Branded sewing machine original fake different TAMIL

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии •

  • @marimariappan800
    @marimariappan800 3 года назад +3

    எங்களை போல் ஆட்களுக்கு தேவையான விடியோ ரொம்ப நன்றி

  • @thamburaj.sdavid7117
    @thamburaj.sdavid7117 4 года назад +3

    Rombo nandringa...anna...naanum mechanictha... maximum machine vaangikudukkara velaiki porathe illa....nallathe vaangi kuduthalum kuraitha solvanga...

  • @samiduraig5774
    @samiduraig5774 12 дней назад +2

    Thank you🎉 mechine vaggalanu erugan eppa thalivaitan

  • @udhayarajandurairajan2815
    @udhayarajandurairajan2815 5 лет назад +18

    மிக்க நன்றி அண்ணா.உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள் அண்ணா

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад +1

      எல்லா புகழும் இறைவனுக்கே... நன்றி

  • @chandrasekarcm8720
    @chandrasekarcm8720 5 лет назад +2

    வணக்கம் உங்களுடைய தகவல் தையல் தொழில் செய்யும் அனைத்து நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது .மிக்க நன்றி அண்ணா

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      நன்றி நண்பரே, தையல் தொழில் புரியும் அனைத்து கலைஞர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் நம் TAMIL TAILOR என்றும் என்றென்றும்... நன்றி

  • @srijeetharul809
    @srijeetharul809 5 лет назад +12

    நீங்க சொன்னது மிகச்சரியான உண்மை நன்றி அண்ணா

  • @RamachandranKandiah
    @RamachandranKandiah 20 часов назад +1

    தம்பி உங்கள் சேவை
    தையல் கலைஞர்களுக்கு தேவை

  • @vijayakumarivijayakumari4182
    @vijayakumarivijayakumari4182 3 года назад +3

    சூப்பர் அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @novagarmentmachineriestiru7230
    @novagarmentmachineriestiru7230 5 лет назад +3

    நாங்கள் இன்று தான் இந்த பதிவை பார்த்தோம். சரியான தகவலை சரியான நேரத்தில் பகிர்ந்துள்ளார். மிக்க நன்றி.....
    சென்ற வாரம் பல்லடம் அருகே உள்ள ஒரு புது கஸ்டமர் factoryக்கு சென்றிருந்தோம். அங்கே 7 மெஷின்கள் Juki சிங்கர் duplicate வாங்கி ஏமாந்து விட்டதை சொன்னார்கள் அதுவும் மிகவும் தெரிந்தவர் தூரத்து உறவினர் மூலம் வாங்கப்பட்டது என்பதையும் சொன்னார். அந்த அனுபவத்தின் காரணமாக, எங்களுடைய Bruce brand machine களை கடுமையாக செக் செய்த பின்னரே திருப்தி ஏற்பட்டு 3 machineகளுக்கு ஓகே சொல்லியுள்ளார்.

  • @jesiramachandran7357
    @jesiramachandran7357 2 года назад +3

    இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் எனக்கு தெரிகிறது

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 5 лет назад +14

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @karthikeyaninandhakumar3906
    @karthikeyaninandhakumar3906 4 года назад +7

    சிங்கர் மெஷின் பற்றிய தகவல்களை வீடியோ போடுங்க

  • @santhoshkumar149
    @santhoshkumar149 3 года назад +2

    அருமையான விழிப்புணர்வு பதிவு மிக்க நன்றிகள் ங்க
    வாழ்க வளமுடன்

  • @bhuvana2669
    @bhuvana2669 3 года назад +1

    வணக்கம் சகோதரா உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனது தோழிக்கு மெஷின் வாங்கலாம் என்று இருந்தேன் சரியான நேரத்தில் தகவல் கொடுத்தீர்கள் என்னுடைய மெஷின் ஆர்பிட் டோ பயன்படுத்துகிறேன் நான்கு வருடங்கள் ஆகிறது வாங்கிய நாள் முதல் அடிக்கடி நூல் கட் ஆகிறது அனைத்தும் சரியாகத்தான் உள்ளது என்ன பிரச்சனை என்று தெரியவில்லை ஏதாவது ஒரு வழி கூறுங்கள்

  • @sasirekha7794
    @sasirekha7794 5 лет назад +2

    Ur Vedioes very Useful , thank u ,Am in coimbatore,I wish to buy Jack F4,pls give our area price

