யாரோடு பழகுவது மனநலத்துக்கு ஆபத்து ? Motivation Tamil | Sabari Paramasivan

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 218

  • @BarbaraPhilomina
    @BarbaraPhilomina Месяц назад +46

    நீங்கள் சொன்ன அத்தனை குணங்களும் கொண்ட்வர் தான் என் கணவர் 26 வருடம் பிள்ளைகளுக்காக வாழ்ந்தேன் ஒரு வருடமாக பிரிந்து சந்தோஷமாக இருக்கிறேன்

  • @kannanmari1250
    @kannanmari1250 2 месяца назад +30

    என் மனதில் இருந்து கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது சகோதரி மிக்க நன்றி சகோதரி அருமையான பதிவு சகோதரி.

  • @pushparajahthambirajah4861
    @pushparajahthambirajah4861 Месяц назад +17

    உண்மைதான் சகோதரி நீங்கள் சொன்ன குணநலம் கொண்ட ஒருசிலரோட தான் இவ்வளவு நாளும் காலம் தள்ளினேன். இப்போ சில வருசமாக பட்ட துன்பத்தால் அவர்களை விட்டு தூரவிலகி விட்டேன் ஓரளவு நின்மதியாக வாழ்கிறேன்

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 2 месяца назад +30

    இதைப்போல உளவியல் கதைகள் நிறைய வேண்டு்ம் சபரி 🙏🙏🌷🌷

  • @TamilRajagopal
    @TamilRajagopal 23 дня назад +3

    இந்த 5 குணமும் உள்ள ஒருவன் கூட வாழ்கையா ஆரம்பிச்சு இப்பொழுது பிரிந்து தனியாக வாழ்கிறேன் நிம்மதியாக இருக்கிறேன்

  • @SaravananS-d6p
    @SaravananS-d6p Месяц назад +6

    நீங்கள் சொல்லும் 5 குணங்களும் 💯💯💯💯💯💯💯 💯💯💯💯💯💯💯 enmamiyaredam ullathu by Premalatha

  • @boomadevisaravanan5496
    @boomadevisaravanan5496 2 месяца назад +114

    ஒரு பெண்ணுக்கு இது மாதிரி குணங்கள் உள்ள நபர்கள் குடும்பமாக அமைந்து விட்டால் ...ஒவ்வொரு முறையும் கடும் மன உளைச்சலுக்கு பிறகு என்னை நானே வெளிக்கொண்டு வருகிறேன் தங்கையை.

  • @anusuyarajapandiyan4229
    @anusuyarajapandiyan4229 2 месяца назад +12

    நூறு சதவீதம் உண்மை சிஸ்டர் அருமையான பாயிண்ட்ஸ் சிறப்பு இந்த மாதிரி மனிதர்களோடு தான் நம்ம எல்லாருமே வாழ்ந்துகிட்டு இருக்கோம் 👌👌👍🙏

  • @sairaasairaa5558
    @sairaasairaa5558 2 месяца назад +11

    கரெக்ட் நீங்க சொல்ற மாதிரி தான் நாங்களும் மாட்டிகிட்டு இருக்கோம் நீங்க சொன்னதுக்கு அப்புறம் தான் இவங்க எல்லாம் சைக்கோன்றதே தெரியுது உங்களுக்கு ரொம்ப நன்றி சிஸ்டர் அந்த எழுத்தாளருக்கும் நன்றி❤🎉

  • @siva.n638
    @siva.n638 Месяц назад +11

    நான் தேர்வுக்கு படித்து வருகிறேன் அது பாட புத்தகம் ஆனால் சபரி அக்கா பதிவுகள் வாழ்க்கை புத்தகங்கள் ஏதோ ஒரு பதிவைதான் கேட்க நேரம் இருக்கு மன்னித்துக் கொள்ளவும் அக்கா. ...

