தர்மத்திற்கு எதிரான தீய சக்தி என கூறும் கணவன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 15 நவம்பர் 2013

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 2,8 тыс.

  • @asuran8166
    @asuran8166 Год назад +5464

    Yarellam insta reels pathutu vanthinga😂

  • @ManikandanMani-c5g
    @ManikandanMani-c5g 11 месяцев назад +510

    யாரெல்லாம் 2024ல் இந்த எபிசோட் பாக்க வந்துருக்கீங்க ஒரு லைக்க போடுங்க 😊😊😊😊😊

  • @AjithVickyTamilan
    @AjithVickyTamilan Год назад +161

    Lawrence Army hit like ♥️

  • @muthukumarsiva8248
    @muthukumarsiva8248 Год назад +1032

    தர்மத்திற்கு எதிரான தீய சக்தி வேர யாரும் இல்ல.இத பாக்குற நாம்தான்👍

  • @__-qr4hx
    @__-qr4hx 11 месяцев назад +174

    25:18 Mass Goosebumps💥💥💥💥💥

    • @ShaunGT12
      @ShaunGT12 5 месяцев назад +5

      Thankyou for the time stamp bro. 😂😂😂

  • @KarthikKarthik-sc2zl
    @KarthikKarthik-sc2zl Год назад +110

    இந்த சைக்கோ கிட்ட வாழ்றதுக்கு பேசாமல் தனியாக இருக்கலாம்

  • @srinivasansri1479
    @srinivasansri1479 Год назад +144

    யாரெல்லாம் தர்மத்திற்கு எதிரான தீய சக்தியை பார்க்க வந்தீங்க😀

  • @alphacannis1073
    @alphacannis1073 Год назад +142

    Yarukkellam solvathellam unmai song romba pudikkum ❤❤❤

  • @vinoprakash8613
    @vinoprakash8613 Год назад +416

    லஷ்மி மேடம் எப்டிதான் சிரிக்காம இருக்காங்களோ 🤣🤣🤣 தர்மத்திற்கு எதிரான தீய சக்தி ஐயையோ 🤣🤣🤣🤣🤣

    • @Skprabhafx
      @Skprabhafx Год назад +7

      Na இங்க மனசு வருத்ததுல இருக்கே உனக்கு சிரிப்பு *** வருதோ😅😂

    • @ramya.k1527
      @ramya.k1527 Год назад +3

      Iyo ama pa 😂😂😂😂

    • @rakulanrakul1705
      @rakulanrakul1705 Год назад +3

      😂😂😂

    • @asmithamithul2730
      @asmithamithul2730 Год назад +1

      Antha dialogue ketu 3 masama sirichen

    • @Thabuabbulnazer
      @Thabuabbulnazer 10 месяцев назад +1

      Pavam pa😂

  • @thirumugam6767
    @thirumugam6767 Год назад +86

    சாமியாரா போறவனுக்கு சம்சாரம் தேவையில்லை.. சம்சாரத்துக்கு இந்த மாதிரி சாமியார் தேவையில்லை

  • @kailashdaniel9704
    @kailashdaniel9704 4 года назад +138

    மேடம் உங்களை பார்த்தால் தான் எனக்கு பாவமா இருக்கு. எப்படி இப்படிபட்ட ஆட்களை வைத்து சிரிக்காமா இந்த சோ நடத்துரிங்களோ

  • @haribabu384
    @haribabu384 Год назад +104

    Noble prize for patience goes to Lakshmi mam

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    சும்ம சுத்தி பாக்கலானு வந்த
    எனக்கு விபூதி அடிச்சிடாங்க...
    இந்த show ku addict aagitta ma 😭😭😭😭

