தமிழ் சினிமாவில் எழுத்தாளனுக்கு சுதந்திரம் கிடையாது! S Ramakrishnan | Chat with Chen |Andhimazhai TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 17

  • @andhimazhaitv
    @andhimazhaitv  7 месяцев назад

    Chat with Chen S. Ramakrishnan's Interview Part 1
    ruclips.net/video/AeIcRP-_umY/видео.htmlsi=4pXumKkrWSp5t_eC
    Chat with Chen S. Ramakrishnan's Interview Part 2
    ruclips.net/video/gwSbyWW0e0E/видео.htmlsi=WGeyXnlvBXsFEh2t

  • @aravindanponnu6582
    @aravindanponnu6582 7 месяцев назад +4

    தமிழ் வார்த்தைகள் அருவி போல் கொட்டுகின்றன மிகச் சிறந்த நிகழ்சிகளில் இதுவும் ஒன்று இடைவெளி விட்டு வெவ்வேறு தலைப்பகளில் வருடம் தோறும் திரு இராமகிருஸ்ணன் அவர்களிடம் உரையாடி வெளியிடுங்கள் பொக்கிசம் அதனை நூலகங்களில் வைக்க வேண்டும் எதிர்கால சமுதாயததிற்காக நன்றி சென் தங்கள் பணிகளுக்காக💐

  • @ஏழிலைப்பாலை
    @ஏழிலைப்பாலை 7 месяцев назад +4

    மிக நல்ல கேள்விகளைக் கேட்டு அதன் பரிசுகளை சமூகத்திற்கு கொடுத்தமைக்கு மிக்க நன்றி, 🙏
    தினந்தோறும் 10 பக்கங்களாவது படிப்பவன் என்ற முறையில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஐயா அவர்களை நேர்காணல் எடுத்து எங்களுக்கு தந்தமைக்கு நன்றி. 🙏

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 7 месяцев назад +5

    தமிழர்களின் பொக்கிஷம் s. ra 💐👍❤️

  • @VPdreamactory
    @VPdreamactory 7 месяцев назад +8

    தினந்தோறும் என்னோடு பயணித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.உங்கள் குரல் தான் எனக்கு நம்பிக்கை தருகிறது. நீங்கள் பேசுவது ஒரு 5 வயது குழந்தையிடன் தந்தை பேசுவது போல் இதமாக உள்ளது.

  • @balamurugan3052
    @balamurugan3052 7 месяцев назад +2

    கலந்துரையாடல் எழுத்தாளனுக்கே உரிய ""அறச்சீற்றம்"" எஸ்.ரா🔥🔥🔥

  • @seetharamanregupathi2898
    @seetharamanregupathi2898 7 месяцев назад +1

    Very good interview. Shaji your tamil pronunciations and choice of words are excellent. Ramakrishnan as usual excellent.

  • @TradeLegent
    @TradeLegent 7 месяцев назад

    Iya nantrikal,.... Unga

  • @TAMIL1966
    @TAMIL1966 7 месяцев назад +1

    தாங்கள் மிகவும் பண்பட்ட மணிதர், போற்றுதலுக்குரியவர்...

  • @ramaiyaperiyayya6000
    @ramaiyaperiyayya6000 7 месяцев назад

    அருமையான கேள்விகள்,....

  • @sansanjeev4703
    @sansanjeev4703 2 месяца назад

    S.raa❤

  • @maniplumber6617
    @maniplumber6617 7 месяцев назад +1

  • @sangamithrar1039
    @sangamithrar1039 7 месяцев назад

    👏👏

  • @barathtamiz
    @barathtamiz 7 месяцев назад

    Bad editing. The fast cut disturbs the natural flow!

  • @SJTRI876
    @SJTRI876 7 месяцев назад

    Very bad editing. Looks like Hari movie. Needs to slow down . Why there is cut every 5 sec. it is irritating

  • @iCute_Devil
    @iCute_Devil 7 месяцев назад

    Auto edit செய்திருப்பது போல் உள்ளது. படு மோசம்.

  • @parvatitevar4407
    @parvatitevar4407 7 месяцев назад

    Iya ungalluku kovame varadha yenna porumai yppa yevallvu sol valam