இறைவனின் அருளைப் பெற்ற தெய்வீகமான முகம் ,மிக அற்புதமான ஆடை அலங்காரம், எல்லோரையும் கவரச் செய்யும் முக பாவனையுடன், உடல் பாவனையுடன் மிக அழகாக பாடும் திறன், அனைத்துமே அற்புதம் மகளே! வாழ்க பல்லாண்டு!👌👌👌👍👍👍
அம்மா எங்கள் காரைக்கால் அம்மையார் கோவிலில் நவராத்ரி விழாவில் ஒருமுறைதாங்கள் வந்து நிகழ்ச்சி நடத்தி தரவேண்டும் என்பது இந்தஅம்மாவின் தாழ்மையான வேண்டுகோள்
அன்புள்ள சகோதரி மாதவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னொரு காலத்தில் குலதெய்வம் ராஜகோபால் வில்லுப்பாட்டுத்தலை சுப்பு அவர்களின் வில்லிசையை நான் நேரில் பார்த்திருக்கிறேன் மிகவும் சிறப்பாக நடந்து வந்திருக்கிறது தற்போது மாதவியின் வில்லுப்பாட்டு கச்சேரி மிகவும் சீரோடும் சிறப்போடும் பேஸ்புக் சேனலில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் வில்லிசை கச்சேரி பணி மயில்வாகனன் தாராபுரம்
அழிந்து வருகிற வில்லுப்பாட்டு கும்மிப்பாட்டு இவைகளை மீட்டெடுக்க முயற்சிவரும் மாதவிக்கு வாழ்த்துக்கள் மக்களும் இது மாதிரியான முன்னெடுப்பை ஆதரிக்கவேண்டும்.
சகோதரி மாதவிக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் எங்கள் ஊர் காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி - பங்குனி பெருவிழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
தெய்வீகமான முகம். அந்த அம்மனே வந்து பாடியது போல் உள்ளது
வாழ்த்துகள் மகளே
பார்க்கவே மனதுக்கு இதமாக உள்ள தெய்வீக நிகழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
அம்மனின் பாடல் வருணிப்பு.. மெய்சிலிர்க்க வைக்கிறது... 🙏என்றும் வளரட்டும்..
இறைவனின் அருளைப் பெற்ற தெய்வீகமான முகம் ,மிக அற்புதமான ஆடை அலங்காரம், எல்லோரையும் கவரச் செய்யும் முக பாவனையுடன், உடல் பாவனையுடன் மிக அழகாக பாடும் திறன், அனைத்துமே அற்புதம் மகளே! வாழ்க பல்லாண்டு!👌👌👌👍👍👍
வாழ்த்துக்கள் தாயே அருமை உங்கள் குரல் மேலும் வளர வாழ்த்துக்கள்
ruclips.net/video/er_y4M1Ye-k/видео.htmlsi=mbA9hDYksGkkd75V
முஸ்லீம் பென் தான் என் மனதார வாழ்த்துக்கள்
மிக்க நன்றி🙏🙏🙏
மதமா பாத்தா மதம் கலையா பாத்தா கலை அவளவுதான்
❤❤
❤❤🥰🥰👍👍
❤❤❤
குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் அருளால் இந்த நாட்டுப்புற கலைஞர்களின் கலை மேலும் மேலும் வளர வேண்டும
நன்றி🙏🙏🙏🎉🎉🎉
@@kalajith65290b
@@kalajith65293 1:55
13:05 😅😅😅😅😊😅😅😅😅😅xdaar achi ZzcXlgvivg dxrh
Vegan Ve😌pooja ahe tu que te la👯💵🍸 🙋🙋🙋🙋🙋I 😊😅😅😅😅 21:42 23:13 23:16 23:17 23:20 😅
இராமாயணம் வில்லுப்பாடல் பாடுவீர்களா
அற்புதம் தெய்வீக சக்தி உன்னுள் உள்ளது.தெய்வீககுரல்.தெய்வீக கலையான முகம்.தெய்வீக கலை. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மாதவி வாழ்க ❤️
உங்களிடம் உள்ள திறமை பன்முகத்தன்மை கொண்டதாக மாற வாழ்த்துக்கள்.
