திமுக எனும் தீயசக்தி இருக்கவே கூடாது - Savukku Shankar Latest Interview | DMK Stalin Udhayanidhi

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 2,7 тыс.

  • @4thETamil
    @4thETamil  Месяц назад +1898

    தவிர்க்க முடியாத சில தடங்கல்கள் காரணமாக வீடியோ வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. சிரமத்துக்கு வருந்துகிறோம். காத்திருக்கும் வாசகர்களுக்கு நன்றி

  • @sivaprakashdillibabusivapr6956
    @sivaprakashdillibabusivapr6956 Месяц назад +1022

    ஒரு தனி நபருக்கு எதிராக ஒரு அரசாங்கம் எவ்வளவு வண்மம்!. அத்தனையும் மீண்டு வந்த சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

    • @karthikkarthik-ks3zq
      @karthikkarthik-ks3zq Месяц назад +23

      ஸ்டாலின் ஓரு bonsai செடி என்று சரியாக கூறிய அண்ணண் சவுக்கு சங்கர்

    • @rsraman3273
      @rsraman3273 Месяц назад +1

      இந்த,,சின,னதனத்திற்கு,,,ஊற்றுகண்,,,பமுதலாளி
      திரு…முக,,அண்ணாமலை,,சர்வகலாட்டசாலை
      ஏழை,,Sc மாணவன்,,,உதயகுமாரின்,,,பெற்றோர்களை
      இந்த,பிணம்,,எங்கள்,,மகனில்லை்
      கீழ் வெண்மனி,,42 அப்பாவி,,Sc உயிரோடு,,கொளுத்திய
      …கோபால்,,நாயுடு,,,,சர்வசாதரணமாக,,,10 ஆண்டுகள்
      உலா வந்தார்….வகேரா,,வகேரா
      Introspect dispassionately,,,correct the wrongs

    • @thiyakesthiyakesakumar6093
      @thiyakesthiyakesakumar6093 Месяц назад

      த்தூ..

    • @vijayaragavan2999
      @vijayaragavan2999 Месяц назад

      Thuuu​@@thiyakesthiyakesakumar6093

    • @natarajan.agoram
      @natarajan.agoram Месяц назад +2

      உண்மை.
      மகாவிஷ்ணுவிற்கு என்ன ஆச்சு என்று இதுவரை தெரியவில்லை

  • @ljgtv8124
    @ljgtv8124 Месяц назад +277

    சவுக்கிற்காக எத்தனை மணிக்கு வீடியோ வந்தாலும் வெறித்தனமா பார்ப்போம்❤❤ future of tamilnadu savukku

  • @dhanasekarmuthusamy7462
    @dhanasekarmuthusamy7462 Месяц назад +38

    ஏழு கோடி மக்கள் உணர்வை வெளிப்படுத்த உங்களால் மட்டும் முடியும் உங்கள் துணிவையும் தைரியத்தையும் மதிக்கிறேன்

  • @indianeinstein1978
    @indianeinstein1978 Месяц назад +152

    சவுக்கு சங்கருக்கு என் வாழ்த்துக்கள். முழு வேகத்துடன் வீரியத்துடன் செயல்பட என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kamalrajkamalraj5618
    @kamalrajkamalraj5618 Месяц назад +2465

    என் வாழ் நாளில் திமுக அழிந்தது என்ற செய்தி கேட்கவேண்டும்... காதிருக்கிறேன்!!!!!!

    • @ayshafathima8124
      @ayshafathima8124 Месяц назад +86

      Me too brother

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப Месяц назад +69

      😂 சொரியார்கள் இருக்கும் வரை கஷ்டம். இந்த சவுக்கே சொரியான் கூட்டம் தான்

    • @Sssr-g1f
      @Sssr-g1f Месяц назад

      ​@@தமிழ்செல்வன்-ட1பDmk and bjp rendume aliya vendum..

    • @manikandan-lk3jp
      @manikandan-lk3jp Месяц назад +39

      ​@@தமிழ்செல்வன்-ட1ப200upi

    • @Jayantan846
      @Jayantan846 Месяц назад +22

      ​@@ayshafathima8124துலக்க பையலுக்கு கூட பெரியார் மேல் கோபமா

  • @Tamilnadutodaynews1
    @Tamilnadutodaynews1 Месяц назад +589

    சவுக்கு அண்ணா ஜெயிலில் இருந்த போது தொடர்ந்து அவருக்கு ஆதரவாக செயல்பட்டவர் வீடியோ போட்டவர் அருண் மொழி அவர்கள் தொடர்ந்து சவுக்கு அண்ணாவோட பயனிங்கள் அருள்மொழி சார்

    • @karthikkarthik-ks3zq
      @karthikkarthik-ks3zq Месяц назад +23

      ஸ்டாலின் ஓரு bonsai செடி என்று சரியாக கூறிய அண்ணண் சவுக்கு சங்கர்

  • @ValseSelva
    @ValseSelva Месяц назад +384

    தன்னை பத்தி யாருமே விமர்சனம் பண்ண கூடாதுனு நினைக்குற கட்சி எவ்வளவு பலவீனமான கட்சியா இருக்கும்😂திமுக ஒரு தொடைநடுங்கி கட்சி😂

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik Месяц назад +63

    ஜெயலலிதா இருந்து இருந்தால் திமுக மண்ணோடு மண்ணாக 😂😂 போயி இருக்கும்

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh Месяц назад +43

    5.6L views in 1 day... சவுக்கு என்றுமே சருக்காது❤❤

  • @சின்னுசாமி-த5த
    @சின்னுசாமி-த5த Месяц назад +403

    , வாழ்க்கையில் திமுக அழிந்து போனது என்பதை ஒவ்வொரு தமிழனும் காண்பதுதான் லட்சியம்

    • @kamalanathankuppusammy8636
      @kamalanathankuppusammy8636 Месяц назад +1

      Vaaippilladhadhayellam latchiyamaaga kollavendaam

    • @FunnyCanoe-km5do
      @FunnyCanoe-km5do Месяц назад +4

      வாய்ப்பில்லை ராசா...