  • @h.r.lohithkumar612
    @h.r.lohithkumar612 2 года назад

    I love this video please keep it from Bangalore

  • @ayyamperumalperiyasamy5198
    @ayyamperumalperiyasamy5198 7 месяцев назад +1

    Useful things congratulation

  • @k.karthika4527
    @k.karthika4527 5 лет назад +3

    நன்றி. Usha power மிசின் demo காட்டுங்க.please.👍👍👍

  • @abishanirmala5858
    @abishanirmala5858 3 года назад +4

    Bro jack f4 original and duplicate video podunga

  • @abimano3471
    @abimano3471 4 года назад +2

    Hi sir.. Unga video rmba useful ah iruku & enda madiri machine life varum nu solunga sir.. Stitch & embroidery work pananum home use Dan

  • @skgamingyt7765
    @skgamingyt7765 2 года назад +1

    Overlog மிசின் பத்தி வீடியோ போடுங்க அண்ணா

  • @nowshadhassan4869
    @nowshadhassan4869 5 лет назад +1

    மிஷின் போடு reset செய்வது போட்டால் நன்றாக இருக்கும்

  • @akshayathanusri5750
    @akshayathanusri5750 2 года назад +1

    Sr, Vanakkam heavy frock and cane cane skirts ellam stich panrom Boutique so enna model vangalam

  • @RajaAndrew
    @RajaAndrew 3 года назад +3

    JUKI LK-1903BNB Lockstitch, Button Sewing System (Bird's nest preventing /Shorter-thread remaining functions) விலை என்ன ?

  • @vimalaallben9184
    @vimalaallben9184 4 года назад +2

    Very useful video brother thank you. Jack A2 or F4 which is the best machine and what is the difference

    • @tamiltailor607
      @tamiltailor607  4 года назад

      Jack f4, normal basic sewing machine,a2 not available in market,very rare,A2s available market,advantage full and full,auto trimmer,auto darning,,,,

  • @malathir2662
    @malathir2662 2 года назад +1

    Thanks for your very useful video bro👍

  • @sudhamohan4601
    @sudhamohan4601 2 года назад +1

    Sir endha machine with motor best & life varunga sir. Stabilizer compulsorry vakanuma.

    • @tamiltailor607
      @tamiltailor607  2 года назад

      Compulsory steblizer use pannanum,Juki,siruba ,best

    • @tamiltailor607
      @tamiltailor607  2 года назад

      ruclips.net/video/SpefORxjVoY/видео.html

  • @farookkaja9344
    @farookkaja9344 3 года назад

    சூப்பர் தம்பி அருமை .......

  • @BrundaVas
    @BrundaVas 5 лет назад +2

    Singer 1408 online la vanginen...thread cut aitte irukku...needle odayudu adikadi...crctadan needle podren, nalla cmpny threadan use panren...Enna pannanumnnu sollunga bro

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Thanks for watching, thats machine photos sent my whatsapp... நன்றி

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      I see that model online, where you live in city, search nearest service centers, this adjustment all mechanical purpose one time your machine service in full machine your problem all solved,,,... நன்றி

    • @sewingmachinedoctor5026
      @sewingmachinedoctor5026 5 лет назад

      Power machine any problem contact me 7639684229

    • @sewingmachinedoctor5026
      @sewingmachinedoctor5026 5 лет назад

      Power machine any problem contact 7639684229

  • @vanmathimic8748
    @vanmathimic8748 2 года назад +1

    அருமையான பதிவு

  • @tailorfashioncrafts6285
    @tailorfashioncrafts6285 5 лет назад +6

    Thanks for this good information sir...👍

  • @siddikamansoor699
    @siddikamansoor699 Год назад +1

    Juki 8700 pathi podunga 2ndla evlo reatla vamgalam

  • @mithumozhimithu2114
    @mithumozhimithu2114 5 лет назад +1

    sir, tailoring shop vachiruken, Jack f4 machine vangalamnu iruken sir.daisan or jack f4 vangrathanu confuse aguthu solution sollunga

  • @priyar904
    @priyar904 4 года назад +2

    Please explain me about juki 8500 model

  • @gainmomentum-physicsclassr8993
    @gainmomentum-physicsclassr8993 3 года назад +1

    Thank you very much for the awareness, Sir.