  • @g.palanimurugavel7632
    @g.palanimurugavel7632 Год назад +130

    நீயெல்லாம் உயிரோட இருந்தா அந்த பொண்ணுக்குதான்டா நரகம்..
    தீய சக்தியே நீதான்டா

  • @havocdinesh
    @havocdinesh Год назад +352

    25:17 thalaivan vera level 💥😂goosebumps

  • @soorajks454
    @soorajks454 Год назад +92

    9 years, why did we miss this 😅

  • @Ashleon9500
    @Ashleon9500 5 месяцев назад +32

    2024 la pakuravunga eallarum like panunga pah ❤

  • @thirumani1892
    @thirumani1892 Год назад +372

    சிறிது நேரத்தில் மேடத்தை சாமியாராக ஆக்கி விட்டான் 😂😂😂😂😂😂

  • @Raj-nk7wr
    @Raj-nk7wr Год назад +35

    இது என்னடா கொடுமை..😅😅
    இப்போ யாராவது பாக்குறீங்களா 😢😢

  • @abishabish-mc2sn
    @abishabish-mc2sn 11 месяцев назад +12

    அவனுக்கு சாமி மேல ஆசை, அவளுக்கு காசு மேல ஆசை 👍

  • @malakarunanithi2818
    @malakarunanithi2818 4 года назад +66

    தீய சக்தி கூட வாழ்ந்து ரெண்டு பிள்ளைகளை பெற்று கொண்ட தெய்வ சக்தி. தெய்வமே! நீங்க எப்டி இவனையெல்லாம் tolerate பண்றீங்க Lakshmi ? பாவம் அந்த பெண். கடவுள் தான் நல்ல வழி காட்டணும்.

  • @teddy_girl0613
    @teddy_girl0613 Год назад +197

    9:46 hero entry😂fun start 😅😅

  • @sendurpandi9610
    @sendurpandi9610 4 года назад +157

    அக்கா நீங்க இந்த குறளி வித்தைக்காரன் கூட நீங்க வாழவே முடியாது

  • @Achara-ze8wb
    @Achara-ze8wb 10 месяцев назад +110

    2024 yarullam irukinga😂

  • @suprajaveluswamy8179
    @suprajaveluswamy8179 Год назад +78

    Nature is a word
    Nachuruvu is a emotion 😂😂11:34

  • @lahirusampath1520
    @lahirusampath1520 Год назад +284

    Theeya Shakthi Episode Veera Level !!!!! 😁😁😁

    • @megalamega2980
      @megalamega2980 Год назад +1

      🤣🤣🤣🤣

    • @lahirusampath1520
      @lahirusampath1520 Год назад +1

      @@megalamega2980 😂😂😂

    • @agni433
      @agni433 Год назад +1

      🤣🤣🤣🤣

    • @SmartManoj-yg8qh
      @SmartManoj-yg8qh Год назад +4

      இழவு வீட்டில் இதைப் பார்த்துட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியல

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 10 месяцев назад

      @@SmartManoj-yg8qh aiyo. Thappa nenaika poranga.😂😂

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 Год назад +60

    35:16 lakshmi medam control that smile 😂🤣 but cute❤️

  • @Justinjames7777
    @Justinjames7777 Год назад +213

    33:09 Watha unexpected reply 😂😂😂😂

  • @Josephdaniel148
    @Josephdaniel148 10 месяцев назад +26

    யாரெல்லாம் இன்ஸ்டாகிராம் ரில்ஸ் பார்த்துட்டு இந்த வீடியோ பார்க்க வந்திங்க

  • @manju9637
    @manju9637 Год назад +24

    Correct✅ lakshmi mam.... Unga therpu super avaruku treatment mukiyam.. 😢 pavam andha lady 😮

  • @zhcbowsulHithaya-ei1mg
    @zhcbowsulHithaya-ei1mg Год назад +107

    2023 la yarana intha vdo pakuringa

  • @CARDIAMZY
    @CARDIAMZY 9 месяцев назад +10

    Unmaiyavey antha akka va parkum pothu paavama than erukku😢

  • @marimuthug0805
    @marimuthug0805 Год назад +16

    Lakshmi mam you are legend. I agree

  • @aameerazeeshan1995
    @aameerazeeshan1995 Год назад +86

    25:17 i donno how Lakshmi mam controlled her laugh....

