இளையராஜா இசை, தமிழ் மண்ணில் விதையாகி விட்டது, அது கோடியாய் முளைத்துக் கொண்டே இருக்கும், அதை நாம் அனுபவிக்க வேண்டும். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் பேச்சு மிக இயல்பு..
MSV பாடல்களையும் எங்கப்பா மாமா சித்தப்பாக்கள் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்காலத்தில் இளையராஜா. நாம் சிறுவயதில் கேட்டு வளர்ந்ததால் பிடித்திருக்கிறது. என் மகனுக்கு இளையராஜா பாட்டு பிடிக்கவில்லை. அவன் ரகுமானையும் அனிருத்தையும் கேட்கிறான். என் தந்தைக்கு எப்படி MSV யோ, அது போல் இளையராஜா எனக்கு, என் மகனுக்கு ரகுமான் & அனிருத். அவன் மகனுக்கு??? எப்படி என் தந்தையைப் போன்றவர்கள் மறைந்தார்களோ அதனுடன் MSV யின் இசையும் மறைந்து போனது. அதைப் போல் நம் காலம் முடியும் போது ராஜாவின் இசையும் வலுவிழக்கும், மறையும். இன்னும் 15-20 வருடத்தில் அவர் இசை MSV யின் இசையைப் போல் காலாவதியாகும். இது இயற்கை. நிதர்சன உண்மை!
இந்த புத்தக நிகழ்ச்சி உரை கண்டு கண்ணீர் வந்துவிட்டது. . #kasthuriraja சார் இளையராஜா அவர்களை பற்றி பேசிய அத்தனை வார்த்தைகளும் எங்கள் பண்ணைப்புரம் இசை அரசரின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த மகுடம். பண்ணைப்புரம் கிராம மக்கள் மற்றும் உலக இசைஞானி இளையராஜா ரசிகர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் பல. #ilaiyaraaja #ilayaraja #pannaipuram
இசைஞானியினுடைய இசை எல்லோரையும் கட்டிப்போட்டதென்பதென்னவோ உண்மைதான்!,,,ஆனால் இளையராஜாவைப்பற்றி நீங்கள் பேசிய அந்த நிமிடங்களில் என்னை இம்மிளவும் நகராதபடி இறுக கட்டிப்போட்டுவிட்டீர்கள் ஐயா,,,,,நீங்கள் நீடூழி வாழவேண்டும்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும்,காணொளியை வழங்கிய ஸ்ருதி சாணலுக்கும் வாழ்த்துக்கள்!,,,,
Illaiyaraja is a Legend. Role model in morality among few artists in Cinema world. But his recent stage comments are Damaging his sky height fame. As a wellwisher kindly convey him
இசைஞானி பற்றி இயக்குனர் வெளிப்படுத்திய வார்த்தைகள் நன்றியின் உச்சம். அந்த நல்ல மனசு, பண்பாடு தனுஷ் இடமும் இருக்கிறது. அவர்களின் வம்சம் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ வேண்டும்🙏
இசை கடவுள் இசை மருத்துவர் இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களின் இசையைக் ரசிக்காத உயிரினங்கள் இருக்க முடியாது இந்த பூமியில் ஆதலால் காதல் செய்து கொண்டே இருக்கும் இந்த பூமியில் உயிர்கள் அனைத்தும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த காணொலி பார்த்து என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் எங்கள் இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களுக்கு நன்றி
இளையராஜாவின் தனி மனித ஒழுக்கத்தை நீ பார்த்தே! வீணை காயத்திருக்கு லவ் டார்சர் கொடுத்து அந்தம்மாவை துயரம் பண்ணினது நோக்கு தெரியாது. ஷம்மிதாப் பட நிகழ்ச்சியில் ரஜினி கமல் இளையராஜா மூவரும் டெய்லி தண்ணி அடிச்சு கலாட்டா டண்ணுவோம்ணு சொன்னதும் நோக்கு தெரியாது.
என்றும் என்றென்றும் ராஜா ராஜா தான் இனி ஒருவர் உம்மை போல் பிறக்க போவதில்லை அப்படி பிறந்தால் அது உங்களின் அடுத்த ஜென்மமாகத்தான் இருக்கும் விருது என்பது மனிதர்களால் கொடுக்கப்படும் ஒரு மரியாதை அவ்வளவுதான் ஆனால் அதை எல்லாம் அப்பார்ப்பட்டவர்தான் ராஜா சார் இசை ஞானம் இல்லாத ஓர் பாமரனும் தன்னை மறந்து கேட்கும் இசையை தந்த அந்த ஞானிக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்🙏🙏🙏
ஐயா உங்கள் உரை, இசை தெய்வத்தோடு பயணித்த அனுபவம் மிக அருமை . அவர் இன்னும் வெளிபடுத்தாத இசை வைத்திருக்கிறார்,அது வெளிவரும்போது உலக இசை விருதுகள், இந்த தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும்.நன்றி
ஐயா நன்றி. இசை கடவுள் பற்றி மெய் சிலிர்க்க சொன்னீர்கள். வெகு நாள் கழித்து கண்ணீர் விட்டு அழுதேன். ராஜா வாழும் காலத்தில் நானும் இருக்கிறேன். ரஹிமான் ஆஸ்கார். ஆஸ்கர் இந்திய பரிசு அல்ல. ஆஸ்கார் விலை கொடுத்து வாங்க முடியும். ரஹிமான் இசையில் காது கிழியும். ஆனால் ராஜா இசையில் தாலாட்டு.
