ஹரி, தருண்...செல்லங்களே.. எங்கே உங்கள் கால்கள்? நான் தேடுவது நமஸ்காரம் பண்ண தான்! ( ஆனால், அணில்களும், கிளிகளும்...? "யார்றா அந்த பஸங்க..இது வரை கல்லெறிஞ்சி நம்ம மாங்காய்களை எடுத்தது போய் இப்ப மொத்தமாவே அபேஸ் பண்ண வச்சிட்டாங்களே.. வரட்டும் இநத பக்கம்..அவங்க காலை.." இது வரை தான் கேட்டேன்!)
உங்கள் காமடி அருமை. நாங்களும் திருச்செந்தூர் தான். உமரிகாட்டில் சொந்தங்கள் இருக்காங்க. உங்கள் செடி வளர்க்கும் ஒவ்வொரு டிப்ஸ் அருமை. உங்கள் பேச்சு கேட்கும் போது ஊருக்கு போன ஒரு சந்தோஷம்.
@@ThottamSiva அண்ணா உங்கள் வீடியோ சூப்பர். டேமேஜ் ஆகாமல் மாங்கா பறிக்கும் முறை சூப்பரோ சூப்பர். நாகர்கோவிலுக்கு 5 கிலோ மாங்காய் பார்சல். அண்ணா நீங்கள் பிறந்து வளர்ந்த ஊர் எது.
சூப்பர் அண்ணா உங்கள் மாங்காய் அறுவடை மட்டும் அல்ல நீங்கள் சொல்லும் கதைகளும் மிகவும் அருமை ஒரு சில கதைகளை நானும் அனுபவித்துள்ளேன் ஆனால் இந்த மரம் ஏரி குரங்கு எனக்கு மிகவும் புதுமையாக உள்ளது. இதைக் கேட்கும் போதே ஏதோ காட்டூன் சேனல் பார்ப்பது போல ஒரு மாயை...! மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா🤝👍 😍
முதல்லே உங்களுக்கு பெரிய நன்றி உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது மனசு ரொம்ப சந்தொஷம் சின்ன வயது அனுபவங்கள் கண் முன் வந்து போகும் மாங்காய் அருவடை சூப்பர் சின்ன வயது அனுபவம் இன்னும் சூப்பர் அருமை
அண்ணா நீங்க பேசரத கேக்க ரொம்ப நல்லா இருக்கு... நாங்க டவுன் side அதனலா இத மாதிரி experience la illa இருந்தா நல்லருதுறுக்கும்... Mac நம்ம ஆளு.... Bcoz I love 🐕...
இனி videos la music போடுவதை விட இதுபோல ஊர்கதைகளையேச் சொல்லுங்கள்... கேட்க்கவும் பார்க்கவும் தனிமையாக உள்ள்து போன்ற தோற்றம் இல்லாமல் உங்களுடன் நாங்களும் அந்த தோட்டம் காடுகளில்ச் சுற்றி திறியும் சுகம் அலாதியா இருக்கு...
சிவா தம்பி மாங்காய் அறுவடையை பாக்கறதவிட உங்க சின்ன வயசு கதைகளை காதால் கேட்டுட்டே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். அந்த நாட்களில் ரேடியோவில் நாடகம் கேட்ட ஞாபகம். அருமையான சொன்னீங்க. அந்த நகைச்சுவை உணர்வு இருப்பதால்தான் கஷடமான தோட்ட பராமரிப்பு மேக் வாக்கிங் இதெல்லாம் செய்ய முடியுது. வாழ்த்துக்கள் தம்பி.
My favourite fruit since childhood is mango, the smell of a ripe mango will fill me with happiness that none other can do. Its a joy to watch a mango tree full of mangoes, ur background narration for the videos is excellent👏🏼👏🏼🙏.
Romba nandraga sonnergal naan en veetil Badami vaithullen, very nice easy maintenance , we have to give veppam punnakku ,redsoil,elai uram once a year.
