China, Pakistan ஆகிய நாடுகளை மனதில் வைத்து கொண்டு தயாரிக்கப்பட்டதா இந்திய பட்ஜெட் 2024-25?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 71

  • @vasanramesh49
    @vasanramesh49 2 месяца назад +14

    பாகிஸ்தான் என்பது ஒரு நாடே அல்ல. அது இந்தியாவிலிருந்து செயற்கை யாக பிரிக்கப்பட்டஒரு பகுதி.
    முன்பெல்லாம் BBC பாகிஸ்தான் நாட்டோடு மட்டுமே ஒப்பிட்டு பேசும்.
    இப்போது சைனாவுடன் ஒப்பிட்டு பேச வேண்டிய சூழல் உருவாகி விட்டது.
    காரணம், அமெரிக்கா.
    பால் கோட் தாக்குதல் போதே தெரிந்து விட்டது பாகிஸ்தானின் வலிமை.
    தான் பெற்றெடுத்த பிள்ளை தீராத நோய் கொண்ட சவலைப் பிள்ளையாக மாறிய சூழலிலும் ஓரு பலவானோடு(இந்தியா) ஒப்பிட்டு பாகிஸ்தானுக்கு ஆறுதல் சொல்லி க் கொண்டு இருக்கிறது இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிபிசி. இந்தியா வை மட்டம் தட்டும் செயல் வருங்காலத்தில் இல்லாமல் போகக் கூடிய சூழல் உருவாகலாம்.

    • @Satheeshkumar-dv1uu
      @Satheeshkumar-dv1uu 2 месяца назад

      Compare with a UK military budget with 54 billion dollars

  • @moveitstime
    @moveitstime 2 месяца назад +17

    தேசத்துரோகிகள் இப்போ வந்து அழுதுவிட்டு போங்கள்! தயவுசெய்து 😂😂

  • @scopemindsolutions
    @scopemindsolutions 2 месяца назад +1

    நன்றி பிபிசி தமிழ்

  • @mallikar9389
    @mallikar9389 2 месяца назад +9

    திரு.பாராத.பிரதமர்.வாழ்கா.வாழ்கா.ரானுவம்.நன்றி.வந்தே.மாதரம்.ஜெய்ஹிந்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +18

    உலகத்திலேயே இந்தியாவை போல் பச்சோந்திதனமும் முடத்தனமும் கொண்ட வெளியுறவு கொள்கையை வேறு எங்குமே காண முடியாது But still india in Miracle Runs.

    • @RameshRamesh-w9q
      @RameshRamesh-w9q 2 месяца назад +11

      கொத்தடிமை கதறல் இன்னும் 5 ஆண்டுகள் கதறிக்கொண்டே இரு 😂😂😂

  • @dhayalanmurugesan7598
    @dhayalanmurugesan7598 2 месяца назад +6

    இந்திய ராணுவத்தை குறை கூறுவதை நிறுத்துங்கள். R MAN

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +4

    இந்தியாவை போல் Europeலும் Long distance train இருக்கிறது 2500 Km ஆனால் Europe Train பல நாடுகளை தாண்டி போகக்கூடியது இங்கே Called as State

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +3

    நான் ஓரு பழைய ராணுவ வீரரை சந்தித்தேன் 1962 Man அவர் நமது Opponentயை பக்கம் பக்கமாக புகழ்ந்தார் அவர் தான் Survival ஆனதாக சொன்னார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்பேயே நிலைமை அப்படி /// தற்பொழுதோ மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் ஆக இருக்கிறது

  • @muthuvel2062
    @muthuvel2062 2 месяца назад +1

    super.jaihind.👍👍👍🔥🔥🔥

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +1

    🇮🇳 INDIAN ARMY IS UNION ARMY 🇮🇳
    வேறு வேறு பல பல கலாச்சார பண்பாட்டு மொழிஇன நாடுகளை கொண்ட வீரர்களை கொண்ட ராணுவம் தான் இந்திய ராணுவம்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +5

