hi sir nan mechine vanganum appadinu ninaikkuren antha neram than unga video bparthen rombave nallarukku thank you innum konjam stitch panni kamichurukkalam any way thank you
Thank you so much brother for the review . I was just looking for this jack machine review only that too in Tamil a plus . Thank you so much . It was very informative
Sir na already jack f4 use pandra ippa innoru machine edukkanum jack a2 edukkalama illa ippo yethavathu advance model vanthrukka but enakku auto cutter than venum cheep and best ah sollunga. Iam from erode
Overlook machine nala compAny video podunga and overlock oda serntha machine iruntha podunga jack A2 original epdi pathu vangarathu athula ethana stich ppodalam pls solunga
Sir best sewing machine ethunu solunga pls. Enagu stitch pana therium but 2 yeary cap so Nan entha machine vankalam. Nan nalla design um panuven. Enagu etha machine solunga
அண்ணா நான் இப்போது தான் பிளவுஸ், சுடிதார் வெளியில் தைத்து கொடுக்கிறேன். என்னிடம் பழைய பேசிக் மெசின் (ரமா) வைத்துள்ளேன். புதிதாக பெரிய மிசின் வாங்க வேண்டும் என்றால் என்ன மெசின் வாங்கனும். தயவுசெய்து சொல்லுங்க. நன்றி
அண்ணா நான் இன்னைக்கு இந்த v guard vg400 stabilizer தான் வாங்குனேன்.அதுல பிளக் குடுக்கல.வீட்ல use பண்ண தான்ன் வாங்கிருக்கேன் jack f4 க்கு. Electrician கிட்டா சொன்னா போட்டு தருவங்களா?
@@rabbithcr2887 ஆமாம் jack மட்டும் கிடையாது,எல்லா மெஷினுக்கும் இது பொருந்தும்,தவறு மெஷின்ல கிடையாது ,உங்க வீடோ,அல்லது கடையிலோ மின்சார தவறுதலாக கொடுத்திருந்தால் இந்த பிரச்னைகள் வரும் பூமி எரத் கொடுப்பது நன்று
அண்ணா, நான் power machine வாங்கலாம் னு இருக்கேன்.எந்த machine வாங்கலாம் . jack வாங்கலாம் என்றால் இப்போது Jack ( F4,A2,A3..) ல எந்த machine வாங்கலாம் . please reply அண்ணா.
Thanks for watching... நீங்கள் கேட்ட மாதிரி 3 ஒரே மெஷினில் இருக்கு, ஆனால் அது failure model... இரண்டாவது அந்த மெஷினில் ரொம்ப வேகமாக தைக்க முடியாது.... நன்றி
@@tamiltailor607 Tank's for replying sir Nan house wife athegama ennala experience pannamudiyathu oru nalla yojana ai solluinga sir sitching machine + overlock machine saprata vanganuma?
F4 ordinarily sewing machine, but a2 auto trimmer, adhanala konjam sounds varrum. Trimmer off seithu, run pannunga different ungalukku theriyum.. நன்றி
வணக்கம்,Ho Hsing. Hvp -60 -3 BR , cutter உபயோகித்தால் Er o 7 வருகிறது என்ன செய்வது Full Hard reset எப்படி Video இருந்தால் Upload பனுங்க நன்றி ஆவலுடன்...
கீழே தினமும் சுத்தம் செய்து, தூசு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், டப்பி, மற்றும் பாபின் சரியா இல்லையென்றால் இந்த மாதிரி ஆகும்,,, சரி செய்து பின் தைத்து பாருங்கள்... நன்றி
சார் நான் இந்த மிஷின் தான் வாங்கினேன் ஊசியில் இருந்து நூல் அந்து போகுது சார் ஜாக் மிஷின் மேன் பாரத்தும் சரியில்லை சார் ஊசி அல்லமால் வர என்ன பண்ணோனும் சார்
@@tamiltailor607 one person kita a2 available a irku second hand la....but they dint use that machine...still it seems new....please suggest me a2 or f4....
Vera yarume Tamil intha Madhiri industry machine pathi pondala....very useful for me...
அருமையான விளக்கம் சூப்பர் பிரதர்
Romba thanks anna, oru cloth vachi stitch panni front and back stitch adha oru video upload pannunga na pls. Thank you
Thank you very valuable information.
hi sir nan mechine vanganum appadinu ninaikkuren antha neram than unga video bparthen rombave nallarukku thank you innum konjam stitch panni kamichurukkalam any way thank you
Sir jack f4 vangalama ila A2 vangalama ila a2b vangalama ila intha brand ah ilama singer vangalam pls slunga
Sir pls reply
அருமையான செய்தி... கார்மென்ட்ஸ் தொழில் செய்ய ஆர்வமாய் உள்ளேன்.. அதுபற்றி ஏதேனும் சொல்லமுடியுமா...
