🛑 மதுரையை திரும்ப வைத்த 💖மாதவி கும்மி பாட்டு இருக்கன்குடி மாரி💥 காளியம்மன் முளைப்பாரி விழா

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 109

  • @SagunthalaDevi-cg3lt
    @SagunthalaDevi-cg3lt Месяц назад +1

    ஆத்தா மாரி எல்லாம் அறிந்த தாயே எங்கள் மீதும் கருனை காட்டு மகள் மாதவி வாழ்க பாடல் காட்சி மிகவும் அருமை வாழ்க வளமுடன் 🦄🦄🦄🦄🦄

  • @SamsungSamsung-pq2fb
    @SamsungSamsung-pq2fb 11 месяцев назад +4

    மிக அருமை வில்லுப்பாட்டு மாதவிக்கு வாழ்த்துக்கள் நாங்கள் வெளிநாட்டில் இருந்து பாற்கிரேன் ஊர் பகரின்

  • @VelladuraiVelladurai-z1e
    @VelladuraiVelladurai-z1e 10 месяцев назад +4

    இருக்கண்குடி தாய நெனச்சாலே எல்லா கஷ்டமும் பறந்து ஓடிரும் ஓம் சக்தி

  • @KalirajaS-s7p
    @KalirajaS-s7p 7 месяцев назад +3

    Super, super, nice 🎉

  • @SivaSiva-pk6jj
    @SivaSiva-pk6jj Год назад +7

    அருமையான குரல் மாதவி சூப்பர் 🎉🎉🎉❤❤🎉🎉🎉

    • @SivaSiva-pk6jj
      @SivaSiva-pk6jj Год назад +2

      சொல்ல வார்த்தையே இல்ல மாதவி சூப்பர் ❤❤❤❤

    • @jithtv
      @jithtv  Год назад +1

      👍🏻🙏👍🏻

  • @nkanagaraj9671
    @nkanagaraj9671 2 месяца назад +1

    நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் நீங்கள் வாழ்க தாயே பல்லாண்டு..ஜித் டிவிக்கு நன்றிகள் பல.....

    • @jithtv
      @jithtv  2 месяца назад

      🙏👍🙏

  • @murugasiva9230
    @murugasiva9230 Год назад +40

    எங்கள் ஊர் திருவிழாவில் கண்டிப்பாக மாதவி அவர்களின் கும்மிபாட்டு நிகழ்ச்சியை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை😍நிச்சயமாக நிறைவேற்றுவேன் என்னுடைய சொந்த செலவில் 🤩🤩🤩🤩விரைவில் 😇😇😇

    • @jithtv
      @jithtv  Год назад +6

      மிக்க நன்றி🙏 நிச்சயம் நிறைவேறும்🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் புக்கிங் 9940805380👍🏻

    • @thangavelsenthil2354
      @thangavelsenthil2354 Год назад +5

      செல்வி மாதவி அவர்கள் அம்மன் பெற்று அனைத்து வளத்துடன் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @muthurajmanimala6958
      @muthurajmanimala6958 Год назад +2

      😂

    • @rajakumark4347
      @rajakumark4347 11 месяцев назад

      வாழ்த்துகள் சகோ,,,,

    • @bharanidharanbharani6971
      @bharanidharanbharani6971 10 месяцев назад

      😊

  • @sathyaswaminathan-tj3rl
    @sathyaswaminathan-tj3rl Год назад +9

    அருமை மா மாதவி மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தங்கம் 👍👌🙏🙏🙏❤️🌹🌹

  • @thangavelsenthil2354
    @thangavelsenthil2354 Год назад +7

    செல்வி மாதவி அவர்கள் அம்மன் அருள் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்

    • @jithtv
      @jithtv  Год назад +1

      மிக்க நன்றி 🙏வாழ்க வளமுடன்🙏

  • @meenakshia6601
    @meenakshia6601 Год назад +5

    அருமை அருமை அருமை மிகவும் சந்தோஷம் மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤🎉🎉

  • @HariHaran-mc6yl
    @HariHaran-mc6yl Год назад +11

    மாதவி அம்மனை வருணிது கும்பி பாட்டு மிகவும் அருமை ..‌அம்ம்ணே நேரில் வந்து ரசிப்பாள்