  • @rishoomeerasha2101
    @rishoomeerasha2101 5 лет назад +1

    Hai Sir
    Na new juki machine vangirken original dhaan 😊
    Program la iruka ovoru buttons um eadhuku use pandromnu explain panni oru video podunga Sir

  • @sivaranjanip7602
    @sivaranjanip7602 5 лет назад +1

    For home use entha machine best ., usa,brother, or singer which machine is best for self use .

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Usha, singer, best choice..

    • @baviclm3269
      @baviclm3269 4 года назад

      @@tamiltailor607 singer machine normal vangarathu bestahh ...normal machinela motor vekalama illa motor machine vanganuma

  • @duraichamy2765
    @duraichamy2765 5 лет назад +2

    nanri brother thanks

  • @selvarani2226
    @selvarani2226 4 года назад +1

    I am ur new subscriber very thanks for this video

  • @vishwava4917
    @vishwava4917 5 лет назад +3

    Nan thuni thykkiryn en edam Merritt m erukku Jack f4 vaingalama

    • @Live2love-l2l
      @Live2love-l2l 3 года назад

      No madam take juki machine... Machine modal 8700

  • @ramyaramyamariappan3394
    @ramyaramyamariappan3394 5 лет назад +1

    My village tuticorin sar intha mechine eankhu kidykkum sar please sollunkha

  • @mohansackthi1169
    @mohansackthi1169 5 лет назад +10

    ஜி நீங்க ஏன் ரொம்ப நாட்களாக வீடியோக்களை போடவில்லை என்று இப்போ தான் தெரியுது
    யாரும் ஏமாந்துவிட கூடாது என்று இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை இவ்வளவு விளக்கமாக போட்டு இருக்கீங்களே ரொம்ப நன்றி

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      புரிந்து கொண்டதற்கு நன்றி. அடிக்கடி வீடியோ போடுவதை விட, ஒரு வீடியோ போட்டாலும் அது உங்களுக்கு எந்த அளவுக்கு உபயோகப்படும் என்பதை கருத்தில் கொண்டு போடுகிறேன்... நன்றி

    • @mohansackthi1169
      @mohansackthi1169 5 лет назад +1

      @@tamiltailor607 ஜீ குறைந்த விலையில் நல்ல மிஷின்களை பற்றி போடுங்க
      நன்றி

  • @sureshr518
    @sureshr518 5 лет назад +2

    Musee power machine பற்றி சொல்லுங்கள்

  • @umadevi-ef3hs
    @umadevi-ef3hs 4 года назад +1

    Thank you very carefully message.

  • @nishabasheer1945
    @nishabasheer1945 5 лет назад +2

    superb explanation thank you. nice&usefull video

  • @bshami-gi9zz
    @bshami-gi9zz 3 года назад +1

    Nan puthu machine vangalamu erukken,tailoring shoppukku entha mathiriyana machine vangalamu please help me bro.

  • @rishoomeerasha2101
    @rishoomeerasha2101 4 года назад +1

    Sir andha kambi eapdi remove pandradhu stitch pannumbodhu thread ah eaduthu vita needle la irundhu thread velila vandhidudhu romba disturbance ah iruku normal ah stitch pandravangaluku

  • @nazianazi8040
    @nazianazi8040 3 года назад +2

    ரொம்ப நன்றி மிஷின் வாங்கலாம்னு இருந்தேன் இப்பதான் குழப்பம் அதிகமாக இருக்கு நல்ல மெஷின் எப்படி வாங்குவது ன்னு தெரியல ப்ளீஸ் எனக்கு உதவுங்கள் 8100 இந்த மெஷின் என்ன ரேட்

    • @tamiltailor607
      @tamiltailor607  3 года назад +1

      Call 9080557695

    • @nazianazi8040
      @nazianazi8040 3 года назад +1

      @@tamiltailor607 hi sir naa ungalukku WhatsApp chat pannunen neenga pathil sollala

  • @punithamegashri4104
    @punithamegashri4104 5 лет назад +3

    Sir urgent computer embrided machine pathi sollunga

  • @selahselah3883
    @selahselah3883 5 лет назад +2

    நன்றி சகோ

  • @balajianandhan2654
    @balajianandhan2654 9 месяцев назад +1

    Thank you so much bro..