    விரலுக்கு தக்க வீக்கம் வேண்டும்

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 2 месяца назад +1

    38000 ச கி மீ நேரு காலத்தில் இழந்துள்ளோம் முதல்3 நாடுகள் எந்தெந்த நாடுகளுக்காக பணத்தை ஒதுக்கி உள்ளது பக்கத்தில் விரல உட்டு ஆட்டிகிட்டே இருப்பிங்க நாங்க சப்பிகிட்டே இருக்கணுமா? உங்களுக்கு எங்கடா எரியுது நாங்க இன்னும் 25 சதம் கூட ஒதுக்கு வோம் கணக்கில்லாம அணுகுண்டு வச்சிருக்கிற வன் கால நக்குறிங்களா என்னடா பொடலங்கா சேதி வெங்காய அறிக்கை எங்களைவிட அதிகமா இருக்கிறவன் கிட்ட கேட்பிங்களா?

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 месяца назад +1

    அப்படிதான்டா செய்வோம் எச்ச டாபரே

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +2

    இந்திய ஒன்றியத்தின்
    வெளியுறவு கொள்கை
    இன்றும் Stupidityயாக
    இருக்கிறது (2024ல் கூட)

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +7

    ஓரு பலவீனம் ஆன நோஞ்சான் எடை மிகுந்த இரும்பு கவசங்களை போட்டு கொண்டு எடை மிகுந்த ஆயுதங்களை தூக்கி கொண்டு நடக்க முடியுமா ???

    • @venukanish2006
      @venukanish2006 2 месяца назад

      ஆமாம் நம்மை எதிர்க்கும் நாடுகள் நோஞ்சான்கள் தான் நம் நாட்டிர்க்கும் நாட்டிர்க்கு உள்ளேயும் சில தேச விரோத நோஞ்சான் உள்ளனர்

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 месяца назад +4

    பழம்பெருமை பேசும் நேரத்தில் அடுத்தடுத்த பிரம்மாண்ட அறிவியல் புதுமைகளை படைத்துக் கொண்டே போவதில் சீனர்கள் உலகின் முன்னோடிகள்..! கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவை மதவெறியில் முன்னோடியாக மாற்றியது தான் மிச்சம்..!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @RameshRamesh-w9q
    @RameshRamesh-w9q 2 месяца назад +1

    மீண்டும் மீண்டும் மோடி வேண்டும் இந்திய பாதுகாப்பு முக்கியம் ❤

  • @melodymingle266
    @melodymingle266 2 месяца назад

    Aama... 27 Lakhs Tea selavu teriyuma ???? 😂😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +6

    மத்த எந்த ஊழலும் மக்கள் பார்வைக்கு வெளிவரும் ஆனால் ராணுவ ஊழல் மட்டும் கண்டேபிடிக்க முடியாது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +10

    மனோஜ் பாண்டே என்கிற பாப்பான் தான் ஓட்டுமொத்த ராணுவத்திற்கும் தலைவன்

    • @vijayanp7261
      @vijayanp7261 2 месяца назад +1

      யார ஆக்குவோம் ஜமாத் தலைவரா?

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    காஷ்மீர் தோட்டத்து ஆப்பிள்ளை பறித்து சாப்பிடுதல் அதன் வினையை பலனை அனுபவித்தல் 1947 to Now

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +3

    1947ல் முதல் நாளில் இருந்தே இந்தியாவின் வெளியுறவு கொள்கை தவறானது தப்பானது முட்டாள்தனமானது குற்றமானது முறையில்லாதது

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +3

    ஓரு ராணுவத்திற்கு சாப்பாடு
    போட துப்பில்லை
    ராணுவத்திற்கு புதிதாக
    ஆள் சேர்க்க துப்பில்லை
    ராணுவத்திற்கு நல்ல சம்பளம்
    கொடுக்க வக்கில்லை

  • @manisankar2190
    @manisankar2190 2 месяца назад +3

    Hai British news how are you

  • @Rajeshkumar-nc9dz
    @Rajeshkumar-nc9dz 2 месяца назад +2

    ஜெய் ஹிந்த்

  • @r.mahadevan1449
    @r.mahadevan1449 2 месяца назад +1

    BBC oru Dubakur channel

  • @valentaryane
    @valentaryane 2 месяца назад

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @appavi3959
    @appavi3959 2 месяца назад

    Soldier dead, Army Major among 4 injured in encounter in J&K's Kupwara. .

