தையல் மிஷின் சர்வீஸ் செய்யும் எளிய முறை / Sewing machine overoiling in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 авг 2024
  • #haratailors Hara tailors

Комментарии • 1,5 тыс.

  • @seenuvasu6936
    @seenuvasu6936 4 года назад +322

    சூப்பர்.பல பேர்க்கு சொல்லி கொடுக்க மனசு வராது. ஆனால்,பல பேர்க்கு உதவி செய்ததர்க்கு மிக்க நன்றி நன்றி நன்றி

  • @jeyamary1066
    @jeyamary1066 2 года назад +14

    மிக மிக தெளிவாக நன்றாக புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக மெஷின் சரி பண்ணுவதை சொல்லிக் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்

  • @muzirababy2204
    @muzirababy2204 2 года назад +18

    சகோதரி மிஷினை பற்றிய உங்களுடைய விளக்கம் எங்களை போன்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தது நனறி

  • @aasimaayman2663
    @aasimaayman2663 2 месяца назад +3

    மிக மிக அருமையாகவும் பொறுமையாகவும் தெளிவாகவும் சொல்லிக் கொடுத்தமைக்கு மிக்க மிக்க நன்றி மேடம் என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் 👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @nandhinibala7756
    @nandhinibala7756 3 года назад +31

    நன்றி சகோதரி மிகவும் நன்றி ஆரம்பகால தையல் பையில் பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி சகோதரி வாழ்க வளர்க வளமுடன் உங்கள் சேவைக்கு 👍👍👍🙏🙏🙏

  • @priyamahaslm
    @priyamahaslm 3 года назад +34

    உங்களை போல் நல்ல உள்ளம் கொண்டோர் இருப்பதானால் தான் மழை வருகிறது...... மிகவும் பயனுள்ள வீடியோ... நன்றி அக்கா.

  • @banukumarthanikachalam3597
    @banukumarthanikachalam3597 4 года назад +6

    மிக பொறுமையான அருமையான தௌவான நல்ல செயல் முறையடன். படிப்பறிவு இல்லாதவர் கூட தெளிவா இதை பாத்து கத்துக்கிற மாதிரி இத வேற லெவல்ல இருக்கு. நிறைய பேர் சொ்லி தர மாட்டாங்க. அருமைஅற்புதம் தரம். நன்றி.

  • @laxumivijalaxumi6575
    @laxumivijalaxumi6575 2 года назад +2

    தெரிந்த விடயம். இருப்பினும் தாங்கள் கூறும் விதம் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் சிறப்பாக உள்ளது. நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 4 года назад +68

    அருமையாக சர்வீஸ் செய்ய சொன்னீர்கள்.... ஸ்குரூ..கழட்டி மாட்ட.....நன்றாக விளக்கமாக புரியும் படி சொல்லி கொடுத்தீர்கள்...மிக்க நன்றி..மிக்க மகிழ்ச்சி 👏👏👍👍💜💜

    • @rsutha4058
      @rsutha4058 4 года назад

      மெஷின் ரெம்ப சவுண்ட் என்ன பன்னனும் மேடம்

  • @latheefyusuf3639
    @latheefyusuf3639 3 года назад +10

    Na try pannen super ah work aagudhu thanks sis..en mission asaikavey mudiyama irundhuchi nethu varaikum..bt innaiku sema... I'm so happy.

  • @priyankaharinitha7662
    @priyankaharinitha7662 4 года назад +1

    Tq sister ennoda romba nal use pannama vachuruntha machine ah unga video pathu service senchean ippo super ah irrukku

  • @abdulwadood495
    @abdulwadood495 4 года назад +3

    மிகத் தெளிவாக விளக்கம் அளித்தீர்கள்,பயனுள்ள தகவல்,நன்றி சகோதரி.பணி தொடர வாழ்த்துக்கள்

  • @suganthibamaramakrishnan4146
    @suganthibamaramakrishnan4146 3 года назад +4

    அருமையான விளக்கம். உங்கள் குரல் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @enakupidichathu9159
    @enakupidichathu9159 4 года назад +4

    Two yearsa Nan work busyla machine usepanavae illa ipo lockdown time unga video vala nanae try panan ...it's working ka.... Super

  • @deepalakshmi2636
    @deepalakshmi2636 3 года назад

    Romba thanks sister... Nan epadhan new machine vanginen.. Nenga soldra ela prachanaiume nan face pandren.. Epadhan enaku theriudhu edhanala enaku endha prachanai nu nanne sari senjiduven enaku nambikai eruku.. Thank you so much.. Porumaiya, azhaga theliva nenga pesinadhuthuku...

