ஆங்கிலத்தில் வாசித்துப் பழகலாம் | Guide to Read English Books | Explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024
  • #booktagforum #tamilbookreview #tamilnovelreview
    இந்தக் காணொலியில் ஆங்கிலத்தில் வாசித்துப் பழகிக் கொள்ள, நான் கடைபிடிக்கும் சில பழக்கங்களைப் பகிர்ந்துள்ளேன். காணொலியில் இருக்கும் வழிகளைத் தாண்டி, முக்கால்வாசி ஆங்கிலப் புத்தகங்களில் முதல்பாதியிலேயே கடினமாக வார்த்தைகள் அனைத்தும் வந்துவிடும். எனவே முதல்பாதியை வாசித்துவிட்டால் மீதி புத்தகத்தை வாசிப்பது மிகவும் எளிமை.
    In this video, I have tried to put-forth some of the methods that I apply when I read English Books. Hope this helps those who are trying to begin reading in English.
    Our Social Media Pages:
    Goodreads - / satheeshwaran
    FaceBook - / booktagforum
    Twitter - / booktagforum
    Instagram - / iamsatheeshwaran
    Our Other Videos:
    கோபல்லபுரத்து மக்கள் - கி.ராஜநாராயணன் - • கோபல்லபுரத்து மக்கள் -...
    கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன் - • கோபல்ல கிராமம் - கி.ரா...
    Unnaipol Oruvan - Jeyakanthan - • உன்னைப்போல் ஒருவன் - ஜ...
    வெக்கை - பூமணி - • வெக்கை - பூமணி | Vekk...
    Zero Degree - Charu Nivedita - • ஸீரோ டிகிரி - சாரு நிவ...
    Pettai by Tamilprabha - • பேட்டை - தமிழ்ப்பிரபா ...
    Gomorrah by Lakshmi Saravanakumar - bit.ly/2Wv3zAC
    தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் - சாதனா - • தொலைந்து போன சிறிய அளவ...
    ஏழு ராஜாக்களின் தேசம் | அபிநயா ஸ்ரீகாந்த் - • ஏழு ராஜாக்களின் தேசம் ...
    கானகன் மற்றும் சாயாவனம் - • சாயாவனம் - சா.கந்தசாமி...
    மௌனி - சிறுகதைகள் - • மௌனி - சிறுகதைகள் | Mo...
    The Great Hedge of India - Roy Moxham | உப்பு வேலி - Cyril Alex - • The Great Hedge of Ind...
    வெள்ளைச் சேவலும் தங்கப் புதையலும் - கி.ராஜநாராயணன் - • வெள்ளைச் சேவலும் தங்கப...
    Unnaipol Oruvan - Jeyakanthan - • உன்னைப்போல் ஒருவன் - ஜ...
    விரும்பிக் கேட்டவள் - S.Ramakrishnan - • விரும்பிக் கேட்டவள் - ...
    தனியொருவனுக்கு - அசோகமித்திரன் - • தனியொருவனுக்கு - அசோகம...
    மேபல் - தஞ்சை ப்ரகாஷ் | தமிழ் சிறுகதை - • மேபல் - தஞ்சை ப்ரகாஷ் ...
    Karıya Mugam - A Short Story by Prapanchan - • கரிய முகம் - பிரபஞ்சன்...
    Ajwa by Saravanan Chandran - • அஜ்வா - சரவணன் சந்திரன...
    Vellai Yaanai by Jeyamohan - bit.ly/2DMuRtS
    When Breath Becomes Air by Paul Kalanithi - bit.ly/2Wwb2zF
    Rolex Watch by Saravanan Chandran - bit.ly/2CYx5G0
    Thanneer by Ashokamitran - bit.ly/2RrZeur
    Uppu Naigal by Lakshmi Saravanakumar - bit.ly/2G0odUy

