அபாய சங்கு: உலகத்துக்கு ஒரு பச்சைக் கல்லின் Warning | Green Rock | Climate Change

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Climate Change: உலகத்துக்கு ஒரு பச்சைக் கல்லின் Warning
    #ClimateChange #GreenRock
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 308

  • @vstamil5739
    @vstamil5739 3 года назад +317

    Onnume puriyathavanka.... Like pannunka.🙄

    • @canadatamilachi9736
      @canadatamilachi9736 3 года назад +2

      ruclips.net/video/NlCicRPoH7U/видео.html

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад +2

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga

    • @arunvijay2360
      @arunvijay2360 3 года назад

      😂😂😂😂😂

    • @jaibhavani7559
      @jaibhavani7559 3 года назад

      😀

    • @madhusaravanan7883
      @madhusaravanan7883 3 года назад

      Keela oruthar puriyadhavangalukku comment potturukar avaro egapatta spelling mistake.so virumbuvoar angey pogalam.

  • @aruna8673
    @aruna8673 3 года назад +15

    அருமை
    தெளிவான செய்தி
    சுலபமாக புரிந்துகொள்ளும் வரிகள்

  • @lovelymaids3914
    @lovelymaids3914 3 года назад +20

    இதுக்கு தான் நான் RUclips ல காமெடி மட்டும் பாக்கிறது 😏 இருக்கிற நின்மதியும் இது மாதிரி செய்திகள் பார்க்கும் போது போயிடும்

  • @mathiarasans1488
    @mathiarasans1488 3 года назад +42

    நம் காலத்தில் இன்னோரு கண்ட நகர்வு நடந்தால் நமக்கு எல்லாம் பெருமைதானே

    • @usefulent9257
      @usefulent9257 3 года назад

      That is dangerous also...

    • @selvi2627
      @selvi2627 3 года назад +2

      Adhu கண்டம் நகர்வு அல்ல... Interior la iruka panipaarai urugitu iruku... Bcos of increasing global temperature ... Extreme dangerous vilaivugalai yerpadutha pogum arikuri....

    • @Royaldise
      @Royaldise 3 года назад +1

      varalarula edam pudichitom amaichare!

    • @cryptoaddiction2965
      @cryptoaddiction2965 3 года назад +1

      Mendal taile 😂

    • @ShutDown38
      @ShutDown38 3 года назад

      😂😂🤦

  • @crameshramesh9348
    @crameshramesh9348 3 года назад +17

    எங்க ஊரில் சலுன் கடையில் இது மாதிரி ஒரு பச்சகைல்லு நான் பார்த்துயிருக்கிறேன்

  • @gosh1975
    @gosh1975 3 года назад +3

    2028ல் அண்டார்டிகா பகுதியில் பனிகள் அற்று போகும்......
    உலகம் இருண்ட காலத்தை நோக்கி பயணிக்கும்......
    மனிதர்கள் பூமிக்கடியில் வசிக்கும் சூழ்நிலைக்கு ஆளாவார்கள்.......
    உலகம் பொருளாதாரம் அற்று போகும்.....
    உணவு பஞ்சம் தாண்டவம் ஆடும்......
    மனிதனை மனிதன் கொன்று உண்ணும் காலம் அதுவே.....
    2028க்கு பின் உலகம் தலைகீழாக மாறி விடும்......
    2021 ஜூலை முதல் உலகம் நரகத்தின் வாயிலில் தளர்ந்து ஊசலாடும்.......
    2022ன் பின்
    பலவகையான யுத்தம்.......
    மரணம் ஓலம்......
    குடிக்க நீர் கிடைக்காது......
    வரட்சி தாண்டவம்......
    பசி பட்டினி பஞ்சம்.......
    உணவுக்காக இனச்சேர்க்கை.....
    கலாச்சார சீரழிவுகள்......
    பணம் செல்லா காசாகும்.....
    மரணம் சிரிக்கும்......
    உயிர் வாழ்வதே வலியாகும்.....
    எங்கும் நெருப்பில் கதறல்....
    மரணத்தின் கோரத்தாண்டவம் உலகம் எங்கும் பாரபட்சம் இன்றி உயிர்களையும் இயற்கை வளங்களையும் சாம்பல் ஆக்கும்......
    நகரங்கள் மண்ணில் புதையுண்டு போகும்......
    நீர் உலகை ஆட்பறிக்கும்.......
    சமூதாயங்கள் இருந்த இடம் தெரியாமலேயே அழிந்து போகும்......
    காலம் காலனாய் மாறும்.