  • @farhanafathima6147
    @farhanafathima6147 3 года назад +1

    Tailoring machine romba sounda irundhu yesterday video pardhu today seri panna yannalaya namba mudiyalla sound romba comeya kakkudhu romba naala irundha problem naanum kadaiyala kondu poganummnnu iruntha namba mudiyalla seri aaiduchi thank you very much madam....

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 4 года назад +6

    மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி தோழி, உங்கள் சேவை தொடர எங்களின் வாழ்த்துக்கள்

  • @raffiascon
    @raffiascon 3 года назад +21

    Very useful video. I would recommend all those who are using the sewing machine should learn all these small tips as shown in this video. It will save a lot of time and money plus
    the joy of doing or learning something before they could start using their sewing machine.

  • @nirmalaganapathy3409
    @nirmalaganapathy3409 3 года назад

    உங்களைப் போல் அழகாக மெதுவாக புரியரமாதிரியாருமே சொன்னது கிடையாது மிகவும் நன்றி

  • @ranisundari8308
    @ranisundari8308 10 месяцев назад

    வாழ்த்துக்கள் மேடம் மிக அருமையாக இருந்தது உங்களுடைய டிப்ஸ் கூறும் முறை மிக மிக எனக்கு மிக எளிமையாகவும் புரியிற மாதிரி கூறினீர்கள்

  • @Gnanaregan
    @Gnanaregan 4 года назад +5

    Thank you...
    It was very useful for me to over oil my machine, it was not used 3 years, now it's working perfectly...
    Thank you once again....

  • @rajeswarir1367
    @rajeswarir1367 4 года назад +21

    Madam thank you for the instructions. You have explained very nicely. Thank you once again

    • @letchuletchu5166
      @letchuletchu5166 3 года назад +1

      @@anusuyaanusuya9994 hi mam me also toiring if my masin probelm l wiil repiar my self thank mam

    • @PriyaPriya-qm6rs
      @PriyaPriya-qm6rs 2 года назад

      @@letchuletchu5166ஞய

  • @priyadarshini382
    @priyadarshini382 3 года назад

    Super akka very useful........ Ungaluku epdi thanks solrathune therla ka..... 9 years ah seri panna mudiyatha sewing machine ninga sonna mathiri senchanala seri aagitu akka .... Thank you very very very very much akka👍❤️❤️

  • @sudhaharangel2723
    @sudhaharangel2723 3 года назад

    Neenga sollura ella prbm en Mechinela irunthathu. Now wow 😍🤩😲 nalla stitch akuthu ... Thank you❤ for your tips💡save my money thank you❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🌹❤❤🌹❤❤🌹🌹🌹❤🌹🌹🌹🌹❤❤🌹🌹🌹🌹🌹❤❤🌹🌹🌹🌹❤❤❤🌹🌹 everyone plz follow this tips.it's very useful.....

  • @sundarm9361
    @sundarm9361 3 года назад +4

    மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி மேடம்.

  • @praveenaganesh2213
    @praveenaganesh2213 3 года назад +3

    Great mam... My machine wasn't working for a long tym... followed your instructions and got it worked... thanks a lot😀

  • @shajahanshajahan1624
    @shajahanshajahan1624 4 года назад

    2 nidam parkurathukku munnadiye naan like pottutten madam...romba sincere aa sollitharureenga...voice is full of sicerety..god bless you..maam!

