அறமும் தருமமும் - சுப.வீரபாண்டியன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #thirukkural speech #thiruvalluvar #suba veerapandian speech #madurai speech 06-03-2019 அன்று திருக்குறள் பற்றிய அறமும் தர்மமும் பற்றி தெளிவான ஒரு விளக்க உரையை சுபவீரபாண்டியன் பேசிருப்பது மிகவும் வியக்கத்தக்கது என்பது புதுமையானது

Комментарии • 84

  • @rajendranrama5587
    @rajendranrama5587 5 лет назад +1

    சிறப்பான குறள் விளக்கம்..ஐயா
    மிகச்சிறப்பு...நான் தெளிவு பெற்றேன்...அரசியல் நடப்பு இதை சார்ந்துள்ளது புறிகிறது..நன்றி ஐயா..

  • @குட்டிச்சாக்கு

    குறளை கூட ஒரு மதிப்பெண்ணுக்காகத்தான் படித்து வந்தேன்.... அதை ஆராயும் கண்ணோட்டத்தை இன்றுதான் கற்று கொண்டேன்..... நன்றி ஐயா.... தொடரட்டும் உங்கள் பணி இன்னும் பல
    இலக்கியங்களை எங்களுக்கு கற்று கொடுத்து வழிநடத்த வேண்டுமாறு தங்களிடம் கோரிக்கை வைக்கிறேன் ஐயா.....

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 5 лет назад +16

    உலகம் உள்ளவரை அய்யன் சுபவீ வாழ வேண்டும். அய்யா சுபவீ வாழும் காலத்தில் நாம் vazha மிகவும் பெருமை கொள்ள வேண்டும்..

    • @somasundarasivam
      @somasundarasivam 4 года назад +1

      அது சரி, உலகம் எப்ப அழியும்? யாரால் அழியும்? பகுத்து அறிவு சிங்க குட்டிகள் பதில் சொல்லுமா?

    • @subbulaxmimuthuraj6677
      @subbulaxmimuthuraj6677 4 года назад +1

      @@somasundarasivam idiot

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 года назад

      @@somasundarasivam முதல குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பதை நிரூபிக்க சொல்லுங்க பார்ப்போம்

  • @ganeshank5266
    @ganeshank5266 3 года назад +1

    Sir, your.encounter of knowledge (hermeneutics)on Thirukkural especially on "Aram" in chapter 4 in new perspective and your critical exploration, examination, investigation, analytical arguments ,augmenting,pervading ,penetrating up and down epistemologically is inspired. It recollects me Socrates critical,radical arguments,revolutionary exploration, epistemological enquiries for changes and attain pure knowledge. Thank you sir.

    • @sury39
      @sury39 2 года назад

      listen to omakarananda lectures on geetha u tube nice comparison between kural and geetha and how TN govt follows neither geetha nor kural

  • @anbuarasan5489
    @anbuarasan5489 5 лет назад +4

    அருமை அருமை அருமை ஐயா நன்றி நன்றி ஐயா

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Год назад

    ஐயா உ ங் க கா ல த் தி லே யே
    நா ங் க ல் இறுக்கி றோம்
    உ ங் கள் பே ச்சயு ம் உ ங் க ள்
    மு க த் த யு ம் பா ர் த் து பே ரி ன் பம்
    அ டை கிறோம் 🌹வாழ்த்துக்கள் 🌹

  • @vazhgatamil5762
    @vazhgatamil5762 5 лет назад +7

    Arumaiyana urai ayya 🙏

  • @agalvizhi9129
    @agalvizhi9129 2 года назад +1

    Excellent Speech of Ayya Suba.Vee.
    Plesse start an online Course on Thirukkual and award certificate, Diploma, Degree and Research Courses by involving other Faculties.
    Even you can recommend Tamil University to Start please.

  • @jerome3375
    @jerome3375 3 года назад +1

    EXCELLENT AND BEAUTIFUL SPEECH

  • @DaisyHensman-zv1ct
    @DaisyHensman-zv1ct 3 месяца назад

    EXCELLENT SPEECH CONGRATULATIONS.

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 лет назад +6

    சிறப்பான உரை! 👏👏👏 59:30 பெரியார், அண்ணா வழி மட்டும் இல்லை ஐயா. *அறத்தோடு தனித்தே போட்டியிடும் மூன்றாம் வழியும் உண்டு.* புரியும்னு நம்புகிறேன். 😉😉

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel 3 года назад

      @@saralatharani3649 ஆரியம் திராவிடத்தைப் பேசியது போல, பெரியார் அண்ணாவை ஏசியது போல உள்ளது உங்கள் மொழி. அவரவர் எண்ணம் போல் அவரவர் பேச்சு! கீழ்த்தரமாகப் பேசுவதில் ஆரியத்துக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை உங்கள் திராவிட வெறி!

  • @daamodharjn2836
    @daamodharjn2836 5 лет назад

    Very informative speech. I thank Draavidam for uploading this speech in RUclips.

