வெகு நாட்களுக்கு பிறகு விலை மீன் குழம்பு வச்சு சாப்பிடுகிறோம் - உங்கள் மீனவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #FishCurry #UngalMeenavan

Комментарии • 287

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 года назад +60

    அருமையான மீன்குழம்பு எனக்கும் மாம்பழம் தொட்டு சாப்பிட பிடிக்கும் அருமையாக இருக்கும் சகோ குட்டீஸ் சூப்பர்🦈🦈🦈🦈🥭🥭🥭🥭

  • @stephyleo6439
    @stephyleo6439 3 года назад +115

    அடுத்த ஜென்மத்தில் ப்ரெஷ் மீன் சாபுட்றதுகாக வாச்சும் நான் மீனவ குடும்பத்தில் பிறக்க வேண்டும் 😃

    • @JDLeeVlogs
      @JDLeeVlogs 3 года назад +3

      உண்மை

    • @sangeethasang4663
      @sangeethasang4663 3 года назад +2

      correct ah sonninga

    • @isshaque4298
      @isshaque4298 3 года назад +2

      Super bro..semma

    • @arunfire1118
      @arunfire1118 3 года назад +5

      But, meenavanga ellam adutha jenmathula koda meenavana poranthura koodathunu nenakkarom...😔

    • @karthik6563
      @karthik6563 3 года назад

      @stephy leo.. Athuku.. Ne poi ipo sethru.. Apothan udanae adutha jenmam kidaikumm

  • @mddass9047
    @mddass9047 3 года назад +23

    அருமை இந்த மீனை பிடிச்சதையும் பதிவு செய்திருக்கலாம் நண்பா 🤔

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 3 года назад +25

    நாங்களும் மீன் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது.

  • @1yesnews524
    @1yesnews524 3 года назад +1

    தற்போது மீன் வாங்கலாமா....அதிகமாக டேம் மீனே வருகின்றது..கடல் மீன் வாங்க இது சரியான நேரமா...பதப்படுத்தி வருவதாகவும் தகவல்....தயவு செய்து தெளிவுபடுத்தவும்....நன்றி...

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 3 года назад +17

    கூடி உண்டால் கோடி நன்மை அற்புதமான பதிவு நண்பா 👌🤝😎

  • @isshaque4298
    @isshaque4298 3 года назад +36

    "மாதா ஊட்டா சோற்றை மாஊட்டூம்"னு சும்மாவா சொன்னாங்க...

    • @yogaraju6804
      @yogaraju6804 3 года назад +1

      Vanakam

    • @mr_x_hacker472
      @mr_x_hacker472 3 года назад

      Apidina puriyala please explain it

    • @isshaque4298
      @isshaque4298 3 года назад +1

      @@mr_x_hacker472 ammavala oota mudiyadha saapaada kooda maambalam ootum nu artham

    • @mr_x_hacker472
      @mr_x_hacker472 3 года назад +1

      @@isshaque4298 super bro

    • @MuthuKumar-td8tt
      @MuthuKumar-td8tt 3 года назад +2

      @@mr_x_hacker472 அம்மா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்.

  • @PR-zs9pw
    @PR-zs9pw 3 года назад +9

    எங்க v2 லியம் இன்னைக்கு விலைமீன் குழம்பு தான் 😋😋😋😋😋😋

  • @sahulhameed9445
    @sahulhameed9445 3 года назад +2

    இலங்கை கடல் பகுதியில் கப்பல் தீ விபத்து ஏற்பட்டது அதில் கப்பல் கடலில் மூழ்கியது அதனால் இலங்கை கடல் பகுதி முழுவதும் மீன்கள் மற்றும் கடல் உயிரினங்கள் இறந்து கறை ஒதுங்கியாது இதனால் உங்கள் பகுதியில் எதவது சிக்கல் உன்ட

