Sudalaimadan Kathai Villu padal | சுடலை மாடன் கதை வில்லுப்பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2016
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2,8 тыс.

  • @karthik0858
    @karthik0858 6 месяцев назад +639

    யாரெல்லாம் 2024 இல் கேட்கிறீர்கள். இந்த நாள் கேட்கும் போதும் அருமையாக உள்ளது🙏🙏🙏

    • @yugeshpandi4253
      @yugeshpandi4253 6 месяцев назад +29

      😊

    • @jeyakumarjayakumar868
      @jeyakumarjayakumar868 6 месяцев назад +16

      Naan

    • @Rana-33sweet
      @Rana-33sweet 5 месяцев назад +14

      Nan daily kepen

    • @arunakanchana7017
      @arunakanchana7017 5 месяцев назад +6

      கோவில்பட்டி, எங்கள் தாத்தா கோயிலில் (உடன்குடி பிடி மண்ணில் உருவான)சுடலைமாடனுக்கு இன்று கொடைத்திருவிழா (30-01-2024) இரவு 12க்கு... எங்களால் செல்லமுடியவில்லை. இருப்பினும் மனதில் மாயாண்டியின் நினைவுகளுடன் 🙏🙏🙏🙏

    • @maheshmugish3109
      @maheshmugish3109 5 месяцев назад +1

      Nan👍👍🙏🙏🙏

  • @xavierr5348
    @xavierr5348 3 года назад +113

    அருமையான வில்லுப்பாட்டு இதுவரை 1000 முறைக்கு மேல் கேட்டுகொண்டுதான் இருக்கிறேன். இதுவரை சளிப்பு ஏற்படாத ஒரே பாடல், வரிகள், குரல்வளம் , வாழ்க வளமுடன் தாயே

  • @chandraprabahar9995
    @chandraprabahar9995 Год назад +92

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத வில்லுப்பாட்டு. இந்த வில்லுப்பாட்டை கேட்கும் அனைவருக்கும் சுடலை ஈசன் முண்ட சுவாமி சகல சௌபாக்கியங்களும் அருளட்டும்.

  • @user-ch2rp5uc3u
    @user-ch2rp5uc3u 7 месяцев назад +93

    இந்த வில்லிசை பாடலை கேட்கும் அனைத்து மக்களுக்கும் சுடலைமாடன் ஆசிர்வாதம்

  • @SUGANDHIANANDHARAJ
    @SUGANDHIANANDHARAJ 3 года назад +69

    பெரும்பாலான நாடார்களின் குல தெய்வம் எங்கள் ஸ்ரீ சுடலை மாடன்..💪💪💪👍👍

    • @ranjipandi2262
      @ranjipandi2262 3 года назад +2

      Fact 😍

    • @uniquebettas_Since1990
      @uniquebettas_Since1990 Год назад +1

      😂😂

    • @elavarasi6343
      @elavarasi6343 Год назад +6

      Neenga ya jathi ya pesuthiga samilayum jathi thana yan ippadi

    • @SUGANDHIANANDHARAJ
      @SUGANDHIANANDHARAJ Год назад +8

      @@elavarasi6343 நான் உண்மைய தானே சொன்னேன், அரசு பள்ளியில் சேர்க்க ஜாதி வேண்டும், இட ஒதுக்கீடு பெற ஜாதி வேண்டும் , அப்படி இருக்க நான் ஜாதி சொன்னதில் என்ன தவறு

    • @user-xx8yx1zb6x
      @user-xx8yx1zb6x 8 месяцев назад +3

      கடவுள்களில் ஜாதி பார்த்தால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் 😊 Dr.... Ambedkar 💥....

  • @namaisriharivimal5497
    @namaisriharivimal5497 2 года назад +36

    உடலெல்லாம் மெய் சிலிர்த்து புல்லரிக்குது.சின்ன வயதில் அடிக்கடி கேட்கும் வில்லுப்பாட்டு.வேற வில்லுப்பாட்டு கேட்டதே இல்லை.அவ்ளோ சூப்பரான வில்லுபாட்டு.மனப்பாடமாக சில வரிகள்.அவ்ளோ அருமை.எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது.திக்கற்றவருக்கு தெய்வமே துணை.21 பீடமாக இருக்கும் எங்கள் குலதெய்வ கோவிலில் இருக்கிறார் சுடலை மாடன்.என் தெய்வமே எல்லோரையும் காப்பாற்று.என்றும் நீயே துணை.🙏🙏🙏🙏

