வயிற்றில் புளியை கரைக்கப்போகும் அறிக்கை; உலகமே காத்துக்கொண்டிருக்கும் IPCC அறிக்கை - Full Details

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 июл 2021
  • IPCC Report on Climate Change: வயிற்றில் புளியை கரைக்கப்போகும் அறிக்கை; உலகமே காத்துக்கொண்டிருக்கும் IPCC அறிக்கை
    #IPCC #ClimateChange
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 287

  • @a.jacobrajjacobraj8066
    @a.jacobrajjacobraj8066 3 года назад +13

    உலகத்தை காப்பாற்றும் பொறுப்பு மக்களிடம் தான் இருக்கிறது.மக்களே உங்களையும் உங்கள் சந்ததியையும் காப்பாற்ற வீட்டுக் கொரு மரம் வளர்ப்போம்.

  • @sivagamia994
    @sivagamia994 3 года назад +70

    மனிதன் எதையோ சாதிப்பதாக நினைத்து நாசம் செய்கிறார்கள்.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад +59

    இயற்கை உருவாக்கிய உயிரில் மனிதனை போன்ற கிருமி வேறில்லை

    • @abdulraguman4467
      @abdulraguman4467 3 года назад

      Hai

    • @isaig892
      @isaig892 3 года назад +1

      Iilumunati PLANS DANGER

    • @mohiqbal3455
      @mohiqbal3455 3 года назад

      @@abdulraguman4467 z0909

    • @sgaming5993
      @sgaming5993 3 года назад

      Poi savuda nee manusan thana

    • @ponnaiahempee9150
      @ponnaiahempee9150 3 года назад

      @@sgaming5993 பதிவிலிருந்தே தெரியுது சாகவேண்டிய கிருமி நீதானா

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 года назад +113

    புதிது புதிதாக கண்டுபிடித்து இயற்கையோடு வாழ விடாமல் செய்வது விஞ்ஞானம்தான் காரணம்

  • @selvikavyaprithiyangara3317
    @selvikavyaprithiyangara3317 3 года назад +15

    நாம் எல்லோரும் பழையபடி 25 வருடத்திற்கு முன் சென்றால் மகிழ்ச்சி

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 3 года назад +125

    பூமி ஒரு போதும் அழியாது மனித இனம் மட்டும் தான் அழியும்

    • @vigneshtamilarasan1080
      @vigneshtamilarasan1080 3 года назад +3

      👌👌👌👌👌bro

    • @pushpasangar262
      @pushpasangar262 3 года назад +5

      உண்மைதான்,from 1985 நாம் இது சம்பந்தமாக கற்பித்தல், Elnino ,Nilnino பற்றி சொல்லி இருக்கிறோம் யார் கேட்டார்கள்.

    • @theboral1932
      @theboral1932 3 года назад +3

      Unmai

    • @rprabu1689
      @rprabu1689 3 года назад +7

      அழிந்து தொலையட்டும் இந்த மனித இனம்

    • @naturelover9690
      @naturelover9690 3 года назад +3

      💯👍

  • @joshuaanandaraj2015
    @joshuaanandaraj2015 3 года назад +92

    காலம் இனி செல்லாது.உலகத்தின் கடைசிக்கு வந்து விட்டோம். 🙏

    • @danielthomas3082
      @danielthomas3082 3 года назад +3

      Amen

    • @rubenprabhakardoss
      @rubenprabhakardoss 3 года назад +3

      Amen

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 3 года назад +2

      உலகம். பூமி தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும்.
      அதன் பாதிப்பு தான் இது.
      அது அழியாது.

    • @jayasreejayasree6927
      @jayasreejayasree6927 3 года назад +2

      Amennnn

    • @ajaikumars6948
      @ajaikumars6948 3 года назад +3

      Itha thana da 2012 la sonninga

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 3 года назад +4

    விஞ்ஞானம் அழிவுக்கு தான் இது வரைக்கும் வழி வகுத்திருக்கிறது ஆக நம்முடைய முன்னோர்கள் வழிவகுத்த மெய்ஞானமே நமக்கு உகந்தது

  • @kiranabarna
    @kiranabarna 3 года назад +10

    மனித இனத்தின் பேராசை, நாகரிக வளர்ச்சி, பொறுப்பற்ற வணிகம், அதுவே பேரிழப்பு !

