Nerpada Pesu: வினாத்தாள் மோசடி.. மதிப்பெண்ணில் குளறுபடி... விஸ்வரூபம் எடுக்கிறதா NEET பிரச்னை? | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 62

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 4 месяца назад +22

    உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது உடனடியாக கவுன்சிலிங்கை தடை செய்ய வேண்டும்

  • @sathikvkp6517
    @sathikvkp6517 4 месяца назад +11

    மக்கள் போரட்டம் ஒன்றே தீர்வு

  • @Abinaya-v8s
    @Abinaya-v8s 4 месяца назад +11

    Stop the Counselling.....

  • @Jeeva-jw3sn
    @Jeeva-jw3sn 4 месяца назад +4

    We want ரீநீட்

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 4 месяца назад +2

    அரசியல்வாதிகளை தவிர்த்து விட்டு கல்வியாளர்களை கூப்பிட்டு விவாதம் நடத்த வேண்டும்

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 4 месяца назад +17

    வெள்ளைச் சட்டை போட்ட இரக்கமற்ற சங்கியை கூப்பிட்டு விவாதிக்காமல் கல்வியாளர்களைக் கூப்பிட்டு விவாதிக்க வேண்டும்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 4 месяца назад +2

    தரமான மருத்துவர் உருவாக்க நீட். அப்படி என்றால் இறந்த பிறகும் மருத்துவம் என்ற பெயரில் பண வசூல், தனியார் மருத்துவமனையில் முடியாத பட்சத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல், கிராமங்களில் பணி புரிய மறுத்தல் போன்றவைகள் உருவாகின்றன.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 4 месяца назад +1

    Dr Sumanth, has the advantage of medical science background.
    Well, explained.Thanks.

  • @abimanuem4703
    @abimanuem4703 4 месяца назад +4

    Stop counselling

  • @ayyanarp471
    @ayyanarp471 4 месяца назад +6

    At last students life is a question mark 😠

  • @sreevigneskar2318
    @sreevigneskar2318 4 месяца назад

    ஐயா எங்கள் குழந்தைகள் மிகவும் கஷ்டப்பட்டு எழுதி உள்ளார்கள் கவுன்சிலிங் விரைவாக வைக்கவும் அரசியல் வேண்டாம் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளனர் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் வேண்டும் கவுன்சிலிங்

    • @sankard9186
      @sankard9186 4 месяца назад +1

      தேர்வில் குளறுபடி நடந்துள்ளது என்பது வெளிப்படையா தெரியுது அதை விசாரிக்காம கவுன்சிலிங் நடத்த சொல்றீங்களே நீங்க எவ்வளவு பெரிய சுயநலவாதி

  • @AtoZgm10
    @AtoZgm10 4 месяца назад

    Hats off Mr Nedunchizhiyan. Please lend 1% of your knowledge to the BJP Spokesperson.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 4 месяца назад

    சோதனை என்ற பெயரில் அலப்பறைகள் படித்ததை மறக்கும் அளவில் உள்ளது.

  • @TagoreMano
    @TagoreMano 4 месяца назад +2

    Why this BJP person is not clear in his speech?

  • @AtoZgm10
    @AtoZgm10 4 месяца назад

    2015 Supreme Court Judgement says any attempt to save this exam will "leave merit a casualty and generate frustration among genuine students". We trust the apex court again.

  • @FUEL257
    @FUEL257 4 месяца назад

    Samanth sir super re neet onruthan itharkku theervu

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 4 месяца назад +1

    Velai vayppukku exam vaippadhum kalvikku exam vaippadhum verappa! 😊

  • @AtoZgm10
    @AtoZgm10 4 месяца назад +2

    Mr. Thanga Varadarajan is just blabbering without any content and without any confidence. Only when you talk truth, you can speak with confidence & this guy does not have confidence.

  • @gopalakrishnanchandran2364
    @gopalakrishnanchandran2364 4 месяца назад +1

    Dmk talking about corruption is the height of irony. What about tnpsc exam frauds? 😂

  • @AtoZgm10
    @AtoZgm10 4 месяца назад

    Excellent topic and key insights by Suman, Selvakumar and Nedunchizhiyan. People who represented DMK and BJP were afraid to talk with their lame points & exhaust our time. DMK and BJP guys were useless.

  • @murali19891
    @murali19891 4 месяца назад +1

    Excellent topic and key insights by Suman, selvakumar and nedunchizhiyan. People who represented DMK and BJP were afraid to talk with their lame points

  • @abimanuem4703
    @abimanuem4703 4 месяца назад +2

    Students life is questions mark

  • @radhikasaravanan7143
    @radhikasaravanan7143 4 месяца назад

    அந்த நாட்களில் இருந்த முறையில் நடத்த வேண்டும். 12- ம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்து நுழைவுத் தேர்வுக்கு அனுமதி அழித்து, பிறகு எழுதும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணை வைத்து மருத்துவத்துறைக்கு மாணவர்களை சேர்க்க வேண்டும். அப்போதுதான் 12ம் வகுப்பு படிப்பதற்கும் முக்கியத்துவம் இருக்கும். அப்போதுதான் 6-ம் வகுப்பிலிருந்தே கோச்சிங் என்ற முறைகள் ஒழியும்

  • @AtoZgm10
    @AtoZgm10 4 месяца назад +1

    Mr. Thanga Varadarajan seems to have shallow knowledge on NEET. On what basis this guy was called for this debate who looks to be illiterate and blah blah here ? Shame on both

  • @rajashreerv7388
    @rajashreerv7388 4 месяца назад

    You should not call BJP persons for this type of debates. They will not analyse the problem. They will only support NEET. Instead of paying to private medical colleges they are paying to coaching centres. This is not helping the poor students. This is not a level playing field.

