இலங்கையின் திருஷ்டிப் பால் ரொட்டி (PAAL ROTTI) BY BEING HUNGRY SRI LANKA

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 149

  • @sujithaarumairajah4537
    @sujithaarumairajah4537 5 лет назад +2

    மிக்க நன்றி சகோதரி, நிறைய நாளான ஆசை, இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று. உங்களின் தமிழையும் கேட்பதற்கு மிகவும் அ௫மைய உள்ளது. அதுக்கு சிறப்பான வாழ்த்துக்கள் சகோதரி. இலங்கை உணவுகள் செய் முறைகள் இன்னும் இன்னும் உங்கள் மூலம் எதிர்பார்க்கிறேன்.

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      உங்களுக்கு மிக்க நன்றிகள்.....நிச்சயமாக.....

  • @lacshaparamanathan4225
    @lacshaparamanathan4225 3 года назад +1

    அரிசி மா + தேங்காய்ப் பால் + அழகுத் தமிழ் = பால் றொட்டி 👌

  • @jeyavathyfrancis4827
    @jeyavathyfrancis4827 5 лет назад +8

    உங்கள் தமிழை கேட்கும் போது இலங்கை வானொலியின் தமிழ் சேவையின் நிகழ்ச்சிகள் ஞாபகம் வருது. சுவையான recipe. நன்றி

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்க நன்றிகள்....

    • @bhanurekha4476
      @bhanurekha4476 5 лет назад

      Jeyavathy Francis en Sir u mail prayam ninaivu varudhu.

  • @sailujansiva855
    @sailujansiva855 2 года назад

    திரிஷ்டி பால். ரொட்டி🤔
    நல்ல தகவல்கள் 👍

  • @saisamaiyalswiss816
    @saisamaiyalswiss816 4 года назад

    பால் ரொட்டியை பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது👍

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 года назад

      மிக்க மிக்க நன்றிகள் .

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 лет назад +3

    First time watching this channel from tanjore Tamilnadu India..arumai TAMILZCHI.. sweet voice tamil athavida azhgu.. pal rotti super..

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      உங்களுக்கு மிக்க நன்றிகள்.....

  • @selvas4129
    @selvas4129 5 лет назад +6

    Her way of speaking tamil is so sweet same like the sweet paal rotti

  • @manosofia6474
    @manosofia6474 3 года назад +1

    நன்றி அக்கா 🙏

  • @tttddd5008
    @tttddd5008 5 лет назад +17

    இந்த பலகாரத்தை விட உங்கள் தமிழ் அருமை

  • @abdul2334
    @abdul2334 5 лет назад +8

    அருமை. உங்கள் தமிழ் உங்கள் சமையலை விட மிகவும் அருமை.
    உங்கள் தமிழுக்காக இந்த காணொளியை subscribe செய்கிறேன்

    • @swaar291
      @swaar291 5 лет назад +1

      Me too.. அழகான தமிழ்

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      உங்களுக்கு மிக்க நன்றிகள்....

  • @furosekan4604
    @furosekan4604 5 лет назад +8

    அருமை.
    வாழ்த்துக்கள்.
    எல்லா நாட்கள் லும் நன்னாலே

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      உங்களுக்கு மிக்க நன்றிகள்....

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 лет назад +1

    Omg My bittersweet Jaffna tamil.thank you for sharing this wonderful recipe

  • @kmthayalan3329
    @kmthayalan3329 5 лет назад +1

    Can i use store brought red rice flour? What is karunala? It looks yummy

    • @megamvanam1679
      @megamvanam1679 5 лет назад

      It is the left over rice powder, when u sieve. which not fine powder kind of coursed similar to cous cous i m not sure my spelling right. so at beginning u do not grind high speed for long time .

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      Nooo... you have to soak the raw red rice in water for 2 hours, then you have to grind well take smooth flour from it as well kurunal. Kurunal means rice fragments. When you grind and sieve it with sifter you can find kurunal, but it should be size of semolina. i'm showing in the video you can see it clearly.. ... Thank you.

  • @tpvickyidiotj7376
    @tpvickyidiotj7376 5 лет назад +1

    Akka ariyatharam eppadi pathama seiyurathu? Sila Peer seithal kallu mathiri irukkum. Naan Norway laa vantha pillai nalla samaikka theriyum anal ariyatharam pidikkum eppadi seiyurathu ennu theriyalla. Midinchaal seithu kaaduknga akka

  • @kitchentreetamil
    @kitchentreetamil 5 лет назад +1

    Azhakana tamizh... Azhakana roti sister.. romba super ah iruku . different ah iruku ..