  • @Sumi_designs08
    @Sumi_designs08 5 лет назад +2

    Very useful. Thank you. Idhe mathiri jack, jass pondra machine num duplicate irukka sir?

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад +2

      Thanks for watching... Idhu varai endha information kidakala.. Jack jass duplicate vara chances no.... நன்றி

    • @Sumi_designs08
      @Sumi_designs08 5 лет назад +1

      @@tamiltailor607 Thank u sir.

    • @SATHISHKUMAR-vs1jn
      @SATHISHKUMAR-vs1jn 5 лет назад +1

      Sumathi Balasubramani .

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 2 месяца назад

    இந்த முறையாவது வீட்டுக்கு ஒரு தையல் மெஷின் கொடுங்க ஒதுக்கீடு பணம்வீணாகுதே😅😅😅😅😅
    சிறிய வன்

  • @harirajendran6093
    @harirajendran6093 3 года назад +1

    ஜுக்கி சிங்கர் மிஷினோட DDL-7000A-7 விளக்கம் போடுங்க அன்னா

  • @ranjaniranjani8306
    @ranjaniranjani8306 2 года назад +1

    bro juki 8100e la eppade eruntha thaan orginalla

  • @mariselvam282
    @mariselvam282 5 лет назад +1

    Jack மிஷின் ஒரிஜினல் டூப்ளிகேட் பத்தி வீடியோ போடுங்க அண்ணா

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад +2

      Jack duplicate வருவதில்லை...

    • @mariselvam282
      @mariselvam282 5 лет назад

      @@tamiltailor607 ரொம்ப நன்றி அண்ணா

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 8 месяцев назад

      Jack எல்லாமே டூப்ளிகேட் மாதிரி தான்.

  • @vickysharma754
    @vickysharma754 4 года назад +1

    What is the difference between Juki and Jack machine performance wise? Can you make a detailed video on this please?

    • @tamiltailor607
      @tamiltailor607  4 года назад

      Price,stitching quality,revalue different,and one more,status

    • @rajeshsng
      @rajeshsng 2 года назад +1

      JUKI (Japanese) is the world leader in Industrial sewing machines. JACK is the chinese duplicate of 'juki machine. Not only similarity in name and machine design, but the colour of letters also copied.🤪🤪🤣🤣🤣😭😭

    • @Yasak-h6h
      @Yasak-h6h Год назад +2

      @@rajeshsng Neenga Juki Vechu irukradhunala Matha Brand Nalla Ilanu aaidathu😂
      Chinese Brand Dha But Quality Nalla Kudukradhu Naala Dha Jack F4 Top Selling la Iruku.
      22000 Invest Panni Ivlo Per Machine Vanguranga
      Avanga Ellam Muttaal Ila😴

    • @tamiltailor607
      @tamiltailor607  Год назад

      No brother naan entha brandum ,kurai solrathu kidaiyathu en nokam,ella brand machine review panrathu ennudaiya hobby,jack brand video niriya upload panni irukiren paarunga,

    • @Yasak-h6h
      @Yasak-h6h Год назад

      @@tamiltailor607 Bro Ungala Yaru bro Sonna na Rajesh ku reply panirukan😅

  • @poomanimani1747
    @poomanimani1747 5 лет назад +5

    Thanks anna useful message

  • @HarigovindHarigovind-f9p
    @HarigovindHarigovind-f9p 8 месяцев назад +2

    How much price original juki

  • @ambigaibalan2993
    @ambigaibalan2993 4 года назад +1

    Sir.naan home usuku enna machine vaankalam.embroidery platinum,stitchchum pannanum.pls help me.

    • @tamiltailor607
      @tamiltailor607  4 года назад

      Multi program machine failure ,home useku best choice JACK F4 ,BRUCE Q5 ...BEST

  • @aneesfathima2494
    @aneesfathima2494 4 года назад +1

    Anna machine vanga poran shopukaga edhu பெஸ்ட் மெஷின் ரிப்ளை pls

  • @rubyp481
    @rubyp481 5 лет назад +1

    Please suggest best embroidery sewing machine for personal use(pedaling and motor)

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Thanks for watching, usha, ralson, ok, but இப்போது அதிகம் automatic computerised embroidery, அதிகரித்து வருகிறது... நன்றி

    • @rubyp481
      @rubyp481 5 лет назад +1

      @@tamiltailor607 thank you sir

  • @XV-wf5ud
    @XV-wf5ud 3 года назад +1

    Ippo than na intha video parthan my new machine rate 46000/ konjam different type machine but ungada machine mathiri illa.
    I'm srilanka.