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 Месяц назад +3

      நினைத்து நினைத்து சாக வேண்டியதுதான்

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx Месяц назад +6

      உதயநிதி ஆய் கழுவி ஊம்பிஸ் ரிப்ளை பாக்கவே சிரிப்பா இருக்கு 😂😂

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 Месяц назад +1

      @@சின்னுசாமி-த5த இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
      தி மு க தமிழகத்தை
      ஆண்டுகொண்டுதான் இருக்கும்!!!

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 Месяц назад +758

    இத்தனை இன்னல்கள் நடந்தும் உங்களது துணிச்சல் குறையவில்லை என்பது வியப்பாக இருக்கிறது.

    • @SahulHameed-t5n
      @SahulHameed-t5n Месяц назад

      Ama yepdi korayum crore kanakula kasu vangi2 pesi2 suthran... admk selavu pannuthu case ku aprm yepdi bayapduvan...

    • @umakarthikkarthik
      @umakarthikkarthik Месяц назад +3

      Pannathukkaga tha pesuran endha katchi kaasu kuduthalum pesuvaaan naayin

    • @softgrowl
      @softgrowl Месяц назад +6

      Aprom en dmk pathi pesala 😂​@@umakarthikkarthik

    • @SahulHameed-t5n
      @SahulHameed-t5n Месяц назад +1

      @@umakarthikkarthik oru time la Evan speech ku fire vi2tu irunthavangalla nanum oruthan... ana nalla settle agitan

    • @umakarthikkarthik
      @umakarthikkarthik Месяц назад +1

      @@SahulHameed-t5n unmai tha namala maari public ah emathura Vela matum seivanaga nammalu emandha aprom tha budhi varudhu bro

  • @padmavathyviswanathan349
    @padmavathyviswanathan349 Месяц назад +756

    உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சர். த்தூ த்தூ கேவலமான ஆட்சி

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப Месяц назад +27

      அதை விட கேவலம் சுடலை CM 😂😂😂

    • @Jayantan846
      @Jayantan846 Месяц назад

      நீ கக்கூஸ் கழுவதான்லாயக்கு

    • @sivakumarp8167
      @sivakumarp8167 Месяц назад +31

      ஆனாலும் மக்கள் திருந்த மாட்டானுங்க

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப Месяц назад +9

      @@sivakumarp8167 எங்களுக்கு தேவை ஓட்டுக்கு 2000. சமூக (அ)நீதி. அவ்வளவு தான். மானம், ஈனம் எல்லாம் கிலோ எவ்வளவு 😂😊

    • @karthikkarthik-ks3zq
      @karthikkarthik-ks3zq Месяц назад +20

      ஸ்டாலின் ஓரு bonsai செடி என்று சரியாக கூறிய அண்ணண் சவுக்கு சங்கர்

  • @balavijay1533
    @balavijay1533 Месяц назад +9

    Welcome back savukku Bro.Thnk you arunmozhi for standing with savukku...

  • @Kutty_View
    @Kutty_View Месяц назад +18

    இரும்பு மனிதர் சாவுக்கு சங்கர் அவர்கள் உண்மையின் பக்கம் நிற்கும் வரை உடன் இருப்பேன் 👍 வாழ்க வளர்க நலம் வளமுடன்....

  • @Anbalagandhiva7
    @Anbalagandhiva7 Месяц назад +158

    நான் இந்தஇந்த காணொளி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது தற்பொழுது மணி 2.45 மக்களுக்காக பல சித்ரவதை தாங்கிய சங்கர் அண்ணன் பட்ட கஷ்டத்தை கேட்கும்போது கண்களில் தண்ணீர் தானாக வருகிறது உண்மையாக நீங்கள் தான் அண்ணா தியாகி 😢😢😢😢

    • @sivabalan9320
      @sivabalan9320 Месяц назад +1

      ஆள் ஆள் ஆள் ஆள் ஆஹ்‌போடாங்கோ

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx Месяц назад +1

      இதுக்கெல்லாம் திமுக அடுத்த தேர்தலில் அனுபவிக்கும்

  • @police04
    @police04 Месяц назад +419

    கேக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கிறது... இதுக்கெல்லாம் ஸ்டாலின் குடும்பத்துக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான்.

    • @gokularumugamv3531
      @gokularumugamv3531 Месяц назад +11

      கடவுள் எல்லாம் இல்லை சவுக்கு தானே தண்டனை தருவார்

    • @sugeshwaran6965
      @sugeshwaran6965 Месяц назад +6

      Kudya viraivil sudala &co thikarla katharratha viraivil thariyum.

