Super bro.👍 ஆரம்பித்தவுடன் முடிந்து விடுவது போல் ஒரு உணர்வு. அட!!! இவ்வளவுதானா?!என்று திரும்பப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது பத்து நிமிடங்கள் சுவாரஸ்யமும் அதிகமாக இருப்பதால் சட்டென முடிந்தது போன்றதொரு உணர்வு என்பது.
நீங்கள் அனுப்பும் காணொலியை உடனே பார்க்கும் பாக்கியம் தவறுகிறது நான் எப்போதும் சொல்வது தான் இயற்கை அன்னையின் மடியில் தவழும் எண்ணற்றவர்களில் நீங்கள் முக்கியமானவர்கள் எங்களுக்காகவே எங்கள் கணகளுக்கு மனதுக்கு வருந்தளிப்பதில் உங்களால் மட்டுமே முடியும் இன்னும் இன்னும் நிறைய காணொலிகளை காண ஆவலாய் காத்து இருப்பது ஒரு மகிழ்சியே வாழ்த்துக்கள் மாதவன் புரோ
ஊட்டியை விட கொடைக்கானல் மிகவும் அருமையாக இருக்கும். ஊட்டிக்கு 75% மார்க்னா, கொடைக்கு 100%. ஊட்டி பல இடங்களில் குப்பைக் காடாக இருக்கும். இன்னொரு விசயம்.. ஊட்டி பஸ் ஸ்டான்டிலிருந்து நடை தூரத்தில் பஜாரில் ஒரு கோவில் உள்ளது. காளியம்மன் மாரியம்மன் இரண்டு அம்மன்களும் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் கோவில்.
Great to see the way from Meddhupaalayam to Ooty by an arranged car drive by the said resort management. 👏 The people who visited this cool areas, must show their happiness 😊 but I felt little bit lacking in their expression except you,Madhavan.🤣
அருமையான பதிவு காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது நண்பர் ஜவகர் மற்றும் மகிழுந்து ஓட்டுநர் சந்தித்ததில் மகிழ்ச்சி... இடையில் காட்டேரி பூங்கா அருகே வடிவேலு வசனம் ரசிக்கும் படியாக இருந்தது.
அருமை மாதவன் நம்ம தமிழ் நாட்டுல இருக்கிற மாதிரி இயற்கை அழகு எந்த நாட்டுல இருக்கு அழகு மிகுந்த ஊட்டி கொடைக்கானல் ஒரு எபிசோட் வாங்க மாதவன் இயற்கை அழகு கொட்டி கிடக்கு வாழ்த்துக்கள்
ஊட்டி பயணம் EP-2 அருமை! என்ன... வீடியோ நேரம் தான் சற்று குறைவு. எனக்கு கொரனா பயமே இன்னும் போகல ஆனால்! நீங்க சாதாரணமாக ரோட்டு கடையில் TEA அருந்துகிறீர்கள். கபசுர குடிநீர் பொடியை கையோடு எடுத்து செல்லுங்கள். Thank you Maddy மாதவன்👍
கார்த்திக் தம்பி சிறிலங்காவில் நுவரெலியா மாதிரியே இருக்கா ஊட்டி கிளைமேட்.அங்கே இரூந்த மக்கள் தான் இங்கேயும் இருக்கிறோம்.அங்கே சிங்களவர் தேயிலை தோட்டம்.இங்கே படுகர் தேயிலை தோட்டம் இயற்கை எழில் கொஞ்சும்....
Sitting in Michigan US and watching your Ooty video with Nostalgic memories. So nice to see the hairpin bends and the vehicles on the road. I have visited Oory Felt like travelling with you Bro
சூப்பர் அருமையான வீடியோ நண்பா இது 29/01/2022. சனிக்கிழமை எடுத்த வீடியோவா நான் கடைசியாக ஊட்டி போனது.28/08/2002 டில்தான் இன்றுதான் நினைத்தேன் ஊட்டி புதிய வீடியோ பார்க்கவேண்டுமென்று நினைத்தேன் ரொம்ப நன்றி நண்பா ...
