கி.மு.600 என்பது ஒரு துவக்கம்தான் ! | திரு. ஒரிசா பாலு | Orissa Balu | Episode 24

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • கி.மு.600 என்பது ஒரு துவக்கம்தான் ! | திரு. ஒரிசா பாலு | Orissa Balu | Episode 24
    TO Download Our App: bit.ly/2leHJnn
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 579

  • @s.m.sundarraj1794
    @s.m.sundarraj1794 2 года назад +14

    தமிழர்களின் நாகரீகத்தை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறும் ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு நன்றி

  • @vembugujili530
    @vembugujili530 5 лет назад +204

    தமிழ் எங்களின் உயிர்.
    தமிழே மீண்டெழு...
    வெல்க தமிழ்.

  • @santoshas
    @santoshas 5 лет назад +37

    ஒரிசா பாலு அவர்கள் தமிழ் இனத்திற்கு கிடைத்தது ஒரு வரம். மெல்போர்னிலிருந்து வாழ்த்துக்கள்!

  • @murugapandi9880
    @murugapandi9880 5 лет назад +89

    அய்யா பாலு அவர்களுக்கு மிக்க நன்றி தமிழ் நாகரிகம் பற்றி கூறியதற்கு இது திராவிட தொட்டில்களுக்கும் பாரத மாதாக்களுக்கும் நன்று உரைக்கட்டும்

  • @hyenas28
    @hyenas28 5 лет назад +156

    மிக தெளிவான பதிவு.. திராவிடர்களுக்கு சவுக்கடி

    • @JESURAJANBRIGHT922
      @JESURAJANBRIGHT922 5 лет назад

      namma tamilana thravidana...

    • @hyenas28
      @hyenas28 5 лет назад +19

      @@JESURAJANBRIGHT922 என்றைக்குமே தமிழன் தான்.

    • @Ravana48
      @Ravana48 5 лет назад +2

      🤫🤫🤫🤫😅

    • @JESURAJANBRIGHT922
      @JESURAJANBRIGHT922 5 лет назад +1

      Yes Ivanka katchi pera mamma identi nu sollranga

    • @ramkumar-nn9vb
      @ramkumar-nn9vb 4 года назад

      Worst reply for this video

  • @nagarajanerode
    @nagarajanerode 5 лет назад +72

    Insightful interview...இவர் போன்ற தமிழ் அறிஞர்களின் பணி அளப்பரியது...

  • @veerasing2390
    @veerasing2390 2 года назад +8

    தென்மதுரை' யில் பிறந்தவனே
    தென்பாண்டி ஆண்டவனே, தென்னாருடைய சிவனே
    யார் அறிவாரோ
    யார் அறிவாரோ.

  • @SakthiVel-ut5xr
    @SakthiVel-ut5xr 5 лет назад +144

    கீழடி தமிழனுக்கு கிடைத்த சிறிய பொக்கிஷம் தான் இன்னும் பெரிய நாம் வாழும் தமிழகத்தில் நிறைய உள்ளன

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 5 лет назад +4

      நீங்கள் நினைப்பது மிக மிக சரியானது!

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 5 лет назад +6

      தம்பி இதில் நிறைய அரசியல் இருக்கிறது.ஏற்கனவே உலகின் ஏழு தொன்மையான மொழிகளில் தமிழும்,சமஸ்கிரிதம் உள்ளது.
      சிந்துசமவெளி நாகரீகம் உலக வரலாற்றில் பதிவாகியுள்ளது. தற்போது சரஸ்வதிநதி நாகரீகம்
      மரபணு ஆயவில் இந்திய குடிகள் ஈரோப்பியாவரை வாழ்ந்திருக்கமுடியும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
      ஆண்டிருக்கமுடியும் .
      நம் வேதங்கள்,புராணங்கள்,
      ஓலைச்சுவடிகள், இலக்கியங்கள்,அதில் காணும் விபரங்கள்,பொருட்கள்,ஊர்கள் ,
      குறித்து உலக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
      மனித நாகரீகம் வழிபாடு அதிலும் இந்திய நாகரீகம் இறைதன்மை வாய்ந்தது ..மறுக்கமுடியாது.
      கீழடியில் மதசின்னங்கள் கிடைத்ததை யார் மறைத்தது. மதசின்னங்கள் கிடைக்கவில்லை என அறிவித்தால் அங்கே நாகரீகம் இல்லையென்றே அர்த்தம்.
      மொழி அரசியல் இறைவழிபாடு வீழ்த்த முயன்றால் உலக தமிழனை வழக்கம்போல் உலகம்
      தீவிரவாதியாக சித்தரிக்கும்.