Commentary is super...brought childhood memories..the techniques of picking mangoes is super...you acknowledged the two small kutties...shows your large heartness. Keep up the good work shiva..
எங்கள் வீட்டு பக்கத்து வீட்டில் மாங்காய் நிறைய காய்த்து இருக்கு. அவர்கள் பரிக்கமாட்டாங்க. சாப்பிடவும் மாட்டார்கள். யார் வேண்டுமானாலும் பரிச்சுக்கோங்கம்பாங்க. அதை எப்படி பரிப்பதுன்னு சுத்தி சுத்தி வருவேன். நல்ல ஐடியா 👍👍
V also trying the same technique with 2 ltr bottle it works well ours is மல்கோவா full of flesh and sweet I enjoyed your vedio வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Ok..sir..nice to see ur dedication and interest in gardening...where can buy organic veggies and fruits?..kindly suggest any trusted shops or websites...since we r not having sufficient space to grow veggies as per our choice.
சூப்பர். நல்ல அறுவடை..மாமரத்தை கவாத்து செய்து விடலாம்.அப்ப ரொம்ப உயரமாக போகாது.சேலம் மாமரங்கள் அதிக உயரமில்லாமல்தான் இருக்கிறது.பறிக்கும் முறை நன்றாக உள்ளது.வாழ்க வளமுடன்.
வண்டி ஒரு 50 மீட்டர் தாண்டி இருக்காது heart silencer repairஆன TVS/50மாதிரி.... அருமையான example பலமுறை கேட்டு சிரித்தோம் குடும்பமாக.மாங்காய் அறுவடைsuper
மாம்பழஅறுவடை, நாக்கில் எச்சில் ஊருகிறது. உங்கள் வீட்டின் பக்கத்து நண்பர்களாக அல்லது உங்கள் projectல் தோழராக நாங்கள் இருந்திருக்க கூடாது என்று ஏக்க பெருமூச்சு விடுகிறேன். பக்கத்து மனை புதராக உள்ளது ஜாக்கிரதை அண்ணா. உங்கள் இயற்கை மீதான பாசம் அபாரம். பாப்பாவும், அன்னியும் உங்களுக்கு ஊக்கமாக இருப்பது மகிழ்ச்சி. நான் எதிர்பார்த்து போலவே உங்கள் you tube ரசனை மிக வித்தியாசமாகவே இருந்தது. இசை, பாடல்,etc. அருமை அண்ணா.
பாராட்டுக்கு நன்றி. பக்கத்து இடம் காலி இடம். கொஞ்சம் க்ளீன் பண்ணி போடணும். /நான் எதிர்பார்த்து போலவே உங்கள் you tube ரசனை மிக வித்தியாசமாகவே இருந்தது/ நன்றி 🙏🙏🙏
Enjoyed reading about the game on the trees. We used to play the same on the sliding boards. Two sliding boards and one steps. When the catcher chases us sometimes we would have to climb up from the sliding board instead of the steps. It used to be soo funn but dangerous too. Love your commentary.
Na itha senchen..but cloth suthala so bottle neraya time vilunthrum..thank u ..👍👍..inaiku morng house owner mango parikuren nu window glass udaichutar. So kandipa helpful thaan...
Very lovely to hear your heroic adventures in getting food items which must be appreciated!! The proverb suits to your good self" when there is a will then there is a way" Thanks sir for your video.
Wow super super super super super super anna 👍 சிறுவயது கதைகள் மிகவும் அருமை மாங்காயை பார்த்து எச்சி ஊற வைத்து விட்டீர்கள் அண்ணா திருநெல்வேலியில் ஒரு கிளி மூக்கு மாங்காய் 25 ரூபாய் 😔😂😂😂
Pesama nanga family oda coimbatore vandurom sir. Chennai poka romba bayama iruku. Still in native place. Parents afraid to send us with kids. God have to save us all.Garden and individual house i like to have. Longing for this.