மாதவன் நான் ஊட்டிக்கு போய் இருக்கிரேன் போகும் போதே இப்படி ஒரு படபிடிப்பு ஆனால் நுவரெலியா போகும் போது இது மாதிரி காடு மலை எல்லாம் காட்டவில்லையே ????👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
Hi bro, நான் ஊட்டியலதான் இரண்டு வருடம் பயிற்சி வகுப்பு படித்தேன் ஆனா அப்ப அந்த மலைப்பாதை தொடங்கும் போது ஒரு சலிப்பு தோன்றும், but bro வோடப் பயணத்துல நானே புதுசா போகிற மாதிரி இருந்த து ,but bro நீங்க அங்கு போய் coffee குடிக்க கூடாது டீடீ தான் குடிக்கனும்.
Nice to see you in Ooty. Try to explore and share information other than tourist attractions. Maybe something like markets, people lifestyles and their earning opportunities, food, recommended things to buy etc. Have a safe and nice trip.
பொதுவாக கடல் மலைகள் நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.மாதவனுடைய கேமரா அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறது REALLY GREAT WELDONE MADHAVAN 🤝🤝🤝 ❤️❤️❤️
It's truly 💯💯💯💯💯💯💯💯🔥amazing❤am big fan of Madhavan bro voice
Nice name 👍🤣🤣
நன்றி🙏🙏🙏
ஈழத்தில் இருந்து தவகரன்.. மிகவும் அருமையான அழகான பதிவு அண்ணா.. உங்களை மிகவும் பிடிக்கும் அண்ணா 😍👌🥰 ஊட்டி பயணம் அருமையாக இருந்தது.
Bro தமிழ்நாட்டுக்கு எப்போ வரிங்க சுத்திப்பர்க்க yours always welcome bro 👍
தவக்கரன் நீங்கள் தமிழ்நாட்டிட்கு வந்துட்டிங்க சோ வாங்க ஊட்டிக்கு
அண்ணா நீங்க பயணித்த ஊட்டி பயணம் அந்த 15 நிமிஷத்துல ஒவ்வொரு செகண்டும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
Super bro.👍
ஆரம்பித்தவுடன் முடிந்து விடுவது போல் ஒரு உணர்வு. அட!!! இவ்வளவுதானா?!என்று திரும்பப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது பத்து நிமிடங்கள் சுவாரஸ்யமும் அதிகமாக இருப்பதால் சட்டென முடிந்தது போன்றதொரு உணர்வு என்பது.
பலமுறை நான் பயணம் செய்திருந்தாலும்
உங்களோடு பயணம் செய்தது இனிமையான அனுபவமே !
நன்றி bro.!!!👌
ஊட்டிக்கு பலமுறை போனாலும் உங்களது படைப்பு புதிதாக உள்ளது
மகிழ்ச்சி மீண்டும் மலைப்பயணம்,உங்களுடைய மலைப்பயணங்கள் எல்லாம் நினைவில் நிழலாடுகிறது.
Welcome to Ooty.. ஊட்டி உங்களை அன்புடன் வரவேற்கிறது 🤗 .....அப்படியே குன்னூர் வந்துட்டு போங்க.. நிறைய Tourist Places இருக்கு ......🤗🤗
நீண்ட நாள் ஆகிவிட்டது கண்களுக்கு குளுமையான காட்சி.. அருமை மாதவன்.