    • @SakthiVel-ut5xr
      @SakthiVel-ut5xr 5 лет назад +3

      @@jayaramangovindasamy7968
      இந்தியா தமிழ்நாடுக்கு ஆதரவான செயல்கள் நிறைய செய்யாது

    • @jayaramangovindasamy7968
      @jayaramangovindasamy7968 4 года назад

      @@SakthiVel-ut5xr நீ ஈழத்மிழன்.

    • @hariharannatarajan7208
      @hariharannatarajan7208 3 года назад +2

      @@jayaramangovindasamy7968 yow ennaya semma sangiya irupa polaye

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Год назад +3

    கேட்கும் போது மனது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @தமிழராய்வெல்வோம்

    தமிழையும் தமிழர்களையும் யாராலும் மறைக்க முடியாது . தமிழ் மக்களின் ஏக்கம் நிச்சயமாக வெல்லும். வாழ்க தமிழ் நல்ல பதிவு.

  • @illuminati1984
    @illuminati1984 4 года назад +17

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.சிவ சிவ

  • @sridharansrinivasan9394
    @sridharansrinivasan9394 5 лет назад +15

    I saw in newspaper 'The Hindu" about one news item which was published several years back regarding one bell (மணி) which was buried with a ruined ship in New Zealand. So Tamilians have travelled and conquered other countries far and wide.I convey my thanks to Mr.Orissa Balu sir for inspiring us

  • @siva153
    @siva153 5 лет назад +25

    வைகை நதி நாகரீகத்தின் ஆதி முதல் குடியான பாண்டியர்கள் வரலாற்றை பேசிய ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு நன்றி

  • @malaialagu7525
    @malaialagu7525 5 лет назад +15

    தமிழராய் பிறந்ததால் பெறுமை அடைகிரேன் நன்றி ஐயா தமிழன்

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 5 лет назад +48

    மாண்புமிகு ஐயா ஒரிசா பாலு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏இத்தமிழ் சமூகம் என்றைக்கு உழவு குடிகளின் வரலாறுகளை அறிய முற்படுகிறதோ அன்றைக்குத் தான் தமிழின் பெருமை தலை நிமிரும்..மனித நாகரிக வளர்ச்சி மருத நிலத்தில் வளர்ச்சி அடைந்து இன்றளவும் பல பிரிவு ஜாதிகளாக பிரித்தாளப்படுவதை என்றைக்கு நாம் சிந்தித்து தமிழன் எனும் குடிக்குள் வர எண்ணுகிறோமோ அப்போது தான் நம் வீரங்கள் நிலைநிறுத்தப்படும்..இம்மண்ணில்...

    • @affcottdever5204
      @affcottdever5204 5 лет назад +1

      சே குவெரா தமிழனா? அந்த படத்த எடுத்துட்டு vaariaar swamy படத்த போடு.

    • @ashoksamurai1511
      @ashoksamurai1511 5 лет назад +4

      @@affcottdever5204 அருமையான சிந்தனை நம் தமிழ் குடிகள் சாதிகள் சிந்தனைகள் மாறி தமிழின சிந்தனைகள் வளரும் வரை புரட்சியாளனின் புகைப்படங்கள் இடுவதில் தவறில்லை..சகோதரா..

    • @rocky7101
      @rocky7101 5 лет назад

      @@ashoksamurai1511 dai vanderi thuluka thevdia magane

    • @jodanjd3725
      @jodanjd3725 5 лет назад

      @@ashoksamurai1511,, well said

    • @ashoksamurai1511
      @ashoksamurai1511 5 лет назад +9

      @@rocky7101 தமிழன் யார் என்பதையே ஏற்க்க மறுத்து சாதி கால்புழணர்ச்சியால் மதிமங்கி வார்த்தையே விடாதிர்கள்..ஏதோ ஓர் சூழ்நிலையில் உன்னை பெற்றவளை நான் காக்க நேரிட்டால் அவளும் என் தாயாவால் ..அப்போ நீ கூறிய வார்த்தைகள் அவளையும் சுட்டு விடும்...வார்த்தைகளை எல்லாரும் வீசிவிடலாம் ஆனால் வீசிய பின்பு வருந்தி பயன்இல்லை..என் உழைப்பு என் வயலில் விளையும் பயிர்களால் எத்தனையோ மனிதர்கள் வாழ்கின்றனர்..ஏனெனில் என் தொழில் வேளாண்மை..என் இனம் தேவேந்திர குல வேளாள தமிழர்💪💪💪

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 5 лет назад +30

    நம் நாகரிகம் தமிழ் நாகரிகம்.... வாழ்க தமிழ்.... வளர்க தமிழ்....

