Motor machine use panitu irken 15 yrs ah.. Kaal vali nala dr machine use pana vendam solitangha.. Leg pain kamiya irka madhri edhachu stitching machine irkuma? Any idea?
வணக்கம்.சிங்கர் பவர் மெசினில் பெரிய மோட்டார் பலகையில் பொருத்தப் பட்டிருக்கும்.ஜாக் F4 ல் சிறிய மோட்டார் மெசின் தலையில் பொருத்தப்பட்டிருக்கும். மற்றும் டிஜிட்டல் போர்டு பொருத்தப்பட்டிருக்கும், ஸ்பீடை கன்ட்ரோல் செய்வதற்கு. நன்றி...
Anna unga video pathutha blouse stitch panna kathukita enkita pedal machine tha iruku, power machine vaagulamnu iruka anna cammi price la second hand la vaagulamnu iruka anna enna enna pathu vaaganum , enga vaganum
வணக்கம் ..எங்களுக்கு விலை விபரங்கள் சரியாக தெரியாது விற்பனையாளருக்கு மட்டுமே இன்றைய விலை தெரியும்.தேவைப்பட்டால் எங்களது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் விற்பனையாளரின் நம்பர் தருகிறோம். 9092850202
வணக்கம் கண்டிப்பாக மறு விற்பனை மெஷின்களை வாங்கலாம். அதை பரிசோதித்துப் பார்த்து வாங்குங்கள். முக்கியமாக மோட்டாரில் சத்தம் அதிகமாக வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
Hi sir please tell me how to cut and stitch blouse size is chest 40 waist rounder 37, back length 14, sleeve length 11, sleeve rounder 13 arm hole rounder 18 shoulder 16 front neck 7 back neck 10 please tell me how to cut and stitch normal straight cutting and cross cutting blouse
வணக்கம். இந்த கம்பெனி நாங்கள் பயன்படுத்தியது இல்லை எங்களது நண்பர்களும் பயன்படுத்தியதில்லை அதனால் இதனை பற்றி விவரம் எங்களுக்கு சரியாக தெரியவில்லை.JUKI மற்றும் Brother நன்றாக இருக்கும் .நன்றி
வணக்கம் பழைய மெஷின் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது அதனால் மோட்டார் சத்தம் கேட்கும் ஆனால் மோட்டாரில் உள்ள பேரிங் பழுதடைந்து இருந்தால் சத்தம் அதிகமாக கேட்கும் அதை சரி செய்து விடுங்கள் மோட்டாரின் சத்தம் கம்மியாக கேட்கும் ஆனால் புது மிஷின் மோட்டார் இல்லை அதனால் தைக்கும் சத்தம் மட்டுமே கேட்கும். நன்றி..
வணக்கம் கீழே லூஸ் தையல் வருகிறது என்றால் மேலே டைட் செய்ய வேண்டும் அல்லது கீழே லூஸ் செய்ய வேண்டும் இப்படியான விஷயத்தை கவனிங்கள் சரியாகிவிடும் இது சாதாரண பிரச்சனை..
அண்ணா உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நான் zote பழைய மிஷன் வாங்கிவிட்டு குழப்பத்தில் இருந்தேன் உங்களால் தெளிவு கிடைத்தது நன்றி.
என்னுடைய சந்தேகங்களை தெளிவாக விளக்கி உள்ளீர்கள் அதற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏
நன்றி brother அருமையாக உள்ளதுஇந்த பதிவு யாரும் இந்த மாதிரி சொல்லமாட்டார்கள் நன்றி
வணக்கம் தம்பி
அனைவருக்கும் புது வருட வாழ்த்துக்கள்
நன்றி
பயனுள்ள தகவல்கள், நன்றி, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரரே 🙏, மலேசியா
Super anna nalla pathivu naanum tailourthan romba usefulla soninka naanum palaiya powermachinethaan Vachirukken
சூப்பர் சூப்பர் சூப்பர் ஆலோசனை நன்றி
நன்றி
Very very useful advice for every one, particularly for beginners👍.
Thank you
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊
நன்றி இது ஒரு நல்ல பதிவு நான் யூஸ் பண்ற மெஷின் சிறுபா
🤝👍
Happy new year to you and your family. Thanks for the information stay safe and take care from Sri Lanka 👌
நினைத்த நேரத்தில் சந்தேகம் தெளிவு பெற்றேன் நன்றி அண்ணா
உங்களது பதிவிற்கு நன்றி
Superb explain very clear thank u
👍🤝
Super Ana megavum arumai Yana karuthu
உங்கள் கருத்தை கருத்துப் பகுதியில் கருத்துட்டமைக்கு நன்றி...👍
Thank you thank you somuch sir. Now i have stand in this position. Thank you sir.
Welcome
நல்லதொரு பதிவுமிக்க நன்றி💯
அண்ணா நா juki ddl 8800 வச்சுருக்கேன்... மோட்டார் la உள்ள ஃபேன் உடன்சபோச்சு ஃபேன் மாட்ட முடியுமா...
