சம்பளம் வாங்க மறுத்த இளையராஜா - சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • For Advertisement & Enquiry : mktgtouringtalkies@gmail.com
    contact no : 9566228905
    #BHARATHIRAJA #SIVAJIGANESAN #ILAIYARAAJA
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 168

  • @rajaradhakrishnan6473
    @rajaradhakrishnan6473 5 лет назад +47

    முதல் மரியாதை தமிழ் சினிமாவின் சிறந்த படம். பாரதிராஜாவின் ஒட்டு மொத்த டீம் க்கும் தமிழ்நாட்டு மக்களின் வணக்கங்கள். 👏 👏 👏 👏 👏

  • @muthuramalingamp3776
    @muthuramalingamp3776 5 лет назад +15

    உண்மை. முதல் மரியாதை இயக்குனர் இமயம், இசைஞானி, கவிப்பேரரசு, நடிகர் திலகம் நான்கு மேதைகளுடன் நடித்த அனைத்து நடிகர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் இணைந்து செதுக்கிய காலத்தால் அழியாத சிற்பம்.
    இந்தக் காவியம் பாரதிராஜா எனும் பிதாமகன் தமிழர்களுக்கு வழங்கிய விலைமதிப்பற்ற பரிசு.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 лет назад +36

    சிவாஜி என்ற இமயம் என்றும் அவர் புகழ் நிலைக்கும்

  • @vivekpaul1585
    @vivekpaul1585 4 года назад +13

    நன்றாக எடுக்கப்பட்ட படத்திற்கு இளையராஜா கொடுத்த நேர்த்தியான இசை. Credit goes to both Ilaiyaraja and Bharathi raja.

  • @user-df8mv9bb9g
    @user-df8mv9bb9g 5 лет назад +144

    தன் உதவி இல்லாமலும் இந்த படம் வெற்றி பெற்றுவிடும் என இளையராஜா உணர்ந்தால்,
    அந்தப்படத்திற்காக
    தன் ஒட்டுமொத்த ஆற்றலையும் பயன் படுத்த மாட்டார்....
    ஆனால்
    இந்த படம் நம் பின்னனி இசையை நம்பிதான் உள்ளது என்று கணித்துவிட்டால்,
    ஒரு,
    வானளவு உயர்ந்து நிற்கும் பெருமாளைப்போன்று
    தன்னை பலப்படுத்திக்கொண்டு
    உழைப்பார்...
    அதுதான்
    முதல்மரியாதை.

    • @jaihind8613
      @jaihind8613 5 лет назад +3

      நீங்க இருக்க வேண்டிய இடம்: மெரீனா பீச் 24*7,
      செய்ய வேண்டிய தொழில்: மனிதக் கிளி ஜோசியம்,
      மனிதக் கிளி: நீங்க தான் குருநாதா!!!!

    • @Good-po6pm
      @Good-po6pm 5 лет назад

      ஆ ஆ கிழிச்சாரு
      ஈ ஊ.

    • @murugeshn1406
      @murugeshn1406 4 года назад +1

      Correct

    • @misterfneo8497
      @misterfneo8497 4 года назад +7

      Jai Hind நீ இருக்க வேண்டிய இடமும் கடற்கரை ஓரம் கையில் தட்டோடு பிச்சை எடுத்துகொண்டு

    • @misterfneo8497
      @misterfneo8497 4 года назад

      Godt Humor நீ வந்து தைத்துவிடு ஏஏஏஏ

  • @KaviarasanKannadasan
    @KaviarasanKannadasan 2 года назад +2

    அனைவரும் இறைவனின் திருவருளால் நலமாக வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்
    படத்தில் வரும் அனைத்து காட்சிகளும் வசனங்களும் மிகவும் சிறப்பாக இருக்கும்போது தமிழ் மக்கள் நெஞ்சில் முதல் மரியாதை படத்தில் வரும் காட்சிகள் இன்றளவும் நீங்காத அழுத்தத்தைக் கொடுத்து வருகிறது.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 2 года назад +3

    இசைஞானி இளையராஜா சிவாஜி கணேசன் பாரதி ராஜ என மும்மூர்த்திகள் வெற்றி கொடி நாட்டிய படைப்பு அதில் முதல் மரியாதை க்குரியவர் இசைஞானி

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 2 года назад +3

    அய்யன் சிவாஜியின் நடிப்பில் சிறந்த பல பரிணமங்களில் இந்த படமும் ஒன்று

  • @shahulhameed6026
    @shahulhameed6026 4 года назад +9

    The best movie ever... I still have this movie on my laptop... Music was brilliantly done by Illayaraja.