  • @ஜெயந்திஅங்கப்பன்

    இனிவரும் தலமுறைக்கு உங்களை போல் ஒருவர் அல்ல ஆயிரம் பேர்கள் வந்தாலும் போதாது அய்யா...பல விடயங்களை உங்களின் அருமையான இந்த பேச்சின் மூலம் தெரிந்து கொண்டேன்....தமிழ் வணக்கம் தொடர்ந்து செயல் படுங்கள் ஐயா எங்களை போன்று கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு.வாழ்க தமிழ்மொழி வாழ்க உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ்🔥💪🔱🌏

  • @Thamizh096
    @Thamizh096 5 лет назад +36

    மா.சோ.விக்டர் ஐயா அவர்களிடம் பேட்டி எடுக்க வேண்டும் என ஆதனை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

    • @rajasekarraju4198
      @rajasekarraju4198 7 месяцев назад

      மாசோ விக்டர் ஐயா கிட்ட பேட்டி எடுத்து நாங்க கிறிஸ்டின் அப்படின்னு சொல்லவா 😅

  • @Mavadiaan
    @Mavadiaan 5 лет назад +24

    சிறந்த செய்தி ஐயா... மிக்க நன்றி...🙏🙏🙏🙏

  • @tamilkaviyulagu
    @tamilkaviyulagu 5 лет назад +23

    நன்றிகள் ஒரிசா பாலு ஐயா....🙏🙏🙏

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +232

    உலகிற்கே மூத்த
    முதல் மொழி நாகரீகம்....
    தமிழரின்
    தமிழி .... வைகை நதி நாகரீகம்....!

    • @francisauxilia7508
      @francisauxilia7508 5 лет назад +1

      Sir ennakku balu sir no. Kidaikkuma bez my daughter is remote sensing and Gio informatics student

    • @subashbose9476
      @subashbose9476 5 лет назад +1

      @@francisauxilia7508
      2 நொடி வேலை...! அவரோட முக நூல் (face book) தளத்துக்கு சென்று
      அவரிடம் சந்திக்க அனுமதி வாங்குங்கள்...!
      அவரிடமே நம்பர் வாங்கிக் கொள்ளலாம்...!

    • @m.saravanan1076
      @m.saravanan1076 3 года назад +4

      வைகை கரையோர கிராமம் தேனூர்

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Год назад

      @@m.saravanan1076 இந்த தேனூரில் மரத்தின் கீழ் மண் பானையில் புதையல் கிடைத்த இடம் இருக்கிறது.

  • @sekars8638
    @sekars8638 4 года назад +1

    ஒரிசா பாலு அவர்களே உங்கள் பணி மேலும் சிறக்க வேண்டும் உங்கள் முயற்சி மேலும் மேலும் தொடர வேண்டும் உங்கள் சேவை தமிழினத்திற்கு தேவை தென்னிந்தியாவிற்கு தேவை

  • @r_guru_tn57
    @r_guru_tn57 4 года назад +2

    உங்களின் வார்த்தை உச்சரிப்பும் அழுதமான குரல் ஒளியும் மிக அருமை, கேள்விகளும் பதிலும் மிக மிக அருமை

  • @muraleemadhan
    @muraleemadhan 5 лет назад +22

    வாழ்க தமிழ்

  • @Raja-si4ub
    @Raja-si4ub 5 лет назад +49

    ஓம் நமச்சிவாய போற்றி

    • @joswastic4303
      @joswastic4303 5 лет назад +2

      நீங்க மட்டும் தாங்க சிவன போற்றுரீங்க

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 лет назад +6

      @dabak dubuk மக்கள் நாடோடியாக வாழ்ந்த காலத்தில் அந்த இடங்களில் உள்ள சமய தெய்வ நம்பிக்கைகளை உதாசீனப்படுத்தி காயப்படுத்தாமல் தங்களுக்கு ஏற்றவாறு ஏற்றுக்கொள்வது ஒரு நல்லினக்கமாகும். அதனால் தான் இந்தியா முழுவதும் நம் ஆண்மீக சமய நம்பிக்கைகள் மொழிகளை கடந்து ஒரே மாதிரி இருக்கின்றன (தெலுங்கன், கன்னடன் உட்பட) கடவுள்களுக்கு பல பெயர்கள் இருக்கின்றன.ஆனால் கிறுத்துவ கைகூலிகள் அந்த அடையாலத்தை மாற்றி ஐரோப்பிய கடவுளை வளர்த்து விடுகின்றனர்.

