🔴காளியம்மாள் உரை - 27.06.24 | விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
    மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
    தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
    நாள்: 26. 06. 2024,
    மாலை 4:00 மணி அளவில்
    இடம்: காணை பேருந்து நிலையம் அருகில்
    மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
    விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    #seemanlatestspeech2024
    #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtami...
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamila...
    join.naamtamil...
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Комментарии • 397

  • @கண்ணகிதேவி
    @கண்ணகிதேவி 3 месяца назад +8

    நீங்கள் மட்டுமே ஒரு இடத்திலாவது வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயம்.

  • @pachaiyappanpachaiyappan-b6g
    @pachaiyappanpachaiyappan-b6g 2 месяца назад +12

    காளியம்மா சூப்பர் ஸ்பீச்...👌💥💥💥🙏🙏

  • @gunasekaranthangaraj3529
    @gunasekaranthangaraj3529 3 месяца назад +14

    எதற்கெடுத்தாலும் எதிர்மறையான விமர்சனங்களை சொல்லக் கூடாது

  • @MathiChandran-yt5xx
    @MathiChandran-yt5xx 2 месяца назад +1

    அண்ணன் கே கே எஸ்.. தமிழர் தேசம் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்

  • @reyaasinimanimani3734
    @reyaasinimanimani3734 2 месяца назад

    அக்கா சூப்பர் 🎉🎉🎉

  • @farooqdubai7666
    @farooqdubai7666 3 месяца назад +14

    ஆமாஇவர்தலைவர் ஒருகாந்தி..குடிஎன்றால் என்ன என்றேதெரியாது.....உலகயோக்கியன்சீமான்...

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 3 месяца назад +3

    சீமானுக்கு அரசியல் சினிமா போல் நெனச்சி படம் முடிக்க வந்த இடமா இல்லை தலைவா

  • @rajusun6826
    @rajusun6826 3 месяца назад +1

    Super super amma amma

  • @SeniiVasan1234
    @SeniiVasan1234 3 месяца назад +3

    அக்கா காளியம்மாளின்பேச்சேதனியானது அபிநயாகட்டாயவெற்றிபெறுவதுநிச்சயம் தாமரைமணாளன்தமிழ் ஈழம்

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 3 месяца назад +1

    👍👍👍👍👍👍

  • @MuruganR-o4f
    @MuruganR-o4f 3 месяца назад +13

    தவறாக கமெண்ட் போடும் நண்பர்களுக்கு கமெண்ட் முன்பு ஒரு வினாடி யோசித்து போடுங்கள் அதற்க்கு முன்பு நீங்கள் தமிழனுக்காக பிறந்தீர்கள் என்பதை உனது தாயிடம் போய் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

    • @alan17765
      @alan17765 3 месяца назад +1

      வருத்தப்படாதே
      சகோ
      நாய் குரைக்கத்தான்
      செய்யும்
      சிந்திக்கும்மனிதன் சிந்திப்பான்

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 3 месяца назад +5

      தேசியத் தமிழ் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை, தூக்கில் போட வேண்டும் என பேசிய A.1. ஜெயலலிதாவுக்கு "இலை மலர்ந்தால் ஈழம் மலரும் " என வாக்கு கேட்டவர் சீமான் & Co. இது தான் 13 வருடம் நீங்க கத்துனது. அசிங்கமா இல்லையா....?

    • @KannanKannan-p9o
      @KannanKannan-p9o 3 месяца назад

      நண்பா அவங்க ஒரு சோம்பி கூட்டம் அவங்களுக்கு அவ்வளவு எல்லாம் யோசிக்கத் தெரியாது ​@@kalimuthusuppaiya5835

    • @YasarArafathM
      @YasarArafathM 3 месяца назад

      ​@@kalimuthusuppaiya5835அதெல்லாம் தம்பிகள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை....what's up வரலாறுகளை மட்டும் நம்பி வீணா போகும் தம்பிகளை நினைத்தால் என்னத்த சொல்ல...............திமுக வில் அண்ணாவின் தம்பிகள் அந்த காலத்தில் எந்த அளவிற்கு மக்கள் களப்பணி செய்தார்கள்....இந்த நாம் தமிழர் தம்பிகள் மக்குகளாக இருக்கானுங்க.....ஒரு மயிரும் தெரியாமல் சங்கி கள் போன்று பொய்களாக பேசுறானுங்க....