  • @selvipandi1787
    @selvipandi1787 3 года назад

    Romba peria manasunga ungalukku...kooda nalla pazhaharavangale oru sila vishyangalla correct ah irukkumbothu ellorum payanperungal nu velipadaya sonna ungalukku mihapperiya salute sister.... God bless you and thank you.....

  • @kalpanaamulu1335
    @kalpanaamulu1335 4 года назад +8

    அருமையாக சொல்லித் தந்தீர்கள் அக்கா. ரொம்ப நன்றி நன்றி.

  • @mahalakshmikmahalakshmi7465
    @mahalakshmikmahalakshmi7465 3 года назад +5

    Thank you very much for your deep & elobrated explanation 👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @simplebutpossible4468
    @simplebutpossible4468 3 года назад

    Hi akka.romba romba romba thanks akka.naanga neraiya vedios pathom adhumattumillama neraiya perkitta sari panni thara solli naanga ketom but yarumae sariya repair panla and vediosu work aagala but promisa unga vediova paathudhan naanga pannom romba thanks akka thankyou for u r useful vedio akka.keep going.idhumaadhiri neraiya vedios podunga akka.tq akka✌👍👍👍

  • @abithaganesan4312
    @abithaganesan4312 2 года назад

    Thanks Akka en machine problem mela problems vanthuchi ipo intha video pattha apram thaan machine nalla smooth ah poguthu I'm very happy en machine problem naaney sari pannittan enakku romba happy ah erukku thank you very much akka

  • @sudarsanamkesavan146
    @sudarsanamkesavan146 4 года назад +4

    I'm very happy to watch ur tailoring machine service. Very useful. Thank u👌👏

  • @nagarajanas9544
    @nagarajanas9544 4 года назад +4

    Sister' thank you so much very useful
    - Clear Video and Audio - Nice Useful Presentation.

  • @k.suganthisuganthi7337
    @k.suganthisuganthi7337 4 года назад

    ரொம்ப அருமையான விளக்கம். மிக்க நன்றி சகோதரி. நீங்கள் சொன்னபடி எல்லாம் செய்து விட்டேன். ஆனாலும் அடிக்கடி நூல் அறுந்து கொண்டே இருக்கிறது. ஊசி பொருத்துவதை close up video காண்பித்தீர்கள் என்றால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

  • @krishkavi5249
    @krishkavi5249 4 года назад

    Unga intha video yenaku romba usefulla irunthathu mam intha lock down timela yenala machine mechanic ta yeduthutu poga no vehicle so i watch Your video i repairing to My machine Now problem solve before a vida ipa superb a stich panuthu I Am happy Now thank you so much mam

  • @easwarimurugaiya366
    @easwarimurugaiya366 3 года назад +4

    Great,very useful information, each and every words shows your experience. Superb

  • @gainmomentum-physicsclassr8993
    @gainmomentum-physicsclassr8993 3 года назад +12

    Thank you very much for clear tutorial, Madam.

  • @user-ch9vm4ne1m
    @user-ch9vm4ne1m 3 месяца назад

    Thank you so much sister 4 days ah machine kuda poraditu irunthen epo sari aiduchu am very happy now

  • @kirthua8615
    @kirthua8615 3 года назад

    Really thank you so much sister. Intha mari ellam ellarum velipadaiya solla matanga... Today na step by step ah senjen. Ipo ena machine puthusu mari velai seyyuthu......... 🙏🙏🙏🙏

  • @bhanupriyaravi4779
    @bhanupriyaravi4779 4 года назад +11

    I am very very happy the way u taught us the servicing method Madam, please help me with the thread cutting while stitching

    • @jeyaranirangaswami6993
      @jeyaranirangaswami6993 4 года назад +2

      ஓஈல் மற்றும் எப்படி பொட்டலம்

    • @kumarmani3366
      @kumarmani3366 2 года назад +1

      Mam thaiyal vitu viluguthu mam

  • @helanmary1234
    @helanmary1234 4 года назад +9

    மேடம் நீங்க ரொம்ப நல்லா சொல்லிக் கொடுக்கிறிங்க மிஷின் ரிப்பேர்செய்யவது எப்படி என்று .

