நீங்கள் சொன்ன மாதிரி தான் நானும் நிறைய இடங்களில் என்னால் முடியாது அப்படி சொன்னா அவங்க மனசு கஷ்டப்படும் அப்படினு சொல்லவே மாட்டேன். இனிமேல் முடியாதுனு தெளிவாக சொல்லி விடுவேன்
No சொல்ல முடியாமல் நிறைய இடத்துல lock ஆகிஇருக்கேன் சபரி, மற்றவர்கள் என்ன நினைப்பாங்க , அவங்க பாவம் இப்படியாக தான் நினைப்பேன், நானும் இனி No வை வரவேற்று 🎉 No சொல்கிறேன் சபரி🙏👍 எனக்கு மிகுந்த பயனுள்ள கதை இது மிக்க நன்றி , தினமும் இந்த கதையை கேட்பேன் அப்போது தான் மாற்றம் எனக்குள் வரும் நன்றி சபரி 🙏🙏🙏
அருமை சகோதரி முடியாது என்று எப்படி சொல்வது என்று பல நேரங்களில் என் நேரத்தை வீணடித்து இருக்கிறேன்.இன்று புதிய அறிவைப் பெற்றுக் கொண்டேன். வாழ்த்துக்கள் நன்றி
முடியாது என்பதை சொல்ல இவ்வளவு அருமையான விளக்கங்களை கொடுத்தமைக்கு மிக்க நன்றி சபரி அவர்களே. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் . மிக சிறப்பான விளக்கங்கள். ❤
இந்த பதிவை படிக்கும் போது நான் நேற்று வாங்கின பிச்சிப் பூவை கட்டி கொண்டிருந்தேன்....எல்லாம் சோர்ந்து போய் என் மாமியார ஏன் இதை வாங்கினே ன்னு கேட்டாங்கா..... நேத்து கொண்டு வரும் போது வேண்டாம்னு தோனிச்சு ஆனா No சொல்ல பூக்காரம்மா க்கிட்டே சொல்ல முடியல.... நேத்தே வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்னு தோனிச்சு....like and the listen 🤗🤗🤗
பாதிப்பு பெருசா இல்லைன்னா, யாருக்கோ ஒருத்தருக்கு பயனளிக்கும்ன்னா, scone thoughts kind of ok than Sis .. cheer up,, you have supported a local seller.. that’s a good deed only la
நன்றி சகோதரி. 😢❤❤❤❤ஆனால் ஒரு சில நாம் முடியாது என்று கூறினாள் நாம் எப்பொழுதாவது அதே உதவியை கேட்கும் போது அவர்கள் முடியாது என்று கூறுவார்களோ என்பதற்காக பல இடங்களில் கூற மாட்டோம் அதற்கு விடை சகோ
Very nice and heart touchable story ur voice such mind blowing.... நம்மள பத்தி தப்பா நினைச்சுக்கு வாங்கலோ பல நேரங்களில் நம்ம நோ சொல்றதில்லை .. For example பணம் கேக்குறாங்கன்னா நம்ம கிட்ட இல்லன்னா கூட யாருகிட்டயாவது வாங்கி கொடுக்கிறேன்னு ஒத்துக்கிறது அந்தப் பணம் நம்ம கிட்ட இல்லாம அதை வேற ஒருத்தவங்க கிட்ட இருந்து கடன் வாங்கி கேட்டவங்களுக்கு கொடுக்கிறது ஏன்னா அந்த இடத்துல சுயமரியாதை ஒன்னு இருக்குல்ல அதனால பல நேரங்களில் நோ சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் எஸ் சொல்லி மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நான் இருந்திருக்கேன் 💯%very useful tips tq u...💚💚💚sis
Expressing Gratitude is an important thing we should do. Be thankful to God for what we have and where we are. This would bring us positive energy... I am doing it and I feel blessed always .
Super mam.. So true.. Right now I am facing the problem cause of saying NO.. But i feel I have been true to myself. Thank you for this Podcast mam.. Waiting for more podcasts from you.
Very nice sister Next family councilling husband and wife Sister in laws and mother in laws issues pota usefull ah irukum kadamai entra payaril nam meethu heavy effort poda vaithal ena seiya
Crystal cleared explanation sago 😊. From this I learned how to say NO. Because I'm living in join family with 10 members and I have responsibles. Many time I said yes and it affects myself and my kids. But now getting cleared. Thanks a lot sago ❤❤❤😊
Vazgha valamudan sabari, today story very super, thanku so much, vazgha valamudan your family,my favourite vioce for you vazgha valamudan your family 🙏😄😄
Thanks for the explanation on important points from this book. Yes, we should say 'No' in some situation. The rich person 'Warren Buffett ' one of the famous quote is 'Really Successful people say 'NO' to almost everything' ..Keep up your good work Sabari. All the best
மேம் கடையில் ஒரு பொருள் இருக்குதான்னு கேட்டால் இல்லை என்று சொல்லாமல் வேறொரு பொருள் இருக்குது என்பார்கள்.. இதுவும் கூட ஒரு வகைதான்.. எனினும் தாங்கள் கூறிய பதிவு மனதில் NO ஆகாமல் ON ஆகி பதிந்து விட்டது.. Since you are expert we expect extrordinary examples from you.... Thank you very much.