  • @muhammedghouse
    @muhammedghouse 3 года назад +4

    கலக்குங்கள் புரோ மீன் தொழில் பார்க்கும் உங்களுக்கு இந்த நிலை என்றால் சாதாரண ஊரில் வாழும் மக்கள் மீன் பார்த்து வெகு நாட்கள் ஆகியிருக்கும் போல வெளி நாட்டில் விலை அதிகம் உள்ளது வேறு நாடுகளிலிருந்து மீன் வருகிறது எல்லோருக்கும் மீன் கிடைக்க ஆண்டவர் அருள் புரியட்டும்

  • @saravananbalakrishnan1975
    @saravananbalakrishnan1975 3 года назад +1

    மசாலா தூள் போட்டீங்கள அதில் என்ன சேர்த்து மசாலா அறைச்சி இருக்கீங்க சொல்லுங்க உங்கள் வீட்டு மசாலா தூள் எப்படினு தெரின்சுகிரூம்...

  • @sathish.smathi6385
    @sathish.smathi6385 3 года назад +11

    அண்ணா சென்னைல எல்லாம் மழையே இல்லாத அண்ணா

  • @sivaganeshsomasundaram157
    @sivaganeshsomasundaram157 3 года назад

    வாய் ஊறுது.நன்பா.வெகுவிரைவில்.அவடம் வருவேன்.நீங்கள் சாப்பிட்டால் அனைவரும் சாப்பிட்டாமாதிரி மிகச்சிறப்பாக .நன்றிகள்

  • @maridass9537
    @maridass9537 3 года назад +4

    கோவையில் மழை இல்லை விதவிதமான மீன் குழம்பை காட்டுங்கே சாப்பிடத்தான் அழைப்பிதல் இல்லை

  • @ammaloveyouammaloveyou5559
    @ammaloveyouammaloveyou5559 3 года назад

    ஏன்டா யூடியூப்ல நெறைய சம்பாதிக்கிற மீன்கடை வைக்கிற போர்ட்ல சம்பாதிக்கிற ஒரு விடயத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவி பண்றார் அதாண்டா நல்லது

  • @mohanramasamy8749
    @mohanramasamy8749 3 года назад +3

    இன்று எங்கள் விட்டில் கீறை குழம்பு மாம்பழம் தொட்டு சாப்பிட்டோம் 😄😄😄😄😄😄

  • @vijayalakshmiv7196
    @vijayalakshmiv7196 3 года назад

    குழம்பு மசாலா பொடியில் என்னன்ன பொருட்கள் சோ்த்து அரைத்திருக்கிறீா்கள் என்று சொல்லுங்க.

  • @tamilarasiramalingam2694
    @tamilarasiramalingam2694 3 года назад +1

    இந்த விளை மீன் எங்கள் ஊரில் வாங்கி சமைத்தேன் மருந்து வாடை வருகிறது அந்த மீனில் அப்படி வருமா எங்கள் ஊரில் சரில்லையா சொல்லவும்

  • @ammaloveyouammaloveyou5559
    @ammaloveyouammaloveyou5559 3 года назад

    உனக்கெல்லாம் ஏதுடா அஞ்சு லட்சம் டிசைன் தொடங்கலாம் வாங்க யூடியூப் ல தானே சம்பாதிக்கிற மீன் கடை வைத்து அதனால ஏழை எளிய மக்களுக்கு உதவி பண்ணு

  • @muthuchidambaram9089
    @muthuchidambaram9089 3 года назад +3

    வீடியோ அருமை அண்ணா, குழம்பிற்கான மசாலா சேர்ப்பு சற்று விவரிக்கவும், மிளகாய் பொடி, மல்லி பொடி எவ்வளவு என்று...

  • @backpackingjohn4350
    @backpackingjohn4350 3 года назад +2

    Ol manan vadhetaya!!!!

