எனது குலதெய்வம் ஶ்ரீ அன்னை முத்தாரம்மன் என்னை இரு முறை பெரும் விபத்திலிருந்து நேரடியாக வந்து தடுத்து நிறுத்தினாள். என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத தருணம் அது.
அருள்மிகு,ஐந்துவீட்டு சுவாமி துணை, உடன்குடி, நீங்கள் மட்டுமில்லை அனைத்து தெய்வங்களும் எனது முயற்சியையும்,முயற்சிகளை தடுக்கவரும்தடைகளையும் காத்து அருள்வாயாக அய்யா, நான்மட்டுமில்லை என்னைபோல் முயற்சிக்கும் அனைவருக்கும் உதவுவாயாக
அண்ணா உங்களுடைய பதிவுகளை பார்க்கும் அனைவருக்கும் அவர்களது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அண்ணா உங்களுடைய பதிவுகளுக்கு நன்றி அண்ணா முத்தையா தெய்வத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் அண்ணா
உண்மை தான் நண்பரே. எந்நேரமும் என் ஐயன் என் கூடவே இருக்காங்க. மறுநாளே நிறைவேற்றும். பல முறை என்னை காப்பாற்றிக் இருக்கிறார். ஆராய்ந்து பார்த்தால் என்னை அதிலிருந்து காத்து நிற்கும் நிலையில் என்னை அவருக்கே அர்ப்பணித்து இருக்கிறேன்.
ரொம்ப நன்றி அண்ணா... எனக்கு உங்களோட வார்த்தை தான் என்னோட குலதெய்வம்.... மிகவும் வேதனை யில் இருந்தேன் உங்களோட வார்த்தை எனக்கு ஆறுதல் ஆக இருந்தது.... நன்றி 👌🙏
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் சொல்வது போல் எனக்கும் எங்கள் குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மன் என் மேல் அருள் வாக்கு வருகிறது எனக்கு தலையில் சாமி சடை போட்டு உள்ளது அதை பற்றி எனக்கு கூறுங்கள் ஐயா மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
என் பிறந்த வீட்டு குலதெய்வம் சின்ன மயிலப்பன், பெரிய மயிலப்பன் சுவாமி, வடுகச்சி அம்மன், சின்ன கருப்பர் பெரிய கருப்பர், ராக்கம்மாள், பொற்பணை முனீஸ்வரன். புகுந்த வீட்டு குலதெய்வம் விஸ்காணி அம்மன், நொண்டி அப்புச்சி, அய்யனார் சுவாமி, கருப்பர். 🙏🙏🙏🙏🙏🙏 இவர்களுடன் என்னை காக்கும் என் தாய் சமயபுரத்தாள்🙏🙏🙏🙏
இதைப் போன்று என் வாழ்வில் நடந்த சம்பவம் நன் திருச்சி ல வேலை பார்த்து கொண்டு இருந்தேன் ஒரு நாள் நைட் நானும் எனது மாமா உம் ஹோட்டல் கு சாப்ட போலம் நு பேசிக்கொண்டோம் சரி நு சொல்லிட்டு நா டூ வீலர் எடுத்து போனேன் அந்த சூழ்நிலை அவர் வர கொஞ்சம் லேட் ஆச்சு நா கால் பண்ணேன் sorry mapla நா மறந்து பொய் சாப்டெண் நு சொல்லிட்டாரு நா கொஞ்சம் கோவதுல வண்டிய வேகமா எடுத்து பாய் பாஸ் ல டென் பண்ணேன் வண்டி சருகி நா இந்த ரோட்ல இருந்து அந்த ரோட்டுக்கு சரிகிட்டு போருசு வண்டி வண்டி என்மேல இருந்துச்சு பை பாஸ் ரோட்ல என்னால வண்டிய துக்கவே முடியல வண்டிக்கு கீல நா இருக்கேன் சட்டை ல கிழிஞ்சு அடி பட்டு இருந்தேன் அந்த கணம் ஒருவர் வந்து என்ன துக்கி விட்டு சென்றார் அந்த கணம் குல தெய்வத்தை பார்த்தது போல் இருந்தது எந்துறிக்கவே முடியல ஆன எப்படி நா ரூம் கு போனேன் நு தெரியல என் குல தெய்வம் தா என்ன வந்து ரூம் ல விட்டு சென்றது கருப்பசாமி 🙏
ஐயா, எங்கள் பிரதான குல தெய்வம் அய்யனார் மற்றும் பச்சையம்மன். அய்யனார் கோவில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை. பச்சையம்மன் கோவில் உள்ள இடம் தெரியும். அய்யனார் கோவிலை எப்படி கண்டு பிடிப்பது? தயவு செய்து கூறவும்!