  • @weekendrider7570
    @weekendrider7570 Год назад +55

    Yarelam 2023 la reels parthutu vaandhengaaaa😂😂😂😂

  • @kuttysmash2415
    @kuttysmash2415 Год назад +759

    25:17 nenga yalrumey yedhurupakara moment 🤣 🤣🤣🤣🤣

  • @muruganvelusamy331
    @muruganvelusamy331 Год назад +6

    Only Lakshmi maam perfect this show bold lady

  • @shinemuzammil4270
    @shinemuzammil4270 Год назад +3

    @ 25:18 THEEYASAKTHI 👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
    @ 27:24 PRARTHANAI NERAM...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    @ 34:50 Deiva Vakku...👐👐👐👐👐👐👐👐👐👐👐👐👐👐
    @ 38:38 Ennai Nerungadhe... ☠☠☠☠☠☠☠☠☠☠☠☠☠
    @ 41:40 Final Result⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

  • @Karthikdharun007
    @Karthikdharun007 Год назад +190

    கடைசியில என்னையும் சிரிக்க வெச்சிட்டீங்க இல்ல 😅

  • @jacquienesundrajan2849
    @jacquienesundrajan2849 Год назад +372

    The funniest episode..😂😂😂😂😂😂

  • @DhanasekaranSekaran-ni1ov
    @DhanasekaranSekaran-ni1ov Год назад +46

    என்னடா இது குடும்ப நிகழ்ச்சியை அம்மன் படம் மாதிரி ஆக்கிடீங்க 😂😂

  • @vidyajoyce1010
    @vidyajoyce1010 Год назад +169

    தர்மத்திற்கு எதிரான தீய சக்தி நீ மரியாதையா என் முன்னாடி இருந்து போயிடு 😂😂😂😂😂😂

  • @chandruuu200289
    @chandruuu200289 9 месяцев назад +3

    Very true with your last conversation ma'am 👏👏👏👏
    I respect your last talk 🙏

  • @villagevirunthali
    @villagevirunthali Год назад +153

    தர்மத்திற்கு எதிரான தீய சக்தியை இதப் பாக்க தானே நான் வந்தேன் அடுத்தவன் பிரச்சனை நம்மளுக்கு காமெடியா போச்சு🥺🤣

  • @ben1403a
    @ben1403a Год назад +11

    Just keyed in theeya sakthi and the full episode came at the top of the list. Fully enjoyed

  • @stylishpartha8176
    @stylishpartha8176 Год назад +39

    Theeya sakthi episode vera level😃

  • @Sarvenki2402
    @Sarvenki2402 Год назад +25

    She looks so innocent

  • @MI-yo4bp
    @MI-yo4bp Год назад +12

    ஷாட்டா பேசுறங்கம்மேடம் 25:14 😂😂😂
    Starting goosebumps 😅

  • @sheikyasmine2187
    @sheikyasmine2187 Год назад +13

    28:00 really awesome enthamari peasuna avagaluku puriumu avga track poi superb man 😊👏👏👏👏

  • @sarvenadiaz1402
    @sarvenadiaz1402 Год назад +78

    His problem is thinking of himself as a god and projecting him in such a way that people will respect him. He has some personality disorder issues. He should be treated. He is actually very straight. Poor girl, but the girl has very high expectations of the man, but she feels that she has failed in her life, and as such, she tends to make some mistakes. but that doesn’t mean she is bad. It’s all the situations that make people negative in certain ways.

  • @amuthaamutha666
    @amuthaamutha666 Год назад +77

    மேடம் இவங்க மேல 2 பேர் தெரியராங்க சும்மா இருப்பா உன்மேல எனக்கு 4 பேர் தெறியராங்க 😂😂😂 மேடம் ultimate kola Maas

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 Год назад +9

    19:17 our Telugu ❤

  • @KalBhairav.420
    @KalBhairav.420 Год назад +11

    😂😂😂😂 lakshmi is in shock while he said en ammane neenga than maam😂😅😅😂

  • @gobiwiller3461
    @gobiwiller3461 Год назад +29

    25:15
    Intha part kaga video paarkuravanga like podunga

  • @vijay-vlogging
    @vijay-vlogging Год назад +11

    ஜீ தொலைக்காட்சி இப்போது இந்த தர்மத்துக்கு எதிரான தீயசக்தி குடும்பம் என்ன நிலைமையில் உள்ளது என்று ஒரு அத்தியாயம் ஒளிபரப்பவேண்டும் (9/12/23 )