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 3 года назад +41

    உலகில் எத்தனையோ உயிரினங்கள் வாழ்ந்து மறைந்தன. அடுத்து மனித இனம் தான்.

  • @SenthilKumar-kb8qx
    @SenthilKumar-kb8qx 3 года назад +1

    நீங்கள் கொடுத்த செய்திகளில் இது சிறந்தது. ஸ்டீபன் ஹாப்கின் சொன்னது போல நாம் இந்த கிரகத்தை காலி செய்து வேறோரு கிரகத்திற்கு செல்லும் நிலை இன்னும் ஐம்பது ஆண்டுகளில் தொடங்கும். தான் வாழ பிறரை கெடுப்பவன் இந்த பூமியையும் சேர்த்து கெடுகிறான் என்பது இன்னும் சில நாளில் தெரியவரும்.

  • @cirilciril2797
    @cirilciril2797 3 года назад +45

    ஒவ்வொரு வீட்டுலையும் கண்டிப்பா மரம் வளர்க்கனும் ...அப்படி எனக்கு என்னானு விட்டூடோம்னா இந்த அழகான பூமி இன்னும் 60 வருடத்த தாண்டுரதே ரொம்ப கஷ்டம்..

    • @niranjan7716
      @niranjan7716 3 года назад +3

      Maram Valarka muthala idam venum pa.

    • @alifimam7676
      @alifimam7676 3 года назад +1

      👍👍👍👏👏👏👏

    • @arunkumar050
      @arunkumar050 3 года назад +1

      No it’s not enough
      Sustainable agriculture
      Electric vechiles energy from renewable resources

    • @RK-2711
      @RK-2711 3 года назад

      Apo oru veedu onu vaangithanga valakuran

    • @truedecors5941
      @truedecors5941 3 года назад

      Bhoomi 60 varudam illa pa 6 lacham varusham analum apidiyae than irukum neegala than 60 thanda mudiyadhu

  • @naveenkannanramalingam5140
    @naveenkannanramalingam5140 3 года назад +38

    Still in TN there is no proper waste management, garbage, plastic recycling by govt.just collecting and burning it ,how harmful are this to our environment

    • @karlongztd287
      @karlongztd287 3 года назад

      Boss lets wait for Mankind's destruction

    • @karpagameenakshi2322
      @karpagameenakshi2322 3 года назад +3

      முடிந்தவரை
      ப்ளாஸ்டிக்" உபயோகத்தை குறைக்கிறேன்

    • @keerthanasenthil6762
      @keerthanasenthil6762 3 года назад

      @@karlongztd287. Y
      Y. Bbbbbb

    • @alangiyamdhrapuram9378
      @alangiyamdhrapuram9378 3 года назад

      @@karpagameenakshi2322 வாழ்த்துக்கள் சகோதரி !

  • @loganpaul6917
    @loganpaul6917 3 года назад +3

    End of the beginning 💣💫

  • @sunlightenergy4273
    @sunlightenergy4273 3 года назад +3

    மனிதன் இயற்கையை சீண்டிக்கொண்டே இருக்கின்றான்.. அதற்கான பலனை அனுபவிப்பான்..

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 3 года назад +14

    உலகம் ஒரு நாளும் அழியாது
    மனித குலம் அழிவின் விளிம்பில் ஓம் நமோ நாராயணா நமக 🙏🙏🙏🙏🌹🌹🦶 பணிவோம்

  • @ganesanmuthiganesanmuthi5356
    @ganesanmuthiganesanmuthi5356 3 года назад +4

    Divine is nature
    Nature is life
    Hindu is nature
    God is celestial
    Hindu is divine

  • @ramakrishnans6959
    @ramakrishnans6959 3 года назад +1

    Tharmam neethi nermai allinthuvittathu ullaga makkal allivargal

  • @MUTHULAKSHMI-SIVALINGAM
    @MUTHULAKSHMI-SIVALINGAM 3 года назад +1

    மரங்களை வெட்டாமல் இருக்கனும். சுயநலமானவன் மனிதன்.