    • @YasarArafathM
      @YasarArafathM 3 месяца назад

      ​@@kalimuthusuppaiya5835பிரபாகரன் பெயரை சொல்லி எவ்ளோ நாள் டா ஏமாற்ற போறீங்க...

  • @KarnnanM
    @KarnnanM 3 месяца назад +1

    Ntk

  • @SelvamRangasamy-t3m
    @SelvamRangasamy-t3m 3 месяца назад +1

    தமிழன் என்று சொல்லடா தனி மரமா நில்லடா...
    யாதும் ஊரே யாவரும் கேளிர்...

  • @venkatachalamr1467
    @venkatachalamr1467 3 месяца назад +5

    Super Mrs Kaliyammal . Let your election campaign bring a change in the by election . Good luck and good wishes 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @MuthuMuthu-my2lx
    @MuthuMuthu-my2lx 3 месяца назад +1

    Seeman voice should echo at legislative assembly.For that he should establish alliance with suitable party.Thenonly naam tamilar party can
    survive at tamilnadu.

  • @SureshKumar-jn5ti
    @SureshKumar-jn5ti 3 месяца назад

    Akka valthukkal super

  • @radhakrishnanp8822
    @radhakrishnanp8822 3 месяца назад +1

    20 லட்ச ரூபாய்க்கு கார் வாங்கிருக்கீங்களா எந்த வயதில் போய் கல வெட்டுனியே காளியம்மா முதல்ல அதை சொல்லிட்டு தூங்குங்க

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 3 месяца назад +1

    ohhh my God....Kaliammal.IAS!!!

  • @stalinstalinalagarsamy7772
    @stalinstalinalagarsamy7772 3 месяца назад

    My family vote bjp Annamalai

  • @sivalingam2327
    @sivalingam2327 3 месяца назад +6

    நோன்னன் வாங்கின காசுக்கு நல்லா கூவுர வெளக்------று

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 3 месяца назад +9

    Dmk வீற்கு பரப்புரை தேவை இல்லை. ஒட்டு வாங்கும் டெக்கினிக் அவர்களுக்கு நல்லாவே தெரியும், by naattaraayan

  • @MMm-kj8od
    @MMm-kj8od 3 месяца назад +7

    ❤❤❤🔥🔥🔥🔥

  • @sairamsendhil5993
    @sairamsendhil5993 3 месяца назад

    ஆக சிறந்த ,அறிவு இந்த மாதிரி பேசாமல் இருக்க முடியாதா

  • @thirumugams.a9520
    @thirumugams.a9520 3 месяца назад +23

    நல்லா இருந்த ஊரும் உன்னை மாதிரி நாலு பேர் இருந்தா நாசமா தான் போகும்

    • @ponniyinselvan6955
      @ponniyinselvan6955 3 месяца назад +1

      நல்ல புத்தகங்கள் சிந்தனைகளை வளர்

    • @Moham96-ur4xx
      @Moham96-ur4xx 3 месяца назад +1

      எப்படி கள்ளக்குறிச்சி மாதிரியா.. 10லட்சம்... சாவுங்கடா இன்னும் ஒரு 600 பேரு... 😄😄

  • @murthimurthi3896
    @murthimurthi3896 3 месяца назад +9

    என்ன காளியம்மா அண்ணன் திராவிட கட்சியான அதிமுக தேமுதிக கட்சி கிட்ட பிச்சை எடுக்கிறார் போல நீங்களும் அதையே பிச்சை தான் எடுக்குறீங்களா

  • @RajKumar-zs4wc
    @RajKumar-zs4wc 3 месяца назад +15

    தமிழகத் தேர்தலில் அனைத்து பதவிகளிலும் போட்டியிட்டு டெபாசிட் இழந்து வீரமங்கை காளியம்மாள் உலக சாதனை புரிந்திருக்கிறார்!!!!!