  • @angelin.vchristina8677
    @angelin.vchristina8677 Год назад +13

    Lakshmi mam smiling momment 35:30

  • @dhanujasuresh8421
    @dhanujasuresh8421 9 месяцев назад +3

    Sathyama Nan solluren enna le siripu adaka mudila . Mam ungalale matum than mudiyum samalika .u are great 👍😂😂

  • @RajeshR-jw3vj
    @RajeshR-jw3vj Год назад +4

    இவன் ஆம்பள மாதிரியே இல்லையே அந்த பொன்னு‌பாவம்

  • @subash3257
    @subash3257 5 лет назад +106

    லஷ்மி அம்மா உங்களால இந்த ஆளைபார்த்து எப்படி சிரிக்காம பேச முடியுது. நீங்க ரியலி கேரட்.

  • @abisha8499
    @abisha8499 Год назад +49

    Ayyoo sirichi mudiyala 😅😅😅😅. That prayer moment 😂😂😂😂😂😂.

  • @kuganallai9674
    @kuganallai9674 5 лет назад +15

    இவன் பூசை, புனர்பூசம் எல்லாம் வெறும்வேஷம். உள்ளம் அழுக்கு. குடும்பங்களுக்குள் உண்மையான அன்பு , புரிந்துணர்வு , விட்டுக்கொடுப்பு இல்லாததால் பிரிந்துபோகிறார்கள். குழந்தைகள் மனம் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சிந்திக்கிறார்களில்லை.

  • @VinothamaanavanDr
    @VinothamaanavanDr 10 месяцев назад +1

    Vera level medam neengga 💯💯💯

  • @kalaigaming3645
    @kalaigaming3645 3 месяца назад +2

    37:31 she so innocent💯

  • @Sarvenki2402
    @Sarvenki2402 Год назад +46

    I wish this episode will hit 4 million views in next 1 year

    • @gus8804
      @gus8804 5 месяцев назад +3

      You failed to predict 👁️

  • @mohammedmohammed-uk2wd
    @mohammedmohammed-uk2wd Год назад +8

    Lakhmi mam epdi dhan samalikiringa ivangalalam ... Neenga smart dhan😂😂😂🔥

  • @sivagamisubramanian1924
    @sivagamisubramanian1924 Год назад +112

    ஐயோ...😂😂😂முடியல.. செம காமெடி.. என்ன நடிப்புடா சாமி...

    • @gopinathprakasam3614
      @gopinathprakasam3614 Год назад +4

      It's not acting... He is psychologically different. All human are not normal. Psychiatrist knows this.

  • @kettavan01
    @kettavan01 Год назад +56

    அவனை பார்த்தா வேற மாதிரி தெரியுது உங்களுக்கு ம் அப்படி தானே தெரியுது 😮😮😮😮

  • @davidravi9428
    @davidravi9428 10 месяцев назад +5

    25:18 thalaivan on fire🔥🔥🔥😂😂😂

  • @rojavimala8522
    @rojavimala8522 Год назад +2

    Daivam Purithaa Lakshmi mam super

  • @christopherjohn0209
    @christopherjohn0209 Год назад +72

    Apart from fun, just imagine the pain of the girl

    • @xaveerravi4511
      @xaveerravi4511 Год назад +5

      I really hope she is happy now

    • @Termsandconditions1234
      @Termsandconditions1234 10 месяцев назад +3

      Yes, he clearly doesn't like to live in married life. Forced marriage problems I guess. Now the girl is suffering.