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 5 лет назад +34

    Iaiyaraja Sir God Of Music

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 Год назад +1

    அய்யா சிவாஜி ராதா நடிப்பு இளையராஜா ஓயிரோட்டமான இசை பாரதிராஜா கிளாசிக் இயக்கம் மலேசியா வாசுதேவன் குரல்.படம்.வேற.லெவல்

  • @saleemjaveed3258
    @saleemjaveed3258 5 лет назад +83

    முதல் மரியாதை படத்தில் ஐயா சிவாஜிஅவர்கள் கல்லை தூக்கும் காட்சியில் ஜிங்குல் இசை போடுவார் நம் இளைய ராஜா சும்மா அல்லும் 40 வயதுக்கு மேல் யாராக இருந்தாலும் அந்த காட்சியில் சிறு பிள்ளைகளகி விடுவார்கள்
    இந்த காட்சிகளை உருவாக்கிய பாரதி ராஜா என்ற இமையம் பிரம்மாவே தான்

  • @mayappandivam5014
    @mayappandivam5014 5 лет назад +9

    வாழ்நாளில் மறக்க முடியாத படம்

  • @arula9794
    @arula9794 4 года назад +6

    Ilayaraja is very special, not just for cinema, but for Tamil people and culture. His music will be the only thing legt of our great native life thats ending now. I still don't understand why some people hates him with utterly no reason. Maybe its because their fav music director is not even half as good as Ilayaraja.

  • @praveens8124
    @praveens8124 4 года назад +7

    How did this movie not win a national award for Bharathiraja, Sivaji Ganeshan & Ilaiyraaja still baffles me?

  • @ponmuralijeyaprakasam6829
    @ponmuralijeyaprakasam6829 4 года назад +4

    Awesome movie..Awesome Actor Awesome Director...Awesome Music Director ... Work Dedicators...gr8 Motivators...for the fans like us...

  • @vram5853
    @vram5853 4 года назад +9

    It's really another fact that ilàyaraaja sir took it as a challenge that his music can compete with such strong script and screenplay.

  • @prakashavails
    @prakashavails 4 года назад +62

    எங்க போனீங்க ராஜா haters?

    • @prashanthkumar1849
      @prashanthkumar1849 4 года назад +7

      Indha video ellam avanga kannukku theriyaathu bro

    • @Ravi-983
      @Ravi-983 3 года назад +2

      S bro..... you are well said

  • @satyanarayanr7834
    @satyanarayanr7834 5 лет назад +20

    No doubt Ilayarajas music has made many films to big winning success

  • @KannanKannan-dw6qo
    @KannanKannan-dw6qo 5 лет назад +13

    முதல் முறையாக சிவாஜி கணேசன் அய்யா அவர்கள் அதிகமாக நடிக்காமல் நடித்த இந்த திரைக்காவியம் இனி எவராலும் எடுக்க முடியாது. கலை அற்பனிப்பு அய்யா சிவாஜியின் நுணுக்கமான உயிரோட்டம் உள்ள இயல்பான நடிப்பு, ஜீவனுள்ள கதை, எப்படியும் சிவாஜி அவர்களின் நடிப்பை தனது இயக்கத்தால் வென்றுவிடவேண்டும் என்ற வெறி, இந்த அனைத்தையும் தனது இசையால் ஜெயிக்க வேண்டிய கட்டாயம், காட்சிகள் படமாக்கப்பட்டவிதம், தனது கவிதையால் திரைப்படத்திற்கு இரத்தம் பாய்ச்சியவிதம் இந்த மாதிரியான போட்டியால் இந்தத்திரைப்படம் வெற்றி பெற்று தமிழ் திரைப்பட வரலாற்றில் தவிற்க முடியாத திரைக்காவியம் தான் முதல் மரியாதை. 🙏

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha 5 лет назад

      Kannan Kannan எல்லோரும் இப்படித்தான் சொல்கிறார்கள்.தவறு மோட்டார் சுந்தரம் பிள்ளை பாருங்கள் என்ன இயல்பான நடிப்பு நெஞ்சிறுக்கும் வரை மேக்கப் இல்லாமல் கவலைகள் இருந்தும் கவலைப்படாமல் இருக்கும் மனிதராக வாழ்ந்திரூப்பார்.பாலும் பழமும் பாகப்பிரிவினை நீதி இரும்புத்திரை இன்னும் நிறைய உண்டு.

  • @musicstation9365
    @musicstation9365 5 лет назад +18

    Ilaiyaraja vera level 👌👌👌👌👌👌

  • @beinghuman5285
    @beinghuman5285 4 года назад +7

    It was great on part of Illayaraja.