அத்தனை பக்தர்கள் அமைதியாக ஒற்றுமை யுடன் கலைமணி பாடலைநன்குகண்டுகளித்தமைக்குமனமார்ந்தவாழ்த்துக்கள் கலைமகள் வாழ்க வளமுடன் நன்றி
அம்மா எங்கள் காரைக்கால் அம்மையார் கோவிலில் நவராத்ரி விழாவில் ஒருமுறைதாங்கள் வந்து நிகழ்ச்சி நடத்தி தரவேண்டும் என்பது இந்தஅம்மாவின் தாழ்மையான வேண்டுகோள்
சூப்பர் பாடுறேங்க கேக்குறதுக்கு அவ்வளவு அழகா இருக்கு சூப்பர் விடியோ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
மிக்க நன்றி🙏🙏🙏
Video coverage super 🎉😊
Very talented Lady valthukkal akka
தெய்வ கடாட்சம் பொருந்திய
கலைமகளே வாழ்க வளர்க.
தமிழ்நாடு முழுக்க அம்மன் கோயிலுக்கு மாதவி வில்லுபாட்டுகச்சேரி வைக்கவேண்டும் அனைவரும் இந்த நிகழ்ச்சி கண்டு அம்மன் அருள்பெறவேண்டும்
அழிந்து கொண்டு இருந்த கலைய வளர்த்து வரும் மகள் மாதவிக்கு வாழ்த்துக்கள் 🙌
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நம் கலாச்சாரத்தை காப்பாற்றுங்கள் சூப்பர்மா சூப்பர்மா
மகளே மாதவி உனது திறமை அபாரம்.அதுவும் அழிந்து வரும் கலையை உயிர்ப்பிப்பது அருமை.❤❤🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரி.
எத்துனை முறை கேட்டாலும் இனிக்கிறது! One of the best performances. 🙏
அருமை👌
வாழ்த்துக்கள் மாதவி❤
கிராமிய கலைகளில் வில்லுப்பாட்டு ஒரு கலை சகோதரி படும் படல் நல்ல தெளிவுஉண்டு
சிவன் சுடலைமாடன் முன்டன் இவர்களுக்கு துனையாக இருப்பார்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Super super very nice மாதவிஅக்கா
Mathavan Annan vera level la padithigaa
தமிழ் கலையை நினைவு படுத்தி மிண்டும் எழுச்சி பெற வேண்டும் என்ற துடிப்போடு செயல்படும் அன்பு தங்கை மாதவிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
நித்யானந்தி
மிக அருமை உங்கள் திறமையை மேம்படுத்த வாழ்த்துகள் அக்கா
🎉🎉🎉🎉🎉😅
அம்மன் பாட்டு சூப்பர் மாதவிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
அம்மன் பாடல்கள் சூப்பர் அருமையாக உள்ளது
Talented lady valthukkal akka
God bless to madhavi.Congratulations.
கும்மி பாடலும் வில்லு பாடலும் ஒரே மாதிரி இருக்கு
வாழ்த்துக்கள் தாயே..
தெய்வத்தமிழ்ப்பாட்டால் காளியை வரவழைத்துச் சுற்றியுள்ள மக்களுக்கெல்லாம் கருணைமழைபொழிய வேண்டுகிறாள்! வாழ்க இம்மாதவச்செல்வி!
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
அருமை மாதவி. வாழ்க வளமுடன்.
மிகவும் சிறப்பாக உள்ளது
Very nice sister
God bless you mathavi. Vazhga valamudan.
Congratulations 🎉🎉 thangam
கும்மி பாட்டு ஒரேமாதிரி தான் இருக்கும் ❤
ஆரம்பம் அசத்தலா ஆரம்பம் ஆச்சு கோயில் திருவிழா. மாதவியின் பாடல் கேட்டு ஆத்தாலே வந்துட்டா
சூப்பர் அக்கா தங்கை தமிழ் பெண் அக்கா 👍💯 சூப்பர் தங்கள் மகள் புகழ் மாதவி அக்கா ❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤
🎉வாழ்த்துக்கள் 🤝🤝👏👏⚘️
Supar. Padal. Nee. Pallandu. Vazha
🎉🎉🎉🎉🎉 அருமை மிகவும் அருமை🎉🎉🎉🎉
அருமை சகோதரி
Sema my darling
Unnudiya kummi pattil manathai parekuduthen amma.