    • @ManiKandan-zk9ib
      @ManiKandan-zk9ib 11 месяцев назад

      ணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணணண

    • @rajakumark4347
      @rajakumark4347 6 месяцев назад

      🙏🙏🙏

  • @sureshm3502
    @sureshm3502 Год назад +80

    கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரும் உண்மையான கலியுக கண்கண்ட தெய்வம் மாயாண்டி சுடலை ஈசன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srikannapiranvillisai9696
    @srikannapiranvillisai9696 Год назад +7

    அம்மாவின் குரல் வளம் மிக அருமைஉங்களை வாழ்த்த வயதில்லைவணங்குகிறோம்உங்களின் குரல்வளம் மிகச்சிறப்புஉங்களுக்கு எனது ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை சார்பாகநன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @mpperiasamy3289
    @mpperiasamy3289 4 года назад +23

    விளாத்திகுளம் ராஜலெட்சிமி அம்மா அவர்கள் தெய்வீக பணி தொடர வாழ்த்துக்கள்

  • @selvinsivaselvinsiva3811
    @selvinsivaselvinsiva3811 4 года назад +144

    தவறு செய்பவர்கள் சட்டத்தின் தீர்ப்புகளில் இருந்து தப்பிக்கலாம் ஆனால் என் அப்பன் சுடலை ஆண்டவன் தீர்வுகளில் இருந்து தப்பிக்க முடியாது🙏🙏🙏

    • @drama__cutz1994
      @drama__cutz1994 3 года назад +5

      உண்மை

    • @balaji3464
      @balaji3464 3 года назад +1

      Unmai

    • @deivakumar6869
      @deivakumar6869 Год назад

      En kula deivàm en sudalai appan, kan kanda deivam.

    • @saraswathisudha1054
      @saraswathisudha1054 Год назад +2

      Unmai en sudalaimaadan Vali vanthavargal orunaalum matravargalin porutkalai abakarikka ninaikka maataargal. Avargalidam matravargal abagarikka ninaithan en thatha sudalaimaadan karuvarupaan

    • @kanjana.pkanjana.p5777
      @kanjana.pkanjana.p5777 5 месяцев назад

      Kandipa sakthi vaithanatha deivam

  • @ganeshannagasworks
    @ganeshannagasworks 3 года назад +83

    என் குல தெய்வம் ஸ்ரீ சுடலை மாடசாமியின் வரலாற்றை மிக சிறப்பாக அனைவருக்கும் புரியும் படி பாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @colourfullkitchensuper3676
    @colourfullkitchensuper3676 2 года назад +174

    என் மாயாண்டி சுடலை மாடசாமி எப்போதும் துணையாக எல்லோர்க்கும் இருப்பார் 🙏🙏🙏

  • @tharmarajm4768
    @tharmarajm4768 4 года назад +136

    நான் சிறு வயதிலேயே கும்பிடும் ஒரே தெய்வம் சுடலை மாடசாமி சுவாமி 😍😍😍😍😍😍😍😍😍

    • @anandh2340
      @anandh2340 3 года назад +1

      பள்ளி பத்து மாயாண்டி துணை

    • @kokkikumar123.
      @kokkikumar123. Год назад +3

      Naanum thn Broww 🙏

    • @esanthanbu3346
      @esanthanbu3346 5 месяцев назад

      ​@kokkikumar1👎👍👍🐆🐆23. E, esanth

    • @PradeepKumar-vh4rf
      @PradeepKumar-vh4rf 5 месяцев назад

      😊

  • @Surendhar6696
    @Surendhar6696 4 года назад +84

    என்னுடைய குல தெய்வம் & இஷ்ட தெய்வமான சுடலை ஆண்டவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...🙏🏻💪🏻🙏🏻

    • @skids-kt8ni
      @skids-kt8ni 3 года назад

      ruclips.net/video/9O6ydfOlieQ/видео.html

  • @user-we7nk5tg8o
    @user-we7nk5tg8o 3 года назад +18

    அருள்மிகு ஸ்ரீஐக்கோர்ட் மகாராஜா அய்யா துணை 🙏🙏

  • @blacklove2219
    @blacklove2219 3 года назад +66

    சுடலை மாடண் முண்டன் துணை...என் குல தெய்வம்...🙏🙏🙏உன்னை மட்டுமே நம்பி உள்ளோம் ஐயா🙏🙏🙏உன் அழங்கார கொடை விழா கான கொடி கண்கழ் போதாது ஐயா🙏🙏🙏

