உங்கள் இதய துடிப்பை எகிற வைக்கும் நாவல். இந்த நாவலை கேட்கவில்லை என்றால் இழப்பு உங்களுக்குத்தான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 136

  • @Saipriya1998
    @Saipriya1998 2 месяца назад +5

    இப்ப்பா..
    எ‌ப்படி நான் இவ்ளோ நாள் miss பண்ணேனு தெரியல.
    எப்பவுமே கதை கேட்டு தான் தூங்குவேன்...bt உங்க கதை கேட்க கேட்க தூக்கம் எப்படி வரும்.? படம் பார்த்தால் கூட சில விசயங்களை கவனிக்காமல் விடலாம்,
    Bt நீங்க இவ்வளவு தெளிவாக explain பண்ணும் போது...
    நான் ஹீரோவாகவே மாரி, ஜயோ, கீழே விழுந்திராதே,...
    கலிவரதனை விடவே கூடாது அப்படிலாம் கத்தி எல்லாரையும் நைட் பயமுருத்திட்டேன்😅😅😅😅
    உடனடியாக subscribe nd bell icon press பண்ணிட்டேன்
    .pls explain horror story....❤❤❤❤
    .
    .

  • @pragasamg8281
    @pragasamg8281 7 месяцев назад +7

    இதுவரை கேட்ட ஆடியோ நாவல்களிலேயே உங்கள் வாசிப்பு தான் பெஸ்ட். தேவையான இடங்களில் உரிய உணர்ச்சி பாவங்களுடன், அருமை.
    பெண்கள் சிலர் பள்ளிப் பிள்ளைகளைப் போல் ஒப்புவிப்பார்கள் அல்லது சில வயதானவர்கள் வாசிப்பார்கள் நாக்கு குழறும், இம்சையாக இருக்கும்.
    நன்றி, மிக நன்று.

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 7 месяцев назад +17

    அப்பா....என்ன ஒரு thrill... நீங்கள் முன்னுரையில் சொன்னது போல் ,என் கற்பனை காட்டையும், கற்பனை கதாபாத்திரங்களையும் ,இணைத்து கேட்டேன் .அருமை..

  • @jesintham9428
    @jesintham9428 8 месяцев назад +8

    கதை அருமை, தங்களின் வாசிப்பில் ஒரு திரில்லர் படம் பார்ப்பதுபோல் இருந்தது, சூப்பர் keepit up

  • @meenakshi9609
    @meenakshi9609 7 месяцев назад +8

    கதையும், சொன்னவிதமும் மிகவும் அருமை. உங்களுடைய உழைப்பிற்கு பாராட்டுக்கள், முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 👏👏👏⚘️⚘️⚘️🎉🎉🎉

  • @karthikasri6676
    @karthikasri6676 Месяц назад

    Chancae illa sir... Unga narration ultimate... Theatre la poi super thriller film patha mathri iruku... Hots off to your hard work sir.... Tq
    Sk anna or Kavin best ah suit aavanga

  • @SelvaKumar-jq5fu
    @SelvaKumar-jq5fu 8 месяцев назад +3

    சுபா அவர்களின் master piece naval வாசித்த உங்களுக்கு நன்றிகள் கோடி தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் சகோ செல்வா வரும் நாவல்கள் அதிகமாக பதிவிட வேண்டும்என அன்புடன் செல்வா

  • @therasathbegam9272
    @therasathbegam9272 7 месяцев назад +19

    என்ன மனுசன் பா நீங்க.... இப்டியா பத பதைக்க வைப்பிங்க... உறைந்து போய்ட்டேன்.....செம்மயா இருந்துச்சு....

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  7 месяцев назад +2

      Thank you so much 🙏

    • @JothishKumar-up9wq
      @JothishKumar-up9wq 2 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@kathaiyumputhinamum2416

  • @Rkandasamy12478
    @Rkandasamy12478 7 месяцев назад +5

    சுபாவின் கதையில் எனக்குமிகவும் பிடித்த கதை இது.நன்றி.