  • @Tamil_selvi13
    @Tamil_selvi13 3 года назад +13

    மனித இனத்திற்காக விஞ்ஞான ம் வளர வளர பூமிக்கு கேடு விளைவிக்கும்.

  • @sabarinathan154
    @sabarinathan154 3 года назад

    " உலகம் சமநிலை பெறவேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். பூமியில் விளையும் விளைவுகள் மனிதனின் பேராசையால். வந்த விளைவுகள். நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன்."
    " இயற்கை வளங்களை காப்போம் இயற்கை அன்னையை வணங்குவோம்."
    " பாரத தாய்க்கு நன்றி "

  • @dinukumar8394
    @dinukumar8394 3 года назад +2

    இயற்கை தன்னை தக்க வைத்துக் கொள்ளும் இயற்கையை காப்பாற்ற வழிவகை செய்யும் அரசியல் தலைமைகளை புறக்கணிக்காதீர்கள்

  • @aaranathi3848
    @aaranathi3848 3 года назад +1

    Thank you. It's useful

  • @ilovejesus6830
    @ilovejesus6830 3 года назад +1

    படித்து புரியவில்லை எனில் md.jegan message பாருங்க

  • @verygood6168
    @verygood6168 3 года назад +10

    கல்கி தோன்றக்கூடிய உலகச் சூழ்நிலை
    பகவத் கீதை
    ஸ்ரீ பகவான் உவாச
    யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத|
    அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்|| (4-7)
    பரித்ரானாய சாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம்|
    தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே|| (4-8)
    (எப்போதெல்லாம் தர்மம் வலுக்குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன். நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை உறுதியாக ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் அவதரிக்கின்றேன்)

  • @kurumbucats
    @kurumbucats 3 года назад

    நீங்கள் செயற்கை உருவாக்கினால் இயற்கை கோரத்தாண்டவம் ஆடும்

  • @samymuthu757
    @samymuthu757 3 года назад +1

    🙏❤️❤️🌲🌲🌎 keep our world green

  • @ruthchristy4351
    @ruthchristy4351 3 года назад +19

    Praise the Lord, Jesuschrist is coming soon, For God so loved the world that he gave his only begotten son that whosoever believeth in him should not perish but have everlasting life, JOHN 3:16,Jesuschrist is our Light and Salvation, Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah

    • @NANDAKUMAR-so1hy
      @NANDAKUMAR-so1hy 3 года назад +8

      Romba kastam da thambi nee urupada

    • @cornetsound6297
      @cornetsound6297 3 года назад +3

      @@NANDAKUMAR-so1hy no bro it is true

    • @cheerstrichy4946
      @cheerstrichy4946 3 года назад +1

      Amen

    • @nandhakumarr3343
      @nandhakumarr3343 3 года назад +1

      Amen

    • @aamicreations7140
      @aamicreations7140 3 года назад +6

      உண்மை என்றுமே சீக்கிரத்தில் ஒத்துக் கொள்ளப்படுவ தில்லை. மனிதன் ஹீரோக்களை பார்த்து வாழ்பவன். சிலுவையில் அறையப்பட்டு கைவிடப்பட்டு தொங்கிய இயேசு கிறிஸ்து அலட்சியம் பண்ணப்படுகிறார். பெருமை என்னும் பிசாசை தன் தாழ்மையால் அழித்தவர் அவர் ஒருவரே. வருவார் ஒரு நாள் நியாயம் தீர்க்கும் ராஜாவாக. சீக்கிரம் வாரும் இயேசுவே👋

  • @benjaminjohn4980
    @benjaminjohn4980 3 года назад +2

    It's last day's. People turn from sinful activities and turn God who gave life on cross. 🙏