    • @arttandcraftt2821
      @arttandcraftt2821 Месяц назад +1

      Ama ama evan romba olungu parunga

    • @karthikkarthik-ks3zq
      @karthikkarthik-ks3zq Месяц назад +11

      ஸ்டாலின் ஓரு bonsai செடி என்று சரியாக கூறிய அண்ணண் சவுக்கு சங்கர்

    • @sivabalan9320
      @sivabalan9320 Месяц назад +1

      😂இவன் ஒரு கேப்மாரி இவற்றுக்கெல்லாம் கடவுள் வருவாரா

  • @ManiKandan-mm9mo
    @ManiKandan-mm9mo Месяц назад +533

    திமுக தீய சக்தி என்று சும்மாவா சொன்னார் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

    • @sivabalan9320
      @sivabalan9320 Месяц назад +5

      ஜெய சவுக்கு இவ்வளவு அநாகரிகமான முறையில‌பேசுனா அவன் நிலைமை என்ன ஆகியிருக்கும்

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் Месяц назад

      ​@@sivabalan9320ஜெ வை திமுக வின் சொம்பு நக்கீரன் பத்திரிகையில் பேசாத அநாகரிக பேச்சா??? அந்த பத்திரிகையில் ஜெ சசிகலாவை பற்றி வந்ததெல்லாம் அறுவெறுப்பு ஆபாசத்தின் உச்சம். நக்கீரன் கோபால் கை உடைக்கப்பட்டதாகவோ அவர் அலுவலகம் வீடு சீல் வைத்து இழுத்து மூடப்பட்டதாகவோ நினைவில்லை...

    • @selvaraajansa7712
      @selvaraajansa7712 Месяц назад

      திமுகவை தீயசக்தி என்று கூறியது புரட்சித்தலைவர். அழிக்கப்பட வேண்டிய ஜந்துக்கள். Hereby I kindly request the voters to unite together against this evil force.Do not repeat the same mistake committed during Loksabha election by voting to BJP and indirectly paving way for victory of evil force My request is especially towards urban middleclass

    • @ManiKandan-mm9mo
      @ManiKandan-mm9mo Месяц назад

      ​ஸ்டாலினுக்கு மற்றும் திமுக வுக்கு அழிவு காலம் @@sivabalan9320

    • @MageshR-bg4sg
      @MageshR-bg4sg Месяц назад +2

      ஆமா. ஜெயா அப்படியே உத்தமி. போடா 😒

  • @sridharraja3749
    @sridharraja3749 Месяц назад +42

    நான் ஒரு சாதாரண ஒரு எளிய மனிதன் எந்த கட்சியும் சாராதவன் நான் ஒரு கடவுள் வழியில் செல்லும் ஒரு சிவனடியார் இந்த வீடியோவை பார்த்தேன் எனக்கே ரொம்ப வேதனையாக உள்ளது சில மனிதருக்கு மனிதநேயம் வேண்டும் அதுவும் முக்கியமாக இன்று ஆட்சி செய்யும் சில மனிதர்களுக்கு மனிதநேயம் வேண்டும் என்று நான் மக்களிடம் பொறுப்பை ஒப்படைக்கின்றேன்

  • @vadivelanr4160
    @vadivelanr4160 Месяц назад +33

    சவுக்கு அண்ணா நீ இல்லாம எங்களுக்கு அஞ்சு மாசம் போர் அடிச்ச மாதிரி ஆடுது அண்ணா உண்மையிலே இப்பதான் எங்களுக்கு சந்தோஷம்

  • @Brinda87
    @Brinda87 Месяц назад +40

    நீங்கள் இவ்வளவு துயரத்தை அனுபவித்தது மிகவும் வேதனையாக உள்ளது.ஆனாலும் இதை கடந்துவந்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. வாழ்த்துகள்🎉🎉

  • @sureshnadar2357
    @sureshnadar2357 Месяц назад +76

    Shanker sir சொன்னது போல் dmk ஸ்டாலின் தனது ஆட்சி முடிவுரை எழுதி கொண்டு இருக்கிறார் என்பது உண்மை நன்றி அருள் ❤❤❤❤❤

  • @Haribhai203
    @Haribhai203 Месяц назад +616

    யோவ் அருள் 12 மணிக்கு வீடியோ போட்ட பாக்கமாட்டோமா விடிய விடிய பாப்போம்ய

    • @manimuthangi
      @manimuthangi Месяц назад +10

      அம்புட்டு வெறி மாப்ளக்கி

    • @karthikkarthik-ks3zq
      @karthikkarthik-ks3zq Месяц назад +17

      ஸ்டாலின் ஓரு bonsai செடி என்று சரியாக கூறிய அண்ணண் சவுக்கு சங்கர்

  • @balachandran1088
    @balachandran1088 Месяц назад +3

    சவுக்கு சங்கர் அவர்கள் உடல் நலம் மன நலம் பெற்று வர வேண்டும்

  • @gemexplain
    @gemexplain Месяц назад +20

    அண்ணா நீங்க சிறயில் இருந்த போது அனுபவித்த கொடுமை ... உங்களை வழி நடத்திச் செல்லும் .... உங்களை ஊடகத்தில் பார்க்கும் போது மகிழ்ச்சி .... உங்கள் பணி தொடரட்டும் ...

