ரஜினிக்கு அன்றே பதில் சொன்ன பெரியார்! Periyar | Rajinikanth | Thuglak 50th Anniversary Function

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2020
  • #Nakkheeran #Periyar #Rajinikanth NKN2
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 1 тыс.

  • @valluvandasan332
    @valluvandasan332 4 года назад +1206

    தமிழ்நாட்டு அரசியலுக்கு ரஜினி வேண்டாம் என நினைப்பவர்கள்...லைக் தட்டுங்கள்...

  • @prammatechpark
    @prammatechpark 4 года назад +20

    பெரியார் காலத்தில் நான் இல்லை அவரை பார்பதற்க்கு
    அவர் குரளையாவது கேட்கவைத்த நக்கீரன் அவர்களுக்கு மணமார்ந்த
    நன்றி

  • @rengarajan6764
    @rengarajan6764 4 года назад +119

    பொக்கிஷம்.அரிய பாதுகாக்க வேண்டிய பதிவு.
    அய்யா பெரியார் அவர்களின் பேச்சை கேட்டு மகிழ்ந்தேன்.

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 4 года назад +336

    நக்கீரனுக்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @sathish093
      @sathish093 4 года назад +5

      Nakkeran dmk in sombu thooki

    • @17studios26
      @17studios26 4 года назад +3

      @@sathish093 seri adhuku

    • @user-kp3mt1ku6v
      @user-kp3mt1ku6v 4 года назад +10

      Sathish Kumar நீ பா ஜ க வோட சங்கியா

  • @rajaselvam1583
    @rajaselvam1583 4 года назад +209

    Only few leaders spoke truth all time and from heart.

    • @m.selvakumar1654
      @m.selvakumar1654 4 года назад +25

      thalaivarna yellorum naan, neenu , thalaivar sandai orupakkam Aana unmaiyana thalaivar yaarunna adhu periyaar ,periyaar ,periyaar,

    • @m.selvakumar1654
      @m.selvakumar1654 4 года назад +34

      தமிழன் இன்றைக்கு மானதோடும் வீரத்தோடம் இருக்க காரணம் தந்தை பெரியார் தான் ,அவர் , அவர் காலத்தில் பிறந்தவர்க்கு மட்டும் அல்ல இன்றைய தலைமுறை மட்டும்மல்ல இனி வரப்போகும் சந்ததியினருக்கும் அவர் தந்தை பெரியார்

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад +2

      @@m.selvakumar1654
      ஏன் . 73 வயது கெழட்டுக்கூதி 26 வயது பெண்ணை கையிலே மூத்திரச் சட்டியைப் பிடித்து திருமணம் செய்வது பகுத்தறிவா இல்லை சீர் திருத்தமா . புரட்சியா . 26 வயது சொந்த பெண் கூதி சூத்துக்கே விடுதலை உரிமை தரலே .
      ஈவேரா கூதியான் காவேரிக்கரையிலே தேவடியாளுங்க கூட

    • @karthi1636
      @karthi1636 4 года назад

      1:03 apo abaasama photo kontu vanthathu unmai

    • @sunilprashanth3445
      @sunilprashanth3445 3 года назад

      @@m.selvakumar1654 maiyree thalaivar avar podae kadavul padathar thodae ena thaggathi irrukke

  • @mohans6101
    @mohans6101 4 года назад +14

    அருமையான பதிவு. முதன் முதலில் ஐயா பெரியார் அவர்களின் குரல் பதிவை கேட்கிறேன்..

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 4 года назад +194

    அப்பவே கிழவன் மிரட்டிருக்காப்ல ,சும்மா கிழி கிழி சூப்பர் கிழவா

  • @sribalajiraja4804
    @sribalajiraja4804 4 года назад +233

    1st time am hearing his voice.. Thanks a lot nakkeeran tv.. Periyar Oru puratchiyalar.. Hats off

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 4 года назад +80

    சரியான நேரத்தில் வெளியிட்ட நக்கீரன்னுக்கு நன்றி

  • @rahuld592
    @rahuld592 4 года назад +3

    *I m big fan of Periyar,,,and Rajnikanth,,,*

  • @karthi462
    @karthi462 4 года назад +98

    😍 பெரியார்😍

  • @SENTHILKumar-on2iq
    @SENTHILKumar-on2iq 4 года назад +8

    நக்கீரன் அவர்களுக்கு முதல் நன்றி இந்தப் பதிவு போட்டதுக்கு உங்களை எவ்வளவு வேணாலும் பாராட்டலாம் மேலும் இன்னும் பதிவுகள் இருந்தால் கண்டிப்பாக போடவும் வாழ்த்துக்கள்