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏 மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @thiruthutharpaul
    @thiruthutharpaul Год назад +4

    நம் தாய் தமிழ் வாழ்வதற்கு உங்கள் இசையும் ஒரு சான்று நீங்களும் ஒரு சான்று .. தமிழ் வாழ்க

  • @KathirKamaraj-q2k
    @KathirKamaraj-q2k Год назад +3

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் மாதவி ❤❤❤❤❤❤

  • @kirshnank2573
    @kirshnank2573 Год назад +1

    மிக அருமையாக உள்ளது நன்றி

  • @varshinishankar189
    @varshinishankar189 3 месяца назад +1

    Super kummi alagu👌👌👌

  • @PetchiMuthu-p6h
    @PetchiMuthu-p6h 6 месяцев назад +1

    ❤❤❤

  • @ShanmuganS-ru6ft
    @ShanmuganS-ru6ft 3 дня назад

    தங்கை மாதவிக்கு வாழ்க பல்லாண்டு

  • @mohanm6942
    @mohanm6942 Год назад +3

    வாழ்த்துக்கள் மாதவி. வாழ்க வளமுடன். 👏👏👏

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏மிக்க நன்றி வாழ்க வளமுடன்🙏

  • @murugasiva9230
    @murugasiva9230 Год назад +8

    மிக மிக அற்புதம் 🤩🤩🤩வில்லுப்பாட்டு மாதவி அவர்கள் குரல் வளம் என்றுமே தனி சிறப்பு தான் 😇😇

  • @selvi-mn9nr
    @selvi-mn9nr 3 месяца назад +1

    Super voice madhavi all the best. My daughter 3 years old she is also sing your song daily. My relatives are impressed with her song. All credit should goes to you.

    • @jithtv
      @jithtv  3 месяца назад +1

      👍☝️🙏🙏

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Год назад +2

    Valzthukal Mathavi team and traest and pagetha perumagal -& thank you for sharing your vedio 🙏amman arul ellorukum kedikadum🙏🙏

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏 மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @LogeshRagul-v1r
    @LogeshRagul-v1r Год назад +12

    மாதவி..பாப்பா...கும்மி..பாடல்..🦚🙏🙏🙏🦚💖💖💖👌👌👌💥👏💖👏👍🦚🦚🦚

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏🙏🙏

    • @LogeshRagul-v1r
      @LogeshRagul-v1r Год назад

      தமிழ் அண்ணா சூப்பர் ‌ வாழ்ந்துக்கள்அண்ணா

  • @babysri6210
    @babysri6210 Год назад +6

    அட்டகாசம் பெருமையுள்ள நம் நாட்டின் சிங்க பெண்

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏🙏🙏

  • @gomathi2201
    @gomathi2201 6 месяцев назад +1

    அருமை

  • @1973RavisankarMuscat
    @1973RavisankarMuscat 11 месяцев назад +1

    Theiveega.......
    Unnartchimikka....
    Voice.... keep it up....

  • @periyasamyr3590
    @periyasamyr3590 Год назад +1

    தெய்வீகமணனம்அறுமைஅறுமை

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 Год назад +8

    அருமை தங்கம் வாழ்க வளர்க

  • @Needhipesuvomchannel.
    @Needhipesuvomchannel. Год назад +20

    தமிழர்களின் பாரம்பரியமான கலை அழியவில்லை
    இளம் தலைமுறையினர் பழமை வாய்ந்த கலையை மீட்டெடுத்து வருகிறார்கள்
    இந்த மாதிரியான கும்மி பாடலை இப்போது தான் பார்க்கிறேன்
    ஜித் டிவி தொடர்ந்து கலைகளை வெளியில் கொண்டு வருவது மனதுக்கு மகிழ்சியாக உள்ளது உங்கள்
    பணி சிறக்க வாழ்த்துக்கள்
    கலையை பணமாக பார்க்காமல்
    எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் கலை கலையாக பார்த்து அதை வெளியில் கொண்டு வரும் மாதவி போன்று பல கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்
    கொஞ்சம் பிரபலம் ஆனால் உடனே தான் தான் பெரிய ஆள் என சில மக்கள் இருக்கிறார்கள்
    ஆனால் நீங்கள் பிரபலம் ஆகியும் எந்த பெருந்தன்மையும் இல்லாமல் கலைக்காக மட்டுமே உங்கள் வாழ்க்கையை அற்ப்பணித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    சினிமா மோகத்தில் இருந்த என்னை கலைகளையும் ரசிக்க வைத்த உங்கள் வில்லுபாட்டு அருமை
    பல கடவுள்களின் வறலாற்றை நான் தெறிந்து கொண்டேன்
    நன்றி
    ஜித் டிவி மற்றும் கலை குழுவினர் 🎉❤❤❤❤❤🎉🎉

