பூரட்டாதி நட்சத்திரத்தின் வாழ்க்கை மாற்றம் | Pooratathi Nakshatra characteristics in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 113

  • @SelvaRaj-on1hm
    @SelvaRaj-on1hm Год назад +2

    உங்களுடைய உண்மையான பேச்சும் சோதிடம் ஒரு வழி காட்டி என்று கூறுவது மிகவும் அருமை மிகவும் நன்றி கடவுள் மாதிரி உங்கள் சொல்

  • @yamanvisu5570
    @yamanvisu5570 Год назад +4

    நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கையில் இருக்கிறது முக்கியமாக கஷ்டங்கள் மட்டுமே என்னை அதிகம் சூழ்ந்து இருக்கிறது சகோதரி அவர்களே

  • @mvsurendran4652
    @mvsurendran4652 2 года назад +10

    I am 77 year old.Your prediction were correct in my life.Thanks.

  • @DiniSmart427
    @DiniSmart427 Год назад +20

    எளிமையான வாழ்க்கை
    2. கடவுள் நம்பிக்கை அதிகம்
    3. நம்பிக்கை துரோகம் பிடிக்காது
    4. ஜோதிடத்தில் ஆர்வம்
    5. வேலையில் அதிக நாட்டம்
    6. நிதானமான செயல்பாடு
    7. தாய் பாசம் இல்லை
    8. பள்ளியில் முதன்மை தன்மை
    சனி தசை நடக்குது இப்போ ஆன கல்யாணம் பண்ண கூடாதா

  • @arunachalamanivannan.ratna3587
    @arunachalamanivannan.ratna3587 3 месяца назад

    மிகத் தெளிவான உரைகள்.. மகிழ்ச்சி 💚
    நன்றி🙏

  • @ItzmeJB
    @ItzmeJB 7 месяцев назад +1

    Ellamae true.... Future pathi ketadhula oru thelivu . Nandri amma for this video❤❤

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 2 года назад +26

    பார்க்காத கஷ்டம் இல்லை அம்மா அளவுகடந்த ஓட்டம் நம்பிக்கை துரோகம் எத்தனை வாழ்க்கை முழுவதும் கஷ்டம் கஷ்டம் கஷ்டத்தை தவிர வேறேதும் இல்லை

  • @surprise_gift
    @surprise_gift 2 года назад +46

    உங்கள் பதிவு கிட்ட தட்ட சரி,
    பூரட்டாதியில் மட்டும் பிறக்கவே கூடாது.

    • @Sivakumar-um2xn
      @Sivakumar-um2xn 2 года назад +3

      100 -/- உண்மை நண்பரே

    • @meshack4235
      @meshack4235 Год назад

      Ama

    • @rithasiva65321
      @rithasiva65321 11 месяцев назад +3

      Namma karma padi than nadakuthu nanum purattathi than 😭

  • @somasundaramk820
    @somasundaramk820 2 года назад +6

    நற்பவி இனியெல்லாம் சுகமே ஓம் நமசிவாய

  • @Lalirha
    @Lalirha 2 года назад +45

    55 வயசுக்குமேல சுக்கிரன் வந்தா என்ன வராட்டி என்ன
    Sugar BP born pain eye operation இதுல சுகபோக வாழ்க்கை

  • @SelvaRaj-on1hm
    @SelvaRaj-on1hm 7 месяцев назад +4

    அனைத்தும் உண்மை 11 ம் வகுப்பு முடிந்தது 31 வயதில் திருமணம் முடிந்தது இப்போது மனைவியாலும் பிரச்சினை அதிக கடன் எல்லாம் இழந்த நிலையில் ஏமாற்றம் தான் நம்பிக்கை துரோகம் தான் எனக்கு கிடைத்தது

  • @saravanan4299
    @saravanan4299 2 года назад +3

    நன்றி மேம் 💞

  • @MuruganKavitha-e8n
    @MuruganKavitha-e8n 8 месяцев назад +5

    கும்பராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் அப்பா எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்

  • @RajeshRajesh-x2b
    @RajeshRajesh-x2b 3 месяца назад

    வாழ்க்கையில் கஷ்டம் பயிற்சி
    பயிற்சியின் அனுபவம் சந்தோஷம்

  • @SangeethaSajiSangeethaSaji
    @SangeethaSajiSangeethaSaji 2 года назад +75

    திருமண வாழ்க்கை மிகவும் கொடிமையாக இருக்கு 😭😭

    • @reshmareshma8999
      @reshmareshma8999 2 года назад +2

      உண்மை

    • @saranyab5926
      @saranyab5926 2 года назад +1

      True

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 2 года назад +8

      @@saranyab5926 நானும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்.... Mam