  • @sushmithasomasundharam5284
    @sushmithasomasundharam5284 4 года назад +5

    Divine feeling na idhu thaan..... Thalaivar voice la avarudaya karuthukkal.... Woowwww.. love to hear such videos more

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 4 года назад +12

    First time periyaar voicesa periyaar pesii kekkuran thanks naakiran🌹🌹🌹👍👍👍👌👌👌👏👏👏

  • @JAI53k
    @JAI53k 4 года назад +46

    பெரியார் 🥰🥰🥰🥰

  • @antonybhaskar
    @antonybhaskar 4 года назад +206

    அருமை.... நக்கீரனுக்கு வாழ்த்துக்கள்... பெரியாரின் புகழ் என்றைக்குமே அழியாது.... அவருடைய கருத்துக்கள் என்றும் உயிர்ப்புடன் இருக்கும்....

    • @user-bf1tj5xz9x
      @user-bf1tj5xz9x 4 года назад +3

      நக்கீரனுக்கு வாழ்த்துகள்

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +3

      ஈவேரா போல நக்கீரன் சொந்தப் பெண்ணை திருமணம் செய்து இன்ஸெஸ்ட் செய்கிறானா .

    • @egamesproductions-tamil6440
      @egamesproductions-tamil6440 4 года назад +1

      @@nayinaragaramnayinarraja2539 athu avaroda sontha ponnunu nee pathiya

    • @egamesproductions-tamil6440
      @egamesproductions-tamil6440 4 года назад

      Kalyanam panna enna Ella mudinchutatha arthama

    • @egamesproductions-tamil6440
      @egamesproductions-tamil6440 4 года назад

      Avar properties antha adopted ponnuku poganumthan avar kalyanam pannar,ethukuda theriyama vanthuravanga

  • @reyaazdeen3193
    @reyaazdeen3193 4 года назад +18

    This is what achievement... After he died several years ago still his voice listening by current generation... This shows his intellectual and his intelligent never die..

    • @vijayraja8633
      @vijayraja8633 Год назад

      Ramaswami is not an intellect but a comali of sorts

  • @mohamednadeem1563
    @mohamednadeem1563 4 года назад +58

    Legend's voice ♥️

  • @halloweenpumpkin3515
    @halloweenpumpkin3515 4 года назад +76

    நான் பலமுறை அமெரிக்கா சென்று இருக்கிறேன். அங்கு உள்ள இந்தியர்களில், தமிழ்நாட்டில் இருந்து வந்து வாழும் தமிழர்கள் தவிர, மற்ற மாநிலங்களில் இருந்து வந்து வாழும் இந்தியர்கள் அனைவருமே உயர் ஜாதியை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டிலிருந்து சென்று வாழும் தமிழர்களில் மட்டுமே BC, MBC, SC, ST போன்ற ஒடுக்கப்பட்ட ஜாதியினர் 90% அளவுக்கு பெரும்பான்மையாக உள்ளனர். இது நமக்கு தன்னம்பிக்கை உண்டாக்கி, யாருக்கும் நாம் குறைந்தவர்கள் இல்லை என்று, நம்மை எல்லாம் படி படி என்று ஊக்குவித்து முன்னேற வைத்த பெரியாரின் சாதனை. போராட்டத்தின் மூலம் முதன்முதலாக, அரசியல் சட்டத்தை திருத்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, கல்வியில் இட ஒதுக்கீடு பெற்று தந்து தமிழ் சமூகத்தை கைதூக்கி விட்டு, முன்னேற செய்தவர் பெரியார். சாகும் வரை பார்ப்பனரல்லாத இந்துகளுக்க்காக உழைத்த புரட்சியாளர் பெரியார்.

    • @sheikhmuthiah4606
      @sheikhmuthiah4606 4 года назад +4

      Very Good analysis. Please write more like this.

    • @madhisamy8866
      @madhisamy8866 4 года назад +1

      The negative side of pariyar?

    • @mathanbabudurairaj8930
      @mathanbabudurairaj8930 4 года назад

      Ambhethkar sir role ??