  • @Rkandasamy12478
    @Rkandasamy12478 7 месяцев назад +3

    இந்தகதையை 1997ல் நான் படித்திருக்கிறேன்.கதையின் விறுவிறுப்பு ல் புத்தகத்தை முழுவதும் படித்தபின்தான் வைத்தேன்.மீண்டும் படிக்கநினைத்தபோது அந்த புத்தகம் கிடைக்கவில்லை. இப்போது பதிவிட்டதற்கு உங்களுக்கு நன்றி.

    • @jayakumarnagaiyyaswamy782
      @jayakumarnagaiyyaswamy782 7 месяцев назад

      இந்த நாவலின் பெயர் என்ன கூறுங்கள் சகோதரரே

    • @Rkandasamy12478
      @Rkandasamy12478 7 месяцев назад

      மனிதவேட்டை pro

  • @swarnalathasenthil9787
    @swarnalathasenthil9787 7 месяцев назад +3

    கதை சொல்லும் விதம் அருமை..
    (கதை யூகிக்க கூடியதாகவே இருந்தது....)

  • @leyshasam3101
    @leyshasam3101 7 месяцев назад +1

    Kathai mind-blowing. Thank you so much. Inthe kathai movie huh edhutha Vijay/ Bharath/simbhu/ Dinesh. Ivange Ellam survivor character Ku suitable huh irukum.

  • @antonypresentia5224
    @antonypresentia5224 2 месяца назад

    what a fantastic narration of story.

  • @subashSIVAM
    @subashSIVAM 2 месяца назад

    Supper story and Supper voice. Sir. ❤❤

  • @santhiramdas4618
    @santhiramdas4618 3 месяца назад

    Happy sako.super voice and super novel.avlo interesta irunthathu unga kaandha kuralil ketka.thank u so much.

  • @vigneshkani5899
    @vigneshkani5899 7 месяцев назад +2

    மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான நாவல் தோழரே 🍉🥭🍑🍈🫐🍓🍇🍍🍇🍓🫐🍈🍑🥭🍉🍉🍑🍈🍓🍇🍍🍇🍓🍈🍒🍑🥭🥭

  • @chithraayyalusamy6999
    @chithraayyalusamy6999 7 месяцев назад +2

    ம்ம் சூப்பர் பிரதர் குரல் மிக மிக அருமை 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Nothingbutwind22
    @Nothingbutwind22 6 месяцев назад +1

    Very beautiful narative and voice. Indeed will do great as a movie. Vikram Prabu will be suitable as hero. A normal everyday looking guy force to became the tough and rough character. Thank you bro!

  • @nimmiMani-q9c
    @nimmiMani-q9c 20 дней назад +1

    Hiiiii dear hru evlo problem irunthallum unga voice ❤❤❤❤❤❤❤❤❤❤❤ nan அடிமை

  • @RagavendranRayar-wv2vd
    @RagavendranRayar-wv2vd 7 месяцев назад +3

    கதை வாசிப்பு மிகவும் அருமை 👌👌👌

  • @danceandstrings
    @danceandstrings 8 месяцев назад +2

    Thank you Bro 😊 looking for more novels soon and without breaks

  • @rogersemba542
    @rogersemba542 7 месяцев назад +1

    Very thrilling story,nice voice good job

  • @Sambasivam.R
    @Sambasivam.R 7 месяцев назад +1

    அட அட அட அடடடடட என்ன ஒரு துடிப்பு உங்களின் கம்பீரகுறளும் ஏற்ற இறக்கங்களும் கதையின் அற்புத திருப்பங்களும் மிகவும் அற்புதம்அருமை நண்பரே அருமை நன்றி ஆம் அப்புரம் தயயயவு செய்து இக்கதையின் நாயகனை அவரவர் கற்பனைக்கே விட்டுவிடுங்கள் கிருபாகரனாகவே இப்போதிருக்கும் நாயகர்கள் யாரும் உங்கள் குறள் வளத்திற்கு அசையமாட்டார்கள். நன்றி நண்பரே அ அன்பரே நன்றி.

  • @pushpalathagurusamy5885
    @pushpalathagurusamy5885 8 месяцев назад +1

    நான் ஏற்கனவே புத்தகத்தில் படித்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கதை. உங்கள் அற்புதமான வாசிப்பில் கேட்க அருவிச் சாரலில் நனைவது போல் சுகமாக இருந்தது. நன்றி.

