பூரட்டாதி நட்சத்திர பலன்கள் |ஜோதிடர் ஷெல்வீ |Astrologer Shelvi |ஜோதிட நேரம்|Poorattadhi Natchathiram

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 65

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 3 года назад +47

    நான் இளம் வயதில் தாத்தா பாட்டி வீட்டில் அவர்கள் அரவணைப்பில்தான் வளர்ந்தேன்!
    அய்யா சொல்வது போல்
    அதனால என் வாழ்க்கை
    சிறப்பு பெற்று வாழ்வது
    முற்றிலும் உண்மை!
    நன்றி!!"

  • @prabahkarant1203
    @prabahkarant1203 2 года назад +8

    நீங்கள் சொன்னது போல் தான் இருக்குது சார் வாழ்த்துக்கள்🙏

  • @MuruganKavitha-e8n
    @MuruganKavitha-e8n 9 месяцев назад +10

    பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை சிறுவயதில் பள்ளி விட்டு வந்தால் அப்பா சாலையோர தள்ளுவண்டி வடக்கடை சென்று விடுவேன் படுக்க இரவு பன்னிரண்டு மணி ஆகும் அப்பா பிழைக்க தெரியாத பிழைப்பு பிழைத்தால் இன்று வரை வாடகை வீடு தான் அக்கா இருவருக்கும் அண்ணனுக்கும் திருமணம் செய்து வைத்தார் அப்பா எனக்கு நானே செலவு செய்துதிருமணம் முப்பத்தி ஐந்து வயதில் செய்தேன் குழந்தைக்காக போகாதஆஸ்பிட்டல் கோயில் இல்லை செலவு செய்ததற்கு பலன் இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான்

    • @BAHARIHARAN
      @BAHARIHARAN 4 месяца назад +1

      Neengal muthukumarasamy jeeva samathi sendru vaarungal . Avinashi

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 2 года назад +2

    நன்றிகள் கோடி 🌹👌🙏

  • @benita6561
    @benita6561 3 года назад +7

    Really true 👍tq sir 🙏

  • @durgadevi7860
    @durgadevi7860 2 года назад +3

    அருமையான பதிவு உண்மை

  • @thiagarajan1496
    @thiagarajan1496 3 года назад +3

    அருமையான பதிவு அய்யா 🙏

  • @poovaiselvaraj-d1b
    @poovaiselvaraj-d1b 7 месяцев назад

    அருமை அருமை அருமை அருமை அருமை சிறப்பு வாழ்த்துகள் மகிழ்ச்சி

  • @ramalingamramalingam2457
    @ramalingamramalingam2457 2 года назад +2

    100 % உண்மை.

  • @jayasrivenkatraman9565
    @jayasrivenkatraman9565 Год назад

    Vanakkamsir 🎉❤🎉❤🎉❤

  • @Asshwingaming_2011
    @Asshwingaming_2011 3 месяца назад +1

    வேந்தன் டி விக்குநன்றி எனக்கு ரொம்ப வேதனையாக இருந்தது தங்களின் தீர்விற்கு நன்றி நாள் தங்களைத்தான்நம்புவேன்‌ உண்மையை கூறுபவர்கள்

  • @vidhyamohanram2161
    @vidhyamohanram2161 10 месяцев назад +1

    Nanntri iya

  • @Jeyanisa
    @Jeyanisa 3 года назад +3

    உண்மை ☺☺

  • @shaladd7314
    @shaladd7314 3 года назад +4

    Thank u sir 🙏🙏

  • @subashreems9415
    @subashreems9415 3 года назад +2

    Perfect. 🙏🏻

  • @karpagagayathri3004
    @karpagagayathri3004 3 года назад +6

    அருமையான கணிப்பு.

  • @jimkanafcbalachandran578
    @jimkanafcbalachandran578 Год назад

    Thanks Shelvi sir

  • @MaheshKumar-tz9lz
    @MaheshKumar-tz9lz 2 года назад +1

    100% true for me

  • @malathim8133
    @malathim8133 3 года назад +4

    Nandri sir. 🙏

  • @sudhakannan9766
    @sudhakannan9766 2 года назад +1

    Superb ths

  • @priyakrishnasamy9264
    @priyakrishnasamy9264 6 дней назад

    K. கிருஷ்ணசாமி. ஐப்பசி. இரண்டாம். தேதி. பிறந்த நேரம் இரவு. 8(41

  • @shanthisuresh351
    @shanthisuresh351 3 года назад +3

    Super 👌🏻

  • @VeerachamyK-el6tl
    @VeerachamyK-el6tl 5 месяцев назад

    சூப்பர்

  • @kalamurugan8747
    @kalamurugan8747 3 года назад +7

    Rishikumar 2/21995
    Thursday 11.30pm
    But he didn't get any job why?
    He is good in his education but he didn't finish his professional degree I am worried about his carrier Please tell me Sir🙏