Комментарии • 168

  • @sandhiyaakrishnan
    @sandhiyaakrishnan 4 года назад +120

    Bro, na English books padika Vera method use pannuven. Try if u like it. English books first padika start pandrapo romba basic English, purinjika easy ah iruka books padikalam, like Heidi, Treasure island, Gulliver's travel, indha madhri chinna chinna books padikalam. Indha books le meaning theriyatha words most ah irukaathu. Dictionary use pannama padikalam. Idhu pazhagita next level books like Ruskin bond, Ravinder Singh, indian author books padikalam. Word meaning therile na Kuda skip panni next line proceed pandrapo , andha word meaning namma easy ah guess pannidalam. Dictionary use pannama easy ah padikalam bro, words meaning Kuda easy ah therinjikalam. Try to read Indian authors, then read foreign authors. Ipdi level by level padicha dictionary frequent ah use panna avasiam varadhu bro. Idhu ennoda tips bro, pidicha try pannunga .👍Happy reading👍

  • @mohamedazarudeen1835
    @mohamedazarudeen1835 4 года назад +40

    Good one👍
    1. According to me, if you don't understand a word in between, don't stop there. Continue to read and finish the statement or paragraph. If you still don't understand the context then you can google the words. Beca jumping out between books and dictionary will make you loose the connection.
    2. When you pick up a book, it is very important to know that you really want to read the book. Meaning at least you should read the back cover and understand what is the book about and the plot description should be on your interest.
    3. Most of the people pick up a complex book to start with and quit it in the middle. It's good if you start with a simple book. But after reading few pages in the beginning and if you can't understand the book, it's better to quit and start something else rather than forcing yourself on the same book.
    4. I began my reading journey with Khaled Hosseini & Jeffery Archer and Harry Potter series.
    Thanks & Good luck!

    • @booktagforum
      @booktagforum  4 года назад +3

      Thanks Mohamed.. Appreciate your inputs.. 🙂

  • @Muthupandi-ri3zt
    @Muthupandi-ri3zt 4 года назад +4

    மிக்க நன்றி சகோ. எளிமையில்தான் பல சிறப்புகள் உள்ளடங்கியுள்ளன.
    உங்கள் வார்த்தைகளைப் பின்பற்ற முயல்கிறேன்

  • @rkvignesh8028
    @rkvignesh8028 4 года назад +1

    Tq so much bro enakku romba naal aasai english books read pandrathu..ithu vara naa english books ethuvumey padichathilla...kandippa intha method ah follow pannuva again tq so much bro

  • @suthirp
    @suthirp Год назад +3

    Bro english book la tamil translation irrukkura best books name sollunga and video podunga

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 года назад +2

    Font Size and Reading Step Up. செம...!
    அந்த புத்தகத்த நீங்க வாசிக்க போது, அந்த பத்தியோட screen shot ஒரு மூலையில் போட்டு இருந்தால் நாங்களும் உங்க கூட சேர்ந்து வாசித்து இருப்போம். இன்னும் நல்லா இருந்திருக்கும்.
    மகிழ்ச்சி!

    • @booktagforum
      @booktagforum  4 года назад

      நன்றி நண்பா.. 1080pல பாத்தா fonts தெளிவா தெரியுதே.. check பண்ணித்தான் போட்டேன்.. Anyway மன்னிக்கவும்..

  • @murlee9779
    @murlee9779 4 года назад +4

    Thank you bro romba helpfull ah irunthichi❤❤ itha mathiri naraiya videos podunga bro🙏

    • @booktagforum
      @booktagforum  4 года назад +1

      நன்றி முரளி கண்டிப்பா..

  • @mkmaranamass9556
    @mkmaranamass9556 3 года назад +1

    Untransperent card trick is superb

  • @rejithkrishnan4876
    @rejithkrishnan4876 2 года назад +2

    I'm an English literature student..... But i don't know how to read English novel....... Thanks for your tips

  • @rathigayathri9365
    @rathigayathri9365 4 года назад +8

    Thank you anna...very useful tips to read English books for beginners. I will try these ideas.
    Easy Novels for English Language Learners
    1. The Curious Incident of the Dog in the Night by Mark Haddon
    2. Fantastic Mr Fox - Roald Dahl
    3. The Old Man and the Sea - Ernest Hemingway
    4. Lord of the Flies - William Golding
    5. Empty World - John Christopher
    6. To Kill a Mockingbird- Harper Lee
    7. Harry Potter and the Philosopher's Stone- J.K. Rowling
    1) James and the Giant Peach by Roald Dahl
    2) Number the Stars by Lois Lowry
    3) Charlotte's Web by E. B. White
    4) Mr. Popper's Penguins by Richard Atwater
    5) Holes by Louis Sachar
    6) My Side of the Mountain by Jean Craighead George
    7) Hatchet by Gary Paulsen
    8) Island of the Blue Dolphins by Scott O'Dell

