @M.parameswariMohanvel 9 месяцев назад +2

    அருமை❤

  • @mithunamselvam
    @mithunamselvam 8 месяцев назад +4

    பத்தியும் ஞானமும் பரவிடும் மார்க்கம் எத்தனையோ வகை இருப்பினும் மிகத்தில் முத்தி தந்து அணுதினம் முழு பலன் நல்க சத்தியமாவது சரவண பவவே ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்.
    சுவாமிகளின் அருள் உங்களுக்கு என்றும் உண்டு.

  • @goldencoweldmeshco7086
    @goldencoweldmeshco7086 8 месяцев назад +2

    Superb speech

  • @d.vchandrasekar6622
    @d.vchandrasekar6622 9 месяцев назад +2

    Very good spiritual discourse about pamban Swami gal hats off

  • @manjulagunaratnasingam5285
    @manjulagunaratnasingam5285 7 месяцев назад

    Great speech Bharathi Baskar. May God give you long life.

  • @ThangamArumugam-i9m
    @ThangamArumugam-i9m 9 месяцев назад +2

    Arumai. Amma

  • @kasthuriarul5064
    @kasthuriarul5064 9 месяцев назад +2

    வாழ்க வளமுடன்

  • @ThangamArumugam-i9m
    @ThangamArumugam-i9m 9 месяцев назад +2

    அருமை. . அம்மா

  • @thiyagapathagaigurusamy2522
    @thiyagapathagaigurusamy2522 9 месяцев назад +3

    ஓம் ஸ்கந்தாய நமஹ

  • @rajeswarijayaraman5202
    @rajeswarijayaraman5202 9 месяцев назад +2

    Wonderful speech.God bless you

  • @anandharumugam9594
    @anandharumugam9594 9 месяцев назад +4

    Super mam

  • @CG-washing-gel
    @CG-washing-gel 7 месяцев назад +1

    முருகா முருகா 🙏

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 месяцев назад +2

    கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் நன்றி.

  • @bagavathipetchimuthu7907
    @bagavathipetchimuthu7907 8 месяцев назад +3

    பூவில்மணம்உண்டுஇறைவன்உணரபடவேண்டியவர்

  • @maheswarikulandhasamy3795
    @maheswarikulandhasamy3795 9 месяцев назад +1

    Arumai Amma ❤

  • @indirathiyagarajan8047
    @indirathiyagarajan8047 9 месяцев назад +10

    வாழ்த்துகள்.அருமையாக பக்தியை எடுத்துச் சொல்கிறார். ஆனால் சுவாமிகளது அருள் மணம் கமழும் உண்மை சரித்திரம் பாம்பன் சுவாமிகளாளேயே தனது வாழ்நாளில் அவர்களது சீடர் திரு.சச்சிதானந்தம் பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு சரிபார்க்கப்பட்டு சுவாமிகள் சுகநிலையை அடைந்தபின் வெளியிடப்பட்டுள்ளது. மேடம் அவர்கள் விரும்பினால் அந்த புத்தகத்தை அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

    • @senthiltbfvccfvcccf5137
      @senthiltbfvccfvcccf5137 9 месяцев назад

      😢❤😅😊😊😊😊😊😊😊😊😊

    • @ukselvaraju5102
      @ukselvaraju5102 8 месяцев назад

      ஐயா தாங்கள் எனக்கு அந்த புத்தகத்தை அனுப்ப முடிமா

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 8 месяцев назад +1

      அந்தப் புத்தகம் சுவாமிகளின் சீடர் ஒருவரால் எனக்கு அளிக்கப்பட்டது. அதை ஒட்டித்தான் இந்த உரையும் அமைந்தது.🙏🏾

  • @rajagopalan6899
    @rajagopalan6899 8 месяцев назад +1

    Super

  • @jayashankarjay2460
    @jayashankarjay2460 7 месяцев назад +1

    தமிழ்நாட்டிலே பாரதி பாஸ்கர் போன்று பேசுபவர்கள் எல்லாம் படித்த அறிவு கொண்டு பேசுகிறார்களே அன்றியும் அவர்களுக்கு அதில் உணர்வு இல்லை. இவர்களையெல்லாம் நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது.