    • @alan17765
      @alan17765 3 месяца назад

      அவங்களுக்கு அது தூசு
      கள்ளச்சாரயத்தில
      அழிவதை பெருமையாக
      கொள்ளும்
      சிறந்த அடிமைகள்

    • @sivakumars6850
      @sivakumars6850 3 месяца назад

      Super sir

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc 2 месяца назад

    விடிய விடிய பரப்புரை செய்து மிக குறைந்த வாக்கு கிடைத்தது அதுவும் சகோதரிக்கு காலியம்மாவுக்கு கிடைத்தது தான் நீ நல்ல பிள்ளைப்பா ஆனா நிற்க்கிற இடம் சரியில்லப்பா,

  • @sivalingam2176
    @sivalingam2176 3 месяца назад +3

    காளியம்மன் உரைஅல்ல இது அண்ணன் பிஜேபி அன் கோ விடம் வாங்கியதற்கான கரை! 😁😁😁😁😁😁😁😁

  • @ABDULRAHMAN-xp1rk
    @ABDULRAHMAN-xp1rk 3 месяца назад +1

    Adutha ntk leader 😂😂😂

  • @InbarajInbacgk
    @InbarajInbacgk 3 месяца назад

    நாம் தமழர் ழ உட்சரிப்ப சரியா சொல்லுங்க

  • @slummusicians6438
    @slummusicians6438 3 месяца назад

    Kadaisi varaikkum vaiipu illa.....

  • @nazeeralaudeen2246
    @nazeeralaudeen2246 3 месяца назад +3

    Kakkoose kaliyamma

  • @manivelm7782
    @manivelm7782 3 месяца назад +15

    அம்மா காளியம்மா நீ கத்திக்கிட்டே இரு நீயும் பவர்க்கு வந்தால் இந்த சாக்கடையில் நீயும் அப்படித்தான் வருவாய்

  • @Varunyagangaraj
    @Varunyagangaraj 3 месяца назад +9

    நாம் தமிழர்ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு கவுன்சிலர் லஞ்சம் வாங்கினா அவனை கண்ட்ரோல் பண்ண முடிஞ்சா உங்களால

  • @ManiKandan-lw7oy
    @ManiKandan-lw7oy 3 месяца назад +6

    ஏன்நாயநீயியும்சைக்கபோவதுஇல்லைநாய

  • @palanivelupalanivelu8801
    @palanivelupalanivelu8801 3 месяца назад +7

    களியம்மா.ஓவரா.போடாத

  • @-Blessings
    @-Blessings 3 месяца назад +145

    நீங்கள் அனைவரும் கேட்கும் ஒவ்வொரு கேள்வியையும் யோசித்து பார்த்தால் மக்களுக்கு புரிதல் வரும். பணத்திற்காக மட்டுமே இன்னும் சிலர் வாக்களித்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. எப்பொழுது தான் என் மக்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.

    • @varadarajank1590
      @varadarajank1590 3 месяца назад +4

      😂🎉😂சாக்கட

    • @anandaraj7267
      @anandaraj7267 3 месяца назад +3

      @@-Blessings அப்படின்னா நீங்க அறிவாளி .. நாங்க எல்லாம் அறியாதவங்களா ... சொல்லபோனா உங்களுக்கு தான் சில ஏதார்த்தம் புரியல போல

