கும்பம் ராசி - பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் l Poorattathi Natchathiram

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии • 71

  • @velmuruganperiyasami198
    @velmuruganperiyasami198 3 месяца назад +26

    நான் மட்டும் தான் கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தி கிட்ட இருக்கனே நினைச்சேன் எல்லாரும் நம்ம ஆளு தான் ( பூரட்டாதி) நட்சத்திரம்

  • @Thangam-Tamil
    @Thangam-Tamil 3 месяца назад +48

    அதிர்ஷ்டமா பூரட்டாதி க்கு எப்போதும் இல்லை

  • @arunprasad9400
    @arunprasad9400 4 месяца назад +89

    அதிர்ஷ்டமா 😮😮 வெறுப்பேத்தாதீங்க மாமா

  • @JayMini
    @JayMini 3 месяца назад +8

    துன்பம் வரும் வேளையிலே சிரிங்க...
    உண்மை இல்லை என்று தெரிந்தாலும் தற்போதைக்கு சுகமாக நாலு வார்த்தைகள் சொன்னதற்கு நன்றி. 🙏

  • @kanagarajan1556
    @kanagarajan1556 Месяц назад +6

    பூரட்டாதி நண்பர்களே நானும் உங்களை போல் தான் கவலை வேண்டாம்.

  • @malathic8068
    @malathic8068 Месяц назад +5

    பிறந்ததிலிருந்து இதுவரை என் வாழ்க்கையில் நல்லது நடக்கமாட்டேங்குது. என்னைத்தவிர என்வீட்டில் எல்லாரும் நல்லாருக்கிறாங்க

  • @RajaMani-p5r
    @RajaMani-p5r 3 месяца назад +15

    எனக்கு 42வயதுஇதனால்வரையிலும் நல்லதுநடந்ததாகவரலாறேஇல்லை

  • @DeepDarshi-td9bc
    @DeepDarshi-td9bc 4 месяца назад +75

    அதிஷ்டம் என்ற வார்த்தை எங்க அகராதியிலே இல்லை. நீங்க வேற ஏன் sir வெறுப்பு ஏத்துறீங்க,

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 8 дней назад

    நல்லதுங் சாமி!

  • @santhoshharihari
    @santhoshharihari Месяц назад +2

    என்னைய எல்லாம் வச்சி செய்யுது இவரு வேற ஏதோ உலரிகிட்டு போங்க அங்குட்டு😢😢😢

  • @mohanraj3442
    @mohanraj3442 3 месяца назад +8

    சாமி ஒரு நாள் தள்ளுவதே சிரமமாக உள்ளது.

  • @தட்சிணாகதிர்
    @தட்சிணாகதிர் 11 дней назад

    நான் கடையை காலிசெய்தவிட்டேன்.நகை அனைத்தையும் அடகிலும் வைத்துவிட்டேன்.விற்றுவிட்டேன்.கடன் தொல்லை தாங்க முடியாமல் காரையும் கொடுத்துவிட்டேன்.இனி இழப்பதற்கு என் உயிரைத் தவிர வேறொன்றும் இல்லை... சரியான வருமானம் கிடைத்தால் போதும்

  • @vasudevant4132
    @vasudevant4132 4 месяца назад +2

    eruko illaiyo ketpatharku nanraga erukindrathu Nandri

  • @panneerselvamm6032
    @panneerselvamm6032 4 месяца назад +3

    நன்றி ஐயா❤

  • @ssuresh4620
    @ssuresh4620 Месяц назад

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 super 👍👍👍👍

  • @velmayldheyveegan4474
    @velmayldheyveegan4474 2 месяца назад

    இந்த ஏழரை காலகட்டத்தில் தான் படாத கஷ்டங்கள் பட்டேன் வீண் விரைய மருத்துவ செலவு உடம்புல ஆபரேஷன் குழந்தை இல்ல கடன் தொல்ல கும்பம் நாளே துன்பம்

  • @SRRAMESH-h3r
    @SRRAMESH-h3r 3 месяца назад +3

    எனக்கு இருக்கம் கவலை என்னோடு

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 3 месяца назад +1

    Edhukku saar cooling glassss?

  • @vasudevant4132
    @vasudevant4132 4 месяца назад +2

    Om Namasivaya

  • @monkeyking2520
    @monkeyking2520 Месяц назад

    Naan ithu varaikum rendu thati saka pona pa athista vasama renduthatiyum thapuchan

  • @SivaramanSrinivasan-f7w
    @SivaramanSrinivasan-f7w 3 месяца назад

    Kaaranam illaamal manaivi-yai pirunthu itukkaen 4 varudamaaga. Enna Adhirshtam?