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 Год назад +37

    ஐயா சுடலை மாடசாமி கதையை அருமையாக பாடிய வில்லுப் பாடல் குழுவினருக்கு நன்றி ஐயா அருமையான பாடல் வரிகள் அருமை ஐயா

  • @esakkinainar1023
    @esakkinainar1023 7 месяцев назад +6

    தினமும் ஒரு முறை இந்த வில்லை கேட் பேன் எங்கல் குலதெய்வம் அத்திமரத்து சுடலை

  • @maddan8621
    @maddan8621 Год назад +54

    என்றும் நான் தினமும் வணங்கும் தெய்வம்.... என் அய்யா மாயாண்டி சுடலை ஈசன் 🙏🙏🙏🙏🙏எங்கள் குலதெய்வம் சுடலைமாடன் அய்யா

    • @Muthulakshmi-bc5ml
      @Muthulakshmi-bc5ml Год назад +3

      Ok

    • @Muthulakshmi-bc5ml
      @Muthulakshmi-bc5ml Год назад +1

      1

    • @MuthuSuresh56
      @MuthuSuresh56 Год назад

      V vv v Vv vv v v vvvv​v v vv vv v vv vv vv vv v v vvvvv vvvvvvvvvvvvv c@ v v vMuthulakv csvvvvvvvhmi vv vv v vv vv v vv ççvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv c çç ççvcccççvcccçvcvcvccvccvvv

    • @gurugurusamy9364
      @gurugurusamy9364 11 месяцев назад

  • @nivashponnusamy5668
    @nivashponnusamy5668 3 года назад +93

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்காது மீண்டும் கேட்கத் தூண்டும்...... அருமையான குரல் பதிவு.

  • @selvaraj6132
    @selvaraj6132 4 года назад +70

    அய்யா உண்டு அடியேன் சிறு வயதில்லை விறும்பி கேட்ட சுடலைமாடன் கதை சிறப்பு மிக சிறப்பு எங்கள் குல தெய்வம்

  • @kavingarthillaikavingarthi7951
    @kavingarthillaikavingarthi7951 6 лет назад +185

    சுடலை மாடசாமி கதை அருமை நாட்டுப் புற பாடல் வழியில் இருந்தாலூம் அழகிய சொற்க்கள் கற்ப்பனை வடிவம் மாறாத அருமை அம்மாவிளாத்திகுளம் ராஜலட்சுமி கணீர் குரல் பிளஸ் பாயிண்ட் அருமை கவிஞர் தில்லை

    • @jeniljustin9375
      @jeniljustin9375 5 лет назад +2

      koki

    • @mayandips7382
      @mayandips7382 3 года назад +1

      நான் இதுவரை இவர்களின் வில்லிசையை நேரில் பார்க்கவில்லை.
      அருமையான குரல் வளம்.
      ஸ்ரீஒத்தபனை சுடலையாண்டவர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

    • @vijayana931
      @vijayana931 2 года назад

      மாடசாமி

  • @mohanmelvin3719
    @mohanmelvin3719 3 года назад +347

    நான் நூறு தடவை இந்த வில்லு பாட்டை கேட்டுருப்பேன் இன்னும் நூறு தடவை கேட்டாலும் தனி ஆனந்தமே காரணம் இந்த அம்மாவின் அருமையான குரலும் ஒரு காரணம் 👍👍🙏🙏

  • @muruganmk3940
    @muruganmk3940 3 года назад +31

    கருவாகி உருவாகி திருவாகாமல் நெருப்பிலே பூத்தமலர் சூப்பர் ஸ்டார் சுடலைமாடசாமி

  • @velammalv6754
    @velammalv6754 4 года назад +44

    சுடலை மாடன் அருள் கிடைக்க வேண்டி கொள்கிறேன்

  • @balamurugan-fp8ff
    @balamurugan-fp8ff 4 года назад +219

    எங்கள் குல தெய்வமே சீவலப்பேரி சுடலை மாட சுவாமி ஐய்யா எல்லா மக்களையும் காத்தருள வேண்டும்

  • @muthusiva3824
    @muthusiva3824 3 года назад +144

    கேட்க கேட்க சலிக்காத பாடல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐🌹🌹

  • @saaralmuthupandi3473
    @saaralmuthupandi3473 2 года назад +60

    என்றும் நான் தினமும் வணங்கும் தெய்வம்.... என் அய்யா மாயாண்டி சுடலை ஈசன்

  • @samcp7688
    @samcp7688 3 года назад +74

    எனக்கு உயிர் கொடுத்தவர் மற்றும் வாழ்பவர் வாழ்ந்துகொண்டிருப்பவர்.....