  • @gayathrisivakumar4018
    @gayathrisivakumar4018 7 месяцев назад +3

    Wooow feeling, after hearing your narration! Excellent work. Brought the imaginary screenplay in front of eyes!!!

  • @rlakshmy1975
    @rlakshmy1975 7 месяцев назад +1

    பல வருடங்களுக்கு அப்புறம் சுபாவோட நாவலை ஒரே மூச்சுல கேட்டு முடித்தேன் பிரதிலிபி ஆப்ல தொடர்கதை எழுதிட்டு இருக்கிறதால பெரும்பாலும் பெரிய கதைகள் கேட்கிறதில்லை. ஆனா நான் படிக்கிற வேகத்துக்கு நீங்க கதை சொன்னீங்க சூப்பர் ப்ரோ

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 5 месяцев назад +1

    அப்பா. அப்படி ஒரு விறுவிறுப்பு. வாழ்த்துக்கள் சுபா சார். கதை சொல்லும் விதம், உச்சரிப்பு, குரல் வளம் மிக அருமை சகோதரா 🎉🎉🎉கதையை சொன்ன உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐🍫🍫🍫

  • @m.ravichandran2440
    @m.ravichandran2440 7 месяцев назад +3

    🎉❤சூப்பரான வாசிப்புங்க

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 8 месяцев назад +9

    படமாக இந்த கதையை எடுத்தால் action king arjun become kiruba character

  • @manimegalainarayanasamy2276
    @manimegalainarayanasamy2276 3 месяца назад

    wow 😲 what a story naration is excellent 👌🏼

  • @suresh-dh6qg
    @suresh-dh6qg 6 месяцев назад

    Superb story and nice voice

  • @blazer6576
    @blazer6576 5 месяцев назад

    Fantastic rendition, keep adding more content. You are incredibly talented.

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 8 месяцев назад +1

    Very nice voice & dialogue modulation. Excellent ❤❤ For this Dhanush wl b the best Hero.

  • @Rameshbabu-zv9zm
    @Rameshbabu-zv9zm 7 месяцев назад +1

    மிக அருமையான கதை

  • @suseelar1960
    @suseelar1960 Месяц назад

    Very thrilling

  • @shanthag9301
    @shanthag9301 7 месяцев назад

    Super sir.neengal kadhai sonna vidham migavum arumai.oru thriller movie paarthadhu pol irundhadhu

  • @thejusaravanan
    @thejusaravanan 7 месяцев назад

    Eagerly waiting for the second part ..
    ungal kuralil .. tulasi story ketu’iruken nandri

  • @deepakrishna29
    @deepakrishna29 7 месяцев назад

    Super novel and your narration is also very nice.... Actor kavin would be the perfect match for kirubakaran...

  • @sridevi3822
    @sridevi3822 8 месяцев назад +1

    Listening....❤

  • @AnbumalarRamalingam-l5e
    @AnbumalarRamalingam-l5e 7 месяцев назад

    Sema novel with ur perfect narration

  • @kamakshimatangi2621
    @kamakshimatangi2621 7 месяцев назад

    Arumayana vasipu sago kadhaiyum arumai

  • @selvaranipandiyan3763
    @selvaranipandiyan3763 7 месяцев назад +2

    கதை 50சதவீதம் என்றால் உங்கள் குரல் 50சதவீதம்.நல்ல அனுபவம் ❤

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz 8 месяцев назад

    கதை வாசித்தது விறுவிறுப்பாக அருமையாக இருந்தது நன்றி இந்தக் கதையை முழு பாகமாக போடும் போது ஏன் இரண்டு தடவையாக போட போட வேண்டும் சற்று தாமதமாக இருந்தாலும் முழு கதையாக ஒரே பாகமாக வாசித்தால் நல்லது சில நேரங்களில் இரண்டாம் பாகத்தை தவற விட நேரிடுகிறது

  • @Raje-cm
    @Raje-cm 8 месяцев назад

    மிக அருமையான கதை. வாசிப்பும் மிக அருமை.