Super Anna unga story neega pesuratha kettu namma ooru pechu mathiri irukenu nechen neega thirunelveli nu therinchikitten. Nanga thoothukudi anna unga video arumai nanum future la madi thottam potalamnu iruken won house kattunathum potturuven. Neega than enaku periya motivation 🙏
உண்மைதான் நண்பரே நான் 25 வயதில் தென்னை மரம் ஏறும் வேகத்திற்கும் இப்போது 35 வயதில் தென்னை ஏறுவதற்கும் உள்ள வித்தியாசம் இப்போது தெரிகிறது நாக்கு தள்ளிவிட்டது 🥵 ஆனால் மாமரம் சுலபமாக ஏறிவிட்டேன் இரண்டு நாட்கள் முன்னரே எங்கள் மாமரத்தில் அறுவடையை ஆரம்பித்து விட்டேன். இப்போது அதை இயற்கை முறையில் பழுக்க வைத்து இருக்கிறேன் 😊 உங்களுடைய மாங்காய் அறுவடையும் நகைச்சுவையான பேச்சும் அருமையோ அருமை 👏👍💐
/தென்னை ஏறுவதற்கும் உள்ள வித்தியாசம் இப்போது தெரிகிறது நாக்கு தள்ளிவிட்டது / உண்மை தான். நானெல்லாம் பனை மரத்தில் ஏற முயற்சி செய்து தோல்வியில் முடிந்து விட்டது.. பிறகு அதை பற்றி நினைக்கவே இல்லை.
வணக்கம். தேன்கூடு அருமை. எனக்குத்தெரிந்து உங்கள் வீட்டில் மா, சப்போட்டா, கொய்யா மரம் உள்ளது. கணவு தோட்டத்தில் வாழை, பப்பாளி, மாதுளை மற்றும் பல மரங்கள் உள்ளது. ஒரு பலா மரத்தையும் வைத்து விடுங்கள்.
இராஜபாளையம் ஸ்பெஷல் பஞ்சவர்ணம் மாதிரி இருக்கிறது .இந்த பழம் தோல் சுருங்கியதும் நடுவில் கட் செய்து கிண்ணம் போல் பிரித்து ஸ்பூன் வைத்து சுரண்டி சாப்பிட சூப்பராக இருக்கும். மற்றும் பழத்தை நன்றாக கசக்கி காம்பு இருந்த இடத்தை ஓப்பன் செய்து உறிஞ்சி சாப்பிடலாம் சார்
வாழ்ந்தா இப்படிதான் வாழணும் அண்ணா. கடவுளின் ஆசிர்வாதம் வேண்டும் இதற்கு. வாழ்த்துக்கள்.
Good morning uncle. என்னையும் தருணையும் வீடியோ ல பாராட்டி பேசினதுக்கு மிக்க நன்றி uncle.
ஹரி, தருண்...செல்லங்களே.. எங்கே உங்கள் கால்கள்?
நான் தேடுவது நமஸ்காரம் பண்ண தான்! ( ஆனால், அணில்களும், கிளிகளும்...?
"யார்றா அந்த பஸங்க..இது வரை கல்லெறிஞ்சி நம்ம மாங்காய்களை எடுத்தது போய் இப்ப மொத்தமாவே அபேஸ் பண்ண வச்சிட்டாங்களே.. வரட்டும் இநத பக்கம்..அவங்க காலை.." இது வரை தான் கேட்டேன்!)
மாலா
உங்க கற்பனை அமோகம்😍
Le you tub battu bit adichukiddu perumaiya🤭🤭🤭
@@yuvharaniyuvharani1298 just for fun.
Try to upload your videos also kuttiees...
ஊர் கதை அருமை....சிறு வயதில் நாங்களும் இந்த வாழ்க்கை வாழ்ந்தோம்...மலரும் நினைவுகளை நினைவு படுத்தியதற்கு நன்றி....
