கருப்பு எள்ளை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து அந்த தண்ணியை குடித்தால் மட்டுமே போதுமானது. உடம்பு எடை போட வேண்டும் என நினைப்பவர்கள் கருப்பு எள்ளையும், கொழுப்பு சத்து இல்லாமல் எள் சாப்பிட நினைத்தால் வெள்ளை எள்ளையும் பயன்படுத்தலாம்... மேலும் தங்களின் கேள்விகளுக்கு வீடியோ முழுவதும் பார்த்தாலே பதில் கிடைத்துவிடும் மக்களே... நன்றி மக்களே 😍
இதை விட சிறப்பாக யாராலும் குழப்ப முடியாது. இருப்பினும் உங்கள் முயற்சி பாராட்ட தக்கது. உங்களிடம் நிறைய விவரங்கள் உள்ளன. அடுத்த பதிவை நன்கு திட்டமிட்டு செம்மையாக செய்யுங்கள். வாழ்க ... வளர்க!!
Guys don't get confused. They trying to convey that white sesame will give all the mentioned benefits without gaining weight.. so the answer for weight loss is white sesame. She explains the general benefits of the sesame in the beginning not alone the black one.
அப்படியும் இருக்கலாம். ஆனால் எண்ணெய் = எள்+ நெய் ஆகும். எள் உடலுக்கு, குறிப்பாக இதயத்துக்கு நன்மை செய்வதால் நல்ல + எள் + நெய் = நல்லெண்ணெய் (நல் எண்ணெய்) என்றும் இருக்கக் கூடும். எள்ளைப் பிழிந்து எடுக்கப்படுவது எள் + நெய் = எண்ணெய் (கூட்டிச் சொல்லும்போது அப்படி தூய தமிழில் மாறி அழைக்கப்படும்). The Essence/Extract of anything such as Sesame is called as நெய். அது எப்படியோ எண்ணெய் என்று எல்லாவற்றுக்கும் ஆன பெயராக ஆகி விட்டது என்று நான் சிறு வயதில், சின்னப் பையனாக இருக்கும்போது சிறந்த அறிஞர் போலத் தோன்றிய ஒருவர் எழுதிய (பெயர் நினைவில்லை) ஒரு கட்டுரையில் படித்தேன். அவர் கூற்றுப்படி தேங்காய் நெய், கடலை நெய், பனை நெய், கடுகு நெய், மற்றும் மண் நெய் (அதாவது பெட்ரோல், மண்ணெண்ணெய் முதலியனவற்றின் மூலப்பொருள் கடலில் வெகுகாலம் முன்னர்வாழ்ந்த/பூமியில் இருந்து கடலுக்கடியில் பின்னர் மூழ்கிய, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறந்த திமிங்கிலம் போன்ற பெரிய/சிறிய மீன்கள் விலங்குகள்/அழுகிய தாவரங்கள் இவற்றிலிருந்து உருவாகிறது என்று கூறப்படுகிறது) என்றெல்லாம் கூறுவதே சரி என்றும் கூடச் சொல்லலாம் போலும் ! நெய்யூறும் கானகத்தில் என்ற வரிகள் அடங்கிய கவிஞரின் ஒரு திரைப்படப் பாடலும் உள்ளது (அதாவது காட்டில்/தோப்பில் உள்ள மரங்கள்/தாவரங்களிலிருந்து வருவது கூட நெய் என்ற பொருளில் அமைந்த பாடல் என்று கருதுகிறேன்). [ பாலை மூலப் பொருளாகக் கொண்டு உருவாகும் பல பொருட்களில் முக்கியமான தயிர்/ அல்லது பாலாடைக் கட்டி (Cheese), தயிரிலிருந்து வெண்ணெய் (வெண்மை + நெய்), வெண்ணெயிலிருந்து முடிவாக உருக்கி எடுப்பது நெய் என்பது அனைவரும் அறிந்ததே ]. ஆனால் எதையும், மேற்கூறிய இதையும் சிறந்த அறிவும் ஆர்வமும் உள்ள நீங்கள்தான் மேலும் ஆராய வேண்டும். அன்புடன், V.GIRIPRASAD (70)
கூமுட்டைகள்... இவ்ளோ பேசுதுங்க.... முக்கியமான குறிப்புகளைச் சொல்லவில்லை... இரவு குடிக்கனுமா... உணவுக்குப் பின்..முன் குடிக்கனுமா... காலை வெறும் வயிற்றில் குடிக்கனுமா என்ற எதையுமே சொல்லாத... கூமுட்டைகள் இதுங்க
சரியான தகவல் ஆனால் கருவுற்ற பெண்கள் அல்லது குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் எள்ளு சாப்பிட கூடாது கரு கலையும். எள்ளு வெப்பம். அதிகமாக உண்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும் அதனால் தான் வயிற்று போக்கு ஏற்படும். அளவோடு உண்டால் மிகவும் நல்லது தான்
Nice information...but need to know more information.1.night ura vaikanuma how many hours?2.title belly fat nu iruku, inside kita kolupu nu soninga that point ya?, 3.can i taje empty stomach?