  • @hemanthkumar4871
    @hemanthkumar4871 4 года назад +9

    Nice work Nanba... it shows how much time and effort u spend to make a video, the same thing iam also following except that book or something which you used to hide lines. to remember , i used to follow the images related to that particular word.
    I have learned 3 new words today,
    Thanks Nanba!!
    For mobile user i will recomend offline dictionary "Word Web"

  • @baki3143
    @baki3143 4 года назад +1

    Good Tips நண்பா.
    நாம் கற்றது கற்பது எல்லாம் British English. அதனால் முதலில் British English புத்தகத்தை படிப்பது சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன்.

  • @kanikani8739
    @kanikani8739 3 года назад +1

    Thank u bro..now only I start read English books..long tym I had beeb searching videos like this...tis s vry helpful msg 2 my reading

    • @booktagforum
      @booktagforum  3 года назад +1

      All the best. Thank you Kanimozhi!

    • @kanikani8739
      @kanikani8739 3 года назад

      @@booktagforum thank u ....

  • @aravindhrajendran5873
    @aravindhrajendran5873 4 года назад +5

    World class video quality,explanation,editing...congratulations broo!!...do more videos like thiss..apart from reviews.

  • @justinwayne8832
    @justinwayne8832 3 года назад +3

    I didn't understand a single thing, but I enjoyed. 😅😂

  • @etsmurthy5300
    @etsmurthy5300 4 года назад

    மிக சிறந்த முறையில் விளக்கம் நல்ல பலனை கொடுக்கும்

  • @evanchulingosh4744
    @evanchulingosh4744 4 года назад +1

    நல்ல முயற்சி...நானும் அதிகமா தமிழ் புத்தகம் தான் படிப்பேன்... ஆங்கில புத்தகம் படிக்கும்போது புரியாத வார்த்தைக்கு அர்த்தம் தேடும்போது அந்த புத்தகத்த படிக்கிற ஆர்வம் குறையுது...ஆன THE ALCHEMIST புத்தகத்த படிச்சப்போ புரியாத வார்த்தைக்கு அர்த்தம் தேடறது கஷ்டமாவே இல்ல ...ஏன்னா அடுத்து என்ன நடந்திருக்கும் அப்படிங்கறத தெருந்சுக்க ஆர்வம் அதிகமா இருந்துச்சு... அதனால நம்ம எப்படிப்பட்ட புத்தகத்தை தேர்ந்து எடுக்கனும்கறது தான் முக்கியம்னு எனக்கு தோனுச்சு....

    • @booktagforum
      @booktagforum  4 года назад

      கண்டிப்பா.. சரியா சொன்னீங்க ..

  • @udhayakumarts8858
    @udhayakumarts8858 4 года назад +2

    Thanks for your effort friend.I also had some english books where I can't read fluently.This video may improve my readings on english books

  • @dreamdesigns7382
    @dreamdesigns7382 4 года назад +2

    முதலில் உங்கள் உழைப்பிற்க்காக வணங்குகிறேன் . இதை நான் கடைபிடிப்பது சந்தேகமே எனக்கு ஒரு புத்தகத்தை விரைந்து படித்து முடிக்க அந்த புத்தகத்தின் முதல் பத்தி என்னை ஈர்க்க வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வதை கடைபிடித்தால் நிச்சயம் அயர்ச்சி அடைந்து விடுவேன் ஆனால் நிச்சயம் முயற்சித்துப் பார்ப்பேன்
    வாழ்த்துக்கள் நண்பா
    இந்த காணொளியை எத்தனைபேர் பார்ப்பார்கள், எத்தனை பேர் கடைப்பிடிப்பார்கள் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல். எனக்கு ஒன்று தெரியும் அதை உங்களுடன் பகிர்கிற்கிறேன் என்ற எண்ணமும் அதற்கான உழைப்பும் வணங்கதக்கது 🙏🙏🙏👍👍👍

    • @booktagforum
      @booktagforum  4 года назад +1

      நன்றி நண்பா.. முயற்சி செஞ்சு பாருங்க..