உங்களுக்கு ஊர் கதைகள் பிடித்ததில் ரொம்ப சந்தோசம். நன்றி
அருமை அண்ணா...
உங்களுடைய வீடியோ பார்க்கும் போது எல்லாம் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி....
நன்றி
@@ThottamSiva ♥️😊
உங்கள் காமடி அருமை. நாங்களும் திருச்செந்தூர் தான். உமரிகாட்டில் சொந்தங்கள் இருக்காங்க. உங்கள் செடி வளர்க்கும் ஒவ்வொரு டிப்ஸ் அருமை. உங்கள் பேச்சு கேட்கும் போது ஊருக்கு போன ஒரு சந்தோஷம்.
திருச்செந்தூரா நீங்க.. அருமையான ஊராச்சே.
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙏
@@ThottamSiva hi Anna Iam from Nazareth
@@ThottamSiva அண்ணா உங்கள் வீடியோ சூப்பர். டேமேஜ் ஆகாமல் மாங்கா பறிக்கும் முறை சூப்பரோ சூப்பர். நாகர்கோவிலுக்கு 5 கிலோ மாங்காய் பார்சல். அண்ணா நீங்கள் பிறந்து வளர்ந்த ஊர் எது.
சூப்பர் அண்ணா உங்கள் மாங்காய் அறுவடை மட்டும் அல்ல நீங்கள் சொல்லும் கதைகளும் மிகவும் அருமை ஒரு சில கதைகளை நானும் அனுபவித்துள்ளேன் ஆனால் இந்த மரம் ஏரி குரங்கு எனக்கு மிகவும் புதுமையாக உள்ளது. இதைக் கேட்கும் போதே ஏதோ காட்டூன் சேனல் பார்ப்பது போல ஒரு மாயை...! மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா🤝👍 😍
முதல்லே உங்களுக்கு பெரிய நன்றி உங்கள் வீடியோ பார்க்கும் பொழுது மனசு ரொம்ப சந்தொஷம் சின்ன வயது அனுபவங்கள் கண் முன் வந்து போகும் மாங்காய் அருவடை சூப்பர் சின்ன வயது அனுபவம் இன்னும் சூப்பர் அருமை
பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
உன் வீடியோ பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு அண்ணா, நல்லா இருங்க அண்ணா 👍 வாழ்க வளமுடன்🙏
அண்ணா நீங்க பேசரத கேக்க ரொம்ப நல்லா இருக்கு... நாங்க டவுன் side அதனலா இத மாதிரி experience la illa இருந்தா நல்லருதுறுக்கும்... Mac நம்ம ஆளு.... Bcoz I love 🐕...
சூப்பர் அண்ணா உங்க வீடியோ பார்த்தால் சொந்த ஊருக்கே போயிட்டு வந்த சந்தோசம்.மிக்க மகிழ்ச்சி.
இந்த ரகம் ருமானி வகையைச் சார்ந்தது.. சாப்பிட மிகவும் அருமையாக👌 இருக்கும் . காயாக இருந்தாலும் சரி பழமாக இருந்தாலும் சரி ✔️..
இனி videos la music போடுவதை விட இதுபோல ஊர்கதைகளையேச் சொல்லுங்கள்... கேட்க்கவும் பார்க்கவும் தனிமையாக உள்ள்து போன்ற தோற்றம் இல்லாமல் உங்களுடன் நாங்களும் அந்த தோட்டம் காடுகளில்ச் சுற்றி திறியும் சுகம் அலாதியா இருக்கு...
Good idea thamighala
Mmm ama
இதற்கு நிறைய நண்பர்கள் லைக் பண்ணி இருக்காங்க. சந்தோசம். முடிந்த அளவுக்கு வாய்ப்பு கிடைத்தால் (வீடியோ பொருத்து) சின்ன வயசு கதைகள் சேர்க்க பார்க்கிறேன்.