    • @aysha9783
      @aysha9783 3 года назад

      Enna solrenga 🙄🙄

  • @balajip9134
    @balajip9134 3 года назад +3

    Nolan : 0
    BBC Tamil : 1

  • @jwalamukhiive3417
    @jwalamukhiive3417 3 года назад +4

    புவி வெப்பமயமாதல் மிக பயங்கர விபரீதங்களை நடத்த போகிறது .. இயற்கையின் கருணை மறுக்கப்படும் இயற்கையில் மாற்றத்தை புகுத்தும் போது .

  • @AppaAmmaChellam
    @AppaAmmaChellam 3 года назад +55

    செத்து செத்து விளையாடுவோம் வாங்க..!!! என்று இந்த செய்தி சொல்கிறது😭😭

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 3 года назад +143

    சத்தியமா ஒன்னும் புியவில்லை 🙄 ராசா 🙏😁

    • @anbudanrekhamakeupartist8169
      @anbudanrekhamakeupartist8169 3 года назад +2

      Same here😭🙄

    • @keepgoing6430
      @keepgoing6430 3 года назад +1

      Come to regular Tamil...

    • @kamalhaasan7898
      @kamalhaasan7898 3 года назад +1

      Muttakoonga seeekram Mattai aagaporanga

    • @canadatamilachi9736
      @canadatamilachi9736 3 года назад

      ruclips.net/video/Bj3O1Fg0g4M/видео.html

    • @tamildevotional7581
      @tamildevotional7581 3 года назад

      முன்ன பின்ன சேத்த தான் சுடுகாடு தெரியும் 🤣😂🤣😂🤭😂🤣😂🤣😂🤭😂🤭🤭🤭🤭

  • @vijayakumarsellasamy8735
    @vijayakumarsellasamy8735 3 года назад +2

    வருங்கால மக்கள் நம் சந்ததி பல சவால்களை சந்திக்கும் போல சர் நன்றி சர்

  • @rajahamsaa417
    @rajahamsaa417 3 года назад +5

    பொறுப்பற்ற மனித சமூகத்தின் வினையால் நிகழும் விபரீதங்கள்.

  • @user_clouds
    @user_clouds 3 года назад +22

    Antha kallu..uuuu... athu kallu... athu parunga patcha kallu... chinna kallu.. nalla kallu.. oru kallu... intha kallu.. 😃😃😃

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 года назад

    Very very good.thank you sir.

  • @abisheksam7122
    @abisheksam7122 3 года назад

    BBC Tamil has a unique way of news reading... We can get to hear some old words... congrats BBC.

  • @shankarramamurthy3155
    @shankarramamurthy3155 3 года назад +3

    மக்களுக்கு மிக அவசியமான செய்தி!!

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 3 года назад +3

    Let it go! don't confuse ❤️

  • @mohamednazar9437
    @mohamednazar9437 3 года назад +12

    நல்லாவே இல்ல... வேற எதாச்சி பயங்கரமா சொல்லு பா... Bore அடிக்குது... டைனோசர், அனகோண்டா, மம்மி, இப்படி வந்தா சூப்பர்...😀😂😀😀

  • @villagetraveler9759
    @villagetraveler9759 3 года назад +107

    எனக்கு நல்லாவே புரியுது😂😂😂 இது google translate தான😀😀

  • @AkAshwinkumar
    @AkAshwinkumar 3 года назад +2

    "Kryptonite" Kandu piduchutanga...next Superman tha.... :D

  • @bahrudeenbahrudeen2124
    @bahrudeenbahrudeen2124 3 года назад +2

    அருமையான பதிவு நன்றி

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga

  • @karthikeyan.v83
    @karthikeyan.v83 3 года назад +7

    எங்க கணக்கு வாத்தியார் பாடம் எடுக்கும் போது என்ன ஒரு "பீல்" இருக்குமோ அதேபோல் உள்ளது.
    ஏன்னா அதுவும் புரியாது, இதுவும் ஒரு எழவும் புரியல.

  • @timetech1021
    @timetech1021 3 года назад +11

    ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம் எது நடக்குமோ அது நடக்கும்

  • @yanikascreations
    @yanikascreations 3 года назад +12

    News la oru starting um illa ending um illa robot kitta kuduthu padika sonna mathiri iruku.