  • @sudhakandasamy9754
    @sudhakandasamy9754 3 года назад +2

    தையல் மிஷின் எளிய முறையில் சர்வீஸ் செய்வதர்க்கு சொல்லிகொடுத்தற்கு நன்றி 👍

  • @veeramasaniyamma3357
    @veeramasaniyamma3357 3 года назад

    Ennoda mission laa nool sikiruchu lntha method na panen eppo super iruku ennoda mission very thanks

  • @Rose_1114_
    @Rose_1114_ 4 года назад +5

    First time i am seeing ur video mam. Very usefull video, thank u somuch. I am ur new subscriber❤️🌹
    Dislike edhuku panni irukanganu puriyala🤷

  • @ruthdavidmargaret9915
    @ruthdavidmargaret9915 4 года назад +4

    Very clearly in an understandable way you have thought. It was so beneficial. Thanks a lot. One more I would like to learn. How to clean the spinning wheel.

  • @prabhuvishnu2305
    @prabhuvishnu2305 3 года назад

    Solla vaarthai illa akka..... Romba romba romba thanks..... Intha video paathu enoda machine ah repair pannite.... Thanks akka.... Intha thanks paathathu Vera Ena solla theriyala🙏🙏🙏🙏🙏

  • @reethamarry6733
    @reethamarry6733 3 года назад

    Really superb 👌👏👍am first time expence 1350 rs now am repaired thank you so much

  • @lakshmivarahi9528
    @lakshmivarahi9528 4 года назад +4

    Super. A detailed explanations. Vefy useful. Thank u sister. 🙏

  • @ernestsushilkumarc1981
    @ernestsushilkumarc1981 3 года назад +6

    Good 👍. Very nicely and clearly explained. Useful information. Thank you 🙏.

  • @easyenglish4436
    @easyenglish4436 2 года назад +2

    Very good explanation. It made me solve my machine problem of my own. Thank you very much.

  • @deviseenu5011
    @deviseenu5011 3 года назад

    Thanks sister ungal video parthu muthanmuthala try pannen ippo ennoda mechine super a irrukku thank you so much🙏🙏🙏

  • @pavithrapavithra-sl7ku
    @pavithrapavithra-sl7ku 4 года назад +5

    Tqu👏👍mam nenga sona intha information enaku romba useful laa erukura. Tq mam🙏😇

  • @mani6678
    @mani6678 4 года назад +7

    எனது மெஷினில் மெதுவாக தைக்கும்போது மட்டும் மேல் நூல் அறுந்து விடுகிறது. வேகமாக தைக்கும்போது அறுபடுவது இல்லை. என்ன செய்தால் சரியாகும். நன்றி

  • @jayabharathibharathi7107
    @jayabharathibharathi7107 2 года назад

    Thank you so much mam. Last 5 Years I am unable to use my machine. After seeing your video ,I got lot of information.

  • @Maduraiveeran_2004
    @Maduraiveeran_2004 3 года назад

    Ungaluku miha periya nandringa.idhu madhi theliva yaralum vilaka mudiyadhu..miha periya manasu onguluku. God bless you mam tu tu tu

  • @esakary170
    @esakary170 4 года назад +3

    Thank you so much for this video..it's very helpful for me to clean....

  • @thulasibai9856
    @thulasibai9856 4 года назад +4

    ரொம்ப நன்றி மேடம் நல்ல ஒரு தகவல் கொடுதிர்கள் மிகவும் நன்றி மேடம்

    • @thulasibai9856
      @thulasibai9856 4 года назад

      மேடம் எனக்கு மிஷினில் வீல் பகுதியில் ஒரு ஸ்பிரிங் பேஸ்ட் போடும் இடத்தில் அதைப் பற்றி சொல்லுங்கள் மேடம் நன்றி பதில் அனுப்பவும் நன்றி.

  • @AKA-jk3mv
    @AKA-jk3mv 2 года назад

    மிகவும் தெளிவுடன் சொல்லித் தந்தது மனமகிழ்ச்சியை தந்தது தொடரட்டும் உங்கள் சேவை.