    • @sakthikumar9593
      @sakthikumar9593 2 года назад

      நம் ஆதி முன்னோர் சுடலை

  • @pattus6868
    @pattus6868 Год назад +82

    இப்போது இந்த வில்லுப்பாட்டை கேட்கும்போது திருநெல்வேலி மாவட்டம் எங்கள் காக்கநல்லூரில் சுடலைமாடன் கோவலில் சிறுவயதில் கோவிலில் அம்மாவோடு சேலையை விரித்து அம்மாவோடு உட்கார்ந்து கேட்ட நியாபகம் மனதில் வறுடுகிறது...

  • @saaralmuthupandi3473
    @saaralmuthupandi3473 Год назад +38

    அன்றும் இன்றும் என்றும் என் ஆண்டவன் அய்யா கன்னித்தோடை சுடலை.......

  • @mageswarana6432
    @mageswarana6432 2 года назад +120

    நான் ஆறுமுகமங்கலம் கோவிலில் டீ வியாபாரம் பண்ணும் போது இந்த பாடல் தான் என்னை தூங்கவிடாமல் வியாபாரம் செய்ய வைக்கும்
    அருமையானா குரல் வளம் அம்மாவுக்கு சுடலைமாடன் கண்முன்னே வந்து ஆசீர்வாதிப்பார் நான் இன்று பொறியாளராக வேலை செய்வது சுடலைமாடனின் ஆசிர்வாதம்

    • @sorimuthuraja3053
      @sorimuthuraja3053 2 года назад +4

      சுடலைமாட ஐயா துணை

    • @sathishkumar4873
      @sathishkumar4873 2 года назад +2

      )

    • @MrPrabaharanmech
      @MrPrabaharanmech 2 года назад

      @@sorimuthuraja3053 Wbbbbbbobbbbbbbbbbobbobbbobbbbbbbbbobbbobbbbbobb both bub bbbbbbbbbbbbbbbbbbobobbbbobbbbbbbbbbibbbobbbbb bbb beginning both

    • @kappan4776
      @kappan4776 Год назад

      S

    • @petchiappanpetchiappan8467
      @petchiappanpetchiappan8467 Год назад

      அங்க உள்ள தெய்வம் படுகை காத்த சுடலைமாடன் எங்கள் குல தெய்வம்....

  • @baburamesh4491
    @baburamesh4491 4 года назад +646

    நான் சிறுவனாக இருந்த போது
    ஆச்சரியம் மற்றும் பயத்துடன் கேட்டு வளர்ந்த வில்லுப்பாட்டு...
    எங்கள் ஹிந்து தர்மத்தின் வீரம் மீக்க சுடலைமாடன் சுவாமியே சரணம்...

    • @thiruppathikumar8731
      @thiruppathikumar8731 4 года назад +6

      Pundakku pirantha payalea .ethu saiva samaya paaddu.

    • @tamilisai2923
      @tamilisai2923 4 года назад +31

      இது ஹிந்து வா dam.dei...
      குலதெய்வம் டா...
      ஹிந்து இல்லை டா...எங்க முன்னோர்கள் டா

    • @p.kattapommanp.kattapomman7096
      @p.kattapommanp.kattapomman7096 3 года назад +2

      @@thiruppathikumar8731 .

    • @arunaiiaruna5907
      @arunaiiaruna5907 3 года назад +1

      @@thiruppathikumar8731 ĺà

    • @sureshvel6165
      @sureshvel6165 3 года назад +26

      சுடலைமாடன் ஆரியத்தின் ஹிந்து கடவுள் கிடையாது தமிழர்களின் குலத்தை காக்கும் மாவீரன் தமிழர்களின் தெய்வம்.....

  • @rajakumark4347
    @rajakumark4347 4 года назад +13

    ஆண்டி மாயாண்டி வருவார்
    நமக்கு ஒருநாளும் குறை இல்லையே...........

  • @user-hg3jt3kb4q
    @user-hg3jt3kb4q 7 месяцев назад +3

    சீவலப்பேரி சுடலை மாடன் சுவாமி துணை அருமையான குரல் அம்மா வார்த்தைகள் அழகாக உள்ளது தினமும் காலை மாலை இரு வேலையிலும் பார்க்க தூண்டும் கதை &குரல்

  • @kanniammalkanniappan2983
    @kanniammalkanniappan2983 Год назад +57

    அற்புதமான குரல்..அருமை..
    அம்மாவின் வில்லிசை அகிலமெல்லாம் ஒலிக்கட்டும்..