  • @2006655
    @2006655 3 года назад

    கார்ட்டூன் படத்திற்கு ஏற்ற நல்ல கதை...

  • @Ashik_Kutty
    @Ashik_Kutty 3 года назад +5

    இந்த கல் தான் thanos தேடிட்டு இருந்தான் 🤣🤣🤣

  • @sabarivasank6673
    @sabarivasank6673 3 года назад

    Nice news

  • @jaim5976
    @jaim5976 3 года назад +5

    இந்த செய்திய பார்கும் போது நா 10 th படிக்கும் போது எங்க maths sir class எடுத்த நபாகம் வருது

  • @kalain8970
    @kalain8970 3 года назад

    Please write the script which is easily understandable and clear. This is quite confusing. Initially I thought it's only me but after seeing comments I knew that it's not clear for many.
    தெளிவாகவும் மக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொற்றொடர் அமைக்க வேண்டும். இந்த பதிவு புரியும் வண்ணம் இல்லை. முதலில் எனக்கு மட்டுமே புரியவில்லை என்று நினைத்தேன். ஆனால்
    நிறைய பேருக்கு புரியவில்லை.
    இதை பிபிசி தமிழ் கருத்தில் கொள்ள வேண்டும்.

  • @varalakshmivasudevan3296
    @varalakshmivasudevan3296 3 года назад +3

    எனக்கு சுத்தமா ஒண்ணுமே புரியல. சொல்றவருக்கும் ஒண்ணுமே புரிஞ்சிருக்காதுன்னு நெனைக்கிறேன். எழுதி குடுத்தத அப்படியே படிக்கிறாரு. அவரும் பாவம், நாமளும் பாவம் 😃😃😃😃😃

  • @vgavani7586
    @vgavani7586 3 года назад +25

    சத்தியமா ஒன்னுமே புரியல.🙄🙄 news வாசிச்ச உங்களுக்காவது புரிஞ்சுச்சா 🤔🤔

    • @smatness3227
      @smatness3227 3 года назад +1

      Watch again ... He was good read and about clearly . He/she was in Tamil medium (knowlege geographical words in tamil means )student u definitely understand the news .

    • @dkvlogs0075
      @dkvlogs0075 3 года назад

      Poi 1st std la irundhu thirumbo padichitu va

    • @canadatamilachi9736
      @canadatamilachi9736 3 года назад

      ruclips.net/video/Bj3O1Fg0g4M/видео.html

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga ....,,

  • @ramyakarthickofficial
    @ramyakarthickofficial 3 года назад +1

    Ada ponga boss...evalavo parthuttom ithaum face pannidalam..
    iruka varaikum aduthavangaluku help pannitu poiduvom.. stay safe frnds

  • @vasanthkumar3483
    @vasanthkumar3483 3 года назад

    Very good 👍💯

  • @pradeepkumars8981
    @pradeepkumars8981 3 года назад +9

    Kamalhaasan flim madhiri iruku.....onnume puriyale

  • @Palani-iamwhatyouarenotwhatiam
    @Palani-iamwhatyouarenotwhatiam 3 года назад +3

    History repeats இதானா 😔

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga

  • @allmediatamil7453
    @allmediatamil7453 3 года назад

    Your ultimate aim is to fearing the peoples such a negativity news channel

  • @RK-gn8nc
    @RK-gn8nc 3 года назад

    Not able to understand. Need more clarity or more basic information about this to understand this

  • @parimal3104
    @parimal3104 3 года назад

    புரியிது உலகம் அலியப்போகுது
    🌍🌍🌍🏔🏔💥💥💥🙄🙄🙄🙄

  • @vijaym5192
    @vijaym5192 3 года назад +1

    News not clear...

  • @karthikeyan8047
    @karthikeyan8047 3 года назад

    Purinchuthu 😎

  • @dailynewfuns
    @dailynewfuns 3 года назад

    oru kallin payanam nu name vachiruntha entha vdo ellarukum purinjirukum🤗🤗

  • @vannanilavu5616
    @vannanilavu5616 3 года назад +9

    எந்த கம்முனாட்டியோ நடு கடல்ல ஒரு பச்சக் கல்ல போட்டு போயிட்டான், அத தூக்கிகிட்டு வந்து என்னமா பீலா விடுறானுங்க!