    • @Raja-si4ub
      @Raja-si4ub 5 лет назад +6

      @dabak dubuk முட்டாள் நாம் தமிழரே. முதலில் சாதி, மதம்,இனம்,மொழி, நாடு என்றால் என்ன என்பதற்கான அடிப்படையை ஆராயவும். சைமன் பைத்தியம் சொல்வதை சரி என்று நினைத்தால் உனக்கு ஒருநாள் அவனே கடவுள் ஆகிவிடுவான்.
      Tamil nattai thandi poi parthathu kedayathu anal matravarkal adutha vanthiyai vanthu adupathu.
      Hindhu enral enna nu poi padi

    • @vijay5446
      @vijay5446 5 лет назад +2

      @dabak dubuk enda thayoli unnoda peyara sollu thayoli apparam nee yarunu naa solluran neeya etho thulukana than irukanum illa pavadaiya irukanum

    • @rocky7101
      @rocky7101 5 лет назад +5

      @dabak dubuk dai vanderi thuluka thevdia magane Simon sootula Christian and kusulam poola vaika

  • @pronoobstamil1755
    @pronoobstamil1755 5 лет назад +166

    நானும் Headphone தான் பிரச்சனை ஆயிருச்சோனு நினச்சேன் 😒 Audio Quality Improve பண்ணுங்க 😒 அவர் பேசிகிட்ருக்குறது சாதாரண விஷயம் இல்ல 😒

    • @shankar7470
      @shankar7470 2 года назад

      Zzfzz Zzfzz Zzfzz Zzfzz I love the most people in my home home and relax for the rest to to the rzz4pfpfprropp

    • @soso-oe1bq
      @soso-oe1bq 2 года назад

      @@shankar7470 lusu kudhi

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +112

    வைகை நதி நாகரீகம்.....
    தமிழ் நாகரீகம்...!

    • @kulanthaisamy5212
      @kulanthaisamy5212 5 лет назад

      ஒரிஸ்ஸா பாலு அய்யா அவர்களே உங்கள் ஆராய்ச்சி முடிவுகள் உலக அரங்கை எட்டிவிட்டதா? உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறதா?விவரம் தெரிவியுங்கள்.

    • @salemsathishvenkataraman5111
      @salemsathishvenkataraman5111 5 лет назад +1

      @@kulanthaisamy5212 கூகுல் தேடுபொறியில் ஒரிசா பாலு என்று தேடுங்கள் உங்கள் கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்

    • @subashbose9476
      @subashbose9476 4 года назад +1

      @Jim Ta திராவிட
      பிராமண நாகரீகம் இல்லை....

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 3 года назад

      @@subashbose9476 திராவிடம் யூதர்கள் கால்டுவெல் போப் கொளுத்தி போட்டது

  • @Qualitylifeisneedofthehour
    @Qualitylifeisneedofthehour 4 года назад +12

    எங்கும் தமிழ் .எதிலும் தமிழ்... புதைத்தாலும் எழந்து வரும் தமிழ்

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 17 дней назад

    நன்றி அய்யா 🙏🙏

  • @3G-tamilvlogs-1019
    @3G-tamilvlogs-1019 Год назад

    ஆமா ஐயா நீங்கள் சொல்வது உண்மை நான் பரதவர் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @vetrivelmurukan4337
    @vetrivelmurukan4337 5 лет назад +84

    மற்றைய நாடுகளின் வரலாற்று நூல்களில் தமிழர்கள் என்று தான் பதிய பட்டுள்ளது. திராவிடம் ஆரியன் பிராமணியம் இந்தியாவில் எதையுமே மாற்றலாம். ஆனால் can you change the Italian history books??

  • @RAJRAJ-hr9qy
    @RAJRAJ-hr9qy 2 года назад +2

    அருமையான பதிவு அய்யா வாழ்க தமிழ் ❤❤❤❤💯💯💯💯💥💥💥💥🙏🙏🙏🙏🙏.