  • @user-hr8mp4dj3k
    @user-hr8mp4dj3k Год назад +21

    என் குலதெய்வமே மாடன் துனண🙏🌹

  • @baskargurusamy9334
    @baskargurusamy9334 3 года назад +55

    எங்கள் ஊரில் மார்கழி மாத காலையிலும் மாலையிலும் கேட்ட கதை ஐயா. அருமை. அம்மா ராஜலட்சுமி அவர்கள் வாழ்க வளமுடன்.

  • @saravananraj2400
    @saravananraj2400 Год назад +33

    ஓம் ஶ்ரீ சுடலை மாடசாமி போற்றி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elango761
    @elango761 3 года назад +57

    உங்கள் குரலும் , உடன்பிறப்புகளின் கோர்வையும் மிக அருமை ♥️♥️♥️♥️ இறைவன் அருள் நிச்சயம் உங்களுக்கு உண்டு 💐💐💐 ஓம் நமச்சிவாய 🙏🙏🕉🕉🕉

  • @gnanasekarsekar9385
    @gnanasekarsekar9385 Год назад +36

    எங்கள் குலதெய்வம் சாமி ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலை மாடசாமி🙏🙏🙏🙏

  • @mekanagaraj
    @mekanagaraj 6 лет назад +239

    அருமையானக்குரல் தெளிவாக ஒவ்வொருப்பதத்தையும் உச்சரிக்கின்றார் ஸ்ரீ ராஜலக்ஷ்மி அம்மா! இதை இங்கே யூடியூபிலே ஏற்றியவர்களுக்குப்பாராட்டுக்கள்.

  • @RamKumar-lq2sh
    @RamKumar-lq2sh 2 года назад +57

    அன்றும் இன்றும் என்றும் உன்னை நம்பும் மக்களுக்கு ஒரு தீங்கும் வந்திடாமல் என் மணிவிழக்கில் பிறந்த மாயான்டி சுடலை துனை .....😍😇🙏🙏🙏

  • @muthuraj3793
    @muthuraj3793 2 года назад +4

    நான் சிறுவயதில் மார்கழி மாதத்தில் காளியம்மன் கோவிலில் காலை மாலை தினமும் ஒலிக்கும் அருமையான வில்லிசை அன்று புரியவில்லை இன்று இந்த பாடலை கேட்கும் பொழுது சிறு வயது ஞாபகம் இந்தப் பாடல்கள் வரிகள் ஒவ்வொன்றும் மனப்பாடமாக உள்ளது அருமை

  • @kannana869
    @kannana869 4 года назад +47

    எனது குல தெய்வம் சுடரின்று உதித்த தூயவன்

  • @hariramanhariraman867
    @hariramanhariraman867 4 года назад +87

    சுடரில் உதித்த தூயவன் சுடலைமாடன் சுவாமி எங்கள் குலதெய்வம். ஓம் சிவ சுடலைமாடன் சுவாமியேபோற்றி

  • @ysharma6963
    @ysharma6963 3 года назад +6

    என் ஐயனே சிறு வயதிலிருந்து என்னை ஒருசிற்பி போல் செதுக்கி மாந்ரீகத்தில் அட்டகர்மத்திலும் வெற்றிமேல் வெற்றி தந்து செல்வம் வீரம் புகழ் பாதுகாப்பு சக்தி பலம் அத்தனையும் தந்து ஏன் சுவாமி என் கனவில் மாத்திரம் வருகிறாய் உன் நேரடி காட்சிக்காக இன்னமும் மனோதவம் செய்கிறேன். கண்டிப்பாக வருவாய் என நம்புகின்றேன்.
    ௐ ஸ்ரீ உக்ர மாடாய நம
    இக்கதை கேட்பவர்களுக்கு அனைத்து செயல்களும் வெற்றி கிடைக்கும்

  • @saraswathynarayanan7782
    @saraswathynarayanan7782 6 месяцев назад +2

    My 1st favourite kaval deivam ayya mayandi sudalai madan samy OM NAMASHIVAYA AYYA OM SAKTHI BARA SAKTHI ❤

  • @marimuthus3478
    @marimuthus3478 Год назад +101

    கண் கண்ட தெய்வம் எங்கள் சுடலை மாடசாமி போற்றி போற்றி

    • @ramachandranm7954
      @ramachandranm7954 Год назад +1

      நான் கண் கண்டதெய்வம்
      எங்கள்மணியடிச்சான்கோவில்ஸ்ரீசுடலைமாடசாமிபோற்றி
      போற்றி போற்றி