Bro .mistakes iruku .. staring ( 0:10 ) & ( 4:50 ) .. mistake points bro ... ( Staring la black el Soinga 0:10 la ) -( 4:50 red el potu ura vachenu ) .. corect panunga bro next tym ....
When you want to post video about health benefits, pls conclude the content clearly about the making procedure and how/when to use, otherwise the information may not conveyed to the audience, Thanks
இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு' என்பது பழமொழி. உடல் இளைத்தால் எள்ளு உணவு சாப்பிட வேண்டும். உடல் கொழுத்தால் கொள்ளு உணவை சாப்பிட வேண்டும். இரண்டும், உடலை ஆரோக்கிய நிலையில் பேணும்
கருப்பு எள்ளை 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைத்து அந்த தண்ணியை குடித்தால் மட்டுமே போதுமானது.
உடம்பு எடை போட வேண்டும் என நினைப்பவர்கள் கருப்பு எள்ளையும்,
கொழுப்பு சத்து இல்லாமல் எள் சாப்பிட நினைத்தால் வெள்ளை எள்ளையும் பயன்படுத்தலாம்...
மேலும் தங்களின் கேள்விகளுக்கு வீடியோ முழுவதும் பார்த்தாலே பதில் கிடைத்துவிடும் மக்களே...
நன்றி மக்களே 😍
கருப்பு எள் உடல் எடை அதிகரிக்க வெள்ளை எள் உடல் எடை குறைய அப்படி என்றால் வெள்ளை எள் தானே தண்ணீரில் ஊறவைத்து குடிக்க வேண்டும் பின்பு ஏன் கருப்பு எள்?
கொழுப்பை கரைக்க கருப்பு எள்ளை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து குடிக்க வேண்டும்.. 🔴சரியா என்று கூறவும்⁉️
தெளிவான பதில் தந்தீர்கள் நன்றி நண்பரே 🎉
இல்லை எனக்கு தெளிவாக விளங்க வில்லய்... மேற்கண்ட பதிவை இரண்டு முறை பார்த்துவிட்டேன் 😢😢😢🎉
நான் உடல் எடையை குறைக்க வேண்டும் அதற்கு எந்த எல் பயன்படுத்த வேண்டும்
இதை விட சிறப்பாக யாராலும் குழப்ப முடியாது. இருப்பினும் உங்கள் முயற்சி பாராட்ட தக்கது. உங்களிடம் நிறைய விவரங்கள் உள்ளன. அடுத்த பதிவை நன்கு திட்டமிட்டு செம்மையாக செய்யுங்கள். வாழ்க ... வளர்க!!
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது சகோதரியின் சிரிப்பு ❤❤❤❤
தண்ணீர் மட்டுமா. எள்ளையும் ௨ன்னவேண்டுமா ❤❤❤
நன்றி சகோதரி தெளிவாக சொன்னீர்கள் வாழ்க வளமுடன்❤
Bro enga theliva solli irukanga mathi mathi solli confus pannitanga
மிக அருமையான குழப்பமான வீடியோ கருப்பு எள்ளு எடை குறைக்கவா அதிகரிக்கவா...
அருமையான தகவல், நல்லெண்ணை = நல்லம்+எள்+நெய், நல்லம் = கருப்பு.. நல்லெண்ணை னா கருப்பு எள் நெய் னு அர்த்தம்....
Unga smile tan dr supr ,innum nenga romba periya alavu reach ahanum
எல்லை பற்றி அற்புதமாக சொன்ன அழகேஸ்வரி அக்கா😊
Guys don't get confused. They trying to convey that white sesame will give all the mentioned benefits without gaining weight.. so the answer for weight loss is white sesame. She explains the general benefits of the sesame in the beginning not alone the black one.
Soak for 15 min and drink water and seed??
@@LaraNitesh yes
மொத்தமா கொழப்பிடிங்க தெய்வமே.... 🙆🏻♂️🤷🏻♂️
இப்போ நான் எந்த எல்லு சாப்பிடணும் கொழுப்பை கரைக்க..???