  • @fffreakz
    @fffreakz 3 года назад +1

    Really super bro, I was searching more number of channels like this. Finally I got, Keep doing :)

  • @logeshbabu989
    @logeshbabu989 3 года назад

    Hi bro
    myself, I am Logesh today I am order the book the phoenix I am first time reading the book this book is better than are non better than ah bro but this video is awesome helpful for your tips the steps is following is better than after this tips I use it my experience I reeded after review
    Thank you so much this video is helpful for me

  • @ECE621
    @ECE621 6 месяцев назад

    Sir naa ECE padikuren, technical words ku dictionary iruka,google la search panna irrelevant ah iruku.

  • @rajeshgiri5341
    @rajeshgiri5341 4 года назад +2

    Nice information will try in future 👍

  • @antonyblacker2454
    @antonyblacker2454 4 года назад +2

    Thank 🙏💕you bro. For your respect for an ordinary viewer request. It's helped to get new ideas to read English books. Definitely I will try these ideas.

  • @Yohaan_8
    @Yohaan_8 Год назад +1

    Hi brother ! I am willing to read Literature . but i am tired of reading , it is quite hard. I don't know reason. May be i start with dostoevsky, kafka before reading any short stroies, novels. So suggest me any author and books.
    Edit : Book genre konjam dark theme a irukra mari sollunga , brother !!

    • @booktagforum
      @booktagforum  8 месяцев назад

      Sorry for late response brother.
      Catcher in the rye
      Norwegian wood
      To kill a mockingbird
      Idhelam try panni parunga.

  • @asheditz27
    @asheditz27 3 года назад +1

    Awesome bro. This is really useful for many. Keep rocking!

  • @kaviyaniving415
    @kaviyaniving415 3 года назад +2

    Anna Nala explain panuriga..tq..🙏

  • @cosmology13.84
    @cosmology13.84 3 года назад +1

    I'm also use this same methods bro. And thank you to this kind of video bro.😊

  • @muthukumar-cg4of
    @muthukumar-cg4of 2 года назад

    Good explanation bro and thanks to you

  • @manjukiran47
    @manjukiran47 4 года назад +2

    These tricks are equally helpful for students bro .. nice work 👌🏻

  • @jeyaganeshpandiyan5752
    @jeyaganeshpandiyan5752 Год назад

    Super ji

  • @ManiKandan-dq4vd
    @ManiKandan-dq4vd Год назад +1

    useful

  • @mediadarbarr
    @mediadarbarr 3 года назад +1

    Great effort brother..

  • @cruzdivakar776
    @cruzdivakar776 4 года назад +1

    Arumai Nanba
    Tamzhi la vasikradu yevlo mukkiyamo ada vida English la vasikradu romba mukkiyam nalladum sonninga!! adu yeppadi nu therinjukalama? yena nanum oru English medium la padichavan dan, irundalum adigama Tamizh books padika than prefer pandren. Unga badhil yenaku English books padikavum thundum nu yedirpakkuren.

    • @booktagforum
      @booktagforum  4 года назад +2

      நிறைய காரணங்கள் இருக்கு நண்பா.. எந்த ஒரு நல்ல உலக இலக்கியமோ, அரசியல், அறிவியல் பொருளாதாரம் தொடர்பான புத்தகங்களோ முதலில் மொழிபெயர்ப்பு செய்யப்படுவது ஆங்கிலத்தில் தான். அதனால் ஆங்கிலத்தில் வாசித்துப் பழகிக் கொள்வது அவசியம். இந்திய அரசியல் பற்றித் தெரிந்துகொள்ளவும் ஆங்கில வாசிப்பு அவசியம்.
      ஆங்கிலத்தில் வாசிப்பதால், English written communication-உம் develop ஆகும்.. இன்னும் நிறைய இருக்கு.. இன்னொரு விடியோல விரிவா பேசுவோம்..