  • @bascovijay
    @bascovijay 4 года назад +6

    God of Music..

  • @sathyadot8475
    @sathyadot8475 4 года назад +4

    என்ன படம் sir இந்த முதல் மரியாதை chance இல்ல.... இந்த மாதிரி படம் வரதுக்கு வாய்ப்பே இல்ல .... உங்களோட இந்த review பாத்தபிறகு இப்போ தான் முதல் முறை பார்த்தேன் இந்த படத்தை ...... இந்த love ah என்ன சொல்ல எப்படி சொல்லனு தெரியல.... வார்த்தை இல்லை.... இப்போ வந்த படங்களை நான் skip பண்ணி பார்ப்பேன் almost half and hours பார்த்து முடிசேருவேன்...... but இந்த படத்தை ஒரு இடத்த கூட skip பண்ண முடில....acting, story, music, camera, lighting, especially editing...... Thank you sir

  • @peermohamed7673
    @peermohamed7673 5 лет назад +20

    King of music isai meastro raja sir

  • @Krishnachennai17
    @Krishnachennai17 5 лет назад +10

    தேசிய விருது பெற்ற சில நாட்களிலேயே இந்த படத்தை DD channelல பார்த்த ஞாபகம் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது

  • @kalavijayaraghavan770
    @kalavijayaraghavan770 5 лет назад +6

    Remarkable summarisation Sir!
    You are a great story-teller.

  • @உண்மைஉண்மை-ண2ய

    The KING OF MUSICIAN

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 5 лет назад +12

    இவ்வளவு சிறப்பு செய்த இளையராஜா வுக்கு அவர் பையன் யுவனுக்கு ஒரு வாய்ப்பு தரவில்லையே தலைவா என்ன சினிமா உலகம் பாரதி ராஜா சார் யோசிங்க . சித்ரா சார்

  • @erdsathish
    @erdsathish Год назад

    Super..hilarious ...good humor sense deva sir

  • @umayannatarajan8801
    @umayannatarajan8801 5 лет назад +4

    மிக அரிதான கலவை மிகச்சரியான விகிதம் வாழ்க்கையில் மறக்க முடியாத ருசியைப்போன்று அபூர்வமான படம்.முதல்மரியாதை

  • @mangayarkarasiemayavel8294
    @mangayarkarasiemayavel8294 5 лет назад +8

    Naan Muthal Msriyathai padathai paathutten. But Neenga pesuratha kekkurappo udane meendum paakkanum Pola irukku sir...! Thanks...

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 лет назад +8

    Your narration is always crystal clear which even makes an unreal incidents appear real & uninteresting as interesting.
    That is the highlight of your app. Kudos.
    50% of success of Mudal Mariyadha is due to its music & songs. All the film's songs were melodious & super duper hits.
    They use to resonate even today in my heart & ears for a long long time even after switching off them.
    So, it is surprising to note that Ilayaraja refused salary for his excellent work in the film for a simple reason that he said he didn't like the film.
    It seems odd yet it remotely appears to be appropriate if we think deeper.
    Ilayaraja like any rural man may appear to be rugged to many of us in his utterances but like any honest man he never hides his intention. He just speaks his mind without the intention to hurt or wound any one.
    No surprise that his words sound as rude to a world full of hypocrisy & falsehoods. Ordinary folks cannot understand a geniius.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 лет назад +23

