ilayaraja vs gangaiamaran : இளையராஜாவைச் சீண்டிய கங்கை அமரன் பாடல்கள் ! -alangudi vellaisamy

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • #jeevacinema #cinemanews #illaiyarajasong #gangaiamaran #vijayakanth
    சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....
  • РазвлеченияРазвлечения

Комментарии • 34

  • @JeevaCinema
    @JeevaCinema  2 дня назад +5

    Jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    www.youtube.com/@JeevaCinema

    • @pandiyaarasan1100
      @pandiyaarasan1100 16 часов назад

      Sir unka number venum cinema pathi pesanum ❤❤❤

    • @pandiyaarasan1100
      @pandiyaarasan1100 16 часов назад

      First gangai Amaran sir
      1 lyrics writer
      2 music composer
      3 director
      4 singer
      5 speaker
      6 Actor
      Ithu than true
      Ramarajan
      Vijayakanth
      Rajini-kamal
      Mohan
      Popular hit song ivar than sir

    • @pandiyaarasan1100
      @pandiyaarasan1100 16 часов назад

      Sir Ivar
      80 s to 95 varai most popular song and hit song ivar than

    • @marthandancsm2622
      @marthandancsm2622 12 часов назад

      ஒரு விடுகதை ஒரு தொடர்கதை..சுவரில்லாத சித்திரங்கள்

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 День назад +2

    இனி.இளையராஜா.பாடல்களை.மக்கள்.பார்க்கும்போது.வானோலி.அதாவது.ரேடியேவை.காண்பித்தால்போதும்.இவர்களால்ஒன்றும்செய்யமுடியாது.வாழ்க.கேப்டன்.விஜயகாந்த்.வாழ்க.விஜயபிரபாகரன்.

  • @sundararajany3061
    @sundararajany3061 2 дня назад +4

    சுவரில்லாத சித்திரங்கள்

  • @SadheeshD
    @SadheeshD День назад +2

    ஐயோ...ஜீவா தோழர் தயவு செய்து பாட்டு மட்டும் பாடவேண்டாம்.. 😭😭😭😭😭😭😭 பிளீஸ்.... பிளீஸ்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 2 дня назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madhimadhi-p6w
    @madhimadhi-p6w 2 дня назад +3

    அண்ணன் என்ன தம்பி என்ன பாடல் பஞ்சு சார்

  • @jalilk53
    @jalilk53 2 дня назад +4

    Koyil kalai

  • @vignice
    @vignice 2 дня назад +2

    best

  • @rafifi2311
    @rafifi2311 2 дня назад +4

    1st view

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu День назад +3

    வாழ்வே மாயம் படத்துல பாட்டு நல்லா ஹிட்.. அப்போ இளையராஜா தம்பி கங்கை அமரனை பாராட்டி தங்க சங்கலி போட்டாரு அதை சொல்லுங்கயா

  • @Jkjawaharshivam
    @Jkjawaharshivam День назад +4

    தம்பி ஜீவா மணிரத்தினம் பாலச்சந்தர் பயன்படுத்தல அப்படிங்கிற வார்த்தையை திருத்திக்கோ இளையராஜா அவங்களுக்கு இசை அமைக்கல

  • @madhimadhi-p6w
    @madhimadhi-p6w 2 дня назад +7

    அண்ணன் என்ன தம்பி என்ன பாடல் எழுதியவர் பஞ்சு அருணாச்சலம் கங்கை அமரன் எழுதிய படால் ஆன்னென்ன பென்னென்ன பாடல் நீங்கள் சொல்வது தவறு

    • @janaling7405
      @janaling7405 День назад

      எவ்ளோ சோடிச்சு பேசுறாங்க. தவறு என்று எழுதினது சிலர் படிப்பார்கள். இவங்க பேசுறதை பலர் பார்ப்பார்கள். கஷ்டம்.

