மதுரையின் பெருமை...சோமு l Madurai Somu l Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • We are in Storytel too
    www.storytel.c...
    In this Video,
    பார்த்து மகிழுங்கள்..பதிவு செய்யுங்கள்.. பகிர்ந்து கொள்ளுங்கள்.
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan
    RUclips - / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    Follow Eyal Digitals Pvt Ltd
    RUclips - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    ©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Комментарии • 29

  • @kalidaskalikalidaskali8189
    @kalidaskalikalidaskali8189 Год назад

    Arumai ayya 🙏🙏,

  • @karunagaransadayan5616
    @karunagaransadayan5616 2 года назад +3

    "மதுரையின் பெருமை சோமு " என்கிற தலைப்பிலான இன்றைய உரை சிறப்பு மிக்க ஒன்று.இசைக்கு பெருமை சேர்த்த பெருமக்கள் பலரில் M.S.சுப்புலட்சுமி , மதுரை S. சோமு ஆவர். இவரது பெருமைகள் திறமைகள் குறித்த தகவல்கள் அருமை. இவர் கண்டுபிடித்து உருவாக்கிய நான்கு ராகங்கள் - "மாதுலிகா, ஓம் காளி , வசீகரி , சோமப் பிரியா என்பது புதிய தகவல். இவர் பாடிய "மருதமலை மாமணியே முருகையா " பாடல் என்றென்றும் இவர் புகழ் பாடும். நல் உரை தந்தமைக்கு வாழ்த்துகளும் , நன்றியும் பேராசிரியர் அவர்களே.
    குருவித்துறை ,ச.கருணாகரன்.

  • @jayaravi6675
    @jayaravi6675 2 года назад +2

    While watching this video, we feel like watching the song 'மருதமலை மாமணியே முருகையா'.
    Thank you Sir!🙏
    We must thank RUclips.😊😌

  • @murugappanmr8147
    @murugappanmr8147 9 месяцев назад

    மதுர சோமு அண்ணா

  • @sivaraman6889
    @sivaraman6889 2 года назад +1

    அறியாத அறிஞர்களை அறிந்தோம் தங்களுக்கு மிக்க நன்றி.

  • @knagarajan751
    @knagarajan751 4 месяца назад

    மதுரை சோமு அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் முசிறியில் பிறந்தவர்

  • @rajugurukkalastrologytv3246
    @rajugurukkalastrologytv3246 Месяц назад

    பித்துக்குளியை சொல்லுங்களேன்

  • @sivabalanbose7891
    @sivabalanbose7891 2 года назад +3

    ஐயா சின்னப்பதேவர் பற்றிய காணொளியை பதிவிடவும்.

  • @arun6470
    @arun6470 2 года назад

    ஐயா இன்றைய விழாவில் சிறப்பான உரையாற்றினீர்கள். மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் சேவை. நன்றி🙏

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu 2 года назад +1

    நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் திருவாளர் மதுரை சோமு ஐயா பாடிய மருதமலை மாமணியே பாடல்..
    கோவைஸ்ரீ கோனியம்மன் கோவிலில் இவரது கச்சேரியை கேட்டு ரசிக்கும் பாக்யம் பெற்றுள்ளேன்..மிக்க சந்தோஷம்..நன்றி வணக்கம்.

  • @AASUSID
    @AASUSID 2 года назад +1

    🙏

  • @kannanraja2032
    @kannanraja2032 2 года назад +2

    கல்கியின் சிவகாமியின் சபதம் நாவல் பற்றியும், அதில் மகெந்திர​ பல்லவர் எழுதிய​ மத்தவிலாசம் நகைச்சுவை நாடகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அதை பற்றியும் சற்று விரிவாக சொல்லுங்கள் ஐயா.

  • @janakiramelamurugan4741
    @janakiramelamurugan4741 2 года назад

    We are learning so much about this things from you, thanks

  • @rajugurukkalastrologytv3246
    @rajugurukkalastrologytv3246 Месяц назад

    1078 ல் 2000 ரூபாய்க்கு ஏழரை மணிநேரம் பாடினார் ,,

  • @drveerappan1571
    @drveerappan1571 3 месяца назад +1

    மதுரை சோமு...ஒரு முறை நூர் வீரசாமி தெரு நுங்கம்பாக்கம் தெருவில் ராமர் கோயிலில் இரவு பாடி கொண்டிருந்தார்..அப்போது மின் தடை மீண்டும் "ராம நாமமே.... என்று உச்ச ஸ்தாயில் பாடினார்.20..30 பேர் உள்ள கூட்டம்...எங்கள் தஞ்சாவூர்.. கிராமங்களில் அவர் பாட்டு கேட்க பல ஆயிரம் பேர் கூடுவர்...மருத மலை மாமணியே....