    • @NishankamallanNinki
      @NishankamallanNinki 3 месяца назад +1

      Ķ

    • @SamyPeriya-mx8hg
      @SamyPeriya-mx8hg 2 месяца назад

      😊

    • @Logamurthy-cj6cq
      @Logamurthy-cj6cq 2 месяца назад

      பரபரப்பான பரப்பு சூப்பர் டெபாசிட் காலிம்மா

  • @loganathanmunusamy5869
    @loganathanmunusamy5869 3 месяца назад +14

    என்னகூப்பாடுபோட்டாலும்சீமான்நாட்டைஆளமுடியாதுஏன்என்றால்சீமான்ஒன்னும்காமராஐர்இல்லை😮

    • @sundaravadivelu7695
      @sundaravadivelu7695 3 месяца назад

      காமராஜராக இருந்தால் மட்டும் தமிழக மக்கள் அப்படியே ஓட்டுபோட்டுவிட்டுத்தான் அடுத்த வேளை பார்ப்பார்கள் அந்த காமராஜரையே தோற்கடித்தவர்களே இதே தமிழக மக்கள்தான்

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 3 месяца назад

      Fraud ntk saiman

  • @majisuladevi9281
    @majisuladevi9281 3 месяца назад +16

    எங்கே இருந்தீர்கள் இத்தனை நாட்கள். 50 ஆண்டு அரசியல் வரலாறு தொகுத்து வழங்கவும். எப்படி கார் வந்தது

    • @sivasiv2215
      @sivasiv2215 3 месяца назад

      தம்பி உன் கையில் கை பேசி இருக்குல்ல நீ அதே கேள்விய வலைதளத்தில் தட்டி பார் தெரியும் கருணாநிதி ய உனக்கு உள்ள விட்டு அரை போதையில் பேசத

    • @lenusantoniraj5856
      @lenusantoniraj5856 2 месяца назад

      கண்டுபிடியுங்கள்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 месяца назад +1

    கட்சி த்தலைவன். சைமாண்டியே. மிகப்பெரிய.
    குடிகான்தானே.

  • @gurumoorthys3710
    @gurumoorthys3710 3 месяца назад +6

    விக்ரவாண்டி மக்களே திமுக தவிர மற்ற கட்சிகளுக்கு வாக்களியுங்கள்

    • @KK-vz8jq
      @KK-vz8jq 2 месяца назад

      Ada ponga Sir...
      Muttal Janangal....

  • @sunjayaraj5073
    @sunjayaraj5073 3 месяца назад +16

    ஒருவேளை நீங்கள் ஆட்சிக்கு வந்து நல்லது செய்ய முடியுமோ இல்லையோ தெரியவில்லை ஆனால் உங்களது சிறப்பான பேச்சு அற்புதம் அற்புதம்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 3 месяца назад +5

    காளியம்மா அக்கா ..... கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி அம்மா அவர்களுக்கு இடைத்தேர்தல்ல நிறுத்தி ஆதரவு கொடுங்க ...... அதுவும் தி.மு.க. எதிர்ப்பு தான்.

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 3 месяца назад +26

    வடிவேல் பெண் வேடம் போட்டு வந்தால் அது "காலி"அம்மாள்.

    • @ponniyinselvan6955
      @ponniyinselvan6955 3 месяца назад +1

      பாவம் நீங்கள்..

    • @soundar4270
      @soundar4270 3 месяца назад +3

      😀😀😀

    • @GovindaRaj-wk3li
      @GovindaRaj-wk3li 3 месяца назад +4

      😂😂😂😂😂

    • @alan17765
      @alan17765 3 месяца назад

      கள்ளச்சாரயம் அடிச்சா
      அப்பிடித்தான்
      தெரியும்

    • @thamaraijothi1091
      @thamaraijothi1091 3 месяца назад +2

      எழுத்து பிழை கவனிக்க வேண்டும்.

  • @farooqdubai7666
    @farooqdubai7666 3 месяца назад +18

    செந்தமிழ்சீமான்...கல்ல சாரயம்குடிக்கமாட்டார்.. பாரின்சரக்காதான் குடிப்பார்...அண்ணன் வர்ரான்சொம்பை ஒழிகதை....