  • @thamizharasisampath6225
    @thamizharasisampath6225 5 лет назад +1

    இதற்கு side dish என்ன தொட்டு கொண்டு சாப்பிட வேண்டும்.pls reply

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      இது ஒரு பலகாரம் இதை சம்பிரதாயத்துக்கு மட்டுமே செய்வார்கள்.... கொஞ்சமாக செய்வார்கள். சும்மா ஆசைக்கு ஒன்று சாப்பிடலாம்.... உப்பும் தேங்காய் பாலும் கலந்து இருப்பதால் சும்மா சாப்பிடலாம் அல்லது தேனோடு சாப்பிடலாம் நன்றாக இருக்கும்.

  • @theivarengan9409
    @theivarengan9409 5 лет назад +4

    இந்த மாதிரி வீடியோவை பாருங்கள் எவ்வளவு இனிமையாக இருந்தது என்று ஆனால் யூடியூபில் சிலர் பதிவிடும் சமையல் குறிப்புகளில் பேசும் தமிழ் வார்த்தைகளை காதில் கேட்பதற்கு சகிக்கவில்லை

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад +1

      உங்களுக்கு மிக்க நன்றிகள்....

  • @stellat9623
    @stellat9623 5 лет назад +2

    First viewer, first liked, and first comment:) awesome video!!!

  • @sharmisuntharalingam5095
    @sharmisuntharalingam5095 5 лет назад +2

    அருமையான செய்முறை நன்றி அக்கா நான் கேட்டதை போட்டதக்கு நன்றி

  • @TFC50fifty
    @TFC50fifty 5 лет назад

    Do we have to take it straight or with side dish like chutney

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      You can take it with honey. It wont be soft it ll be little hard and we use to make it for some auspicious ceremony, not as a regular dish.

  • @SeethaGopalakrishna
    @SeethaGopalakrishna 5 лет назад

    எனக்கு சமையல் ரொம்ப தூரம் . ஆனால் உங்கள் தமிழுக்காக காணொலியைப்பார்ப்பேன்

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      எனக்கும் தூரமாக தான் இருந்தது.... திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் கிட்ட அரவணைத்து வைத்திருக்கிறேன்.... மிக்க நன்றிகள் உங்கள் ஆதரவுக்கு....

  • @bommishayan464
    @bommishayan464 2 года назад

    Idhukku yenna thottu sapdanum? Illa apdia sapdalama?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  Год назад

      Sorry for the late reply.... yes you can have it with chutney too....

  • @ARAJKITCHEN
    @ARAJKITCHEN 3 года назад

    Super😳😳

  • @sujadevirajkumar38
    @sujadevirajkumar38 5 лет назад +1

    Itharku enna side dish sapdalam sagothari?

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      இது ஒரு பலகாரம் இதை சம்பிரதாயத்துக்கு மட்டுமே செய்வார்கள்.... கொஞ்சமாக
      செய்வார்கள். சும்மா ஆசைக்கு ஒன்று சாப்பிடலாம்.... உப்பும் தேங்காய்
      பாலும் கலந்து இருப்பதால் சும்மா சாப்பிடலாம் அல்லது தேனோடு சாப்பிடலாம்
      நன்றாக இருக்கும்.

  • @kamalilogendra111
    @kamalilogendra111 5 лет назад +1

    குட் வொய்ஸ் உங்கள் உடையது இலங்கை யில் இருக்கிறீர்களா 👌👌

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      மிக்க நன்றிகள்... Aamaam....

  • @sunithraselvaraj6922
    @sunithraselvaraj6922 5 лет назад +3

    Hi sister.... Dishum arumai ungala tamil aslo💐💐💐💐💐💐

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      Hi, உங்களுக்கு மிக்க நன்றிகள்....

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад +3

    பால் ரொட்டி செய்முறைக்கு நன்றி

  • @sasikalasasi7121
    @sasikalasasi7121 5 лет назад +6

    மேடம்.யாழ்ப்பாண முறையில் மிளகாய் தூள் அரைப்பது எப்படி என்று போடமுடியுமா.பிளிஸ்

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад +3

      நிச்சயமாக கொஞ்சம் காத்திருங்கள்....