எவ்ளோ நேரம் ஊறவைக்க வேண்டும்...???
இந்த குழப்பமே வேண்டாம். எள்ளைக் குறைத்து, கொள்ளை கூட்டுங்கள். கொழுப்பு குறையும். எடையும் குறையும்.
Nandri 🙏🏻❤...
எள் என்பது அமங்கலமாக கருதப்பட்டதால் எள்ளெண்ணை என கூறாமல் நல்லெண்ணை என மங்கலமாக மாற்றி கூறப்பட்டது🌱
அப்படியும் இருக்கலாம். ஆனால் எண்ணெய் = எள்+ நெய் ஆகும். எள் உடலுக்கு, குறிப்பாக இதயத்துக்கு நன்மை செய்வதால் நல்ல + எள் + நெய் = நல்லெண்ணெய் (நல் எண்ணெய்) என்றும் இருக்கக் கூடும். எள்ளைப் பிழிந்து எடுக்கப்படுவது எள் + நெய் = எண்ணெய் (கூட்டிச் சொல்லும்போது அப்படி தூய தமிழில் மாறி அழைக்கப்படும்). The Essence/Extract of anything such as Sesame is called as நெய். அது எப்படியோ எண்ணெய் என்று எல்லாவற்றுக்கும் ஆன பெயராக ஆகி விட்டது என்று நான் சிறு வயதில், சின்னப் பையனாக இருக்கும்போது சிறந்த அறிஞர் போலத் தோன்றிய ஒருவர் எழுதிய (பெயர் நினைவில்லை) ஒரு கட்டுரையில் படித்தேன். அவர் கூற்றுப்படி தேங்காய் நெய், கடலை நெய், பனை நெய், கடுகு நெய், மற்றும் மண் நெய் (அதாவது பெட்ரோல், மண்ணெண்ணெய் முதலியனவற்றின் மூலப்பொருள் கடலில் வெகுகாலம் முன்னர்வாழ்ந்த/பூமியில் இருந்து கடலுக்கடியில் பின்னர் மூழ்கிய, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இறந்த திமிங்கிலம் போன்ற பெரிய/சிறிய மீன்கள் விலங்குகள்/அழுகிய தாவரங்கள் இவற்றிலிருந்து உருவாகிறது என்று கூறப்படுகிறது) என்றெல்லாம் கூறுவதே சரி என்றும் கூடச் சொல்லலாம் போலும் ! நெய்யூறும் கானகத்தில் என்ற வரிகள் அடங்கிய கவிஞரின் ஒரு திரைப்படப் பாடலும் உள்ளது (அதாவது காட்டில்/தோப்பில் உள்ள மரங்கள்/தாவரங்களிலிருந்து வருவது கூட நெய் என்ற பொருளில் அமைந்த பாடல் என்று கருதுகிறேன்). [ பாலை மூலப் பொருளாகக் கொண்டு உருவாகும் பல பொருட்களில் முக்கியமான தயிர்/ அல்லது பாலாடைக் கட்டி (Cheese), தயிரிலிருந்து வெண்ணெய் (வெண்மை + நெய்), வெண்ணெயிலிருந்து முடிவாக உருக்கி எடுப்பது நெய் என்பது அனைவரும் அறிந்ததே ]. ஆனால் எதையும், மேற்கூறிய இதையும் சிறந்த அறிவும் ஆர்வமும் உள்ள நீங்கள்தான் மேலும் ஆராய வேண்டும். அன்புடன், V.GIRIPRASAD (70)
If you say yellenna fast adhu nallenna nu ketkum. Kaalapokula pechuvaarthaila thirinjirukkum.
Fantastic 😍
எள் அமங்கலமா கர்தப்பட்டதா? இல்லையே. திதி தர்ப்பணங்களுக்குப் பயன்பட்டதால் அப்படி சொல்றீங்களா?
காலையில வெரும் வயிறுல குடிக்கலாமா👍👍👍👍👍👍👍👍
Tnq super... tips
அண்ணா தொப்பையை குறைக்க வெள்ளை எள்ளை தண்ணிரில் ஊற வைத்து குடிக்கலாமா
நன்றி அக்கா அண்ணா 👍👍👍useful vedio
அருமை அருமை ஐயா நன்றி
அதிகமாக படிதவனும் , அதிகமாக தன்னை தானே புத்திசாலி என்று நினைத்து வனும், ஒருபோதும் அடுத்தவனஐ முட்டாளாக தன் , பற்கிரர்கள் . இந்த ஒளிப்பதிவு ஒரு உதாரணம்
First karupu yellu for weight loss nu sonneenga , between white yellu for weight loss nu sollitinga, pls confirm
கறுப்பும் கலர் தான், கலர் அதிகமாக்கும் எனச் சொல்வது நிறவேற்றுமையை ஊக்குவிக்கும்.
