Kumbam Gurupeyarchi 2025 - கும்பம் குருப்பெயர்ச்சி பலன்கள் 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 174

  • @kvijayan747
    @kvijayan747 Месяц назад +50

    ஐய்யா என்னுடைய‌ ராசி கும்பம்‌‌. சதய நட்சத்திரம்
    இருந்தும் நான் படாத கஷ்டமே இல்லை

  • @MaruthuMunsh
    @MaruthuMunsh Месяц назад +104

    கும்பம் ராசி நான் உயிர் ஒன்று தான் மிச்சம் சாமி

  • @vjvidhya1990
    @vjvidhya1990 Месяц назад +57

    எனக்கு கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம்.... உயிர் மட்டும் தான் இருக்கு ‌... வாழ்க்கையை வெறுத்து போய்விட்டது 😢‌... ஏமாற்றம் துரோகம் எல்லாத்தையும் பார்த்தாச்சு 😢... எனக்கான வாழ்க்கை எல்லாமே ஒரு நாள் சரியாகும் முருகர் எல்லாத்தையும் பாத்துப்பார்னு நம்பறேன் 😢.....

    • @kurkurjoy4521
      @kurkurjoy4521 Месяц назад +3

      கவலைப்படாத டோலி
      நாங்களும் அப்படிதான் இருக்கோம்...😢😢

    • @vjvidhya1990
      @vjvidhya1990 Месяц назад +4

      @kurkurjoy4521 கும்ப ராசிக்கான நல்ல காலம் வருமா சகோ??? 2025 நமக்கான ஆண்ட இருக்கனும்...

    • @NivethaGoutham
      @NivethaGoutham Месяц назад +1

      Same too

    • @SureshkumarSureshkumar-kr2hs
      @SureshkumarSureshkumar-kr2hs Месяц назад +2

      இதுவும் கடந்து போகும்

    • @brobrothers3842
      @brobrothers3842 Месяц назад +1

      Unmai sir

  • @velusamyg7936
    @velusamyg7936 Месяц назад +11

    குரு பெயர்ச்சி நன்மைகள் தான் எனில் ரொம்ப சந்தோஷம்! மிக்க நன்றி 🙏

  • @govindarajg1912
    @govindarajg1912 Месяц назад +7

    உங்கள் கட்ட விளக்கம் அருமை, கிரகப்பெயர்ச்சியை இதுபோல் யாரும் கட்டம் போட்டு விளக்கியதில்லை.👍

  • @kesavanrengasamy8751
    @kesavanrengasamy8751 Месяц назад +15

    ஐயா என்னுடைய ராசி கும்பம், சதயம் நட்சத்திரம் இருந்தும் நான் 10 வருடங்கள் படாத கஷ்டம் தான் படுகின்றன்

  • @anbuchezhian5113
    @anbuchezhian5113 Месяц назад +14

    சூப்பர் சார் மகிழ்ச்சி நீங்கள் கூறியதில் ஏதேனும் ஒன்று நடந்தால் கூட தங்களை கணவருவேன்

  • @RRAJA-gl7zp
    @RRAJA-gl7zp Месяц назад +8

    எனக்கு கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் உயிர் மட்டும் தான் சாமி இருக்கு. மற்றபடி எல்லாம் போச்சி

  • @rajaramn9974
    @rajaramn9974 Месяц назад +2

    மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏

  • @santhirajendran4233
    @santhirajendran4233 17 дней назад

    ரொம்ப நன்றி அய்யா குழந்தை பாக்கியம் பதிவு செய்தது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KanagasabapathiThangavelu
    @KanagasabapathiThangavelu Месяц назад +4

    அருமை. நீங்க சொல்றது நடந்தால் சரி

  • @kishorenandan9764
    @kishorenandan9764 28 дней назад +1

    Thank u sir, good news for long time.❤

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 Месяц назад +4

    இது எல்லாம் சுப்பர் கதை😊

  • @baluhappy789
    @baluhappy789 Месяц назад +8

    ஸ்ரீராம ஜெயம் ❤

  • @umathuraikarupusamy4621
    @umathuraikarupusamy4621 Месяц назад +9

    ஆஞ்சனேயர் போற்றி

  • @selviselvi3103
    @selviselvi3103 Месяц назад +47

    சாவு மட்டும் தான் வரலை கும்பத்துக்கு

  • @shanmugasundaram-x1h
    @shanmugasundaram-x1h Месяц назад +3

    மாலைவணக்கம் குருவேசரணம் நன்றி குருஜி அன்புடன் சண்முகசுந்தரம் ஜீவஜோதிடம் தமிழ்மாத இதழ்