இளையராஜா எனும் சகாப்தம் இந்த உலகம் முழுவதும்... இந்த பூமி எப்போது அதன் சுழற்சியை திருத்தும்... நிருத்தாது.... அதுபோல் இசைஞானி இளையராஜாவின் இசை சகாப்தம் எப்போதும் நிர்க்க போவதில்லை
நீங்கள் சொல்ல சொல்ல ஏனோ கண்கள் நீர் குளமாகுது.....இசை கேட்டு அழுததுண்டு....இது போன்று நல்ல தகவல் கேட்கும்பொழுது மனம் கனிந்து கண்ணீர் கசிகிறது....இசைக்கடவுளின் திசை நோக்கி வணங்கி..
இறைவனும், இளையராஜா என்கிற தனி மனிதனும், அவரது இசையும், நம் வாழ்க்கை போகும் பாதையும் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது. இவை யாவும் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்.!
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
கிராம் மட்டுமல்ல நகரத்திலும் இறுபது. இடத்தில் ஒலி பெருக்கி ஒலித்தால் இளையராஜா பாடல்தான் ஒலிக்கும் டீ கடையானும் அவர் பாடல்தான் ஒலிக்கும் அவரது பாடல் வெறும் இசைஇல்லை மனிதர்களின் உணர்வுகள் அதனால்தான் அவரின் இசையே எங்கும் ஒலிக்கிறது
இளைய ராஜா கடவுளா? கடவுள் என்றுமே ஆணவத்துடனும் அதிகாரத்துடனும் திமிர்பிடித்த ராஸ்கலாக நடக்க மாட்டார் போயும் போயும் ஒரு கூவத்தை கங்கையுடன் சேர்க்கிறீர்களே..... கேவலம் மகா கேவலம்
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
premar5760, Music directors are dime a dozen. In MSV times, KVM was on equal footage. In the 1980s and early 1990s, there were 30+ music directors, but ONLY one person's music was like bread and butter for audience, and it is MAESTRO ILAYARAJA. That is DOMINANCE. He entered the industry in 1976 when South Indian music was ailing! He single-handedly changed the entire music scene and also laid out the importance of Background Scores as much as songs with 1978's 16 Vayadhinile. When Arr entered in 1992, he only changed the SOUNDSCAPE and not the music scene! IR songs were STILL HEARD as much as Roja, Kaadhalan etc. There was NO dominance. He was simply lucky enough to enter AFTER the advent of CABLE TELEVISION, and advent of GLOBALIZATION era in India.
There's no one worked this hard with sincerity and discipline like Ilayaraja. Ilayaraja was a normal man, from the lowest place in the country(village), and grew to this level with his hard work.
நன்றி இளையராஜா ஐயா ... உண்மையிலேயே நான் உங்கள் பாடல்களை அடிக்கடி கேட்டதால்,, தினமும் கேட்டுக்கொண்டிருப்பதால்,, நல்ல சிந்தனையுடன் அமைதியுடன் வாழ்கிறேன் ,, உங்கள் எண்ணத்தில் எவ்வளவு வகையான இசைக் கோர்வைகள்,,
Kasturi Raja sir has perfectly described and excellently explained about the legend of Ilayaraaja Sir's Talent. We are all very much fortunate to live in his era and to listen to his wonderful music. It is Never before and never after. No words to describe our feeling after hearing the music of Ilayaraaja Sir. Let's Be Proud and say thanks to god for giving such a great musician to this world and especially to Tamil Nadu.
ஐயா அவர்கள் உங்களின் படம் என் ராசாவின் மனசிலே படத்தில் ஐயா ராஜா அவர்களின் பாடல்கள் இசை எத்தனை ஜென்மமானாலும் மறக்க முடியாது. பின்னணி இசை எங்கள் மக்களை அப்படியே மயக்கத்தில் ஆழ்த்தி விட்டது.இந்த படத்தை எங்கள் கிராமத்தில் ஒரு விழாவில் தியேட்டரில் உள்ள திரையில் பாதி உள்ள திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தை பார்த்து மக்கள் எல்லோரும் படத்துடன் ஒன்றி அழுது புலம்பிவிட்டார்கள்.எதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்களால் மறக்க முடியாது.
No , he is the best music director ever so far in the world. There was no one with his versatility, speed and quality so far. He is the greatest music creator.