  • @mary-id6xx
    @mary-id6xx 2 года назад

    என்ன தான் இருந்தாலும் எங்கட யாழ்ப்பாணத் தமிழ்லை அடிக்க எந்த தமிழ்லும் இல்லை.

  • @bhanurekha4476
    @bhanurekha4476 5 лет назад +1

    Migavum inimaiyana tamil elangai tamil.. receipe is nice

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      உங்களுக்கு மிக்க நன்றிகள்....

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 3 года назад

    பெட்டி தேங்காய் பால் பாவிக்கலாமா?

  • @seethakannan165
    @seethakannan165 4 года назад +1

    நன்றி

  • @aaranyschannel
    @aaranyschannel 5 лет назад +2

    Super 👍
    Thank you so much for sharing 👍😋👍

  • @srirhamvignesh9992
    @srirhamvignesh9992 5 лет назад

    முருஙைக்காய் (குழம்பு) கறி வைக்கிறது எப்பிடியெண்டு ஒரு ‘டெமொ” தாறீங்களா.....!

  • @abdulhaq2689
    @abdulhaq2689 5 лет назад +1

    Mascut seirathi eppudindi kattinga mom

  • @LuckyLucky-lp2ty
    @LuckyLucky-lp2ty 4 года назад

    சூப்பர் Sis

  • @nafeerasma9122
    @nafeerasma9122 5 лет назад +1

    Ithukku suger add pannalama

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      ithukku uppu than serpaarkal... sugar serthu konjamaha try pannai paarunkal....

  • @samaiyalattakaasam7259
    @samaiyalattakaasam7259 5 лет назад

    புதுமையாக இருக்கு நாங்க சேம் செய்வோம் ஆனால் தேங்காய் துருவினது சேர்ப்போம், அழகாக சூப்பராக பொங்கி இருக்கு, இதுக்கு சைட் டிஷ் என்ன சாப்பிடுவீங்க

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      இது ஒரு பலகாரம் இதை சம்பிரதாயத்துக்கு மட்டுமே செய்வார்கள்.... கொஞ்சமாக
      செய்வார்கள். சும்மா ஆசைக்கு ஒன்று சாப்பிடலாம்.... உப்பும் தேங்காய்
      பாலும் கலந்து இருப்பதால் சும்மா சாப்பிடலாம் அல்லது தேனோடு சாப்பிடலாம்
      நன்றாக இருக்கும்.

  • @deviponk5727
    @deviponk5727 5 лет назад

    யாழ்ப்பாண முறைப்படி மிளகாய்த்தூள் செய்வது எப்படி என்று சொல்வீர்களா

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      நிச்சயமாக கொஞ்சம் காத்திருங்கள்....

  • @vaniv.s6988
    @vaniv.s6988 5 лет назад

    What is the side dish for this

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      there is no side dish for this, but you can eat it with honey or any other fruit syrup....

  • @dstinytoes1976
    @dstinytoes1976 5 лет назад +1

    Hai sis very nice..I will try and let you know☺..sis sri lankan yellow rice recipe upload panunga en Amma ku romba pidikum yellow rice avangaluku nan senju thara asapadren plz podunga I'm waiting for it..keep rocking..

  • @akilaragu4270
    @akilaragu4270 4 года назад

    பால் ரொட்டி பொங்கி வர என்ன செய்யவேண்டும் அக்கா

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 года назад

      குழைத்த கலவையை நன்றாக ஊற விட வேண்டும்.

    • @akilaragu4270
      @akilaragu4270 4 года назад

      நன்றி அக்கா

  • @rufggdyhg2806
    @rufggdyhg2806 5 лет назад

    Super. ............thanku

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 5 лет назад +1

    Thanks for tips

  • @gracedominic9764
    @gracedominic9764 5 лет назад

    Celon radio Tamil paal roti arumai

  • @falinfalin5264
    @falinfalin5264 5 лет назад

    Awesome pazroti like ur tamil thanks sis ☺ 💕

  • @fathimasansitha7349
    @fathimasansitha7349 5 лет назад +1

    Super akka 👍👍onga family paththi oru vlog poduga akka 😊 😊 😊 💖

  • @jayanthyvivekanandan3119
    @jayanthyvivekanandan3119 5 лет назад +1

    நல்லாய் இருக்கு சீனியரியதரம் செய்வது என்று தெரிந்தால் அதையும் செய்து தெரிந்தால் காட்டுங்கோ்

  • @liyakathnkl
    @liyakathnkl 5 лет назад +2

    உங்கள் தமிழே அழகுதான்
    உங்களை பேலே

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад +1

      உங்களுக்கு மிக்க நன்றிகள்....