  • @karthikkarthik-ks3zq
    @karthikkarthik-ks3zq Месяц назад +265

    ஸ்டாலின் ஓரு bonsai செடி என்று சரியாக கூறிய அண்ணண் சவுக்கு சங்கர்

    • @farooqdubai7666
      @farooqdubai7666 Месяц назад +4

      அப்ப அவன்மாதரிஆள்தான் நீயூம்

    • @balasubramanianr2238
      @balasubramanianr2238 Месяц назад +1

      After that I searched for bonsai in Google. What about others?

    • @chinnasamyc3777
      @chinnasamyc3777 Месяц назад

      super sir

  • @sureshjeevasuresh1375
    @sureshjeevasuresh1375 Месяц назад +221

    சவுக்கு சங்கர் வெளிய வந்தது
    ரொம்ப மகிழ்ச்சி
    கடவுளுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @rajeshrajesh9750
    @rajeshrajesh9750 Месяц назад +249

    சவுக்கு வெறியன் ❤❤❤ திமுகவின் கடைசி நாள் தமிழ்நாடு மக்களுக்கு நல்ல நாள்...

  • @ramalakshmi6784
    @ramalakshmi6784 Месяц назад +51

    அழுகையே வருகிறது சங்கர்....தியாகி...நீ தான்...சங்கர்....

  • @VijayKumar-bn5oq
    @VijayKumar-bn5oq Месяц назад +184

    ஆந்திராவில் ஜெகனுக்கு எப்படி நடந்ததோ அதே மாதிரி அடுத்த electional திமுகவுக்கு நடக்கும்.. இது சத்தியம்

    • @karmegambalan164
      @karmegambalan164 Месяц назад +1

      நீ பெரிய சத்தியவான் நீ சொன்னதும் அப்படியே நடந்துரும்.வர தேர்தல் இல்லைனா அடுத்த தேர்தலில் திமுக தான்.

    • @AshokKumar-fm8ge
      @AshokKumar-fm8ge Месяц назад +6

      ​@@karmegambalan164konjamavathu Soru Thinnuda. MUTTAL Thoooooooo

    • @hariyadavhari-bg9nx
      @hariyadavhari-bg9nx Месяц назад +2

      💯

    • @karthikkeyan8067
      @karthikkeyan8067 Месяц назад +2

      True...Vijay will be cm

    • @gobinathmba08
      @gobinathmba08 Месяц назад

      நக்கிட்டு தான் போகும் திருட்டு முக 🤷‍♂️

  • @police04
    @police04 Месяц назад +298

    இதுக்கெல்லாம் காரணமான அதிகாரிகள் குடும்பம் நாசமாய் போகட்டும் ...

    • @parameswariponnambalam4502
      @parameswariponnambalam4502 Месяц назад +5

      😊 👏👏👏 kashtatha anubavichavangalukku tha aduthavanga kashtam Puriyum. Ne super thalaiva

    • @karthikkarthik-ks3zq
      @karthikkarthik-ks3zq Месяц назад +7

      ஸ்டாலின் ஓரு bonsai செடி என்று சரியாக கூறிய அண்ணண் சவுக்கு சங்கர்

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx Месяц назад +3

      அரசியல்வாதிகள் சொல்வதை தான் அதிகாரிகள் செய்வார்கள்

    • @ranganathanpalaniappan6397
      @ranganathanpalaniappan6397 Месяц назад +1

      சீக்கிரம நாசமா போக வேண்டும் என்று கூறுங்கள் சார்

  • @mano-yu2ej
    @mano-yu2ej Месяц назад +86

    பல ஊடகங்கள் உங்களுக்கு ஆதரவு அளிக்காத போதும் கூட அருள்மொழி அவர்கள் தான் தொடர்ந்து ஆதரவு கொடுத்தார்... சவுக்கு சங்கர் சார்...

  • @kaviks7553
    @kaviks7553 Месяц назад +111

    சவுக்கின் சிறை சித்திரவதைகள் என்று புத்தகமாக இதை வெளியிடலாம் போல... அத்தனையும் கடந்து வென்று வந்த தலைவா.. உன் பணி சிறப்பாக தொடரட்டும் 🎉🎉

  • @vinothkumar-du2mh
    @vinothkumar-du2mh Месяц назад +9

    அருமை.. திரு. சங்கர் அவர்களின் வைராக்கியம்.. வைரமே... வெல்க.. மக்கள் உங்கள் பக்கம்.... தொண்டன் எப்பக்கமோ... வெற்றி மக்களுக்கே...

  • @micsetdharma3114
    @micsetdharma3114 Месяц назад +5

    எனக்குத் தெரிந்தவரை எந்த கட்சியும் நான் அந்த அளவுக்கு வெறுத்ததில்லை திமுகவை தவிர 🔥🔥🔥 எனக்கு நினைவு தெரிந்தவரை நான் கட்சியே இருக்கக் கூடாது என்று நினைக்கும் கட்சி திமுக தான்💯💯💯

  • @shankargovindarajan7975
    @shankargovindarajan7975 Месяц назад +68

    மாவீரன்டா நீ. அரசு ஊதாரிகளைப் பாரத்து தமிழனாய் இருப்பதில் வெட்கப்படும் நான், உன்னைப் பார்த்தால்தான்டா நான் தமிழனாக இருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.

