ஒற்றை நாற்று நடவு, அமிர்த கரைசல்... நம்மாழ்வார் ஐயா தரும் இயற்கை விவசாய டிப்ஸ்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • ஈஷா விவசாய இயக்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விவசாய கருத்தரங்கத்தில் சிறப்புரையாற்றிய மறைந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா அவர்கள், ஒற்றை நாற்று நடவு முறையில் சாதனைபுரிந்து அதனை அனைவருக்கும் கற்றுக்கொடுத்து வரும் ஆந்திராவைச் சேர்ந்த நாகரத்தினம் நாயுடு அவர்களை சந்தித்தது பற்றியும், ஒற்றை நாற்று நடவு முறையின் மகத்துவம் பற்றியும் பேசுகிறார். மேலும், இயற்கை விவசாயத்தில் மண்ணை வளமாக்கும் இயற்கை இடுபொருளான அமிர்தகரைசல் தயாரிப்பதற்கான ஒரு எளிய வழி முறையையும் விரிவாக விரிவாக கூறுகிறார். பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட காய்கறி & பழங்களின் அபாயத்தை நகைச்சுவை உணர்வுடன் கூறினாலும், அவரது ஆதங்கமும் சமூக அக்கறையும் தெளிவாகப் புரிகிறது.
    #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #நம்மாழ்வார்
    இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
    Phone: 8300093777
    Like us on Facebook page: / ishaagromovement

Комментарии • 7

  • @jothiganesan5435
    @jothiganesan5435 2 месяца назад

    ஐந்து வருடங்களாக இந்த முறையில்தான் செய்து வருகிறேன்.
    செலவு குறைவு நிறைந்த மகசூல்.

  • @kowsapandianm8590
    @kowsapandianm8590 2 года назад

    தமிழகத்தின் அடையாள பொக்கிசமே நம்ம நம்மாழ்வார் ஐயாதான்

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 4 года назад +2

    மிக பயனுள்ள பதிவு ❤

  • @m.mathavn1105
    @m.mathavn1105 4 года назад +1

    ஐயா மிகவும் அருமை

  • @chithraennarasu7035
    @chithraennarasu7035 3 года назад +1

    தயவுசெய்து காவிரி கூக்குரல் என்று போடாதீர். காவிரி எங்கள் தாய் .அவளுக்காக நாங்கள் கூக்குரல் இடுகிறோம் என்றாவது போடுங்கள்.

  • @santhakumar376
    @santhakumar376 4 года назад

    ஐயா வணக்கம் உலுந்து பயிடுவது அதிக மகசூல் பெருவது எப்படி