என்னை மாற்றிய புத்தகங்கள் I Iraiyanbu IAS I Reading I Books I Khalil Gibran I Osho

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • 2018 ஜனவரி மாதம் சென்னையில் நடந்த ‘சென்னை புத்தக கண்காட்சி’யில் இறையன்பு ஐ.ஏ.எஸ் பேசிய காணொளி

Комментарии • 186

  • @haribabu9574
    @haribabu9574 3 года назад +528

    Books mentioned :
    1. The Prophet - Kahlil Gibran
    (Other books by the Author Kalil Gibran : The Madman, The Wanderer, The Garden of the prophet, The Voice of the Masters, A Tear and a smile, Broken Wings, Sand and foam,...)
    2. Jonathan Livingston Seagull - Richard Bach
    3. Illusions: The Adventures of a Reluctant Messiah - Richard Bach
    (Other books from the Author Richard Bach - The Bridge Across Forever, One, There's no such place as far away, A Gift of Wings)
    4. The Call of the Wild - Jack London
    5. A Message to Garcia - Elbert Hubbard
    6. The Old Man and the Sea - Ernest Hemingway
    7. Kim - Rudyard Kipling
    8. Siddhartha - Hermann Hesse
    9. People watching, Man watching, Naked ape, Naked man, Naked woman, Human zoo, etc. - Desmond Morris
    10.Body Language - Julius Fast
    11. Phantoms in the Brain: Probing the Mysteries of the Human Mind - Sandra Blakeslee and V. S. Ramachandran
    12. காதல் வரலாறு - டயன் அக்கர்மென், ச. சரவணன்
    13. Emperors of the Peacock Throne - Abraham Eraly
    14. Gem in the Lotus: The Seeding of Indian Civilisation - Abraham Eraly
    15. The First Spring: The Golden Age of India - Abraham Eraly
    16. The Age of Wrath: A History of the Delhi Sultanate - Abraham Eraly
    17. The Rise And Fall Of The Third Chimpanzee - Jared Diamond
    18. Collapse - Jared Diamond
    19. Why is Sex fun? - Jared Diamond
    20. Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari
    21. ஊருக்கு நூறு பேர் - ஜெயகாந்தன்
    22. யாருக்காக அழுதான் - ஜெயகாந்தன்
    23. நான் இருக்கிறேன்- ஜெயகாந்தன்
    24. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்
    25. இன்றைய காந்தி - ஜெயமோகன்
    26. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்
    27. பொருட்களின் கதை - ஆனி லியோனார்டு
    28. உப்பு வேலி - ராய் மாக்‌ஸம்

  • @srinivasanr9596
    @srinivasanr9596 5 лет назад +31

    அற்புதம். வாசிக்கும் பழக்கம் குறைந்து வரும் இந்நாளில், ஒரு கலங்கரை விளக்காக உள்ளது இவ்வுரை. வாழ்க வளமுடன்!

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 года назад +9

    வெ.இறையன்பு ஜான் அவர்களே நீங்கள் ஒரு மிகச்சிறந்த வாசகர்!வாழ்த்துக்கள்!💐🙏

  • @bharathi7964
    @bharathi7964 4 года назад +18

    மிக அருமையாக சொன்னார்கள் ... இந்த புத்தகங்களை அனைவரும் வாங்கி படிக்க வேண்டும்

    • @jayaraj7441
      @jayaraj7441 3 года назад +1

      அவர் சொன்ன சித்தார்த்தன், கடலும் கிழவனும், செல்லம்மாள், சேப்பியன்ஸ், சோற்றுக் கணக்கு உப்புவேலி, சு.ரா வின் பெயரைக் குறிப்பிட்டார் எல்லாவற்றையும் வாசித்தேன் மற்றவர்களும் வாசித்தால் புரியும் செவ்வியலின் மகத்துவம்.

  • @eraeravi
    @eraeravi 5 лет назад +13

    இன்றுதான் காண நேர்ந்தது .மிகச் சிறப்பான உரை .பாராட்டுக்கள்

  • @kennethwesley
    @kennethwesley 3 года назад +19

    "Leaders are Readers" - very proud of you sir....