Weight loss ku entha ellu use pannaunum
Super but frame different different ah vainga..visual and viewsku nalla irukum
content in the video 1.26 and 3.25 is contradictory on black sesame for weight loss or weight gain.. If you could revise or clarify will help.
We can eating banana honey dry nuts can aid weight loss and helps weight gain also .... the way we use
சகோதரன் சகோதரி வணக்கம் நல்ல பதிவு நன்றி. காலையில் அல்லது இரவு தூங்கும் போது குடிக்கனுமா
அருமை சகோதரி ப்ரோ 👍
CONCEPT SUPER BRO ,, SMART WATCH OVER BRO
நல்ல தகவல் நன்றி வாழ்க வளமுடன்
which is suitable for dis video.for soaking black?and can i take it daily
When to drink the black sesame water? morning, night, before or after food and on what frequency? daily, alternate days etc?
Morning empty stomach best intake
எவ்வளவு நேரம் ஊறவைத்து எப்போது சாப்பிட வேண்டும்
கூமுட்டைகள்... இவ்ளோ பேசுதுங்க.... முக்கியமான குறிப்புகளைச் சொல்லவில்லை... இரவு குடிக்கனுமா... உணவுக்குப் பின்..முன் குடிக்கனுமா... காலை வெறும் வயிற்றில் குடிக்கனுமா என்ற எதையுமே சொல்லாத... கூமுட்டைகள் இதுங்க
1st comment
Bro you won 10000 rs ❤
எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும் பின் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை குறிப்பிடவும்
சரியான தகவல் ஆனால் கருவுற்ற பெண்கள் அல்லது குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் எள்ளு சாப்பிட கூடாது கரு கலையும். எள்ளு வெப்பம். அதிகமாக உண்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும் அதனால் தான் வயிற்று போக்கு ஏற்படும். அளவோடு உண்டால் மிகவும் நல்லது தான்
Sorry team, information not clear.Entha ellu weight loss ku nu sari sollala, maathi maathi sollitinga
Yes its not clear
Crt sir
I am too confused
Yes its confused
AMA.. inda video inoru vaati podunga clear ah plz!
கருப்பு எள் சாப்பிட்டால் ஒல்லி ஆவார்களா அல்லது குண்டு ஆவார்களா தெளிவான பதில் தேவை
கருப்பு எள் உடல் எடை அதிகரிக்க உதவும்.
@@ClaraJames-mb8kk நன்றி
Good.
Nice information...but need to know more information.1.night ura vaikanuma how many hours?2.title belly fat nu iruku, inside kita kolupu nu soninga that point ya?, 3.can i taje empty stomach?
இப்ப ஒல்லியா ஆக எந்த எல்லுதான் எடுக்குறதுனு உறுதியாசொல்லலயே
S not clear
White
Good fibre content more with sesame water and reduce the facts
உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் .🎉🎉🧨🧨🎇🎆🪔🪔
When to drink??? Day or Nit??? How to take Before food ???
Civil engineering படிச்சிட்டு நீங்கள் பன்ற அலப்பற தாங்க முடியல.
வாழ்த்துக்கள்
உடம்பை குறைக்க எந்த எள்ளு எடுத்துக்கொள்ள வேண்டும்
வெள்ளை எள்ளு
Pls pig curry benefits sollunga sir please 😊
Uyiroda irunthaa thaan pig, vettitaa athuku per pork….
Adhellam saringa....aavin and all packet milks la yevallavu namai theemaigal irukkunu oru detail podunga....
அண்ணா எப்ப சாப்பிடனும் ... காலை இல்லை மதியமா.,
Train la travel pannum podu edum issues vantha eppadi complaint panruthu pathi oru vidoe podunga
கடைசி வரைக்கும் தொப்பைய குறைக்க என்ன எள்ளுனு சொல்லலயேமா
Sivappu ellu dude
Pathaley theriuthu bro athu karuppu ellu
கருப்பு எள்ளு சொல்லிருக்காங்க அல்ல ப்ரோ
வாயாடி மங்கம்மா, வாழ்த்துக்கள். பேசும்போதே இடையும் நார்த்தனம் ஆடுகிறது. அழகான சிரிப்பு.