Call me
Thank you so much brother for the review . I was just looking for this jack machine review only that too in Tamil a plus . Thank you so much . It was very informative
Thanks sister....
Sewing machine la jack f4 or zoje machine edhu nalladha anna plz edhu use panna nalladhu nu sollunganna
Rendume best ,but highly moving JACK F4
Bro poppin epd automatic ah thread full aanathu cut pandrathu
boss a2 jackla cutter cleaning pantrathu pathi details. Venum video podunga boss.
Clear explanation thanks nanba. Congratulations
Anna second hand enga vaagurathu
@@madhanvasudev7969 கடையில் கிடைக்கும்.
@@Dresstailor Anna neenga chennai ya
@@madhanvasudev7969 yes
@@Dresstailor ohh inda machine second la irunda solluringa la Anna
Sir na already jack f4 use pandra ippa innoru machine edukkanum jack a2 edukkalama illa ippo yethavathu advance model vanthrukka but enakku auto cutter than venum cheep and best ah sollunga. Iam from erode
A2 model discontinue,available model A2b
Very worth your video thank you.
தங்களுடைய பதிவு, கருத்துக்கள், எங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் சிறப்பான வீடியோக்கள் பதிவிட ஊக்கமாக உள்ளது... நன்றி
New machine vaganum but yantha mechine vaguna nalla erukumnu solluga . Na veetla eruthu than stich pannuvan tailoring shop la podala .
Thanks for watching, jack f4 best... நன்றி
Jack f4 mechine yanna amount varum
18000 including gst... நன்றி
Anna side la Iruka left right button and P , S button oda use sollunga...
Bro Na Today Machine Vaangitta bro Jack A2 unga video tha Pathu yeduthom kumarapalayam RJ bro
Rs .24500
Anna palaya mechine vankanum na ethu anna vankalam nan vetula vachu thaikura anna ippo power vankanum nu asa anna pls ans
Juki best,call 9080557695
Present jack a2s voda price ena irukunu sollunga sir please
32000
Ama bro salem la kuda indha model 27thousand tdy sonnanga.. Nanga orey mudiva tirupur poonom anga 20500dhaan vandhuchi🥰machine ku best tirupur dhaa
Good information bro thank you
appadiye oru playlist la thayal um solli kudutheenga na inum usefull ah irukum.. shirt , pant , blouse , desinger blouse ippadi niraya solli kudunga.. ellorukum usefull ah irukum.. tamil la solrathu inum nalla iruku.. vazthukkal
Overlook machine nala compAny video podunga and overlock oda serntha machine iruntha podunga jack A2 original epdi pathu vangarathu athula ethana stich ppodalam pls solunga
Thanks for watching, already overlock upload panniirukkiren. Jack duplicate not coming... நன்றி மேலும் அறிய 9043226017
அதில் ஒரே மாதிரி தையல், மட்டும் தான்...
@@tamiltailor607 thanks anna .neraiya stiching ore machinela varamathiri machine vanganumna entha machine best anna with price
அண்ணா ஜாக் சிருபா எந்த மிஷின் வாங்கலாம் சொல்லுங்க
விலைக்கு ஏற்றார் போல் தரம் ,ஜாக் ஆரம்ப விலை 23500,சிருபா ஆரம்ப விலை 28000
Sir yanku jack A2 jack f5 2la yathu vangalam
Home use F5 OK,ADVANTAGE MODEL A2B,A2B PRICE HIGH
@@tamiltailor607 tq
circuit board ல் பிரச்சனை ஏற்பட்டால் சர்விஸ் செய்ய முடியமா தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்
நன்றி
..முடியும்,ஆனால் company பொறுத்து சர்வீஸ் பண்ணலாம்...
Arumai. இன்னும் விரிவாக சொல்லுங்க ப்ரோ. எத்துணை டிசைன் போடலாம். வேற என்ன facilities இருக்கு னு சொல்லுங்க. நன்றி ப்ரோ
Super explanations Anna
Sir jack f4 Or jack A2 ithula ethu best sir
Call me sister
Sir best sewing machine ethunu solunga pls. Enagu stitch pana therium but 2 yeary cap so Nan entha machine vankalam. Nan nalla design um panuven. Enagu etha machine solunga
Jack F4,
Bruce Q5,
அண்ணா நான் இப்போது தான் பிளவுஸ், சுடிதார் வெளியில் தைத்து கொடுக்கிறேன். என்னிடம் பழைய பேசிக் மெசின் (ரமா) வைத்துள்ளேன். புதிதாக பெரிய மிசின் வாங்க வேண்டும் என்றால் என்ன மெசின் வாங்கனும். தயவுசெய்து சொல்லுங்க. நன்றி
Jack fr best... நன்றி
@@tamiltailor607 மிக்க நன்றி. சென்னையில் எங்கு வாங்கலாம் அண்ணா. விலை எவ்வளவு இருக்கும்.