  • @goldstar773
    @goldstar773 3 года назад +9

    ஒரு மானிடன்
    நல்ல மனிதனாக.,
    அறிவிற்குறிய புத்தகங்களை மேலிருந்து படிக்க., படிக்க.,
    கீழிருந்து அறிவு மேலோங்கி வளரும் என்பதற்கு.,
    நமது மாண்புமிகு தலைமை செயலாளர் அவர்களே சாரும்.,

    • @SSSS-vy8xj
      @SSSS-vy8xj 3 года назад +1

      Idarku Munbu ADMK Aaatchiyil Oru Arivu illada sanghi Girija irunthal

  • @dr.jansypaulraj876
    @dr.jansypaulraj876 3 года назад +15

    தாங்கள் விரும்பி வாசித்த தமிழ் நூல்களையும் குறிப்பிடுங்க இறையன்பு சார்...ப்ளீஸ்...

  • @thiyagarajaperumal5711
    @thiyagarajaperumal5711 5 лет назад +14

    அருமை ஐயா
    எத்தனை புத்தகங்கள் அறிமுகம் .....
    நன்றி

  • @darklight9799
    @darklight9799 3 года назад +29

    நமக்கு எப்பவுமே திருக்குறள் தாங்க ....💯

    • @JeyaprakashRadhakrishnan
      @JeyaprakashRadhakrishnan 3 года назад +5

      அதுவே போதும். அதில் இல்லாதது எதுவும் இல்லை.

    • @gowthams6462
      @gowthams6462 3 года назад

      Aarumai aarumai 🤝

    • @pabel9381
      @pabel9381 3 года назад +8

      Puttagam vaasipathu oru vita bhotai... Enakku teriyum innum neenga Thirukurala kooda mulusa paduchiruka mateenga. 😆

    • @krishnanaravamudhan8311
      @krishnanaravamudhan8311 3 года назад

      Really True

    • @rajamalarramayah1025
      @rajamalarramayah1025 3 года назад +1

      குறளில் இல்லாததா? திருக்குறள் எத்தனை முறை படித்தாலும் போதாது

  • @udayakumar1991
    @udayakumar1991 6 лет назад +15

    Superb what a memory power sir mobile library sir living library sir.

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 3 года назад +6

    Voracious reader and versatile scholar.

  • @sharmeelam5200
    @sharmeelam5200 2 года назад +1

    புத்தகம் வாசிப்பு நம் அறிவை ஆற்றல்மிக்க சக்தியாக நம்மை மேம்படுத்திக் கொள்வதற்கான பாலம்

  • @boobeshkumar2908
    @boobeshkumar2908 4 года назад +4

    Very interesting for Dr.IraiAnbu IAS Speeches. Counting all time
    Thanks.

  • @sundarsingh5722
    @sundarsingh5722 3 года назад +2

    வாழ்த்துக்கள் தலைமை செயலாளர் ஐயா 💐💐🌱😊

  • @KS-yx2yp
    @KS-yx2yp 3 года назад +2

    நல்ல பதிவு. அடுத்த தலைமுறைகளுக்கான விதைகள்.

    • @lathagovindasamy1852
      @lathagovindasamy1852 3 года назад

      Recalling Abdul Kalam Sir! Sir is same like Kalam Sir! inspirational to the youngsters of India!

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 3 года назад +6

    Excelent sir.. Mitch albom's book tuesdays with morrie is an very useful for our life. And also his another book "the five people you met in heaven" is an imaginatory tale similer to your book "அவ்வுலகம்"

  • @thaache
    @thaache 2 года назад +3

    *::தயவுசெய்து தமிழிலேயே எழுதுங்கள்::*
    அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    உங்கள் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், வலைப்பதிவுகள், செய்தி-வலைதளங்கள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் 'பெருந்தரவு'கள், செயற்கை_நுண்ணறிவு மற்றும் புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் பஞ்சாபிகளும் வங்காளிகளும் இந்தப்புரிதலோடோ என்னவோ, அவர்கள் தங்களது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில்/கைபேசியில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௪) play.google.com/store/apps/details?id=com.sps.tamilkeyboard
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௫) tinyurl.com/yxjh9krc
    ௬) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) wk.w3tamil.com/tamil99/index.html
    ௨) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    ௪) tamil26.wordpress.com/
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    ௬) indiclabs.in/products/writer/
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    தமிங்கிலம்தவிர்
    தமிழெழுதிநிமிர்
    தமிழிலேயேபகிர்
    தமிழல்லவாஉயிர்
    வாழ்க தமிழ்
    .
    குறிப்பு: இச்செய்தியை உங்களால் நகல் எடுத்துப் பயன்படுத்தமுடியவில்லை என்றால், உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு அளியுங்கள். கட்டாயம் அனுப்பிடுகிறேன்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: ழமதநை