    • @cruzdivakar776
      @cruzdivakar776 4 года назад

      @@booktagforum அழகான பதிலுக்கு நன்றி நண்பா

  • @pathushan23
    @pathushan23 Год назад

    Nice tips Nampa ❤

  • @johnkennedy7458
    @johnkennedy7458 2 года назад

    Intelligent coaching, bro

  • @shree4109
    @shree4109 4 года назад +8

    Good effort.👍
    Thank you for sharing your reading methods and your point on font size was accurate.
    It will be useful for beginners.
    My two approaches to evade cessation.
    To begin with, before plunging into foreign authors books, reading few Indian books, particularly, fiction would be easy to go with accustomed vocabulary and sentence pattern and to procure confidence as well.
    I've experienced it.
    If I felt intractable with any english novel,either due to vocabulary or apathy, I would keep the reading process on hold for a while and fling myself into one short story as a respite. This tack allays the inexplicable aura around the novel and also gives a fulfilment of accomplishing something. It helps me to be tenacious and to regain my receding confidence to resume the process.
    I've perceived this tactic as effacious and advantageous as well. Most of all the short stories I have read only through this tack.
    Keep going...👍👌👍

    • @booktagforum
      @booktagforum  4 года назад +2

      Thanks Shree. As always, greatly appreciate your inputs and support..

    • @shree4109
      @shree4109 4 года назад +1

      @@booktagforum Thank you!Nice to know:)

    • @Srivanisareswathy07
      @Srivanisareswathy07 Год назад

      @shree4109
      Evade
      Plunging
      Accustomed
      Respite
      Inexplicable
      Tenacious
      Receding
      Apathy
      Sensation
      Procure
      Fling
      Chuck
      Tack
      Allays
      Egfacious
      Tactic
      Perceived
      Can you say meaning bro

  • @vasanthaimp9049
    @vasanthaimp9049 2 года назад

    Very useful
    Great

  • @jegan2167
    @jegan2167 2 года назад

    Thank for your idea...❤️

  • @vanikalai7936
    @vanikalai7936 2 года назад

    Awesome thanks for this video keep it up

  • @girigiri2167
    @girigiri2167 3 года назад +1

    Beautiful lesson 👍❤️

  • @jayakumar6905
    @jayakumar6905 3 года назад +1

    Bro , please make video about how to we learn phrasal verbs and prepositional phrase then idioms .I'm kindly requesting you to give me your hand by making this video

    • @booktagforum
      @booktagforum  3 года назад +1

      Sure. Will learn about those and do videos. Thanks bro..

    • @jayakumar6905
      @jayakumar6905 3 года назад +1

      @@booktagforum sir please make video about phrasal verbs and prepositional phrase and idioms also sometimes I can't understand some phrases like given that and given that the fact that .I don't know what is name the phrase

  • @mnksh22
    @mnksh22 Год назад

    I started using Kindle so that I can highlight a word to get the meaning .

  • @SaravanakumarKumar-g9c
    @SaravanakumarKumar-g9c Год назад

    English reading easy tips

  • @alagappannagappan3847
    @alagappannagappan3847 4 года назад

    Arumai natpu, expect some videos on kindle too brother and what model you are using...???

    • @booktagforum
      @booktagforum  4 года назад +2

      Sure Nanba. Thanks so much.. Kindle Paper white.

    • @alagappannagappan3847
      @alagappannagappan3847 4 года назад

      BookTag Forum kindle paper white 10th gen huh bro???

    • @booktagforum
      @booktagforum  4 года назад +1

      அது தெரில நண்பா. ஆனா வாங்கி 3 வருஷம் ஆகுது.. நீங்க என்ன வெர்ஷன் வச்சுருக்கீங்க..

    • @alagappannagappan3847
      @alagappannagappan3847 4 года назад

      BookTag Forum planned to buy brother. Before like to ask which is better to hold and read, expect some suggestions from you natpu

    • @booktagforum
      @booktagforum  4 года назад +1

      This is the configuration I have bro. It is very good. In 3 years, I never faced any issues. Good battery power, no eye irritation etc.,
      www.amazon.in/Staging-Product-Not-Retail-Sale/dp/B07FQ4Q7MB/ref=mp_s_a_1_1?dchild=1&keywords=kindle+device&qid=1599441148&sprefix=kindle+de&sr=8-1

  • @dhivagarabimanyu1853
    @dhivagarabimanyu1853 Год назад

    Fantasy novels irundha sollunga bro.