    • @k.selvakumar8350
      @k.selvakumar8350 2 года назад +1

      @@saranyab5926... உங்க லக்கனம் mam

    • @radhikav9447
      @radhikav9447 2 года назад

      Ss

  • @g.kalpana8332
    @g.kalpana8332 2 года назад +33

    Life without happiness is the star of Puratathi😑😑😑

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn 2 года назад +25

    அம்மா குரு திசை தான் நான் பிச்சை மட்டும் எடுக்கல

  • @nagarani3091
    @nagarani3091 10 месяцев назад +1

    Superma🎉

  • @DharsanSree-vm1xh
    @DharsanSree-vm1xh Год назад +2

    90 % correct

  • @premasamayal8062
    @premasamayal8062 2 года назад +3

    Thank you sis🌹

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp 13 дней назад +1

    ❤❤❤

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp 13 дней назад +1

    🎉🎉🎉

  • @RajenthiranS-kq1dp
    @RajenthiranS-kq1dp 13 дней назад +1

    🙏🙏🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 2 года назад +5

    🙏🙏 நன்றி

  • @Gowri_sharan
    @Gowri_sharan 2 года назад +4

    Correct

  • @AlamuArun-ds6uv
    @AlamuArun-ds6uv 4 месяца назад +1

    True

  • @hotelgreens-bo4rf
    @hotelgreens-bo4rf Год назад

    அன்பு சகோதரி உங்கள் வீடியோ பார்த்தேன் விளக்கமாக கூறியுள்ளீர்கள் நன்றி ஆனால் 3-10-1960 ல் பிறந்த நான் கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிறேன் விடிவு ஏற்படுமா நாலு பேருக்கு நல்லது செய்ய வேண்டும்

  • @AshokKumar-ft2iw
    @AshokKumar-ft2iw 2 года назад +13

    கடன் அதிக அளவில் உள்ளது பூரட்டாதி நட்சத்திரத்தில் முதல் பாதம் கும்பம் ராசி என்ன செய்ய வேண்டும்

    • @VaiVin
      @VaiVin 2 года назад

      Valkkaiyil oru pothum kadan vankathirkal ..oru 1000 rupai kadan vankunirkal endralum unkalal athai tiruppi kudukkaudiyathu .unkaludaya soolnilai antha matiri maridum ..ana neena kudukkanum nu ninaipinka .
      Kadan vanka ma neenga entha business and work pannunalum neenga periya aala varuvinka ..anal kadan vankuninka neenga mela varave mudiyathu ..ithu poorattathi voda amaippu
      .Nan oru jothidar + oru pooraraththi natchathiram udaiyavan ..Ennudaya anupavathin moolamum solkiren..

    • @sugansuganya6833
      @sugansuganya6833 2 года назад

      பணத்தை குடுத்து கடத்தை அடைங்க 😄😄...

  • @masilamnisalven6774
    @masilamnisalven6774 Год назад +1

    Supar akka

  • @gopinathgopi4426
    @gopinathgopi4426 2 года назад +2

    Nandri

  • @mpandi6208
    @mpandi6208 6 месяцев назад +1

    கல்யாணம் கேவலமா இருக்கு இப்படி போயிருமா பயமா இருக்கு 😢😢😢

  • @sathish26162
    @sathish26162 2 года назад +1

    pooratadhi ondram paathathil piranthavar guru dasa yentha vayasu varaikum irukuum 12 or 16 ? and sani dasa epo mudiyum , pls reply me , its emergency

    • @deepam1130
      @deepam1130 2 года назад

      31 st la sani dasa mudiyum

    • @sathish26162
      @sathish26162 2 года назад

      @@deepam1130 thank u so much pa , intha 7 1/2 sani thollai thaanga mudiyala athaan sani dasa pathi ketaen , thanks for clarifying my doubts 🙂

    • @deepam1130
      @deepam1130 2 года назад

      Mm k bro iam also poorattathi

    • @sathish26162
      @sathish26162 2 года назад

      @@deepam1130 cheers 🍻

  • @prabavathi443
    @prabavathi443 Год назад +2

    Aanal thairiyam athikam. Yarukkum payaptamaten. Coloctar sir vara pabpen. Vetriyai nookki poven. Sociyal sarvice rempa ptikkum. Nalla vaai pesuven. Athepool kovam athikam.