  • @அடிமைத்தமிழன்

    ஆதிச்சநல்லூரின் காலம் கிமு. 905. கீழடியின் காலம் கிமு 600 ஆண்டுகள்.கீழடியுடன் சேர்ந்து, ஆதிச்சநல்லூரையும் அகழ்வாய்வு செய்ய வலியுறுத்துவோம்.

    • @arularasu708
      @arularasu708 3 года назад +1

      இரண்டுமே குடும்பர்களின் நாகரிகம்

  • @கருசெல்வகரிகாலன்

    மடைச்சி....மடைக்குடும்பர்....தேவேந்திரர்களின் உட்பிரிவு....சாதி பற்றல்ல...குடி சார்ந்த பெருமை...மீண்டெழும் பாண்டியர் வரலாறு...

    • @nitharsanam630
      @nitharsanam630 5 лет назад +4

      இன்றய சாதி பிரிவுகள் இப்படி உள்ளது மருத்துவர், ஆசிரியர் முதலிய பல, இன்றைய சாதி உட்பிரிவுகள் இதய அறுவை நிபுணர், நரம்பியல் வல்லுநர், ஆசிரிய சாதி உட்பிரிவுகள் கணித ஆசிரியர், வரலாறு ஆசிரியர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், பல்கலை கழக ஆசிரியர்...

    • @n.s.k7473
      @n.s.k7473 Год назад

      கோனாரே பாண்டியர்கள்💛💙

  • @manosivashankar2853
    @manosivashankar2853 5 лет назад +16

    நெசவு குடி
    பொற்கொல்லன் குடி
    வெள்ளாளர் குடி
    போர் குடி
    எல்லாம் சேர்த்துதான் தமிழ் குடி வாழ்தார்கள்

    • @kanagukanagaraj4058
      @kanagukanagaraj4058 4 года назад +11

      இந்த அத்தனை குடிகளும் பள்ளர் இனத்திலிருந்து பிரிந்தவையே

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      ​@@kanagukanagaraj4058😊 nasavu telungu chettiyargal siyum thozhil

  • @Muthanivethaallthingchannel
    @Muthanivethaallthingchannel 5 лет назад +11

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா அவர்கள்

  • @victorarockiaraj1829
    @victorarockiaraj1829 3 года назад +2

    மிக சிறப்பு
    மிக்க நன்றி! 🙏
    வாழ்க தமிழியம்!

  • @rajkumarsree
    @rajkumarsree 5 лет назад +19

    This boy is our future top journalists take my words i been watching him he is crystal clear

    • @mr.curious8964
      @mr.curious8964 5 лет назад +1

      Moodu..

    • @kaviarasu5658
      @kaviarasu5658 5 лет назад +1

      Unaku neeye solriya da nee thana avan odipoidu 😂😂😂😂

  • @lakshmikaandhangovindarajulu
    @lakshmikaandhangovindarajulu 5 лет назад +9

    What an Interview Amazing Balu Sir.

  • @kkv2299
    @kkv2299 5 лет назад +108

    This research must be done in Sri Lanka too. Sri Lankan archeological department is hiding a lot of Tamil civilisation artifacts

    • @keepankannathasan9686
      @keepankannathasan9686 5 лет назад

      Ok

    • @kajenthdhanabalasinghamdav6549
      @kajenthdhanabalasinghamdav6549 5 лет назад +1

      True...

    • @subashbose9476
      @subashbose9476 4 года назад +2

      பொறுத்திருங்கள்.....!
      இலங்கை.....
      இந்தியாவுடன் மோதல் போக்கைக் கொண்டு...
      இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் வரட்டும்....!
      தமிழர் கை ஓங்கட்டும்...!
      பிறகு
      தோண்டுவோம்...!