    • @prof.p.sathiyaseelanmptneu9262
      @prof.p.sathiyaseelanmptneu9262 4 года назад

      Good

    • @halloweenpumpkin3515
      @halloweenpumpkin3515 4 года назад +4

      @@mathanbabudurairaj8930அம்பேத்கார் வேலைவாய்ப்பில் SC/ST களுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்தார். பெரியார் தன் போராட்டத்தின் மூலம், கல்வியிலும் இட ஒதுக்கீடு இந்தியா முழுவதும் அமுல் படுத்த, அரசியல் சட்டத்தை நேரு காலத்தில் திருத்தும்படி செய்யவைத்தார். வடநாட்டின் பெரியார் அம்பேத்கார். தமிழ்நாட்டின் அம்பேத்கார் பெரியார்.

  • @rameshv4839
    @rameshv4839 4 года назад +7

    பெரியார் பேச்சைக் கேட்டாலே பகுத்தறிவு வனரும் .நன்றி நக்கீரன் .

  • @writerhealthelite6574
    @writerhealthelite6574 4 года назад +63

    வாழ்க பெரியார்😍😘

  • @samdavidson4359
    @samdavidson4359 4 года назад +48

    ரஜினி அவர்களே, சம்பூகனை ராமர் ஏன் தலையை வெட்டினார் என்று பெரியார் தான் தமிழர்களுக்கு விளக்கினார்👍 படியுங்கள் 👍

    • @shyamilishyamili490
      @shyamilishyamili490 4 года назад +1

      Eps ops sasisakala dmk a vida rajni kamal politics la varardu onnum periya tapu ila.

    • @karthi1636
      @karthi1636 4 года назад

      1:03

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      ஈவேரா கூதியான் 73 வயதிலே காமத்தோடு கையிலே மூத்திரச் சட்டியைப் பிடித்து 20 வயது சொந்த பெண்ணை திருமணம் செய்து இன்ஸெஸ்ட் செய்தான் . அது பற்றிப் பேசு .

    • @karthi1636
      @karthi1636 4 года назад

      @@nayinaragaramnayinarraja2539 the married girl is 26 year old and periyar is 73. And she is just a wife who serves periyar who is 73....and he did not force her to marry.. I don't say he is a good man. He says himself @1:03 which is worst thing he done.

  • @sar150
    @sar150 4 года назад +4

    Thanks for this video's.. 💪💪💪. Periyar is great man.

  • @arunraajptr
    @arunraajptr 4 года назад +24

    அருமை. 👌🙏👏👏👏

  • @laxman1442
    @laxman1442 4 года назад +112

    நக்கீரன் வாழ்க , வளர்க.

  • @ManiKandan-sn5yo
    @ManiKandan-sn5yo 4 года назад +6

    Very brave and intelligent as well 👍

  • @thamizholi1395
    @thamizholi1395 4 года назад +5

    Thanks🙏🙇
    Nakkeeera

  • @rajanhunt6813
    @rajanhunt6813 3 года назад +6

    Periyar voice 🖤🖤🔥

  • @manomano9953
    @manomano9953 4 года назад +3

    Periyar is The Greatest man IN The World

  • @dufreebell
    @dufreebell 4 года назад +149

    Person like Rajini who doesn’t have any basic qualities talking about “The Great Legend - Thanthai Periyar” is ultimate comedy 😂😂😂.

    • @cybercrimepolice2450
      @cybercrimepolice2450 4 года назад +1

      shivaji rao gaekwad

    • @ushavsamy
      @ushavsamy 4 года назад +4

      பிழைக்க வந்தவனைப் பேசவிட்டால் இப்படித்தான் பேசுவான்.

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад +3

      @@cybercrimepolice2450
      ஈவேரா கூதியான் தமிழனா .

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад +4

      @@ushavsamy
      ஈவேரா தமிழனை ஏமாற்றிப் பிழைத்தான் .

    • @bengalurutales9774
      @bengalurutales9774 4 года назад +1

      Shut your bludy mouth ... Rajini is great

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 года назад +24

    பெரியாரை தொட்டான்....
    ரஜினிகாந்து கெட்டான்...! 🖤
    -- நக்கீரனின் தரமான சம்பவம் !

    • @rebelking9633
      @rebelking9633 4 года назад +1

      🤦‍♂️

    • @al-minas4552
      @al-minas4552 4 года назад +1

      Yadavadhu pesittu vaangi kattittu ponathan kujini ku santhosam.

