TVK: Vijay-ன் கட் அவுட் அரசியலும்.. அறிக்கை பின்னணியும்! | DMK | ADMK | NTK Seeman | Imperfect Show

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 78

  • @sivashankaraardhyaa9842
    @sivashankaraardhyaa9842 Час назад +5

    எத்தனையோ பேர் கட்சி தொடங்கி காணாமல் போனவர்கள் நிறையபேர் இதுவும் கொஞ்சம் காலம் ஒடும்

  • @m.sachidanandhamm2305
    @m.sachidanandhamm2305 16 минут назад +2

    வருண், இளங்கோ,
    இன்றைய நிகழ்ச்சி
    அருமை,அருமை
    கல கலப்பான நிறைவான நிகழ்ச்சிக்காக நன்றி நன்றி
    வாழ்க
    வளர்க
    வெல்க
    💐💐💐💐💐👍💐💐💐💐💐

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Час назад +6

    மது புராணக்காலம் திருவள்ளுவர் காலம் முதல் சமுதாயத்தில் இருந்துள்ளது. மதுவில்லாத சமுதாயம் என்று எப்போதும் இருந்ததில்லை.‌வாயில் வடை சுடக்கூடாது.

  • @poovazhagan347
    @poovazhagan347 19 минут назад

    மது இல்லாமல்இனி உலகம் இயங்கமுடியாது😊

  • @krishnamurthyrajagopal9613
    @krishnamurthyrajagopal9613 2 часа назад +7

    Too much importance to TVK party

    • @Chennai...
      @Chennai... Час назад +3

      புது பொண்டாட்டிக்கு மவுசு அதிகமா தான் இருக்கும் ...மூன்று மாதம் பொறுங்க....தரைக்கு வரும் தான்னா

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Час назад

      மூன்று மாதங்கள் என்ன இரண்டு மூணுநாள் அப்புறம் வேற பிரச்சனை வந்திடும்

    • @muthukamalan.m6316
      @muthukamalan.m6316 Час назад

      yes, in TN politics is an important movement

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 29 минут назад

      @@muthukamalan.m6316 ஒன்றரை வருட அரசியல்வாதி வேடம்,

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 54 минуты назад +1

    மழை என்றால் என்ஜாய் பண்ணுங்கப்பா. பெங்களூரில் மழையின் காரணமாக வெள்ளத்தில் மிதந்தது பெங்களூரின் பல பகுதிகள். யாருமே உங்களைப்போல் கூப்பாடு போடவில்லை. இப்போது தண்ணீர் வடிந்து விட்டது. அவரவர்கள் அவர்களின் வேலையை பார்க்க போய் விட்டார்கள்.

  • @kannanthillainayagam7697
    @kannanthillainayagam7697 2 часа назад +3

    R N Ravi's advice to students to pray Saraswathi and that will enhance abilities. Is that Spirituality or blind faith

  • @susairajbanguraj671
    @susairajbanguraj671 2 часа назад +5

    காலநிலை மாற்றத்திற்கு திமுக தான் காரணம் என்று சொல்லவில்லை

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Час назад +1

      அதானே? ஸ்கிரிப்ட்டில் எப்படி விட்ருச்சி?

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Час назад

      ஆமா😂😂😂😂

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Час назад +6

    மது இல்லாத சமூகம் என்பதெல்லாம் நடக்காத ஒன்று என்பது தான் எதார்த்தமான உண்மை.
    தமிழ் நாட்டில் மட்டும் இது அரசியலாக்கப்படுவது தேர்தலுக்காக.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 Час назад +2

      ஊடக வருவாய்க்காகவும்,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 31 минуту назад

      விகடனே Reply வந்த பின் எத்தனை மணிக்கு பிறகு அந்த சொல்லை போடுவீர்கள்?அதைப்போட்டால்தானே வாசகர்களுக்கு தெரியும் ,

  • @thirumanoj1728
    @thirumanoj1728 2 часа назад +1

    நான் தர்மபுரி நகராட்சி பகுதியில் வசிக்கிறேன் அண்ணன்கள் இருவரும் எங்கு தங்கி இருகிறிர்கள் தங்களை நேரில் சந்திக்க முடியுமா

  • @balachandernatrajan8723
    @balachandernatrajan8723 Час назад

    Today Loacation is superb,

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 Час назад +2

    தமிழ் நாட்டில் சரஸ்வதிக்குன்னு உள்ள கோவில் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் என்ற அகரதிருமாளத்திற்கு அருகில் உன்ள கூத்தனூர் பல நூற்றாண்டுகள் கடந்த அந்த ஊரில் எல்லாரும் பேனா பென்சில் சிலேட்டு விக்கிறான் சரஸ்வதி ஊரில் இவ்வளவு காலத்தில் குறைந்தது நூறு விஞ்ஞானிகள் அய்ம்பது அய் ஏ எஸ் 75 அய் பி எஸ் டாக்டர்கள் வக்கீல்கள் என்று வெற்றி வாழ்க்கை வாழவேண்டும் அப்படி அந்த ஊரு மக்கள் உள்ளார்களா?