    • @mjclaudianava5397
      @mjclaudianava5397 4 года назад +3

      You hit the nail! I was waiting for someone to say this somewhere. Sri Lanka definitely holds enough evidence to the truth to ancient tamil from time immemorial

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 года назад +5

      Subash Bose நண்பா நம்ம மாட்டீர் எம் சமய புத்தகத்திலேயே உள்ளது ஒரு வெளிநாட்டவர் தன்னிடம் திருகோணமலை இன்றிலிருந்து 4000 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதை கூறும் கல்வெட்டு உள்ளதென்றார்.போர்த்துக்கேயர் இடித்த அக்கோவிலின் சிதைவுகளை இலங்கை அரசு Cabon dating பு அனுப்பாமல் மறைத்து வைத்துள்ளது

  • @shreenathan2144
    @shreenathan2144 5 лет назад +37

    So far no dislikes.... Thank God

  • @skids-tn8ke
    @skids-tn8ke 5 лет назад +7

    💟வாழ்க தமிழ்🔥

  • @Smpl97
    @Smpl97 4 года назад

    மதிப்பிற்குரிய Balu அண்ணன் அவர்களே தாங்கள் தமிழைப் பற்றி நமது தமிழர்களைப் பற்றி கொடுத்த விரிவான பதிவுக்கு நான் தங்களின் காலை தொட்டு வணங்குவதற்கு தயாராக இருக்கின்றேன் தங்களை போன்ற தமிழ் பாசம் உள்ளவர்களை பார்ப்பது ஏதோ எனக்கு கடவுளை காண்பது போல் இருக்கின்றது by Selvendran Kandramanickam from Newyork. I am a American citizen but I love my language

  • @tharaniveth7292
    @tharaniveth7292 11 месяцев назад +2

    குடி அடையாளம் அவசியம்.....குடி வேற்றுமை களையப்பட வேண்டும்....

  • @ssnjan9626
    @ssnjan9626 5 лет назад +4

    Good to see Anchors like him, he get more from visitor.

  • @karthikr.karthik7051
    @karthikr.karthik7051 3 года назад +1

    சரியான பதிவு ஐயா

  • @sudhasudha-lx3su
    @sudhasudha-lx3su 9 месяцев назад

    நன்றி பாலு சாா்

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 года назад

    நன்றி ஐாய

  • @seetharaman5971
    @seetharaman5971 5 лет назад +3

    Sirantha pathivu ayya Neengal kidaithathu yengal varam💪💪💪

  • @mamsalya8137
    @mamsalya8137 4 года назад +1

    Really interesting this concept. Orissa balu sir ur the encyclopedia of tamilian.

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz 5 лет назад +11

    My Thalaivar 😍😍😍😍

  • @premKumar-ex2jj
    @premKumar-ex2jj 4 года назад +2

    Super sir... Tamil culture is one of the best...

  • @kumaresanc1157
    @kumaresanc1157 5 лет назад +6

    அருமையான தகவல்கள் ஐயா💐💐💐

  • @ravimasimuni8175
    @ravimasimuni8175 4 года назад

    Very excellent perithinum perithu Kel.Thank you to Adhan TV.

  • @bhuvamudali1754
    @bhuvamudali1754 Год назад +1

    தமிழராய் பிறந்ததே பெருமை.

  • @theoneinyou2233
    @theoneinyou2233 5 лет назад +35

    அடப்பாவிகளா... மதுரைல பலபேருக்கு கீழடி பத்தியே தெரியில... நான் அங்க போய் சேருரதுக்குள்ள படாதபாடு பட்டுட்டேன்...

    • @Mohitha.2018
      @Mohitha.2018 3 года назад +1

      மணலூர் கேட்ட தெரியும்

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад

      ​@@Mohitha.2018😊 ketta illa pettai

    • @Poovayee-v3y
      @Poovayee-v3y 2 месяца назад

      போடா முட்டா பயலே....Google maps போட்டு போக வேண்டி தான டா

  • @vanarude6810
    @vanarude6810 3 года назад +2

    Devendhira Kula Velalar ❤️💚❤️💚💐

  • @sudhapriya9612
    @sudhapriya9612 3 года назад

    Anaithu makkalin manathin santhehankalai vliakupavare ayvalar namaku therinjalum athai velipadutha purithal ellai thanks Balu sir I love my language Tamil

  • @rajesh155aaa
    @rajesh155aaa 5 лет назад +49

    ஐயா ஒரிசா பாலு அவர்களே இவர்கள் கடல்சார் ஆய்வு நடத்த விடுவார்களா?
    தாஜ்மஹாலை உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றாக பரிந்துரை செய்தவர்களுக்கு
    இன்றளவும் ஒரு விரிசல் கூட விழாத இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலை ஏழு அதிசயங்களில் ஒன்றாக பரிந்துரைக்கவில்லை
    இப்படிப்பட்டவர்களா அதனை செய்ய விடுவார்கள் .......