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 4 года назад +42

    😂😂😂😂
    பெரியார் இவ்வளவு நக்கல் பிடிச்ச ஆளுன்னு இப்பதான்யா தெரியுது 🤣🤣🤣🤣
    வச்சு செஞ்சு விட்றுக்கு எங்க கெழம் ❤️❤️❤️

  • @abdulhakkim8833
    @abdulhakkim8833 4 года назад +9

    Periyar always rock.

  • @aravindjayakumar1072
    @aravindjayakumar1072 3 года назад +3

    Periyar life full ah Thug Life panitae irundhurukaru manushan 😂😂🔥🔥🔥🔥🔥🖤

  • @parthidba
    @parthidba 4 года назад +34

    Periyar have a real gets

  • @user-gh6ki6zn8k
    @user-gh6ki6zn8k 4 года назад +69

    பெரியார் மாதிரி ஒரு வீரரை இந்த உலகம் பார்த்திருக்காது. என்ன ஆளுமை. என்ன தைரியம். எதிரியை மதிக்கும் குணம். ஆனால் கொள்கையை விட்டுக்கொடுக்காத நெஞ்சுரம். ஒவ்வொரு தமிழனுக்கும் அவர் முன் மாதிரி.

  • @karthikaarumugam8281
    @karthikaarumugam8281 4 года назад +45

    Rajini, uppitta periyarai ullalavum ninai

  • @muthaiah798
    @muthaiah798 4 года назад +52

    எதார்த்த ,உண்மை.

  • @mr.publicmr.7572
    @mr.publicmr.7572 4 года назад +16

    சங்கிகளை கதற விடுவதில் என் தலைவன் அப்பவே கில்லியா இருந்திருக்கான்.

  • @michelrajendran501
    @michelrajendran501 4 года назад +27

    valthukkal

  • @roginiparamsothy3048
    @roginiparamsothy3048 4 года назад +7

    Thank you nakkheeran

  • @indian.2023
    @indian.2023 4 года назад +52

    முதலில் இதை வெளியிட்ட உங்கள் பதிவுக்கு நன்றி,நன்றி,நன்றி.
    பெரியார் என்ற மாமனிதன் இவர்களுக்கு என்றுமே சிம்ம சொப்பனம்தான்.

  • @DD-cf2sk
    @DD-cf2sk 4 года назад +88

    இதுக்கு பெயர் தான்.. வேலியில போற ஒனான வேட்டிக்குல்ல விடுறதுனு சொல்லுவாங்க. 😀
    Good job Nakkeeran 🏅

  • @muralidharr5886
    @muralidharr5886 4 года назад +12

    v.good journalism.🙏

  • @thambu9611
    @thambu9611 4 года назад +7

    Thanks 🤪😆😂🤣🤪😆😂🤣

  • @ravikumar-hd1uh
    @ravikumar-hd1uh 4 года назад +14

    Super periyer!

  • @GanesanGanesan-of1rd
    @GanesanGanesan-of1rd 4 года назад +69

    நன்றி ரஜினி . அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாகத்தான் இருக்குய்யா ...

  • @ThangaUdhaya
    @ThangaUdhaya 4 года назад +38

    துக்ளக்: Sir! நீங்க சோ.ராமசாமி பற்றி பெருமையா பேச சொன்னா, ஈ.வெ.ராமசாமி பற்றி பெருமையா பேசிகிட்டு இருக்கீங்க!
    சூ.ஸ்.ர: Is it? ஒரு நிமிசம் எனக்கு தலையே சுத்திருச்சி!

  • @selvamcamara9796
    @selvamcamara9796 4 года назад +4

    Thanks for Nakkeeran

  • @raghu1062
    @raghu1062 4 года назад +19

    Periyar da
    King da💪💪💪

  • @dhanus3420
    @dhanus3420 4 года назад +1

    ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது பெரியார் பேச்சை கேட்டதால்

  • @prof.p.sathiyaseelanmptneu9262
    @prof.p.sathiyaseelanmptneu9262 4 года назад +5

    First time I am hearing PERIYAR voice,
    Thank you nakkeeran.

  • @shukrimim3650
    @shukrimim3650 4 года назад +116

    Periyar is one and only great Hero India ever produced.

