hi bro 😄கதை நல்லாவே இருக்கு 👌🏼 & நீங்க எப்பவும் வாசிக்கும் குரலே நல்லாருக்கு 👍 கதையை நீங்களும் ரசித்து வாசிக்கிறீர்கள் என்பது comedy வரும் போது சிரித்து விடுகிறீர்கள் 😄😄 கதை ஆசிரியர் சமூக அக்கறை இல்லாதவரா என்ன? வாசிப்பவர் censor செய்ய ராம் தாஸ் பைப்போடு போராடுவது நகைச்சுவை மட்டுமே சத்தமா வாசிப்பு உங்களுக்கு set ஆகல bro 🤗
ஆசிரியர் உடைய கதையை சென்சார் செய்யும் போது எல்லாம் அடுத்தவர் குழந்தையை கொல்வது போல் உள்ளது எழுதியவர் இது எல்லாம் தெரியாமல் எழுதி விட்டாரா இல்லை அவரை விட நீங்கள் பொறுப்பானவரா ?
அப்படி தான் தோன்றுகிறது. ஒரு புத்தகத்தை நீங்கள் படிப்பதற்கும் அடுத்தவருக்கு வாசிப்பதற்கும் உள்ள வேறுபாடு... ஏற்கனவே நீங்கள் கதையை படித்துள்ளதால் உங்களுக்கு விடுபட்டவை தெரியும் புதிதாக கேட்கும் என் போன்றோருக்கு அவை தெரியாது... இதில் என்ன தவறு உள்ளது என்று எனக்கு புரியவில்லை...
Hi.. I'm first coment.. Wow.. Full story upload panniyacha.. Tq u
கதையும் வாசிப்பும் குரலும் அருமை நண்பா சிறிய கதைகளை முழுவதுமாக கொடுக்கவும் வாழ்க வளர்க...
Semma🎉🎉 story ...
Bro neenga unga unmaiyaana rasigargal sollvathaiyum keelungal.. neenga eppavum read pannuvathu poolavee seiyungal..engalukku pidikkum. Yar pootta kadaiyaai irunthaalum ungal rasigargal ungal voice voiceilum story ketpoom.
Oru theevira rasigai ❤
Thank you so so so so much
ஆமா குமார் சார் ❤️
Normal Mesmerizing voice tha sir all time any best
Thank you 😁
Yes.... Unique ❤️
Normal voice is nice. Normal voice with your laugh is a treat.
Story super interesting myself openin your normal voice is good super 🎉
Very good 👍🏼 novel sir.. beautiful reading congratulations 👏🏼🎉 sir
Super Boss 🎉🎉🎉🎉🎉
Epavum pola vasinga bro Adhu tha super ah iruku ..first few lines I wondered y u changed the voice ..after that I understood…ur smile really super❤
hi bro 😄கதை நல்லாவே இருக்கு 👌🏼 & நீங்க எப்பவும் வாசிக்கும் குரலே நல்லாருக்கு 👍 கதையை நீங்களும் ரசித்து வாசிக்கிறீர்கள் என்பது comedy வரும் போது சிரித்து விடுகிறீர்கள் 😄😄 கதை ஆசிரியர் சமூக அக்கறை இல்லாதவரா என்ன? வாசிப்பவர் censor செய்ய ராம் தாஸ் பைப்போடு போராடுவது நகைச்சுவை மட்டுமே சத்தமா வாசிப்பு உங்களுக்கு set ஆகல bro 🤗
Hi bro ur smile is so cute and the narration good story also good but where is selva miss him play his stories waiting for it all the best 🎉🎉🎉🎉🎉
பழைய குரல் மிக நன்று
உங்கள் வழக்கமான நடையை பின்பற்றுங்கள்🎉🎉🎉🎉
Super sir 🎉🎉🎉🎉
Good explanation bro🎉
🎉🎉🎉Superb💐💐💐
Your tone is good... Need not to change it...
Novel superb bro ..ur voice too❤
Super brother very nice story
Hi brother continue a detective novel poodama treasure hunting or marma novel maari poodunga like denis jehan novel please it’s my humble request
Pkp in thats all your honour no velaiyum sollunga supera irukkum
😍🎉ungalukaga dha waiting ✋️
Superb 🎉🎉🎉🎉
Super bro 🎉🎉🎉
கதை அருமையோ அருமை. வாசிப்பும் மிகவும் பிரமாதம். நீங்கள் உங்கள் இயல்பான குரலிலேயே வாசியுங்கள். அது தான் நன்றாக இருக்கும்.
Nice
Normal voice tha best
Normal voice and modulation laye upload panuga sir best
Your normal voice is always the best 😍🌷
Pls do not use the other voice is sounds so robotic 🙏🏼🙏🏼🙏🏼
Normal voice is good
New voice not matching……normal voice is perfect for stories.👌
Old voice is best bro
🎉🎉🎉
Nice but don't cut short the story. Please read as how the story written by the author . That only speaks the value or essence of the story.
உங்களுக்கு வர்ற ஹார்ட் ஃபுல்லானா கமெண்ட்ஸ் பாருங்க 😇 ரொம்ப ஹாப்பி சார் heart whelming ga iruku 🎉
Sound a pesunga
🎉🎉🎉🎉🎉❤
Epavum polave pesunga bro
வழக்கமான குரலை பயன்படுத்தவும் Semma voice 😂
Good
Huski voice vendam....good try
We all know cigarette smoking is injurious to health but skipping such a scene will stop the flow of novel so you can continue such scenes
Correct I wanted to post this comment. I second this comment 👍🏼.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤
Ending enna , seriya puriyalaye .... Arrest pannangala enna a
Yes
Normal voice itself good sir .
ஆசிரியர் உடைய கதையை சென்சார் செய்யும் போது எல்லாம் அடுத்தவர் குழந்தையை கொல்வது போல் உள்ளது எழுதியவர் இது எல்லாம் தெரியாமல் எழுதி விட்டாரா இல்லை அவரை விட நீங்கள் பொறுப்பானவரா ?
🎉🎉🎉🎉🎉🎉🎉