  • @RenukaRenuka-lw1dk
    @RenukaRenuka-lw1dk 14 дней назад

    வணக்கம் அக்கா 🙏🙏🙏மிகவும் அருமையான பதிவை மிகவும் விளக்கமாக கூறிய உங்களுக்கு என்னுடைய நன்றிகளும், வாழ்த்துக்களும் ❤️❤️❤️❤️❤️ அழகான தமிளோடு சேர்ந்த இனிமையான குரல்🥰🥰🥰🥰மென்மேலும் உங்கள் பதிவு எங்கள் அனைவருக்காகவும் வேண்டும் அக்கா.தொடருங்கள் இன்னும் இன்னும் தொடருங்கள் 🥰🥰🥰

  • @ammusubha321
    @ammusubha321 2 месяца назад +9

    நான் இன்று ஒரு குழப்பத்தில் இருந்தேன். கதை கேட்டதும் சரியான பதில் கிடைத்தது. மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி அக்கா❤❤❤❤

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Ivanga soldrathu lam chinna problem esaya ithugala aapu adikalam.

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      99% romba poramai kunam kondavan dangers....

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Poramai kunam irukaravan kitta ellam A to Z varai ella echa velai paarpan ..

    • @rajag9860
      @rajag9860 2 месяца назад

      Panam illai nu solli paar...unkitta oruthan kooda iruka maatan....avan dhan poramai piditha saatan dog.

  • @SaranSaranya-je5lu
    @SaranSaranya-je5lu 2 месяца назад +5

    ஹாய். நான். சரண்யா. எனக்கு. உங்கள். கதை. பிடிக்கும். நரையா. நன்மை. இருக்கு. இதில். 👌🏼👌🏼👌🏼. 🙂

  • @VidhyaVidhya-ri8ni
    @VidhyaVidhya-ri8ni 13 дней назад

    அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா வாழ்க வளமுடன் 🙏

  • @Ini_339
    @Ini_339 28 дней назад

    தெளிவான விளக்கம் சகோதரி 👌👌💞

  • @NarenLakshiya
    @NarenLakshiya Месяц назад +1

    Actual la na neraya books padipa sis.elathukum enakku solution kidaichathu ellai.but unga channel patha piragu enaku endha situvation epdi handle pananum epo enaku arudhal thevayo apo elam help panradhu unga channel dha.i love so much sabari sister❤

  • @VijayKumar-i9o4o
    @VijayKumar-i9o4o 2 месяца назад +12

    En kanavar 5, 💯 porunthum, but enakku vera Vali illa ipadithan intha valkai , en Magan than marranum, murugar irukkar kavalai illai🎉🎉🎉

  • @vijayabannari5219
    @vijayabannari5219 27 дней назад +6

    நீங்கள் கூறுவது உண்மை எண் கணவர் குணங்கள் இதே தான் எண் குழந்தை குறுக்காக எவ்வளவு சகித்துக் கொள்கிறேன் என்னாள் சமாளிக்க முடியலா

  • @shree2751
    @shree2751 2 месяца назад +6

    Thank you dear Sabari Sister.
    You are a good motivating person.
    Your way of sharing informative information is very beautiful & really able understand by everyone.
    This topic is really very useful.
    Vaazhgha valamudan ❤❤❤

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  2 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @SUNAURORARISE
    @SUNAURORARISE 2 месяца назад +3

    All good info👍👍 Thanks ❤🎉🎉🎉🎉🎉🎉 சுபம் சூழ்க

  • @ramyakathaisolli8040
    @ramyakathaisolli8040 Месяц назад +1

    பயனுள்ள காணொலி ங்க சகோதரி

  • @annampoorani7019
    @annampoorani7019 2 месяца назад +2

    மிகவும் அருமை ❤❤❤❤❤

  • @batterykumark7572
    @batterykumark7572 16 дней назад

    பாராட்டுகள் நல்ல தகவல் 👌

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 2 месяца назад +3

    நன்றி அக்கா♥️♥️♥️👌

  • @whoami8434-b5u
    @whoami8434-b5u Месяц назад +29

    இந்த 5 குணம் கொண்ட நபர் வாழ்க்கை துணையாக இருந்தால் எப்படி வாழ்றது.

    • @roseyrose8390
      @roseyrose8390 Месяц назад

      Divorce irukku

    • @welcome8964
      @welcome8964 Месяц назад +1

      Dovorce தர மாட்டாங்க

    • @Rebellious552
      @Rebellious552 28 дней назад +1

      Valaratha😂 athuku sethu poiralam

    • @NehaLembert
      @NehaLembert 17 дней назад

      ​@welcomye8964 yes

    • @lakshminadar6103
      @lakshminadar6103 12 дней назад +1

      Maintain distance n keep urself busy

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Месяц назад +1

    Very true, I already recognized these people. Currently avoiding these people as much as I can. That is the best thing to do. Anyways I am retired 70 years now, only few more years left over, so most of my leisure time I engage my self reading, listening to music and watching TV.