    குங்குமம் படத்தில் இடம்பெற்ற மயக்கம் எனது தாயகம் என்ற பாடலை மகாபலிபுரத்தில் அதிகாலையில் படமாக்க வேண்டும் .அதற்காக சிவாஜியை அழைத்து வரும் பொறுப்பை இயக்குனர்கள் கிருஷ்ணன் -பஞ்சு என்னிடம் விட்டிருந்தனர்.அதனால் நான்
    காலை யில் 3 மணிக்கு எழுந்து சிவாஜி வீட்டுக்கு போனால் அவர் 3.30க்கெல்லாம் நெப்டியூன் ஸ்டுடியோ(சத்யா ஸ்டுடியோ)போய்விட்டார்.அங்கிருந்து 5 மணிக்கெல்லாம் மகாபலிபுரம் போய்விட்டோம்.ஆறு மணிக்கு படப்பிடிப்பு தொடங்கிஏழேகாலுக்கெல்லாம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.ஒன்னேகால் மணி நேரத்தில் ஒருபாடலை படமாக்கி முடிப்பது சாதாரணமல்லவே.
    அது
    சிவாஜியாக
    இருந்ததால் சாத்தியமாயிற்று
    சொன்னவர்மோகன் ஆர்ட்ஸ் மோகன்
    27.11.73 அன்று நடைபெற்ற நடிகர் செந்தாமரை அவர்களின் பாராட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரையில்நடிகர்களுக்கு(எதிர்க்கட்சியினராயினும்)வாழ்வு கொடுத்த சிவாஜியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
    "நான் பாளையங்கோட்டை சிறையில் இருந்த நேரத்தில்சிவாஜிக்கு எழுதிய கடிதத்தில் செந்தாமரையை அவருடைய நாடக மன்றத்தில் இணைத்துக்கொள்ளச்சொன்னேன்.
    தி.மு. .க வின் பிரதான எதிரியான காங்கிரஸின் ஆதரவாளராக சிவாஜி இருந்த நேரத்தில் செந்தாமரை சிவாஜி நாடக மன்றத்தில் இணைந்தார்.
    அந்த அளவிற்கு நடிகர்களிடத்தில்
    அவர்களுடைய வாழ்க்கையில்,
    முன்னேற்றத்தில் இவர்கள் வாழ்ந்தால் எங்கே தன்னுடைய வளர்ச்சி கெட்டுவிடுமோ என்று எண்ணாத உள்ளப்பாங்கில் சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.ஏனென்றால் அவருக்கு ஒரு தைரியம்.
    நடிப்பில் தன்னையாரும்வென்றுவிட முடியாது என்று.அந்த அச்சம் வந்தால்தான்மற்றவர்களை
    வளரவிட அஞ்சுவார்கள்.
    ஆகவேதான் மற்றவர்களை அழித்துவிட வேண்டும்,வீழ்த்திவிட வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது கிடையாது.ஏற்படவும் முடியாது
    சிவாஜிக்கு நண்பர்கள் என்றால் உயிர். அரரைப்போல் தன் நண்பர்களிடம்
    பழகுபவர்களை காண்பதே அரிது. அவ்வளவு அன்யோன்யமாய் பழகுவார்.
    யாருக்காவது பணக்கஷ்டம் என்றால் அவர் வெளிக்கு பரிதாபப்படுவதுபோல்
    காட்டமாட்டார்.ஆனால் ஆச்சரியப்படும் அளவில் உதவி செய்வார்.
    இந்தமாதிரியாக எனக்கே நேர்ந்திருக்கிறது.
    கணேசனிடம் உள்ள குறைகள்பற்றி நான் நேரிடையாக
    அவரிடம் அடிக்கடி கூறுவேன்.
    "இதோ பாருங்கள் உங்களுக்கு ஜட்ஜ்மென்ட் போதாது
    இல்லாவிட்டால் இப்படியாகுமா...?" என்று அவரது
    உதவியை பெற்றுக்கொண்டு அவரையே தாக்கும்படி
    அமையும் சம்பவங்களை குறிப்பிட்டுச் சொல்வேன்.
    "அப்படி சொல்லாதே பாய் நான் நினைத்தபோது அவங்க சரியாத்தான் இருந்தாங்க.
    அதனால் நான் அன்புகாட்டினேன்.அவங்க மாறிட்டா அது என் தப்பா?" என்று சமாதானம் சொல்வார் அவர் .
    குறிப்பாக தன் நண்பர் ஒருவருக்கு உதவிகள் செய்து அவரை முன்னுக்கு கொண்டுவந்த பிறகு
    அவரே இவரிடம் கொஞ்சமும் நன்றியில்லாதவராக நடந்துகொண்டபோது புழுங்கிக் கொண்டாரே தவிர
    அதை தனக்கு தெரிந்ததாகவே வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
    அதை அப்படியே ஜீரணித்துக்கொண்டுவிட்டார். இத்தகைய பொறுமை உணர்ச்சியை
    வேறு யாரிடமும் நான் கண்டதில்லை
    ( திரு பீம்சிங்)
    அண்ணாசாலையில் 35 ஆண்டுகள் எனது நிறுவனம்செயல்பட்டு வந்தது.ஒருநாள் மழையினால் அந்தக்கட்டிடம் இடிந்துவிழ,
    நான் வெறுங்கையோடு வெளியேற வேண்டியதாயிற்று.என் மனக்கவலையை சிவாஜியின் சகோதரர் சண்முகத்திடம் சொன்னபோதுஅவர் அருகிலிருந்து இன்னொரு வீட்டின் சாவியைகொடுத்து (ராயப்பேட்டையிலிருந்தது)
    பயன்படுத்திக்கொள்ளச்சொன்னார்.
    வாடகை எவ்வளவு?என்று கேட்டபோது என்னை முறைத்துப்பார்த்தார்.ஏழெட்டு ஆண்டு காலம் அங்கு வாடகை இல்லாமலேஅதைப் பயன்படுத்தினேன்.
    இடுக்கண் வரும்போது நட்பு எப்படி உதவும்என்பதற்கு இது ஒரு உதாரணம்.
    பாசமலர் மோகன்...
    திரைக்கு வெளியிலும் தன் கம்பீரத்தைக் கடைப்பிடித்தார் சிவாஜி. ஒருமுறை அவரது மகன் ராம்குமார் குறிப்பிட்டார்: “வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அப்பா மிக நேர்த்தியாக உடையணிவார்.
    விமான நிலையங்களில் அவர் நடந்து வரும் தோரணையைப் பார்த்து ஊழியர்கள் அவரை சோதனை செய்ய மாட்டார்கள்.அவ்வளவு கம்பீரமாக இருக்கும் அவர் நடந்து வருவது.