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm 2 года назад +1

    நான் உங்கள் ரசிகன்

  • @sri8618
    @sri8618 3 года назад +2

    Na unga tha epa padichutu eruka 😅
    Really love this book 😇😇😇

  • @dailynewfuns
    @dailynewfuns 3 года назад

    அற்புதமான பதிவு ஐயா நன்றிகள் 🙏

  • @ManivelanVelan
    @ManivelanVelan 3 года назад +1

    ஐயா நீங்கள் ஒரு ஆலமரம்

    • @lathagovindasamy1852
      @lathagovindasamy1852 3 года назад

      ஆம் அவர் ஆலமரம் போல! ஆயிரம் ஆயிரம் விழுதுகளை நட்டு வைக்கின்றார் அவர்!

  • @erprabhakaran
    @erprabhakaran Год назад

    நன்றி

  • @dwarakraghavan3702
    @dwarakraghavan3702 3 года назад +1

    Great inspiring speech sir .

  • @soundarrajan1684
    @soundarrajan1684 3 года назад

    You speeches very inspiration for me

  • @vigneshs216
    @vigneshs216 4 года назад +4

    Thank you so much sir!

  • @gimmygeorge5592
    @gimmygeorge5592 5 лет назад +5

    Prophet is the best novel

  • @dhanushdhanapal5146
    @dhanushdhanapal5146 3 года назад +1

    Ayya, great speech

  • @sushiranganag
    @sushiranganag 4 года назад +7

    What an interesting compilation

  • @kettapaiyansirinthakli9596
    @kettapaiyansirinthakli9596 3 года назад +1

    Knowledge and wisdom iraianbu sir

  • @ithris4523
    @ithris4523 3 года назад +3

    Books change the life

  • @awesomemoments9924
    @awesomemoments9924 3 года назад +18

    Who come after he opposites thalaimai seyalaalar

  • @jayaraja1497
    @jayaraja1497 3 года назад +1

    Arumai

  • @annadurai839
    @annadurai839 3 года назад +1

    வாழ்க வளமுடன் ஐயா 🙏

  • @saravananks857
    @saravananks857 3 года назад

    Thanks Lot. ❤️

  • @grandpamy1450
    @grandpamy1450 Год назад

    ஔவையார் நூல்கள் அனைத்தும்,,,,

  • @thegreatmano
    @thegreatmano 3 года назад +2

    Highly motivative

  • @asanm4092
    @asanm4092 3 года назад +1

    No living creatures have come into exsistence through evolution. The evolution or Darwinism may be possible only at lower level of microorganisms only. There is a Creator, who has created this universe and whatever it comprehends.

  • @justbe8166
    @justbe8166 5 лет назад +7

    இறையன்பு அவர்கள் தவறவிட்டடது ( சும்மா )இருத்தல் ஐ

  • @futureditz
    @futureditz 3 года назад +2

    super ! but did ernest hemingway commit suicide ? it is debatable. but அதை கருத்து என்று சரியான வார்த்தை பிரயோகம் செய்து இருக்கிறீர்கள்

  • @shanthasubramanian3675
    @shanthasubramanian3675 3 года назад

    Vanakkam Sir. Nandri sir.

    • @lakshetachanel5948
      @lakshetachanel5948 3 года назад

      Supper sir am also one of the lover of books. But this is an inspiration for everyone to read more books.