  • @varnamohan2629
    @varnamohan2629 Год назад +20

    Kanjana Expression 😮😢😢😮

  • @AjayKumar_here
    @AjayKumar_here Год назад +100

    12:21 your reaction after seeing maths paper 😹

  • @MBOOPATHI1997
    @MBOOPATHI1997 Год назад +3

    laxmi medam was really great 👍👍👍👍👍👍

  • @rohithkanna8534
    @rohithkanna8534 9 месяцев назад +1

    Koiyaley vera level da .. Amman padatha reality la patha maari ... 😂❤

  • @Sabary738
    @Sabary738 Год назад +13

    தீயசக்தி👻 fans like pls🤳

  • @japieyjapiey
    @japieyjapiey 5 лет назад +52

    Oscar winning performance 😅

  • @singerdurgamedia6007
    @singerdurgamedia6007 Год назад +26

    இந்த வீடியோ பாத்தது என் தப்பு தான் 😩இவரு பைத்தியமா இல்ல பைத்தியமாதிரி நடிக்கிறாறா 😡

    • @nishanthininisha-kw1nf
      @nishanthininisha-kw1nf Год назад

      Avanukku white skin la ponnu venum athukku ippidi nadikkira avunga karupoa irukkanbanu polidikjaka porikki paya

  • @Spoiler_AI
    @Spoiler_AI 3 месяца назад +1

    Illara vaazhkai paathikkapaduthu athu thaan kaaranam nandri 🖐😌

  • @ArunArun-n2f
    @ArunArun-n2f 8 месяцев назад +2

    நல்லவனாப் பார்த்து உலகம் சிரிக்கும் கேடடாவனப் பார்த்து உலகம் கும்பிடும்

  • @tharapavi133
    @tharapavi133 Год назад +62

    31:05 vera level😂

  • @bineeshbony
    @bineeshbony Год назад +50

    കനലെരിയുന്നൊരു സാഗരം കഥയല്ലിത് ജീവിതം 😌😌😌🚶‍♀️

    • @sanjaygowtham7074
      @sanjaygowtham7074 Год назад +5

      😁🤣

    • @abhinavbhaskar20
      @abhinavbhaskar20 Год назад +4

      😂

    • @ourlittlebubble7518
      @ourlittlebubble7518 Год назад +1

      🤣🤣

    • @semeehasemei7953
      @semeehasemei7953 Год назад +1

      Thappi nadakuarnn oru malayaali ne

    • @bineeshbony
      @bineeshbony Год назад +3

      @@semeehasemei7953 😌😌😌മലയാളി ഇല്ലാത്ത ഒരു സ്ഥലവും ഇല്ലന്ന് അല്ലെ നമ്മളായിട്ട് കുറവ് varuthanda 😁

  • @sarithasaritha9912
    @sarithasaritha9912 Год назад +33

    சத்தியமா சிரிப்ப அடக்க முடியல ❤❤❤❤❤

    • @siddeeksiddeek8325
      @siddeeksiddeek8325 11 месяцев назад

      முடியலையா அடுத்த வண்ண குடும்பத்தை பார்த்து நீ சிரிச்சா உன் குடும்பத்தைப் பார்த்து ஊரே சிரிக்கும் அதனால் சற்று சிந்தித்து பாருங்கள் தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காரணத்தினால் லச்சிமிரம கிருஸ்னன் அமர வேண்டிய இடத்தி இந்த தமிழ் பென் அமர்ந்திருக்கிரால் இந்த தமிழ் பென் அமரவேண்டிய இடத்தில் லச்சிமி அமர்ந்திருக்கின்றால் தமிழ் மன்னனின் மைந்தர்கள் குற்றவாளியாக அன்னியமொழி பேசும் வந்தேரிகள் நீதிபதிகளாக கேவலம் பாவம் தமிழர்கள்

  • @Nithya_edit
    @Nithya_edit Год назад +2

    Ada daaaa da hit😢😅soo cute mamu🎉

  • @natarajcivil3732
    @natarajcivil3732 9 месяцев назад

    கடவுள் என்பவர் நம் மனதை பண்படுத்தி இவ்வுலகுக்கு நன்மையை உருவாக்குவதற்காக தான் நண்பா சற்று நீ பொறுமையாக இரு மனைவியை மன்னித்து ஏற்றுக் கொள்ள அப்பதான் நீ கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்று ஒரு பொருள்

  • @madhuriashok7252
    @madhuriashok7252 5 лет назад +7

    Today's episode is nice entertainment....