@@sabarisparamasivan akka... Namma channel start panna 2019 la irunthu follow pannittu iruken... Unga ovvoru video's um romba pidikum especially unga voice and script 🍎 Apple Box fan forever ✌️
Madam ...please,thanks,sorry....intha 3 words pathi ...yaaro oru writer yezhuthi ituppaaru ...athai pathiyum oru video podungal please...maalan new delhi
Hi sister, new channel eppotha na note painne valthukal etha channel romba super nega painnnanum nu success aga ennoda valthukal sister, romba busy agiten yean paiyan porathuku appuram atha yean paiyan age 2.5 year avane kekura story poduga amma nu onga story avatha kekura onga voice avanum adit agita thank for this story yeanaku puse peasatha theriyala change painnanum
Saying NO is the best way in many situations but still we should have courage to tell it openly especially with loved ones.Always stay blessed dear Sabari.❤
Thanks for listening ♥️ மேலும், இதை உணர்த்தும் ஒரு கதை - ruclips.net/video/aNXUcaPwGEQ/видео.html
👆🏻யாருக்கு NO சொல்லணும் ?
BS. Depends. No free will
நீங்கள் சொன்ன மாதிரி தான் நானும் நிறைய இடங்களில் என்னால் முடியாது அப்படி சொன்னா அவங்க மனசு கஷ்டப்படும் அப்படினு சொல்லவே மாட்டேன். இனிமேல் முடியாதுனு தெளிவாக சொல்லி விடுவேன்
No சொல்ல முடியாமல் நிறைய இடத்துல lock ஆகிஇருக்கேன் சபரி,
மற்றவர்கள் என்ன நினைப்பாங்க ,
அவங்க பாவம் இப்படியாக தான் நினைப்பேன்,
நானும் இனி No வை வரவேற்று 🎉
No சொல்கிறேன் சபரி🙏👍
எனக்கு மிகுந்த பயனுள்ள கதை இது மிக்க நன்றி ,
தினமும் இந்த கதையை கேட்பேன் அப்போது தான் மாற்றம் எனக்குள் வரும் நன்றி சபரி 🙏🙏🙏
True Prabha ,, many times this happens 😀
❤
Mam thank u..so much for your good work...but again patha story..pakka mudila why?
அருமை சகோதரி முடியாது என்று எப்படி சொல்வது என்று பல நேரங்களில் என் நேரத்தை வீணடித்து இருக்கிறேன்.இன்று புதிய அறிவைப் பெற்றுக் கொண்டேன்.
வாழ்த்துக்கள் நன்றி
No solla mudiyama neraya situation la lock aagi stress depression
Yematram varutham vanthathu than micham...ini achum no sollanum sabari sister
Just practise a few steps kokila.. you will be able to do
இந்த No சொல்லும் முறையை நான்முயற்சி செய்கிறேன். நன்றி மேடம்
நன்று சகோ
முடியாது என்பதை சொல்ல இவ்வளவு அருமையான விளக்கங்களை கொடுத்தமைக்கு மிக்க நன்றி சபரி அவர்களே. என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் . மிக சிறப்பான விளக்கங்கள். ❤
மிக்க நன்றி சகோ
@@sabarisparamasivanசிறப்பாப் பகிர்கிறீர்கள். வீடியோ குட்டி குட்டி written Notification guidance notice அனைத்தும் உதவியாக உள்ளது சகோ
எனக்காகவே சொன்ன மாதிரி இருக்கு சபரி மேம் நன்றி
இந்த பதிவை படிக்கும் போது நான் நேற்று வாங்கின பிச்சிப் பூவை கட்டி கொண்டிருந்தேன்....எல்லாம் சோர்ந்து போய் என் மாமியார ஏன் இதை வாங்கினே ன்னு கேட்டாங்கா..... நேத்து கொண்டு வரும் போது வேண்டாம்னு தோனிச்சு ஆனா No சொல்ல பூக்காரம்மா க்கிட்டே சொல்ல முடியல.... நேத்தே வேண்டாம்னு சொல்லியிருக்கலாம்னு தோனிச்சு....like and the listen 🤗🤗🤗
பாதிப்பு பெருசா இல்லைன்னா, யாருக்கோ ஒருத்தருக்கு பயனளிக்கும்ன்னா, scone thoughts kind of ok than Sis .. cheer up,, you have supported a local seller.. that’s a good deed only la
😊
சூப்பர் சகோ
Super mam நானும் நிறைய இடத்தில் முடியாதுனு சொல்ல ரொம்ப கஷ்டபட்டு இருக்கேன் இந்த வீடியோ ரொம்ப நல்ல ஐடியா குடுத்து இருக்கு நன்றி 🙏
நல்லது சகோ
Crispy and clear ah book review mam... thank you so much mam
Thanks Kiruthika.. Keep coming back
Thank you sister thank you sis
அருமையான கதை.