  • @gayathriharibaskar8594
    @gayathriharibaskar8594 7 месяцев назад

    Sema narration. Nanum neraya novels padipen. Kalivaradhan character ku enaku mind la thoninathu old actor senthamarai, ponram ku Malaysia vasudhevan, Loganathanuku vinu chakatavarthy, another villan ku radharavi. Hero ku vikram prabhu, sakunthala ku lakshmi menon. Inspector gunasekaranuku ethirneechal gunasekar. Ithu ellam na kathai ketka ketka ennull thondriya characters. Very awesome narration.

  • @Balamurali-cm3ci
    @Balamurali-cm3ci 7 месяцев назад

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நாவல் நாவல்

  • @chithusekar3633
    @chithusekar3633 2 месяца назад

    Back ground music edhuvum illama ungal vasippu migavum nanraga ulladhu

  • @kajahussainhussain7895
    @kajahussainhussain7895 8 месяцев назад

    Sema brother ippadi oru kettu rombanaalachu

  • @jenikate7874
    @jenikate7874 8 месяцев назад +1

    Sila English movie la same content varum paathu iruken but this one master piece ❤

  • @RevathiVenkat-eo1fj
    @RevathiVenkat-eo1fj 6 месяцев назад

    Very nice to all 🎉🎉🎉

  • @sakthiprabhakar
    @sakthiprabhakar 6 месяцев назад

    Super voice mama

  • @santhikasi3611
    @santhikasi3611 6 месяцев назад

    மிகவும் த்ரில் சூப்பர்

  • @kannan.s205
    @kannan.s205 7 месяцев назад

    Super story super voice super super 🎉🎉🎉

  • @rajeshwarik9021
    @rajeshwarik9021 5 месяцев назад

    worth💯💯💯

  • @alchemagencieskala8959
    @alchemagencieskala8959 8 месяцев назад

    Super good thriller . I really enjoyed your voice modulation very good

  • @kamatchis1909
    @kamatchis1909 6 месяцев назад

    Super ❤

  • @janeta9099
    @janeta9099 7 месяцев назад

    மிக அருமை அண்ணா

  • @gangakannan5354
    @gangakannan5354 7 месяцев назад +1

    கதை அருமை
    அதை விட கதை சொன்ன விதம் அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @gnanavelankrishnana5959
    @gnanavelankrishnana5959 8 месяцев назад

    Super super brother miga arumaina kathai super

  • @sakthiprabhakar
    @sakthiprabhakar 6 месяцев назад

    Super rocking
    Not completed 😮

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 7 месяцев назад

    கதையும் படித்த விதமும் குரலும் மிகவும் அருமை நண்பா.

  • @shanthisethu8183
    @shanthisethu8183 7 месяцев назад

    Super. Superb 🎉🎉🎉🎉🎉

  • @MyMemories620
    @MyMemories620 7 месяцев назад

    Ungal voice.. negga vaasikra vitham arputham🎉

  • @JoomaJoo
    @JoomaJoo 4 месяца назад

    Suppar sir

  • @ShreevidhyaS
    @ShreevidhyaS 23 дня назад

    There was a movie called Santana Katrey by Vijayianth and Gowthami on dame theme. Not seen the movie though!

  • @rsbarkkath9542
    @rsbarkkath9542 7 месяцев назад

    Sema story ❤

  • @sudarvizhisudarvizhi3245
    @sudarvizhisudarvizhi3245 7 месяцев назад

    Ungal Vasippu Kadaipadithalkuda ivalavu Thrillaga Irunthirukathu Sir Sema Thril Sir

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 8 месяцев назад

    Super super❤

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 8 месяцев назад

    Mulu angilapadam partthau pol ierunthatu athuvum vngal kuralil magic bro 👌👍

  • @kavithashanmugam2024
    @kavithashanmugam2024 6 месяцев назад

    Super

  • @mageshwari9764
    @mageshwari9764 7 месяцев назад

    Super.