  • @mohamedthahazainulrila7481
    @mohamedthahazainulrila7481 2 года назад

    Superb explanation

  • @SatishKumar-ik6vm
    @SatishKumar-ik6vm 3 года назад +1

    👍👍👍

  • @varahidivine
    @varahidivine 3 года назад

    இதெல்லாம் சொல்றது சரிதான் ஆனால் எல்லாரும் வீட்டுக்கு இரண்டு மரம் கண்டிப்பாக வளர்க்க கட்டளை இடவேண்டும் சட்டமாக கொண்டு வாருங்கள் அப்போதுதான் எதிர்கால சந்ததியினர் வாழவைக்கமுடியும்

  • @abdulsalam1968
    @abdulsalam1968 3 года назад

    Tx

  • @johnasisi4107
    @johnasisi4107 3 года назад +1

    Futuril veru tharamana gragam or wire illamal yeppidi phone pesuroma adhupola centre of gravity controlil kondhu vandhu aagayathil building katta araichiyil iranga vendum!!

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 3 года назад +11

    தீவிர பேரிடர் இயற்க்கையை அழிப்பதால் வருகிறது

  • @mariadaisy4439
    @mariadaisy4439 3 года назад +1

    Respect the nature than their business

  • @ilovejesus6830
    @ilovejesus6830 3 года назад +2

    இந்த உலக அழிவும் மனிதர்களின் மீட்பும் வேதத்தில் உள்ளது

  • @raviraj32
    @raviraj32 3 года назад +1

    THE END STARTED

  • @manav1436
    @manav1436 3 года назад

    Climate change is very important issue in the world

  • @user-me2wv8it3o
    @user-me2wv8it3o 3 года назад

    விஞ்ஞான உண்மை இப்படி இருக்க மெய்ஞானம் கூறும் உண்மையாக, இந்தப் பூவுலகில் பாவங்கள் அதிகரித்திருப்பதால் தான் இயற்கை சீற்றங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад

    அருமை

  • @existensistrubczthentruscatt
    @existensistrubczthentruscatt 3 года назад +1

    It is matter of time to happen this calamities in our TN,wake up!!

  • @ilovejesus6830
    @ilovejesus6830 3 года назад +1

    கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றது

  • @hippopole9657
    @hippopole9657 3 года назад

    Nature is working to make balance of population . Theory of Malthusician .

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 2 месяца назад

    When injustice and sin goes beyond the limit GOD INTERVENES and nature takes over. Scientists knowledge is limited but GOD's intelligence is unfathomable.

  • @karthikam7742
    @karthikam7742 3 года назад +1

    படைப்புகள் அனைத்தும் குமுரிகொண்டிருக்கிரது என்ற பைபிள் தீர்க்க தரிசனம் நிரைவேரிக்கொண்டிருக்கிரது 🤔🤔🤔

    • @aamicreations7140
      @aamicreations7140 3 года назад

      கர்ப்ப வேதனைப்படுகிறது

  • @vijayprakash07
    @vijayprakash07 3 года назад +2

    IPCC received 2007 Nobel Peace Prize, Rajendra Kumar Pachauri was chairman then.

  • @oltvnews7292
    @oltvnews7292 3 года назад

    YEs , the world leaders must take this accountability for the future gen ... undoubtedly . must act now - there is no later !!!! any more ....

  • @johnasisi4107
    @johnasisi4107 3 года назад +1

    Manipathargal aniyayangal,perasai,Pavangal,idhanal thaan yella problem varugiradhu!!

  • @pattitocity3642
    @pattitocity3642 3 года назад +1

    Raja neenga enna senchalum oru tamilan intha ulagatha atchi seivan...

  • @sureshkumar-qw9ny
    @sureshkumar-qw9ny 3 года назад

    Fine all petroleum industries and share holders and make the shift to renewable energy, these ppl knew the side effects of consuming petroleum product years before it ever became publicly available and kept it hidden to make profits. If possible form a coalition of global scientist and funds to accelerate research on feasible nuclear fusion reactor.

  • @gunasekaranarumugham2352
    @gunasekaranarumugham2352 3 года назад

    ஓசோன் படலம் பாதுக்காக்க வேண்டும் சேட்லைட்பயன்பாட்டை குறைக்கவேண்டும் கண்டிப்பாக இயற்க்கை யை பாதுக்காக்கவேண்டும்

  • @santhnarajsongs5168
    @santhnarajsongs5168 3 года назад +1

    Oh my god save the earth

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 3 года назад +4

    All religions have idea of the judgement day.
    So. V need not say anything about it now.
    But now v should concentrate on nature. To reconstruct forest first & avoid profit based business for a while. Let unite to restore nature from our home.