  • @mahiramvevo
    @mahiramvevo 5 лет назад

    அருமை மேலும் நாம் மருந்துகளை தமிழ் உணவுகள் பதிவிடுங்கள்

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад +1

      நிச்சயமாக, மிக்க நன்றிகள்.

  • @umapalaniappan6587
    @umapalaniappan6587 4 года назад

    Can u add the written recipe in the description

  • @asorajadurai7961
    @asorajadurai7961 5 лет назад

    Super

  • @kamini8774
    @kamini8774 4 года назад

    super sister

  • @sabistiansabistian3669
    @sabistiansabistian3669 4 года назад +1

    இது கொண்டாட்டங்களுக்கு செய்வார்கள் பெரும்பாலும் கிறிஸ்து பிறப்பு புதுவருடம் சித்திரைவருடப்பிறப்புக்கு செய்வார்கள் அரியதரம், அச்சுப்பலகாரம், பைத்தம் பணியாரம், பால்ரொட்டி, எல்லாம் சேர்த்து இனிப்பு பண்டமாக செய்வார்கள் இதற்கு சைடிஸ் எல்லாம் கிடையாது கொண்டாட்டங்களில் சாப்பிடும் பலகாரம் பெரும்பாலும் மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு வீடு குடிபூரல்(கிரகப்பிரவேசம்) தட்டில் (தாம்பாளம்) கொண்டு செல்வார்கள்

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  4 года назад +1

      இங்கே மிக அழகாய் விவரித்து சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றிகள்.

  • @s.s4836
    @s.s4836 5 лет назад

    அருமை

  • @SSYYasMine
    @SSYYasMine 4 года назад

    Good sister

  • @claudiabalakumar3688
    @claudiabalakumar3688 4 года назад

    Very pal roti

  • @selvarajafelicious1103
    @selvarajafelicious1103 5 лет назад

    Neenaka seiura attanum nala nice recepie mahsam samaiunka

  • @deviponk5727
    @deviponk5727 5 лет назад

    Very nice voice.

  • @amazonestharlondonvicky8870
    @amazonestharlondonvicky8870 5 лет назад

    Very good for your cooking 🍳

  • @mathyarul3702
    @mathyarul3702 5 лет назад +1

    Super sister please payatham urunda podunko

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 5 лет назад

    Arumy super

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      உங்களுக்கு மிக்க நன்றிகள்....

  • @sapeethasapee5086
    @sapeethasapee5086 5 лет назад

    Supper acca 👌👍👍

  • @mahiramvevo
    @mahiramvevo 5 лет назад

    பாரம்பரிய தமிழ் குடி பானங்கள் பதிவிடுங்கள்

  • @arshaqsulaimmohamedaslam6135
    @arshaqsulaimmohamedaslam6135 5 лет назад +1

    Marakari seidu kattuga....srilanka receipes le coconut milk use panni different different marakari....

  • @mobilecommunity548
    @mobilecommunity548 5 лет назад

    Your recipe super. But sound very low

  • @salmonkhan304
    @salmonkhan304 5 лет назад +2

    Enga sir sonnanga srilanka la than thooya Tamil pesuvanganu
    Ippa than athu puriyuthu

  • @Pippa5
    @Pippa5 5 лет назад

    Wowww amazing

  • @selvarajafelicious1103
    @selvarajafelicious1103 5 лет назад +1

    Live illa vandu aellaradaum manam viddu pesunka

    • @pavichandra4155
      @pavichandra4155 5 лет назад

      நன்றி sis

    • @BeingHungryLanka
      @BeingHungryLanka  5 лет назад

      ஏற்கனவே தெளிவாக என்னை அறிமுகப்படுத்தி இருக்கிறேன் சகோ....

  • @selvarajafelicious1103
    @selvarajafelicious1103 5 лет назад +1

    Samajala patti

  • @jeyalakhsmiradha5515
    @jeyalakhsmiradha5515 3 года назад

    Ungal thuimayana Tamil pechu amutham pola ullathu

  • @SivaSiva-sc8sp
    @SivaSiva-sc8sp 5 лет назад +2

    நன்றி

  • @mangai8115
    @mangai8115 5 лет назад

    Super

  • @ammanrv6789
    @ammanrv6789 5 лет назад

    Super