    • @Tamil_Nationalist
      @Tamil_Nationalist 4 года назад +2

      Chi don't say India. We need separate country from south

    • @tharsankanthasamy6547
      @tharsankanthasamy6547 4 года назад +1

      Not Simon?

    • @rebelking9633
      @rebelking9633 4 года назад

      லூசு பசங்களா. 3 mentals😂

    • @Mars0128
      @Mars0128 4 года назад +1

      @@rebelking9633 vm fan😂🔥🤟

    • @sarojakrieg4780
      @sarojakrieg4780 4 года назад

      Shukri mim you must be joking.He is low lifeBecause of him we are ruled by Telugu peopleTelugu used to rape and kill Tamil peoples during their rule

  • @onlymusicx9747
    @onlymusicx9747 4 года назад +30

    வையசானாலும் அய்யா உங்க நக்கல் நையாண்டி சும்மா கிழி கிழி கிழி

  • @MDKANI9119
    @MDKANI9119 4 года назад +148

    எதாவது போதை ல உளற‌ வேண்டியது ரஜினி அவர்களே...

    • @al-minas4552
      @al-minas4552 4 года назад +5

      Mabbu yerri pochi 😭😭 😭 Apadi than pesuvaarru.

    • @somaravi934
      @somaravi934 4 года назад +1

      Intha Ularal. . Pechsaal. Thaan , . Intha. Lusu. Payalai. MGR. Ramavaram. Thoddathil. Kaddi. Vaichsu. . Adichsaaru. -- Kamal. &. K. Balachandar. Thaan., Avarukku. Mana. Nooi. Enru. Solli. Kaapathiyathu. , bro

  • @ajaysampath2302
    @ajaysampath2302 4 года назад +62

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 nakkheeran always one step ahead

  • @NavaneethKanna
    @NavaneethKanna 4 года назад +3

    First time en thalaivar voice a kekuren opena pesuraru sirantha arasiyal thalaivar voice kekum pothu ketukite irukanum nu thonuthu. Thanks

  • @mayilsamy2521
    @mayilsamy2521 4 года назад +11

    தமிழர்களின் கலங்கரை விளக்கம் தந்தை பெரியார்

  • @henrythomas4207
    @henrythomas4207 4 года назад +2

    This is wat I expected beautiful post this will clear all doubts created by the great actor

  • @Mr.R162
    @Mr.R162 4 года назад +99

    If there is no periyar ,kamarajar
    there is no address & education for soothiras

    • @Muthu121212000
      @Muthu121212000 4 года назад +12

      No education for nonbrahmins and ladies and poor

    • @rebelking9633
      @rebelking9633 4 года назад

      @@Muthu121212000 not all

    • @ganeshsurendran4974
      @ganeshsurendran4974 4 года назад +1

      மற்ற மாநிலங்களில் எல்லாம் நல்லா தானட இருக்கிறது

    • @vigneswaran9088
      @vigneswaran9088 4 года назад +7

      @@ganeshsurendran4974 ராஜஸ்தான் மத்யபிரதேஷ் பீகார் உத்தரபிரதேஷ்...... போன்ற வளர்ச்சி அடைந்த மாநிலங்களை செல்லரிங்களா?😂😂😂

    • @rebelking9633
      @rebelking9633 4 года назад +1

      @@vigneswaran9088 TN மட்டும் தான் உலக வளர்ச்சி ஆகி இருக்கிறது என்று நினைகிறீர்களா?

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 года назад +78

    அவர் தான்... அதனால் தான் அவர் பெரியார்...
    என்றும் பெரியார் .
    தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் தன் பாதங்களை பெரியார் திடலில் பதித்து நன்றி செய்வது வாழ்நாள் கடமை .

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад +1

      அதை விட ஈவேரா போல சொந்த பெண்ணை காமத்தோடு கட்டி சூத்தை நக்கலாம் .

    • @dinusiva3019
      @dinusiva3019 4 года назад

      @@rajafathernayinarkoilnayin2926
      ஐயா அந்த பெண்ணை அவர் விருப்பப்படி தானே திருமணம் செய்தார் ?? 32 வயது பெண் 70 வயது ஆண் திருமணம் செய்ய கூடாது என்று எதாவது சட்டம் இருக்கிறதா என்ன ?
      2020 ஆர்யா நடிகர் தன் பாதி வயது உடைய சாயிஷ வை திருமணம் செய்து கொள்ளலாம் அது உங்கள் கண்ணுக்கு தெரியாது அந்த நடிகனுக்கு ஆதரவு தருவீர்கள் , Saif Ali Khan Kareena age difference ???
      இதெல்லாம் இருக்கட்டும் முதலில் பொது வெளியில் நாகரீகமாக பதிவிட கற்றுக்கொள்ளுங்கள் !!!
      பிறகு அடுத்தவர் ஒழுக்கம் மீது விமர்சனம் செய்யலாம் !!!