எனது குலதெய்வம் ஶ்ரீ அன்னை முத்தாரம்மன் என்னை இரு முறை பெரும் விபத்திலிருந்து நேரடியாக வந்து தடுத்து நிறுத்தினாள்.
என் வாழ்நாளில் என்னால் மறக்க முடியாத தருணம் அது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பரதவர் தெருவில் இருக்கும் எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஸ்ரீ சுடலைமாட சுவாமி துணை.
Super❤
ஸ்ரீ அருள்மிகு கற்குவேல் அய்யனார் துணை.
Therikudiyirupu
எங்கள் குலதெய்வம்.
ஶ்ரீ ஆங்காள பரமேஸ்வரி அம்மன் துணை.
எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ முனிஷ்வரன் 🙏🏻
Thiru nu sollunga Sri Samskirutam vendam
ஸ்ரீ பூங்குளத்த அய்யனார் துணை ஏனாதி கருப்பணசாமி துணை
🙏
சிறப்பு சாமி
விண்ணப்பம்
குல தெய்வத்தை வழிபாடுகளில் தடைகள் வராமால் இருக்க வழிமுறைகள் தக்க அறிவுரைகள் ஆலோசனைகள் ஐயங்கள் தருக்கம்
அருள்மிகு,ஐந்துவீட்டு சுவாமி துணை,
உடன்குடி,
நீங்கள் மட்டுமில்லை அனைத்து தெய்வங்களும் எனது முயற்சியையும்,முயற்சிகளை தடுக்கவரும்தடைகளையும் காத்து அருள்வாயாக அய்யா,
நான்மட்டுமில்லை என்னைபோல் முயற்சிக்கும் அனைவருக்கும் உதவுவாயாக
Same
அண்ணா உங்களுடைய பதிவுகளை பார்க்கும் அனைவருக்கும் அவர்களது குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அண்ணா உங்களுடைய பதிவுகளுக்கு நன்றி அண்ணா முத்தையா தெய்வத்தை வணங்கி நன்றி சொல்கிறேன் அண்ணா
என் குலதெய்வம்
ஸ்ரீ வீரசிண்ணம்மாள் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊😊😊😊😊😊😂😂😂😂😂😂👍👍👍
எங்க குலதெய்வம் அய்யனார் பூணாகலா புஷ்பகலா 21பந்தி61சேனை ஒண்டிவீரன் சாமி த்துணை
எங்கள் வீட்டு குலதெய்வம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஓம்சக்தி
Engoladahum adhan
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🌹🙏
கருப்பர் துணை, திருச்சிற்றம்பலம், எல்லாம் சிவமயம் 🙏🌹🌼💐🙏
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான பதிவு குருஜி என்வாழ்க்கையில்நிறைய.உண்டு.ஐயா
🙏🙏மேல்மலையனுர் அங்காளபரமேஸ்வரி அன்னையே போற்றி 🙏🙏
Engal kula deivam
எங்கள் குல தெய்வம் பச்சை அம்மன், வாழ் மூனிஸ்வரர் துணை
என் குலதெய்வமே அருள்மிகு ஸ்ரீ திருக்குவளை அங்காளம்மன் தாயே ஓம் ஸ்ரீ திருக்குவளை பெரியநாயகி அம்மன் தாயே துணை 🥰🥰❣️🙏🏻🙏🏻🙏🏻
நல்ல நண்பனின் பத்திமதி வடிவில் குலதெய்வத்தின் அருள் தெரியும் .
ஸ்ரீ காவேரி உடையார் சாஸ்தா துணை.