  • @TevarMagan-pj7do
    @TevarMagan-pj7do 2 месяца назад +1

    நல்ல விசயம் 🤩🚩👍

  • @Vikei354
    @Vikei354 2 месяца назад +3

    Uruga mami vaya thoranthala poiya pasum

    • @அறிவு-வ4ள
      @அறிவு-வ4ள 2 месяца назад

      கனிமொழி வாய துறந்தாலே ராஜா சு தான் இருக்கும்

  • @_Joker_Squad
    @_Joker_Squad 2 месяца назад

    Thambiku Bayam Apdi mmm?😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад +1

    மோடி ஓரு அவமான சின்னம்
    எட்டப்பன் ஓரு அவமான சின்னம்
    ஜெலன்ஸ்கி ஓரு அவமான சின்னம்
    மேக்ரான் ஓரு அவமான சின்னம்
    ( கேலிக்குரிய பிம்பங்கள் )
    மோடி ஓரு கேலி பிம்பம்
    எட்டப்பன் ஓரு கேலி பிம்பம்
    ஜெலன்ஸ்கி ஓரு கேலி பிம்பம்
    மேக்ரான் ஓரு கேலி பிம்பம்

    • @muthuvel2062
      @muthuvel2062 2 месяца назад +1

      po.😀😀😀😁😁😁

    • @rarj2031
      @rarj2031 2 месяца назад +2

      Yaarra nee komali😂

    • @muthukumar-pt4hn
      @muthukumar-pt4hn 2 месяца назад

      நீ ஒரு சொம்பின் சின்னம்😂

  • @தமிழன்டா-ஞ7ற
    @தமிழன்டா-ஞ7ற 2 месяца назад

    ஆயுதம் வாங்கும் போது கிடைக்கும் கமிஷன்தான் மனதில் இருக்கும் 🤣🤣🤣

  • @sridarprabhu2352
    @sridarprabhu2352 2 месяца назад

    Wasn't bjp nex time I will not ot

  • @senthilbabuindia
    @senthilbabuindia 2 месяца назад

    😂 terrorism inu sollu weapons vangu commission adikanum 😂

  • @k.siva6270
    @k.siva6270 2 месяца назад

    😂😂 இந்தியா ஒரு அமேரிக்க கை கூலி அவர்கள் சொன்னால் என்ன வேண்டும் என்றாலும், செய்வார்கள் 😂😂😂

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    Be in Reality Don't Prepare to Clash with
    THE GIANT'S ⭐⭐⭐⭐⭐

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    உலகத்திலேயே மிகபெரிய
    ஏழை நாடு இந்தியா 🇮🇳
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞
    இந்தியா ஓரு ஏழை நாடு 🍞

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    San-weng (மணிப்பூர்)
    பர்மா அருகே இருக்கும் நாடு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    இந்தியா தான் ஓரு பெயர் வைக்கும் பொழுது ஆபத்தானபிரதேஷ் என்று பெயர் வைத்து இருக்கலாம் (அருணாச்சலபிரதேஷ்)

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    அம்பானி அதானி படைக்கு பணம் போய் சேரும் என்று நினைக்கிறேன்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    இந்தியா கடுமையான நிதிநெருக்கடியில் இருப்பதால் படைவீரர்களை குறைப்பது நல்லது (சில லட்சம் பேர்) தேவைப்படும் பொழுது Call For செய்து கொள்ளலாம் Reduce The Army Weapon Purchases

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    சப்பாத்தி படையின் சப்பாத்தி வேலை எடுபடாது விளங்காது சப்பாத்தி படை சப்பாத்தி சாப்பிட தான் லாயக்கு சப்பாத்தி படை சப்பாத்தி சுட தான் லாயக்கு

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 месяца назад

    வேண்டாம் விபரீத விளையாட்டு

  • @niyazsubi294
    @niyazsubi294 2 месяца назад

    Ennatha pannanaalum aatapootu tenkapooraanuka