    • @alan17765
      @alan17765 3 месяца назад

      ரொம்ப கவலைப்படுறீங்க

  • @user-sd5mi5fr4s
    @user-sd5mi5fr4s 3 месяца назад +5

    Thirumathi kaliamma 100% Unmai Unmai Unmai Amma Amma Amma and super speaking Amma very good

  • @உளியின்சத்தம்
    @உளியின்சத்தம் 2 месяца назад +1

    உங்களுக்கு தெலுங்கர் ஆகாது ஆனால் opr உங்கள் சீமான் அவர்களது தாத்தா எப்படி 😂😂😂

  • @arosakkeyu4078
    @arosakkeyu4078 3 месяца назад +1

    உன் புருசன் உன் ஆயிரம் ரூபாயை எடுத்து குடிக்கிறானா...???

  • @SeniiVasan1234
    @SeniiVasan1234 3 месяца назад +2

    அக்கா காளியம்மாளின்பேச்சேதனியானது அபிநயாகட்டாயவெற்றிபெறுவதுநிச்சயம் தாமரைமணாளன்தமிழ் ஈழம்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 3 месяца назад +4

    Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl KHLIYMAMA❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thalirmalarenterprises4112
    @thalirmalarenterprises4112 3 месяца назад +1

    அடி காளியம்மா ஒரு நாலாவது இதுவரைக்கும் ADMK பத்தி பேசி இருக்கியாடி

  • @Arumaikannan-u8t
    @Arumaikannan-u8t 3 месяца назад +19

    இப்படி மரியாதை இல்லாம பேசுறதாலதாம் யாரும் உங்களுக்கு ஓட்டும் போடமாட்டார்கள்

    • @selvendrang6385
      @selvendrang6385 3 месяца назад

      Never never. This donkey has involved in kanja case

    • @lenusantoniraj5856
      @lenusantoniraj5856 2 месяца назад

      மரியாதையுடன் எப்படி பேசுவது என திமுக விடம் கற்கவேண்டும்

  • @saravanankumar2225
    @saravanankumar2225 2 месяца назад +1

    அடுத்தவன குரைசொல்வதை விட்டுட்டு உன் திறமையை காட்டி ஓட்டு கேளுடி கருவாச்சி

  • @rajalingammuthalagu6381
    @rajalingammuthalagu6381 2 месяца назад +1

    இந்த பேச்சு 1234 ஓட்டு குறைந்தது மேலும் டெபாசிட் உஸ்

  • @Manivannan-dp9po
    @Manivannan-dp9po 3 месяца назад +3

    விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுதந்திரபுரம் வாழ்த்துக்கள்

  • @cdavid6148
    @cdavid6148 3 месяца назад +16

    மிக சிறப்பு சகோதரி நாம் தமிழர்

  • @crafttamiltamil1536
    @crafttamiltamil1536 3 месяца назад +2

    உங்களை முதல்வராக்கினால் எனக்கு வேலை கொடுப்பீர்களா? ஏண்ணா? கருப்புதான் எனக்கு பிடித்த கலரு

    • @jaisankarnatesan9103
      @jaisankarnatesan9103 3 месяца назад

      உன் தாய் கருப்பாக இருப்பார் அவரிடம் இதே வேலையை கேள் .....

  • @manimegalai5711
    @manimegalai5711 3 месяца назад +16

    என்னம்மா காளியம்மா இப்படி பண்ணிட்டீங்களே திராவிடத்தில் ஓட்டு பிச்சை கேட்கிறீர்களே

  • @SekarSekar-fq6qp
    @SekarSekar-fq6qp 2 месяца назад +1

    நாம் தமிழர் கட்சி புரோக்கர் தானே காளியம்மா உனக்கு ஏதுமா இனோவா கார்

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 месяца назад +16

    காளியம்மாள் எவ்வளவு தான் உருட்டு உருட்டு என்று உருட்டினாலும் -- வடை சுட்டாலும் -- உன் கட்சிக்கு ஓட்டு கிடைக்காது 😮😮😅😅!!

