வணக்கம் Friend. சிங்கள் புட் மாற்றி காமிங்க Please நான் ஸ்டெப்லைசர் வைக்கலை.நீங்க சொல்லித்தான் தெரிந்தது. நண்றி.ஆயில் மாற்றாமல் நிறம் ருத்து இருக்கு. மாற்றி விடுகிரேன்
நீங்கள் சொல்வது எனக்கும் தெரியும். மெஷின் பவர் 550w ஆனால் stabilizer vg 100 - 1000 va நன்கு விசாரித்து தான் பயன்படுத்தினேன் ஒரு நண்பர் 5 வருடங்கள் பயன்படுத்துகிறார் Jack F4 மாடலுக்கு
நானும் வாங்கி இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு பழைய மிசின்ல தச்சிட்டு இதுல தைக்க கொஞ்சம் கை வரல அப்பறம் 1வாரத்துல பழகிடுச்சு இப்ப 30ஸ்பீடுல வச்சு தைக்கிறேன். மொதல்ல ஆயில் வாசனை புது மிசினோட பெயிண்ட் வாசனை புடிக்கல இப்போ எல்லாம் okதான் வாங்கனும்னு நினைக்கிறவங்க தாராளமா வாங்கலாம் ❤
Mam edu evalu ku vanginiga
@@adiragalari9932 23,500rs ku
Enna rate sir
24,000 ku vankinen
Naan inime than tailoring kathukanum. Begginer ah Indha machine vangalama sis?
இந்த மிஷின் வாங்கனும்னு ரொம்ப நாளா யோசித்துக் கொண்டு இருந்தேன் இப்ப நீங்க சொன்னது ரொம்ப ரொம்ப உபயோகமாக இருந்தது அண்ணா 👍👍👍👍👍👍👌👍👌👍👌👍👌👍❤❤❤❤❤❤❤
Kantipa vangunka intha machine nalla irukum enakum arampathula kastamatha irunthathu ana konjanalla pazhakiduchi
No juki 7000as supervisor
Same blood, vaangittu ipo romba yosikiren, anna,
Anna nan work panuran free time la tha sictich panuvan anna nan china petal mechine vachkuran better mechine nan adhu solunga anna pl
Nanum jack F 4. Vangi irukken nalla irukku poga poga pala vidum nan vangi 2 years aguthu brother valthukkal nan Harur modal blouse stric panren
Thank you
நல்லாத்தான் இருக்கு இப்ப ok
Price ka
Tq Anna 👍👍👍👍👍👍👍
Sariyaka pogum anna... Vaaldhukkal🎉
Super anna வாழ்த்துக்கள்
Machine price machine nan all ready use pannuren naila irukum stitch ku
வாழ்த்துக்கள் அண்ணா 🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👍
வாழ்த்துகள் அண்ணா
வாழ்த்துக்கள் அண்ணா...
All the best. Anna
Vazhthukkal thambi
Anna paniyan cloth taikkalama
Needle சின்ன சைரஸ் போட்டா தைக்கலாம் 16 இல் தைக்க முடியாது
Will perumal calander supplied with thiß machine?
On
Hi anna super vazka வளமுடன்
வாழ்த்துகள் அண்ணா ❤
👌👌👌
வணக்கம் Friend. சிங்கள் புட் மாற்றி காமிங்க Please
நான் ஸ்டெப்லைசர் வைக்கலை.நீங்க சொல்லித்தான் தெரிந்தது. நண்றி.ஆயில் மாற்றாமல் நிறம் ருத்து இருக்கு. மாற்றி விடுகிரேன்
super anna
Super useful speech thank you anna
Welcome
Kaja button hole machine rate sollungae
Sorry எனக்கு தெரியாது தோராயமாக இரண்டு சேர்ந்து புதியது 300000 வரும்
Sago juki ok va jack okva which one is best
Juki
@@myfashionworktailor thank u
Hi Anna Usha jenome mechine vaanglama Anna athu nalla use ah
Sorry நான் அந்த மெஷின் பார்த்ததில்லை , Google தேடினேன் அது டேபுல் டாப் மெஷின் அது வேஸ்ட்
Atha vanga venam. Usha jenom
11:46
Anna singer 9900 model vangalama reply me
Sorry நான் அந்த மெஷின் பார்ததில்லை
0:51
Nan singer machine vanginen .thakkium போது சவுண்ட் வருது
Apdiya nallalaya
அண்ணா இந்த மிஷின் zigzag stich -லாம் பண்ண முடியுமா
No
Anna tired stand machine nrea iruka marri mathi vainga entanum jack f4 than irruku
Ok thank-you
தர்மபுரி ல எந்த இடத்தில் கடை வைத்து இருகிங்க
குமாரசாமி பேட்டை
@@myfashionworktailor ok all the best same place r.cate
ஜீன்ஸ் துணி தைக்கலாமா
👍
Enna price Anna
வீடியோல முதல்ல சொன்னதே பாத்தின மிஷினோட ரேட் தான்
Mm tq
👍👌
Enga vanguninga
Dharmapuri
Ithula overlak podalam ma
On
அண்ணா என்னுடைய மிஷன் ஊசி மேலே எடுக்க முடியவில்லை
அருகில் டைலர் யாராவது இருந்தால் அழைத்து பாருங்கள்
Supper
Super 👌
Thank you
இந்த மிஷின்ல ஜீன்ஸ் பேண்ட் தைக்கலாமா
தைக்கலாம்
ஆசைக்குவாங்கிபோடலாம்அவசரமாணசூழ்நிலைக்கிஆகாதுகடைவச்சாதேவைபடும்வீட்லதைக்கபெடல்தான்பெஸ்ட்முக்கியமாகரண்ட்பில்.வாழ்த்துக்கள்அண்ணா
இந்த மாடல் கரண்டுபில் அதிகம் வராது
எலக்ட்ரானிக் மாடல்
ரொம்ப லாம் கரண்ட் பில் வரல சிஸ்டர்
@@myfashionworktailor jack F4 அதிகம் கரண்ட் பில் வருமா
நீங்க யூஸ் யூஸ் பண்ற ஸ்டெப்லைசர் தவறானது எந்த பயனும் இல்லை பவர் மிஷின்க்கு acக்கு யூஸ் பண்ற (1kv)ஸ்டெப்லைசர்தான் யூஸ் பண்ணனும் சகோதரரே
நீங்கள் சொல்வது எனக்கும் தெரியும். மெஷின் பவர் 550w ஆனால் stabilizer vg 100 - 1000 va நன்கு விசாரித்து தான் பயன்படுத்தினேன் ஒரு நண்பர் 5 வருடங்கள் பயன்படுத்துகிறார் Jack F4 மாடலுக்கு
Dharmapuri la shop number pls sir
Only WhatsApp 90873 90978
அண்ணா இந்த மிஷின் zigzag stich -லாம் பண்ண முடியுமா
Only stitching
Nice brother ❤❤🎉
Thanks 🔥
அண்ணா இந்த மிஷின் zigzag stich -லாம் பண்ண முடியுமா