@@ThottamSiva ok Anna 🤗
Unga petchu kekara mathere iruku Anna music Venda nega pesunga
Mangaai aruvadai arumai...ungal video neraya pazaya nenaivegalai nenaiththu mageza vaikkenrathu...neyveli fulla maamarangal erukkum ..naanga maangai pareththu sapta natkal nenaivekku varugerathu...sweet memories...
Naangalum neyvel yil irundhom. Best sweet memories.
@@arulmozhip8454 yes neyveli sorgam...
சிவா தம்பி மாங்காய் அறுவடையை பாக்கறதவிட உங்க சின்ன வயசு கதைகளை காதால் கேட்டுட்டே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தேன். அந்த நாட்களில் ரேடியோவில் நாடகம் கேட்ட ஞாபகம். அருமையான சொன்னீங்க. அந்த நகைச்சுவை உணர்வு இருப்பதால்தான் கஷடமான தோட்ட பராமரிப்பு மேக் வாக்கிங் இதெல்லாம் செய்ய முடியுது. வாழ்த்துக்கள் தம்பி.
My favourite fruit since childhood is mango, the smell of a ripe mango will fill me with happiness that none other can do. Its a joy to watch a mango tree full of mangoes, ur background narration for the videos is excellent👏🏼👏🏼🙏.
Ungal oorkadhaihalellam adhu oru azhahiya nilakkalam, mashaallah.
😍😍😍 unmai
Anna andha can katti mango parikkuradhu new techniques...andha kutti pasanga idea va anna super...neenga adha share pannadhuku mikka nandri
Romba nandraga sonnergal naan en veetil Badami vaithullen, very nice easy maintenance , we have to give veppam punnakku ,redsoil,elai uram once a year.
Badam vachchirukeengalaa? Good
Looks like alphonso variety. Great harvest
I also played the game during my childhood and also climbed several mango trees as you did.
செந்துரம் மாம்பலம் ஒரு நல்ல தேர்வு. நிறைய பழங்கள் பிடிக்கும். நல்ல சுவையும் கூட.
அண்ணா உங்க பேச்சின் ரசிகன் நான் நீங்கள் பேசுவதை கேட்டால் தானாக எனக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.
Neenga pesura vidham azhaga irukku sir...superb❤️
Commentary is super...brought childhood memories..the techniques of picking mangoes is super...you acknowledged the two small kutties...shows your large heartness. Keep up the good work shiva..
Thank you 🙏🙏🙏
Superb aruvadai and story also
Very good yeild also
Ellame ennoda childhood favouriteeeeeee!tnks anna!!!
Super idea. Naanum yeppadi sapota parikkaradu kavala patten. Thanks for idea
சிறப்பு......
Super I am happy
2:22 really good technical idea 😁👍🏻
எங்கள் வீட்டு பக்கத்து வீட்டில் மாங்காய் நிறைய காய்த்து இருக்கு. அவர்கள் பரிக்கமாட்டாங்க. சாப்பிடவும் மாட்டார்கள். யார் வேண்டுமானாலும் பரிச்சுக்கோங்கம்பாங்க. அதை எப்படி பரிப்பதுன்னு சுத்தி சுத்தி வருவேன். நல்ல ஐடியா 👍👍
Me too tried with 2 ltr water bottle and really useful techniques
அழகாக கதை சொல்கிறீர்கள்.
பாராட்டுக்கு நன்றி
V also trying the same technique with 2 ltr bottle it works well ours is மல்கோவா full of flesh and sweet I enjoyed your vedio வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Arumaiyana pathivu. Pazhaya Ninaivugal gnabagam varudhey.👍
Nantri
செந்தூரம் இடைப்போகமும் காய்க்கும், இமாம் பசந்த் நல்ல அருமையான சுவை. பச்சை மாங்காயே வெள்ளரிக்காய் போல் இருக்கும்
உங்க மலரும் நினைவுகள் அருமை.. எங்கள் வீட்டில் நிறைய பவளமல்லி நாற்றுகள் உள்ளன .