  • @manushishillar5138
    @manushishillar5138 5 лет назад +23

    நான் உங்களை விரும்புகிறேன்🍁🍁🍁🍁🍁

  • @Buster_tamil_gaming
    @Buster_tamil_gaming 4 года назад

    Unmailaye. Arumai

  • @mariyaraj1416
    @mariyaraj1416 3 года назад

    I like your reading

  • @arivumani359
    @arivumani359 3 года назад

    அருமை அய்யா 👍👍👍

  • @malerkodimalerkodi2030
    @malerkodimalerkodi2030 2 года назад

    Super

  • @karthikks9976
    @karthikks9976 3 года назад +3

    Book ah vaasichite irundha, nama Vaazhakaiya epo thaan vazhradhu

    • @DKS-Hub
      @DKS-Hub 3 года назад +2

      புத்தகத்தை வாசிக்காதீர்கள் புத்தகத்திலேயே வாழுங்கள்

  • @moorthimoorthi3910
    @moorthimoorthi3910 3 года назад

    சூப்பர்

  • @k.r2617
    @k.r2617 3 года назад +1

    Why not
    Charles Dickens, Shakespeare, leo Tolstoy' maxim Gorky, Thomas Hardy, R.L. Stevenson... ?
    I think your list doesn't contain the best of the world literature

    • @ayyanarm8515
      @ayyanarm8515 3 года назад +1

      Yes they are great but why not

  • @lordkrishh
    @lordkrishh 3 года назад +4

    👍 how many books he mentioning without any reference note 👍

  • @babuji6891
    @babuji6891 3 года назад

    அருமை சகோ.

  • @roshanroshan1090
    @roshanroshan1090 3 года назад

    Mosamana padaippaligal ungalai paarthu thiruntha vendum sir

  • @audiobook...2455
    @audiobook...2455 4 года назад

    அருமை

  • @parthibanathimuthur1473
    @parthibanathimuthur1473 3 года назад

    I had 9 year experience in the publishing area, and still also im working on that as a typesetter.
    If you need my support please get me.

  • @s.durgadeviaao9264
    @s.durgadeviaao9264 4 года назад +3

    தாங்கள் படிக்காத புத்தகங்கள் ஏதேனும் உண்டா,,?

  • @dharmas4626
    @dharmas4626 5 лет назад +9

    Tamil books sollalame

    • @indumathigopalan3946
      @indumathigopalan3946 5 лет назад +8

      It is the edited version.
      He mentioned many Tamil Books on the stage.

  • @rameshramesh5737
    @rameshramesh5737 3 года назад

    Pp

  • @Kalaivani-ik7nu
    @Kalaivani-ik7nu 2 года назад

    😊😊😊😊😊😊😊

  • @beautifulworld8054
    @beautifulworld8054 3 года назад

    💐💐🙏

  • @sonofgun2635
    @sonofgun2635 4 года назад +4

    ஒடு மீன் ஒட ஒரு மீன் வரும் என காத்திருக்கும் கொக்கு

  • @tamilbiblestudy1
    @tamilbiblestudy1 3 года назад +3

    You studied many books but you missed the THE HOLY BIBLE
    BIBLE AS LIBRARY. Wise man only enjoyed library

  • @velmuruganvelmurugan2768
    @velmuruganvelmurugan2768 3 года назад

    Sir ungaluku cricket vilaiyada theriyuma

  • @kandavelansundaravinayagam7555
    @kandavelansundaravinayagam7555 3 года назад +1

    All books are useless until your own book opens

  • @TamilSelvan-tx6kv
    @TamilSelvan-tx6kv 3 года назад

    Tamil books yen refer panna matreenga

    • @jayaraj7441
      @jayaraj7441 3 года назад +1

      சொன்னா மட்டும் படிச்சிடுவீங்களாக்கும்?

    • @nahulane8145
      @nahulane8145 3 года назад

      முழுசா கேளு.. அவசரத்தில் பொறந்தவனே...

  • @jothimurugan8456
    @jothimurugan8456 4 года назад

    👍👍👍

  • @HARIHARAN-mk9ll
    @HARIHARAN-mk9ll 3 года назад

    2:20

  • @gr-wv7cw
    @gr-wv7cw 5 лет назад +9

    ஏன் அய்யா நல்ல தமிழ் புத்தகங்கள் சிலவற்றை சொல்லக்கூடாதா

    • @indumathigopalan3946
      @indumathigopalan3946 5 лет назад +5

      இது முழு பேச்சல்ல.
      தமிழ்ப்புத்தகங்கள் பல 1 1/2 மணிநேரத்தில் சொல்லப்பட்டன.

    • @gr-wv7cw
      @gr-wv7cw 5 лет назад +2

      @@indumathigopalan3946 அம்மா தரமான தமிழ் புத்தகங்களின் பெயர்களை சிறிது பதிவிடுங்கள்.