  • @JB-lx9si
    @JB-lx9si 3 года назад

    சாத்தியமா சொல்கிறேன் இன்றைய தேதியில் இருப்பவர் யாரும் ஒகேனக்கல்லில் அவதிப்படுவது இல்லை எனவே பயம் வேண்டாம்.

  • @alexpandiyan5791
    @alexpandiyan5791 3 года назад

    ஒரு மந்திரவாதியின் உயிர் ஏழுகடல் தாண்டி ஒரு கிளிக்குள் இருப்பது போல் கதைகள் உண்டு. இந்த கல் கதையும் அதை ஞாபகப்படுத்துகிறது. பேராசையால் உலகைக் கெடுத்து பருவநிலையை மாற்றி அழியும் உலகை யாரால் மாற்றக்கூடும். அறிவியல் கொரோனா வடிவில் நம்மைக் கொல்வது மறு பக்கமாக உள்ளதே.

  • @sridhar4502
    @sridhar4502 3 года назад

    🖤💯 Good news.

  • @naliniselvaraj7389
    @naliniselvaraj7389 3 года назад +24

    ஏம்ப்பா நீ வேற பீதிக்குமேல பீதியை கிளப்புற

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 года назад

      😂😂😂

    • @fun-xf4rw
      @fun-xf4rw 3 года назад

      @@CanadaTamilachi stylish Tamilachi song ketrukan athu ena Canada tamilachi🤔

  • @sachsingam3495
    @sachsingam3495 3 года назад +3

    புரியுது ஆனா புரியல...,😂

  • @sardarsyed786
    @sardarsyed786 3 года назад

    மாடு: இந்த கல்ல கொண்டுவந்து கோவில் கட்டலாம்
    பண்ணி கூட்டம் : தலைவா நாங்க ரெடி பிரச்சனை பண்ணலாமா

  • @Firnas96
    @Firnas96 3 года назад

    Supper man கல்லோ🤔

  • @gnanaantonyxavierd8912
    @gnanaantonyxavierd8912 3 года назад +3

    கடலுக்கு அடியில் ஏன்டா போறிங்க..

  • @pazhaninathan9232
    @pazhaninathan9232 3 года назад +7

    கடந்த ஆண்டு இரயில் பெட்டிகள் பல கொரோனா வார்டு அக மாறியதாக கேள்வி பட்டேன் அதன் உண்மை என்ன pls சொல்லுங்க.

    • @Ellarumsiringa
      @Ellarumsiringa 3 года назад

      லாக்டவுன் நேரத்துல ரயில்வேதுறைக்கு வருமானம் இல்லை என்பதால் ரயில் பெட்டிகள் வாடகைக்கு விடப்பட்டன

    • @pazhaninathan9232
      @pazhaninathan9232 3 года назад

      @@Ellarumsiringa
      இப்போ அந்த பெட்டிகள் திரும்ப இரயில்வே உள்ளனவா. மருத்துவ மனை வசதி இல்லாத நேரம் பயன்படுத்த வேண்டியது தானே சரியாக இருக்கும்.

    • @Ellarumsiringa
      @Ellarumsiringa 3 года назад +1

      @@pazhaninathan9232 இவ்ளோ நாள் ஒட்டு பெட்டியில கவனம் செலுத்திகிட்டு இருந்தாங்க அதான் ரயில் பெட்டிய பற்றி யோசிக்கவில்லை

  • @vasudevan2985
    @vasudevan2985 3 года назад +30

    ஒண்ணுமே புரியல😇

    • @canadatamilachi9736
      @canadatamilachi9736 3 года назад

      ruclips.net/video/Bj3O1Fg0g4M/видео.html

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga

    • @inoonmisriya4670
      @inoonmisriya4670 3 года назад +1

      புறியாத வறைக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்.

    • @tamildevotional7581
      @tamildevotional7581 3 года назад +1

      தல டாஸ்மாக் லிவா தல 🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @madhusaravanan7883
    @madhusaravanan7883 3 года назад +1

    Kaka edhachum konduvandhu potrukka podhu

  • @saishyam4711
    @saishyam4711 3 года назад

    Yes crt...enamo soltra nallla pesura men

  • @gayathrir896
    @gayathrir896 3 года назад

    Please change the news editor, its collapsing news and not clear. No one can understand if you do like this.