  • @Revathidoni-bd7ut
    @Revathidoni-bd7ut Месяц назад +2

    Thank you mam👍correctana time la unga video pathen romba use fulla irundhuche. Intha madhiri behavior la en kuda oru person irundhanga neraya pathuten na ipo vilagiten. Ipavum avanga ena romba disturb panraanga romba kastama iruku sis😢

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 Месяц назад +3

    இந்த 5 குணங்கள் கொண்ட ஆள் கூடவே இருப்பது கடுமையான தண்டனை 😢😢😢

  • @meenakshishriram2682
    @meenakshishriram2682 2 месяца назад +3

    It's a very important point that it is better to talk less, but I am still practicing it maa. Always Stay Blessed dear Radhekrishna 🙏🍫🌹.

  • @cd4255
    @cd4255 2 месяца назад +2

    Super sister & Relaxed my mind

  • @Itz-weal-editz2011
    @Itz-weal-editz2011 2 месяца назад +3

    Hi excellent speech nice

  • @kanthijesmika1141
    @kanthijesmika1141 Месяц назад +2

    உன்மை

  • @Shalini_OT7
    @Shalini_OT7 12 дней назад

    நான் தான் நல்லவன் என்று பெரும்பாலோர் நினைத்துகொல்வதால்,தவறுகளை திருதித்கொள்வதில்லை.நல்ல,கெட்ட குணம் உடையவன் தான் மனிதன்.

  • @jaifocus0615
    @jaifocus0615 Месяц назад +2

    Unga Voice Giving Some Positive Vibes ka..Nice video🎉

  • @MurukanMurukan-h5r
    @MurukanMurukan-h5r 2 месяца назад +2

    கண்ணில் கானும் எல்லாம் வாழ்க்கை ஆகாது.... என்ன சகோ... ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthuprakash4383
    @muthuprakash4383 2 месяца назад +4

    I expecting your story on day to day basis akka!!

  • @smkumarphone
    @smkumarphone Месяц назад +2

    People are passing clouds. It`s your inelegance to dare or near anyone of them. Never overthink, it will eay your happy mind.

  • @narmadhanarmadha7688
    @narmadhanarmadha7688 2 месяца назад

    கதை வித்தியாசமாக இருந்தது அக்கா அருமை ❤❤

  • @pakkiyamt4113
    @pakkiyamt4113 2 месяца назад +1

    அருமையான பதிவு👍

  • @solairaj4184
    @solairaj4184 2 месяца назад +1

    அருமை அக்கா👍

  • @marysusai407
    @marysusai407 26 дней назад

    Correct 💯

  • @ElavarasiE-i2o
    @ElavarasiE-i2o Месяц назад

    Awesome video and thanks for sharing 👍 🤩Excellent explanation and suggestions 👌

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 2 месяца назад +1

    உண்மை அருமை சிறப்பு 🎉🎉🎉

  • @BhuwanaDevi-u8r
    @BhuwanaDevi-u8r Месяц назад +1

    Hi excellent speech nice 👍❤❤😍🥰💕💗💗💗

  • @geethac1028
    @geethac1028 2 месяца назад +2

    Use motivational stories all ,,,
    Vazakkaiku migavum vendiyathu arputhamaga erundhathu sago❤