  • @ramkumart8371
    @ramkumart8371 3 года назад

    My cousin - 10years old wants to read books. So recommend some famous magical realism/fantasy books for children between age - 8-12. He just read "Black Beauty". One important thing is - fictional & illustrated classics for children is most welcome. Recommend all

    • @booktagforum
      @booktagforum  3 года назад

      Sorry Ram. I dont know any such type of books to recommend. If I come to know, I will share.

  • @pandidurai_c8173
    @pandidurai_c8173 4 года назад +1

    Expected video.
    TQ bro.

  • @dhivyaelavarasan8561
    @dhivyaelavarasan8561 4 года назад

    Why this chanel is my favourite... Super good work 😍

  • @mysterylightstamil3574
    @mysterylightstamil3574 3 года назад

    Anna supara explain pandringa i learn more anna thank you!

  • @anavarathanm7345
    @anavarathanm7345 4 года назад

    Good tips for beginner bro. Booktag Forum cup is very nice..

  • @saikeerthi6073
    @saikeerthi6073 3 года назад

    Thanks anna ...really very usefull anna...

  • @umauma-wt3dw
    @umauma-wt3dw 3 года назад

    Useful bro thank you

  • @mysticalmagic200
    @mysticalmagic200 4 года назад +1

    Awwwwwwww !!!!! Informative ❣️....

  • @annieskitchentips2309
    @annieskitchentips2309 3 года назад

    Good teaching Weldon Brother

  • @suryas3675
    @suryas3675 4 года назад

    Well try bro
    useful tips
    Thank you 👏👍

  • @priyankap5507
    @priyankap5507 4 года назад

    Thank u brother...for the usefull tips...

  • @thillumulluofficial5750
    @thillumulluofficial5750 Год назад

    Hi ...I want ur help..in Translation

  • @சுதா-ர4ந
    @சுதா-ர4ந 4 года назад +1

    Superb Anna..

  • @kingstonjacob881
    @kingstonjacob881 2 года назад

    Method 1 la read pana one book finished pana evlo days aagum

  • @sankardevidevi2549
    @sankardevidevi2549 3 года назад

    Dear brother your reading method is nice, but improve your explanation skill than only it will attract all the people. 👍

    • @booktagforum
      @booktagforum  3 года назад

      Sure thank you for your feedback. I’ll work on improving.. 🙂

  • @karthigas2022
    @karthigas2022 3 года назад

    I will try anna

  • @didyouknow6528
    @didyouknow6528 3 года назад

    Bro , I am reading this book(think like monk) .is that book basic English?

    • @booktagforum
      @booktagforum  3 года назад +1

      Not sure bro. Haven’t read it.. but if you are able to read it quickly and easily, then continue.

  • @MRaji-tf6so
    @MRaji-tf6so 2 года назад

    Tq bro

  • @priyas9272
    @priyas9272 4 года назад

    Romba helpful video na!

  • @rifdhiahmed
    @rifdhiahmed 3 года назад

    Thanks bro

  • @dhileepkumar8707
    @dhileepkumar8707 4 года назад

    Thanks for this video bro.

  • @hariuma2610
    @hariuma2610 3 года назад

    Sir Correct

  • @vel769
    @vel769 4 года назад +1

    Good job brother.

  • @kamalm9007
    @kamalm9007 4 года назад

    Thnk u very much bro...

  • @k.ragesh8881
    @k.ragesh8881 4 года назад +1

    Useful 🤙

  • @nispasulthain6048
    @nispasulthain6048 2 года назад

    Reading tips book name Anna please

  • @saravanaapera
    @saravanaapera 4 года назад

    Thank you so much bro

  • @L.Vendhan
    @L.Vendhan 4 года назад

    சிறப்பு நண்பா..

    • @booktagforum
      @booktagforum  4 года назад

      நன்றி நண்பா..

  • @Srimalaiyappanbsriram
    @Srimalaiyappanbsriram 4 года назад

    அருமை

  • @ganeshpirithikan9880
    @ganeshpirithikan9880 4 года назад

    Super bro nice keep it up😃

  • @ArunKumar-mf3ez
    @ArunKumar-mf3ez 3 года назад

    Nice brother...