  • @poongodiarasu8079
    @poongodiarasu8079 5 лет назад +4

    A Legendary True actor's behavior....never fails.....

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 года назад +4

    MUDHAL MARIYADAI a milestone in Indian cinema

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP 5 лет назад +4

    Unga pechu keka keka...engalayum andha periodku kooteetu poreenga sir... Naanum unga kooda irukarathu polave thonuthu sir....Semma... Nandrigal pala pala... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sanandinuae
    @sanandinuae 5 лет назад +16

    முதல் மரியாதை படத்திற்க்காக கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே

    • @inthuj21
      @inthuj21 4 года назад

      Avar kaamamuthu enru sameepathil peyarai maatrikondathanaal!

  • @prasannas.p2846
    @prasannas.p2846 2 года назад +2

    Songs super sivaji sir vera level

  • @anandmani605
    @anandmani605 Год назад

    Mottai bgm is a poem
    Radha acting go hand in hand with shivaji’s- screen magic
    Local dialect is 👌
    Vadivukarasi characterization ( pillar of story )is so important to make Radha and Sivaji affair standing out and justified
    Sathyaraj cameo is ❤full
    Please don't categorise it as a movie, it's a literature of a Poem ❤❤❤❤

  • @valarmathynaranarayanan6126
    @valarmathynaranarayanan6126 5 лет назад +6

    Goosebump moment🥰🥰🥰🥰

  • @veluarunagiri7606
    @veluarunagiri7606 5 лет назад +8

    Super movie

  • @kasirajm8029
    @kasirajm8029 5 лет назад +6

    I seen this film in my childhood and affected my tender heart

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 5 лет назад +8

    Intha padathil ranjani sethu poi avarai kulathulernthu thookkum scene ill raja sir potta flute BGM, music kathu kolbavargalukku paadamaga vaikka vendiya oru isai......

  • @amusam7325
    @amusam7325 3 года назад +2

    Excellent narration

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 5 лет назад +43

    தினத்தந்தி கேள்வி பதில் பகுதியில் சிவாஜி பற்றி எம்.ஜி.ஆரிடம் கேட்ட கேள்விகள்:
    கேள்வி: வயதுக்கு ஏற்ற வேடம் தேவை இல்லையா?
    எம்.ஜி.ஆர் பதில்: 44 வயது சிவாஜி கணேசன் 80 வயதுக் கிழவனாகவும், 56 வயதாகிய நான் 26 வயது வாலிபனாகவும் நடிப்பது தான் நடிப்பு. அவர் கிழவராகவும் நான் வாலிபராகவும் நடிக்க முடியாவிட்டால் நாங்கள் இருவருமே நடிகர்கள் அல்ல.

    • @poongodiarasu8079
      @poongodiarasu8079 5 лет назад +3

      Excellent.....

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад

      SUPER! Amarar MGR avargal Nadigar thilagaththin niraiya padangalin vetrivizha, thalaimai yil ,50s il nadanthullana.Naam ariyathavai pala!! Avarukku mariyathai. Annan ukku thambiyin pal( nadippilum) EERPPU- Idhu mattum therigirathu!! Thambi Ganesu.............!!! Deiva sahotharargal!!

  • @kumarann4569
    @kumarann4569 5 лет назад +26

    இந்திய சினிமாவிற்க்கு (கோபுரத்திலுல்ல கலசம் போல்) கலசம் என்ற ஒன்றை வைக்கவிரும்பினால் அது முதல் மரியாதையைத்தான் கலசமாக வைக்க வேண்டும் ......... அழிவில்லா காவியம் .

  • @theebarajanramasamy279
    @theebarajanramasamy279 5 лет назад +4

    This video urge me to watch Mudhal Mariyathai one more time.