அருமையான கருத்து நல்ல யோசனை நன்றி நன்பரே
👍👍👍👍👍👍👍🙏🙏🙏
Super ஐடியா நல்ல து
Anna Romba thanks na vunga vedio eanakku romba useful a erunthuchi very very thanks brother
நன்றிகள்..
அருமையான தகவல் அண்ணா மிக்க நன்றி
👍👍👍👍🙏🙏🙏🙏
அருமை சகோ,நன்றிகள்
அருமையான பதிவு சகோ🙏🏻இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🙏
Thank you for the nice advice.
Super mikka nanry nalla purinchikkinen nan
Motor machine use panitu irken 15 yrs ah.. Kaal vali nala dr machine use pana vendam solitangha.. Leg pain kamiya irka madhri edhachu stitching machine irkuma? Any idea?
Jin and jack vagalma bro pls solluga
நல்ல வழிகாட்டுதல் நன்றி வாழ்த்துகள் அண்ணா/தம்பி
வாழ்க வளமுடன் நலமுடன் 💯
அண்ணான் நன்றி
Thank you bro very useful full information
Jack machine ku enna stabilizer use pannanum anna please sollunga
நன்றி அண்ணே
Chinna machine motor porithi thaikkalama.b current save panna mudiuma.pls tell ma.pls tell me
தைகலம்
ஏற்கனவே அந்த காணொளியை பதிவிட்டு இருக்கிறோம் தையல் துறையில்
ruclips.net/video/clJjUwse1Uk/видео.html
நன்றி
Anna ....Naa epatha class pora .....entha mechine vagalama Anna...
Bro na mechine vaga pore geminy g5 vaglama
அருமை எனக்கு இப்ப உள்ள மெசின் வேண்டும் உங்கள் இடம் கிடைக்குமா மோட்டார் நீடித்து வரவேண்டும்
Unmaii super super .happy New year
Very good information
Thanks🙏
பழைய மிசின் எவ்வளவு நாள் யூஸ் பன்னிரருக்காகனு எப்படி தெரியும்
Thank you so much sir
Welcome
மிக்க நன்றி அண்ணா
🤝🤝👍
Veetula iruthu stitch pani kutukurathu second hand machine athu best Anna konjam kami rate solunga anna
Enkitta iruku WhatsApp me
Jack f4 kum singer power machine kum enna different solunga na
வணக்கம்.சிங்கர் பவர் மெசினில் பெரிய மோட்டார் பலகையில் பொருத்தப் பட்டிருக்கும்.ஜாக் F4 ல் சிறிய மோட்டார் மெசின் தலையில் பொருத்தப்பட்டிருக்கும்.
மற்றும் டிஜிட்டல் போர்டு பொருத்தப்பட்டிருக்கும்,
ஸ்பீடை கன்ட்ரோல் செய்வதற்கு. நன்றி...
Anna jack f4 nallatha vangalama? Pls sollunka anna
Thank you bro 🙏🙏🙏
Very usefull msg...thank u bro..
🤝👍
Tq brother 👍👍👍👏👏👏
👍🤝
Super Valga valamuden and nalamuden
நன்றி
Anna unga video pathutha blouse stitch panna kathukita enkita pedal machine tha iruku, power machine vaagulamnu iruka anna cammi price la second hand la vaagulamnu iruka anna enna enna pathu vaaganum , enga vaganum
Sry for the late reply.ruclips.net/video/CWhinJak99g/видео.htmlsi=ufB7Hgd0hDhefoni
Thank you annaa. Suppar your advasi.
Nanri 👍 Thanks
மிக்க நன்றி 🙏😊
Anna juki 8100 model nallarukuma solunga
Vanakkam.juki brand nalla irukum,neenga solra model enaku therila,but,Japan product ah nu check panni vangikonga.nandri
@@ThaiyalThurai ok sir tq
Thank you
🤝👍
கீழ் மோட்டார் machinukku servo motor fit பண்ணலாமா அண்ணா
பண்ணலாம்.. சரியான மெக்கானிக் ஆலோசனைக் கேட்டு செய்யுங்கள்.. நன்றி
சூப்பர் அண்ணா நன்றி 🙏🙏
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா
Super anna thanks
Unicorn power machine seconds la vangalama.