  • @dharmalingam8088
    @dharmalingam8088 3 года назад

    Bro meaning Tamil la Patha ennum easy ya puriyumula and Tamil la pakalama vendama

    • @booktagforum
      @booktagforum  3 года назад +1

      Ya.. தமிழ்லயும் பாத்து படிங்க.. ஆங்கிலத்துல பார்த்தா இன்னும் சில வார்த்தைகள் கத்துக்க வாய்ப்பா அமையும்..

  • @ravindarravindar7823
    @ravindarravindar7823 2 года назад

    Nice

  • @thangavelparamasivan306
    @thangavelparamasivan306 4 года назад

    Brave attempt!

  • @manjurani8546
    @manjurani8546 3 года назад

    Super 👍

  • @sahithyacheeky5839
    @sahithyacheeky5839 3 года назад

    Useful❤

  • @sakthimanikandan7128
    @sakthimanikandan7128 4 года назад

    Bro..Vel pari pathi review podunga...

    • @booktagforum
      @booktagforum  4 года назад

      கண்டிப்பா.. நன்றி!

  • @shivasubbiaah
    @shivasubbiaah 4 года назад +3

    வழக்கம் போல் நல்ல வீடியோ மற்றும் உதவிக்குறிப்புகள் அனைத்து தொடக்கக்காரர்களுக்கும் நிச்சயமாக உதவும். கவனம் செலுத்துவதற்கு நான் பின்பற்றும் தந்திரம், நான் படிக்கும் இடத்தில் விரலை நகர்த்துவதாகும்.
    The Alchemist,
    Every book ever written by Ruskin Bond & Easterine Kire,
    Kabuliwala by Rabindranath Tagore,
    The Little Prince,
    The Last Lecture by Randy Pausch,
    How I Braved Anu Aunty & Co-Founded A Million Dollar Company by Varun Agarwal,
    The Prophet

  • @tamilfunnypodcast6414
    @tamilfunnypodcast6414 4 года назад

    Anna enaku oru tood
    Nega irrukura Urula Ula englishpeople ku
    Eintha words na nalla theriuma
    Plz tell bro

    • @booktagforum
      @booktagforum  4 года назад +1

      எல்லாமே தெரியாது நண்பா. நமக்கு வாசிக்கும் போது எப்படி எல்லா தமிழ் வார்த்தைகளுக்கும் தெரியாதோ, அதே மாதிரி தான்.

  • @muthukaruppiya4945
    @muthukaruppiya4945 3 года назад

    Super anna

  • @StellaEsakkiraj-Tamil
    @StellaEsakkiraj-Tamil 4 года назад

    Well done 👍

  • @poornipriya6603
    @poornipriya6603 3 года назад

    Bro online la book's la download panni padika mudiuma

  • @koushikjennifer9947
    @koushikjennifer9947 3 года назад

    👍👍👍

  • @fathimafarhanastargirl5891
    @fathimafarhanastargirl5891 2 года назад

    Enakku English read Panna mudium but aduda meaning teriya just vaasikka mudium

  • @priyakapriyaka7744
    @priyakapriyaka7744 4 года назад +1

    Enna book venna edhuthukkalama

    • @booktagforum
      @booktagforum  4 года назад

      ruclips.net/video/vhUaKTm0CI8/видео.html

  • @serialinyt4240
    @serialinyt4240 4 года назад +1

    Tp bro

  • @xralone3003
    @xralone3003 4 года назад +1

    Hi bro

  • @ArunKumar-qx1ps
    @ArunKumar-qx1ps 4 года назад

    Focus eatha method athikama iruukum

  • @indiralogu2997
    @indiralogu2997 3 года назад

    Offline dictionary link

  • @vishnuprabhu9071
    @vishnuprabhu9071 4 года назад

    😍

  • @shabeer1417
    @shabeer1417 3 года назад

    Harry Potter book beginning reading

  • @ultrainstinct77
    @ultrainstinct77 4 года назад

    Play 1.25×

    • @booktagforum
      @booktagforum  4 года назад

      Yes, Sorry for the length bro. Could have been crispier.

  • @k.parithivelmm9313
    @k.parithivelmm9313 3 года назад

    English reading no😭😭😭

  • @vishnuv8216
    @vishnuv8216 4 месяца назад

    Comic books