  • @kavithakavitha3444
    @kavithakavitha3444 7 месяцев назад

    Wow amazing work 👌😍😍😍

  • @marieappan5048
    @marieappan5048 7 месяцев назад +2

    பேக்ரவுண்ட்ல துப்பாக்கி ஜீப் மோட்டார் சைக்கிள் இயற்கை காற்று இதெல்லாம் சேர்த்து இருந்தா நல்லா இருக்கும் இந்த கதையை கேட்கவும் உங்கள் சப்ஸ்கிரைபர்கள்ளாகிய எங்களுக்கு இன்னும் அதிகப்படியான சந்தோசம் கிடைத்திருக்கும் கதை ⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @annamannam4641
    @annamannam4641 8 месяцев назад

    சூர்யா, or அதர்வா
    Super 🎉Haasam👏🏼Fantastic ❤

  • @mohanbanu7175
    @mohanbanu7175 7 месяцев назад

    Super

  • @abuthahirabu4198
    @abuthahirabu4198 6 месяцев назад

    super bro

  • @ItsmeBommi1410
    @ItsmeBommi1410 7 месяцев назад

    Excellent story 👏👏👏

  • @subhajp1
    @subhajp1 7 месяцев назад

    Semma story 😮

  • @ramachandran9504
    @ramachandran9504 Месяц назад

    Please upload indirasoundararajan novels
    Ramachandran Thiruninravur

  • @AyngaranGanes
    @AyngaranGanes 6 месяцев назад

    Hi I’m your new subscriber 🎉

  • @rajansivalingam2888
    @rajansivalingam2888 7 месяцев назад

    Good

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo 7 месяцев назад

    Thrilling

  • @hemasudhir9354
    @hemasudhir9354 7 месяцев назад

    Prabhas or Varun tej hero story very thrilling

  • @kanimozhisivaraj8985
    @kanimozhisivaraj8985 2 месяца назад

    👍👍👍👏👏

  • @VarshiniTrendyCollection
    @VarshiniTrendyCollection 7 месяцев назад

    Superb 🎉🎉🎉

  • @gsmadhu1790
    @gsmadhu1790 7 месяцев назад +1

    hero vaaha arulnithi thaan set aavar..

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  7 месяцев назад

      Semma. Naan yosikkatha hero. Different script la work pandravaru. If he listens to this story, he will like it.

  • @UMAMAHESWARIS-vw9ov
    @UMAMAHESWARIS-vw9ov 7 месяцев назад

    Subha novels ❤

  • @Rameshbabu-zv9zm
    @Rameshbabu-zv9zm 7 месяцев назад +1

    இதே போல் செல்வா வரும் கதையையும் பதிவிடவும்

  • @shakti2889
    @shakti2889 5 месяцев назад

    Feeling amazed about the story line and narration..but kathaile vareh antha naalvar ninatale udalengum aruvarupaga irukirathu..chii,,,mirugatukku kudeh anbu pasam endral oru mathipu undu,manidargal arakargal magal pondra pennai suraiyaduvathum,maganai pondra aanmaganai vettaiku payanpaduvathum..appapa manamey patariyathu

  • @sudhanairkrishnan3073
    @sudhanairkrishnan3073 7 месяцев назад

    Feel like watching a movie 🎥

  • @kamatchik3286
    @kamatchik3286 7 месяцев назад +1

    3:06:47 3:06:47

  • @manjuladevimanjuaathav7488
    @manjuladevimanjuaathav7488 7 месяцев назад

    Ethavathu puthumugam herova potalam ....but kalivarathanuku namma aanathraj or aravind Sami patalam semmaya irukum

  • @Sukiifamily5050
    @Sukiifamily5050 7 месяцев назад

    👌

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 7 месяцев назад

    Vijay sethupathi will ideally fit in the hero s role

  • @Jijucat
    @Jijucat 8 месяцев назад

    Kadhai Apocalypto movie scene pola irukku !!! Nice reading ❤

    • @kathaiyumputhinamum2416
      @kathaiyumputhinamum2416  8 месяцев назад +1

      You are right. This story came in Aug 1998. Apocalypse released in December 2006

  • @preethashanmugam.7868
    @preethashanmugam.7868 Месяц назад

    இதே போல் இரண்டு ஆங்கில படம் உள்ளது

  • @Ng2228
    @Ng2228 5 месяцев назад

    Sago ithan Samar movie story😮

  • @sudhanairkrishnan3073
    @sudhanairkrishnan3073 7 месяцев назад

    Arjun

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 3 месяца назад

    Story title solunga sir.

  • @kavyasrikarunya4881
    @kavyasrikarunya4881 7 месяцев назад

    Dhoondil kairu podunga