  • @raveenthirankasi4503
    @raveenthirankasi4503 45 минут назад +1

    பாஸ் ஜட்டி பனியன் சேல்ஸ் எப்போ?

  • @thiru4vino
    @thiru4vino 2 минуты назад

    Regarding Dharmapuri, kindly discuss on implementation of "kalvi 40 scheme" in Govt schools, in Dharmapuri district. Thanks Sibi and Venkatesh.

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 59 минут назад

    அது சரி காலநிலை மாற்றம் மாநாடு போட்டு மழை புயலை
    தீர்மானம் போட்டு இனி மேல் நாங்கள் அழைக்கும் போது தான்
    வரவேண்டும் என எச்சரிக்கை விடுக்கும்.

  • @yuvarajs509
    @yuvarajs509 Час назад +1

    இது ஏதோ ஒரு குறியீடு மாதிரி இருக்கு!!!

  • @k.gautham246
    @k.gautham246 34 минуты назад

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤🐯🔥

  • @ramprasath82
    @ramprasath82 Час назад

    " Steadiyana Poratam " - Hilarious!!!

  • @ameerhs96
    @ameerhs96 46 минут назад

    அனைத்து வழக்கும் திருச்சியில் தான் பதிவாகும் போல. 2026 வரை இதான் கதி!

  • @murumurugan6451
    @murumurugan6451 2 часа назад +3

    என்னையா விக்கிரவாண்டிக்கு போகலையா? ???

  • @valliramanathan6835
    @valliramanathan6835 Час назад

    Enen though Vijay is doing this cut-outs for a political drama வேலு நாச்சியார் படம் வைத்தது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது.

  • @deepakd6878
    @deepakd6878 Час назад +1

    Trichy ku vanga cibi

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 Час назад +2

    அவதூறு பதிவு போட்டால் சரக்கு சண்முகம் மான் நஷ்ட வழக்கு போடலாமே. புகார்கள் ஒவ்வொன்றுக்கும் வழக்கு போடமுடியாது. நீதிமன்றம் சென்று வழக்கு தொடரலாம். நீதி மன்ற உத்தரவின்படியே பல வழக்குகள் சீமான் மீது தொடரப்பட்டுள்ளது.

  • @vganesan7172
    @vganesan7172 11 минут назад

    The new CJI may save the face of judiciary 🙏🙏🙏

  • @rameshiss3704
    @rameshiss3704 2 часа назад +3

    🎉🎉🎉

  • @sastro93
    @sastro93 Час назад

    💐💐💐

  • @padmanathana9877
    @padmanathana9877 7 минут назад

    Indiave tharikettuthan odikkonduthan erukkirathu Court sollum theerppai arasum mathippathillai,makkalum mathippathillai,arasiyal vathikalum mathippathillai yen yendru puriya villaiye sir

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 22 минуты назад

    Railway’s performance is very shameful This is a clear indication maintenance is totally DEAD in railways. Government should have sleepless nights for the various unsafe practices resulting in huge loss to the country. None shall involve in mud slinging 😮😢😮😢

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 28 минут назад

    GOOD NIGHT 👍

  • @lamelizard-wq7yo
    @lamelizard-wq7yo Час назад

    #bringbackjournalism things that Vikatan missed to report or avoided to report 1, in Chennai two days back a drug bust has happened where 6 chemical engineering graduates where involved in the fabrication of Meth (methamphetamine) one of them is a DMK district secretary son (23y) why Vikatan hasn't covered this ?
    2. Second incident is in Salem girls high school where one predator has jumped over the compound wall and entered the ladies toilet to rape a kid but no action initiated so far , but the education minister is busy tweeting 🤦🤬🤬
    Why Vikatan is keeping silent on all the incidents that has involved DMK ? Is Vikatan getting their fair share of 200 rs , I can pay you more then that p imps journalist

  • @Chennai...
    @Chennai... Час назад

    ஆக மது ஒழிப்பு மாநாடு சக்ஸஸ்... ஆக கூட்டணி பலமாக உள்ளது...

