குறைந்த நீரில் ஏக்கருக்கு 95 மூட்டை நெல் சாகுபடி நாகரத்தினம் நாயுடு அவர்களின் வழிமுறைகள் - பாகம் 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் பசியாற்றும் என்று பொருள்படும் வகையில் ஒரு தமிழ் செய்யுளை அறிவோம். ஆனால், இப்போது நிலத்தடி நீரின் அளவு வெகுவாக வற்றிவிட்ட நிலையில், புல்லுக்கு அல்ல நெல்லுக்கு இறைப்பதற்கே தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆந்திராவைச் சேர்ந்த இயற்கை விவசாயியான நாகரத்தினம் நாயுடு அவர்கள் குறைந்த தண்ணீர் செலவில் ஏக்கருக்கு 95 மூட்டை மகசூல் எடுத்துள்ளார். அவருடைய லாபகரமான நெல் சாகுபடி முறையை, இயற்கை வழியில் செய்யும் நுட்பங்களை தன் அனுபவத்திலிருந்து கற்றுத் தருகிறார். சுவாரஸ்யமும் நகைச்சுவையும் கலந்த அவரது எதார்த்தமான பகிர்வின் முதல் பாகம் இந்த வீடியோவில்!
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #நெல்சாகுபடி |
    #நெல் | #இயற்கைவிவசாயம்
    Click here to subscribe for Isha Agro Movement latest RUclips Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Комментарии • 25