நீங்கள் அனுப்பும் காணொலியை உடனே பார்க்கும் பாக்கியம் தவறுகிறது நான் எப்போதும் சொல்வது தான் இயற்கை அன்னையின் மடியில் தவழும் எண்ணற்றவர்களில் நீங்கள் முக்கியமானவர்கள் எங்களுக்காகவே எங்கள் கணகளுக்கு மனதுக்கு வருந்தளிப்பதில் உங்களால் மட்டுமே முடியும் இன்னும் இன்னும் நிறைய காணொலிகளை காண ஆவலாய் காத்து இருப்பது ஒரு மகிழ்சியே வாழ்த்துக்கள் மாதவன் புரோ
விருந்தளிப்பதில் என்று எழுதுவதற்க்கு தவறாக வருந்தளிப்பது என்று எழுதி விட்டேன் மன்னிக்கவும்
ஊட்டியை விட கொடைக்கானல் மிகவும் அருமையாக இருக்கும். ஊட்டிக்கு 75% மார்க்னா, கொடைக்கு 100%. ஊட்டி பல இடங்களில் குப்பைக் காடாக இருக்கும். இன்னொரு விசயம்.. ஊட்டி பஸ் ஸ்டான்டிலிருந்து நடை தூரத்தில் பஜாரில் ஒரு கோவில் உள்ளது. காளியம்மன் மாரியம்மன் இரண்டு அம்மன்களும் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் கோவில்.
One more thing I have seen in Ooty., their people are so much nice to each other. They are treating people in way more good way.
நேர்ல போய் பார்த்தா கூட இவ்வளவு நல்லா இருந்துருக்காதோ தோணுது...
🖤🖤🖤
Mind getting refreshed after watching your videos each and every time, keep rocking Madavan Sir💚
இலங்கையை நன்றாக ரசித்து அனுபவித்து விட்டு இப்போது இந்தியாவை ரசிக்க கிள்ம்பிவிட்டீரா👏🤝👍
🤣
😃😄😀😆
இயற்க்கை அன்னையின் மடியில் Way2go,அவர்களோடு நாங்களும் ஆனந்தமாய் இரசித்தோம்🙏🇮🇳❤️
Enjoying the world by travelling so many places is gifted experience .Congrats
Super
Thank you bro 👍 waitting for more videos 😍😍😍
Bro தமிழ்நாடு full ah cover பண்ணுங்க ❤❤
Video quality semma👍🏻👍🏻
இயற்கை அழகைப் பராமரிக்கும் பணியில் கேரளமும், இலங்கையும்..... அழிக்கும் பணியில் நாம்....😔
Great to see the way from Meddhupaalayam to Ooty by an arranged car drive by the said resort management. 👏
The people who visited this cool areas, must show their happiness 😊 but I felt little bit lacking in their expression except you,Madhavan.🤣
Madhavan Bro Ungalukku Khha than Waiting.. 😍💯❤️❤️❤️❤️
Thankyou for this video 😊 anna....🥳
மாதவன் தம்பி நாங்களும் உங்களுடன் சேர்ந்து ஊட்டியை பார்க்கப் போகிறோம்.
அருமையான பதிவு காட்சிகள் அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது நண்பர் ஜவகர் மற்றும் மகிழுந்து ஓட்டுநர் சந்தித்ததில் மகிழ்ச்சி... இடையில் காட்டேரி பூங்கா அருகே வடிவேலு வசனம் ரசிக்கும் படியாக இருந்தது.
அருமை மாதவன் நம்ம தமிழ் நாட்டுல இருக்கிற மாதிரி இயற்கை அழகு எந்த நாட்டுல இருக்கு அழகு மிகுந்த ஊட்டி
கொடைக்கானல் ஒரு எபிசோட் வாங்க மாதவன் இயற்கை அழகு கொட்டி கிடக்கு வாழ்த்துக்கள்
0:00 Haaaaaaa ananaaa…..
Man ki bath🤣😂(semma Kalai)Aanulum semma lollu….
மேட்டுப்பாளையத்துக்கே இடம் இல்லையாம் andha board la.. neenga vera bro😉
8:02 Beautiful 😍😍😍😍😍
Haha chumma sonnen bro. Thank you 😀
Coonoor horticulture pathi video poduga useful ha irukum becoz trees vetula enna na vaikalam idea kidakum
ஊட்டி பயணம் EP-2 அருமை!
என்ன... வீடியோ நேரம் தான் சற்று குறைவு.