  • @abdulkadar4410
    @abdulkadar4410 Месяц назад +9

    நா இப்போ யாரோடும் பேசுவதே இல்ல மேடம்

    • @renukas5006
      @renukas5006 Месяц назад

      Me2

    • @michaelarokiasamy8622
      @michaelarokiasamy8622 29 дней назад

      இவர்களிடம் விலகி வாழ்ந்தால் வாழ்க்கை நிம்மதியா இருக்கும் 👍

    • @devijeeva-et3jp
      @devijeeva-et3jp 19 дней назад

      Me2

    • @nelsonnelson8125
      @nelsonnelson8125 14 дней назад

      🙌🙌🙌🙌🙌👌👌👌👌

  • @durgadevi6951
    @durgadevi6951 2 месяца назад +1

    Super sabari 🎉

  • @ethistale
    @ethistale Месяц назад +1

    அக்கா சூப்பர்... மிக அருமை...👏👏👏👏👏👌👌👌👌🙏🙏🙏🙏

  • @subashini7911
    @subashini7911 2 месяца назад

    Exactly...true words

  • @நட்புடன்மணிநட்புடன்மணி

    Hi சபரி உங்கள் ஸ்டோரி all supper ❤❤

  • @hemalathar1001
    @hemalathar1001 2 месяца назад +1

    Well said mam,... 💯 Percent true

  • @abhiabhi678
    @abhiabhi678 2 месяца назад +1

    Sister 💯 true my life experience thank 🙏😊😊💕 you sister

  • @JothiSuresh-bm4nj
    @JothiSuresh-bm4nj 2 месяца назад +1

    Thankyou so much mam your are my well-wishers

  • @Madhra2k25
    @Madhra2k25 2 месяца назад +2

    *WONDERFUL*

  • @TamizhvelanIcecream
    @TamizhvelanIcecream Месяц назад

    Thankyou so much sister

  • @SnehaDavid-kr7dg
    @SnehaDavid-kr7dg Месяц назад

    Good thank you

  • @jayanthig2305
    @jayanthig2305 26 дней назад

    Very nice & 💯%

  • @abiramir8535
    @abiramir8535 Месяц назад

    07:15 fact sister ❤

  • @Faridahtajudeen
    @Faridahtajudeen 2 месяца назад

    Thanks for sharing Ms.Sabari

  • @KanagaRaj-e9u
    @KanagaRaj-e9u 2 месяца назад +3

    Enekku rompe upoyokama irunthathu akka 🎉❤

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  2 месяца назад +1

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @Maheshvenkatesh99
    @Maheshvenkatesh99 Месяц назад

    Super sister❤

  • @revsen6405
    @revsen6405 2 месяца назад

    Very good advice at the end of the video.. 😊

  • @Tyankumsbsn
    @Tyankumsbsn 29 дней назад

    Nalla pathivu thozi

  • @vairaviezhilan3306
    @vairaviezhilan3306 2 месяца назад +3

    Indha padhiva ketkakulla first naan indha characters kulla varama irukukananu self analyse pannikanum then en surrounding people ah analyse pannum because namma kuraigal nammaku theriyadhu

  • @SarithaRajasekaran
    @SarithaRajasekaran Месяц назад

    Super 🎉🎉

  • @vinosapfico7880
    @vinosapfico7880 2 месяца назад

    Well explained 👍

  • @syedalif3278
    @syedalif3278 2 месяца назад +1

    Super sister

  • @girijas2068
    @girijas2068 2 месяца назад

    Super story ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @tharunshakthivel7962
    @tharunshakthivel7962 2 месяца назад

    அருமை 👍

  • @Krishnan-dq8jb
    @Krishnan-dq8jb 2 месяца назад

    நன்றி தோழி

  • @georgea3356
    @georgea3356 Месяц назад

    Good one

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc 2 месяца назад +2

    என்னிடம் பழகுபவர் கள் இப்படியும் இருக்கிறார்கள்

  • @TamizharasiTamil
    @TamizharasiTamil 2 месяца назад

    Thank you so much sister neega yanakagave neraiya videos podara mathiri eruku . It is very useful to me thank you so much 🙏🙏❣️❣️

  • @PunithaddP
    @PunithaddP 2 месяца назад +7

    ஐயோ. இங்க கேட்ட அத்தனை குணமும் எனக்கு இருக்கு கேட்கும் போதே பயமா இருக்கே 😢

    • @RMagi-ef9zk
      @RMagi-ef9zk 2 месяца назад +3

      எனக்கும்தான் 😊

    • @Inoof111
      @Inoof111 26 дней назад

      Change aawunga

    • @PunithaddP
      @PunithaddP 26 дней назад

      @@RMagi-ef9zk 😅

    • @cibideenadaya2838
      @cibideenadaya2838 24 дня назад +1

      illa sago.... Intha ella gunamum 90% mela irukavanga, enkita intha gunam irukunu purunjukavum maatanga atha accept pannavum matanga.... Nan romba nallavan, nan romba perfect , nan life la thappe pannunathu illa nu solluvanga... 😂😂😂😂