Iigm name. Search Google address in chennai
@@tamiltailor607 jack f r
வணக்கம் நன்பரே நானும் ஒரு மிசின் வாங்கி தொழிள் தொடங்க இருக்கிரேன்
I have Jack A2B machine.
Sometimes the board shows E20
How to slove this problem?
Hi anna man inskirt stitch pannalam nu irukom ithugu some idea solunga
Call me
Anna musse machine ku Indha stablizer vanga la ma
Vguard vg 400
embroidery machine details and video please.
computerised embroidery machine Please sir
thankyou
அண்ணா நான் இன்னைக்கு இந்த v guard vg400 stabilizer தான் வாங்குனேன்.அதுல பிளக் குடுக்கல.வீட்ல use பண்ண தான்ன் வாங்கிருக்கேன் jack f4 க்கு. Electrician கிட்டா சொன்னா போட்டு தருவங்களா?
Electrician உதவியுடன், fit செய்துகொள்ளவும்....
@@tamiltailor607 நன்றி அண்ணா
Super video!!
Very useful..thanks brother.
Anna nan part time a bag thika poran entha machine van kalam low price la
புது மிஷின் எந்த கடையில் எந்த ஊரில் விலை கம்மியாக ஒரிஜினலாக வாங்கலாம்
Tirupur price best,but travel transport cost high
Anna stabilizer 1machine ku use panna mudiyathaaa
Vguard vg 400,best
@@tamiltailor607 Thank you anna
Machine price sollugga bro A2 ku,. Thread 🧵 venum unggala contact pannalama.video very useful bro
9080557695
@@tamiltailor607 anna entha machine dindugul la kedaikkuma
@@nithikavi4245 mostly kidaikkum
மிக மிக நன்றி சார்.
Nice
நண்பா நான் இந்த மெஷின் வாங்கலாம்னு இருக்கேன் நரம்பு கோன் போட்டு துணி பைய் தைக்கணும் அது பற்றி கொஞ்சம் சொல்லுங்க.
Call 9080557695
@@tamiltailor607 jack machine la earth problem வரும் என்று சொல்றாங்க அதை பற்றி.
@@rabbithcr2887 ஆமாம் jack மட்டும் கிடையாது,எல்லா மெஷினுக்கும் இது பொருந்தும்,தவறு மெஷின்ல கிடையாது ,உங்க வீடோ,அல்லது கடையிலோ மின்சார தவறுதலாக கொடுத்திருந்தால் இந்த பிரச்னைகள் வரும் பூமி எரத் கொடுப்பது நன்று
@@tamiltailor607 ok friend, and thanks for your quickly response 🤗
Bro sound adhigama varudhu reduce panna mudiyuma konjam sollunga
Call 9043226017
ரொம்ப ரொம்ப நன்றி நான் எக்ஸ்போர்ட் வக்கினும் அதுக்கு ஒரு அய்டியா கொடுங்க சார்
Call me
Call me sir 9632208484
All mc arranged pandre sir
anna sirbha machine pathi sollungha, sirubha machine rate enna ,sollungha anna
error 8 problem vantha epadi ji correct seivathu pls explain
Good inform.. Juzki mc i require information. How to insert thread etc
FDM Sewing machines நல்லா இருக்கும் நான் சுமார் பத்து வருடத்திற்க்கு மேல் ஆனது எந்த பிரச்சினையும் வரவில்லை
Good machine,
Anna F4 and A2 yenna rate varum. And ethula yentha model nalla irukum
F4 18000,,A2 ,22000...
Serger pathi sollunga low price'la portable and best'a irukura madhiri
Neenga type panna meaning not understand... Please clarification type... நன்றி
அண்ணா, நான் power machine வாங்கலாம் னு இருக்கேன்.எந்த machine வாங்கலாம் . jack வாங்கலாம் என்றால் இப்போது Jack ( F4,A2,A3..) ல எந்த machine வாங்கலாம் . please reply அண்ணா.