  • @leeladhanu578
    @leeladhanu578 2 года назад

    Super sister 👌👌 yarum eivalavu theliva solla mattanga.. romba arumaiya sonninga very super

  • @malligar3170
    @malligar3170 4 года назад +3

    Superb sister. Thank you very much for this information.Now I learned, how to clean the machine

  • @jalilafathima6596
    @jalilafathima6596 4 года назад +4

    very very clear explanation, thank you sister

  • @mangaipalani9962
    @mangaipalani9962 4 года назад

    Super explain. Service ku naan Rs 750 kodupen.eni naane clean panuven.thank you so much mam

  • @kasthuribalakrishnan5550
    @kasthuribalakrishnan5550 Месяц назад

    ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி நன்றி நன்றி மேடம்

  • @abdulaziz-rs4gx
    @abdulaziz-rs4gx 3 года назад +5

    நல்லா பெருமையா செல்லிதரிக அக்கா மஷ்க் அல்லாஹ்

  • @tngemstones
    @tngemstones 4 года назад +20

    அருமை சகோதரி 👍👍👍

  • @user-ze8cq9fz9u
    @user-ze8cq9fz9u 4 года назад

    Very very useful, helpful mam...yenaku iruntha bayam ippo illai..... machine soundey avlo smoothaa irukku.Thank you so much mam.nuul loop vilurathu thaan yen prblm,ullukulla avlo dust ,threads bit irunthuchi....tmrw thatchi paakurean ,ini problem irukaathunu namburean. Intha alavu teach pannathu romba pudichi iruku mam...

  • @chitrachitra8894
    @chitrachitra8894 3 года назад

    சூப்பர் யாரும் இது போல் சொல்லி தருவதில்லை ‌ நானும் இது போல் ‌செய்கிறேன் நன்றி சகோ

  • @gamingwithruban6276
    @gamingwithruban6276 4 года назад +22

    Sister' thank you so much very useful

  • @prakashnataraj51092
    @prakashnataraj51092 4 года назад +5

    Mam I have an extra sound in pedal while I am pedaling... When I was strart pedaling there was a sound like tick and when I was ready to stop the pedal also the tick sound came... That sound was came in between the wheel and pedal joining

  • @janav8769
    @janav8769 4 года назад +3

    சூப்பர் mam நான் இந்த வீடியோ பார்த்து என் மெஷின் ரிப்பேர் பண்ண கத்துகிட்டேன்

  • @vennilabeulah7513
    @vennilabeulah7513 2 года назад

    Very useful video mam. Naan machine repair ethai pathu than sariseithen. Thank you so mach mam.

  • @sudheeshsurya5891
    @sudheeshsurya5891 4 года назад +5

    Mam what type of oil u use

  • @rekhababu9007
    @rekhababu9007 4 года назад +11

    நன்றி பயனுள்ள பதிவு

  • @magi4390
    @magi4390 3 года назад

    Thank you so much sister. Unga video paththum. Ennoda machine sari pannittan. One monththa. Ora saththama erunthuthu. Enna panrathunnu thariyama erunthaan.eppathan video paththan sari pannittan sound athuma varalla. Rombha thanks sister. Thank you so much.

  • @srinivasansrinivasan317
    @srinivasansrinivasan317 Год назад +2

    மிக நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @Bari2912
    @Bari2912 4 года назад +5

    Thanks it's really work it..
    Super sister..

  • @rajarajeswarikumar6928
    @rajarajeswarikumar6928 4 года назад +6

    Thanks for sharing and explained very clearly.

  • @yasminem9610
    @yasminem9610 2 года назад +2

    மிக தெளிவான பதிவு நன்றி சகோதரி

  • @elangopalaniyandi7862
    @elangopalaniyandi7862 Год назад

    நன்றி சகோதரி தையல் மெஷின் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய செய்தி

  • @dhanaanu4894
    @dhanaanu4894 4 года назад +6

    Machine தைக்கும் போது டக்டக்டக் என சத்தம் வருகிறது சகோதரி. என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்க ப்ளிஸ்

  • @meenakshinarayanan3876
    @meenakshinarayanan3876 4 года назад +5

    Very useful mam... Thank you...