    • @muralib1857
      @muralib1857 3 месяца назад +3

      WHY YOU WANT MONEY?.

    • @YasarArafathM
      @YasarArafathM 3 месяца назад

      ​@@muralib1857விஜய் நேரடி அரசியலுக்கு வந்ததும் நீங்க தானா காணாமல் போக போறீங்க..........கருப்பு மணியில் சம்பளம் வாங்கும் விஜயை எதிர்த்து உங்கள் அண்ணனால் ஒரு வார்த்தை பேச தில்லு இருக்கா சொல்லு........
      புதுவித சங்கிகளாக இருக்கீங்க என்பதை கூட நீங்கள் விளங்காமல் இருக்கீங்க டா...

    • @KSMurthy-q7e
      @KSMurthy-q7e 3 месяца назад +1

      Tamil natel un Madri kudikarangal erukum varai unmiyana tamilargaluku ottu veladu

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 2 месяца назад

      @@KSMurthy-q7e ;
      சீமான் அவர்களோ அல்லது காளியம்மாள் அவர்களோ நமக்கு எதிரிகள் அல்ல 👌🙄!!
      இவர்களுடைய சாதுரிய பேச்சுத் திறமை மற்றவர்களை மயக்கி விடுகிறது 🙄!
      இதில் மயங்கியவர்கள் சீமானுக்கு கை தட்டுவார்கள்🙄🙄 !மயங்காதவர்கள் கை தட்ட மாட்டார்கள் அவ்வளவுதான் 👌👌👌😲😲😀😀!!
      நன்றி 🙏🙏!!

  • @SivanmoorthySubramanian-tn9nq
    @SivanmoorthySubramanian-tn9nq 2 месяца назад +1

    Pesiyatcha ,kilambunga, waste politics

  • @MaryAnthonyDoss
    @MaryAnthonyDoss 3 месяца назад +13

    நீ வந்து உருட்டுவதால் ஒரு ஓட்டும் விழாது.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 2 месяца назад

      Dai Dravida saaraya thirutu mollamari mundakelapai akka kaaliyamal serupuku nee eedaga maata soothai mooditu poiru NAM TAMIZAR Naangal velvom in 2026

  • @veerappanr1106
    @veerappanr1106 3 месяца назад +1

    கட்சி கட்டமைப்பை ஏற்படுத்த சொல்லி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சீமான்வீட்டு முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் ...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 месяца назад +1

    Kaaliyamal akka sirapu vechi senjiteenga👌👍 thangai abinaya nichaiyam velvar👍
    In 2026 NAM TAMIZAR we will be next ruling party of Tamil Nadu annan seeman will be next c.m

  • @YasarArafathM
    @YasarArafathM 3 месяца назад +16

    வெற்றி பெறாமலே கார் ,,,,எப்படி

    • @ganeshamoorthy-k9e
      @ganeshamoorthy-k9e 3 месяца назад

      En da oru seconand car 2 lakha ke kidaikum athu kuda unta sollita vabguvanga poi stalin kitta kelu evalav sothu irukunu kasta padurvabgala enta nakkal panringa

  • @shanmugampress5894
    @shanmugampress5894 3 месяца назад +18

    ஒருகருவாடு
    சுடுகாடு ஆகிறது

  • @natarajans-xw5vt
    @natarajans-xw5vt 3 месяца назад +3

    முளைக்கும் போது அழிக்காமல் மரம்மான பின்பு அழிப்பது கொஞ்சம கடினம்தான்

  • @சமூகவிடியல்தேடி

    நாம் தமிழர் 🌹 ... அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ~ விடியல் தேடி ✊