நன்றி
Mango harvesting super with your speech sir
Kalappaadu variety mango romba nallaa irukkum. Yenga veettil irukku. All other mangoes idhu taste kittave vara mudiyaadhu.kidacchhaa nadunga.avlo sweetness.Apparam bangana palli mangoes kottai pottaale varudhu. Nalla soil valam irundhaa kandippaa kai pidikkum
அருமையான அறுவடை அண்ணா கேன் ல செட் பன்னி பறிச்சது நல்ல ஐடியா
நன்றி 🙂
Same kind of tree is in my mother's house...Rasakkundu type mango is suit for our dream garden...
Nalla pathivu..rumaniaa vakai mambalam nallnthervu.
Respected sir brother iam one of thotam Siva your thotam fan alponsa mango and imampasathmango and malgova mango tree you must select the best option
And naducali 🥭 imampasant 🥭 two tree's alponsa two tree's you select the option brother
I can keep only 2 trees. Will consider these suggestions 🙏
Ok..sir..nice to see ur dedication and interest in gardening...where can buy organic veggies and fruits?..kindly suggest any trusted shops or websites...since we r not having sufficient space to grow veggies as per our choice.
Super.
சூப்பர் ஐடியா சார் 😍😍😘💐💐👍👍
சார் உங்க runing கமெண்ட்ரி sema😂😂😂🤣
Immon pasand mango verati vaiga nalla ragam test also super ra irukum
கிளிமூக்கு மாங்காய் ஊறுகாய் செய்ய நல்லா இருக்கும் களப்பாடி ரொம்ப இனிப்பாக இருக்கும் அல்போன்சா மாம்பழம் ரொம்ப ரொம்ப சுவையாக இருக்கும்
I watch yours videos regularly with my 👪
சூப்பர். நல்ல அறுவடை..மாமரத்தை கவாத்து செய்து விடலாம்.அப்ப ரொம்ப உயரமாக போகாது.சேலம் மாமரங்கள் அதிக உயரமில்லாமல்தான் இருக்கிறது.பறிக்கும் முறை நன்றாக உள்ளது.வாழ்க வளமுடன்.
குறுகிய இடத்தில் இருப்பதால் கவாத்து செய்து படர்ந்து வளர வாய்ப்பு இல்லை. அதனால் உயரமா போயிட்டு.
வாழ்த்துக்களுக்கு நன்றி
It's very sweet to hear ur childhood stories than mango sir..
வண்டி ஒரு 50 மீட்டர் தாண்டி இருக்காது heart silencer repairஆன TVS/50மாதிரி.... அருமையான example பலமுறை கேட்டு சிரித்தோம் குடும்பமாக.மாங்காய் அறுவடைsuper
Wow...no doubts Anna...really awesome child hood life is yours...👍👍👍👍
மாம்பழஅறுவடை, நாக்கில் எச்சில் ஊருகிறது. உங்கள் வீட்டின் பக்கத்து நண்பர்களாக அல்லது உங்கள் projectல் தோழராக நாங்கள் இருந்திருக்க கூடாது என்று ஏக்க பெருமூச்சு விடுகிறேன். பக்கத்து மனை புதராக உள்ளது ஜாக்கிரதை அண்ணா.
உங்கள் இயற்கை மீதான பாசம் அபாரம். பாப்பாவும், அன்னியும் உங்களுக்கு ஊக்கமாக இருப்பது மகிழ்ச்சி.
நான் எதிர்பார்த்து போலவே உங்கள் you tube ரசனை மிக வித்தியாசமாகவே இருந்தது. இசை, பாடல்,etc. அருமை அண்ணா.
பாராட்டுக்கு நன்றி.