  • @YA_LII
    @YA_LII Год назад +59

    Natural is word Nachuruvaa is a emotion....😂😂😂😂

  • @anandhukrishnan323
    @anandhukrishnan323 Год назад +24

    Insta reel kandu vannvaroke ivide vaa😂😂😂😂

  • @PriyaSLifeStyle13
    @PriyaSLifeStyle13 8 месяцев назад +5

    27:18😂😂😂😂

  • @arunprabhu2017
    @arunprabhu2017 Год назад +2

    Mam unmaiyalum nenga great mam ithugala samalikurathula unga nala tha mudium

  • @FREEKY1511
    @FREEKY1511 Год назад +10

    Intha episode Hero fans yarulam irukinga 😅

  • @srimahaajodhidam9498
    @srimahaajodhidam9498 Год назад +96

    😂😂😂😂நா வேற ஆரம்பத்துல சீரியசா பாத்துட்டு இருந்தேன்.. 😂😂😂

  • @வெற்றிஆண்டவர்

    சொல்வதெல்லாம் உண்மை இன்று காமெடி ஷோவாக மாறிவிட்டது

  • @smokeshedow8929
    @smokeshedow8929 11 месяцев назад +3

    2024 la intha video paththavanga yaru like pannuga 😂😂😂😂😂

  • @Termsandconditions1234
    @Termsandconditions1234 10 месяцев назад +1

    Famous Amman actress Ramya Krishnan Madam should see this video.😊💕

  • @AjithKumar-uc8tn
    @AjithKumar-uc8tn Год назад +21

    AYIO..VERA MARI THALA😂😂 THEEYA SHAKTHI.. EPISODE VERA LEVEL🎉💥

  • @vijaysaran3905
    @vijaysaran3905 Год назад +21

    Antha Akka pavam😢

  • @vengatramya8953
    @vengatramya8953 11 месяцев назад +2

    Yaru la 2024 la intha video paththuttu irukinga like pannuga 🙋🏻❤️

  • @bhuvan19
    @bhuvan19 11 месяцев назад +3

    Lakshmi mam handled the every episode vary good...

  • @abbasaswan7736
    @abbasaswan7736 5 лет назад +19

    9 பொட்டப்பய அவனோட பலகீனத்தை மறைக்க பராசக்தி பக்தனாக வேஷமிட்டு கொள்கிறான்..😡😡😡அந்த பராசக்தியே உன்னை மன்னிக்காதுடா.

    • @nerkondaparvai7711
      @nerkondaparvai7711 5 лет назад +1

      நீதாண்டா பொட்டப்பயன்
      6380898265

    • @abbasaswan7736
      @abbasaswan7736 5 лет назад +2

      gowri shankar
      டே 9 பொட்டை உன் நம்பர் எனக்கெதுக்குடா..பஸ் ஸ்டாண்ட் பாத்ரூம்ல போயி எழுதி வைடா.தேவைபடுபவன் உனக்கு கால் பன்னுவான் போயி ஊம்பிவிடுடா 9.

    • @santhoshstm2902
      @santhoshstm2902 Год назад +1

      9 பொண்டுவன் ஃ😋😋😋😋😋

    • @mayandimayandi7196
      @mayandimayandi7196 2 месяца назад

      ​@@abbasaswan7736ஆமா பாஸ்

  • @ramkumarkshatriya8926
    @ramkumarkshatriya8926 Год назад +69

    தர்மத்திற்கு எதிரான தீய சக்தி .
    ஜாண்டா மாத்ரே 😂😂😂

    • @SriSridevi-sd7pl
      @SriSridevi-sd7pl Год назад +1

      😂😂😂😂😂 semma

    • @ha_bi558
      @ha_bi558 Год назад +2

      😂😂😂😂😂😂😂

    • @denmark-xj5nd
      @denmark-xj5nd Год назад +1

      ஜெண்டா ஈக்கு கிக்கு கிக்கு கிக்கு இகு 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @rajrajkumar1464
      @rajrajkumar1464 11 месяцев назад +1

      😂😂😂😂😂