  • @KnKn-xr3qi
    @KnKn-xr3qi 31 минуту назад

    😊உங்கள் வாயில் வந்ததை எல்லாம் உலரிவையுங்கள்

  • @jackyjacky7821
    @jackyjacky7821 2 часа назад +1

    வழக்கு போட்டா பயமா இது தமிழர் நல் திருநாடு தான் கொத்தடிமைகள் கதறட்டும்😂😂

  • @villagekids298
    @villagekids298 12 минут назад

    சிபி, வருண், இளங்கோ உங்களயம் தூக்க போறாங்களாமே ப்ரோ, உண்மையா 😢

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Час назад

    Justinkku nalla Nakkal👍
    Sabesan Canada 🇨🇦

  • @devsanjay7063
    @devsanjay7063 2 часа назад +6

    என்ன சித்தப்பு இதல்லாம் 😂😂😂😂😂விருது சிறப்பு 😂😂😂😂 சிறப்பு 🏆விகடன் விருதே சிறப்பான விருது

  • @GobalakrishnanP-qz1db
    @GobalakrishnanP-qz1db 2 часа назад +1

    Inga ellorum nallathan padekkeranga .Beharukku pudhi solla sollunga

  • @blackman6304
    @blackman6304 34 минуты назад

    Edhir katchi ellam neenga vikatan dhan thevai illame porani pesitu irukinga. 😂😂😂😂😂😂😂

  • @deepthikamal
    @deepthikamal Час назад

    Twins twinning

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 2 часа назад

    Welcome sir salem

  • @adhimoolam-hy2fw
    @adhimoolam-hy2fw 2 часа назад +1

    Enga area bro

  • @Singapore.tamil.explorer
    @Singapore.tamil.explorer Час назад +1

    Please do this content from Dharmapuri, actually Salem mango is cultivated mostly in Dharmapuri when both region was under Salem district hence the name but it should be ideally Dharmapuri maambalam

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 2 часа назад

    Nice 😅😅😅

  • @ranganathant8590
    @ranganathant8590 2 часа назад

    Dharmapuri ya superb

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 2 часа назад +1

    Feku raja cannot take acttion against Madhavi Buch Biren Singh Brij Bushan and Corruption

  • @vickvignesh
    @vickvignesh 2 часа назад

    Vatthal malai | Mutthampatti Anchaneyar Temple

  • @kamalapharmasurgical9035
    @kamalapharmasurgical9035 Час назад

    சந்தன வீரப்பன் மாதிரி இருக்கு

  • @krithivasanduraiswamy4746
    @krithivasanduraiswamy4746 2 часа назад

    Omni Bus fare .....Repetuuu....

  • @thirunavukkarasuramasamy3330
    @thirunavukkarasuramasamy3330 58 минут назад

    Nowadays imperfect show becomes more repetitive and predict what this team is going to present every day. Slightly becoming boring. You (IP - team) and every one of us know that TN government is not going to introduce prohibition and central government is not going to control train accident. Speaking every day the same thing is boring.

  • @rajashekaranabaranji2073
    @rajashekaranabaranji2073 2 часа назад +1

    Whats new in Rly accidebts ? Whats new in mental Guvs statements ?

  • @அறம்வெல்லும்

    Erode vaga

  • @karthikraja3879
    @karthikraja3879 2 часа назад

    Appadiye erode ku vandhinganaa paravaala

  • @dhanasekarr7958
    @dhanasekarr7958 33 минуты назад

    Eanda.colaie.neigala

  • @jackyjacky7821
    @jackyjacky7821 Час назад +2

    ஆளுநர் தேவையில்லாத வேலை செய்கிறார்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 Час назад

      தேவையில்லாதவன் தேவையில்லை வேலைதானே செய்வான் 😂😂😂

  • @janarthanamcs1740
    @janarthanamcs1740 31 минуту назад

    😂😂😂

  • @police04
    @police04 2 часа назад +1

    ஒரு திமுக சொம்பு போய்விட்டது, அடுத்த சொம்பு வந்து விட்டது.😢

  • @rajagopal8884
    @rajagopal8884 Час назад

    All channels and u tubers are for time passing telliing all stories for a cine star people will gather for a manadu u are giving build up other political parties have conducted more than hundred manadu you have not given given this much of build up anyway time passing all of not clevere

  • @murumurugan6451
    @murumurugan6451 2 часа назад +3

    எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்கை முடிவுக்கு வரும் நாள் வெகுதொலைவில் இல்லை

  • @m.mohamedabdulkalam2954
    @m.mohamedabdulkalam2954 2 часа назад

    Delta(thanjai,nagai) vanga bro