  • @Sowmiya1976
    @Sowmiya1976 17 дней назад

    Thank you sir nalla vishayam sollirakinga thank you sir🙏

  • @kavyakavya9387
    @kavyakavya9387 23 дня назад +1

    கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம்

  • @sathishbabu342
    @sathishbabu342 6 дней назад

    Marriage eppadi sir

  • @nsnbabu4243
    @nsnbabu4243 Месяц назад

    Thank you Sir

  • @venkat8469
    @venkat8469 Месяц назад

    ஐயா சிவனே என்று சிவபெருமானை நினைத்து வாழும் கும்பத்தில் பிறந்த எனக்கு திருமணமான நாளில் இருந்து 34 வருடங்களாக மனைவி வழியாக பெரும் துண்பத்நை அணுபவித்து வரும் எனக்கு இன்னும் எத்தனை நாள் வாழ்வேன் என்று தெரியாது ஆனால் அந்த்வாழ்நாளில் ஆவது நிம்மதி கிடைக்குமா் நமச்சிவாயமாக வந்து நலம் தருக 🙏🙏

  • @GeethaMahe-i7n
    @GeethaMahe-i7n Месяц назад

    Ayya velai kedaikuma. Pls solunga

  • @VijayKumar-x5g6c
    @VijayKumar-x5g6c Месяц назад +1

    😮 Super 🎉

  • @thilakavathiloganathan2775
    @thilakavathiloganathan2775 Месяц назад

    உண்மை தான் ஐயா

  • @nimalekkanayakka
    @nimalekkanayakka Месяц назад +3

    Valawea pidekkala same

  • @subashm9363
    @subashm9363 Месяц назад +6

    கும்ப ராசி பூரட்டாதி 2020 முதல் 2025 வரை 25 லச்சம் போச்சி 😢😢 எனக்கு எந்த கெட்ட பழக்கம் இல்லை

    • @AnandRaj-yi6ro
      @AnandRaj-yi6ro Месяц назад +1

      Bro 25 laks enna selau panniga

    • @subashm9363
      @subashm9363 Месяц назад

      @AnandRaj-yi6ro மாட்டு பண்ணை

  • @SureshKumar-ql1op
    @SureshKumar-ql1op Месяц назад +2

    உடல் உயிர் எண்ணம் சொல் செயல் எல்லாம் கொடுத்தது சிவபெருமான் இதில் நான், என்னால் என்ற எண்ணம் எங்கு இருந்து வந்தது. எல்லாம் சிவன் ஒருவனே என்று உணரும் போது இன்பம் துன்பம் ஏதும் இல்லை. ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏

  • @jamunacc143
    @jamunacc143 Месяц назад +1

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க குரு பகவான் நடத்தி தருவாரா

  • @vigneshkumarangusamy8890
    @vigneshkumarangusamy8890 Месяц назад +3

    நீங்கள் சொன்னதெல்லாம் நடந்தால் நல்லா இருக்கும்🎉🙏🙏

    • @Ananth592
      @Ananth592 Месяц назад

      நம்பிக்கை அதானே எல்லாம் 😂

  • @KkmKkm-x2e
    @KkmKkm-x2e 20 дней назад

    Samy

  • @shanmugamuthu8561
    @shanmugamuthu8561 Месяц назад +1

    Weate life indha rashi

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 Месяц назад

    Jai shree Ram 🙏

  • @sumathip8810
    @sumathip8810 Месяц назад +5

    அய்யா எனக்கு 43 வீடு பொண்ணு எல்லாம் சந்தோசம் எல்லாம் போச்சு மகன் கூட எனக்கு ஆறுதல் இல்லை 26 வருசத்துல ஒரு நாள் கூட நிம்மதி இல்லை அய்யா நீங்க சொன்னது ஆறுதல் மட்டும் தா சாமி நடந்தா நல்லா இருக்கும் நன்றி

    • @gmathi8327
      @gmathi8327 Месяц назад

      Unga nilamaithan enakkum

    • @kurkurjoy4521
      @kurkurjoy4521 Месяц назад

      Sister மனம் உருகி குருவுக்கு 7வாரம் தொடர்ந்து விளக்கு போட்டு வாங்க நல்லதே நடக்கும்.....