  • @telmaa1228
    @telmaa1228 3 года назад

    சகோதரி அலுமினியம் பாத்திரங்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நமது உடம்புக்கு நல்லது . அதனை மாற்றி சில்வர் பாத்திரங்கள் பயன்படுத்த முயற்சிப் பண்ணுங்கள் . குறிப்பாக மீன்குழம்பு ஒருமுறை மண்சட்டியில் சமைத்துப் சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் .

  • @cricketgallattatamil8615
    @cricketgallattatamil8615 3 года назад +5

    Waitinga ❤️ for ungal meenavan wife Reveaval🔥🎉

  • @ibrahimhrm688
    @ibrahimhrm688 3 года назад +6

    God bless you n ur family... Be happy..

  • @samsathrahman9829
    @samsathrahman9829 3 года назад +1

    😋👌👌👌👌👌

  • @ansariarafath4217
    @ansariarafath4217 3 года назад +4

    எனக்கும் மாம்பழம் தொட்டு சாபிட பிடிக்கு நன்பா

  • @noorulsibana8382
    @noorulsibana8382 3 года назад +1

    Subar

  • @மட்டுநகர்ஈழத்தமிழன்

    ஈழத்தில் இருந்து அண்ணா, மேலும் வளர்க

  • @ba1440
    @ba1440 3 года назад

    Kolandhaikkalukku saapda kuduthuttu pesunga ...paavam paathuttea ukkaandhirukku

  • @mohanamohana5904
    @mohanamohana5904 3 года назад +1

    Salem thilaium malai bro

  • @itzmebrinda
    @itzmebrinda 3 года назад

    Other state or country la irukravangalku dan nama ooru food pathina aruma theriyum..

  • @arasanarasan296
    @arasanarasan296 3 года назад +1

    Hi first comment

  • @bharathibharathi4862
    @bharathibharathi4862 3 года назад +1

    நல்ல சாப்பிடுங்கள் இதை பார்தவுடன் எச்சி உருது அண்ணா

  • @maheshkumarplanisamy390
    @maheshkumarplanisamy390 3 года назад

    சும்மா விளம்பரம் செய்து அதிக விளைக்கு மீண்களை வித்தரைய

  • @yascreations385
    @yascreations385 3 года назад +2

    Anna yennakum Mambalam thotu sapda romba pidikum..,😋

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 года назад +3

    சுமித்ரா செய்யும் மீன் குழம்பு எனக்கு மிகவும் பிடிக்கும்..
    மசாலா குழம்பில் மீன் சேர்த்து கொதிக்கவிட்டு பிறகு தாளிப்பது.!!.😋😋
    ஒரு முறை இப்படி செய்தேன் தம்பி.. ஆனால் ஹைதராபாத்தில் மசாலா தூள் வேறு விதமாக இருக்கும்..!!
    உங்கள் வீட்டு குழம்பு மசால் தூள் செய்முறை ஒரு வீடியோ போடுங்கள் சுமித்ரா சகோதரி..!!
    குட்டி தேவதைகள் பேச்சு என்றும் அழகு தான்.!!😍😘😘

  • @sangeethasanthosh4392
    @sangeethasanthosh4392 3 года назад +2

    Enaku rmba pidikum bro🙋

  • @Tonystark_YNWA
    @Tonystark_YNWA 3 года назад +1

    Background la money heist oduthu ithan naan kandu pidichathu 😀🤓

  • @indumathi-zo4hb
    @indumathi-zo4hb 3 года назад +1

    Super anna.. ungaloda fish kolambu enaku romba pudikum.. like to watch tis video😊😊😊 be safe and take care anna

  • @mohankannaiyan304
    @mohankannaiyan304 3 года назад +1

    Anna arumai. 👌👌👌anna enaku athula meen pudika valai kedaikuma . 1 kg valai ready panni evlo varumnu sollunga அண்ணா