  • @DeviInesh
    @DeviInesh Год назад +8

    அக்கா அழகா பாட்ரிங்க எனக்கு அப்படியே புல்லரிக்குது அக்கா உங்கள் காஸ்டியூம் சூப்பர் அக்கா உங்கள் குரல் சூப்பர் ❤❤❤❤உங்கள் தங்கை நான் உங்களை அக்கா வா எப்போதும் என் மனதில் இடம் பிடித்துள்ளீர்கள் அக்கா❤❤❤❤

    • @jithtv
      @jithtv  Год назад +2

      மிக்க நன்றி🙏 அன்பரின் ஆதரவு என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏

  • @Priyapriya20085
    @Priyapriya20085 Год назад +3

    பாப்பா சூப்பர் சூப்பர் அருமை அருமை 👌👌👌💞💞💞💞

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 Год назад +2

    ARUMAI ARUMAI ARUMAI 👍👍🌹🌹👍👍⚘️⚘️👏👏💐💐👏🌷🌷👏👏🙏🏻🙏🏻🙏🏻

    • @jithtv
      @jithtv  Год назад +1

      👍🏻🙏👍🏻

  • @vanmathiprabhakaran545
    @vanmathiprabhakaran545 Год назад +1

    அருமை அருமை சூப்பர் மாதவி செல்லம்

  • @rajagurun6658
    @rajagurun6658 Год назад +4

    நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது🇮🇳👍

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏🙏🙏

  • @jacinthamosesa3845
    @jacinthamosesa3845 Год назад +2

    Thangapulla..god bless u dear

    • @jithtv
      @jithtv  Год назад +1

      👍🏻🙏👍🏻

  • @UmayaparvathiD-po1bz
    @UmayaparvathiD-po1bz Год назад +4

    Super 🙏🙏🙏🙏🙏

  • @MeenaMeena-y1u7c
    @MeenaMeena-y1u7c Год назад +3

    சூப்பர் மா. 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @KaviarasanSUBBURAMANParis
    @KaviarasanSUBBURAMANParis Год назад +1