  • @nila4881
    @nila4881 3 года назад +2

    என்னதான் சொல்ல வர

  • @rvpulsride8569
    @rvpulsride8569 3 года назад +2

    Ennada soldringe?! Onnum purile.. my data wasted

  • @rosesviolet5289
    @rosesviolet5289 3 года назад

    இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார். பாவத்திலிருந்து மனந்திரும்புங்கள் பரலோக இராஜ்யம் சமீபமாயிருக்கிறது, மனந்திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள். இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக இந்த பூமிக்கு வரப் போகிறார். இயேசு கிறிஸ்து ஜீவனுள்ள மெய்யான தேவன். அவருடைய வருகை மிகவும் சமீபமாயிருக்கிறது. அவர் நல்லவர், அன்புள்ளவர், நம் பாவங்களை மன்னித்து நம்மை பரலோகத்தில் சேர்ப்பார். பாவங்கள் மன்னிக்கப்படாவிட்டால் நரகத்திற்கு தான் செல்ல வேண்டும்.

  • @muralikrishnan4660
    @muralikrishnan4660 3 года назад +2

    Too much information within 3 min. But difficult to understand

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад +1

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga ....,,

  • @jasadiq25
    @jasadiq25 3 года назад +2

    கேக்குற நமக்கே புரியல... பேசுற அவனுக்கு புரிஞ்சு இருக்கும் ? சந்தேகம் தான்...

    • @canadatamilachi9736
      @canadatamilachi9736 3 года назад

      ruclips.net/video/Bj3O1Fg0g4M/видео.html

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga ....

  • @aramseiyavirumbu5491
    @aramseiyavirumbu5491 3 года назад +2

    Geologist laam vanga ....

  • @praseetha6241
    @praseetha6241 3 года назад

    And he kalle yaaraachu eduthuttu vandhu potrukka maattaangala

  • @thirunaavukkarasugounder5480
    @thirunaavukkarasugounder5480 3 года назад +2

    Illappa idhu harry potter story

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 года назад

    போங்கப்பா 😎😀💸💸💸⛽🚲🛵🚲🚝🔥🔥🔥🔥🔥🔥😎

  • @manikandanr5418
    @manikandanr5418 3 года назад

    Kal eppadi pesum

  • @myboyzz7536
    @myboyzz7536 3 года назад +6

    Ipo ne ena solla vara🙄

  • @mohamedanas9859
    @mohamedanas9859 3 года назад +1

    Kryptonite 😂

  • @skajasheriff
    @skajasheriff 3 года назад

    Why we worry Bro...we move to MARS...Then why warnings? For us earth is dustpin 😁!

  • @varshavv2440
    @varshavv2440 3 года назад

    Idhu yelathuku karanumum avangale than

  • @ilavarasan7351
    @ilavarasan7351 3 года назад +2

    Geology students can understand 😂😂

  • @truecall3400
    @truecall3400 3 года назад

    Sign of Natural disaster..

  • @victoriawilliam6096
    @victoriawilliam6096 3 года назад

    Ivvalo nadanthum innumum kallai namburathe vidalaya...

  • @bardocksyd8119
    @bardocksyd8119 3 года назад

    Ithu enna appo kryptonite ..engada superman

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 года назад

    அருமை

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga ....,,

  • @baskarpandiyan6569
    @baskarpandiyan6569 3 года назад +2

    It's Very Bored movie flab 👎👎👎

  • @deepikasrinivasan9533
    @deepikasrinivasan9533 3 года назад

    Puriyala.. Ena sola varinga... Epdi antha kalu vanthuchu... Puriyura madri solunga.

  • @nerminnermin4410
    @nerminnermin4410 3 года назад +2

    ஆமா பச்ச கலர்ல தானே சீனா கரான் first 2 கார்ல மாட்டுற கொரோனா பொம்மை அனுப்பிட்டான் இது இன்னா அறிகுறியா இருக்கும்🙊

  • @michael4920
    @michael4920 3 года назад +3

    ஒன்றும் புரியவில்லை

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад +1

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga ....