ஐயா நல்ல பதிவு உங்க வீடியோ பார்க்கும் போது குல சாமி மேல் பக்தி அதிகமாக வருகிறது நன்றி ஐயா
என் தாய் வழி குலதெய்வம்
பொன்காலி அம்மன்
தந்தை வழி குலதெய்வம் காலி அம்மன்
En Kula deivam maravar perungudi arul migu sri sangili karuppasamy.en Kula deivam sri sangili karuppasamy ayyave potri potri.sangili karuppasamy eppothum ententrum dunai.
வெட்டுவானம் ஶ்ரீ எல்லையம்மன் தாய் போற்றி🙏🙏
எங்கள் குல தெய்வம் 21 பந்தி 61 சேனைகள் எங்கள் பாட்டன் ( காணியாலன்) எங்கள் துணை நிற்பார்.....
21 பந்தி 61 சேனைகள் பற்றி விளக்கி சொல்லுங்கள்....
என் குலம் காக்கும் தெய்வம் என் முப்பாட்டன், "கொல்லிமலை அருள்மிகு மாசி பெரியண்ணசாமி".
🙏🙏🙏
S.S. கோட்டை அருள்மிகு பெரிய படைத்தலைவி அம்மன் 🙏🙏🙏🙏துணை
எங்கள் குல தெய்வம் நொண்டிசுவாமி துணை திட்ட சிவல்பட்டி.
தங்களை அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்திற்கு அடியேனின் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
எங்க குலதெய்வம் பெரிய ஆண்டவர்.
என் குலதெய்வம் ஸ்ரீ பொன்வண்டு அய்யனார்
காலன் சுவாமி துணை
En anbana kula theivame karuppansamy ayyanarappa papathi amma seekiram thirumanam nadakka arul puringa
அருமையான பதிவு மிக்க நன்றி 🌹🌹🌹🌹🌹🙏
Velai Kovil mayandi Thunai ,🙏🙏🙏🙏 Tirunelveli district
என்னுடைய குலதெய்வம் நஞ்சுஉண்டஈஸ்வரன்
கன்னிமார்
கருப்பராயன்
வேட்டைக்காரன் ✨❤️
🙏🙏அப்பனே கருப்பா சடையப்பரே துணை 🙏🙏🙏🙏🙏🙏
Engal kuladeivam om sri veeramathi Amman Thayee 🙏🙏🙏🙏
என் குலதெய்வம் கன்னிமார் தாயே போற்றி🙏🙏🙏🙏
சித்திரம் கோடு பத்திரகாளி அம்மன் மாடன் சுவாமி துணை
உண்மை தான் நண்பரே. எந்நேரமும் என் ஐயன் என் கூடவே இருக்காங்க. மறுநாளே நிறைவேற்றும். பல முறை என்னை காப்பாற்றிக் இருக்கிறார். ஆராய்ந்து பார்த்தால் என்னை அதிலிருந்து காத்து நிற்கும் நிலையில் என்னை அவருக்கே அர்ப்பணித்து இருக்கிறேன்.
எங்கள் குலதெய்வம் அம்மா மல்லீஸ்வரி அம்மன் மல்லேசவரர் அப்பா துணை ♥️
ரொம்ப நன்றி அண்ணா...
எனக்கு உங்களோட வார்த்தை தான் என்னோட குலதெய்வம்.... மிகவும் வேதனை யில் இருந்தேன் உங்களோட வார்த்தை எனக்கு ஆறுதல் ஆக இருந்தது....