    தமிழர்களின் பாரம்பரியமான கலை அழியவில்லை

  • @RajalingamM-h7u
    @RajalingamM-h7u Год назад +2

    மிக அருமை வாழ்த்துக்கள்

  • @balajikamala1379
    @balajikamala1379 Год назад +3

    👌⭐

  • @mahaking11
    @mahaking11 Год назад +5

    மிகமிக அருமை
    👏👏👏

    • @jithtv
      @jithtv  Год назад +2

      🙏🙏🙏

    • @kalishwaren2143
      @kalishwaren2143 4 месяца назад +1

      😅❤❤❤❤❤😊😊😢😢🎉

  • @periasamymurugaiah1311
    @periasamymurugaiah1311 Год назад +3

    Very nice your song and nice voice ❤

  • @poongothaimurugan5523
    @poongothaimurugan5523 Год назад +5

    Sister! Superb...semma...Keep Rocking

  • @s.angusamys.angusamy5881
    @s.angusamys.angusamy5881 Год назад +1

    SINGI SUPPER

  • @1973RavisankarMuscat
    @1973RavisankarMuscat 11 месяцев назад +1

    From OMAN

  • @1973RavisankarMuscat
    @1973RavisankarMuscat 11 месяцев назад +1

    Soon... Booking At Dindigul

    • @jithtv
      @jithtv  11 месяцев назад +1

      👍☝️🙏

  • @nithiyogi3354
    @nithiyogi3354 Год назад +3

    👏👌👌👌🙏🙏🙏❤️

  • @prithivabhi
    @prithivabhi Год назад +3

    Chingi super

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏👍🏻🙏

  • @semponatesting1140
    @semponatesting1140 Год назад +1

    Congratulations sister

  • @vasanthvmr9887
    @vasanthvmr9887 Год назад

    Good🇮🇳
    Super🎵 cute❤🎉❤🎉👍👍👍👍👍🤝🤝🤝💐💐💐💐💐💐👸👸👸

  • @hitachibalu8963
    @hitachibalu8963 Год назад

    Supper

  • @malarvathi3027
    @malarvathi3027 Год назад +4

    Semma sister

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏🙏🙏

  • @thinakaranbalan5964
    @thinakaranbalan5964 Год назад +4

    விரைவில் சிங்கப்பூர் பேமஸ் அறிமுகம் வேங்கடேஸ்வரபுரம்

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏👍🏻🙏

  • @senthilrajs4785
    @senthilrajs4785 Год назад +2

    மதுரை எந்த இடம்

    • @jithtv
      @jithtv  Год назад +1

      பழங்காநத்தம் நன்றி அன்பரே👍🏻🙏

  • @kumarayya9998
    @kumarayya9998 Год назад +1

    மாதவி நல்லா இரும்மா..

  • @murugasiva9230
    @murugasiva9230 Год назад +3

    இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என மிகவும் ஆவளோடு கிளம்பினேன்.... ஆனால் கிளம்பிய வேலையில் எங்கள் ஊரில் மழை வந்து தடுத்து விட்டது 😢😢😢😢மிகவும் வருத்தமா இருந்தது 😥😥😥

  • @சரண்ரதிஷ்
    @சரண்ரதிஷ் Год назад +3

    முழு கும்மி பாடல் போடுங்க

  • @sarmamudpaloh2772
    @sarmamudpaloh2772 11 месяцев назад

    🧡🍂🐿

  • @09m9joelakkiya5
    @09m9joelakkiya5 Год назад

    Arumai

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 Год назад +1

    தமிழ் தாயின் தவபுதல்வி

  • @karthigakannan8964
    @karthigakannan8964 Год назад

    Sister super ❤❤

  • @Samysamy-lf2uo
    @Samysamy-lf2uo Год назад +1

    Super super

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏🙏🙏

  • @sarvanant.saravanan811
    @sarvanant.saravanan811 Год назад +2

    Spr enga

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏🙏 madurai

  • @mathiyazhagan6976
    @mathiyazhagan6976 Год назад +1

    Super👌👌👍👍

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏🙏🙏

  • @DeviInesh
    @DeviInesh Год назад +3

    Sir naanga anupure comment a mathavi akka pappangala sir????

    • @jithtv
      @jithtv  Год назад +2

      Sure 🙏👍🏻🙏

    • @kothandam1945
      @kothandam1945 Год назад +1

      தமிழ் ஓசையுடன் கலாச்சாரம் பண்பாடு அருமையான அம்மன் கும்மி பாட்டு

  • @vimalrajm7758
    @vimalrajm7758 Год назад +1

    Murugan,kaliyappan

  • @bhavanisankari8525
    @bhavanisankari8525 Год назад +2

    மதுரையில் எந்த இடம் ஐயா

  • @nagarajankkdai5462
    @nagarajankkdai5462 Год назад +1

    உங்க கூட பின் பாட்டு

  • @NTKUDUKAI
    @NTKUDUKAI Год назад +2

    அறுமை

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏 மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @baskaranbaskaranbaskaranba5434
    @baskaranbaskaranbaskaranba5434 Год назад +2

    Egal our thruvlvgu negal varunum phone no pls

    • @jithtv
      @jithtv  Год назад +1

      🙏 புக்கிங் நம்பரை தொடர்பு கொள்ளவும் con 9940805380🙏

  • @vijayakanthvijayakanth3718
    @vijayakanthvijayakanth3718 Год назад +3

    💘💕Mdathavi.my.qqq.bee.bee.💞💞🌷🌷
    💕💕Yaaa💞💞💞

  • @kani369
    @kani369 Год назад +1

    Super

  • @madasamymadasamy5788
    @madasamymadasamy5788 Год назад +1