  • @vkradha7540
    @vkradha7540 9 месяцев назад +3

    Immemorable spiritual discourse on murugapperuaman by madam bharathi by His grace. Blessed to hear the greatness of pamban swamigal

  • @ThangamArumugam-i9m
    @ThangamArumugam-i9m 9 месяцев назад +1

    Arumai Amma

  • @LakshmiLakshmi-xm8it
    @LakshmiLakshmi-xm8it 8 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ThangamArumugam-i9m
    @ThangamArumugam-i9m 9 месяцев назад +1

    Arumai. Amma 1:10:40

  • @lakshmisunder4643
    @lakshmisunder4643 9 месяцев назад +4

    Excellent speech.

  • @malargovindraj5805
    @malargovindraj5805 7 месяцев назад +1

    🙏🙏🙏👍👍👍

  • @selvarajramasamy874
    @selvarajramasamy874 9 месяцев назад

    Super Amma,

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 8 месяцев назад +1

    Rain is limited only.
    Building lake மேல் கட்டினால்

  • @vijayakumar-cl2qf
    @vijayakumar-cl2qf 9 месяцев назад +1

    Super 🎉

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 4 месяца назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷

  • @velpandir4608
    @velpandir4608 7 месяцев назад +1

    🙏🙏🙏

  • @cbsn10
    @cbsn10 9 месяцев назад +2

    14:14 probably, attributing Magic, is a good Tool, to desirably orientate to reduce distortion’s from the fair Path of conduct?

  • @vetriselviselvi9846
    @vetriselviselvi9846 9 месяцев назад +2

    ❤❤❤❤❤❤Thank you ma

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 9 месяцев назад +1

    Radhe Krishna 🙏

  • @venkatesank3841
    @venkatesank3841 8 месяцев назад +1

    Acceleration due to gravity is 980 cm per second square. Maybe it's a slip of tongue. No problem

  • @cup52
    @cup52 9 месяцев назад +1

    பாவாடை அம்மா வாழ்த்துக்கள்

  • @shanthakumarysounderajah9586
    @shanthakumarysounderajah9586 9 месяцев назад +1

    ❤🙏

  • @seventhirajan4490
    @seventhirajan4490 9 месяцев назад +1

    🙏🌺🙏

  • @kavithaanamaly653
    @kavithaanamaly653 9 месяцев назад +1

    Nice

  • @venkatramanvenkatraman7441
    @venkatramanvenkatraman7441 9 месяцев назад +1

    pp

  • @renukadevi1716
    @renukadevi1716 8 месяцев назад +1

    Saiva sidhatha thanthai ivalo nut shell la sonnanathuku, Bharati baskar avargaluku, Kodi nadrigal.

  • @kavithaa656
    @kavithaa656 Месяц назад +1

    Murugan temple ill yyyy samashkiratha thill archanai Amma , Tamil thaan Murugan nu ku pitithu eruthal , Kovil ill Tamil thaane archanai pannanim , yyyyy samashkiram

  • @narayananlekshminarayanasa3217
    @narayananlekshminarayanasa3217 9 месяцев назад +1

    9.8 m/s .cm அல்ல

  • @jayashankarjay2460
    @jayashankarjay2460 7 месяцев назад +1

    பாரதி பாஸ்கர் அவர்கள் மிகவும் பாவம் கேட்டு கேட்டு கைதட்டு வாங்கி கொள்கிறார். இதையும் அவர் தன் காமெடி சொற்பொழிவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

  • @nirmalaganesarajah5780
    @nirmalaganesarajah5780 9 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @visweswaraniyer8265
      @visweswaraniyer8265 8 месяцев назад

      Super madam I have never heard paman Swami before thanks for enlighten us

  • @sriramjagan9505
    @sriramjagan9505 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953 9 месяцев назад +1

    🙏🙏🙏