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
இசைஞானி என்று மகுடம் சூட்டப்பட்டவருக்க் இன்னொரு ராஜாவின் புகழாரம் அருமை. ஆனால் அரசியலை விட்டு விலகியே இருந்திருக்க வேண்டும்.. அரசியல் பிரவேசம் ஏன் எதற்காக எப்படி ஏற்பட்டது? அரசியல் பிரவேசம் இளையராஜா வுக்கு அவருடைய புகழுக்கு ஏற்பட்ட ஏற்படுத்திய மிகப்பெரிய சருக்கல்.
நாற்பது வருடங்களுக்கு முன்னாடி இளையராஜா பாடல்கள் இன்றைக்கு மதிப்பு ஒரு படத்துக்கு பத்து கோடி சம்பளம்... ஆனால் ரகுமான் பாடல்கள் கடந்த பதினைந்து ஆண்டுகள் படங்களின் பாடல்கள் நன்றாக இல்லை.ஆனால் அவருடைய சம்பளம் ஏழு கோடி வாங்குகிறார்... பாடல்கள் நன்றாக இல்லை எதற்கு தயாரிப்பாளர் ரகுமானை ஒப்பந்தம் செய்ய வேண்டும்... பொன்னியின் செல்வன் பாடல்கள் குப்பை நன்றாக இல்லை.. இளையராஜா மனிரத்தினம் கூட்டணியில் வந்த கடைசி படம் தளபதி வரைக்கும்.பாடல்கள் அருமையாக இருக்கும்.. ரகுமான் ஆஸ்கார் விருதுக்கு தகுதி இல்லை...
24 ஆவது நிமிடமளவில் நீங்கள் கூறிய உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் தமிழ் நாட்டில் அவர் மீது கோபக்காரர் ஆணவம் கர்வம் தான் என்ற அகந்தை உள்ளவர் என்று சேற்றை வாரி இறைக்கிறார்கள். உதாரணமாக விடுதலை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்நது. இசை என்றால் அதை முழுவதுமாக கேட்டு அனுபவிக்க வேண்டும் பேச்சு என்றால் விளங்கக் கேட்க வேண்டும் ஆனால் இன்று யாரும் இதற்கு தயாராக இல்லை. நம்மில் பலர் நமக்கேன் வம்பு என்று பேசுவதில்லை. மனதில் பட்டதை மறைக்காமல் உடனே பேசிவிட்டால் கெட்டவனா? நேர்மையானவன், உண்மையானவன் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்கள். அவர்கள் அதற்கு பயந்தவர்களும் அல்ல.சமூகத்திற்குப் பயந்து நடிக்கவும் மாட்டார்கள்.அவர் மனதில் உள்ளதை நம்மால் உணர முடியாது. ஆனால் தூற்றாமல் இருக்கலாமே. சாதிவெறி பிடித்தோரெ! உங்கள் அரிப்பை அவரிடம் தான் காட்ட வேண்டுமா?
வயதானவர் என்ற அடிப்படையில் கூட மரியாதை தராமல் தலைக்கனம் என்று திட்டுகின்றனர்... ரஹ்மான் கூட எல்லா புகழும் இறைவனுக்கே என்பார்... ஆனால் இசைஞானி MSV யை தான் ரோல் மாடலாக சொல்லுவார்... சக மனிதனை பற்றி அவரிடமே உயிரோடு இருக்கூம்போது புகழ்வது பெரிய மனசு இல்லையா??? ஆனால் இதை யாரும் யோசிப்பதில்லை
இளையராஜா படைத்த இசையை எப்படி ஒரு ஊரோ, சமூகமோ, நாடோ, தனி மொழி இனமோசொந்தம் கொண்டாட முடியாதோ - அப்படியே தான் அந்த இசையை இளையராஜா என்ற ஒரு உருவமோ, உயிரோ அதை சொந்தம் கொண்டாட முடியாது. ஏனென்றால் பல உயிர்கள், பல உடல்கள் சேர்ந்து அந்த நேரத்தில் காற்றில் ஓசை கலந்து இசையாகி வந்த கூட்டு முயற்சி படைப்பு. இந்த பணிவும், அடக்கமும் உணர்ந்தவர் தான் உயர் நெறியோர்! இதில் பெரும் பங்கு ஒருவரிடம் இருக்கலாம். ஆனால் அந்த இசை அவரையும் அறியாமல் அவரிடம் சேரும் ஒரு உணர்வு (இது அவரே பல இடங்களில் ஒப்பு கொன்ற உண்மை.) இது தான் உண்மை. பல படங்களை அவர் இசையால் மட்டும் வெற்றி காண வைத்துள்ளார் என்று இருந்தாலும், மேல் சொன்னவை அனைத்தும் அதற்கும் பொருந்தும். முதல் மரியாதை போன்ற இசையை அந்த கதை கருவின்றி, நடிப்பின்றி, திரைவடிவம் இன்றி அவரால் யோசிக்க முடிந்திருக்காது.