  • @somusundaram3943
    @somusundaram3943 5 лет назад +1

    ஐயா‌ பேச்சு அருமை

  • @murugesank7940
    @murugesank7940 5 лет назад +3

    அன்புடையீர் வணக்கம். மேலே "விளக்க உறை" என்று வந்துள்ளது; இதனை விளக்க உரை என்று திருத்தம் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.

  • @natarajank5151
    @natarajank5151 3 года назад +2

    Super

  • @123umaraja
    @123umaraja 5 лет назад +8

    Excellent Speech Sir

  • @karthikarivazhagan7882
    @karthikarivazhagan7882 5 лет назад +2

    ஐயா அருமையான பேச்சு

    • @pratheeban5496
      @pratheeban5496 5 лет назад +1

      சிறந்த சொற்பொழிவு, ஆழ்ந்த கருத்துக்கள், மேலோட்டமாக இல்லாமல், எளிமையான முறையில் புரியும்படி தந்திருக்கிறார் தோழர் சுபவீ, அவரை வாழ்த்துவதோடு மட்டுமே அல்லாமல், மற்றவர்களுக்கும் இதை பகிர்வோம்...

  • @thaache
    @thaache 4 года назад +2

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*...
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    இதற்கான.இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8
    ...
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில...

  • @leoarima3067
    @leoarima3067 4 месяца назад +1

    21:33 கடவுள் வாழ்த்து அல்ல வழிபாடு

  • @pandithurai6698
    @pandithurai6698 5 лет назад +12

    I don't use the word DARMAM here after

  • @ahmedjalal409
    @ahmedjalal409 5 лет назад

    அறம் நன்றாக பேசியது.
    ஐயா,
    தாங்கள் புலித்தோல் போர்த்திய பசு ஐயா.
    எவ்வளவோ பேர்கள் பக்தன் என்கிற போர்வையில்(அனைத்து மார்க்கங்களிலும்) பஞ்சமாபாதக செயல்கள் செய்கிறார்களே.
    அன்பும் அறமும் மனிதநேயமும் இருந்தால்தான் இறைநம்பிக்கை இல்லாதிருந்தாலும் உண்மையான பக்தர்கள்.
    தாங்களும் தங்கள் பணியும் அறம் போல் வாழ்க!

  • @jjeevagan5457
    @jjeevagan5457 6 месяцев назад

    தர்மம் என்பது வடமொழிச் சொல்
    தர்ம என்பது இந்தி

  • @subhas8822
    @subhas8822 5 лет назад +4

    Nice...

  • @srijeganSJ
    @srijeganSJ 5 лет назад +6

    Super speech sir ❤️❤️

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 4 года назад +1

    வள்ளுவர் தெய்வத்தை உயர்வாக கூறியதன் காரணம் தெரியாதது போல் , கடந்து செலகிறீர்களே?

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 года назад

    சலுகைகள் கல்வியை கலவியாக்க உதவியது நன்று. கல்வி. அறிவையும் பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் வேலைவாய்ப்பையும் உயர்த்தும்போது அது மதிக்கப்படும்

  • @schidambarampillai9396
    @schidambarampillai9396 3 года назад

    Great

  • @nirmalv9403
    @nirmalv9403 5 лет назад +1

    Thank you sir.

  • @arulrajajoseph5787
    @arulrajajoseph5787 5 лет назад

    Arumaiyana vilakam

  • @sadasankarsadasankar9805
    @sadasankarsadasankar9805 4 года назад +1

    Sir please inform me, is there any school run by DK or DK related organizations to teach its philosophy along with normal or regular studies.