நன்றி சகோதரி.
மிக அருமையான பதிவு சகோதரி
நன்றி சகோதரி. 😢❤❤❤❤ஆனால் ஒரு சில நாம் முடியாது என்று கூறினாள் நாம் எப்பொழுதாவது அதே உதவியை கேட்கும் போது அவர்கள் முடியாது என்று கூறுவார்களோ என்பதற்காக பல இடங்களில் கூற மாட்டோம் அதற்கு விடை சகோ
Effect basis than sister .. If your benefit from No is better than the suture benefits, say NO 👍
Very nice and heart touchable story ur voice such mind blowing.... நம்மள பத்தி தப்பா நினைச்சுக்கு வாங்கலோ பல நேரங்களில் நம்ம நோ சொல்றதில்லை .. For example பணம் கேக்குறாங்கன்னா நம்ம கிட்ட இல்லன்னா கூட யாருகிட்டயாவது வாங்கி கொடுக்கிறேன்னு ஒத்துக்கிறது அந்தப் பணம் நம்ம கிட்ட இல்லாம அதை வேற ஒருத்தவங்க கிட்ட இருந்து கடன் வாங்கி கேட்டவங்களுக்கு கொடுக்கிறது ஏன்னா அந்த இடத்துல சுயமரியாதை ஒன்னு இருக்குல்ல அதனால பல நேரங்களில் நோ சொல்ல வேண்டிய இடத்தில் எல்லாம் எஸ் சொல்லி மாட்டிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை நான் இருந்திருக்கேன் 💯%very useful tips tq u...💚💚💚sis
Thanks Sister
பயனுள்ள பேச்சு
பழக்கபடவேன்டிய செயல்கள்
நன்றி சகோ
Expressing Gratitude is an important thing we should do. Be thankful to God for what we have and where we are. This would bring us positive energy... I am doing it and I feel blessed always .
No sollama athuvum instinct irundum sollamal neraya kashta patruken. Even a big mistake in my life.😢 Tq for this
சரியான நேரத்தில் சரியான முறையில் கூறினாள் அனைவருக்கும் நல்லது நடக்கும்
True 👍
Very important & found related and relevant to me
Super mam.. So true.. Right now I am facing the problem cause of saying NO.. But i feel I have been true to myself. Thank you for this Podcast mam.. Waiting for more podcasts from you.
Sure Saho, thank you
Thank you friend 😊
Yes sis it's true apdi No solla mudiyama neraya time kasta pattuten
Very true😢😢😢😢
அருமையான பதிவு சகோதரி .
Mam when you collect photos .very super
நன்றி தோழி
Thanks super arumai
wonderful help mam thank you mam
Thanks madam
அருமையான விளக்கம், நன்றி சபரி அவர்களே.
Sabari Na romba stressdaa irukkum pothu unga story eanna refresh pannum. Thank you 🙏 Na ungaloda story telling ku big Fan❤
Very nice sister
Next family councilling husband and wife
Sister in laws and mother in laws issues pota usefull ah irukum kadamai entra payaril nam meethu heavy effort poda vaithal ena seiya
👌👌👌Super sister and thank you 🙏
Crystal cleared explanation sago 😊. From this I learned how to say NO. Because I'm living in join family with 10 members and I have responsibles. Many time I said yes and it affects myself and my kids. But now getting cleared. Thanks a lot sago ❤❤❤😊
👍👌 friends can understand sabri mam but blood relation s not accepting that s the problem day today facing mam
Yes
Thank you sabari akka
Tq sis ...supera sonninga
Super a soninga
Super useful story thanks akka
Tq soooo much for your story. Sooooo manyyyy times I stucked this type of situations. Very useful one. Hereafter I say no no no Noooooo
Akka thankyou
Sister my two sons like ur stories very much....
Thanks to them too sister
Really nice explanation
Nice voice mam
Nice explanation ,worth to watch❤
Thank you madam
Akka my kids regularly watch your videos.