  • @brightarul9169
    @brightarul9169 4 месяца назад

    Ban NEET

  • @FUEL257
    @FUEL257 4 месяца назад

    Supreme court and judges mala iruntha nambikkaiya pochu supreme court government ku sadagamaga nadakkuthu

  • @AtoZgm10
    @AtoZgm10 4 месяца назад

    Highly irritating the way Thanga Varadarajan sarcastically smiles not understanding the agony of people. Please bring in speakers who have completed at least 10th standard and not like Manga Varadarajan.

  • @learntherightful
    @learntherightful 4 месяца назад

    அது எப்படி எல்லா மடையர்களும் ஒரே கட்சியில் இருக்கிறார்கள்?

  • @thamilvananp1787
    @thamilvananp1787 4 месяца назад +3

    அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் வசதியற்றவர்கள் என்று எப்படி கண்டு பிடித்தார்

  • @natarajanravisoundarrajan5953
    @natarajanravisoundarrajan5953 4 месяца назад

    என்ன போராட்டம் பண்ணினாலும் Supreme Court ஏ சொல்லிவிட்டது எங்களால் தலையிட முடியாது என கூறிவிட்டது. என்ன செய்ய??😮

  • @AtoZgm10
    @AtoZgm10 4 месяца назад +1

    Shame on the Party to have Mr. Thanga Varadarajan as a representative who looks to be illiterate and blah blahing here ?

  • @vinostar88
    @vinostar88 4 месяца назад +2

    As he said correct… NEET Is for Poor students… we need NEET… concluded

  • @AtoZgm10
    @AtoZgm10 4 месяца назад

    Content Thanga Varadarajan spoken is 0. Shame on Nerpada Pesu to have him as an SME hahaha.

  • @harandeanjamesdio9556
    @harandeanjamesdio9556 4 месяца назад

    BJP please send some knowledgeble person to these kind of debates ..this guy just blabbering like anything . 😂

  • @FUEL257
    @FUEL257 4 месяца назад

    Overnmentukku sadagamaga supreme court nadanthukoalkiradu

  • @mhn3956
    @mhn3956 4 месяца назад

    உச்ச நீதிமன்றம் பிஜேபி அரசு சம்பந்த பட்ட எதற்கும் தடை விதிக்காது. மற்ற மாநில சம்பந்த பட்டவை என்றால் தடை விதித்து விட்டுதான் விசாரிக்கவே ஆரம்பிக்கும்.

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 4 месяца назад

    தேர்தல் குளறுடிகளை திசைதிருப்ப சங்கிகளால் பல பிரச்சனைகள் உருவாக்கப்படுகிறது...

  • @sankarcovai
    @sankarcovai 4 месяца назад

    7.5% y can't u thank admk govt

  • @TagoreMano
    @TagoreMano 4 месяца назад

    Mechanism😂 Mechanism😂

  • @RamaduraiMarasimhan-sl9df
    @RamaduraiMarasimhan-sl9df 4 месяца назад

    Ithu 10000kodi viyabaram ithai tn natla irukka silar seiyanonnu pakkaranga apdeennu seithigal varugirathey

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 4 месяца назад

    Neet dhevaye illai. 12 vadhu marke podhum! Neet oru mosadi! 😊

  • @RamaduraiMarasimhan-sl9df
    @RamaduraiMarasimhan-sl9df 4 месяца назад

    Ingeyum tharkolai seithukollugirargal noothuku nooru mark vangaranga tabulation irukku grace mark podaranga intha exam a neenga kora sollamatteenga

  • @devuuu7940
    @devuuu7940 4 месяца назад +1

    Enjoy Panauti Raj 😂😂😂

  • @SocialJustice-q4o
    @SocialJustice-q4o 4 месяца назад

    Neetinal oru ma.. Na.. Vum tharam kidayadhu!

  • @RamaswamyParthasarathy
    @RamaswamyParthasarathy 4 месяца назад

    வணக்கம். இந்த debate ல் வேலை இல்லாமல் இரண்டு டாக்டர் கள் participate. எதிர்காலத்தில் more doctors will be eligible only for debate not for medical profession. தகுதி திறமை சொல்லி என்ன கிழித்தீர்கள் தைத்தீர்கள் என்று கவிதை பாடிய திருட்டு ரயில் கும்பலுக்கு, உங்களுக்கு கிழிக்கவும் தைக்கவும் காவேரி மருத்துவமனை தான் வேண்டும் ஓமந்தூறார் மருத்துவமனை வேண்டாம். IAS க்கு எதுக்கு ஆல் இந்தியா exam. சமூக நீதி அடிப்படையில் செலக்ட் பண்ணு. ஆனா பொண்ண பெயில் எடுக்க ஜெத்மலனி வேணும் செந்திபாலாஜி க்கு kabilsibal வேணும். திராவிட மாடல் குஜராத் மாடல் ஓடு ஐக்கிய மானால் ஒழிந்துவிடும் NEET மானங்கெட்ட ஆசிரியர் வீரமணி மூலம் நீட் விலக்கு வாங்கி தந்த நீட் விலக்கு நாயகன் பட்டத்தை சூட்டி கொள்ளலாம். அரிய வாய்ப்பு மீண்டும் வராது. விரைந்து தாவி நாயுடுவுக்கும் நித்தீஷ் க்கும் tough கொடுக்கணும். வாழ்த்துக்கள்.

  • @cpselvam1
    @cpselvam1 4 месяца назад

    சுப்ரீம் கோர்ட்டு நடந்து கொள்ளும் முறை படு மட்டமாக இருக்கிறது.