    • @kurkurjoy4521
      @kurkurjoy4521 Месяц назад

      ​@@gmathi8327நம்பிக்கை வைங்க நல்லதே நடக்கும்

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Месяц назад

      43 Veedu irukkunna ean kavalai ?

    • @AloneWalker_5073
      @AloneWalker_5073 Месяц назад

      Ne pirantathilirunthu 26 varusam matumey kasta padukirai ...pataal thapilai

  • @ganeshan1114
    @ganeshan1114 Месяц назад

    Tq Santosh sami

  • @Dinesh-d6j
    @Dinesh-d6j Месяц назад +2

    ஐயா நான் கும்பம் ராசி‌ சதயம் .பணம் பிரச்சினை .ஏமாற்றம் படாத கஷ்டம் என்னால முடியல .

  • @rajeshwarirajeshwari7233
    @rajeshwarirajeshwari7233 Месяц назад

    Rona kaishtam sir

  • @balajibabu164
    @balajibabu164 Месяц назад

    நான் கும்பம் ராசி புராட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம் கும்பம் எப்பவும் துன்பம் தான் இருக்கு !! என்னத்த சொல்ல கடவுள் மேலே பாரத்தை காலம் போய் கொண்டு இருக்கிறது

  • @kathiravanp1409
    @kathiravanp1409 Месяц назад +2

    சதய நட்சத்திரம் நல்லா இருக்குமா

  • @nandhusvlogs8721
    @nandhusvlogs8721 Месяц назад +26

    41 வயசு விவாகரத்து ஆகிடுச்சு,, பிச்சை எடுத்துட்டேன் ,, அனாதையா இருக்கேன் 😢😢

    • @gmathi8327
      @gmathi8327 Месяц назад +2

      En nilamaium athan

    • @shanmugammohan-cy3jw
      @shanmugammohan-cy3jw Месяц назад +1

      கடவுள்.. உனர முயற்சி செய்யவும்.., sir😄

    • @VR.PALANIAPPAN
      @VR.PALANIAPPAN Месяц назад

      Enakum apditha iruku

    • @kayilangkadai6212
      @kayilangkadai6212 Месяц назад

      Enna lagnam, enna dhisai nadakuthu, dhisai athipathi entha veetla irukaar?

    • @gomathigomathi7679
      @gomathigomathi7679 Месяц назад +2

      Yearly morning deepam yetri Vali padunga nampikkaiyoda 💯 matram irukum

  • @RaviGopala-w6d
    @RaviGopala-w6d Месяц назад

    Kumba rasi
    Purathati
    28-6-1967

  • @KrishnaKutty-xw4ce
    @KrishnaKutty-xw4ce 17 дней назад

    Sir na kumpam rasi tha saththiyama mudiyala sir

  • @ChandanaCk-nf2rj
    @ChandanaCk-nf2rj 18 дней назад +1

    Seththaralamna thonachi,anal sawa matten,im waiting..............

  • @solayappanulagappan8012
    @solayappanulagappan8012 Месяц назад +2

    சாவு ஒன்னு தான் வரல அது வந்தா போதும் என்று இருக்கு.

  • @MuruganMurugan-fx2pk
    @MuruganMurugan-fx2pk Месяц назад

    கும்பம் ராசி தான் சாமி 😭😭😭😭😭😭😭

  • @shanmugammohan-cy3jw
    @shanmugammohan-cy3jw Месяц назад +2

    Dece27 க்கு 😄பின்.... ஏப்ரல் 27---(2025)...பின் 😄நல்ல இருக்கும்
    .