    • @maheshwaridharmar3816
      @maheshwaridharmar3816 2 года назад

      கடவுள்தான் காப்பாத்தனும் உலகத்தை

  • @sandysubramaniyam343
    @sandysubramaniyam343 3 года назад

    Nature is not a joke...

  • @deborahtheiventhiram882
    @deborahtheiventhiram882 3 года назад +1

    Ellavatritkum mele oru antavar irukkar manithan seium pavathukku than intha thantanai

  • @vijilakshmi9399
    @vijilakshmi9399 3 года назад

    UK la oru aal use panura plastic India la 15 aalu use panurathiku samam. Modha andha unwant use reduce pannuna atha manufacturing kuraitum pollution kuraiyum heat kuraiyum..

  • @wunderfoam6811
    @wunderfoam6811 3 года назад

    It's not going implement in corporate companies.

  • @rajapandian6083
    @rajapandian6083 3 года назад

    அரசியல்வாதிகள் மாற
    வேண்டும்.

  • @ariharapandian2757
    @ariharapandian2757 3 года назад +1

    HAARP Off pani vainga... Climate and Weather nala irukum

  • @kavipriyan1199
    @kavipriyan1199 3 года назад

    Almighty God

  • @arunkumar050
    @arunkumar050 3 года назад

    Sustainable agriculture
    Electric vechiles from renewable resources

  • @reubanjaysingh
    @reubanjaysingh 3 года назад

    Don't cut trees, destroy mountains and rivers.. this is the most important thing to save the world.

  • @kanagesarumugan1272
    @kanagesarumugan1272 3 года назад +1

    Eelath tamilar kanneer summaa vidaatu 😥😥😥 ellaarukkum itu paadam

  • @Kannankannan355
    @Kannankannan355 3 года назад +4

    எல்லா காலநிலைகளும் அதிகமாக இருக்கும்

  • @nithyagirlgalaxy7486
    @nithyagirlgalaxy7486 3 года назад +1

    ஆமா நீங்க எல்லாம் வந்ததுக்கு அப்ரம் தா,சொல்விங்க வரதுக்கு முன்னாடி எதுவும் சொல்ல மாட்ரீங்க

  • @rengaramanujan
    @rengaramanujan 3 года назад +1

    Chennai maram nadrathku enkita place illada , instead I buy electric vechicle.

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 3 года назад +1

    Scientific developments, every day new phones, softwares - electronic medias are giving human comfort at the same time it's taking us to destruction, we have to face it,

  • @Aisha19898
    @Aisha19898 3 года назад

    Can't tolerate, everyday get bad news only. We will pray for whole world.

  • @mariadaisy4439
    @mariadaisy4439 3 года назад

    Long time speaking about the global warming. Few worried but the world worried their business

  • @yousufz2780
    @yousufz2780 3 года назад +1

    😟😳😨

  • @simplewar
    @simplewar 3 года назад +1

    indha news lam pathutu
    saathi matham nan periyavan nee periyavan sollitu thiriyira indha manusa salli payalunga

  • @johnsond9370
    @johnsond9370 3 года назад +2

    ... என்னப்பா இது செயற்கை சூரியனுக்கு வந்த சோதனை

  • @Therealweirdo
    @Therealweirdo 3 года назад +1

    It's the End times

  • @manomano9953
    @manomano9953 3 года назад

    Pls Pls Growe The Tree's Save Our World pls pls pls pls

  • @asheeqabdhul5167
    @asheeqabdhul5167 3 года назад

    Best funny meeting 😂
    💞♥️ulahin alivu meha thooram illay

  • @varalakshmi-tv3jz
    @varalakshmi-tv3jz 3 года назад +2

    Azhiyattam ulagam

  • @joelosteen7856
    @joelosteen7856 3 года назад

    குறித்து என்ன சொல்லலாம்? இதையும் பைபிள் முன்னறிவித்திருக்கிறது. குறித்த காலத்தில் கடவுள் ‘பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுப்பார்’ என்று பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் கூறுகிறது.​-⁠வெளிப்படுத்துதல் 11:18.