  • @SenthilKumar-es6gv
    @SenthilKumar-es6gv Месяц назад +61

    சரியோ..தப்போ.. தனி ஒருவன் மொத்த அதிகாரத்தையும் பகைத்து மனம் மாறாமல்......வரலாறு சவுக்கு ❤❤❤❤❤❤

    • @sivag2032
      @sivag2032 Месяц назад

      Namm makkal thalapathi thala tharthalai endru alaikirakal

  • @anotherhalf2609
    @anotherhalf2609 Месяц назад +125

    Wonderful 5000 peoples are watching at 1.25 Am... Apart from news papers and news channels it's Good to see many news Wanderers here.... 145 comments in comment section with mine...

    • @karthikkarthik-ks3zq
      @karthikkarthik-ks3zq Месяц назад +3

      ஸ்டாலின் ஓரு bonsai செடி என்று சரியாக கூறிய அண்ணண் சவுக்கு சங்கர்

  • @kuttralingam
    @kuttralingam Месяц назад +11

    திமுக வின் சவப்பெட்டி இந்த சவுக்கு சங்கர் தமிழக அரசின் தவிர்க்க முடியாத ஒரு அரசியல் புத்தகம் இந்த சவுக்கு சங்கர் ❤❤❤❤🎉🎉🎉

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 Месяц назад +12

    அன்புக்குரிய அருமைச் சகோதரர் சௌக் சங்கர் அவர்களுக்கு எங்களுடைய நல்வாழ்த்துக்கள் நீங்கள் நலமுடன் இறைவன் அருளால் நலமுடன் இருக்க வாழ்த்துகிறோம்

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 Месяц назад +121

    உங்க தைரியம் வியபாக உள்ளது..🎉🎉🎉

    • @shanthamary7398
      @shanthamary7398 Месяц назад +3

      வேற ஆளாயிருந்தா வெளிநாட்டிற்கு ஓடியிருப்பார்கள்

    • @Kanavu-p3m
      @Kanavu-p3m Месяц назад

      Unmy thanka veyapaka ulathu🫡👍🙏🙏🙏🙏🙏🙏🎉

    • @venkatramanans9183
      @venkatramanans9183 Месяц назад

      Sudandira poratakarargal dan epadi urudiyudan erundu kelvi pattu erukiren

    • @RavindranRao-i2t
      @RavindranRao-i2t Месяц назад

      L
      Super.sar

  • @AnandV-1993
    @AnandV-1993 Месяц назад +346

    எங்களால் தங்களுக்கு எதுவும் செய்ய இயலவில்லை என்று வருந்துகிறோம்....

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx Месяц назад

      திமுகவை தோற்கடிப்பதே அவருக்கு செய்யும் உதவி

    • @Sivera2024
      @Sivera2024 Месяц назад +1

      Yes.

    • @indhumathisivamanickam9913
      @indhumathisivamanickam9913 Месяц назад +1

      உண்மை சகோதரா....😒

    • @nivrahere
      @nivrahere Месяц назад +1

      Exactly

  • @shankargovindarajan7975
    @shankargovindarajan7975 Месяц назад +179

    இனிமேல்தான்டா யூடியுபுக்கே ஒரு மரியாதை வரப்போவுது.

  • @jayanthimanickam1329
    @jayanthimanickam1329 Месяц назад +11

    Sanket sir என்றுமே என் மரியதெக்குறிய மனிதர் தாங்கள் வாழ்க valamdan

  • @strawhatter3517
    @strawhatter3517 Месяц назад +7

    Justice GR Swaminathan sir, Thank you so much

  • @sakthi56754
    @sakthi56754 Месяц назад +69

    அண்ணன் வீடியோவுக்கு 5 மாசம் வெயிட் பண்ணி இருக்கேன் 🎉🎉🎉🎉🎉🎉 சங்கர் அண்ணன் குரலைக் கேட்டாலே மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது அருள்மொழி அண்ணா உங்களுக்கு நன்றி❤❤❤❤❤❤ 7:16

  • @kabithaak9552nagaratna
    @kabithaak9552nagaratna Месяц назад +67

    Shankar sir you must thank arunmozhi. From day one he was battling your war of journey.

  • @spk851
    @spk851 Месяц назад +125

    Savukku 🔥🔥🔥2026 game changer 💪💪💪

    • @rajkumarkirubagaran2101
      @rajkumarkirubagaran2101 Месяц назад +1

      Kanja sankar

    • @aravinthr6194
      @aravinthr6194 Месяц назад +9

      ​@@rajkumarkirubagaran2101Poda koathadimai 😂😂😂😂katharu nala😅😅😅

    • @spk851
      @spk851 Месяц назад +8

      @@rajkumarkirubagaran2101 போட போன்சாய் 😂🤣😂மெத் வித்து கட்சி நடத்துறான் எல்லாம் 🤦🤦🤦

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx Месяц назад

      ​@@rajkumarkirubagaran2101
      மெத் உதயநிதி

  • @SabariVasan-k8t
    @SabariVasan-k8t Месяц назад +4

    சவுக்கு சங்கர் அவர்களை மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @NEWS1-s1p
    @NEWS1-s1p Месяц назад +1

    மிகுந்த கொடுமைகளுக்கு பிறகும் மன உறுதியோடு இயங்கும் திரு சவுக்கு சங்கர் நீடூடி வாழ்க... தொடர்ந்து உங்கள் வீர பயணம் தொடரட்டும்....