Super sir neengal manadhil irundhu pesugireergal nalla manasu sir ungalikku Evan oruvan manadhara paaraattugirano avan kadavul manasukondavan vaazhhga sir
Isainyani Illayaraja's music composition, the rhythms, melodies etc similar to the Polynesian countries and world wide. Possibly mixture of DNA or music is an universal language same principles apply. Some of his musical notation simple, complex and innovative can be seen his musical notations in the ABSRM content. Music learners and lovers world wides assume that Isainyani Illaiyaraja gifted by nature. He is not only belongs India but also to music lovers from world wide.
இளையராஜா இசை, தமிழ் மண்ணில் விதையாகி விட்டது, அது கோடியாய் முளைத்துக் கொண்டே இருக்கும், அதை நாம் அனுபவிக்க வேண்டும்.
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் பேச்சு மிக இயல்பு..
MSV பாடல்களையும் எங்கப்பா மாமா சித்தப்பாக்கள் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நம்காலத்தில் இளையராஜா. நாம் சிறுவயதில் கேட்டு வளர்ந்ததால் பிடித்திருக்கிறது. என் மகனுக்கு இளையராஜா பாட்டு பிடிக்கவில்லை. அவன் ரகுமானையும் அனிருத்தையும் கேட்கிறான். என் தந்தைக்கு எப்படி MSV யோ, அது போல் இளையராஜா எனக்கு, என் மகனுக்கு ரகுமான் & அனிருத். அவன் மகனுக்கு??? எப்படி என் தந்தையைப் போன்றவர்கள் மறைந்தார்களோ அதனுடன் MSV யின் இசையும் மறைந்து போனது. அதைப் போல் நம் காலம் முடியும் போது ராஜாவின் இசையும் வலுவிழக்கும், மறையும். இன்னும் 15-20 வருடத்தில் அவர் இசை MSV யின் இசையைப் போல் காலாவதியாகும். இது இயற்கை. நிதர்சன உண்மை!
True.... really true...
"புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே...."
இளையராஜாவும் இறைவன் தான்
நான் முதல் முறை உங்கள் பேச்சை கேட்டு மெய் சிலிர்த்து போனேன் அய்யா மிக சிறப்பு.....
தேனிமாவட்டத்தில் பிறந்தமைக்கு இசைஞாணி அவர்களுக்கும் கஸ்தூரிராஜா இயக்குநர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நாங்களும் பெருமையடைகிறோம்.
தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை தேடி தந்த எங்கள் இசைக்கடவுள் இசைஞானியாருக்கு சிறம் தாழ்ந்த வணக்கம்
இந்த புத்தக நிகழ்ச்சி உரை கண்டு கண்ணீர் வந்துவிட்டது. .
#kasthuriraja சார் இளையராஜா அவர்களை பற்றி பேசிய அத்தனை வார்த்தைகளும் எங்கள் பண்ணைப்புரம் இசை அரசரின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த மகுடம்.
பண்ணைப்புரம் கிராம மக்கள் மற்றும் உலக இசைஞானி இளையராஜா ரசிகர்கள் அனைவரின் சார்பாகவும் நன்றிகள் பல.
#ilaiyaraaja #ilayaraja #pannaipuram
இசைஞானியினுடைய இசை எல்லோரையும் கட்டிப்போட்டதென்பதென்னவோ உண்மைதான்!,,,ஆனால் இளையராஜாவைப்பற்றி நீங்கள் பேசிய அந்த நிமிடங்களில் என்னை இம்மிளவும் நகராதபடி இறுக கட்டிப்போட்டுவிட்டீர்கள் ஐயா,,,,,நீங்கள் நீடூழி வாழவேண்டும்.நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும்,காணொளியை வழங்கிய ஸ்ருதி சாணலுக்கும் வாழ்த்துக்கள்!,,,,
Illaiyaraja is a Legend. Role model in morality among few artists in Cinema world.
But his recent stage comments are
Damaging his sky height fame.
As a wellwisher kindly convey him
பேச்சினை கேட்டுக்கொண்டிருக்கும்போதே கண்ணீர் வந்துவிட்டது
ராசைய்யா அவர்களை விமர்சிக்க வார்த்தைகளில்லை. தெய்வத்தை எப்படி விமர்சிப்பது ?
இசைஞானி பற்றி இயக்குனர் வெளிப்படுத்திய வார்த்தைகள் நன்றியின் உச்சம். அந்த நல்ல மனசு, பண்பாடு தனுஷ் இடமும் இருக்கிறது. அவர்களின் வம்சம் இன்றுபோல என்றும் வாழ்வாங்கு வாழ வேண்டும்🙏
Nice
இசைஞானி யை பற்றிய உறையில் கஸ்தூரிராஜாவின் உருக்கம் நிறைந்த வார்த்தைகள்...
இசை கடவுள் இசை மருத்துவர் இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களின் இசையைக் ரசிக்காத உயிரினங்கள் இருக்க முடியாது இந்த பூமியில் ஆதலால் காதல் செய்து கொண்டே இருக்கும் இந்த பூமியில் உயிர்கள் அனைத்தும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் இந்த காணொலி பார்த்து என் தாய் தமிழ் சொந்தங்கள் அனைவரின் சார்பில் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் எங்கள் இசை ஞானி இளையராஜா ஐயா அவர்களுக்கு நன்றி
மனுஷாள பகவனா பார்கிறதுனால தான்டா அம்பி நம்ம ஹிந்து மதம் சீரழிஞ்சு போச்சு. மனுஷாள மனுஷனா பாரும் ஓய்!