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад

      @@dinusiva3019
      ஈவேரா கூதியான் பிராமணன் பற்றி ஏன் விமரிசனம் செய்தான் . கடவுளை வணங்கினால் இந்த நாய் பூளுக்கு என்ன .திராவிடன் 3000 வருடங்களாக ஆர்ய பிராமணனுக்கு சூத்தை இஷ்டப்பட்டு தான் காட்டினான் . பிராமணன் சூத்தடித்தான் . திராவிடன் சூத்துக்கு விளக்கெண்ணெய் தடவி பிராமணனுககுக் கொடுத்தான் . காரம் சாப்பிடாமல் சூத்தைக் கொடுத்தான் -- ஆர்ய பிராமணனுக்கு பூள் எரியக்கூடாதே என்று. பிராமணன் திராவிடனை வலுக்கட்டாயம் செய்தானா . இல்லையே . திராவிடன் சூத்தை இஷ்டப்பட்டுத் தானே ஆரிய பிராமணனுக்குக் கொடுத்தான் . என்ன தவறு . ஈவேரா ஏன் விமரிசித்தான் . அந்த சூத்து கொழுப்புக்கு நாங்கள் விமரிசிக்கிறோம் .

    • @dinusiva3019
      @dinusiva3019 4 года назад +1

      சொல்வதற்கு இதற்கு மேல் ஒன்றும் இல்லை நன்றி !!! சக மனிதர்களை
      மரியாதை கூட தராத comments ....நன்றி.....

    • @rajafathernayinarkoilnayin2926
      @rajafathernayinarkoilnayin2926 4 года назад +1

      @@dinusiva3019
      ஈவேரா பிராமணனுக்கு மரியாதை கொடுக்காதது மட்டுமல்ல படு கேவலமாக பேசினான் . இப்போதும் பிராமணன் பற்றி எல்லா நாய்களும் கேவலமாகப் பேசி இழிவு படுத்தி வருகின்றன . அப்போது இந்த நல்ல புத்தி வரும் போனது .

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 4 года назад +6

    So happy to hear T P voice Thanks a lot to Nakkeeran

  • @kalyanisukumar6529
    @kalyanisukumar6529 4 года назад +2

    நன்றி. ஓங்குக பெரியாரின் புகழ்

  • @MerunBean
    @MerunBean 4 года назад +12

    Vera level speech 😍

  • @amuthansim2871
    @amuthansim2871 4 года назад +30

    Nakkiran rock

  • @rubanalexzandera8000
    @rubanalexzandera8000 4 года назад +10

    Vazga vazga vazga vazga Nam periyar pugaz.....

  • @sidd1072
    @sidd1072 4 года назад +1

    இனமானம் காத்த தந்தை பெரியார் புகழ் வாழ்க
    அருமை.

  • @rajivkrishnasamy9519
    @rajivkrishnasamy9519 4 года назад +64

    Periyar endrum endrendrum periyar🙏

  • @meeram5677
    @meeram5677 4 года назад +4

    Thanks to nakeeran .... right video for the right Time

  • @abd_al_rahman1968
    @abd_al_rahman1968 4 года назад +6

    great iyya! we have not seen you, but very happy to hear your voice.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 3 года назад +1

    இதுவரை இது போன்ற பெரிய மனிதரை பார்த்தது இல்லை நன்றி நண்பரே வாழ்க. அய்யா

  • @NareshKumar-ew4eo
    @NareshKumar-ew4eo 4 года назад +41

    Always interesting facts in nakheeran keep rocking sir all the very best🖤

  • @manickavasagamgopal4192
    @manickavasagamgopal4192 4 года назад +3

    Thanks Nakkeeran. Periyar the great

  • @mathialagan8717
    @mathialagan8717 4 года назад +15

    வாழ்த்துக்கள்.