  • @idhal3169
    @idhal3169 Год назад +1

    தெளிவான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி 🙏அருமை வாழ்த்துகள் 💐

  • @esaivani8515
    @esaivani8515 4 года назад

    Romba romba thanks mam. Nan tailoring closes yadukuren mam. Nethu entha ponnuga stiching pannum pothu nega sonna mathuri antha gap la nool poi irunthudu varave illa . Yanakum etha yappadi repair pannanum nu theriyala. Pinna RUclips la unga vedio parthu pannunen madam Sariya iruku eppo machine. Romba romba thanks mam. Ethu mathuri power machine kum vedio poduga mam pls

  • @parisri3027
    @parisri3027 4 года назад +4

    Super pa one doubt oil coconut oil or specific ah v hv to buy anything else👌👍

  • @googlekumar1997
    @googlekumar1997 3 года назад +7

    நான் தையல் மிஷின் பழுது பார்ப்பவர்..
    எங்க‌தொழிலுக்கு அநியாயம் பண்றீங்களே சகோதரி....😜😜😜😜

  • @sharmiladevi8943
    @sharmiladevi8943 2 года назад

    Thank u ma. Na shop la koduthu 2 times sari pannitean. Thread cut aguthu nu. Thank u.. ❤

  • @mallikas6108
    @mallikas6108 7 месяцев назад

    உண்மையில் பெரிய விஷயம் அருமையாக கூறினீர்கள் 🎉

  • @maideenkader6679
    @maideenkader6679 3 года назад +8

    thank you my sister.I send this message my daugters.

  • @chandrat9
    @chandrat9 2 года назад

    Thank you sister ungalin demonstration arumaiyaga irunthathu very useful forme🙌🙌🙌🙌valga valathuden

  • @yamunapadmanaban7523
    @yamunapadmanaban7523 4 года назад +2

    அருமையாகச் சொல்லிக் கொடுத்தீங்க சகோதரி நன்றி மா

  • @janakiseshadhri5066
    @janakiseshadhri5066 4 года назад +10

    Very useful ma'am.god bless u ma'am.neegal phone number koduthal yatha athu doubt kaetuku om. I m aged 60.but very much nterested in stitching please

  • @eshgarden
    @eshgarden 4 года назад +3

    Thank you so much mam very useful for me

  • @vijayalakshmimuthaiyan4034
    @vijayalakshmimuthaiyan4034 3 месяца назад

    Super very very nice your teaching easily knwn & useful to me by vijayalakshmi Tailer. Thank you.

  • @prabhurajan7769
    @prabhurajan7769 4 года назад

    Romba theliva irrundathu thanks
    Mam
    Na ennoda machina saripannita
    Thank u

  • @yazhiniruby787
    @yazhiniruby787 3 года назад +3

    Super sister

  • @viji.dvijid2235
    @viji.dvijid2235 4 года назад +10

    நன்றி சகோதரி

  • @malaseetharaman4583
    @malaseetharaman4583 Год назад

    ❤Rompa thanks akka supera cleara expain kodukuringa akka I LIKE U akka....

  • @nareannareandran4334
    @nareannareandran4334 4 года назад

    Romba nandri sister over Hauling seivathu eppadi endru demo seithu kaatiyathrku. Enaku panam matum micham illai neram alaichal ellamey michamagiyathu atharkaga kodadana kodi nandri ithu enaku matum alla ennai pondrorku miga ubayogam matra vishayangalum ithey pol demo seithu vilakinaal enn pondror payan adaivargal kadavul ungaluku neenda aayulai koduthu ellorum vaazha ungali vaithirupaar.

  • @kannamma7472
    @kannamma7472 4 года назад +5

    என் மிஷின் ஓடிக்கொண்டிருக்கும் பெரழுதே, வீல் டைட்டாகிவிட்டது என்ன செய்வது சொல்லுங்க சிஸ்டர்