@@joejezan973நன்னா புரியுது ஓய்... நீவிர் யாரெனத் தெரிகிறது...பேஷ் பேஷ்
ஐயா தனிமனித ஒழுக்கமுள்ள மாமனிதர், இளையராஜா ஐயா.வாழ்க .அவர் போற்றதலுக்குரிய ஞானி.
நிச்சயமாக 👍👍👍
இளையராஜா வீரன். கண்ணீர் மல்க இதயம் நனைகிறது.
இளையராஜாவின் தனி மனித ஒழுக்கத்தை நீ பார்த்தே!
வீணை காயத்திருக்கு லவ் டார்சர் கொடுத்து அந்தம்மாவை துயரம் பண்ணினது நோக்கு தெரியாது.
ஷம்மிதாப் பட நிகழ்ச்சியில் ரஜினி கமல் இளையராஜா மூவரும் டெய்லி தண்ணி அடிச்சு கலாட்டா டண்ணுவோம்ணு சொன்னதும் நோக்கு தெரியாது.
என்றும் என்றென்றும் ராஜா ராஜா தான் இனி ஒருவர் உம்மை போல் பிறக்க போவதில்லை அப்படி பிறந்தால் அது உங்களின் அடுத்த ஜென்மமாகத்தான் இருக்கும் விருது என்பது மனிதர்களால் கொடுக்கப்படும் ஒரு மரியாதை அவ்வளவுதான் ஆனால் அதை எல்லாம் அப்பார்ப்பட்டவர்தான் ராஜா சார் இசை ஞானம் இல்லாத ஓர் பாமரனும் தன்னை மறந்து கேட்கும் இசையை தந்த அந்த ஞானிக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்🙏🙏🙏
Iill
ஐயா உங்கள் உரை, இசை தெய்வத்தோடு பயணித்த அனுபவம் மிக அருமை . அவர் இன்னும் வெளிபடுத்தாத இசை வைத்திருக்கிறார்,அது வெளிவரும்போது உலக இசை விருதுகள், இந்த தெய்வத்தின் பெயரால் வழங்கப்படும்.நன்றி
Bro நீங்க சொல்வது ஒரு நாள் நிச்சயமாக நடக்கும் Bro.வாழ்த்துக்கள்🙏🙏🙏
கட்டுக்குள் அடங்காத கலைஞன்... வாழ்த்துக்கள் ஐயா....
True.. true.. true
No one is equal to Raaja sir in music world.
என் இதயத்தின் மருந்து என் இளையராஜாவின் பாடல்கள்.உலக இசை மாமேதை இசைஞானி இளையராஜாவின் புகழ் வாழ்க 🙏
இசைஞானி பற்றி தாங்கள் கூறிய அனுபவம் அருமை இப்படி யாரும் சொல்லி இருக்க முடியாது நன்றி உணர்வுடன் தங்கள் கூறிய கருத்துககு தலைவணங்குகின்றோம் நன்றி🙏🙏
இவரின் இந்த நன்றி உணர்ச்சியினால் தான் இவர் குழந்னதகள் வாழ்வில் மிக நல்ல நினவயில் இருக்கிறார்கள்
சூப்பர் சார் சூப்பர் அருமை உங்கள் பேச்சு மிக அருமைவாழ்த்துக்கள் sar
ஐயா நன்றி. இசை கடவுள் பற்றி மெய் சிலிர்க்க சொன்னீர்கள். வெகு நாள் கழித்து கண்ணீர் விட்டு அழுதேன். ராஜா வாழும் காலத்தில் நானும் இருக்கிறேன். ரஹிமான் ஆஸ்கார். ஆஸ்கர் இந்திய பரிசு அல்ல. ஆஸ்கார் விலை கொடுத்து வாங்க முடியும். ரஹிமான் இசையில் காது கிழியும். ஆனால் ராஜா இசையில் தாலாட்டு.
காணொளி முழுவதும் ஆர்வம் குறையாமல் பார்த்தேன்... அருமை 👌
S
இசை கடவுள் அய்யா இசைஞானி அவர்கள் வாழ்க 🌹❤🙏
இளையராஜா எனும் சகாப்தம் இந்த உலகம் முழுவதும்... இந்த பூமி எப்போது அதன் சுழற்சியை திருத்தும்... நிருத்தாது.... அதுபோல் இசைஞானி இளையராஜாவின் இசை சகாப்தம் எப்போதும் நிர்க்க போவதில்லை
பாராட்டுக்கள், இளையராஜா அவர்களின் பாடல்களை இன்றளவும் பாடி மகிழ்கிறோம்
ஐயா இளையராஜா அவர்கள் தமிழ் மக்களின் உயிர் நாடியாக என்றும் என்றென்றும் திகழ்வார்
நீங்கள் சொல்ல சொல்ல ஏனோ கண்கள் நீர் குளமாகுது.....இசை கேட்டு அழுததுண்டு....இது போன்று நல்ல தகவல் கேட்கும்பொழுது மனம் கனிந்து கண்ணீர் கசிகிறது....இசைக்கடவுளின் திசை நோக்கி வணங்கி..