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 Месяц назад +17

    Welcome back Savukku Sir. Arulmozhi Varman is one of the person who always support Shankar Sir. Thada Rahim Sir is the best and true friend friend of Savukku Sir. Savukku Sir Felix Sir and Thada Rahim Sir together one interview will be very nice to hear their experiences as well as their friendship seen

  • @saravanankanishka4798
    @saravanankanishka4798 Месяц назад +45

    சவுக்கண்ணா சமுதாய முக்கியம் தான் அதைவிட உங்கள் உடல் நலம் எங்களுக்கு முக்கியம் உடல் நலம் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் அண்ணா ❤

    • @murugeswaranrs9598
      @murugeswaranrs9598 Месяц назад

      யாரு சொன்னாலும் அது மட்டும் கேக்க மாட்டாரு

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 Месяц назад +102

    தம்பி இதுதான் உங்க பவர்..நீங்க பவர் ஸ்டாராக மாற்றி யிருக்கிறார்கள்..இதையும் வென்று வென்று வருவீர்கள் என நான் அன்றே சொன்னேன்...உங்களை பாடாக படுத்தி கொள்ள பார்த்துயிருக்கிறார்கள்..மீண்டும் சவுக்கு பழைய சவுக்காக 🎉🎉🎉🎉பழைய பேச்சு.🎉🎉🎉🎉🎉

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox Месяц назад +3

    கலக்குங்க சங்கர் வாழ்த்துக்கள்

  • @sashtivel
    @sashtivel Месяц назад

    Savukku is man of courage, he inspires and motivates me to face huddles of my life confidently. The way he handles the issues are great. Wish you all the best Savukku and Arul Duo!

  • @KarthiS-t9w
    @KarthiS-t9w Месяц назад +58

    Come back தலைவா நீங்க இல்லாமா ஒவர் ஆட்டமா இருக்கு எதிர்த்து கேட்க ஆள் இல்லாம நீங்க உங்கள் ஆட்டத்தை ஆரம்பியுங்கள் come back Come back தலைவா

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks Месяц назад

      அந்த பீலா பீலா பாண்டியன்னு ஒருத்தர் இருக்காரே அவரா?????

  • @chandramouliramachandran4217
    @chandramouliramachandran4217 Месяц назад +78

    சவுக்கு அவர்களே. இந்த மாதிரி போலீஸ் நடத்தினால், நீங்கள் அவசியம் 2026 இல் தேர்தலில் நின்று வெற்றி பெறுங்கள். பத்திரிகை சுதந்திரத்திற்காக சட்ட சபையில் பேசுங்கள்.

    • @Anusha9120-q9s
      @Anusha9120-q9s Месяц назад +3

      😂😂😂😂poda loose uhh😂

    • @karupasamys6346
      @karupasamys6346 Месяц назад

      உனக்கு இந்த மாதிரி நடந்தா இப்படி பேச மாட்ட 😅

  • @mageshwaran6670
    @mageshwaran6670 Месяц назад +96

    உங்க தைரியம் யாருக்கும் வராது அதிமுக ஆட்சி காலத்துல ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுறீங்க. இப்பவும் ஆளுங்கட்சிக்கு எதிராக பேசுறீங்க
    எதிராக பேசுறீங்கனு சொல்றத விட நியாயம் எதுவோ அந்த பக்கம் பேசுறீங்க. வெளியே வந்தது மிகப்பெரிய மகிழ்ச்சி ❤🙏🏽

    • @selvaraajansa7712
      @selvaraajansa7712 Месяц назад

      ஆனால் அதிமுக ஆட்சியில் அடக்குமுறை இல்லை. பாவம் அதிமுகவினர் இளிச்சவாயன் கள்.

  • @rajasekaran1318
    @rajasekaran1318 Месяц назад +8

    தோழரே நிகழ்ச்சி அதே கம்பீரம் அதேபோல் ஒரு இடத்தில் காமெடி அந்த பருத்தி மூட்டை காமெடி சொன்னீர்கள் அதேபோல் சவுக் மீடியா எப்போது ஆரம்பிக்கும் என்று கேட்ட பொழுது. நான் என்ன விவசாயமா பார்க்க போறேன் என்று குறிப்பிட்டு நகைச்சுவை அருமை.

  • @Iringabhai
    @Iringabhai Месяц назад +37

    அருள் மற்றும் சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mukundanks3050
    @mukundanks3050 Месяц назад +53

    ஒன்னேமுக்கா மணி நேரம் இப்போது இந்த நேரத்தில் உங்கள் காணொளியை மட்டும் தான் அதுவும் நீங்கள் இயல்பாக செயற்கை தனமில்லாமல் பேசுவதால் தான் ஸ்வாரஸ்யம் குறையாமல் பார்க்க முடிகிறது.

  • @ManiKannaR
    @ManiKannaR Месяц назад +104

    திராவிட மாடல் குழிதோண்டி புதைக்கப்படுகிறது இந்த ஸ்டாலின் குடும்பத்தால்😂😂😂 வருங்காலங்களில் அண்ணன் சவுக்கு அவர்களால் வைத்து செய்யப்படும் திமுகவிற்கு வாழ்த்துக்கள்😂😂😂

  • @Karthikking6124Karthik
    @Karthikking6124Karthik Месяц назад +12

    சவுக்கு சீமான் சேர வேண்டும் 🔥 இதற்கு மேலும் திமுக அழிக்காமல் விடவே கூடாது

  • @chinnasamyramesh1520
    @chinnasamyramesh1520 Месяц назад +1

    Continue to expose the corrupted leaders. All the best Sankar.