    • @michael4920
      @michael4920 3 года назад

      @@CanadaTamilachi nandri

  • @jayamview
    @jayamview 3 года назад +1

    இந்த செய்தி Comments லா இருக்குறா சிலருக்கு நடைமுறையை தமிழ்யே புரியலையாம் வேதனைகுரிய சிலர் மக்கள் ..... Bbc நீங்கள் செய்தி இவர்களுக்கு இப்படி வாசிங்க 😣😁. வீட்டாண்டா , கம்மான இரு , சிறிது தமிழ்யை உச்சாரிப்புடன் பேசா கற்றுக்கொள்ங்கள்

    • @madhusaravanan7883
      @madhusaravanan7883 3 года назад +1

      Ungal padhivil niraya pilai irrukiradhu mudhalil adhai sari seiyungal

  • @amanullahmohamedibrahim4725
    @amanullahmohamedibrahim4725 3 года назад

    Nallakelapuraangaiyaa peeethiya

  • @tamizholi9520
    @tamizholi9520 3 года назад +1

    ஒன்றும் புரியவில்லை ஏ

  • @dhanamdhanam2401
    @dhanamdhanam2401 3 года назад

    Omg

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga ....,,

  • @Karti3278
    @Karti3278 3 года назад

    Appadiye translate panni padicha onnum puriyadu

  • @kiruthikarajendran4488
    @kiruthikarajendran4488 3 года назад

    Tittle onu news vera

  • @pcgowtham8148
    @pcgowtham8148 3 года назад +1

    Successfully wasted my 4 mins

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga ....,,

  • @paranitharan8795
    @paranitharan8795 3 года назад +3

    Ipa yennaya solla varinga🤯🤯🤯😂😂😂

  • @user-ol3xy4id9d
    @user-ol3xy4id9d 3 года назад +5

    இப்போ நீ என்னதான் சொல்ல வர

    • @kamalhaasan7898
      @kamalhaasan7898 3 года назад +1

      Mutta kooo matta aaayiduaaanganu

    • @canadatamilachi9736
      @canadatamilachi9736 3 года назад

      ruclips.net/video/Bj3O1Fg0g4M/видео.html

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga ....

  • @vijayakumar-hi5ul
    @vijayakumar-hi5ul 3 года назад +2

    Enada sollavara

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga

  • @sasikalasoundhararajan6149
    @sasikalasoundhararajan6149 3 года назад

    Kal adichitu vandhadhuku Oru video va

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 3 года назад +1

    Apdiye English to Tamil. Onnume puriyala athanala than.

  • @veeranano7187
    @veeranano7187 3 года назад +1

    கொஞ்சம் எளிதாக விளக்குங்கள்.

  • @priyasaravananpriyasaravan8975
    @priyasaravananpriyasaravan8975 3 года назад +1

    Neenga solarathu ungaluku purikeratha

  • @ThanapalThanapal-uo1sk
    @ThanapalThanapal-uo1sk 3 месяца назад

    Ellaam nadakkum summaa irruppaa.

  • @navvinram2528
    @navvinram2528 3 года назад

    Green stone doctor Strange than karanam

  • @selvi2627
    @selvi2627 3 года назад

    Again earth going to reach more temperature than Pliocene....
    Lets humanity die to their karma...

  • @janld1913
    @janld1913 3 года назад +1

    Ada po pa neenga solluradhu onum puriyala

  • @safasadiquebasha8551
    @safasadiquebasha8551 3 года назад +1

    Ahhhhh
    Onnume puriyaleye 🤯🤯🤯🤯🤯

    • @CanadaTamilachi
      @CanadaTamilachi 3 года назад

      Ithuku peru glacier move ennoda channel la glacier move pathi oru video pottu irruken, Pidiciruntha parunga

    • @safasadiquebasha8551
      @safasadiquebasha8551 3 года назад

      @@CanadaTamilachithanks for your information 😀😀😀😊

  • @gowtham7231
    @gowtham7231 3 года назад

    Apdiye English to Tamil translate pana ipdidan onume puriyadu.

  • @Youstilldontwanttoknowmyname
    @Youstilldontwanttoknowmyname 3 года назад

    முதல் Antarctica
    -ல இருக்க உங்க நாட்டுக்காரன்
    பட்டறை-ய காளி பண்ண சொல்லுங்க. Antarctica ஆல் இல்லத கண்டமா இருந்த வரை ஒரு problem இல்ல

  • @jenny3110
    @jenny3110 3 года назад

    Please don't translate directly. Not understandable. Lil annoying.