    • @olivufoods
      @olivufoods Год назад +1

      Nu

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 2 года назад +25

    சிறு வயதில் மார்கழி மாதம் எங்கள் ஊர் கோவிலில் நிறைய தடவை கேட்டிருக்கிறேன் இன்றும் அதே இனிமை🙏🙏🙏

  • @ksmani9879
    @ksmani9879 8 месяцев назад +2

    அருமையான குரல் வளம் கேட்குபோது கடந்த கால நினைவுகள் ஏரளாம் நினைவில் வருகிறது

  • @sureshkumarsureshkumar1870
    @sureshkumarsureshkumar1870 3 года назад +12

    ஓம் சக்தி அய்யா ஶ்ரீ சுடலைமாடசாமி அய்யா போற்றி போற்றி போற்றி போற்றி துணை சரணம் அய்யா காவல்

  • @muppudathimadasamy9484
    @muppudathimadasamy9484 4 года назад +135

    நான் நேசிக்கும் ஓரு தெய்வம் அய்யா சுடலைமாடசாமி கேட்ட வரம் நம்பிக்கை தெய்வம்

  • @kokkikumar1107
    @kokkikumar1107 4 года назад +41

    ஐகோர்ட் மகாராஜா துனை 💙💚💙💚

  • @sudarselvan6280
    @sudarselvan6280 Год назад +1

    உயர்வான வாழ்வு தருவார் சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை

  • @IcourtCreation9952
    @IcourtCreation9952 2 года назад +35

    ஸ்ரீ ஐகோர்ட் மகாராஜா சுவாமி போற்றி போற்றி

  • @premkumar-nb1cr
    @premkumar-nb1cr 4 года назад +46

    அருமையான கதை நான் இன்றும் பார்கிறேன் ஓமனில் இருந்து December 2019.
    💐VELSprem💐

  • @manimani-rw4cp
    @manimani-rw4cp 4 года назад +53

    என்ன ஒரு குரல் கேட்க கேட்க தூண்டும் குரல் அருமை 😍😍😍😍

    • @user-iz5yl4dh5y
      @user-iz5yl4dh5y 2 года назад

      ஓம் சுடரில் உதித்த தூயவனே சிவ புதல்வன் காவல் காக்கும் சுடலைபோற்றி போற்றி

  • @user-ft3ye9iy4b
    @user-ft3ye9iy4b 2 месяца назад +13

    அப்பா நீ இருக்க என்கிற தைரியத்தில் நான் இருக்கிறேன் என்னோடு இருப்பா

  • @ramachandranm7954
    @ramachandranm7954 Год назад +14

    ஸ்ரீசுடலைசுவாமிதுணை
    சற்குருவேசரணம்
    🙏🙏🔥🙏🙏

  • @MuthuNadar-ex4uw
    @MuthuNadar-ex4uw 6 месяцев назад +16

    நான் மும்பையில் இருந்து பார்த்தேன் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @thangaraj9927
    @thangaraj9927 4 года назад +73

    இந்த இசை நிகழ்ச்சி கேட்டால் மன அமைதி கிடைக்கிறது

  • @sigamani666
    @sigamani666 3 года назад +181

    மனகுழப்பம் உள்ளபோதுஎல்லாம் இந்தகதையைகேட்டால் மனநிம்பதி அடைகிறேன்

  • @selvanselvan2508
    @selvanselvan2508 2 года назад +33

    எனக்கு பிடித்த ஒரே தெய்வம் ஐயா மாயாண்டி சுடலை மாடன்

  • @itzmemunees199
    @itzmemunees199 3 года назад +50

    எங்க குலதெய்வம் இல்லை ஆனாலும் எங்க காவால்தெய்வம் எங்க ஐயா ஐக்கோர்ட் மகாராஜா மாயாண்டி..... இரட்டை சுடலை மாடன்