  • @prabhat7767
    @prabhat7767 Месяц назад +167

    அடக்குனா அடங்குற ஆளா நீ ...

    • @vensanvrvensan3356
      @vensanvrvensan3356 Месяц назад +2

    • @karthikkarthik-ks3zq
      @karthikkarthik-ks3zq Месяц назад +1

      ஸ்டாலின் ஓரு bonsai செடி என்று சரியாக கூறிய அண்ணண் சவுக்கு சங்கர்

  • @periasamyramasamy8905
    @periasamyramasamy8905 Месяц назад +33

    தங்களின் போர் குரலை மீண்டும் கேட்பதே நிம்மதி 🎉🎉

  • @KeerthanKeertha
    @KeerthanKeertha Месяц назад +57

    மனது வலிக்குது உங்களுடைய நிலைமை நடந்தது அநீதி😢

  • @anandrajagopal9045
    @anandrajagopal9045 Месяц назад +4

    என் அன்பு அண்ணனுக்கு வணக்கம், உங்களை போன்ற ஒரு மனிதனை என் வாழ்க்கையில் நான் மீண்டும் பார்ப்பேனா...வாய்ப்பில்லை அண்ணா...great அண்ணா...❤

  • @selviwitte46
    @selviwitte46 Месяц назад

    வணக்கம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வருகை வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்கள் சமுதாய பங்களிப்பை எதிர்பார்க்கிறோம் துணிந்து எழுதவும் மாற்று பேசவும்.

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 Месяц назад +128

    தலைவா உன்னை அடிச்சவங்க யூனிபோர்மை கழட்டாம விடாத தலைவா

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 Месяц назад +29

    Night 1.40 ya fulla pathutu than thoonguven
    Savukkku na ❤

  • @mri3384
    @mri3384 Месяц назад +39

    “வாரிசுகள் வீணாப்போனவனுங்க…” 😂😂😂

  • @kannang7896
    @kannang7896 Месяц назад +1

    வாழ்த்துக்கள் சார்

  • @tngases1
    @tngases1 Месяц назад +3

    What a torture?? GOD is with Savaku. I wish him all the best. This sort of government will loose. I greatly admire his will power. It's one out of one Lakh. Something comparable to our freedom fighter's will power. I wish him all success to reach his noble goal.

  • @surendarmadurai2749
    @surendarmadurai2749 Месяц назад +790

    மக்கள் யாரும் உங்கள் மீது வைத்த குற்றச்சாட்டுகளை நம்பவில்லை

    • @parameswariponnambalam4502
      @parameswariponnambalam4502 Месяц назад +9

    • @umakarthikkarthik
      @umakarthikkarthik Месяц назад

      Adhan makkal muttalgal nu theridhu

    • @SaiSivakongu
      @SaiSivakongu Месяц назад +11

      இப்படி தான் மனிதர்கள் மீது கடவுள் வருவார்

    • @SUBASH0427
      @SUBASH0427 Месяц назад +2

      😂😂 யார்ரா நீ அப்போ அந்த பொண்ணோட இருந்த photo எடிட் பண்ணதா?
      ​@@SaiSivakongu

    • @NithishCR7
      @NithishCR7 Месяц назад +5

      Makkal nu sollatha una mathri mutta koo🔥nga nu matum sollu😂

  • @KeerthanKeertha
    @KeerthanKeertha Месяц назад +27

    🙏அண்ணா வாழ்த்துக்கள் உங்களிடம் சொன்ன வார்த்தையே இல்லை உங்களை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் அண்ணா அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்குமா?🎉🎉🎉🎉 நன்றி

  • @premdoss6507
    @premdoss6507 Месяц назад +20

    சவுக்கு சங்கர் அவர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து யார் தவறு செய்தாலும் அதை வெளிப்படையாக கொண்டு வர வேண்டும் வாழ்த்துகள்....

  • @vilmapandi3673
    @vilmapandi3673 Месяц назад +8

    அரச பயங்கரவாதத்திற்கு எதிராக சவுக்கு சங்கர் செயல்படும் வரை ஆதரவு அளிப்பேன்

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 29 дней назад +1

    Sawku sir 🙏 🎉🎉🎉

  • @தமிழோவியன்
    @தமிழோவியன் Месяц назад +143

    அண்ணனுக்காக ஆறு மாதமா காத்திருந்தோம்...இதை விடவா...

    • @balakrishnanpurushothaman924
      @balakrishnanpurushothaman924 Месяц назад +1

      அண்ணனா?
      முடிக்காம வுடமாட்டானுக!

    • @arunpandiyan3815
      @arunpandiyan3815 Месяц назад +3

      Me too Namba ❤️

    • @aravinthr6194
      @aravinthr6194 Месяц назад

      ​@@balakrishnanpurushothaman924sari ne un velaya paru avaru ena sonna unaku ena kothadimaiye😂😂😂 iduku 200rs eh?