    • @nitharsanam630
      @nitharsanam630 5 лет назад +8

      தாஜ்மகால் கட்டப்பட்டு வெறும் 388, பெரிய கோவில் கட்டப்பட்டு 1009 வருடங்கள்.

    • @mohbabu3666
      @mohbabu3666 3 года назад

      Correct sir indha central government kandippa antha respect ellam kudukathu.

  • @keerthims5217
    @keerthims5217 3 года назад

    இன்று இவரை எதர்ச்சியாக சந்தித்துப் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது.

  • @subashbose9476
    @subashbose9476 5 лет назад +68

    குமரிக் கண்டம் என்பது
    உண்மை என்பது தெளிவாகிறது...!

    • @ssnjan9626
      @ssnjan9626 5 лет назад +1

      அது உண்மை.

    • @rocky7101
      @rocky7101 5 лет назад

      Dai vanderi dumilan agadi thevdia magane subash Bose nee thulukanuku soothu koduthe palakama potchu

    • @subashbose9476
      @subashbose9476 5 лет назад +3

      @@rocky7101
      நீ கூட்டிக்
      கொடுத்தே.... வயிறு வளர்த்துப் பழக்கப் பட்டவன்....😂😂😂😂😂😂

    • @Pallipadayatchi
      @Pallipadayatchi 4 года назад

      @@rocky7101 😠😠😠😠

    • @rocky7101
      @rocky7101 4 года назад

      @@subashbose9476 dai vanderi thevdia magane nee para punda adanala enpoola kumbitu unbuda pota aha aha aha

  • @ramya1180
    @ramya1180 5 лет назад

    Romba informative a irundhadhu unga interview. Thank you very much

  • @sureshrajendran8358
    @sureshrajendran8358 3 года назад

    My Teacher Dr. Vedachalam, Dr. Santhalingam Sir Thanks for mention to Mr. Balu sir

  • @manivannan3492
    @manivannan3492 5 лет назад +15

    கீழடில மண் ஓட்டில் கிடைச்ச பெயரும் ஆதன் இந்த சேனல் பேரும் ஆதன்.

  • @-mv-karthi3335
    @-mv-karthi3335 5 лет назад

    வணக்கம் ஐயா,
    மிகச் சிறப்பான பதிவுகள்.....

  • @ashwinkumar441
    @ashwinkumar441 4 года назад

    நன்றி ஐயா

  • @rajendrankalimuthan4415
    @rajendrankalimuthan4415 3 года назад

    சூப்பர்

  • @sangita3639
    @sangita3639 3 года назад

    Innum ethana naalaiku dhan namakula sandai pottukitu vaazha porom.
    Idha naala dhan mathavanga namala adimai paduthuranga...lets be united

  • @thirumurugansangam2952
    @thirumurugansangam2952 5 лет назад +22

    create a Tamil archeological fund and run fun collection activities to expatiate the excavation activities and conduct in larger scale.

  • @vijisuresh5927
    @vijisuresh5927 3 года назад

    Ayya Balu. Pls share more of your knowledge, before corona take it

  • @bharathivasu8455
    @bharathivasu8455 4 года назад

    Thanks for your work ,best wishes

  • @Krishna94824
    @Krishna94824 5 лет назад +30

    தமிழர்நாகரிகம்

  • @dhananjayan3250
    @dhananjayan3250 5 лет назад

    I like last questions and answers. Awesome reply 👌

  • @mohanraj8391
    @mohanraj8391 5 лет назад +3

    🌾தமிழ் வாழ்க...🌴

  • @ramayanamepisodes
    @ramayanamepisodes 3 года назад

    தமிழன் என்று சொல்வதற்கு ரொம்ப பெருமையாக இருக்கு

  • @maruthanilasamy9074
    @maruthanilasamy9074 4 года назад

    🌾🌾🌾மிகச்சிறந்த காணொளி🌾🌾😍😍😍

  • @kumarg4608
    @kumarg4608 5 лет назад +1

    அருமை🙏🏼

  • @Hari_0821
    @Hari_0821 3 года назад +6

    I love archeology but salary is low to live a good life so development is needed .

