கதை அருமை 👏💥🔥🔥🔥🔥🔥 உங்கள் கதை அனைத்துமே படித்து இருக்கிறேன். புனர் ஜென்மம் வேற லெவல் கதை ........ மனதை நெகிழ வைத்த கதை. இந்த story யை audio வில் கேட்போம் என்று நினைக்கவில்லை... bookmark pootu நிறைய இடங்களை படிப்போம்..இப்போ super இனி அடிக்கடி மனது குழப்பத்தில் இருக்கும் போது கேட்போம்.......நான் நம்ம பரத் fan....❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉one more time thanks for the story in audio form 🎉🎉🎉🎉🎉 True fan of your stories. Thank You for these wonderful Stories Aabuthiran. Waiting for a few master piece like this. Keep posting a lot.
வாவ் என்னால நம்பவே முடியல , நான் பலமுறை படித்து ரசித்த புனர்ஜென்மம் ஆடியோ வடிவில், பல எபிசொட் ல இருந்து சில சில பகுதிகளை நான் வாழ்நாள் பொக்கிஷமாக print out எடுத்து வாழ்வின் தடுமாறும் தருணங்களில் எல்லாம் படித்து உற்சாகம் அடைந்து இருக்கிறேன். குணத்தளவில் பரத் போன்ற ஒருமனிதனாக நானும் மாற வேண்டும் என்ற அளவுக்கு ஒரு பெரிய தாக்கத்தை மனதளவில் ஏற்படுத்திய கதை , இனி நைட் நைட் கேட்டுட்டு தூங்கலாம். எழுத்தாளர் ஆபுத்திரன் Sir அப்போ நீங்க உங்க மற்ற தொடர்கதைகளையும் ஆடியோ வடிவில் போடுங்க ப்ளீஸ் please please , நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம். I am a Big Fan of my Hero டாக்டர் பரத். (Dr.Bharath). இப்படிக்கு உங்கள் எழுத்தின் ரசிகன். I am a Big Big Big Fan of Writer ஆபுத்திரன்'ஸ் All Stories . i would like to hear all YOUR stories in this kind of youtube video and audio mode , I pray God for you Writer Sir. 💗💗💗
Awesome bro congratulations 👏🏼
Nice
கதை அருமை 👏💥🔥🔥🔥🔥🔥 உங்கள் கதை அனைத்துமே படித்து இருக்கிறேன். புனர் ஜென்மம் வேற லெவல் கதை ........
மனதை நெகிழ வைத்த
கதை. இந்த story யை audio வில் கேட்போம் என்று நினைக்கவில்லை... bookmark pootu நிறைய இடங்களை படிப்போம்..இப்போ super இனி அடிக்கடி மனது குழப்பத்தில் இருக்கும் போது கேட்போம்.......நான்
நம்ம பரத் fan....❤❤❤ வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉one more time thanks for the story in audio form 🎉🎉🎉🎉🎉 True fan of your stories. Thank You for these wonderful Stories Aabuthiran.
Waiting for a few master piece like this. Keep posting a lot.
@@umajaganbabu5573 thanks 🙏 😊
Ella stories podunga brother. Kurai ondrum illai manthira punnagaium enaku pidicha kadhai.
En vazhthukal ❤👌🏻🤝💐
@@Guru_0716 definitely sister 😊.. Please give me a month.. I have to adjust to this new work. All my future stories will be posted in RUclips only.
❤🙏
thanks 😊
வாவ் என்னால நம்பவே முடியல , நான் பலமுறை படித்து ரசித்த புனர்ஜென்மம் ஆடியோ வடிவில், பல எபிசொட் ல இருந்து சில சில பகுதிகளை நான் வாழ்நாள் பொக்கிஷமாக print out எடுத்து வாழ்வின் தடுமாறும் தருணங்களில் எல்லாம் படித்து உற்சாகம் அடைந்து இருக்கிறேன். குணத்தளவில் பரத் போன்ற ஒருமனிதனாக நானும் மாற வேண்டும் என்ற அளவுக்கு ஒரு பெரிய தாக்கத்தை மனதளவில் ஏற்படுத்திய கதை , இனி நைட் நைட் கேட்டுட்டு தூங்கலாம். எழுத்தாளர் ஆபுத்திரன் Sir அப்போ நீங்க உங்க மற்ற தொடர்கதைகளையும் ஆடியோ வடிவில் போடுங்க ப்ளீஸ் please please , நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம். I am a Big Fan of my Hero டாக்டர் பரத். (Dr.Bharath).
இப்படிக்கு உங்கள் எழுத்தின் ரசிகன். I am a Big Big Big Fan of Writer ஆபுத்திரன்'ஸ் All Stories . i would like to hear all YOUR stories in this kind of youtube video and audio mode , I pray God for you Writer Sir. 💗💗💗
@@SangamTamilLiterature thanks 🙏😊