    • @tamiltailor607
      @tamiltailor607  3 года назад

      Sri Lanka ,India ,price different in ,country,well ,vaazga valamudan

  • @Layaslifestyl
    @Layaslifestyl 7 месяцев назад +1

    Na juki yellow button la vaangirukka ena panrathu

  • @jayaprakesh2665
    @jayaprakesh2665 5 лет назад +2

    Super

  • @Live2love-l2l
    @Live2love-l2l 3 года назад

    Good explaining bro👏👏👏super 👍

  • @PppPpp-si5jh
    @PppPpp-si5jh 4 месяца назад

    Thank you brother...

  • @senthilkumarm9478
    @senthilkumarm9478 2 года назад +1

    Sir I am in chennai. Kind Suggest Where to buy original juki sewing machine for home use.

    • @tamiltailor607
      @tamiltailor607  2 года назад

      Google search go ,chennai juki showroom find ,,

  • @mscreativityvlog6594
    @mscreativityvlog6594 4 года назад +1

    I'm going to purchase 2nd hand but saying 9000rs. Motor sound little bit coming.what to do

    • @tamiltailor607
      @tamiltailor607  4 года назад

      Thats price okay,motor sound service in electrician,coil or brake problem,thatsall....

  • @vahithrahman6163
    @vahithrahman6163 5 лет назад +1

    Thank you sir, magic master machine patri sollunga Sir demo

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Thanks for watching, magic mastee not available in tirupur. I will try... நன்றி

  • @shortman1813
    @shortman1813 5 лет назад +2

    Thank you embroidery மிஷின் நல்ல கம்பேனி விலை சொல்லுங்க Please

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Thanks for watching... Ralson usha... Price 10000 to 13000

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      இது manual, automatically embroidered machine price 130000 to 200000

  • @menauru7179
    @menauru7179 5 лет назад +1

    Super brother worth video

  • @ajpjabakumar2394
    @ajpjabakumar2394 5 лет назад +2

    Sir rib neck pathi video podugana anna

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Rib Cutting machine pathiya, illa rib neck piece pathiya... நன்றி

  • @ravichandran-cq4fh
    @ravichandran-cq4fh 5 лет назад +6

    Original how much price.bro!

  • @a.poorni9869
    @a.poorni9869 4 года назад +1

    Thanks anna supera explain pannuninga thanks.....

  • @Vivehalifestyle23
    @Vivehalifestyle23 Месяц назад +1

    Anna jin and juki machine difference sollunga,

    • @tamiltailor607
      @tamiltailor607  Месяц назад

      @@Vivehalifestyle23 jin 18kt gold,juki 24kt gold

  • @a.poorni9869
    @a.poorni9869 4 года назад +1

    Anna new power machine vangalam nu iruken...home use than ipothaiku... ena machine vangalam ena brand and ena model vanguna nala irukum nu sollunga anna please....

  • @shailamary6449
    @shailamary6449 3 года назад +1

    Juki ddl. 7000a-7 thula dublecate varuma... Intha model eadukala? Illa ddl. 8100-e eadukalama? Ena advantage

    • @tamiltailor607
      @tamiltailor607  3 года назад

      Advantage only 7000 best 40000
      8100 basic only 28000

  • @vinodprabu2k
    @vinodprabu2k 5 лет назад +2

    HI, what stabilizer i should use for Juki DDL8100e..

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад +1

      Vguard vg400, premier stablizer.... நன்றி

    • @saranyag1837
      @saranyag1837 4 года назад +1

      What is the price u bought juki Ddl 8100e?

    • @tamiltailor607
      @tamiltailor607  4 года назад

      24500 To26000

  • @gokilajayanthika2673
    @gokilajayanthika2673 5 лет назад +2

    Jackf4 machine vankalama..heavy cloth paniyan cloth thaika mudiuma...evllo Rs...anna

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Thanks for watching sister, all fabrics stitch pannalam good machine, price 17500 include gst,... நன்றி மேலும் அறிய 9043226017

    • @gokilajayanthika2673
      @gokilajayanthika2673 5 лет назад +1

      Thanks anna...jackf4 mechine good dealar solunga anna...enga ooru gopi..enga ooruku pakkama oru delar solunga anna...