  • @NandiniK-l6c
    @NandiniK-l6c Месяц назад +3

    Ennai romba torture panravangalai palamurai porutupoven avanngalai iniporutukollave mudiyadhungara patchathil avangalai adiyodu odhikkiruven

  • @SyedIbrahimansari
    @SyedIbrahimansari 20 дней назад

    Eppaum friend ah pakkurom but namaku theriyamale nammala use pannikiranga vela mudinjidichina next yar nu pathuthutu poiduranga again venum na vanthu pesuvanga recent days ah na observe panna ethula mana ulaichal vanthuruku konja naal ah distance maintain pannitu eruken ippo i feel better

  • @harshapriya9273
    @harshapriya9273 2 месяца назад +1

    Super sabari🎉🎉🎉🎉

  • @chandrikak3418
    @chandrikak3418 2 месяца назад

    Nice story sisy my life love u sisy ❤❤❤❤

  • @muthiahs9316
    @muthiahs9316 2 месяца назад +1

    Matter and voice super madam

  • @paramasivams4667
    @paramasivams4667 2 месяца назад

    நன்றி மேடம்

  • @g.geetha8593
    @g.geetha8593 2 месяца назад

    Super sabari

  • @kanchanascooking
    @kanchanascooking 2 месяца назад

    Superb story sister ❤❤❤❤

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Месяц назад +1

    என் மனைவி நார்சிசீஸ்ட் இப்படி தான்

  • @monickasri4607
    @monickasri4607 2 месяца назад

    Wow super sapari ninga semma

  • @sudhaishainfo
    @sudhaishainfo 11 дней назад

    👌

  • @R.GnanaprakashPrakash-dg7gm
    @R.GnanaprakashPrakash-dg7gm 2 месяца назад

    Thank you

  • @revathysrinivasan7276
    @revathysrinivasan7276 2 месяца назад

    Superb

  • @Dhanalakshmi-zy7wl
    @Dhanalakshmi-zy7wl 2 месяца назад

    Very use full msg sis

  • @UMARUMARBOY-yv9ec
    @UMARUMARBOY-yv9ec 2 месяца назад

    Thank you sister

  • @ayyappansri
    @ayyappansri 2 месяца назад +2

    யார் மேலவுது பழி இடுவதும்.. ரசத்தில் தினம் புளி இடுவதும் தினமும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும் போல😂

  • @AswiniAswini-ti1jy
    @AswiniAswini-ti1jy 2 месяца назад

    சூப்பர் 🫰

  • @yogeshyogesh801
    @yogeshyogesh801 2 месяца назад

    Spr msg akka tq very much...🙏👍👏👌

    • @sabarisparamasivan
      @sabarisparamasivan  2 месяца назад

      கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 🥰🥰

  • @eshandarick-sj1ef
    @eshandarick-sj1ef 12 дней назад

    ❤❤❤

  • @MahaLakshmi-pe5xq
    @MahaLakshmi-pe5xq 2 месяца назад

    Super sis 🎉🎉🎉❤

  • @JEENAJOSE-c1x
    @JEENAJOSE-c1x Месяц назад

    Hi Ma'am, super uhh eruku unga editing. Enna app use panreenga

  • @GopiGopi-lw6lz
    @GopiGopi-lw6lz Месяц назад

    palazhuvadhe abaddhudhaan 🙃 good alone is better life,,

  • @radhikathirugnanam3628
    @radhikathirugnanam3628 2 месяца назад +1

    Hi sis, after long break yeaduthuketen sister yeana etha story la vara problem nalatha eppo na affect agi eruken, nega soinna eillathayum painniten but etha last one athula eruthu velila matumvara mudiyala mobile eillama eruthen atha onga story la keka mudiyala 6 month ethala pathi yosuchu nega soinna eillathayum porumaya painniten doctor keta consulting la painniten ennala mudiyala story kekum pothu yeanaku eppo nadatha patha mariye eruku, thanx sis

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli 2 месяца назад

    அன்பு வாழ்த்துகள் ❤🎉

  • @famequeen4849
    @famequeen4849 Месяц назад

    Super