  • @mrramasamy9166
    @mrramasamy9166 2 месяца назад

    40க்கு40வெற்றியின்விளைவுகட்சிகளைஇப்படிபேசச்சொல்லுதுபேசபேசவெற்றிதான்யாருக்கோ

  • @SoundharyaSowntharya
    @SoundharyaSowntharya 3 месяца назад +1

    புலிகளின்கடற்புலி தளபதி.அண்ணன்சூசைஅவர்களின்வாரிசு.காளியம்மாள்.காரணம்அண்ணன்சீமான்

  • @veerappanr1106
    @veerappanr1106 3 месяца назад

    நாடாளுமன்ற தேர்தலில் நீங்க ஏன் வெல்லவில்லை எங்க மயிலாடுதுறை தொகுதியில எந்த திராவிட கட்சியும் பணம் கொடுக்கல அப்படி இருந்தும் நீங்க ஏன் ஜெயிக்கல?

  • @veerappanr1106
    @veerappanr1106 3 месяца назад

    நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் எல்லோரும் ஒரு சிலரை தவிர மற்ற‌எல்லோருமே பெரும் செல்வந்தர்கள்...
    கட்சிக்காக உழைக்கிற தொண்டனிடம் சீமான் பேசுவாரா?
    ஏழை மக்களுக்கு சாமானிய மக்களுக்கு சீமான் வாய்ப்பு தருவாரா?
    நேர்மை நீங்க தான் என்றால் ஒரூ தொகுதியிலாவது நீங்க வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லவா?

  • @chandrank8013
    @chandrank8013 2 месяца назад

    நீங்க பேசறது அவர்கள் காதுகளில் அவர்களின் மொழியிலே காதில் சேர்ந்தால் நாம் தமிழரின் கோட்டைநாம் தமிழரின் கோட்டை தான் விக்கிரவாண்டி

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 3 месяца назад +6

    பாராளுமன்ற தேர்தலில் தோற்றுப்போன வேதனையை -- இப்படி கொட்டித் தீர்க்கிறது இந்த லேடி 👌👌👌👌👍👍👍😮😮😮😅😅😅!!

  • @natarajans4879
    @natarajans4879 3 месяца назад

    உங்களையெல்லாம்
    வெல்ல பெரிய அளவு பிரச்சாரம்
    செய்ய வேண்டுமா?
    அவ்வளவு பெரியா
    ஆளா நீங்கள்?

  • @ramyaraj9148
    @ramyaraj9148 3 месяца назад +44

    மக்கள் யோசிக்க வேண்டும்....❤❤

    • @philominraj.
      @philominraj. 3 месяца назад

      Sir.. Naan yosithuppaarthen.. makkalin prachanaigalai, naattirkku thevaippaduvadhai naanum pesamudiyum.. ungalin pechaal enna maartram kondu vandheergal makkal nalanpera..

    • @Spsampath-lp2kx
      @Spsampath-lp2kx 3 месяца назад

      ​@@philominraj.அதிகாரம் மிக வலிமையானது அதை அடைந்து விட்டாள் அனைத்தும் எளிமையானது

  • @Brindha453
    @Brindha453 3 месяца назад +16

    Super akka

  • @arunvino8922
    @arunvino8922 3 месяца назад

    நீ எப்ப தமிழ்மக்களை கொச்சை படுத்தினேயோ அப்பவே நீ தோல்வி பயம் பார்த்து விட்டாய்

  • @manoharmano6831
    @manoharmano6831 3 месяца назад +15

    காளியம்மாள் வந்தால்?
    ஒரு மாற்றமும் ஏற்பட போவதில்லை.

  • @robindaniel6358
    @robindaniel6358 3 месяца назад +10

    " களி "யம்மாள் ?

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 2 месяца назад

    தமிழிசை சவுந்தரராஜனும் ஒரு மருத்துவர் தான் என்று நினைக்கிறேன். மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை முட்டாள்களின் ஆட்சி தான் நடக்கும்.