  • @siddhikarthik
    @siddhikarthik 5 лет назад +4

    V.good commentary

  • @RVS_MAS
    @RVS_MAS 4 года назад +1

    சார் உங்க தரம் வேற லெவல்.. ராஜா உங்க பேச்ச அப்போவே கேட்ருந்தா செமயா சம்பாதிச்சுறுக்கலாம்

  • @user-ds7so4ys7y
    @user-ds7so4ys7y 5 лет назад +38

    (உங்களுக்கு விருப்பம் இருந்தால்) இடையில் இடையில் அந்த காட்சிகளை போடுங்கள்

    • @kogulamrc7998
      @kogulamrc7998 5 лет назад +3

      அதற்கு விருப்பம் மட்டுமல்ல, காப்பிரைட்ஸ் உரிமையும் தேவைப்படும். அதனால்தான் போட்டோக்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறோம்.

    • @user-ds7so4ys7y
      @user-ds7so4ys7y 5 лет назад +2

      ஓஓஓ...நன்றி அண்ணா

  • @thangavelkannant81
    @thangavelkannant81 5 лет назад +6

    Excellent review and good info 👍

  • @saravananiou8iiiusubbraman982
    @saravananiou8iiiusubbraman982 5 лет назад +4

    super Sir. thank u for information

  • @rajakrishnan165
    @rajakrishnan165 5 лет назад +10

    Best movie in tamil cinema

  • @selvakumar1315
    @selvakumar1315 4 года назад +4

    Laiyaraja great

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 Год назад +1

    Universal best musician isaignani

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 4 года назад +2

    நன்றி சார்

  • @rajsai6949
    @rajsai6949 4 года назад +6

    Cinema kku mariyadhai mudhal mariyadhai film 1000 times parthu eruppen

  • @jeganrathakrishnan7535
    @jeganrathakrishnan7535 5 лет назад +11

    ராஜா ராஜா தான்

  • @elangovan7009
    @elangovan7009 3 года назад +1

    Super Sir..!!

  • @anbumuthu1201
    @anbumuthu1201 4 года назад +3

    முதல் மரியாதை ஒரு கிராமத்தின் காவியம்

  • @manokara4993
    @manokara4993 4 года назад +2

    முதல்,மரியாதை,
    தொழில்பக்திக்கு,🌷,

  • @selvamm799
    @selvamm799 3 года назад +1

    Great sir

  • @sujitppp1
    @sujitppp1 4 года назад +3

    Balu mahindra loved this film that is no surprise 😂😂😂

    • @venkatkumar812
      @venkatkumar812 10 месяцев назад

      It might be loosely based on his life 😅

  • @brintak7752
    @brintak7752 5 лет назад +2

    Shivaji is great professional!!

  • @satheeshmoorthy4766
    @satheeshmoorthy4766 5 лет назад +16

    இளையராஜா மற்றும் வைரமுத்து அவர்கள் இனைத்து பணியற்றதது பற்றி கூற முடியுமா....

  • @nivicreationzz
    @nivicreationzz 4 года назад +2

    நிறைய தகவல்களை சொன்னீங்க... சார்

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 Год назад +1

    நடிகர் திலகம் ஓவர் ஆக்டிங் என்ற இமேஜை உடைத்த படம் மேக்கப் இல்லாமல் இயல்பாக நடித்திருப்பார் தான் இயக்குநரின் நடிகர் என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்

  • @thangarasann8517
    @thangarasann8517 3 года назад +1

    சார் முதல் மரியாதை சூட்டிங் நந்த இடத்தின் பெயரை சொல்ல முடியுமா? ?

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 4 года назад +3

    Reason behind the success of d movie, vairmuthu was there

  • @SaiKrishna-ij9vp
    @SaiKrishna-ij9vp 5 лет назад +2

    Background set super......

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 4 года назад

    Meendum Oru Murai Muthal Mariyathai Padathai Parkka
    Seithathu Ungaludaya Vimarsanam Vaalthukkal Ayya

  • @karthikpartha4817
    @karthikpartha4817 5 лет назад +7

    Raja Rajaa thaan

  • @user-yk7cw6dt8c
    @user-yk7cw6dt8c 5 лет назад +2

    கிழக்கு சீமையிலே tittle கார்ட்ல உங்க name. Pls tell about sir

  • @gowthamashok1386
    @gowthamashok1386 5 лет назад +3

    Sir, please share about balu Mahindran sir.

  • @dhareenatinu2346
    @dhareenatinu2346 5 лет назад +2

    Justice to his work

  • @sundarvn6882
    @sundarvn6882 4 года назад +1

    Muthal mariyathai to both rajakkal.