நன்றி 👌🙏
எங்கள் குல தெய்வம் உத்தண்டராயர்,பெத்தபெருமாள்,பெரியாச்சி உபதேவதைகள்,பட்டுக்கோட்டை
எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பெரியாண்டச்சி அம்மன்
எங்கள் குலதெய்வம் சாத்தியப்பர் அய்யனார் 🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நீங்கள் சொல்வது போல் எனக்கும் எங்கள் குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மன் என் மேல் அருள் வாக்கு வருகிறது எனக்கு தலையில் சாமி சடை போட்டு உள்ளது அதை பற்றி எனக்கு கூறுங்கள் ஐயா மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
என் பிறந்த வீட்டு குலதெய்வம் சின்ன மயிலப்பன், பெரிய மயிலப்பன் சுவாமி, வடுகச்சி அம்மன், சின்ன கருப்பர் பெரிய கருப்பர், ராக்கம்மாள், பொற்பணை முனீஸ்வரன். புகுந்த வீட்டு குலதெய்வம் விஸ்காணி அம்மன், நொண்டி அப்புச்சி, அய்யனார் சுவாமி, கருப்பர். 🙏🙏🙏🙏🙏🙏 இவர்களுடன் என்னை காக்கும் என் தாய் சமயபுரத்தாள்🙏🙏🙏🙏
எங்க குல தெய்வம் சொரிமுத்து அய்யனார் 🙏🙏🙏
குலதெய்வம் கும்பிட்டால் தான் வரும்
செட்டியாபத்து ஐந்து வீட்டு சாமி துணை
முனீஸ்வரன் துணை
ஏர்வாடி சுடலைமாடன் சந்தனமாரி அம்மா போற்றி போற்றி
My Kula deviam lord muneeshwaran
ஆறுமுகமங்கலம் (சுடலை மாயாண்டி.) தூணை
எங்கள் குல தெய்வம் மோகனூர் ஸ்ரீ வள்ளியம்மை நம்பியண்ணன் எங்களை அரவனைபார் 🙏
Nantri appa ohm namashivaya potri
இதைப் போன்று என் வாழ்வில் நடந்த சம்பவம் நன் திருச்சி ல வேலை பார்த்து கொண்டு இருந்தேன் ஒரு நாள் நைட் நானும் எனது மாமா உம் ஹோட்டல் கு சாப்ட போலம் நு பேசிக்கொண்டோம் சரி நு சொல்லிட்டு நா டூ வீலர் எடுத்து போனேன் அந்த சூழ்நிலை அவர் வர கொஞ்சம் லேட் ஆச்சு நா கால் பண்ணேன் sorry mapla நா மறந்து பொய் சாப்டெண் நு சொல்லிட்டாரு நா கொஞ்சம் கோவதுல வண்டிய வேகமா எடுத்து பாய் பாஸ் ல டென் பண்ணேன் வண்டி சருகி நா இந்த ரோட்ல இருந்து அந்த ரோட்டுக்கு சரிகிட்டு போருசு வண்டி வண்டி என்மேல இருந்துச்சு பை பாஸ் ரோட்ல என்னால வண்டிய துக்கவே முடியல வண்டிக்கு கீல நா இருக்கேன் சட்டை ல கிழிஞ்சு அடி பட்டு இருந்தேன் அந்த கணம் ஒருவர் வந்து என்ன துக்கி விட்டு சென்றார் அந்த கணம் குல தெய்வத்தை பார்த்தது போல் இருந்தது எந்துறிக்கவே முடியல ஆன எப்படி நா ரூம் கு போனேன் நு தெரியல என் குல தெய்வம் தா என்ன வந்து ரூம் ல விட்டு சென்றது கருப்பசாமி 🙏
🙏🙏 ஶ்ரீசந்தன கருப்பன் 🙏🙏 ஶ்ரீவீரமாத்தி அம்மன் 🌺🌺🌺
பிறந்த வீட்டு குல தெய்வம் மதுரை வீரன்.... புகுந்த வீட்டு குல தெய்வம் பிறையடி கருப்பசாமி 🙏🙏🙏🙏
Unmi aiyya na velinadili veli pakkuren ungaludoya video pakkum pothalam nenga kuztheivathai sollum pothu eanthu udambu silrkuthiya en munishawaran kudavei irukkar
Yes This is true
Kula Samy is very true
Super anna my favorite god om sakthi my kula sami mathuraveran
என் அப்பன் பூமி பாலகன் துணை
வாணி ஸ்ரீ கருமலையான் துனை உலகமரத்தாள் காளியம்மன் துனை
எங்கள் குலதெய்வம் சூலூர் பேட்டை செங்காளிஅம்மன் தாயே துணை
Yenga kulai theivam Arulmigu Sri Angala parameshwsri amman thunai🙏
எங்கள் குலதெய்வம் புதுக்கோட்டை குமரமலை முருகன்....🙏🙏🙏🙏
ஸ்ரீ சின்னம்மாள் துணை
ஸ்ரீ கருப்பசாமி துணை
ஸ்ரீ நொண்டி முத்தையா துணை
எங்க குல தெய்வம் சமயநல்லலூர் கட்டபுலி கருப்பண்ணசாமி
எங்கள் குல தெய்வம் தேனூர் பொன்னர் சங்கர் வீரமலை நல்லதங்காள் துணை🙏
எங்கள் குலசாமி திருமங்கலம் காமாட்சி அம்மன் திருக்கோயில்
எங்கள் குலதெய்வம் பால் முனீஸ்வரன் மற்றும் அம்மச்சார் அம்மன்
Arulmigu pariyandavar thunai,enoda kula thaivam
எங்கள் குல தெய்வம் tirupati அருள்மிகு பத்மாவதி ஏழுமலையான் பாதங்கள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
ஸ்ரீ மகமாயி
கருப்பசாமி துணை.