    • @indumathigopalan3946
      @indumathigopalan3946 5 лет назад +8

      @@gr-wv7cw
      திருக்குறள்
      சங்க இலக்கியம்
      நளவெண்பா
      கம்ப ராமாயணம்
      பாரதியார் பாடல்கள்
      பாரதிதாசன் கவிதைகள்
      திருவி.க. பெண்ணின் பெருமை
      திருப்பாவை
      திருவெம்பாவை
      தேம்பாவணி
      இயேசு காவியம்
      கண்ணதாசன் கவிதைகள்
      வாலியின் நானும் இந்த நூற்றாண்டும்
      கண்ணீர்ப்பூக்கள்
      புதுமைப்பித்தன் கதைகள்
      ஜெயகாந்தன் படைப்புகள்
      ராமகிருஷ்ணன்- இடக்கை
      ஜெயமோகன் அறம்
      கோபல்லபுரத்து கிராமம்

    • @indumathigopalan3946
      @indumathigopalan3946 5 лет назад +2

      இன்னும் உள்ளன.

    • @gr-wv7cw
      @gr-wv7cw 5 лет назад +2

      @@indumathigopalan3946 மிகச்சிறப்பு நன்றிகள் பல அம்மா.

  • @subashchandrabose3579
    @subashchandrabose3579 4 года назад

    Gr8 15th moo vs, teeszz,,,--

  • @yayadreams5361
    @yayadreams5361 4 года назад

    Thamizh la oru putthagam kooda illaya

  • @valliappanvalli0089
    @valliappanvalli0089 3 года назад +2

    ஓஷா பத்தி ஒண்ணுபேசல அதுக்த்தான் வீடியோ முலுசாபாத்தண் அட போங்கப்பா

  • @SampathKumar-ot1jy
    @SampathKumar-ot1jy 3 года назад +2

    139) CONGRATS TO Adv. SHILPA PRABHAKAR SATISH. IAS, ON HER APPOINTMENT, AS CHIEF MINISTER'S SPECIAL OFFICER (CM STALIN IN YOUR CONSTITUENCY PEOGRAMME) , BY THE HONOURABLE CM OF TAMILNADU, THIRU M.K. STALIN
    *************************S TALIN the CM has chosen you as VERY SPECIAL OFFICER FOR A SPECIAL PROGRAMME..
    H UNDRED DAYS REDRESS THE CONSTITUENCY GRIEVANCE is the PROJECT NAME..
    I mportance of the PORT FOLIO is very very VITAL and GREAT..
    L ot of BOLDNESS AND LEG WORK is needed to achieve the result with BEAT..
    P erfect choice for INNOVATIVE PROJECT "CM IN YOUR CONSTITUENCY"
    A bility and Aggression of you would take you to the FREQUENCY..
    P ollution control board worthy EXCELLENCE AWARD in your GALLERY..
    R emarkable service in Trichy and Tirppattur as DC and AC unleashed your MASTERY..
    A ppealing First Woman COLLECTOR of TIRUNELVELI...
    B uilt your PROFILE as a WOMAN WARRIOR with PERFORMANCE RALLY..
    H ighlight is making your daughter study in an ANGANWADI SCHOOL.
    A stounding roll model for Young MOTHERS to
    follow you, VERY COOL..
    K eeping LAW as your PRIME DEGREE from BANGALORE UNIVERSITY..
    A scended you as MAGISTRATE and then COLLECTOR with SINCERITY..
    R eal great efforts and implementations as DC of EDUCATION..
    S ailed and styled your PROFILE with PERFECTION..
    A dventurous AWARD getting work in DIGITAL TECHNOLOGY
    T uned your FUTURISTIC abilities with METHODOLOGY..
    I mage of you Brings glory to native place KARNATAKA and BANGALORE..
    S ilent TRIUMPHANT victories are vital part of your SUCCESS GALORE..
    H opeful TAMIL NADU PEOPLE KNOW your DYNAMISM and GREET YOU MORE..
    *******SAMPATH**/////////

  • @jayaraja1497
    @jayaraja1497 3 года назад

    Super

  • @tgsgaming3851
    @tgsgaming3851 5 лет назад +1

    Super