  • @akshayaholidays8133
    @akshayaholidays8133 4 месяца назад +1

    SENTHILKUMAR
    06/10/1976
    10.35 AM
    PARAMATHY VELUR

  • @selvarajsubramanian9734
    @selvarajsubramanian9734 4 месяца назад +2

    Om Namah Shivaya 🙏

  • @vanitha12344
    @vanitha12344 3 месяца назад

    Athistama😢😢😢😢😢😢aiyoo

  • @NadarajNadaraj-r2q
    @NadarajNadaraj-r2q 3 месяца назад

    Puratatv ki Yamadonga macha

  • @Murphy14172
    @Murphy14172 4 месяца назад +1

    Purattadhi star day la death ana eppudi irukkum

  • @venkadeshrajan
    @venkadeshrajan 3 месяца назад

    Coolers 😎Sema

  • @krishnamurthyvenkataramani3736
    @krishnamurthyvenkataramani3736 Месяц назад

    இப்படி சொல்லி நம்வர்களை அவரிடம் ஜோசியம் பார்பதற்கு. நானும் பூரட்டாதி. எதிலுமே நமக்கு திருப்தி என்பது இருக்க வாய்ப்பில்லை.

  • @AshokKumar-qb3yg
    @AshokKumar-qb3yg 3 месяца назад +1

    உங்களது command வைத்தே அடுத்த வீடியோ போட்டு காசு பாத்து விடுவார் நம்ம மாமா...

  • @gkkumaran3962
    @gkkumaran3962 3 месяца назад

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🌹🌹🌹🙏🌹

  • @chitrachitra5261
    @chitrachitra5261 2 месяца назад +1

    Kastam mattum than valkkaila .irukku

  • @vanathit7744
    @vanathit7744 3 месяца назад

    Always struggling

  • @SooryaSoorya-q6w
    @SooryaSoorya-q6w 3 месяца назад

    பூரட்டாதி நட்சத்திரம் எந்த நாளில் வருகிறது என்பதை கண்டுபிடிப்பது எப்படி

    • @shanthisankar8150
      @shanthisankar8150 2 месяца назад

      காலண்டர்ல.தினம்.ஒருநச்த்திரம்.அதுல.பாருங்க.சகோ.

    • @sowmiyathamizh
      @sowmiyathamizh 2 дня назад

      5.1.2025 purathathi

  • @sivaranjini6095
    @sivaranjini6095 3 месяца назад

    Poranthathula irunthu 30 varudama kashtam thavira vera ethayum parthathila athirshtam onnu engaluku ila

  • @MgAye-v4q
    @MgAye-v4q 3 месяца назад

    சித்திரை

  • @a.murugesanmurugesan1918
    @a.murugesanmurugesan1918 4 месяца назад +1

    1/12/1984 date. birth lucky numbers soelluga

  • @ThayalanThayalan-t9v
    @ThayalanThayalan-t9v 4 месяца назад +1

    It is true no sir

  • @sakthiacharryaacharrya6061
    @sakthiacharryaacharrya6061 3 месяца назад

    Poga poga palagidum.....

  • @gomathibarathan8998
    @gomathibarathan8998 3 месяца назад +2

    12 வகுப்பு மேல் படிக்கவைக்கல.

  • @shanthisankar8150
    @shanthisankar8150 2 месяца назад

    கோவங்கராங்கள..இருப்பாங்கா.போல.

  • @jhansiunat77
    @jhansiunat77 3 месяца назад

    😅

  • @veerasudhanr9049
    @veerasudhanr9049 4 месяца назад +3

    😂

  • @aboutfilmytamil662
    @aboutfilmytamil662 4 месяца назад +1

    😂😂😂😂😂

  • @preethiselvakumar6209
    @preethiselvakumar6209 4 месяца назад +1

    😂😂😂

  • @ManiS-mi6hj
    @ManiS-mi6hj 9 дней назад

    Nothing true . Semma adi from all sides.

  • @MariMuthu-zc3yw
    @MariMuthu-zc3yw 3 месяца назад

    😢😢😢😢🥱🥱🥱🥱

  • @AnanthiSenthil-op7qu
    @AnanthiSenthil-op7qu 3 месяца назад

    Purattadhi rompa mosam

  • @SANTHAMOORTHYG
    @SANTHAMOORTHYG 3 месяца назад +1

    வேணாம் போய்டுங்க நா வேற எதாவது சொல்லிட போறேன்

  • @kannanbalu4257
    @kannanbalu4257 3 месяца назад +1

    😂😂😂😂