பக்கத்து இடம் காலி இடம். கொஞ்சம் க்ளீன் பண்ணி போடணும்.
/நான் எதிர்பார்த்து போலவே உங்கள் you tube ரசனை மிக வித்தியாசமாகவே இருந்தது/ நன்றி 🙏🙏🙏
இமாம்பசந் மற்றும் செந்தூரம் இவை இரண்டும் நன்கு காய் பிடிக்கும் சுவையும் சூப்பர். இமாம்பசந் மாம்பழங்களின் ராஜா எனப்படும்.
Enjoyed reading about the game on the trees. We used to play the same on the sliding boards. Two sliding boards and one steps. When the catcher chases us sometimes we would have to climb up from the sliding board instead of the steps. It used to be soo funn but dangerous too. Love your commentary.
Super mango harvesting 👍 enjoy
Super video Anna alakaana kathai ithu maathiri video podunga anna super 👍👍👍👍
மலரும் நினைவுகள் 👌
Na itha senchen..but cloth suthala so bottle neraya time vilunthrum..thank u ..👍👍..inaiku morng house owner mango parikuren nu window glass udaichutar. So kandipa helpful thaan...
Very lovely to hear your heroic adventures in getting food items which must be appreciated!! The proverb suits to your good self" when there is a will then there is a way" Thanks sir for your video.
அருமையான பதிவு நன்றி 👍
Kadar ragam. Very sweet
Excellent harvest 👌
உங்கள் பேச்சு அருமை அண்ணா
Senthoora is best choice Anna... I didn't know about others
Super and very useful video thottam siva sir thnx sir
Siva sir , manga aruvadai miga arumai. Chinna vayasula naanga bedsheet use panni parichadhu niyabagam varudhu.
Enga kitta malgova manga kannu irukku. Adhu pona seasonla naanga saapitu romba tasta irukkaenu bagla seed pottu molaikka vachirukkom. Ippo 2 feet heightla terracela irukku.Venumna sollunga.
Aruvadai super oor kathai athavita arumai sinnavayasu yapakam vanthathu anna❤️❤️❤️👍👍👍
Nantri 🙏
ungala paththaa poramaiya iirukku ...vazhga valamudan #myrecipes4you
Vazhthukkalukku mikka nanri 🙏
👏👏👏👏👏👍👍👍👍👍ஐடியா சூப்பர் அண்ணா
ஊர் கதைகள் அருமை அண்னே. 🎉
அருமை அண்ணா சூப்பர் அறுவடை
Mara kuranku.... Sema memorise
Super Siva, you brought my child hood days back, getting mangoes from our garden is a great experience.. thanks for this video'.
உங்க பேச்சு அருமை மாங்காய் பறித்த விதம் 👌
நன்றி 🙏
I used this method to plug the suppota, guva and mango, thank You sir
Wow super super super super super super anna 👍
சிறுவயது கதைகள் மிகவும் அருமை மாங்காயை பார்த்து எச்சி ஊற வைத்து விட்டீர்கள் அண்ணா திருநெல்வேலியில் ஒரு கிளி மூக்கு மாங்காய் 25 ரூபாய் 😔😂😂😂
Looks like it is Malgoa mango variety you have
Arumaya irukku👍👍👍👍👍👍
Sir, thoratti super idea. Mac 😄😄😄, plant killimukku , Bangaloraa r banganapalli mangoes etc ♥️♥️♥️🙏🙏🙏
அருமை சிவா அண்ணா உங்க ஆடி பட்டம் பார்க்க waiting
ரெடி பண்ணிட்டு இருக்கேன். 👍
Wow, super
Pesama nanga family oda coimbatore vandurom sir. Chennai poka romba bayama iruku. Still in native place. Parents afraid to send us with kids. God have to save us all.Garden and individual house i like to have. Longing for this.
