ஈசனுக்கு யானை வாகனமா? அதிசய பூரட்டாதி நட்சத்திர கோவில் கஜராண்யேஸ்வரர் Pooratathi Natchathiram Kovil

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 дек 2024

Комментарии • 35

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Год назад +1

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @ThangamuthuVeerappan
    @ThangamuthuVeerappan 8 месяцев назад +2

    Very nice voices and explanations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    Ohm siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva potri

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 Год назад +4

    மிக்க நன்றி நான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவன்.. சென்று வருகிறேன்... 🙏🙏🙏

  • @poothathan.k361
    @poothathan.k361 Год назад +6

    எனது ஜென்ம நட்சத்திரம் பூரட்டாதி 3 ம் பாதம் கும்பராசி .இந்நட்சத்திரத்திற்குரிய திருக்கோயில் ரங்கநாதபுரத்திலுள்ளது என்ற விபரமறிந்ததோடு அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயம் உடனுறை திருவானேஸ்வர ஆலய தரிசனம் பெறும் பாக்கியம் கிடைத்தது குறித்து பேருவகையடைகிறேன்.

  • @mythilikanagavel9069
    @mythilikanagavel9069 Год назад +1

    அருமையான தகவல்கள்
    நன்றி...

  • @G.SURESHKUMAR-n3e
    @G.SURESHKUMAR-n3e Год назад +1

    Thanks🙏 for posting this video, bro.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @abiramasundari285
    @abiramasundari285 10 месяцев назад +1

    😮🙏🙏🙏🙏om. Namachivaya🙏🙏🙏🙏🙏

  • @goingwildwithbala851
    @goingwildwithbala851 5 месяцев назад +2

    Keep up the good work Brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 месяцев назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @srinivasansubbu1051
    @srinivasansubbu1051 Год назад +1

    Namaskaram sir
    Highly informative speech Thanks ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Ancient Tamil Temples playlist for more such interesting videos ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html

  • @saminathan9184
    @saminathan9184 3 месяца назад +1

    15:34

  • @sabarir2265
    @sabarir2265 6 месяцев назад +2

    🙏🙏🙏

  • @rsreditz4296
    @rsreditz4296 8 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.lakshmi2504
    @p.lakshmi2504 Год назад +2

    அண்ணா நான் எல்லா வழிபாடும் என்னால் முடிந்தவரை நன்றாக செய்கிறேன் ஆனால் என் வேண்டுதல் ஒன்று கூட பலிக்கவில்லை. ஏன் என்று புரியவில்லை. என் வாழ்கை நான் ஆசை பட்டது போல் ஒரு நாள் கூட சென்றது இல்லை மிகவும் வெறுப்பாக உள்ளது. கடவுள் நம்பிக்ககை எனக்கு அதிகம். ஆனால் என்னவென்று தெரியவில்லை பயமாக இருக்கிறது எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் அண்ணா

    • @guru8031
      @guru8031 3 месяца назад +1

      உங்கள் குலதெய்வம் நினைத்து பூசை செய்யுங்கள்

  • @kowsi265
    @kowsi265 Год назад

    Intha temple kku primary sources yethachum irukkuma brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Ungal kelvi puriyaviallai sister

    • @kowsi265
      @kowsi265 Год назад

      Anna Na higher study pandren intha temple pathi yethachumவரலாற்று சான்று kedaikkuma

    • @kowsi265
      @kowsi265 Год назад

      ​@@AalayamSelveerகல்வெட்டுகள், செப்பு பட்டங்கள், இலக்கியம் இது போல ஆதாரம் கிடைக்குமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Год назад

      Sister please mail us at aalayamselveer@gmail.com we will share ypou the temple contact details, they will be in a position to share the information you are looking for

  • @Vijayakumarvijayakumar-k4n
    @Vijayakumarvijayakumar-k4n 6 месяцев назад

    Sir I am Meena rasi purattathi naksathira age 41.

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Год назад +1

    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள்/பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ruclips.net/video/Jn2tM6zGXe0/видео.html