இந்த வாய்ப்பை யாரும் மிஸ் பண்ணிடாதிங்க அனைவரும் வாருங்கள் 7ம் ஆண்டு ஆற்காடு அரிசி திருவிழா 💐🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 мар 2024
  • தரமான நாட்டு விதைகள் மாடித்தோட்ட பொருட்கள் கிடைக்கும்
    WhatsApp message
    9840924408
    9003229690
    ஆற்காடு அரிசி திருவிழா Google map location
    ஆற்காடு அரிசித்திருவிழா 2024
    தேதி: மார்ச் 16 மற்றும் 17
    இடம் 👇 Google Map Location
    maps.app.goo.gl/q5mHqdq5nqZHz...

Комментарии • 30

  • @thottamumparavaigalum9555
    @thottamumparavaigalum9555 3 месяца назад

    நல்ல தகவலுக்கு நன்றி பாபு sir 🙏🌱🦜🧒

  • @ashwakashif2392
    @ashwakashif2392 3 месяца назад

    well brother 👍

  • @gopinathant7317
    @gopinathant7317 3 месяца назад +2

    Super bro

  • @Avilaorganicgardenathome
    @Avilaorganicgardenathome 3 месяца назад +7

    இதபோல Dindigul. யும் வைங்க,விதை பகிர்வு

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 3 месяца назад +1

    👍

  • @ramila_maddi_thottam
    @ramila_maddi_thottam 3 месяца назад +1

    ஹாய் பாபு அண்ணா விதைத் திருவிழாக்கு வரணும் என்ன ஆசையா இருக்கு ஆனால் தூரமா இருக்கு சென்னையில் இருந்து யாராவது போனாங்க கூட்டிக்கிட்டு போனா நல்லா இருக்கும் தனியா போக கொஞ்சம் பயமா இருக்கு யாராவது வியாசர்பாடி கிட்ட இருந்தாங்கன்னா கொஞ்சம் சொல்லுங்க வரேன்

  • @ramarao331
    @ramarao331 3 месяца назад +1

    Good

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og 3 месяца назад +1

    சம்ம சூப்பர்

  • @suthasutha3775
    @suthasutha3775 3 месяца назад +1

    Dindugal la எப்போது

  • @VeeraSaravanan-
    @VeeraSaravanan- 3 месяца назад +4

    வரனும் தான் சார் ஆசை ஆனால் ரொம்ப தூரமா இருக்கு

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 3 месяца назад +1

    Iam first 🎉🎉

  • @diamonddiaries5023
    @diamonddiaries5023 3 месяца назад +1

    Neenga naduvula konjam pakatha kanom movie la saras character nadichengala? Avar mathiri irukeenga anna.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 месяца назад +2

    Super ❤

  • @alphoncejayaraj9731
    @alphoncejayaraj9731 3 месяца назад +1

    Kathiri sedi yethanai murai kaikum
    Epo sedi close pannanum pls tell me

  • @trivenkat
    @trivenkat 3 месяца назад +1

    Shall we expect offer rate after திருவிழா sales. I will pray to god 😊

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад +1

      🤣🤣 வேலூரில் பொருட்கள் தேக்கமடைந்ததால் ஆஃபர் கொடுத்தேன் . மறுபடியும் ஆஃபர் என்றால் கட்டுபடியாகாது விரைவில் ஆஃபர் வீடியோ வரும் ஆடி மாதத்தில்

    • @trivenkat
      @trivenkat 3 месяца назад +2

      Sir i replied only for fun i know its very cheap price and I ordered all products quality was excellent

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 месяца назад

      @@trivenkat 😊🤝💐

    • @user-yp9kd3zf3u
      @user-yp9kd3zf3u 3 месяца назад

      Bro. I am from Mysore , I want to attend but it's very far . Any chance to have this gathering either Mysore or Bangalore . Please let me know . I need some seeds , once you finish this this get together program I will make an order.

  • @josephinemarymary4127
    @josephinemarymary4127 3 месяца назад +1

    சார் எனக்கு அத்தி கன்னும் வாட்டர் ஆப்பிள் ஸ்டார் பழம் வேண்டும் எங்கள் ஊர் சிவகங்கை மாவட்டம்

  • @lakshmiselvaraj6967
    @lakshmiselvaraj6967 3 месяца назад +2

    Dindigul vaanga sir

  • @geethathiyagu4623
    @geethathiyagu4623 3 месяца назад +1

    Bro seeds vangi enkallukku kudunga

  • @thottamananth5534
    @thottamananth5534 3 месяца назад +1

    வாய்ப்பில்லை நண்பரே