  • @SathishKarthik-d5j
    @SathishKarthik-d5j Месяц назад +1

    நான் படாத கஷடம் இல்ல 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @86shalini
    @86shalini Месяц назад

    Kumbam yenaku life full ah problem mattum dhan, ippo cancer innum yedhuku indha vazhkai endru theriyavillai

  • @SathishKarthik-d5j
    @SathishKarthik-d5j Месяц назад

    எனக்கு கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்

  • @SankarFormen
    @SankarFormen Месяц назад

    Hi

  • @cpilmotorsk9267
    @cpilmotorsk9267 Месяц назад

    Let us weight and see.

  • @ohm4444
    @ohm4444 Месяц назад +3

    Ohm sri kelakiyar sithar namo namaha 🎉❤

  • @SathishKarthik-d5j
    @SathishKarthik-d5j Месяц назад +1

    2025 பார்ப்போம் என்ன நடக்குனு

  • @govindraji8490
    @govindraji8490 Месяц назад +3

    Kulanthai pakkiyam mattu kidaithal pothum samy

  • @angurajraja
    @angurajraja Месяц назад +1

    ஐயா நான் கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் 2024 ஜனவரி மாசம் எனக்கு பிரச்சனை ஆரம்பிச்சது வீடு இல்ல குழந்தை இல்ல மனைவி இல்ல எல்லா இழந்த கடனாளியா நான் தனி மரமா நிற்கிறேன் சாமி எனக்கு வயசு இப்ப 40 ஆகுது இந்த வயசுல என் மனைவி இப்ப என்கிட்ட டைவர்ஸ் வேணும்னு கேட்டு இருக்காங்க

    • @kurkurjoy4521
      @kurkurjoy4521 Месяц назад

      நண்பா குருவுக்கு 7வாரம் தொடர்ந்து விளக்கு போட்டு வேண்டி கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்

    • @d.sugumar9649
      @d.sugumar9649 Месяц назад

      இதுவும் கடந்து நிச்சயம். கடந்து போகும்

    • @sivasuri6219
      @sivasuri6219 Месяц назад

      கும்ப ராசி அவிட்ட 3 4 பாதம் மகரம் இலக்னம்

    • @sivasuri6219
      @sivasuri6219 Месяц назад

      சி வா

    • @sureshjayaraj3288
      @sureshjayaraj3288 18 дней назад

      கடவுள் உங்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவார்..

  • @sharmipiranathi3990
    @sharmipiranathi3990 Месяц назад +2

    Kumpsththu eppa savu varum.....yen iyya varusam varusam poi solluringa...

  • @karthikeyans2946
    @karthikeyans2946 Месяц назад +2

    Ennaku 1st normal delivery than 2nd baby operation ennala mudiyala kumbam

  • @gv.saravannanbanusaravanna3372
    @gv.saravannanbanusaravanna3372 8 дней назад

    எதையும் ஒரு கை பார்க்கலாம் 😂

  • @titaniasvlogs
    @titaniasvlogs Месяц назад

    Enga sir neega vara

  • @satishvlogs1300
    @satishvlogs1300 21 день назад

    Kita thatta 3-4 varshama nondhu noodles aagitan velayum illa onnum purila yenna dhan aaga potho

    • @soma574
      @soma574 14 дней назад

      Same pinch😂😂😂😢😢😢😅😅

  • @Ravi-x3z9t
    @Ravi-x3z9t Месяц назад

    Ayya Kumbar rase abitta natchathiram kulatjhivam periyandavvar sami

  • @anbuchezhian5113
    @anbuchezhian5113 23 дня назад

    நடக்கும் என்பார் நடக்காது
    நடக்காது என்பார் நடக்காது
    ஏன் நிலைமை
    கும்பம் சதயம்

  • @SathishKarthik-d5j
    @SathishKarthik-d5j Месяц назад

    கும்பம் ராசிக்கு 🤔

  • @manigandanmani5914
    @manigandanmani5914 11 дней назад

    இனிமேல் நல்ல நேரம் வந்தால் என்ன வாராகாட்டி என்ன சோலி முடிந்து விட்டது
    உயிர் மட்டும்தான் மிச்சம் 😅😅😅