  • @thiruravi200
    @thiruravi200 3 года назад

    Anna yennakum velameen favourite...naa pregnant ta errukuken anna..Tiruppur than...namma kadaila vaghalam nu patha lockdown achu athana Vaagha mutiyala.romba nala aasaiya erruku naa...🐠🐟🦈😋😋😋anna shop open pannathum video podugha anna pls I am waiting for 🐠🐠😋😋😋

  • @sathish.smathi6385
    @sathish.smathi6385 3 года назад +1

    எனக்கு கண்டிப்பா நீங்க அடுத்த வீடியோல இதுக்கு பதில் கூறுங்கள் அண்ணா

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 3 года назад +1

    தினம் செய்யற மீன் குழம்பு இதுக்கு இத்தனை அலப்பறை.

  • @kishoreFernandez
    @kishoreFernandez 3 года назад

    ஐயா கிளிட்டஸ் அந்தோணி உங்கள் ஊர்தானே அவர் இறந்து விட்டாரா??!!

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  3 года назад

      அம அண்ணா எங்கள் டீமை சேந்த ஜெனிப் சித்தப்பு அவங்க அப்பதான் அண்ணா ரெம்பவே கஷ்டமான சம்பவம் anna😭😭😭

  • @jeevananthams825
    @jeevananthams825 3 года назад

    Back ground la money heist odduthu

  • @valanteenas6742
    @valanteenas6742 3 года назад

    தாளிக்க வெந்தயம் சேர்த்து பண்ணனும்

  • @radikamal3848
    @radikamal3848 3 года назад

    2 min 20s sis well said to bro 😂😂🤣🤣🤣😂😂🇸🇪

  • @pavipavi7408
    @pavipavi7408 3 года назад +2

    Anna na pragnant ah iruka unga video pathu na veengita enaku meeen kulambu venum😭

    • @nowork8257
      @nowork8257 2 года назад +1

      Avan rplay panna mattan vidunka

  • @kaliappanp4945
    @kaliappanp4945 3 года назад

    ஒரு வருடத்துக்கு முன்னாடி அதை எத்தனை மாசம் வருஷமும் தெரியல ஒரு வீடியோ வயதானவர்களுக்கு உதவி செய்வீங்க எடுத்துஒரு பாட்டிக்கு துணியை இல்ல துணி எடுத்து தாங்க கேட்டிருந்தாங்க நீங்க எடுத்து கொடுத்தீங்களா🙏🙏😍

  • @nagarajan6674
    @nagarajan6674 3 года назад

    வாழ்க நீங்கள் மீனவர்கள் எப்படி வாழ்க்கை வாழ்கிறார்கள் என விளக்குவது... அந்த சோறு உண்ணும் போது அதன் உழைப்பு தெரிகிறது

  • @SakthiVel-xo5ns
    @SakthiVel-xo5ns 3 года назад

    Bro money hist pakuringa pola

  • @malarshan5224
    @malarshan5224 3 года назад

    TV volume kammi panni irrukalaam

  • @thirunavukarasu2986
    @thirunavukarasu2986 3 года назад +3

    நாமக்கல் ல லெசன மழை நண்பரே...

  • @priyadarshinivenkat4345
    @priyadarshinivenkat4345 3 года назад +1

    Super ❤️அருமையான சுற்றுச்சூழல்...

  • @rameswarammeenavanfamily
    @rameswarammeenavanfamily 3 года назад +2

    அருமை அருமை சகோ 👍

  • @dhivyal8182
    @dhivyal8182 3 года назад +1

    Anna meen kulambu masala yepti seiyarathunu video podunga🙏

  • @gvaanang
    @gvaanang 3 года назад +2

    Yooo! Unaku mattum meena? Naanga enna panna...idu too much

  • @manisha1039
    @manisha1039 3 года назад +1

    Super Anna

  • @shanmugamshanmugam-pq6nm
    @shanmugamshanmugam-pq6nm 3 года назад

    வணக்கம் அண்ணா. நான் கடல் உணவு சாப்பிட்டது இல்லை. சைவம். உங்களின் அன்பு தம்பியாக CHANNEL பின்தொடர்கிறேன்