எனக்கு கொரனா பயமே இன்னும் போகல ஆனால்! நீங்க சாதாரணமாக ரோட்டு கடையில் TEA அருந்துகிறீர்கள். கபசுர குடிநீர் பொடியை கையோடு எடுத்து செல்லுங்கள்.
Thank you Maddy மாதவன்👍
Awesome video👌 romba beautiful ah record pannirukkingha👍
அண்ணா உங்களுடைய காணொளியில் இயற்கை சார்ந்த இருக்கிறது ரொம்ப ரொம்ப அழகா இருந்தது அண்ணா சூப்பர் 👍👌
கண்கொள்ளாக் காட்சி. நானும் ஊட்டிக்கு சென்றிருக்கிறேன்.
மலைரயிலில் திரும்பியிருக்கிறேன். அருமையாக இருக்கும்.
தொட்டபெட்டாவும் சென்றிருக்கிறேன். மிகவும் குளிர்ச்சியான பயணம்.
இலங்கையில் இருந்து...
We all waiting eagerly for ooty ! U rock mathavan
0;01 Haaaaaaa ananaaa….
3:47 Dhoori Palam ... Meherzehlaya song opening bridge
கொங்கு மண்டலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது ப்ரோ!
கார்த்திக் தம்பி சிறிலங்காவில் நுவரெலியா மாதிரியே இருக்கா ஊட்டி கிளைமேட்.அங்கே இரூந்த மக்கள் தான் இங்கேயும் இருக்கிறோம்.அங்கே சிங்களவர் தேயிலை தோட்டம்.இங்கே படுகர் தேயிலை தோட்டம் இயற்கை எழில் கொஞ்சும்....
Sitting in Michigan US and watching your Ooty video with Nostalgic memories. So nice to see the hairpin bends and the vehicles on the road. I have visited Oory Felt like travelling with you Bro
5 yrs before na Connor to ooty athirsta vasama toy train la poga sandarbam kedachuthu. Sema anubavam azhagu apdi oru azhagu madhavan bro.
Bro unmaya sollunga, antha tea kudichingale nallava irunthuchu,, naanum anga kudichuruke, Ungaluku sakippu thanmai athigam brother
Ooty பல முறை சென்றுள்ளேன் ஆனால் உங்கள் நேர்த்தியான கேமரா மூலம் இன்னும் அழகாக காட்சி படுத்தியுள்ளிர்❤️
Keep rocking browwwwww 👍 waiting for upcoming new videos...
cool series starts again
Madhan bro thank u
Awesome 👌 love you're program.
Amazing ananaaa…..
Super keep it up ananaaaa…..
உங்க குரலுக்கு நான் அடிமை சகோ💝💝💝
மலைகளின் அரசி ஊட்டி உங்களை அன்புடன் வரவேற்கிறது மாதவன்.🏞
Fascinating as always... Quality Content informative.💯❤
மாதவன் நண்பன்: சுகர் கொஞ்சம் கம்மி பண்ணி இருக்கண்ணும்
அதற்கு பதில் மாதவன்: அதை முன்னாடியே நீ சொல்லி இருக்கண்ணும் 🤣🤣🤣🤣🤣 timing puch
கல்களை தள்ளி விட்டால் இவர்களுக்கு நல்ல வசூல்
Beautiful location. போகும் வழியெங்கும் பசுமை. இயற்கை காட்சிகளும் மேகக் கூட்டங்களும் அழகு. Nice video Bro 👌👌👌💚💚💚💚💚💚💚💚💚💚
Naan ootyla irunthalum puthusa paakira mathiri irukku.super
Feels like that i am in ooty. Superrrr. Thanks to u and Jawahar bro 🙏
Love to watch your series actually we addicted to watch... Congrats bro..
உங்கள் வீடியோ தரமாக உள்ளது..... அருமை
சூப்பர் அருமையான வீடியோ நண்பா இது 29/01/2022. சனிக்கிழமை எடுத்த வீடியோவா நான் கடைசியாக ஊட்டி போனது.28/08/2002 டில்தான் இன்றுதான் நினைத்தேன் ஊட்டி புதிய வீடியோ பார்க்கவேண்டுமென்று நினைத்தேன் ரொம்ப நன்றி நண்பா ...