Power savet machine rate enna
வணக்கம் ..எங்களுக்கு விலை விபரங்கள் சரியாக தெரியாது விற்பனையாளருக்கு மட்டுமே இன்றைய விலை தெரியும்.தேவைப்பட்டால் எங்களது எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் விற்பனையாளரின் நம்பர் தருகிறோம். 9092850202
Howmuch price old machine
வணக்கம். பழைய மிஷின் பொதுவாக 10 ஆயிரம் ஆனால் மிஷின் உபயோகத்தை பொறுத்து மாறுபடலாம்.. நன்றி
Ok bro enthentha machine ellam seconds la vangalam
வணக்கம் கண்டிப்பாக மறு விற்பனை மெஷின்களை வாங்கலாம். அதை பரிசோதித்துப் பார்த்து வாங்குங்கள். முக்கியமாக மோட்டாரில் சத்தம் அதிகமாக வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
Thank u anna
அண்ணா Merritt machine vangalama anna
Vannakam pedal machine neenga vanguratha iruntha MERIT Nala irukum power machine vanguratha iruntha JUKI Nala irukum nandri
Hi sir please tell me how to cut and stitch blouse size is chest 40 waist rounder 37, back length 14, sleeve length 11, sleeve rounder 13 arm hole rounder 18 shoulder 16 front neck 7 back neck 10 please tell me how to cut and stitch normal straight cutting and cross cutting blouse
Anna brother machine seganal la vangalama nallarukuma anna pls sollunga
வாங்கலாம் மெக்கானிக் வைத்து செக் பன்னி வாங்குங்க
thanks bro
🤝👍
Super anna❤❤❤
நன்றி
பழைய Tuti Machine எங்கு இடைக்கும்
Worldone machine nallama ? Atha vaggalama pls sollugga anna
வணக்கம். இந்த கம்பெனி நாங்கள் பயன்படுத்தியது இல்லை எங்களது நண்பர்களும் பயன்படுத்தியதில்லை அதனால் இதனை பற்றி விவரம் எங்களுக்கு சரியாக தெரியவில்லை.JUKI மற்றும் Brother நன்றாக இருக்கும் .நன்றி
சூப்பர் அண்ணா
🤝👍
2nd hand machine enga vangalam sir
Sorry for the late replying.kindly contact our number: 9841807117
Price pl
Machine eathachi eruntha solluga pls
En kita iruku WhatsApp me
Night time old machine la sound kammiya kaekkuma?
வணக்கம் பழைய மெஷின் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது அதனால் மோட்டார் சத்தம் கேட்கும் ஆனால் மோட்டாரில் உள்ள பேரிங் பழுதடைந்து இருந்தால் சத்தம் அதிகமாக கேட்கும் அதை சரி செய்து விடுங்கள் மோட்டாரின் சத்தம் கம்மியாக கேட்கும் ஆனால் புது மிஷின் மோட்டார் இல்லை அதனால் தைக்கும் சத்தம் மட்டுமே கேட்கும். நன்றி..
Ok
👍
Happy New year anna
Nalla pathivu anna.
நன்றி அண்ணா
👍 நன்றி
நல்ல விளக்கம். பயனுள்ள தகவல்
நன்றிகள்👍
சூப்பர்
👍👍 நன்றி
Jack second hand evlo RS varum anna
Minimum 15k varum bro
நான் நேற்று தான் வாங்குனேன் 13.000 ஆயிரம் juki பழையது. கீழே மோட்டர் வச்சது ஆனா லூப் அடிக்குது என்னானு தெரியல...அதுக்கு எதாவது பதில் சொல்லுங்க அண்ணா
வணக்கம் கீழே லூஸ் தையல் வருகிறது என்றால் மேலே டைட் செய்ய வேண்டும் அல்லது கீழே லூஸ் செய்ய வேண்டும் இப்படியான விஷயத்தை கவனிங்கள் சரியாகிவிடும் இது சாதாரண பிரச்சனை..
Sir power machine la ethu best jack f4 or jin
Old power machine evalo amountku vangalam sir 15000 ok va sir
வணக்கம் மெஷின் condition பொறுத்து 10,000 முதல் 15,000 வரை வாங்கலாம் நன்றி
@@ThaiyalThurai TQ sir
New machine tha vanga pora sir enthea company best epadie vanganu sir
Old is gold 🪙
🤝👍
Happy new year sir
அண்ணா எனக்கு அந்த ஸ்பிடு குறைக்க வில் கிடைக்கும juki மிசின் வாங்கி இருக்கேன் அது எங்க கிடைக்கும்
ruclips.net/video/sXqv93XcYx0/видео.html
👌
அண்ணே நான் வந்து புரோஸ் மெஷின் வாங்கி ஆறு வருடங்கள் ஆகிறது பவர் சேவர் தான் நன்றாக இருக்கிறது டேப்லெட் சார் கண்டிப்பாக வைக்க வேண்டும் நன்றி அண்ணா
Useful tips sir
Super
நன்றி..👍
Super machine la battery 🔋 Power connection pannala
🤔
நன்றி நன்றி
நன்றி
சூப்பர்.அண்ணா
Siruba machine palasu vangalama
Pls anna reply pannunga
Whatsapp number.9841807117
Rare
Brother machine 10000 solranga Anna.vangalama.athu nalla irukunu epdi check pannanum anna
எனது வாட்ஸ்அப் எண் 9841807117
9092850202
Neengal sale pannuringa sir
ஆம்
அண்ணா நான் இப்போதான் Jack F4 மிஷின் வாங்கினேன் ஆனா என்னோட மிஷின் அடிக்கடி Eb error காண்பிக்குது இத எப்படி சரிபண்ணுறது கொஞ்சம் சொல்லுங்க
பவர் பிராப்ளம் மிஷின் இருக்கு வோல்டேஜ் ஸ்டெபிலைசர் வைக்கவும்
👌👌👌👌bro