Ella Ellu sapta weight loss aagum epo drink kudikanum konjam sollunga plss
All videos nice
Hi sister wight loss panna எந்த எள்ளை use pannanun .
Yes nanum Ramnad thaan nanum,3 acre potruken ellu
Avangasollratha nallakavanithal puriyum👌
Vitamin E மாத்திரை நன்மைகள்
What to eat for weight loss?
Bro legiyam sapta enna agum nu video podunga bro
Thanks so much
Thank you, but should we drink only the water or swallow ellu also?
Drink the water and discard the seeds.
Yellum um sethu sapdanum sis
என்னடா content இது, தலையும் புரியல, காலும் புரியல
Waiht Kuraya eantha eallu sapidanum Thanks
Bro .mistakes iruku .. staring ( 0:10 ) & ( 4:50 ) .. mistake points bro ... ( Staring la black el Soinga 0:10 la ) -( 4:50 red el potu ura vachenu ) .. corect panunga bro next tym ....
@theneeridaivelai anna Wight lose pnna ah yentha ah elu sapidanuk soluga ah clear ah
வாழ்க வளமுடன்
Nice but which time want to take?
Empty stomach morning ?
Make hot water how to take bro ?????
We make tahini , bread spread,
Karunchiragama? Elluna please answer sollung
Erode dt enga oorla sivappu ell payir vilayathunga
When you want to post video about health benefits, pls conclude the content clearly about the making procedure and how/when to use, otherwise the information may not conveyed to the audience, Thanks
Epudi kudikanum daily ya illa weekly ya?? Theliva sollunga bro
சர்க்கரை நோயாளிகளுக்கு எந்த எல்லு சாப்டனும், எப்படி சாபடனும் சொல்லுங்க
எடை குறைய கருப்புஎள் குடிக்கனுமா இல்ல வெள்ளை எள் குடிக்கனுமா சரியா சொல்லுங்க சகோதரி
எந்த எள்ளை ஊற வைத்து குடித்தால் போதுமா அக்கா
Karrupu ellu Ooravacha kasakum la adhula honey use pannikalama
எள்ளு தண்ணீர் பார்தவுடன் அம்மாவாசை ஞாபகம் வந்துவிட்டது
Elloada appadiye kudikanuma....
What to do with that leftover seeds. Do we need to eat them
Super 👌 👍 😍
கடைசி வரைக்கும் உடல் மெலிய எந்த எள்ளு என்று செல்லவே இல்லை. எந்த எள்ளு ஊற வைத்து குடித்தால் உடல் மெலியும் அதை சொல்லுங்க
வெள்ளை எள்ளு
ஸ்கின் அலர்ஜி சரியாக என்ன செய்வது வீடியோ காட்சிகள் போடுங்கள் அண்ணா அக்கா
Black ellu for weight loss..white ellu weight again...
❤super
Ennada mathi mathi pesuringa apo gunda irukavan ellu sapudanumnu soltu ...apro kollu sapudnum ndriga
இளைச்சவனுக்கு ~ எள்ளு
கொளுத்தவனுக்கு ~ கொள்ளு
தெளிவில்லாத (வெள்ளை கருப்பு) பதிவு
super
Suduthanniya, illa pacha thanniya, apro antha thaniya kuduchathukku apro tumler kulla irukkara ella saapdanuma illa veesiralama
இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு' என்பது பழமொழி. உடல் இளைத்தால் எள்ளு உணவு சாப்பிட வேண்டும். உடல் கொழுத்தால் கொள்ளு உணவை சாப்பிட வேண்டும். இரண்டும், உடலை ஆரோக்கிய நிலையில் பேணும்
Which sesame is good for weight loss
thanniya kudikalamnu soneenga thannila ulla ellu sapdalama adha pathi solave ila bro sis
👍👍👍
REALLY SUPERB 👌 HEART'S TOUCHING VIDEOS ❤❤❤❤ AND GOD BLESS 🙏
Akka entha karuppu ellu fat loss pannumaa . Apdiyee lastahh erukkura elluahh sapdanuma
Super
Anna I didn't understand plz cleara solluggaa weight loss person which colour sesame have to take and when?
White
எள் வேக வைத்த தண்ணீர் குடிக்கலாமா
Sister not clarity becoz koluppai kuraikkum endum sollurenkl udampu vaikkanum endalum sapida sollurenkal
It's confusing can u clear about this again
எங்க வீட்ல நிறைய இருக்கு...😊
El is Mexican god with spear so to hide the origin from Tamil (Tamaulipas) they named nal ennai..