  • @VenkateshG-cv8zq
    @VenkateshG-cv8zq 4 месяца назад +1

    Sss❤❤❤

  • @manoshanmuga3507
    @manoshanmuga3507 3 года назад

    Super ellam correct uh

  • @tamilselvi1931
    @tamilselvi1931 3 года назад +1

    Nandri sir 🙏 konjam aruthala iruku

  • @deepanethu1243
    @deepanethu1243 3 года назад +2

    True

  • @AshokKumar-ft2iw
    @AshokKumar-ft2iw 3 года назад +7

    கடன் அதிக அளவில் உள்ளது இதிலிருந்து மிளா என்ன செய்ய வேண்டும் புரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம் கும்பம் ராசி விருச்சிக லக்னம்

    • @eswarank7862
      @eswarank7862 3 года назад +1

      Thenkudi thittai-natchithiram guru
      thirunallar-rasi sani
      Vaitheeshvaran kovil-laknam sevvai padi intha moondru kovilukkum
      sendru varungal

    • @AshokKumar-ft2iw
      @AshokKumar-ft2iw 3 года назад

      @@eswarank7862 நன்றி

    • @sureshkumaryogaratnam3749
      @sureshkumaryogaratnam3749 3 года назад

      Work hard, don’t believe anyone in your life

  • @PrabhuDurairaj
    @PrabhuDurairaj 8 месяцев назад

    True sir

  • @jayasinghsingh1186
    @jayasinghsingh1186 Год назад

    same feelings

  • @VelMurugan-zk6cv
    @VelMurugan-zk6cv 3 года назад +2

    நா வீடு கட்டிட்டு இருக்கேன் அந்த காாியம் நல்லபடியா முடியுமா

  • @gmuthuselvi9960
    @gmuthuselvi9960 2 года назад +2

    I am porarathi na tcharam my date o f birth is 12.4 1980 myblife is struggle in all ways my marriage life is very struggle no job my lifei is become battle

    • @ddraju
      @ddraju 4 месяца назад

      Hello - looking to get married?

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад +2

    🙏🙏🙏

  • @thiruvasagams2403
    @thiruvasagams2403 2 года назад +2

    💯👍🙏

  • @selvakumarr1226
    @selvakumarr1226 3 месяца назад +1

    🌦️🙏🙏🙏🌦️

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Год назад +1

    🙏🙏🙏❤💐💐

  • @aswaananifa4247
    @aswaananifa4247 Год назад +1

    🙏🙏👌👌👌👌💚💚💚

  • @rajamethalirajamethali3976
    @rajamethalirajamethali3976 3 года назад +2

    Actually I am pooradathi natchathiram my lifel poradamum Ezhavathila life"s. Ezhanthutu all of maanidaragalal this time"s warai keatu siurangal maanidar Animalsku anyeonece keatu ketta ennam manathalum no nothings I was verye insultings troubles or jealoused ennathal kolaiviryeum iruku my lifela this times warai I seethe criminals al dayse sad afraida iruku criminal kooda gal happya irukangal pla keatum siuthda irukangal show god"s sathiyam Iruka but I am shiva bakthai

  • @ruckmanisridharan294
    @ruckmanisridharan294 2 года назад +2

    நீங்கள் ஆண்களுக்கு மட்டும் சொல்வீர்களா .மகளிர்களுக்கும்......இதுதானா அல்லது வேறு உண்டா.

    • @vinothvinoth165
      @vinothvinoth165 2 года назад

      Hi

    • @vasuravi1283
      @vasuravi1283 4 месяца назад

      பொது பலன் இருவருக்கும் பொருந்தும்

  • @KuppussmyKuppussmy
    @KuppussmyKuppussmy 4 месяца назад +2

    Puraddathi natchadhiram irubadhe vest

  • @sradha9760
    @sradha9760 11 месяцев назад +1

    மஞ்சள்

  • @thilakkumar6099
    @thilakkumar6099 3 года назад +3

    Avani first suruchi pesa solli kodangada

  • @ramakrishnan9180
    @ramakrishnan9180 3 года назад +1

    Currently it's a little minute none of electrical engine you know nothing

  • @rajendrasozhan7854
    @rajendrasozhan7854 3 года назад +4

    வேலை பொழப்பு இல்லைனா இப்படி தான்

  • @antonyprakash3254
    @antonyprakash3254 3 года назад +2

    Work from home job available numbers writing jobs

  • @VijayaKumar-zw4bl
    @VijayaKumar-zw4bl 3 года назад +1

    U r wrong

  • @pvs2484
    @pvs2484 3 года назад +3

    Thank'you'sir.

  • @RamkumarI-do3ob
    @RamkumarI-do3ob Год назад +1

    🙏

  • @vadivug8515
    @vadivug8515 3 года назад +2

    Thank-you sir