  • @rajakodik3195
    @rajakodik3195 3 года назад

    Good news

  • @letsknowmoreeveryday5307
    @letsknowmoreeveryday5307 4 года назад

    Great Speach sir

  • @ஞானத்தமிழ்
    @ஞானத்தமிழ் 5 лет назад

    வணக்கம் ஐயா, ஒளவைக் குறளில் தருமம் இடம் பெற்றுள்ளது, அதைப் பற்றி

  • @sugumardravan5261
    @sugumardravan5261 5 лет назад +3

    🖤💜❤️

  • @muthuramanm2414
    @muthuramanm2414 5 лет назад +1

    Super. Sir

  • @prabathradjendrin6989
    @prabathradjendrin6989 5 лет назад

    Why TV didn’t say anything about naithal

  • @palanirajan3048
    @palanirajan3048 5 лет назад +3

    திருக்குறளில் பிரம்மாச்சரிகளை போஷிக்கணும் வான்ப்ராஸ்தனை தவசியையும் போஷிக்கணுமின்னு
    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை மற்றொரு குறளில்
    2. துறவோர்க்கும் துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வானேன்பான் துணை
    3.,தென்புலத்தார் தெய்வ விருந்து தொக்கல் தான் என்றாங்கு
    ஐம்புலத்தாறு ஆம்பல் தலை
    அனாதைகளையும் எழைகளையும் தன் எல்லையில் இறந்தவகளிம் ஈமக் கிரியையும் செய்யச் சொல் லுகிறார்.
    மற்றொரு குறளில் இறந்த பெற்றோருக்கு தவறாமல் திதி கொடுக்கச் சொல்லுகிறார் ( நீ திதி கொடுக்கிராயா?)
    அடுத்து தெய்வத்தை தொழச் சொல்கிறார் நீ சாமி கும்பிடுவாயா? அடுத்து உறவினரை ஆதரிக்கச் சொல்கிறார் அதற்கு உனக்கு நேரமே இல்லை அடுத்துவந்த விருந்தினரை உபசரிக்க சொல்கிறார் அதுவும் முடியாது காரணம் நீயும் உன் கூட்டாமும் பெரியார் சொத்துக்கு விருந்தின ரே. இந்த ஐந்தையும் நீ செய்வதில்லை பிறகு வள்ளுவனை ஏன் பேசுகிறாய்.
    படிக்காத திருட்டு நாயி வல்லுவனைப் பேசலாமா ? சொல்லு?

    • @puvanakumar1249
      @puvanakumar1249 4 года назад

      முட்டாளே அதற்கு நீ சொல்வது பொருள் அல்ல.உன் விருபத்திற்கு மாற்றி சொல்லாதே முட்டாளே.நன்கு கற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்!

  • @victorelango1506
    @victorelango1506 5 лет назад

    Kalangar paratiya Antha therukural yenna? Atharku enna porul sonnirgal ayya

  • @DrGurumanin
    @DrGurumanin 5 лет назад

    Ethics of human life = அறம்?

  • @aanmaikuarasan7735
    @aanmaikuarasan7735 3 года назад

    "தெய்வம் தொழாஅள்....." என்று தொடங்கும் குறளுக்கு ஆளாளுக்கு பொருள் சொல்கின்றீர்கள். எந்த பொருளில்(அர்த்தத்தில்) அந்த குறளை திருவள்ளுவர் எழுதினார் என்று அவருக்குத்தான் தெரியும்.

  • @பாலசுந்தர்
    @பாலசுந்தர் 5 лет назад +1

    Kalinga war was led by raja anandha padma nanbha sir, i think you confused this name with nanda ruler mahapadmananda, he is the founder of nanda dynasty... Pls correct me if iam wrong

  • @leoarima3067
    @leoarima3067 4 месяца назад

    18:15 தம்மம் அறம் தர்மம்

  • @வாய்ப்புஉழைப்புவியப்புவிழிப்பு

    அன்று கலைஞர் அவர்களுக்காக நீங்கள் ஏங்கினீர்கள்! இன்று எத்தனையோ உள்ளங்கள் தங்கள் பேச்சாற்றலில் மனதை பரிகொடுத்து ஏங்குவது உங்களுக்கு தெரியுமாங்க ஐயா!

  • @dhinakaran2679
    @dhinakaran2679 4 года назад

    அறம்-dhamma

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 5 лет назад

    Good

  • @sivakumarsiva8164
    @sivakumarsiva8164 2 года назад

    உங்க தலைவன் இப்ப எங்க இருக்காரு

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Год назад

    Kaludaiku teariumea Karpurea vaseabNeai subae vee .kopliku kuvhum nee thirukurealeai peasukindreaiakum

  • @கோபிநாத்மருதுபாண்டியன்

    சேக்கிழார் எழுதிய கம்பஇராமாயணம் புத்தகம் வாங்கும்பொழுது அப்படியே 86+7-98என்கிற கணக்கு புத்தகத்தையும் சேர்த்து வாங்கிவிடுங்கள்

  • @பாலசுந்தர்
    @பாலசுந்தர் 5 лет назад

    Sir, chanakya helped Chandragupta maurya against dhana nanda father of Chandragupta Maurya... By this nanda dynasty came to end and started Maurya empire by Chandragupta Maurya and his son is ashoka... Let me know whether this information is wrong...

  • @leoarima3067
    @leoarima3067 4 месяца назад

    6:11 அய்யன்

  • @somasundarasivam
    @somasundarasivam 4 года назад +3

    மாட்டை திம்பது எங்கள் உரிமை என்று சொல்லும் சுபவீ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற குறள் அர்த்ம் புரியவில்லையா? தமிழ் சரியாக படிக்கவில்லை போலும்.

  • @somasundarasivam
    @somasundarasivam 4 года назад +3

    வினை பற்றி வள்ளுவர் பேசுகிறார். அது இந்து மாத கொள்கை இல்லாமல் வேறு என்ன சுபவீ?

  • @babavinayagamoorthy9871
    @babavinayagamoorthy9871 3 года назад +1

    Face book

  • @prabathradjendrin6989
    @prabathradjendrin6989 5 лет назад

    You don’t speak about naithll???.

  • @palanivellimanickammanicka5630
    @palanivellimanickammanicka5630 4 года назад +2

    யோவ் திருக்குறளில் எந்த குறளில் உள்ள தர்மத்தை திமுக பின்பற்றுகிறது.

  • @MM-gw5dj
    @MM-gw5dj 5 лет назад

    Super