  • @shankaranarayanangopalan7036
    @shankaranarayanangopalan7036 5 лет назад +5

    @Chitra Lakshmanan sir what was the reaction of Mr.Panju Arunachalam after the movie experienced a roaring success?? In addition to the feedback he told Mr.Bharathiraja was there any further conversation further on this??

  • @amjmegalai8700
    @amjmegalai8700 5 лет назад +2

    சார் நீங்கள்.. ஒரு சினிமா களஞ்சியம்.. தமிழ் சினிமா உங்களை பாதுகாக்க வேண்டும்.. நீங்கள் தமிழ் சினிமாவின்.. விக்கிபீடியா..

  • @kaviyarasan1853
    @kaviyarasan1853 5 лет назад +1

    super

  • @gomathisathis3167
    @gomathisathis3167 4 года назад +2

    Vadivukarasi amma va pathi nenga pesavey illa sir.

  • @lakshmipathym3717
    @lakshmipathym3717 5 лет назад +2

    Vairamuthu lyrics praises is missing in review

    • @PammalRaaja
      @PammalRaaja 4 года назад

      Lakshmipathy M WHEN A LYRICIST MISBEHAVES WITH FEMALE SINGERS,MAESTRO AVOIDED HIM SO AS THE WORLD.

  • @sathiya09021981
    @sathiya09021981 5 лет назад +1

    Knowledge its a matter. Material is a money

  • @summerwind3217
    @summerwind3217 5 лет назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahamurali9853
    @mahamurali9853 3 года назад

    Pl help En yuir thalan Babu actor CL sir

  • @r2pctrust334
    @r2pctrust334 4 года назад +1

    Isai

  • @kpbabu5126
    @kpbabu5126 2 года назад

    தகவல்கள் ஒவ்வொன்றும் கேட்கும்படி இருந்தாலும் தொகுத்து வழங்குபவரின் உரைநடை அருவருப்பாக உள்ளது

  • @bharathbharath8011
    @bharathbharath8011 4 года назад +1

    சந்தடி சாக்கில் சிவாஜிக்கு அந்த காலக்கட்டத்தில் அவ்வளவாக மார்க்கெட் இல்லையென தவறான தகவலை கூறிவிட்டிர்களே..

    • @Sankara.sankara
      @Sankara.sankara 4 года назад

      உண்மை.கமல், ரசுன்னி தலையெடுத்ததால் கிழவன் சிவாஜிக்கு பாதிப்பு.

    • @bharathbharath8011
      @bharathbharath8011 4 года назад +1

      @@Sankara.sankaraஅவர் இறந்தபின்னாலும் கர்ணன் படம் 150 நாள் ஓடியுள்ளது.அவர் கிழவரல்ல ..எப்போதுமே திருப்பூர் குமரன்.பார்வைக்கோளாறு.கமல் ரஜினியெல்லாம் அவரோடு ஒப்பிடத்தக்கவர்களல்ல.

  • @thayakarthi1503
    @thayakarthi1503 4 года назад

    8:20-8:39 what?

  • @denaths957
    @denaths957 4 года назад

    Evvalavo time parthirukken

  • @giftciejemimma6220
    @giftciejemimma6220 5 лет назад +1

    Super

  • @kogulamrc7998
    @kogulamrc7998 5 лет назад

    Please concentrate on editing. Lots of repeats in recent videos!

  • @magimagi5816
    @magimagi5816 Год назад

    L

  • @mowllikrishnamoorthy4496
    @mowllikrishnamoorthy4496 5 лет назад +1

    Sir ilaiyaraja Kum manirathnam bharathiraja rajini kamal ivangalukum ena thaan pbm . Ean avunga ilaiyaraja kuda work pandrathe stop pannanga

    • @alagudurai3840
      @alagudurai3840 5 лет назад

      இளையராஜா வைமுத்து பாராதிராஜா இவர்கள் கூட்டணிக்கு இணையான இசை தமிழகத்தில் இல்லை கிரேட் தேனி மக்கள் சாரிசார் நான் திருநெல்வேலி

  • @indumathimunuswamy1049
    @indumathimunuswamy1049 4 года назад

    Pp

  • @Efilstar0181
    @Efilstar0181 5 лет назад

    radha nadippu vadivukarasi nadippu Patri solla illa .....