  • @sureshbabubabu9917
    @sureshbabubabu9917 3 года назад

    Bro மீன் சாப்பிடும் போது வெண்டைக்காய் தொட்டு சாப்பிட்டீங்க அத எப்படி செய்தீங்க அதையும் வீடியோ போடுங்க

  • @Latha-bk2om
    @Latha-bk2om 3 года назад

    நாங்களும் பிரஷ் மீன் கொளம்பு வெச்சு சாப்பிடதான் பொள்ளாச்சி யில் கடைதிறந்திட்டீங்களே 🤩🤩

  • @agnessamayal830
    @agnessamayal830 3 года назад +2

    எனக்கும் பிடிக்கும் மாம்பழம் சோறு

  • @sangeethasang4663
    @sangeethasang4663 3 года назад +1

    nanga lam mango season vanthuta...daily thotu sapduvom anna

  • @puvanesh8816
    @puvanesh8816 3 года назад +2

    Ungal meenavan fans Da 🦈🥰👌

  • @abmcreation2553
    @abmcreation2553 3 года назад +1

    Innum athigama video podunga anna

  • @PravinKumar-qh7ri
    @PravinKumar-qh7ri 3 года назад

    உங்க ஊர்ல விடிய விடிய மழை பெய்தாலும் உளர்ந்து இருக்கு இடம் .இங்கே குளமாகிருக்கும் எங்க ஊர்

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 3 года назад

    அண்ணா நீங்கள் செய்யும் மீன் குழம்பு செய்து எனது சேனல்ல போட்டு இருக்கேன் பாத்து எப்படி இருக்குனு சொல்லுங்க அண்ணா. ரொம்ப சுவையாக இருந்தது அண்ணா

  • @davidfrancis7702
    @davidfrancis7702 3 года назад

    குழம்பு போடில என்னென்ன இருக்கு அது ஒரு வீடியோ போடுங்க அண்ணா மீன் குழம்பு பார்க்கவே அருமை அண்ணா 👌

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 3 года назад

    உங்கள் மீனவன் மீன் குழம்பு வாசம் என்னோட மூக்கு தொலைக்குது. நண்பா எனக்கு மாம்பழத்தை பழைய சாதத்தில் தொட்டு சாப்பிட ரொம்ப பிடிக்கும். 👍😍😋

  • @KarthiKeyan-sw2id
    @KarthiKeyan-sw2id 3 года назад

    உங்கள் விடியோ எள்ளாமை நல்லா இருக்குது சுப்பர் அனா நா உங்கள பாத்துருக்கேன் எங்கிட்ட நீங்க பேசாம போய்டிங்க அந்தோனி அண்ணா பேசுனாங்க

  • @cynthiaravindran7745
    @cynthiaravindran7745 3 года назад +1

    Open a fish shop in Coimbatore Kingston. We are eagerly waiting.

  • @CharunKumarRdjr
    @CharunKumarRdjr 3 года назад +1

    NANRI ANNA SUPER RECIPE MEEN SEMMA ANNA 👍👍👍👌👌👌

  • @jerald5422
    @jerald5422 3 года назад

    Kingston anna ethachum video poduna... Ellame pathachu....

  • @villanffvillanff9368
    @villanffvillanff9368 3 года назад +1

    Helo anaa I am age is 13 I love this channel ulgal meenavan

  • @vigneshkrishnaraj2381
    @vigneshkrishnaraj2381 3 года назад +1

    1st view

  • @geethageethu1713
    @geethageethu1713 3 года назад

    Saapaadu nalla mendru saapidunga.