F4
Very information anna
Sir nan veetala eirundthu sitch panneito eirukan, anaku sitching +overlock+zigzag one machine la eirukuramatheri solluinga sir
Thanks for watching... நீங்கள் கேட்ட மாதிரி 3 ஒரே மெஷினில் இருக்கு, ஆனால் அது failure model... இரண்டாவது அந்த மெஷினில் ரொம்ப வேகமாக தைக்க முடியாது.... நன்றி
@@tamiltailor607
Tank's for replying sir
Nan house wife athegama ennala experience pannamudiyathu oru nalla yojana ai solluinga sir sitching machine + overlock machine saprata vanganuma?
ஆமாம் sister, அப்படி வாங்கினால் உங்களுக்கு நீண்ட நாட்களாக உழைக்கும்... நன்றி
Sir jack A4 machine price sluinka
Picot & zig zag stitch panna foot iruka sir. Pls reply
Call me
Your contact num sir?
@@vasanthraj3740 9043226017
Sir intha machine la patten yethu yenna use ku sollunga pls
இந்த மெஷினில் பேட்டன் கிடையாது, 3 ஆப்ஷன் மட்டும், வேகம் கூட குறைய, நூல் ஆட்டோமேட்டிக் கட ஆக, அவ்வளவு தான்.. நன்றி
Machineoda plus solliteenga,minus enna. home ladies use panrathuku
Minus, board button, தேவை இல்லாமல் அழுத்தி பார்ப்பது... நன்றி
Single phase power ulla veetil 5 machine vaithu work pannalama sir..
சிறு தொழில் முனைவர், என்று உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்புதல் படிவம் பெற்று இருந்தால், 5 மெஷின் வைத்து தொழில் புரியலாம்... நன்றி
Thank you so much
Sir which is better juki 8100 or jack a2
Juki 1 st
Usha industrial sewingmachine 8001e indha model review podugha
Feature LA upload,panrom...நன்றி
@@tamiltailor607
Thanks for your kind reply sir
Hi anna,jack f4 and jack a2 intha 2 kum enna different iruku anna please reply panunga anna
Jack F4 basic machine 4000 rpm
Jack A2 auto trimmer 5000 rpm
@@tamiltailor607 thank you anna
Jack A2 machine problem solving video podunga bro..i want cotroller problem solving please reply me..
What problem
Sir antha iagm shop Tirupur la yenga irukunga sir pls
Tomorrow call me
Ok sir neenga nalla video podringa vaalthukal super
China mechine paavikuma brother 🤔
Jack f4 best or Jack A2 best sollanka Anna
இரண்டுமே,best,advantage a2, f4, normal,choice yours..
Sir A2 la sound athigama Vara Pola irukku...f4 ah Vida...any reason tell me pls
Thanks for watching, machine starting irundthu indha problema. Illai ippa thaan indtha problema.. நன்றி
Ippo than vaangi irukkom
F4 um irukku....but smooth f4 than
F4 ordinarily sewing machine, but a2 auto trimmer, adhanala konjam sounds varrum. Trimmer off seithu, run pannunga different ungalukku theriyum.. நன்றி
Sir na bag stitching pannuren f4 athuku soot aguma
Sir f4 la auto thread cutter aguma
F4 ,no auto cutter
Fabric type
@@tamiltailor607 fabric thin material
@@tamiltailor607 appo entha machine edukalam sir auto thread cutter machine
Entha meshin evlo eppo
27500
Super sir very nice
Intha meshinela fud maththeluma bro
Yes ,அனைத்து விதமான,footrust use pannalaam
Thanks na oru meshin vangaporan atha kettan ithu nallam thane
@@kanukanu2432 a2 machine ippothu varuvathillai,A2s model varukiradhu,price 28000
Sorry na Sri langka inga 64000
A2s ithulaijum food mathelumthane
Jack A4 vangiruken.. Stabilizer Ena brand vanganum sir
Prestige,everest,ac stabilizer 1 kv
@@tamiltailor607 sir one machine ku ithu vaanganuma??
Sir can u tell the exact model
anna, V GUARD VG 400 STABLIZER,
AC ku fit panrathudhana?
illa Sewing machine kunu thaniya iruka?
apadina jack machine plug ah cut panni fit pannanuma?
Thanks for watching sister, vguard vg400 stablizer ac kku fit panradhu thaan machinekkum fit pannalaam onnumm aagathu.... நன்றி
Plug cut panna vendaam, xtra plug point wooden box la wiring fit panni. Athil irundthu connection kodukkavum... நன்றி
Bro jack a2 Chennai la enga kedaikum ungaluku therija solluga
Call
Bro unga contact no solluga
@@bl719 9043226017
Thanks for the detailed explanation bro... I'm usin this a2 machine only.... Recently I got an error e-05, can u Pls guide how to solve this.....