  • @VijayaraniK-py8on
    @VijayaraniK-py8on 9 месяцев назад +1

    100%unmai

  • @sundarikutty840
    @sundarikutty840 Год назад +1

    Because of pooratattathi star

  • @RajeshRajesh-x2b
    @RajeshRajesh-x2b 3 месяца назад

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் நலமாக இருக்கிறேன்

  • @nithya2573
    @nithya2573 Год назад +1

    55vayasuku.💯

  • @sathishchandran7005
    @sathishchandran7005 2 года назад +1

    💯💯💯

  • @VijaySuresh-e5q
    @VijaySuresh-e5q 5 месяцев назад +1

    இப்போ வர கல்யாணம் ஆகல. வயது 44

  • @sathiyasathiya4907
    @sathiyasathiya4907 Год назад +1

    படிப்பும் கிடைக்கல வாழ்க்கை சரி இல்ல 31 வயசு ஆகுது குழந்தைகளோடு தனியாக தான் தொடர்ந்து கஷ்டம் மட்டுமே இதிலிருந்து வெளிவரும் எனக்கு வழி ஏதாவது கிடைக்குமா இன்னைக்கு வெறுத்துட்ட முடியல

  • @vladimirputin1988
    @vladimirputin1988 2 года назад +5

    Naanum puratathi than 🥲

  • @dhanamano2445
    @dhanamano2445 8 месяцев назад

    எனக்கு சொந்த வீட்டில் இருக்க வாய்ப்புள்ளதா மேடம்

  • @gajalakshmi5918
    @gajalakshmi5918 Год назад

    Intha vati nallthu nadkuma

  • @greeshmak2402
    @greeshmak2402 2 года назад +3

    Age 31 baby aguma solluge

  • @kalavathinanjappan1539
    @kalavathinanjappan1539 2 года назад +2

    50/: correct Mam

  • @VijaySuresh-e5q
    @VijaySuresh-e5q 5 месяцев назад +1

    வெறுப்பு தான் இந்த நட்சத்திரதில் பிறந்து ஏதும் பரிகாரம் உண்டா

  • @vladimirputin1988
    @vladimirputin1988 2 года назад +6

    Enaku 23 age love marriage panalama pa

    • @selvamsel8343
      @selvamsel8343 2 года назад

      Pannuga

    • @kamatchiayyanar5447
      @kamatchiayyanar5447 2 года назад

      anusarichu ponga... vittukuduthuponga

    • @somasundaram4118
      @somasundaram4118 2 года назад +1

      உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் bro but உண்மையாணவரை காதலிங்க

    • @dr.b.dineshkumar1581
      @dr.b.dineshkumar1581 2 года назад

      No chance for love marriage but friend for ever

    • @InstaKanish_ganesh
      @InstaKanish_ganesh Год назад +1

      @@somasundaram4118 yea ebdi soldriga yarum unmaiya irka maatagala

  • @seethagovintharasu3897
    @seethagovintharasu3897 2 года назад +1

    நன்றி

  • @deepadeep8863
    @deepadeep8863 2 года назад +3

    Kandipa mam ennoda valkaiye poratam than mam

  • @sivaguru4883
    @sivaguru4883 2 года назад +2

    31

  • @duraichinnappareddy1880
    @duraichinnappareddy1880 2 года назад

    40% OK mam...

  • @jyothinair7512
    @jyothinair7512 2 года назад +5

    After birth VERY much stress and trouble. Father expired before 12 years and Mother totally ill no help from parents. Only Relative's help studied. And now divorcee. Health is also big issue. Totally waist birth.

    • @deepanshastik2131
      @deepanshastik2131 2 года назад

      My father also expired 12 years

    • @KANNANSAFARI
      @KANNANSAFARI 2 года назад +1

      Don't worry sister. From now on unga life la nalladae nadakaum

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Год назад

    🙏🙏🙏👌💐💐

  • @SURESHKUMAR-ml9fj
    @SURESHKUMAR-ml9fj 2 года назад +3

    Bad 👎star gur always there will be, pain full, lifetime that's is fate we have to be consider it, only words face it.

  • @prabavathi443
    @prabavathi443 Год назад +1

    Kastam mega athikam. Utalil nooi. Yen ippati. Maththirayel vaalkinren.

  • @sazikaladhevi9001
    @sazikaladhevi9001 8 месяцев назад +1

    55 வயதுக்கு மேல் உள்ள ஜோதிட பலன் ஏன் சொல்லவில்லை

  • @suseendrababu1981
    @suseendrababu1981 2 года назад +4

    Life totally waste

  • @sundarikutty840
    @sundarikutty840 Год назад +2

    This is no lucky person

  • @thibasharma1697
    @thibasharma1697 2 года назад +4

    நன்றி