  • @Life_of_Suryan
    @Life_of_Suryan Месяц назад +72

    Yovvv upload panni vidunga ya...Namma aalu pecha ketta oru anandham ❤😅

  • @karurcricket
    @karurcricket Месяц назад +47

    நேரம் காலை 4.45 மணி,,, காத்திருந்து எழுந்து வீடியோ பாக்குறேன்,,, இனி வண்டி ஓட்ட போலாம்!!! 😊,,, எவ்வளவு கஸ்ட்டத்தை குடுத்தாலும் திருப்பி அடிக்க ரொம்ப பெரிய மன தைரியம் வேண்டும்,,,

    • @karupasamys6346
      @karupasamys6346 Месяц назад

      நீங்க ஒட்டுனரா ( டிரைவரா)

  • @tomanto1118
    @tomanto1118 Месяц назад

    Happy to have you back, and we are enjoying your political criticisms in your style.
    We are with you 🎉

  • @Tamilnadutodaynews1
    @Tamilnadutodaynews1 Месяц назад +54

    தூக்கம் தேவையில்லை சவுக்கு அண்ணா வீடியோ போதும்

  • @rameshramesh-gi4mc
    @rameshramesh-gi4mc Месяц назад +27

    சவுக்கு அண்ணா உங்களுக்கு பின்னாடி நாங்கள் அனைவரும் இருக்கிறோம் நீங்கள்தான் உண்மையான பத்திரிகையாளர் தீய சக்திகளை நாம் எல்லோரும் சேர்ந்து விரட்டுவோம்

  • @mtm6667
    @mtm6667 Месяц назад +46

    என் தலைவன் வந்துட்டான்

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 Месяц назад +4

    திராவிடக் கட்சி என்கின்ற திமுகவை திமுகவை கிழித்து தொங்க விடுகின்ற அன்பிற்குரிய சகோதர அருமை சௌக் ஷங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரர்

  • @mohamedrafeek5999
    @mohamedrafeek5999 Месяц назад +5

    என்ன மனசாட்சி இருக்கிறது என்று இந்த ₹10 பாலாஜி மந்திரியாக மாந்த்ரீக மந்திரியாக வைத்திருக்கிறார்கள் மனது ரொம்ப வேதனைப்படுகிறது பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கின்றார்கள்

  • @manjurk1888
    @manjurk1888 Месяц назад +23

    One man absolutely great .❤

  • @selvarajbhel
    @selvarajbhel Месяц назад +43

    எனது மனதை வென்ற மிகச்சிறந்த மனிதர்களில்
    நீங்களும் ஒருவர் அண்ணா.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சங்கர் அண்ணா.

    • @Bharathi31123
      @Bharathi31123 Месяц назад

      Drrrddddddddd4 😂erase r😂😂r😂4😂4r😂😂44😂😂4

  • @Deepak..R
    @Deepak..R Месяц назад +52

    ஒரு திரைப்படம் பார்த்த திருப்தியோடு தூங்குகிறேன்

  • @ErnestJagadish
    @ErnestJagadish Месяц назад +2

    Sir
    Savukku shankar real ambala came across lot of political pressure

  • @msathish1045
    @msathish1045 Месяц назад +1

    I saw Shankar in coimbatore court but I can't speak to him wat I seen in him is courage and confidence really every one should learn from him.🎉

  • @mahilnarein
    @mahilnarein Месяц назад +32

    நீங்க ஸ்டாலினை bonsai nu சொன்னது கொஞ்சம் கொஞ்சமா popular ஆகுது. நல்லா bonsai term trend ஆக்கி விடுங்க சார்.....

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx Месяц назад +1

      Bonsai ஸ்டாலின்...
      அழுகுன செடி உதயநிதி

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj Месяц назад +64

    யூடுப் அரசியல் விமர்சகர் திரு. சவுக்கு சங்கர் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் இவருக்கு காவல்துறையின் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🤝🤝🤝🤝🤝🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks Месяц назад +1

      அவருக்கு அங்குதான் அச்சுருத்தல் அதிகம்

    • @sathishkumar-il4vx
      @sathishkumar-il4vx Месяц назад +1

      திமுக எதுவேணா செய்யும்...
      சவுக்கு கவனமாக இருக்க வேண்டும்

  • @jamunaravikumar3751
    @jamunaravikumar3751 Месяц назад +20

    The voice tone of Shankar sir shows how much he has suffered and also shows he is physically weak I pray the god he should recover soon

  • @jovish1987
    @jovish1987 Месяц назад

    சவுக்கு அண்ணா வணக்கம்.மிக்க மகிழ்ச்சி மீண்டும் உங்களை காணொளி மூலமாக பார்ப்பதில்.இருந்தும் என்னோடைய குறை ஓன்று மட்டும் தான் அனைவருக்கும் பேச வேண்டும் என்று.

  • @lalithaprasad451
    @lalithaprasad451 Месяц назад

    THALLAIVA!🙏
    We love your guts and your voice for exposing the reality of this state's rule! Your voice is what makes DEMOCRACY SURVIVE.

  • @ranjankamal6657
    @ranjankamal6657 Месяц назад +39

    ஆயிரத்தில் ஒருவன் நமது சவுக்கு ஷங்கர் அண்ணன்! நாட்டை ஆள இவர் மட்டும் வந்துவிட்டால் ...நீதி ஆளும்!!!

    • @amaithirajan6704
      @amaithirajan6704 Месяц назад

      2026 thamilar atchihu kaunithi kutumbatha athirthu ninga stalin 'athuthu poti aithu nintu sattar safaiyil .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @bluewolf587
    @bluewolf587 Месяц назад +30

    We stand with savukku ❤