Super Anna unga story neega pesuratha kettu namma ooru pechu mathiri irukenu nechen neega thirunelveli nu therinchikitten. Nanga thoothukudi anna unga video arumai nanum future la madi thottam potalamnu iruken won house kattunathum potturuven. Neega than enaku periya motivation 🙏
உண்மைதான் நண்பரே நான் 25 வயதில் தென்னை மரம் ஏறும் வேகத்திற்கும் இப்போது 35 வயதில் தென்னை ஏறுவதற்கும் உள்ள வித்தியாசம் இப்போது தெரிகிறது நாக்கு தள்ளிவிட்டது 🥵 ஆனால் மாமரம் சுலபமாக ஏறிவிட்டேன் இரண்டு நாட்கள் முன்னரே எங்கள் மாமரத்தில் அறுவடையை ஆரம்பித்து விட்டேன். இப்போது அதை இயற்கை முறையில் பழுக்க வைத்து இருக்கிறேன் 😊 உங்களுடைய மாங்காய் அறுவடையும் நகைச்சுவையான பேச்சும் அருமையோ அருமை 👏👍💐
Anna neenga thenna maram yeruvingala
@@mohammedmuzzammil7027 ஏறுவேன் முகமது 🤩😊💐
/தென்னை ஏறுவதற்கும் உள்ள வித்தியாசம் இப்போது தெரிகிறது நாக்கு தள்ளிவிட்டது / உண்மை தான். நானெல்லாம் பனை மரத்தில் ஏற முயற்சி செய்து தோல்வியில் முடிந்து விட்டது.. பிறகு அதை பற்றி நினைக்கவே இல்லை.
@@ThottamSiva உண்மைதான்
அருமை வாழ்த்துக்கள்
Nalla pathivu👌👌
Neela mambalam vainga sir sema taste ah irukum
அண்ணா நீங்கள் சின்ன குழந்தை களோட பேச்சை கேட்குகிறீர்கள் ரொம்ப நன்றி அண்ணா வாழ்க வளமுடன் priya from kunnathur tiruppur dt
அவங்க கொடுத்த ஐடியா.. நல்லா work-out ஆச்சி. Credit கொடுக்கறது சந்தோசம் தானே.
அருமை அண்ணா
Vanakam siva ayyah ,arumai mangga,i follow this step to pick fruits
வணக்கம். தேன்கூடு அருமை. எனக்குத்தெரிந்து உங்கள் வீட்டில் மா, சப்போட்டா, கொய்யா மரம் உள்ளது. கணவு தோட்டத்தில் வாழை, பப்பாளி, மாதுளை மற்றும் பல மரங்கள் உள்ளது. ஒரு பலா மரத்தையும் வைத்து விடுங்கள்.
Super Hari and Tharun
@@nithyasgarden208Thank you.
ஆமாம். பலா கண்டிப்பா வைக்கணும்.
Happy to see Nithyashree here 👍
சூப்பர் டிப்ஸ் 👌
சார், பிட்னஸ் பத்தி எவ்வளவு அழகான நையாண்டி.. ஹா ஹா..நீங்க ஸூப்பர்.
As usual it's amazing Anna.. harvest, experience sharing,fitness counter elamae.. vitta lockdown matum Ilana thenn eduthuduvinga pola..😂😂idea kudutha kutties soopper👍👍
Looks like Nadusalai variety
Imanpasand vainga.....sema taste❤
இராஜபாளையம் ஸ்பெஷல் பஞ்சவர்ணம் மாதிரி இருக்கிறது .இந்த பழம் தோல் சுருங்கியதும் நடுவில் கட் செய்து கிண்ணம் போல் பிரித்து ஸ்பூன் வைத்து சுரண்டி சாப்பிட சூப்பராக இருக்கும். மற்றும் பழத்தை நன்றாக கசக்கி காம்பு இருந்த இடத்தை ஓப்பன் செய்து உறிஞ்சி சாப்பிடலாம் சார்
Your garden is excellent and your speaking is so good brother god bless you and your family