  • @jaseem12
    @jaseem12 2 дня назад +2

    கங்கை அமரன் சகல கலா வல்லவன் ❤

  • @pandiyaarasan1100
    @pandiyaarasan1100 16 часов назад

    Gangai Amaran direction movie
    Kozhli kovuthu (super hit)
    Kokkrokka (hit)
    Vellai pura ondru
    Enka oru pattu Karan (super hit)
    Sankarai panthal
    Senbahame senbahame (hit)
    Karakattakaran mega (hit )
    Annanuku jey
    Oru vidu oru vanthu( hit)
    Kummakarai thangaiya (hit)
    Koyil kalai (Hit )
    Ponnuketha purusan
    Thenmangu pattukaran
    Attha maga rathiname

  • @ChandralingamPonni
    @ChandralingamPonni 2 дня назад +1

    What’s his name

  • @pandiyaarasan1100
    @pandiyaarasan1100 16 часов назад

    Enga oru pattukaran -T.p Ganjentran
    Namma oru nalla oru - v.Alagappan
    Pls director therincha pesunga sir
    Mr. Vellaisamy sir❤

  • @janaling7405
    @janaling7405 День назад +2

    These discussions about personal incidents involving third-party is useless. It sets tasteless example and third-party narratives that will be used as truth in future.
    Both talented. Why is there any need for jealousy? Amaran has said before he was too undisciplined in following one field.
    Ilaiyaraja is a strict, serious man when it comes to work and Gangai Amaran is easygoing and flexible. Of course, they may not see eye to eye. Same Gangai Amaran would refute claims against his brother.

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 14 часов назад

    🎉🎉🎉🎉🎉

  • @subramanianpugazhendi738
    @subramanianpugazhendi738 День назад +3

    Waste of time to hear such a interview.
    IR is genius

  • @rrao7963
    @rrao7963 2 дня назад +1

    Talk about rd burnanji greatest music director except tamizh no knowledge on other states even Karnataka has you tubes on tamizh film personalities but tamizh never respect other languages

  • @marthandancsm2622
    @marthandancsm2622 12 часов назад

    அண்ணி ஜீவா வின் மரணத்திற்கு கூட கங்கை அமரனை இளைய ராஜா அனுமதிக்க வில்லையாம்

  • @balasubramanian7151
    @balasubramanian7151 День назад

    Negative commentkum like podunkal mr jeeva

  • @karthikraja2419
    @karthikraja2419 14 часов назад

    Pattuku pattuku video potu erukanga. Interview nu solitu 😂

  • @krishnamoorthyvenkatesan167
    @krishnamoorthyvenkatesan167 День назад +1

    R.D.பாஸ்கர் இறப்புக்குப் பிறகு பாவலர் கிரியேஷன்ஸீக்காக வாங்கியிருந்த கடனுக்காக பாஸ்கரின் வீட்டை கடன்காரர்கள் வலுக்கட்டாயமாக பிடிங்கிக் கொண்டபோது இளையராஜா தனது மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பாஸ்கர் அவர்களின் குடும்பத்திற்கு உதவாமல் கைவிட்டு விட்டார் அந்தக் கோபம் கங்கை அமரனுக்கு இளையராஜா மீது அதிருப்தி கொண்டு சண்டை போட்டார் அது போகப்போக பெரிதாகி இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது.

  • @pandiyaarasan1100
    @pandiyaarasan1100 16 часов назад

    Vellaisamy sir
    Nenga sonnathu 70% no true
    30% true
    Pls follow cinema news ❤❤❤❤

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 День назад

    தன் சகோதரனையே நேசிக்காதவன் எப்படி சமுகத்தை நேசிப்பான்

  • @robertthanjavoor7573
    @robertthanjavoor7573 День назад

    திறமையானவர்களிடம் திமிரு,போட்டி இருக்கலாம், பொறாமை இருக்கக் கூடாது, ஆனால் இளையராஜாவிடம் திறமை எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு பொறாமையும், வெறுப்புணர்வும் இருக்கிறது, உண்மையில் இளையராஜாவை விட கங்கை அமரனுக்கு திறமை அதிகம், இதை உணர்ந்த காரணத்தினால் தான் அவரின் வளர்ச்சிக்கு இளையராஜா ஒத்துழைப்பு அளிக்கவில்லை, அமரனின் வளர்ச்சியை தடுத்ததே இளையராஜா தான், தன்னை ஒரு இசை கடவுளாகவே தகவமைத்துக் கொண்டார்,!

    • @mounisamytamilselvan4076
      @mounisamytamilselvan4076 День назад +3

      அவ்ளோ திறமை இருந்தவர் ஏன் இடமே தெரியாம இருக்காரு .. ?
      இளையராஜாவை மட்டமாக பேசிய அவர் ...
      போட்டியாக இசையமைத்திருக்கலாமே ...
      சரக்கு போதவில்லையோ