அருமை யா ன பேச்சு ராஜாவை பற்றிய உண்மைகள் கூறியதற்கு 👌
பெரும் பாண்மையான நம்மாளு நன்றி, நினைக்க மாட்டான். ஆனால் இவர் நினைத்து பாருக்கிறார். அதனால் தான், இன்று, தனுசு டாப் லே, இருக்கிறார்
So beautiful, explained we feel so proud of you sir...God bless you sir
இறைவனும், இளையராஜா என்கிற தனி மனிதனும், அவரது இசையும், நம் வாழ்க்கை போகும் பாதையும் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது. இவை யாவும் அடுத்த வினாடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்.!
நிச்சயமாக சகோ🙏
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
ராஜா சாரை பத்தி பேசலாம் என்று இன்னும் பேசிக்கொண்டே இருக்கலாம்
Good information. Great.
சூப்பர் சூப்பர் சூப்பர்
நூறு சதவிகிதம் உண்மை உண்மை உண்மை
@@RanjithafS I have been hearing Raja's song only since muthal mariyadhai release (1985)
கிராம் மட்டுமல்ல நகரத்திலும் இறுபது. இடத்தில் ஒலி பெருக்கி ஒலித்தால் இளையராஜா பாடல்தான் ஒலிக்கும் டீ கடையானும் அவர் பாடல்தான் ஒலிக்கும் அவரது பாடல் வெறும் இசைஇல்லை மனிதர்களின் உணர்வுகள் அதனால்தான் அவரின் இசையே எங்கும் ஒலிக்கிறது
Very true
God of music
.
இசை என்றால் இளையராஜா கடவுள்
இளைய ராஜா கடவுளா?
கடவுள் என்றுமே ஆணவத்துடனும்
அதிகாரத்துடனும் திமிர்பிடித்த
ராஸ்கலாக நடக்க மாட்டார்
போயும் போயும் ஒரு கூவத்தை
கங்கையுடன் சேர்க்கிறீர்களே.....
கேவலம் மகா கேவலம்
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
Intha kaanoliyai EVKS Elangivan Engira jenmam 1000 times kekanum
premar5760, Music directors are dime a dozen. In MSV times, KVM was on equal footage. In the 1980s and early 1990s, there were 30+ music directors, but ONLY one person's music was like bread and butter for audience, and it is MAESTRO ILAYARAJA. That is DOMINANCE. He entered the industry in 1976 when South Indian music was ailing! He single-handedly changed the entire music scene and also laid out the importance of Background Scores as much as songs with 1978's 16 Vayadhinile. When Arr entered in 1992, he only changed the SOUNDSCAPE and not the music scene! IR songs were STILL HEARD as much as Roja, Kaadhalan etc. There was NO dominance. He was simply lucky enough to enter AFTER the advent of CABLE TELEVISION, and advent of GLOBALIZATION era in India.
👌👌👌👌👌👌👌 மனதிலிருந்து வந்த உண்மைக் கருத்துகள்👌👌👌
இவருடைய இசை என்னை கட்டி இழுத்துள்ளது.நிதர்சனமான நிசம்..
There's no one worked this hard with sincerity and discipline like Ilayaraja. Ilayaraja was a normal man, from the lowest place in the country(village), and grew to this level with his hard work.
இறைவன் கொடுத்தவரம் இசைபிரம்மா இளையராஜா இந்தமணணூக்கும் நமக்கும் மகிழ்ச்சி பெருமை.
அருமை சார் 🙏🏻💐💐💐💐👍. எவ்வளவு வேண்டுமானாலும்.....கூறலாம்🙏🏻
நன்றி இளையராஜா ஐயா ...
உண்மையிலேயே
நான் உங்கள் பாடல்களை அடிக்கடி கேட்டதால்,,
தினமும் கேட்டுக்கொண்டிருப்பதால்,,
நல்ல சிந்தனையுடன் அமைதியுடன் வாழ்கிறேன் ,,
உங்கள் எண்ணத்தில் எவ்வளவு வகையான இசைக் கோர்வைகள்,,
இசை டாக்டர் இளையராஜா
Kasturi Raja sir has perfectly described and excellently explained about the legend of Ilayaraaja Sir's Talent. We are all very much fortunate to live in his era and to listen to his wonderful music. It is Never before and never after. No words to describe our feeling after hearing the music of Ilayaraaja Sir. Let's Be Proud and say thanks to god for giving such a great musician to this world and especially to Tamil Nadu.
கட்டுக்குள் அடங்காத கலைஞன் இசைமுனிக்கு வாழ்த்துக்கள்
Yes, accepting Raja sir is living god🙏🙏🙏
அருமையான பதிவு. வாழ்க க. ராஜா. 💐💐💐
Isai kadavulaippatri Arumayana vilakkam....thank you kasthuri raja sir....