  • @duraidevi7949
    @duraidevi7949 3 года назад +21

    ரொம்ப நல்லா இருக்கு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இசை

  • @mahithakumar7823
    @mahithakumar7823 Год назад +9

    எனது ஊர் திப்பானம்பட்டி எங்கள் குலதெய்வம் ஞாபகம் வருகிறது

    • @Rana-33sweet
      @Rana-33sweet 8 месяцев назад

      நானும் திப்பணம்பட்டி தான்

  • @kdalpha777
    @kdalpha777 4 года назад +46

    எங்கள் குல தெய்வம் இவர் தான்

  • @velkumarvelkumarpriya8339
    @velkumarvelkumarpriya8339 4 года назад +78

    எங்கள் குல தெய்வம்‌ ஈந்தடி சுடலை ஆண்டவர் பண்ணம்பாறை 🙏🙏🙏

  • @sumathisumathi6758
    @sumathisumathi6758 9 месяцев назад +10

    இந்த வில்லுப்பாட்டுகேட்டால்மனம் திருப்தியாகசுடலைமாடன்குலதேவம்
    ❤❤❤

  • @BalamuruganThavilartist
    @BalamuruganThavilartist 3 года назад +2

    மாறாந்தை ஸ்ரீ சுடலை மாடசாமி துணை ஓம் நமசிவாய மிகவும் அருமையான சுடலை மாடசாமி வில்லுப்பாட்டு கதை விளாத்திகுளம்M.S.ராஜலெட்சுமி குழுவினருக்கு எனது நன்றிகள்

  • @sarthysami8890
    @sarthysami8890 4 года назад +85

    ஐயா சுடலைமாடசாமி எல்லாரும் நல்ல இருக்கணும் நீங்க தான் காப்பாத்து 🙏🙏🙏

  • @lingams8203
    @lingams8203 Год назад +6

    கயத்தாறு அருள்மிகு ஸ்ரீ ஆற்றங்கரை சுடலைமாடசாமி துணை 🙏🙏🙏

  • @KVelam
    @KVelam 5 месяцев назад +1

    இந்த நிமிடம் வரை நாங்கள் உயிரோடு இருப்பதற்கு எங்கள் சிவசுடலை மாடன் சாமிதான் காரணம்.சுடலைமாடன் சாமி துணை.

  • @MahaMaha-fh1ss
    @MahaMaha-fh1ss Год назад +14

    எங்கள் தெய்வம் ஆறுமுகமங்கலம் சுடலை மாடன் துணை. ...,🙏🙏🙏

    • @rajideva5627
      @rajideva5627 Год назад

      எங்களுக்கும் தான் ஐ கோர்ட் மகாராஜா ஐயா

    • @muniraja5191
      @muniraja5191 Год назад

      pro

  • @SureshM-jj5mj
    @SureshM-jj5mj 4 года назад +31

    என் குல தெய்வமே🙏🙏🙏 ஆண்டவன் சுடலைமாடன்🙏🙏🙏

  • @smala5284
    @smala5284 3 года назад +49

    🙏🙏🙏🙏🙏எங்கள் குலதெய்வம் சுடலைமாடன் அய்யா

  • @santhanamarie8346
    @santhanamarie8346 5 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ
    முண்டசாமி சுடலை மாடன் தென்காசி மாவட்டத்தில் மத்தாளம்பாறை ஊரில் உள்ளது.

  • @azhagumanickam9261
    @azhagumanickam9261 3 года назад +1

    Ayyane yella makkalum nalamudan vazha arul puriyungal sudalai eesane

  • @r.madheshr.chandhuru2481
    @r.madheshr.chandhuru2481 4 года назад +69

    இந்த வில்லு பாட்டு கேட்டால் நான் ரொம்ப சந்தோசமா இருபேன் காரணம் மனதில் ஒரு கவலை கூட வரவது இல்ல

  • @psanthanaselvanpselvan5917
    @psanthanaselvanpselvan5917 4 года назад +35

    எங்கள் குலதெய்வம் ஒத்தபனை ஶ்ரீமாசாண சுடலை ஆண்டவர்... அவரின் அருளோடு...

    • @muthurajmurugan8916
      @muthurajmurugan8916 3 года назад +1

      எங்கள் குலதெய்வம் ஶ்ரீ சுடலை மாட சாமி ஆண்டவர் அவரின் அருளோடு ...... முத்து ராஜ்.சிங்கிலி பட்டி

    • @sivaguru6107
      @sivaguru6107 3 года назад

      🙏🙏🙏

    • @sundaraandaver7400
      @sundaraandaver7400 3 года назад

      @@muthurajmurugan8916 nu ji

  • @amuthakarupu5766
    @amuthakarupu5766 Год назад +4

    என்ன ஒரு குரல் வளம் ராஜா லட்சுமி அக்கா வாழ்க வளமுடன் 👌👌👌👌

  • @selvampandiar4672
    @selvampandiar4672 3 года назад +5

    🙏🙏🙏சிறுமளஞ்சி 🙏🙏🙏ஒத்தபனை சுடலை ஆண்டவர் துணை

  • @hemamaliniv989
    @hemamaliniv989 5 лет назад +251

    அருமை நன்றி அம்மா..👌👌 எங்கள் அப்பன் ஶ்ரீ சுடலைமாடன் 😊😊

  • @arula6088
    @arula6088 6 лет назад +171

    ஸ்ரீ ராஜலட்சுமி அம்மா வாழ்க, வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறேன் அம்மா.