  • @vaniias6647
    @vaniias6647 3 года назад +4

    இறைவன் சொல்லியிருக்கிறார் இந்த கலியுகம் முடிய போகிறது புதுயுகம் சத்யயுகம் வரப்போகிறது இன்னும் 14 வருடங்கள் மட்டுமே உள்ளது. Brahma kumaris movies Tamil video RUclips ல் பார்த்து மகிழுங்கள்

    • @vanigomathy7499
      @vanigomathy7499 3 года назад

      Kaliyugam will have 432000 yrs and we completed only 14000yrs .

  • @gopinathdevaraj
    @gopinathdevaraj 3 года назад

    Yov BBC, what kind of title? வயதில போவுது , புளி கரைக்குதுனு ??

  • @faisalahamed8547
    @faisalahamed8547 3 года назад

    All report are submitted, no country ready to hear.
    I am believe upcoming report because no country will hear.

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 3 года назад

    Scientists are not fools....politicians should obey scientists...there is no options...it do or die... situation

  • @MrSathish9840
    @MrSathish9840 3 года назад

    That’s why richer people’s are planning to migrate from earth

  • @luficpharma2355
    @luficpharma2355 3 года назад

    Chenia and America illaadaaa

  • @ManiKandan-bh1vg
    @ManiKandan-bh1vg 3 года назад +1

    ஜி ஆரம்பம் தா☺இண்ணம் இருக்கு😏

  • @anjalinewilson5570
    @anjalinewilson5570 3 года назад

    Everything is said before 2000 years in holy bible. DO you want to know why this happens?
    How to safeguard yourself?
    Come to Jesus. YOU have solution to everything in Bible.
    Jesus christ glory will rise higher and higher

  • @shaune333
    @shaune333 3 года назад +1

    itha pandrathe neenga thane da
    future la vera etho plan panna poranga athu than intha arikkai

  • @omsivamuthusamy7343
    @omsivamuthusamy7343 3 года назад

    15 year's Time world collapse.the Golden age coming.dethy souls Will rule The Kingdom.

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 года назад

    Maram sedi kodi valarppom
    Kaaikanihal parippom
    Viittil thottam amaippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom Maadiyil thottam amaippom kaaikanihal parippom

  • @rahulkishore2078
    @rahulkishore2078 3 года назад

    Karma but I pray for them 🙏

  • @JoFernando63
    @JoFernando63 3 года назад

    Neenga ena sonalum elarum summa ketutu poiruvange
    Ivangaluku pattathan buthi varum, parunga..

  • @prabakaran8783
    @prabakaran8783 3 года назад +10

    சீக்கிரம் அழிஞ்சு tholaiyattum

  • @muthumoorhi2274
    @muthumoorhi2274 Год назад

    இயேசுவே வழியும் சத்தியம் ஜீவன்

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 3 года назад

    All incidents told in the bible. Already start in the world.Last days coming and running. Pls all humans repant. God is love.

  • @ramab7591
    @ramab7591 3 года назад

    Illa world fire illa okay My dreams parthen.

  • @bharathwaj1768
    @bharathwaj1768 3 года назад

    Makkal karanamillai,valarchi,enra maatrathai,viyabaramaakkivittargal.

  • @user-jn6sh5ji4j
    @user-jn6sh5ji4j 3 года назад

    இதை வைத்து ஒன்று செய்ய முடியாது

  • @sekarthangavel1291
    @sekarthangavel1291 3 года назад

    Artificial sun heat only this affect chinna s wrong idea

  • @vanigomathy7499
    @vanigomathy7499 3 года назад

    Govt is cutting more tress tat too for EB connection instead Karuvela marangalai vetalam .ithuku porattam nadatinna Anti indian endru koori kaidhu seigirargal ..

  • @kingofkingjesuschrist9218
    @kingofkingjesuschrist9218 3 года назад

    Jesus.