  • @cammcammcarrcarr7405
    @cammcammcarrcarr7405 4 года назад +7

    What a great voice

  • @gokuls9929
    @gokuls9929 4 года назад +4

    "நாங்க துப்பாக்கிய லாம் எடுத்துட்டு போகலங்க. கத்தியால குத்தறது தான் plan. அப்டி குத்த போகும் போது எதிர் கூட்டத்துல ஒருத்தன் தான் துப்பாக்கிய தூக்கி எறிஞ்சான். சரி வசதியா போச்சு, கைக்கு துப்பாக்கி வந்துடுச்சுன்னு, எதிர் ஆள் தூக்கி போட்ட துப்பாக்கிய வச்சு தான் சுட்டோம். நாங்களா லாம் துப்பாக்கி கொண்டு போகல. அதுவும் எங்க தலைவன் சுடலையே, தொண்டன் தான் சுட்டான்."
    துப்பாக்கியா இருந்தா என்ன? கத்தியா இருந்தா என்ன?
    யாரோட துப்பாக்கியா இருந்தா என்ன? யாரோட கத்தியா இருந்தா என்ன?
    தலைவன் செஞ்சா என்ன? தொண்டன் செஞ்சா என்ன?
    செருப்பா இருந்தா என்ன? நெருப்பா இருந்தா என்ன?
    யார் செஞ்சிருந்தாலும், எத வச்சு செஞ்சிருந்தாலும், செயல் provoking ஆனது, அது தப்பு, தவிர்த்திருக்கணும் னு மட்டும் பேச மாட்டாங்க.

  • @sheikhmuthiah4606
    @sheikhmuthiah4606 4 года назад +66

    If we Tamilians are Engineers, Doctors, Lecturers, Computer Programmers, Lawyers, Judges, Scientists and other professionals that's because of Ayya Periyar.

    • @davidkamaleson7946
      @davidkamaleson7946 4 года назад

      True.

    • @sheikhmuthiah4606
      @sheikhmuthiah4606 4 года назад

      Periyar himself says in this audio clip why he took Raman pictures to burn in a procession. He did that because in the name of "Ram Lila", they burnt the effigy of Ravanan every year. Periyar during his life asked every year not to burn Ravanan, KumbhaKarnan and Surpanakai.

    • @sheikhmuthiah4606
      @sheikhmuthiah4606 4 года назад

      @SUJITH KUMAR, What Ayya Periyar did was reaction of "Ram Lila". It's Newton's third law that "Every Action have equal and opposite Reaction". To answer your question, if I insult someone else's leader in the name of Mohammed then they would insult Mohammed(PBUH).

    • @sheikhmuthiah4606
      @sheikhmuthiah4606 4 года назад

      @SUJITH KUMAR , Please read the recently published book."Asura: Tale of the Vanquished" (www.amazon.in/gp/product/9381836817/)

    • @blue_moon1_1
      @blue_moon1_1 4 года назад +1

      He has done good but...but there's no need to insult a religion which is followed maximum in India.

  • @sindhuja7958
    @sindhuja7958 4 года назад +5

    Periyar ❤️

  • @devapriyam8524
    @devapriyam8524 4 года назад +5

    thanks for the nakkeeran

  • @maanjovinkathaigal5454
    @maanjovinkathaigal5454 4 года назад +2

    THANK U NAKKHEERA .THE GREATE MAN SPEECH .

  • @aarumugama4085
    @aarumugama4085 4 года назад +20

    இப்ப எவன் என்ன தவறை கண்டுபிடித்தாலும் அன்றே அதற்கு பதில் செருப்படியும் தந்துள்ளார் நம்பெரியார்

  • @MGNaren
    @MGNaren 4 года назад +59

    தந்தை பெரியார் வாய்மொழி கேட்க வாய்ப்பளித்த சங்கிகளுக்கு நன்றி.. 🙏

    • @user-bo7ln4dv8f
      @user-bo7ln4dv8f 4 года назад

      சொல்லவேயில்ல.அந்த மூத்திர சட்டிக் கன்னடத் தேவிடியாப்பயல் fraudil பெரியான் சொறியார் உங்கொப்பனா?பேக்கு பேக்கு கன்னட பேக்குவா நீ?😁😂😀

  • @mcssmart6165
    @mcssmart6165 4 года назад +4

    I searched after rajini speech😎

  • @jeyseelan3435
    @jeyseelan3435 4 года назад +58

    பெரியார் பெரியார்னே அரசியல் பேசுவய்ங்க ..அதன் மீட்சி எழுச்சியை கண்கூடான சாட்சியோடு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. வாழ்க பெரியார் சிந்தனை