  • @AASUSID
    @AASUSID 2 года назад +1

    Marutha malai maa maniye is all my family members” favorite 🙏🌻🪔

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 года назад

    Well done Ayya..

  • @user-hq7dl2pt5s
    @user-hq7dl2pt5s 2 года назад

    💐🙏💐

  • @ganesan7946
    @ganesan7946 2 года назад

    வணக்கம்ஐயா🙏

  • @arun6470
    @arun6470 2 года назад

    👏👏👏👏

  • @VSNarayanan
    @VSNarayanan 2 года назад +1

    Ayya The Hindu dated 9/12/2021 says he was born in Tanjore but adopted his Father’s native as part of his name. Which is the correct birthplace ?

    • @suvarchas1
      @suvarchas1 Год назад

      திருக்கருகாவூர் அவரது ஊர்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 2 года назад +1

    வணங்குகிறேன் ஐயா 🙏
    ஐயா பித்துக்குளி முருகதாஸ் அவர்களை விட்டு விட்டீர்கள் 🙏

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 2 года назад

    ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்கு மட்டும் தெரிந்த மதுரை சோமு தெய்வம் திரைப்படத்தின் அந்த ஒரு பாடலால் உலகம் முழுவதும் இன்று வரை நிலைத்த புகழோடு விளங்குகிறார்

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 2 года назад

    சும்மா சொல்லக்கூடாது மருதமலை மாமணியே, மதுரை சோமு இவரை விட வில்லை

  • @user-st6ox5yq3w
    @user-st6ox5yq3w 2 года назад

    முதல் பார்வையாளர் 4 வினாடிகள்

  • @kanagasabapathynatarajan9800
    @kanagasabapathynatarajan9800 2 года назад

    பெயர்களில் உள்ள ஜாதி வேண்டுமா அய்யா

    • @vasansvg139
      @vasansvg139 2 года назад +2

      அன்றைய காலகட்டத்தில் ஜாதி பெயருடன் இருந்திருந்தாலும், மனதளவில் தூக்கி கொண்டு சமூக சூழலுக்கு சவாலாக இல்லை.... மாறாக, இன்றைய காலகட்டத்தில் பெயருடன் ஜாதி இல்லை என்றான நிலையே தவிர, மனதளவில் ஜாதியை பெரும்பாலாலோனோர் தூக்கி பிடித்துக் கொண்டிருக்க அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு தருகிறது தானே !!!

    • @cpet396
      @cpet396 2 года назад +1

      @@vasansvg139
      Yes. U r very much Right. அந்த காலத்தில், "சாதி" or ஒரு "குடும்பத்தின் பரம்பரை தொழில் பெயர்", அதை இப்போது ஆங்கிலத்தில் "SURNAME" என்று சொல்கிறார்கள். இன்றளவும், நம் தமிழ் நாட்டை தவிர, மற்ற "எல்லா மாநிலங்களிலும்" இந்த "SURNAME" - அதாவது, பரம்பரை, பரம்பரையாக அவர், அவர்களின் "குடும்ப"/"சமூக பெயர்" பயன்படுத்தபடுகிறது. இந்தியாவிலேயே, நம் தமிழ் நாட்டில்தான், இந்த கொடிய அரசியல்வாதிகள் "ஜாதி" என்ற பெயரில் நம் அணைவரையும் "வாக்கு வங்கிகளாக" பிரித்து, ("VOTE BANK" POLiTiCS) சூழ்ச்சி செய்து "வாக்கு வங்கி" என்ற ஒன்றை வைத்துகொண்டு பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து பிழைப்பு நடத்தி கொண்டு இருக்கிறார்கள் என்பது நம் அனைவருக்கும் புரியும் & நன்றாக தெரியும். நம்மை 200+ Years ஆண்ட "வெள்ளைகாரன்" பயன்படுத்திய, மக்களை "பிரித்தாளும்" ("Divide & Rule") என்ற அதே பழைய முறையைத்தான் - (டெக்நிக்கை தான்) இன்றைய, கேடுகெட்ட அரசியல்வாதிகளும், மக்களை "ஜாதி வாரியாக பிரித்து, "அரசியலை, ஒரு கோடிகள் குவியும் வியாபாரமாக" செய்து பிழைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் "கொஞ்சமாவது" சிந்தித்து "உணர" வேண்டும்.