அமெரிக்க அதிபரை கவர்ந்த நெல் விவசாயியின் நடவு வழிமுறைகள் - பகுதி 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2020
  • ஆந்திராவைச் சேர்ந்த இயற்கை விவசாயியான நாகரத்தினம் நாயுடு அவர்கள் ஈஷா விவசாய இயக்கத்தின் அழைப்பின் பேரில், நெல் நாற்று நடவு செய்வதில் உள்ள நுட்பங்களை நேரடியாக வயலில் இறங்கி நமக்காகப் பகிர்கிறார். நாற்று விதைப்பதற்கான பெட் தயார்செய்வது, விதை நெல்லை நேர்த்தி செய்வது, விதையை குறிப்பிட்ட விதத்தில் தூவுவது, சரியான தருணத்தில் நாற்றைப் பிடுங்கி நடுவது என பல்வேறு நுட்பங்களை விளக்கமாக இந்த கணொளியில் அறியலாம்.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #நெல்சாகுபடி |
    #நெல் | #இயற்கைவிவசாயம்
    Click here to subscribe for Isha Agro Movement latest RUclips Tamil videos:
    / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page:
    / ishaagromovement

Комментарии • 31

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 3 года назад +1

    அருமையான பணி, ஈஷா குழுவினருக்கு வாழ்த்துக்கள்...🙏

  • @viswanathank3015
    @viswanathank3015 3 года назад +2

    great job by Mr Nagarathinam Naidu, i also want to try this method in my field next time and great job by ISHA AGRO....

  • @MrRaj13aug
    @MrRaj13aug 3 года назад +2

    Good explanations. Plz continous with good work

  • @user-xk9bk9mq6r
    @user-xk9bk9mq6r 3 года назад +2

    அருமையான முயற்ச்சி

  • @SakthivelGgp
    @SakthivelGgp 2 года назад +1

    We try this method we got nearly 55 siplings for single seed and good yield at very less water nearly 40-50% water save

  • @srmandals
    @srmandals 3 года назад +5

    Namaskaram,
    I am srinivas from Andhra Pradesh. where can we get SRI marker and cono weeders to practice this farming.
    Your help is greatly appreciated.
    Thank you

  • @petatrocities4017
    @petatrocities4017 3 года назад +1

    Expected vedio thanks sir.

  • @gowthamvegan3135
    @gowthamvegan3135 10 месяцев назад +1

    What is the yield in this place

  • @prakashvel185
    @prakashvel185 3 года назад

    Arumai iyya.

  • @vivithav4161
    @vivithav4161 Год назад

    Veri veri good sir

  • @thatparansenthu4127
    @thatparansenthu4127 2 года назад

    Tharamana vivasaja seikai

  • @appanangounder7243
    @appanangounder7243 3 года назад

    🙏

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад

    Clear cut ideas

  • @velunarasimman7803
    @velunarasimman7803 3 года назад

    Where can I get the Marker??? Please share me details.

  • @prabhakaran3079
    @prabhakaran3079 Год назад

    How many days natru ithu

  • @gokul14ngk
    @gokul14ngk 2 года назад +1

    What type of paddy is used .

  • @v.sarathi4898
    @v.sarathi4898 3 года назад

    Vilaiyadhum aruvadai seira video erunda podunga

  • @MrDAgrian
    @MrDAgrian 3 года назад

    MR.D AGRIAN(Diploma in agriculture)
    விவசாயத்திற்கும்🌱, விவசாயிகளுக்கும்👩‍🌾மற்றும் இயற்கைக்கும்🌏 நான் கற்ற அனுபவத் தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காகவும் தொடங்கப்பட்ட 😁RUclips Channel... videos pathuttu appram subscribe pannunga support pannunga 🙏

  • @baskaranloganathan354
    @baskaranloganathan354 3 года назад

    நன்றி ஐயா.
    நாத்து விட்டவுடன், நடவு நிலத்தை எதையும்செய்யக்கூடாத அல்லது உழலாம அல்லது தண்ணீர்பாச்சலாமா ?

  • @user-ub8si9ol9s
    @user-ub8si9ol9s 2 года назад

    சீரக சம்பா நெல் இந்த முறையில் சாகுபடி செய்யலாமா என கூறவும்.

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 3 года назад +1

    பாரம்பரிய இயற்கை வழி வேளாண்மை மற்றும் பாரம்பரிய கால் நடைகள் வளர்ப்பு,பாரம்பரிய உரங்கள் பூச்சி கொல்லிகள் தான் நாட்டின் வளர்ச்சி ஆரோக்கியம் சுற்று சூழல் பொருளாதாரம் வளர உதவும்.🙏🙏🙏 ரசாயன முறை வேளாண்மை கால்நடை வளர்ப்பு அழிய வேண்டும் 🙏🙏🙏

  • @manikandank1415
    @manikandank1415 3 года назад

    Thiruvannamalai dist

  • @ggggopi7155
    @ggggopi7155 3 года назад

    Saiyar manpulu uram,---,,9566127502

  • @manir1997
    @manir1997 9 месяцев назад

    🌴🌴இதுபோலவிவசாயிம்செய்தாள்விவசாயிம்செய்யவேமுடியாது. ஏல்லாமண்ணிலும்இதுபோலசெய்யமுடியுமா. மண்ணைபொருத்துதான்நெல்விலையும்ஓவராஏல்லாம்செய்யகூடாது

  • @senthilsenthil1807
    @senthilsenthil1807 3 года назад

    🙏