உங்களது எந்த காணொளியை பார்த்தாலும் அமெரிக்கா போலவே உள்ளது அவ்வளவு அழகாக படம் பிடிக்கிறீர்கள்....
உங்கள் நண்பரின் குரல்.இலங்கை யோசப் ஐயாவின் குரல்போல உள்ளது அண்ணா(கடந்த காணொளியில் பார்த்தேன்)😄!!! யாழ்ப்பாணம் ல இருந்து🙋🏻♂️
Vera level bro😍Fun than🤩...
எப்பா, Nov, Dec மாசம், சென்னை கூட ஊட்டி மாதிரி தான் இருக்கும்.. இதுல ஊட்டி க்கு வேற வரணுமா 🤔🧐🧐🤷🤷🤷🤣🤣
👌👌👌Bro, next kerala tour video upload panunga 🤝🙌
👌 WOW AMAZING OOTY. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗
I'm happy that your covering ooty❤
Super super
Nice explanation, maddy looking so smart
I miss you ooty 😞😔Old Memories remembers everything
மாதவன் நான் ஊட்டிக்கு போய்
இருக்கிரேன் போகும் போதே
இப்படி ஒரு படபிடிப்பு ஆனால் நுவரெலியா போகும் போது இது மாதிரி காடு மலை எல்லாம் காட்டவில்லையே ????👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
Nice trip.continue pl.Awaiting eagerly.
Your video is very much informative.. I felt as if I have travelled.
Ooty Dairies 😍 #Way2Go_Madhavan #KeepRockingBro 👍🤝
Always best Ooty ❤️
Good work 👍.best Ooty video
🤩Anna 👌supr🤩 next video I am waiting 🤩👍
Enjoying this series, thanks for sharing.
Fantastic visuals with your simple narration ! Way to go bro!
மாதவன் நீ போடும் வீடியோக்கள் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்
பிரோ வணக்கம் 🙏 உங்கள் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் பரளி குணா 👍 அருமையான பதிவு நன்றி 🙏
Ooty always mountain queen
Anna enaku Ooty ye paknum romba nal asa..antha asa nadanduruchu🤩🤩
Nostalgic tea glass. Enjoy. Good luck.
As usual nice vlog.
Fantastic coverage. 👍
Hi madhavan bro ur making quality superb waiting for more in Ooty
9:51 that girl t-shirt my company t-shirt
Max brand😁
Eagerly waiting for 🇲🇻Maldives videos
We need more episodes covering ooty and coimbatore
Best editing, best cenemotography, best RUclips video ever
Hi bro, நான் ஊட்டியலதான் இரண்டு வருடம் பயிற்சி வகுப்பு படித்தேன் ஆனா அப்ப அந்த மலைப்பாதை தொடங்கும் போது ஒரு சலிப்பு தோன்றும், but bro வோடப் பயணத்துல நானே புதுசா போகிற மாதிரி இருந்த து ,but bro நீங்க அங்கு போய் coffee குடிக்க கூடாது டீடீ தான் குடிக்கனும்.
Neum athayae mati pose kudu 😂😂@madhavan sema comedy timing
4k 60fps upload - so smooth & joyful to watch 👌
Anna Vera level 🔥🔥🔥💗💗💗💗
Waiting for this😌.....
Your videos are another approach to meditation. I feel good after watching this 👍 your WAY is 2 GOod. 💐💐
ஊட்டி வந்தாச்சுமாதவன்வாழ்த்துக்கள்
I'm waiting......next video.....my suggestion video comedy add pannunga
Many times I went through this way.... Bt this way is even more beautiful in your camera than my eyes...
Nice to see you in Ooty. Try to explore and share information other than tourist attractions.
Maybe something like markets, people lifestyles and their earning opportunities, food, recommended things to buy etc.
Have a safe and nice trip.
Enjoy your travel bro❤
Mathavan ungal video super..👍👍👍