  • @thambithurai7637
    @thambithurai7637 4 года назад

    like

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 4 года назад

    Yov bangala nayae vairmuthu pathi theriyuma theriyadha

  • @alagudurai3840
    @alagudurai3840 5 лет назад +4

    மூவர் அணி நான் தப்பாக பேசவில்லை இளையராஜா வையிரமுத்துவை பீல்ட்அவுட் செய்ய நினைத்தார் ஆனால் நடந்ததுவேறு நண்பருக்காக எதையும் தாங்கலாம் இளையராஜா ஈடு இல்லா இசை அமைப்பாளர் ஆனால் கெடுவான் கேடு நினைப்பான் உண்மை உலகிற்கு புரியும்

    • @Ram-wd4no
      @Ram-wd4no 5 лет назад +5

      இங்கு இளையராஜா கெடவில்லை...உச்சத்தில்தான் இருக்கிறார்....இன்றும் அவர் ஸ்பெசல்..

    • @alagudurai3840
      @alagudurai3840 5 лет назад

      @@Ram-wd4no ஐயா எதைவைத்து ஒருவரை பிசி என்கிறார்கள் தனிஒரு மனிதனால் மற்றவர்களை தடுக்கவோ கெடுக்கவோ முடியாது பணம் போடுபவர் முதலாளி பணம் வாங்குபவர் தொழிலாளி தனக்கு யார் யார் வேலைசெய்யவேண்டும் என்பதை முதலாளி முடிவுசெய்வார் இளையராஜாவின் பிடிவாதம் அவரை ஒதுக்குகிறது அவருடன் வேலைசெய்த இயக்குநர்கள் இப்போது யாருடன் வேலை செய்கிறார்கள் கூருங்கள் முன்பு இளையராஜாவிற்காக வைரமுத்துவை மாற்றினார்கள் இப்போது வைரமுத்துக்காக இளையராஜாவை மாத்துகிறார்கள் இது காலத்தின் கட்டாயம் (எக) பாலசந்தர் மணிரத்தினம் இன்னம் பலர் இன்னும் ஒன்று சொல்லவா இவரின் மகன் யுவன் தொழில்முறையில் பயணிக்கிறார் அவர் தடையில்லாமல் பயணிப்பார் அவர் இசையில் வைரமுத்து இரண்டு தேசியவிருதுகளை வென்றுள்ளார் ஆனால் யுவனுக்கு அந்த இரண்டு படங்களுக்கு தேசியவிருது இல்லை கண்மூடியாக பேசாமல் உண்மையை பேசுங்கள் யார் அந்த செயலுக்கு சிறந்தவரோ அவனிடம் விடல் என்பதே வள்ளுவன் வாக்கு இயற்கையை மீரியாரும் பயணிக்கமுடியாது

    • @Ram-wd4no
      @Ram-wd4no 5 лет назад +5

      @@alagudurai3840 ஒன்று புரிந்துகொள்ளுங்கள்...ஒரு இசை அமைப்பாளர் 45 வருடம் கொடிகட்டி இன்றும் மிகப்பெரிய இயக்குனர்களுக்கு இசை அமைக்கிறார் என்றால் அதைவிட அவரின் இசைக்கு இணை என்ன , பாலா, மிஸ்கின்,போன்றவர்கள் கொண்டாடுகின்றனர்....அதைவிட முக்கியம் இன்னும் இசை கச்சேரி இளையராஜா ஆரம்பித்தால் கூட்டம் அலைமோதுகிறது..இன்னும் அவரின் இசை இளைஞர்களுக்கு இளைமையாகவும் ,உயிரோட்டமாகவும் இருப்பதுதான் அவரின் வெற்றி...

    • @alagudurai3840
      @alagudurai3840 5 лет назад

      @@Ram-wd4no ஏன் நீங்கள் என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை அவரை புகழலாம் தவரில்லை அவர் ஒரு ஜானிதான் அதை நான் முதலிலே கூரினேன் அதற்குரிய பக்குவம் அடையாமலே அவரின் ஆணவதன்மை நான் கூரியதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை நீங்கள் முதலில் 80முதல் 90வரை உள்ள இளையராஜா பாடல்களை கேளுங்கள் 90 முதல்இன்றுவரையுள்ளபாடல்களை கேளுங்கள் எது சிறந்தது கூருங்கள்தயவு செய்து முதலில் கொடுத்தவிளக்கத்தை யுவன் சம்மந்தமாக படியுங்கள்

    • @BC999
      @BC999 4 года назад +2

      @@alagudurai3840 After 1990, did you slip into a COMA? IR music never needs lyrics or singers. His Background scores for 1000+ films, Non-film albums, Symphony music etc. are EXAMPLES for his greatness. MUSIC HAS NO LANGUAGE. You watch Hollywood movies. Do you see 5 songs there? NO. But the music of a Jurassic Park or Ben Hur will be in people's minds. Maestro IR has composed 4+ films without songs like Veedu & Onaayum Aattukuttiyum. Go listen to the BGM of those movies. You will understand WHY IR is the RARE genius. Don't blabber nonsense.