  • @shadowgaming9912
    @shadowgaming9912 3 года назад

    anna enakum pudikum

  • @mayilkaleesh6567
    @mayilkaleesh6567 3 года назад +2

    பாபாவின் வாய்ஷ் சுப்பர் அண்ணா

  • @lohitdisha2371
    @lohitdisha2371 3 года назад

    Super video nanba Kingston 👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍

  • @alexanderalexalexander4227
    @alexanderalexalexander4227 3 года назад +1

    துபாய்ல வெயில் வேற லெவல் ல இருக்கு நண்பா

  • @mallikamanoharan3703
    @mallikamanoharan3703 3 года назад

    இவர்களுக்கு இருக்கும் இந்த சந்தோஷம் பெரிய பண படைத்தவன் வீட்டிலும் இருக்காது

  • @nazmanisa6832
    @nazmanisa6832 3 года назад +1

    Anna eppo meenpidi thadai kaalam mudiyum?

  • @bakeswarieakambaram6593
    @bakeswarieakambaram6593 3 года назад

    Correct dan kings korangu vanda kaka ipdi satham podum.... Avuga kutula ulaa chirusugala kapatha.... Village vignanis nama siyansi and siyantra

  • @sathish.smathi6385
    @sathish.smathi6385 3 года назад +1

    அண்ணா காட்டுக்கு ராஜா சிங்கம் கடலுக்கு யாரு அண்ணா

    • @kishoreFernandez
      @kishoreFernandez 3 года назад +2

      இயற்கையை எதிர்த்து போராடும் கடலோடிகள்தான்

  • @ayaanayan8295
    @ayaanayan8295 3 года назад

    super bro I'm sri lanka

  • @Carton-f4l
    @Carton-f4l 3 года назад

    My lunch also mango dish

  • @lakshanbu285
    @lakshanbu285 3 года назад

    அண்ணா லாக்டவுன்ல எங்களுக்கு 🐠🐠🐠 கிடைகல மீன் குழம்பு சாப்பிடும் போல் உள்ளது

  • @Chrish-Christa
    @Chrish-Christa 3 года назад

    அண்ணா நான் கோயமுத்தூர் எனக்கு உங்களுடன் கடலுக்கு வரனும் முடியுமா அண்ணா

  • @geetharani953
    @geetharani953 3 года назад

    நாங்களும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம் மீன் கொடுங்கள் bro Super ஆக இருக்கு

  • @TirupurGroups7786
    @TirupurGroups7786 3 года назад

    அண்ணா எந்த மீன் வருக்க நல்ல இருக்கும். எந்த மீன் குழம்புக்கு நல்ல இருக்கும் லிஸ்ட் போடுங்கள் அண்ணா

  • @manojrvlogs6213
    @manojrvlogs6213 3 года назад +2

    Mango Rish compo ❤️ 🔥👍

  • @sangeethasang4663
    @sangeethasang4663 3 года назад

    enaku fish na romba pidikum...fresh fish kidaikathu...unga native ku vantha seithu thanga anna...please...

  • @greenlight2953
    @greenlight2953 3 года назад

    Yenaku mango pudikum

  • @devadeva5355
    @devadeva5355 3 года назад +1

    விலை மீன் 🐡 1kg என்ன விலை?

  • @pandikumar8136
    @pandikumar8136 3 года назад

    In bangalore also have rain anna

  • @kumar132
    @kumar132 3 года назад

    Aunga Unga number kedaikuma..anna ..&frds..therincha..sollunga ple..pa

  • @zeratoe-leso9405
    @zeratoe-leso9405 3 года назад

    நண்பா விலை மீன் இல்லை விளைமீன் என்று எளுதுங்கள் நன்றி 🙏☦️

  • @raguraghav9750
    @raguraghav9750 3 года назад +1

    bro vera leval bro

  • @abuu2186
    @abuu2186 3 года назад +1

    Back rounf mone

  • @mr.saisivan1708
    @mr.saisivan1708 3 года назад

    Adutha jenmam ugka family la porantha saptavum fresh fish 😋😋