  • @subashchandraboss1997
    @subashchandraboss1997 3 месяца назад +16

    கடைசிவரைக்கும் கதறியே சாக வேண்டியதுதான் ஆனா சங்கி சாமான் மட்டும் நல்லா முன்னேறூறான்

  • @GnanasekaranK-mw1ib
    @GnanasekaranK-mw1ib 3 месяца назад +10

    அடிமையின் உடம்பில் ரத்தம் எதுக்கு ஒரிஜினல் தமிழர தவிர்த்து மற்ற திராவிட அடிமைகளுக்கான பதிவு

  • @sudhakarsudhakar5794
    @sudhakarsudhakar5794 3 месяца назад +3

    மக்களுக்கு புரிதல்வேண்டும்

  • @anandhakumar2746
    @anandhakumar2746 3 месяца назад

    காளியம்மாள் ஒரு வாய் ஒரு வாழை மீன் அந்த வாய் முதல் வாய் இந்த வாய் நாரவாய் இவள் ஒரு நாதாரி இவள் பேசுவாள்

  • @manivannanr4775
    @manivannanr4775 3 месяца назад +1

    அம்மா கொஞ்சமாச்சும் மனசாட்சியோடு பேசுமா

  • @MahaMaha-oz4zh
    @MahaMaha-oz4zh 3 месяца назад +4

    Dmksuperka❤🎉❤🎉❤🎉❤🎉

  • @samraman211
    @samraman211 3 месяца назад +21

    Rssன் அடிவருடிகள் அருமை

    • @MASSgaming001
      @MASSgaming001 3 месяца назад +3

      😂dai thargurikale 😂😂 nee yum nalla erukka Matta nattaiyum nalla erukka vida matta

  • @raoravikumar
    @raoravikumar 3 месяца назад

    Suthamana Tamilil pesamudiyadhavarghal Dhayavusidhu Tamilaipathi pesavendam

  • @malairaj2227
    @malairaj2227 2 месяца назад

    😂உண்மையைச் சொன்னால் தெலுங்கர்களுக்கு பயம்😅😅

  • @sciencetalk422
    @sciencetalk422 3 месяца назад

    இப்படி பேசியே இந்த அம்மா பெத்த ஆளம்மா பல லாபம் பாத்துட்டாங்க

  • @nithishvijayvijay2168
    @nithishvijayvijay2168 3 месяца назад

    வாய் கிழிய பேசுற அளவுக்கு மண்டையில அறிவில்ல உனக்கு

  • @MDMKAPMANIKANDAN
    @MDMKAPMANIKANDAN 2 месяца назад +1

    பொய்பேசும்கட்சி

  • @mailamangai9080
    @mailamangai9080 3 месяца назад +6

    தமிழ் நாட்டில் உள்ள எல்லா சாலை களிலும் மக்கள் குதிரையில் தான் பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் தங்கை. பெண்களுக்கு திராவிட model ஆட்சி தான் பெண்களுக்கு சம உரிமை கொடுத்துள்ளது, பெண்களும் டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்கி குடிக்க வைத்துள்ளது திராவிடம். S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @KulasivelKulasivel
    @KulasivelKulasivel 3 месяца назад

    Kadaisi மூன்று நாட்கள் போதும் எங்களுக்கு

  • @muruganv2734
    @muruganv2734 3 месяца назад +9

    நீ. ஒங்நொன்ன். எவன். வந்தாலும். இதுதான். நிலமை.

  • @LavanyaJothivelu
    @LavanyaJothivelu 3 месяца назад

    Seemaan anna nan MSC m.ed maths private teacher ungalukaha vakku sekarika yenaku oru chance tharuvingala.

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 3 месяца назад

    திமுகாவ வச்சி தான்யா மற்ற கட்சிகளே நாட்டில் உறுவானது

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 3 месяца назад +14

    காலி அம்மாள் டெபாசிட் காலி உன் மூஞ்சி பார்த்துட்டாங்க மக்கள் அப்போ டெபாசிட் கழியோயோ

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d 3 месяца назад +26

    நாம் தமிழர் தமிழீழம் இலங்கை ❤