    • @gokilajayanthika2673
      @gokilajayanthika2673 5 лет назад +1

      Jackf4 mechine la original duplicate iruka anna..

    • @gokilajayanthika2673
      @gokilajayanthika2673 5 лет назад

      Irunthala atha pathi vilakkam solunga anna...

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Jack machinela duplicate illa, neenga tirupur iigm showroom machine vaangikunga best dealer good products original, all india showroom இவர்களுக்கு இருக்கு... நன்றி மேலும் அறிய 9043226017

  • @velrajramar7358
    @velrajramar7358 5 лет назад +1

    Which one is best for banian clothes stiching

  • @balamuruganarusamy4278
    @balamuruganarusamy4278 5 лет назад +1

    மிக தரமான வீடியோ

  • @muhsinanasreen1678
    @muhsinanasreen1678 5 лет назад +1

    Thanq anna. Nalla advice panirkinga.. Na machine vanga than plan paren. Jass vangalama?

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Thanks for watching, Jass ok. வாங்கலாம்... நன்றி

  • @prabhuxwx9439
    @prabhuxwx9439 2 месяца назад +1

    சார் எனக்கு ஜிக்கி மெஷின் வேணும் உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @sewwithshankari6495
    @sewwithshankari6495 5 лет назад +2

    Super sir

  • @balasupramaniaymbala9365
    @balasupramaniaymbala9365 5 лет назад +2

    Super. Bro

  • @shirleygunamal4778
    @shirleygunamal4778 4 года назад +1

    Can you repair foreign baby lock machine it is tuning but make some noice

    • @tamiltailor607
      @tamiltailor607  4 года назад

      I am not mechanic ,which machine ,sent me ,photos To my whatsapp,i asking my mechanic friends...

  • @abisrienikasrisisters904
    @abisrienikasrisisters904 5 лет назад +1

    Anna narmal blouse thaiga entha machine vangala na Jenna reat la power machine name pls

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Thanks for watching, jack f4 is best, price 18000 including gst tirupur only, other cities prices different.. நன்றி

  • @vickyshorts2621
    @vickyshorts2621 3 года назад +1

    ஒரிஜினல் ஜிக்கி தையல் எந்த கடையில் வாங்கினால் நல்லா இருக்கும்

  • @dineshd9722
    @dineshd9722 5 лет назад +1

    Super thala

  • @RajaAndrew
    @RajaAndrew 3 года назад +1

    JUKI LBH-1790ANB Buttonholing Sewing System (Shorter-thread remaining functions) விலை என்ன ?

  • @rathnaselvaraj7553
    @rathnaselvaraj7553 5 лет назад +1

    Thanks brother . Useful video. Coimbatore la enga indha machine kidaikum. Please reply brother..

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      Google search juki dealer in coimbatore... நன்றி மேலும் அறிய 9043226017

  • @baviclm3269
    @baviclm3269 4 года назад +2

    Normal singer machine rate yevlona

  • @ThuvanMydeen-ml8po
    @ThuvanMydeen-ml8po Год назад +2

    Good

  • @banupriya5661
    @banupriya5661 4 года назад +2

    Juki motor pathi sollunga anne

    • @tamiltailor607
      @tamiltailor607  4 года назад

      Featurla upload panren....நன்றி

  • @athiraathira8020
    @athiraathira8020 3 года назад

    Jack f4 duplicate Mechine patthei video podunga sir

  • @sannsipethusannsipethu4130
    @sannsipethusannsipethu4130 4 года назад +2

    Anna juki 8100 e pathi sollunga anna

  • @Jaya_ladies_designer
    @Jaya_ladies_designer 3 года назад +1

    Thank you for information pro

  • @shajitharafeeq5020
    @shajitharafeeq5020 5 лет назад +1

    அண்ணா தையல் இப்போ தான் ஆரம்பிக்கிறேன் .எது Quvality ஆனா மிஷின் usha dream stitch or singer promise 1409

    • @tamiltailor607
      @tamiltailor607  5 лет назад

      இரண்டுமே நல்ல கம்பெனி, உங்களுக்கு எது பிடிச்சு இருக்கோ அது வாங்கிக்குங்க... நன்றி

    • @shajitharafeeq5020
      @shajitharafeeq5020 5 лет назад +1

      @@tamiltailor607thanks na i will choose singer 1409