இசையின் கடவுள்.. இளையராஜா
Great Speech !
God of music, ilaiyaraaja 🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎶
அருமையான விளக்கம் கொடுத்தார் இசை கடவுள் அவர் தான் அய்யா....
ஐயா அவர்கள் உங்களின் படம் என் ராசாவின் மனசிலே படத்தில் ஐயா ராஜா அவர்களின் பாடல்கள் இசை எத்தனை ஜென்மமானாலும் மறக்க முடியாது. பின்னணி இசை எங்கள் மக்களை அப்படியே மயக்கத்தில் ஆழ்த்தி விட்டது.இந்த படத்தை எங்கள் கிராமத்தில் ஒரு விழாவில் தியேட்டரில் உள்ள திரையில் பாதி உள்ள திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தை பார்த்து மக்கள் எல்லோரும் படத்துடன் ஒன்றி அழுது புலம்பிவிட்டார்கள்.எதை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எங்களால் மறக்க முடியாது.
மேலும் புகழடைய வாழ்த்து சொல்கிறோம்.
200% true, perfect speach
இசை கடவுள் இசைஞானி 👌
Two legends we are blessed with Raja's music
Excellent speech congrats to you God bless you sir
Illayaraja great music composer in the world
Ilayaraja namathu uyir.
இசை அரசன் .....
Isaignani pathi ivalavu arumayaga vere yaarum pesa mudiyathu...superb
VAALTHUKKAL KASTHURI RAJA SIR. VAALKA PALLAANDU ILAYARAJA SIR.
அற்புதமான பேச்சு🎉
இசை என்றால் இளையராஜா
Maestro...he is a God
திரு மிகு கஸ்தூரி ராஜா அவர்களுக்கு வணக்கம்
Illyaraja is one of the best music director in the world..
No , he is the best music director ever so far in the world. There was no one with his versatility, speed and quality so far. He is the greatest music creator.
இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை RUclips இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......
@@raa245
Itha ellarkum share panunga pls
@@ponni2237 அதை மட்டுமே செய்கின்றேன்
இசைஞானி என்று மகுடம் சூட்டப்பட்டவருக்க் இன்னொரு ராஜாவின் புகழாரம் அருமை.
ஆனால் அரசியலை விட்டு விலகியே இருந்திருக்க வேண்டும்..
அரசியல் பிரவேசம் ஏன் எதற்காக எப்படி ஏற்பட்டது?
அரசியல் பிரவேசம் இளையராஜா
வுக்கு அவருடைய புகழுக்கு ஏற்பட்ட ஏற்படுத்திய மிகப்பெரிய சருக்கல்.
உலகின் மிகப்பெரிய உழைப்பாளி இளையராஜா
Excellent speech.
raja sir i love
Ilaiyaraja oru varalaaru.
சிறந்த சிந்தனை பேச்சு
இளையராஜாவின் இசையை போலவே இவரது பேச்சும் மெய் சிலிர்க்க வைத்து விட்டது.
ஐயா 🙏 வாழ்த்துகள்
சாட்சாத் சரஸ்வதி கடாட்சம் இளையராஜா
சரஸ்வதிதேவி கர்வம் பிடித்தவள் அல்லவே!
@@babudhakshina8311 How well do you know Goddess Saraswathi?!
Your simplicity and humbleness are great sir
Superb definition Sir marakama ellam sollrar super
நாற்பது வருடங்களுக்கு முன்னாடி இளையராஜா பாடல்கள் இன்றைக்கு மதிப்பு ஒரு படத்துக்கு பத்து கோடி சம்பளம்... ஆனால் ரகுமான் பாடல்கள் கடந்த பதினைந்து ஆண்டுகள் படங்களின் பாடல்கள் நன்றாக இல்லை.ஆனால் அவருடைய சம்பளம் ஏழு கோடி வாங்குகிறார்... பாடல்கள் நன்றாக இல்லை எதற்கு தயாரிப்பாளர் ரகுமானை ஒப்பந்தம் செய்ய வேண்டும்... பொன்னியின் செல்வன் பாடல்கள் குப்பை நன்றாக இல்லை.. இளையராஜா மனிரத்தினம் கூட்டணியில் வந்த கடைசி படம் தளபதி வரைக்கும்.பாடல்கள் அருமையாக இருக்கும்.. ரகுமான் ஆஸ்கார் விருதுக்கு தகுதி இல்லை...