Thanks
Can you plz refer quzz and riddles to learn in this summer through videos
Don't believe everything you think..... Intha book ah review pannunga plsssssss akkka😊
Sure sago.. Thank you
Vazgha valamudan sabari, today story very super, thanku so much, vazgha valamudan your family,my favourite vioce for you vazgha valamudan your family 🙏😄😄
Thanks Sai
Thanks for the explanation on important points from this book. Yes, we should say 'No' in some situation. The rich person 'Warren Buffett ' one of the famous quote is 'Really Successful people say 'NO' to almost everything' ..Keep up your good work Sabari. All the best
Madam, thankyou👌👌
THANK YOU SO MUCH..
Good sister ❤❤❤
Thank you so much ☺
Hi sister ethuvam unga channel nice word very good explained story 💕💕💕 valithukal sister💐
Thanks Sister.. pls follow if it’s useful 👍
Super sister🎉🎉🎉
Thank you for your motivational speech. Unga video continuous post podunga.unga speech motivate,brave va erukkum thank you so much 🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு தோழி
நன்றி சகோ
Super
Awesome
மேம்
கடையில் ஒரு பொருள் இருக்குதான்னு கேட்டால்
இல்லை என்று சொல்லாமல்
வேறொரு பொருள் இருக்குது
என்பார்கள்..
இதுவும் கூட
ஒரு வகைதான்..
எனினும் தாங்கள் கூறிய
பதிவு மனதில்
NO ஆகாமல்
ON ஆகி பதிந்து விட்டது..
Since you are expert
we expect extrordinary examples
from you....
Thank you very much.
Thanks Sis.. appreciations to the author of this book 👍 coz I’m just a reviewer.. he is the one who wrote it
Great mam
Super sister very good explanation congrats very useful 👌👌🙏🙏 thank you.
சூப்பர் 👍
Good sis.. how to refuse ... in crect way
Super mam 😊
Thanks for sharing details sister. Animation or effects , dialogues in pictures these are all how to do that
Super akka
Sabari akka voice ✨
Thanks for this love and support Sathish 🌷🌷
@@sabarisparamasivan akka... Namma channel start panna 2019 la irunthu follow pannittu iruken...
Unga ovvoru video's um romba pidikum especially unga voice and script
🍎 Apple Box fan forever ✌️
@@sathish_sk_01I remember you 😊 Thank you for this immense love and I’m so blessed to have people like this 🙌🏻🙌🏻
Super sister ❤
The art of saying No
😊😊😊
Fantastic explanation..
Good
Sabari akka
Good information
Madam ...please,thanks,sorry....intha 3 words pathi ...yaaro oru writer yezhuthi ituppaaru ...athai pathiyum oru video podungal please...maalan new delhi
V fine
Superb video... Post a video about manifestation..
Super sister
The Happiness Trap by Dr. RUSS HARRIS, review this dear sabari
Sure Sister😊 Thanks for asking
Vera level 👌👌👌
Hi sister, new channel eppotha na note painne valthukal etha channel romba super nega painnnanum nu success aga ennoda valthukal sister, romba busy agiten yean paiyan porathuku appuram atha yean paiyan age 2.5 year avane kekura story poduga amma nu onga story avatha kekura onga voice avanum adit agita thank for this story yeanaku puse peasatha theriyala change painnanum
Thank you so much Radhika.. I remember you.. how is your son now ??
Good👍
Vice eding images All Super Sister 😊
Thanks Saho,, continue watching
Saying NO is the best way in many situations but still we should have courage to tell it openly especially with loved ones.Always stay blessed dear Sabari.❤
Absolutely 👍 Thank you so much for watching sister
Thank you so much❤ akka
🥰🥰
Unga voice different a irukku sis but you are the best story teller
I think you mean the tone 👍
Overall conclusion is, be selfish and live safely without helping needy. Say 'YES' or 'NO' is life.
I am not sure how you associated this video straight with help.. Help is not the only thing someone should say No to..
Hai akka 😊
Super 👏👏👏👏
Watching your video first time and it's really nice and impressive. would love to watch more of your videos when time permits. Thank you.
Thanks Saho.. sure, if it’s useful pls follow
அக்கா 12th tamil book la இருக்குற கோடமழை கதையை கூறுங்க அக்கா pls☺️☺️
Will do Kavi 👍
🎉💯 correct
ரொம்ப உதவியா இருந்தது சிஸ்டர் 💐💐🙏
மிக்க மகிழ்ச்சி சகோ ♥️
Superb
Thanks Sister
Ennoda work mudinji leave days layum work kku koopranga. ... Adhanala mental happiness spoil aagudhu... Idhukku apram night layum koopta enna pandradhu nu yosikkiren... Epdi mam idhula irundhu velila varadhu... Epdi ennoda employer kitta No solla mudiyum...,? No sollitta Vela poidum ndra bayamum irukku..,
No sollittu vandha piragu intha video parkaren so relief thank u
😀😀
I think to buy this book mam
Where are you bought this book
How much mam
Also I need The Power of Habit
Sure
@sabarisankariparamasivan thanks dear, I have many books in list. Hope u won't mind