  • @balakarthi4297
    @balakarthi4297 9 месяцев назад +5

    எங்கள் குல தெய்வம் இலத்தூர் ஒத்தப்பனை சுடலை மாடன்.... ஐயாவின் கதையை அருமையாக பாடினீர்கள் அம்மா....

  • @madhusudhanan7202
    @madhusudhanan7202 Год назад +4

    கன்னியாகுமரி மாசனசுடலை என்றும் துணை

  • @madasamyk5804
    @madasamyk5804 3 года назад +8

    சுடலைமாடன் கதை சூப்பர்

  • @sivababu13
    @sivababu13 4 года назад +6

    நீங்கள் பிறந்த ஊரில் நான் பிறந்தேன் என்பதற்கு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் அம்மா

  • @Subala-lu2uo
    @Subala-lu2uo 5 месяцев назад +3

    என் குலதெய்வம் கயத்தார் ஆற்றங்கரை சுடலை மாடன் 🙏🙏🙏🙏......

  • @p.santhanaselvans.eswari5165
    @p.santhanaselvans.eswari5165 9 месяцев назад +3

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ மாசன சுடலை சாமி....

  • @daramarraja6114
    @daramarraja6114 5 лет назад +68

    சுடலமாடன் வில்லுப்பாட்டு முலு பாடல் இல்லை நான் கேட்டு இறுக்கன் முலு பாடல்கள் அருமையாக இறுக்கும்.

  • @Ak_as_143
    @Ak_as_143 6 месяцев назад +12

    என் குல தெய்வம் தேரோடி மாடசாமி ஐயா ❤

    • @RajKumar-zm6rq
      @RajKumar-zm6rq 2 месяца назад

      என் குல தெய்வம் சித்தூர் தேரடி அப்பன் மாடன்

  • @pravin1923
    @pravin1923 10 месяцев назад +4

    46:33 😢😢இந்த பகுதி வரும் போது நான் மிகவும் அழுவேன். பாவம் மாவிசக்கி. ஆனால் அவளை திருமணம் செய்து சுடலைமாடத்தி என்ற பெயரில் தன்னுடன் வைத்து உள்ளார் சுடலைமாடசாமி ❤🙏

    • @vscn3011
      @vscn3011 8 месяцев назад +1

      நானும் தான்

  • @pandisuguna3546
    @pandisuguna3546 9 месяцев назад +1

    எங்கள் குலதெய்வம் செமபுதுர் மாடசாமி. ஐயா சுடலைமாடன் கண் கண்ட தெய்வம்

  • @user-bc9wu2pi2w
    @user-bc9wu2pi2w 5 лет назад +223

    உயிக்காட்டு மாயான்டிசுடலை
    அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்

    • @vengadeshrajagopal3601
      @vengadeshrajagopal3601 5 лет назад

      To on in

    • @user-xq2pf3zg4b
      @user-xq2pf3zg4b 4 года назад

      கிடைக்கட்டும்
      மாயணசுடலை அருள் புரிவார்

    • @augestinp5613
      @augestinp5613 4 года назад +1

      President

    • @augestinp5613
      @augestinp5613 4 года назад +1

      President

    • @sureshvel6165
      @sureshvel6165 4 года назад +3

      உயிக்காடு இல்லை ஊர்க்காடு சுடலைமாட சுவாமி எம் குல தெய்வம்

  • @kanagarajr9740
    @kanagarajr9740 6 лет назад +207

    சிறப்பு
    நான் இந்த பாடலை என்னோட சின்ன வயதில் கேட்டது
    இப்போதுதான் மறுபடியும் கேட்கிறேன்

  • @HARIPRIYA-ms2xn
    @HARIPRIYA-ms2xn 6 месяцев назад +3

    ஐயாவின் கதை கேட்க மனதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @velmurugan2051
    @velmurugan2051 2 года назад +1

    என் அப்பன் அருள்மிகு ஸ்ரீ கசமாடசாமி
    அகரம்

  • @Aasriyapani0709
    @Aasriyapani0709 Год назад +17

    அருமையான குரல் வளம்🥳🎊🙏🙏🙏