    • @IlovemyappaAppa
      @IlovemyappaAppa 3 дня назад

      உயிர் போனால் தான் நமக்கு நல்ல நேரம் பொறக்கும்

  • @MathavanMani-x3d
    @MathavanMani-x3d Месяц назад +5

    ஐயா சாமி விவாகரத்து வழக்கு பற்றி கூறுங்கள் வாழ்க்கையே வெறுத்து போய் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

  • @shantasubramaniam7389
    @shantasubramaniam7389 Месяц назад

    🙏🙏🙏🇸🇬

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 Месяц назад +2

    எந்த. வயதினர் வரை ஜோதிஷம் பலன் தரும்?

  • @DineshKumar-nq8sn
    @DineshKumar-nq8sn Месяц назад

    ஐயா என் மனைவி என்னுடன் பிரிந்து இருக்காள் டிவோஸ் கேட்குறாள்.எனக்கு ஒரு பெண் பில்லை இருக்காள் எங்கு டிவோஸ் கொடுக்க முட்டியது. ஏமாற்றம் துரோகம் எல்லாத்தையும் பார்த்தாச்சு இனி என்ன நடக்கும் ??

  • @shalmoshi2162
    @shalmoshi2162 Месяц назад

    Onum puriyala valdratha kastama eruku 😢

  • @VembuMoorthi-z7j
    @VembuMoorthi-z7j Месяц назад

    ஐயா சாமி நான் புரட்டாதி நட்சத்திரம் எனக்கு அம்மா இல்லை அப்பா இல்லை கல்யாணம் இல்லை நான் தனியா இருக்கிறேன் எனக்கு வயது 46 பிச்சை மட்டும் தான் எடுக்கல முடியல நீங்கள் எல்லாம் இப்படி பேசுகிறீர்கள் எனக்கு நன்மை என்று எனக்கு தெரிந்து இல்லை நான் உன்மையான உள்ளேன்.ஆனால் சோதனை தான்

  • @VembuMoorthi-z7j
    @VembuMoorthi-z7j Месяц назад

    எனக்கு வேறு எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்

  • @sambathkumar2717
    @sambathkumar2717 Месяц назад +1

    சாமி போதும்

  • @SathishKarthik-d5j
    @SathishKarthik-d5j Месяц назад

    நான் மலேஷியா லா வேலை பாக்குறேன் ஒரு மிச்சம் இல்ல 🤦‍♂️🤦‍♂️

  • @SriRam-n2q
    @SriRam-n2q Месяц назад

    Kumba rasi, verum nadai penam epo 😢

  • @PremKumar-qg6uf
    @PremKumar-qg6uf Месяц назад +1

    samiyo usuru mattumthan irukku micham. yellathaiyum elanthutaen.neenga paatukku apdi ayurum ipdi ayurumnu solringa. kumbame pavapatta rasi

  • @Udhayakumari-cd1sj
    @Udhayakumari-cd1sj Месяц назад

    படதகஷ்டம்பட்டேன்😂

  • @vamanakrishnan4164
    @vamanakrishnan4164 11 дней назад

    😭😭😭😭😭😭😭😭😭😭

  • @immanuelstney7317
    @immanuelstney7317 Месяц назад

    i lost 15 lakhs

  • @lingaa9618
    @lingaa9618 Месяц назад

    Ni nagaru g konjom😂

  • @elamathiyang
    @elamathiyang Месяц назад +2

    கதையாக. சொல்லாதீர்.

  • @RaviGopala-w6d
    @RaviGopala-w6d Месяц назад

    Pongga Sami , romba kastum than irruke

  • @abinayaJ-p1m
    @abinayaJ-p1m Месяц назад

    Weight lose akanum😢

  • @Senthilkumar-lt4wu
    @Senthilkumar-lt4wu Месяц назад +1

    ஒரு மயிரும் இல்லை

  • @gnanamanickamfrederick2217
    @gnanamanickamfrederick2217 Месяц назад +1

    பயனற்ற ராசி

  • @kishorenandan9764
    @kishorenandan9764 28 дней назад

    Thanks u sir