24 ஆவது நிமிடமளவில் நீங்கள் கூறிய உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் தமிழ் நாட்டில் அவர் மீது கோபக்காரர் ஆணவம் கர்வம் தான் என்ற அகந்தை உள்ளவர் என்று சேற்றை வாரி இறைக்கிறார்கள். உதாரணமாக விடுதலை பாடல் வெளியீட்டு விழாவில் நடந்நது. இசை என்றால் அதை முழுவதுமாக கேட்டு அனுபவிக்க வேண்டும் பேச்சு என்றால் விளங்கக் கேட்க வேண்டும் ஆனால் இன்று யாரும் இதற்கு தயாராக இல்லை. நம்மில் பலர் நமக்கேன் வம்பு என்று பேசுவதில்லை. மனதில் பட்டதை மறைக்காமல் உடனே பேசிவிட்டால் கெட்டவனா? நேர்மையானவன், உண்மையானவன் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்கள். அவர்கள் அதற்கு பயந்தவர்களும் அல்ல.சமூகத்திற்குப் பயந்து நடிக்கவும் மாட்டார்கள்.அவர் மனதில் உள்ளதை நம்மால் உணர முடியாது. ஆனால் தூற்றாமல் இருக்கலாமே. சாதிவெறி பிடித்தோரெ! உங்கள் அரிப்பை அவரிடம் தான் காட்ட வேண்டுமா?
வயதானவர் என்ற அடிப்படையில் கூட மரியாதை தராமல் தலைக்கனம் என்று திட்டுகின்றனர்...
ரஹ்மான் கூட எல்லா புகழும் இறைவனுக்கே என்பார்...
ஆனால் இசைஞானி
MSV யை தான் ரோல் மாடலாக சொல்லுவார்...
சக மனிதனை பற்றி அவரிடமே உயிரோடு இருக்கூம்போது புகழ்வது பெரிய மனசு இல்லையா??? ஆனால் இதை யாரும் யோசிப்பதில்லை
Music God for all Tamilian
இளையராஜா படைத்த இசையை எப்படி ஒரு ஊரோ, சமூகமோ, நாடோ, தனி மொழி இனமோசொந்தம் கொண்டாட முடியாதோ - அப்படியே தான் அந்த இசையை இளையராஜா என்ற ஒரு உருவமோ, உயிரோ அதை சொந்தம் கொண்டாட முடியாது. ஏனென்றால் பல உயிர்கள், பல உடல்கள் சேர்ந்து அந்த நேரத்தில் காற்றில் ஓசை கலந்து இசையாகி வந்த கூட்டு முயற்சி படைப்பு. இந்த பணிவும், அடக்கமும் உணர்ந்தவர் தான் உயர் நெறியோர்! இதில் பெரும் பங்கு ஒருவரிடம் இருக்கலாம். ஆனால் அந்த இசை அவரையும் அறியாமல் அவரிடம் சேரும் ஒரு உணர்வு (இது அவரே பல இடங்களில் ஒப்பு கொன்ற உண்மை.) இது தான் உண்மை. பல படங்களை அவர் இசையால் மட்டும் வெற்றி காண வைத்துள்ளார் என்று இருந்தாலும், மேல் சொன்னவை அனைத்தும் அதற்கும் பொருந்தும். முதல் மரியாதை போன்ற இசையை அந்த கதை கருவின்றி, நடிப்பின்றி, திரைவடிவம் இன்றி அவரால் யோசிக்க முடிந்திருக்காது.
இசை கடவுள் இளையராஜா
அப்பா. எம்மா... இளையராஜா.
இசை கடவுள் மேஸ்ட்ரோ இசைஞானி உலகம் போற்றும் கடவுள் இளையராஜா அவர்கள்🙏🙏🙏
God of Music 🎶
ISAI DHAIVAM🙏🏻
If no ilayaraja just think about our Life
If no ilayaraja i m dead long back.....
நன்றி உள்ள மனிதர் தாங்கள்
இசைஞானி இளையராஜா வாழ்க
Great 👍
கேட்கவே மிகவும் இனிமையான உரை 🥰🥰🥰🥰
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
Arumai sir
Class speech
Arumai sirappu maghizchi VAZTHUKKAL
Thanks to you
Super sir neengal manadhil irundhu pesugireergal nalla manasu sir ungalikku Evan oruvan manadhara paaraattugirano avan kadavul manasukondavan vaazhhga sir
Video va forward pannama parthavanga mattum like podunga...
Isainyani Illayaraja's music composition, the rhythms, melodies etc similar to the Polynesian countries and world wide. Possibly mixture of DNA or music is an universal language same principles apply. Some of his musical notation simple, complex and innovative can be seen his musical notations in the ABSRM content. Music learners and lovers world wides assume that Isainyani Illaiyaraja gifted by nature. He is not only belongs India but also to music lovers from world wide.
கஸ்தூரி ராஜா அவர்களே நீங்கலும் கிட்ட தட்ட ரஜினி அவர்கலும் அண்ணன் தப்பி சாயலில் உள்ளீர்கள் உங்குலுக்கும் ரஜினி அவர்களுக்கும் முன் ஜென்ம உறவு.இருந்து இருக்குமோ
புது ராகம் படைபதாளே நானும் இறைவனே...........அந்த வரிகளுக்கு பொருத்தமானவர் "இசைஞானி இளையராஜா"
My god Ilayaraja sir
shruti sir yeppadi intha ma thi ri oru pathi va pathivu seitheer gal miga miga miga nandri