  • @sritharsrinivasan84
    @sritharsrinivasan84 4 года назад +3

    Endrum periyar periyardan proud of you periyar

  • @gunasurya1859
    @gunasurya1859 4 года назад +3

    Thanks to rajini

  • @user-ro7yy9lg2z
    @user-ro7yy9lg2z 4 года назад +72

    பெரியாரின் புகழ் மற்றும் பகுத்தறிவு கொள்கைகள் பூமி சுழலும் வரை இருந்து கொண்டேதான் இருக்கும்

  • @karunamoorthyd
    @karunamoorthyd 4 года назад +4

    Thank you for showcasing this to Digital world Nakkeeran! Great Job on maintaining the Data!

  • @abdulrahman-gx5tf
    @abdulrahman-gx5tf 4 года назад +3

    Who is brave man like this

  • @rahimababu1447
    @rahimababu1447 4 года назад +11

    Periyar oru diamand gold vilai madhepilla pokkisam

  • @pandian3731
    @pandian3731 4 года назад +43

    Nakkeran unmaiyain kural

  • @ambedraguc3139
    @ambedraguc3139 4 года назад +3

    வாழ்க தந்தை பெரியார்

  • @ashwin8094
    @ashwin8094 4 года назад +40

    Rajini mind voice :
    இன்னைக்கு நம்மள கந்தலாக்காம விட மாட்டங்களே😢😢😢

    • @Gk26590
      @Gk26590 4 года назад +1

      உண்மை என்னவெனில் ஓர் எதிர்ப்பில் ஓர் ஆதரவு உருவாகும் ரஜினிக்கு லாபம் தான்

    • @ashwin8094
      @ashwin8094 4 года назад +1

      @@Gk26590
      அரசியல் ரீதியாக யாரும் ரஜினிகாந்தை ஆதரிக்க மாட்டார்கள், குறிப்பாக தமிழ்நாட்டில்

    • @Gk26590
      @Gk26590 4 года назад +1

      @@ashwin8094 யாரும் இல்லை அதிகமாக யாரும் ஆதரிக்க மாட்டார்கள் சிலர் இருப்பார்கள் அந்த என்னிகையை அதிகரிக்க முடியுமா என்ற முயற்சி நடந்து கொண்டு இருக்கு பாக்கலாம்

  • @Amirth-po6bq
    @Amirth-po6bq 4 года назад +2

    நக்கீரன் இருக்க பயமேன் ஒடுக்கப்பட்டவர்களின் உண்மையின் குரலாய் உரக்க ஒலிக்கிறது தமிழகத்தில். நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே... நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் நக்கீரனுக்கு...

  • @zahirhussain5830
    @zahirhussain5830 4 года назад +49

    பத்த வச்சிட்டியே பரட்டை...... இது எப்படி இருக்கு??????

  • @GR-qp4dj
    @GR-qp4dj 4 года назад +4

    கண்ணா இப்ப தெரிஞ்சிக்கோ...ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்...யாருன்னு.... சும்மா உடம்பெல்லாம் ஒதறுதல்ல...இனி ஏதாச்சும் ஒளராத....

  • @RaviKumar-ws8lj
    @RaviKumar-ws8lj 4 года назад +6

    வரலாறு தெரியாமல் ரஜினி பேசியிருக்க கூடாது

  • @user_uuwi
    @user_uuwi 2 года назад +1

    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகுனு சொன்ன பெரியார சங்குலயே மிதித்த பதிவு...😂😂😂ரஜினி🤙🤙🤙vera level....

  • @sundarsundar3157
    @sundarsundar3157 4 года назад +2

    3.45 to 3.50 talks about Thuglak Cho and posters after that about Salem DK Conference. Talks also about election fear of Karunanidhi because of this. People laugh for anything ( from that time onwards till date), is also understood from the audio. Talks about Royappa, Chief Secretary. Periyar was also sad (visanap pattukkit tirunthen) about the election results. After knowing Congress Kamaraj defeat Ushaar ayitten, and started to Madras. Periyar worked for Kamaraj in 1967 elections against DMK.

  • @sumitrarajendren8986
    @sumitrarajendren8986 4 года назад +5

    I love Thanthai periyar😍