*ஸ்ரீமாமுண்டி கருப்பர் துணை*
எங்கள் குல தெய்வம் முனீஸ்வரன் 🙏🙏🙏
KOLLI MALAI masiperiyanna Swami kuladeivam
ஐயா குலதெய்வம் பூசாரியின் தீட்டுக்கள் என்னென்ன எத்தனை நாட்கள்
என் குல தெய்வம் அருஞ்சுனை கார்த்தஐனார் 🙏🙏🙏
Unmi aiyya ninga sonnadhu Allam unmaiya ninga sollumpodhu ya kulasaamiye vandhu ya mela vandhu nikkuraraiya 🙏🙏🙏allorukkum antha bakkiyam irukkanum aiya nallathu nadakattum aiya 🙏🙏🙏
Om muniswarar potri om muniswarar potri om muniswarar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir engaluku kula deviam thariyavillai enna sir seya vendum
மசக்கருப்பராயன் துணை... ஐயா காப்பாத்து ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
அருமை 🌹🌹
எங்கள் குலதெய்வம் பச்சைபெருமாள் சாஸ்தா தூத்துக்குடி மாவட்டம்
அக்னி வீரன் துணை
Entha ooru bro
எனக்கும் இது மாதிரி நடந்து இருக்கு என் குலதெய்வம் என்னை காப்பாற்றியும் இருக்கு அதே நேரத்தில்
Enga veetu Kula theivam karupasamy
நன்றி சார் நன்றி நன்றி நன்றி
பூங்குழலி அம்மன்....
ஸ்ரீ அழகிய பொன்னாள் துணை
எங்களுக்கு விருதுநகர் மாவட்டம் ,ராஜபளையம் ஊரில் நீர்காத்த அய்யனார் கோவில்..
Bro konjam surukama solli palagunga appo tha kettka nalla irukum 🙌🏽
Kuladeivam theriyala na yenna panradhu
குலதெய்வத்திடம் பேசிக்கொண்டு இருக்கிரேன் நிங்கள் சொல்வதற்க்கும் என் அனுபவம் வேறாக உள்ளது தெறிந்து கொள்ள விரும்பினால் கமெண்ட் பன்னுங்க
Ennadhu
என் குல சாமி 🙏என்ன இன்னும் காத்துகிட்டு இருக்கு அவரு இல்லாம நா இல்ல எப்போ எப்படி ஓடி வரருன்னே தெரியல 🙏🙏🙏ஐயா முத்துக்கருப்பு பெரிய கருப்பு சின்னகருப்பு
Veeramalaiyane vellyangiri andavare potri...🙏🙏🙏
Engal kulathaivam ayankum ayanana Ullamudiyar sastha thunai nerkadumseval
ஐயா,
எங்கள் பிரதான குல தெய்வம் அய்யனார் மற்றும் பச்சையம்மன். அய்யனார் கோவில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை. பச்சையம்மன் கோவில் உள்ள இடம் தெரியும். அய்யனார் கோவிலை எப்படி கண்டு பிடிப்பது? தயவு செய்து கூறவும்!
ஸ்ரீ ஆற்றங்கரை பேச்சியம்மன் துணை
பொட்டி படை முத்தையா வம்சம் 🙏
எங்கள் குலதெய்வம் பச்சையம்மன். முருகன்.