Thanks for watching, call me.. நன்றி
ßssSameera Alima NJ by
Remove b.case and reset the machine
வணக்கம்,Ho Hsing. Hvp -60 -3 BR , cutter உபயோகித்தால் Er o 7 வருகிறது என்ன செய்வது Full Hard reset எப்படி Video இருந்தால் Upload பனுங்க நன்றி ஆவலுடன்...
Call 9043226017
Hi anna jack a2la stitch pannumpodhu smoke varamadhiri varuma anna pls reply
No,thread adjustment ,sariya varalaina ,intha madhiri ,problem varum,thread correct panna ,neeta stitch ,aagum...
அண்ணா ஜக் f2. மிசின்ல ரிவல்சில் போகும் போது நூல் கட்டாகுது அண்ணா
Contact me 7639684229
Bro மிஷின்ல கரெண்ட் ஷாக் அடிக்குது என்ன பிரச்சணை
Call 9043226017
அண்ணா நான் இந்த மிஷின் வச்சிருக்கேன் அடிக்கடி செட்டில் நூல் சிக்குது எப்படி சரி செய்வது அதிகமா நூல் சிக்கி கொண்டே இருக்கு இருக்கிறது
கீழே தினமும் சுத்தம் செய்து, தூசு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், டப்பி, மற்றும் பாபின் சரியா இல்லையென்றால் இந்த மாதிரி ஆகும்,,, சரி செய்து பின் தைத்து பாருங்கள்... நன்றி
நன்றி அண்ணா
Sir, V GUARD VG400
JACK F4 ku suitable aguma?
Aagum bro....
Anna iigm . Selam la enga eruku shop pls solluga jack f4 vagalam erukan .
Salem no
Sir pls usha mecine na vangkirukke pls athauda rew podungka
Featurela upload pankiren... நன்றி
Sar na marrit chena misen vachurukan athu atikati repar akuthu na valeiela thachu kutuka arampachurukan entha misen vangalam replay ples
Thanks for watching, jack f4, jack a2
Endha machine la left and right button use????
நீங்கள் கேட்கும் கேள்வி சரியாக புரியவில்லை,call me
அண்ணா திருச்சியில் இந்ந மிஷின் எங்க கிடைக்குமுனு தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்.
Sorry,go to play store download India mart app,location your city,search machine results for your hand...
Anna f4 yepdi irukum
Good machine,normal basic model...
Salem la entha area la iruku anna.... I am also salem pls solunga anna....
Paavai traders seelnaikkenpatti
Super anna
சார் நான் இந்த மிஷின் தான் வாங்கினேன் ஊசியில் இருந்து நூல் அந்து போகுது சார் ஜாக் மிஷின் மேன் பாரத்தும் சரியில்லை சார் ஊசி அல்லமால் வர என்ன பண்ணோனும் சார்
ஊசிக்கு போகும், நூல் ஸ்பிரிங் செட், அட்ஜெஸ்ட் பண்ணணும், மெக்கானிக்கிடம், சொல்லி சரி செய்யவும்... நன்றி
@@tamiltailor607 நன்றி சார்
Insalmentla
Intha machine kidaiguma
Yes,call 9043226017
Stablizers la irnthu machine pluck ah straight ah yen connect panna kudathu
Plug cut aagum.. அதனாலதான்,
Apdiya ok thank you so much
Intha machine LA zig zag panna mudiyuma sir
Anna legla neenga machine touch panra method katunga
Chennaila enga vangalam indha machine
Iigm
@@tamiltailor607 thank you
Sir jack machine ku specific ah oil iruka ethum brand name??
Thanks for watching... Appadi onrum speciala brand oil illai. Chennai, madurai, Tiruppur la iruntheengana iigm companyla machine oil export oil kidaikum. Matra oorkalil kadaikalil oil vaithiruppargal adhuvum nanraga irukkum... நன்றி
Jack a2 or jack f4 which is best
Jack A2 not available,your beginner jack f4 OK...
@@tamiltailor607 one person kita a2 available a irku second hand la....but they dint use that machine...still it seems new....please suggest me a2 or f4....
@@firthousefaslin469 a2 best
Sir.... Pedal work aagala
Call me
Nmbr kudunga
@@irfanfahi1103 9043226017
Juki vangaparan sir EB bill extra varuma
Thanks for watching bro... Juki good machine... Servo motor or direct drive motor வாங்கிக்கங்க eb bill கம்மியாகும்... நன்றி..
direct drive motar appadi irukum appidi fit pannanum solluga