    • @abeshekarul2822
      @abeshekarul2822 2 года назад +2

      This job is not about salary it's about passion bro

    • @Hari_0821
      @Hari_0821 2 года назад +2

      @@abeshekarul2822 but world even family will not respect poor man.😔

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 лет назад +2

    Thx Balu sir

  • @samsungjst7899
    @samsungjst7899 2 года назад

    Super ayya

  • @madhankumar-eo5ej
    @madhankumar-eo5ej 4 года назад

    Social media ku nandri

  • @pandisrpl5210
    @pandisrpl5210 4 года назад

    தமிழ் வாழ்க... தமிழர் வெல்க... ஆதி தமிழ் குடிகளை... அவர்கள் வளராத வண்ணம் ஆதி திராவிடன்னு மாத்தி ஓட்டு வாங்கியா மாத்திட்டாங்க... விழிப்போம், துளிர்ப்போம்...குலதெய்வ வழிபாடு மிகமுக்கியம்.

  • @kiritharanvaratharajah7260
    @kiritharanvaratharajah7260 4 года назад

    அதுதான் (சிவனின் பாண்டிய) தொடர்புடையதாக வரலாறாக இருப்பதற்கான சாத்தியமே பொருத்தமாக இருக்கிறது.

  • @bharath36
    @bharath36 5 лет назад +12

    தமிழ்✨ நாகரீகம் ✨🔥🔥🔥

  • @padmanabhanachar3988
    @padmanabhanachar3988 5 лет назад +1

    Thamizh thaan baaradham bhaaradham thaan Thamizh Thamizh Vaazhga valarga

  • @parimalasakthi4608
    @parimalasakthi4608 5 лет назад +2

    உலகம் முழுவதும் ஒரே இனம் தான் இருந்திருக்கும் அதை யாராலும் மறுக்க முடியாது. அதேபோல் ஒரே மொழி மட்டுமே இருந்தது. அதிலிருந்தே பிரிவுகள் ஏற்பட்டிருக்கலாம். அந்த முதல் மொழி கண்டிப்பாக தமிழ் தான்.

  • @Painthamil28
    @Painthamil28 5 лет назад

    சிறப்பு

  • @muthusingammuthu1239
    @muthusingammuthu1239 4 года назад

    Ayya mikka nanry

  • @sathishstoner522
    @sathishstoner522 5 лет назад +20

    பாண்டிய நாட்டு மக்கள் hit likes

    • @gnanambigaivasudevan
      @gnanambigaivasudevan 5 лет назад +1

      தமிழால் ஒன்றுபட வேண்டியவரை பாண்டிய நாடு என பிரித்துவிட வேண்டாம்.

  • @umapriya5201
    @umapriya5201 5 лет назад

    அருமையான விளக்கம்....

  • @akshyaraguraman
    @akshyaraguraman 4 года назад

    Super Sir for u r information

  • @asokpillai4658
    @asokpillai4658 5 лет назад +45

    மீண்டும் எழும் பாண்டியர் வரலாறு !
    மருதம் நில மக்கள் தேவேந்திரகுல வேளாளர் history will be re-written

    • @anupkumar-eh7cd
      @anupkumar-eh7cd 5 лет назад +3

      Ungaluku vera velaye ilayada, enga ponalum idhaye solitu irukinga!!! Evanum namba matenguran na!!

    • @rubendhiran7329
      @rubendhiran7329 5 лет назад +3

      எண்ணங்கடா சாதிய இழுக்களையேனு பார்த்தேன்🤔....இழுத்துடானுக

  • @sudhapriya9612
    @sudhapriya9612 3 года назад +1

    Negativa comment pandravanga Tamil elakiyam therijavanga athuku meaning therija panunga balu sir is very genius

  • @manivannanc965
    @manivannanc965 2 года назад

    Fine sir

  • @இராவணமுகம்மது

    குமரி கண்டத்தின் முதல் மண்ணனும் உலகின் முதல் மனிதனும் ஆதாம் அலைஹிசலாம் ஆகிய செர்கத்திலிருந்து இலங்கையில் உள்ள சிவனெளிபாதத்தில் சிவன் என்பவரே....

  • @Unknwface
    @Unknwface 5 лет назад +9

    கேள்வி கேட்பவர் பெயர் அருள் மொழி வர்மன் (ராசா ராசா சோழன் இயர் பெயர்)

  • @dmusw5968
    @dmusw5968 5 лет назад +1

    great information ayya. thank you a lot for your effort..

  • @kumaravelannamalai7188
    @kumaravelannamalai7188 5 лет назад +12

    Naam tamillar 😍😍😍😍❤️❤️❤️👌🙏

  • @Painthamil28
    @Painthamil28 5 лет назад

    நன்று

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 5 лет назад

    Thanks sir