Amman arul unakku yentum
Undu. Radhika teacher.
Unnai vazthukeren amma.
👍👍👍👌👌👌
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நன்றாக இருக்கு வாழ்த்துக்கள்
சூப்பர்... 👌👌......🙏🙏....🌹🌹
குலசை முத்தாரம்மா அருள் பெற்ற மாதவி அக்கா🙏
அன்புள்ள சகோதரி மாதவிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னொரு காலத்தில் குலதெய்வம் ராஜகோபால் வில்லுப்பாட்டுத்தலை சுப்பு அவர்களின் வில்லிசையை நான் நேரில் பார்த்திருக்கிறேன் மிகவும் சிறப்பாக நடந்து வந்திருக்கிறது தற்போது மாதவியின் வில்லுப்பாட்டு கச்சேரி மிகவும் சீரோடும் சிறப்போடும் பேஸ்புக் சேனலில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். தொடரட்டும் வில்லிசை கச்சேரி பணி மயில்வாகனன் தாராபுரம்
மாதவி வில்லு பாட்டு குழுவினர்களுக்கு எமது வாழ்த்துக்கள்
நல்வாழ்த்துக்கள்
Male voice superb 🎉
Sema voice
Kalaimgal mathavi. Vazha valarha
தெய்வம் கடாச்சம் கொண்ட கலை மகள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏தாயே
Super Madhavi
சூப்பர் அக்கா
வாழ்க வளத்துடன்.
🎉🎉🎉🎉🎉🎉
Sister soooooo good ❤
நீ தெறிக்க விடு தாயே
Oneofthevillupattu❤❤
Congratulations Madhavi God bless you
I am big fan of this youg lady and her talents. God bless our culture
அழிந்து வருகிற வில்லுப்பாட்டு கும்மிப்பாட்டு இவைகளை மீட்டெடுக்க முயற்சிவரும் மாதவிக்கு வாழ்த்துக்கள்
மக்களும் இது மாதிரியான முன்னெடுப்பை ஆதரிக்கவேண்டும்.
Dear friends Madavi had no t Used Villu. Pattu is welcome, Vazhga, Valarga. Thanks.
🎉
மாதவி வில்லு பாட்டுக்கு நான் அடிமை நான் ஒரு முஸ்லீம் பென் உங்க கிட்ட போசனும் முடியுமா பிலீஸ்
மேலும் மேலும் கலை வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉
Super songs
Super voice
இந்த மாதிரி கும்மி பாட்டுகு காசு ஆகும் ஐயா
Sister,,madavi,super.arumiya,eruku🎉
சகோதரி மாதவிக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் எங்கள் ஊர் காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசி - பங்குனி பெருவிழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
Unga villuna super than
என் உயிர் முத்தாரமன்....❤😊
Very very nice sister
Super👍❤
ஆ ஆ ஆ ஆ ஆ போடு போடு ஹைய்ய்யோ பெரமாதம்....
அருமையான குரல்
செம ஃபிகர் ..
❤❤❤ மகாலட்சுமி களப்பளான்குளம்❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super ❤
வாழ்க வளமுடன் மாதவி
Super super
Awesome and superb maa❤
Vaalgha vazhamudan
தங்கை மாதவி பாடுவது கேட்டுக் கொண்டே இருக்கணும் போல
Super ma
தமிழ் கலைகள் வளர்க வாழ்க! நல்வாழ்த்துக்கள் அம்மா!!
வாழ்த்துக்கள் சகோதரி
அருமை🎉🎉🎉
Super mathavi voice very nice ❤❤❤
Thank u 🙏🙏🙏🎉🎉🎉
Madurai ikalakiya selvi madavi
Grateful.
Congratulations
Nice akka 👌 sweet voice 🎉All to success for your life akka 👍
Valga valamudan
Arumayana padukirargal🎉🎉🎉
I love you villu pattu madavi
god bless the young artist. hope she learns much more and serves the music form she chose better - best wishes from bombay